3 months 2 weeks ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
3 months 2 weeks ago
மற்றையது Alliance.
Indigo & Alliance தினமும் இயக்கப் படுகின்றது என்று இணையம் வாயிலாக அறிய முடிகின்றது.
@ஈழப்பிரியன், @பெருமாள்
3 months 2 weeks ago
நீங்கள் கூறுவது புரிகிறது, நாமம் போடுவது , பட்டை போடுவது, பூணூல் போடுவது போல, இலங்கையர் என்பதும் ஒரு அடையாளம்தான்.
என்னதான் ஒவ்வொருவரும் தனித்துவமாக இருந்தாலும் (கப்பிதான் போல ஐலன்ட் இருக்கமுடியாது) குடும்பம் என்று வரும் போது அதிகாரம் உள்ளவரது கருத்துக்களை அனுசரித்து போக வேண்டும் இல்லாவிட்டால் குடும்பம் நடத்த முடியாது என கூறுவார்கள் .
அப்படி பேச்சை மறுத்தால் ஒரு சிறிய வன்முறையின் மூலம் வழிக்கு கொண்டு வரலாம் அது போலத்தான் நாடும், இதனைத்தான் ஆதிக்கம் என கூறவருகிறேன், சில வேளை உங்களுக்கு புரிந்த விடயம் எனக்கு புரியவில்லை போல இருக்கிறது, அவ்வாறாயின் தவறு எனதுதான்.
நான் கூற விளைவது சட்டம் ஒழுங்கு பற்றியது நிங்கள் கூறுவது அடையாளம் பற்றியது, இரு விடயங்களும் வேறு வேறானவை, அடையாளப்பிரச்சினைக்குள் வர விரும்பவிலை.
3 months 2 weeks ago
ஆமா இவர் பெரிய மன்மத குஞ்சு .
சீனா வெடி போட்டோ கொன்னுடுவம் ஜாக்கிரதை .
😀😀
3 months 2 weeks ago
அன்புத் தொந்தரவா அல்லது அலுப்பா என்பதை ஆசிரியர் தீர்மானிக்கட்டும். பெரிசு வாயூறக்கூடாது 😡
3 months 2 weeks ago
அங்கு போய் டிச்சர்களுக்கு அலுப்பு கொடுக்க கூடாது பேராண்டி .😄
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
நீங்கள் கூறுவதிலும் நியாயம் உண்டு.
இலங்கைக்கும் இந்தியாவிற்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டிகளில் அங்கே உள்ளவர்கள் மிகப் பெரும்பாலும் இலங்கைக்கே தமது ஆதரவைத் தெரிவித்து வந்திருக்கிறார்கள். யாள் களத்திலும் இந்த வகையான உணர்வோட்டம் ஒன்று இருப்பதை பார்த்திருக்கிறேன.
ஆனால் வெளிநாடுவாழ் தமிழர்களும் இலங்கை அரசியல்வாதிகளும் வெறுப்பரசியல் + உணர்ச்சி அரசியலையே செய்கின்றனர். அரசியல்வாதிகளுக்கு தாங்கள் செய்வது என்னவென்று தெரியும். அது அவர்களது வியாபாரம்.
ஆனால் புலம்பெயர்ஸ் செய்வது முட்டாள்தனத்தால் .
உண்மையைக் கூறுங்கள்,..
தமிழர் பகுதிகளில் ஒளவையாருக்குச் சிலை வைப்பதில் ஓர் அர்த்தம் உண்டு. அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். ஆனால் இலங்கையில் எதற்குக் காந்தி சிலை?
காந்திக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு?
சரி பெரியவா.
நான் வயதிற்கு எப்போதும் மரியாதை கொடுப்பவன். உங்கள் சொற்படியே முற்பள்ளிக்குப் போகிறேன். 😉
3 months 2 weeks ago
கேட்ட கேள்விக்கு பதில் உங்கள் பதில் அல்ல நேசரியில் இருந்து மறுபடியும் படித்து விட்டு வந்து எனக்கு பதில் எழுதவு ம் .
3 months 2 weeks ago
இது தமிழர்களின் பிழை அல்ல.
சிங்களம் தான் தமிழரை இந்த நிலைக்குள் தள்ளிவிட்டது.
எத்தனை தமிழருக்கு இலங்கையின் தேசியகீதம் தெரியும்.
3 months 2 weeks ago
உங்கள் ஊரில் நீங்கள் உங்களை வெளியூரவனாகக் கருதிக்கொண்டால், உங்கள் ஊரவன் உங்களைச் சேர்த்துப் பிடிப்பானா?
இது மிகச் சாதாரண உளவியல்.
எங்களை நாங்கள் இலங்கையராகக் கருதாதவரை / உணராதவரை சிங்களம் எங்களை சந்தேகத்துடனேதான் பார்க்கும்.
பிறகெப்படி இரு இனங்களுக்கும் இடையே Reconciliation என்பது சாத்தியமாகும்?
நான் எப்போதும் என்னை இலங்கைத் தமிழனாகவே உணர்பவன்.
😉
3 months 2 weeks ago
"1" என குறிப்பிடப்பட்டிருக்கும் நீர் நீல நிறத்தில் உள்ள பெட்டி கடந்த வார ஆசிய சந்தை (டோக்கியோ) நேரம் ஆகும் மறுநாள் இரு தடவையும் புதன் கிழமை இரண்டு தடவையும் திங்கள்கிழமை ஆசிய சந்தையின் உயர் விலை பகுதிக்கு விலை வரும் போது விலை மீண்டும் உயர்கிறது இறுதியாக வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் விலை தொடர்ந்து விலை உயர்வடைந்து செல்கிறது, இது ஒரு வகையான அமைப்பு, இவ்வாறு நிகழ்வதற்குக்காரணம் திங்கள் ஆசிய சந்தை விலை கடந்தவாரம் Accumulation விலை வடிவில் உள்ளதே காரணம், குறித்த வாரத்திற்கான சந்தை போக்கினை தீர்மானிக்கும் சக்தியாக இந்த விலைப்பகுதி இருக்கும்.
நீர் நீல நிறத்தில் உள்ள பெட்டி ஆசிய சந்தை நேரம், சிகப்பு நிற பெட்டி அமெரிக்க சந்தை நேரம் அதற்கு இடைப்பட்ட இடம் லண்டன் சந்தை நேரம்.
மெல்லிய சாம்பல் நிற பெட்டி இலண்டன் நேரப்பகுதிக்குள் வருகிறது ஆனால் இது வேறு ஒரு விடயத்தினை குறிப்பதற்கானது அதனை பின்னர் கூறுகிறேன்.
3 months 2 weeks ago
விசுகரின். கருத்துக்கு பதிலாக விசுகர் பற்றி கருத்துகள் எழுதுகிறீர்கள் இது சரியா??
மற்றும் இப்போது நன்றாகவே தூங்கிறார் என்று எப்படி தெரியும்?? 🤣🤣
3 months 2 weeks ago
நான் விளையாட்டாக மேலே குறிப்பிட்ட விடயம் இந்தியா கூறுவதனை கேட்பதுதான் எமது அரசியல்வாதிகளின் அரச்சியல் என.
நாம் இலங்கையராகவோ இந்தியர்களாகவோ இருக்கலாம் அல்லது குடியேறிய அந்தந்த நாட்டினை சேர்ந்தவர்களாகவோ இருக்கலாம் அது எமது அடையாளப்பிரச்சினை அது தனிப்பட்டவர்களின் விருப்பம், ஆனால் அனைவரும் அடிப்படையில் மனிதர்கள், மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்பதுதானே அடிப்படை.
இதில் சமூக காரணிகளான பால், சாதி, இன, மத, நாடு? (வேறு ஏதாவது விடுபட்டிருக்கலாம்) வேறுபடுத்தி ஒருவரில் ஒருவர் ஆதிக்கத்தினை செலுத்தக்கூடாது, அப்படி செய்யும் போது அதனை தட்டி கேட்பதற்கு ஏதுவான நிலை (சட்டம்) இருக்க வேண்டும்.
3 months 2 weeks ago
“இன்டிகோ” என்ற நிறுவனம், தனது முதலாவது விமான சேவையை சென்னை - யாழ்ப்பாணத்துக்கு இடையில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து இருந்தது.
முன்பு இயங்கிக் கொண்டு இருந்தது வேறு விமான சேவை என நினைக்கின்றேன்.
இப்போது… இரண்டு விமான சேவைகள் நடைபெறுகின்றன போலுள்ளது.
3 months 2 weeks ago
Forex factory
https://www.forexfactory.com/
இந்த இணையத்தளத்தில் 3 பிராந்திய வர்த்தக நேரத்தினை காணலாம், இதில் ஆசிய சந்தைநேரம் சந்தையின் குறித்த நாளிற்கான Accumulation / distribution ஆக பார்க்கப்படுகின்றது, இது தொடர்பாக பின்னர் விரிவாக குறிப்பிடுகிறேன், தற்போது AUDJPY இனை வர்த்தகம் (Buy) செய்வதற்கான வாய்ப்புகள் (தற்போதய நிலையில்)
நேற்றைய நாளின் உயர் விலை 99.860, இன்றைய ஆசிய சந்தை நேரத்தின் பின்னரே சந்தையின் போக்கினை நேற்றைய நாளின் உயர் விலை அடிப்படையில் தீர்மானிக்கலாம்
99.250(break out) இந்த விலையில் ஆசிய சந்தை நேரத்தில் சந்தை எவ்வாறு செயற்படுகிறது என்பதனடிப்படையில் வர்த்தக முடிவு எடுக்கலாம்
3 months 2 weeks ago
உங்கள் கற்பனைகளை யாழில் விதைக்க வேண்டாம் .
எத்தனை முறை அந்த தீவுக்கு சண்டைக்கு பின் சென்று வந்து உள்ளீர்கள் ?
3 months 2 weeks ago
இது உங்களுக்கு சொல்லப்பட்டதல்ல. தமிழ்மக்களின் உண்மையான நிலை இதுதான்.
3 months 2 weeks ago
கொல்லப்பட என்று கூறும் தாங்கள் கல்வியறிவு கொண்டவர். oxford Cambridge ல் படித்து, நீண்ட குடும்பப் பாரம்பரியம் கொண்ட கொல்லப்பட்டவர்கள் கலவியறிவு கொண்டவர்கள்.
சாரி புறோ,.. இதற்கு ம் மேலும் நான் தங்களுடன் வாதிட விரும்பவில்லை.
🤣
3 months 2 weeks ago
இல்லை, தனிநாடோ அல்லது சமஸ்டியோ பற்றி நான் கூறவில்லை, ஒரு நாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் இருக்கும் உரிமைகளுடன் அனைத்து மக்களும் வாழ வேன்டும், சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் எனும் ஜனநாயக விழுமியங்களை பேண வேண்டும்.
ஒருவர் மீது அடக்குமுறையினை சாதி, மத, இன என்ற அடிப்படையில் அடக்குமுறைகள் கூடாது (Discrimination).
எனது கருத்தினை ஐலன்ட் தவறாகவே புரிந்து கொள்வதனால் அதனடிப்படையான கருத்தினடிப்படையில் உள்ளது உங்கள் கருத்து.
Checked
Sun, 12/22/2024 - 16:01
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed