Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. வகை பெயர் தெரியவில்லை சிங்களவருக்கும் தமிழருக்கும் பொதுவான கடற்கலம் இதுவாகும். தனியாள் ஓட்டிச்செல்லும் ஒற்றை மரத்தண்டாலான கலம்.
  3. பட்டை மாரவில, புத்தளம் இதை சிங்களத்தில் மா-தெல் பருவா என்பர். இது சிங்களவருக்கும் தமிழருக்கும் பொதுவான கடற்கலமென்றாலும் இதை அதிகம் பாவிப்பது சிங்களவரே. காலி பேருவளையில் கிடைத்த மற்றொரு படிமம். இதில் இருப்பது சோனகர்கள்/ சிங்களவராவர்.
  4. ஈழத்தீவில் பாவிக்கப்பட்ட கடற்கலங்கள் இவை அனைத்தும் தமிழராலும் சிங்களவராலும் பாவிக்கப்பட்டன. மேலிருந்து கீழாக: பட்டை சங்கடம்/ ஆஞ்செல்கை வள்ளம் பிளாவு
  5. Today
  6. குள்ளத்தோணி/ மகா ஒருவா, யாத்திர ஒருவா கற்பிட்டி, புத்தளம் இதை தமிழில் யாத்திரை தோணி என்றும் அழைப்பர் (Origins and ethnological significance of Indian boat designs, J.Hornell). விடையம் என்னவெனில் ஒருவாக்கள் பற்றி ஆய்வு செய்த ஆய்வாளர் லெப். கொம். சோமசிறி தேவேந்திர - இத்தோணியானது கற்பிட்டியில் நிற்பதால் - இதனை சிங்களவரின் கடற்கலம் என்று தனது ஆராச்சியில் குறித்துள்ளார். இதனது தெளிவான படிமம் கிடைக்கப்பெறவில்லை. எனினும் இது போன்ற கடற்கலங்கள் சோழமண்டல கடற்கரையிலும் ஓடியுள்ளதாக சேர்ப்பன்(Admiral) பாரிஸ் அவர்கள் தனது ஆய்வில் தெரிவித்துள்ளதோடு தமிழருக்கும் சிங்களவருக்கும் பொதுவான இக்கடற்கலங்கள் தொடர்பான ஓவியம் ஒன்றையும் தந்துள்ளார் ((Voiliers et Pirogues du monde au début du XIX siècle. Essai sur la construction navales des peuples extraeuropeens del‟amiral Pâris, 1843) ) அடுத்த மறுமொழிப் பெட்டியைக் காண்க. படிமப்புரவு: Lewis, J.P. (1914) Boats and canoes of Ceylon. Times of Ceylon, Christmas Number
  7. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஏராளன்.
  8. தோணி கேரளா தோணிகள் என்ற சொல்லானது பாரிய கலங்களை மட்டுமல்லாது ஒத்தைமரத்திலான கலங்களையும் குறித்தது.
  9. ஓட வகைகளில் ஒன்று கொச்சி, கேரளா 4-5 பேர் செல்லக்கூடியது.
  10. ஓட வகைகளில் ஒன்று கேரளா 2- 4 பேர் செல்லக்கூடியது. ஒரே மரத் தண்டிலானது.
  11. ஓட வகைகளில் ஒன்று கேரளா 4 பேர் செல்லக்கூடியது. ஒரே மரத் தண்டிலானது.
  12. சுண்டன் வள்ளம்/ கொதும்பு வள்ளம் கேரளா முற்காலத்தில் கழிச்சமர்களிலும் (backwater battles) பிற்காலத்தில் களிகளிலும் பாவிக்கப்பட்டது. இதில் 40 பேர் துடுப்பு வலிப்பவர்களாவர். t
  13. சுண்டன் வள்ளம்/ கொதும்பு வள்ளம் கேரளா முற்காலத்தில் கழிச்சமர்களிலும் (backwater battles) பிற்காலத்தில் களிகளிலும் பாவிக்கப்பட்டது. இது 60-66 பேரைக் காவிச் செல்லும். அவர்களுல் 48 பேர் துடுப்பு வலிப்பவர்களாவர்.
  14. Yesterday

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.