அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
தாய் கருவில் சிசு: கேரட் சாப்பிட்டால் சிரிக்கும், கீரை சாப்பிட்டால் சுளிக்கும் அஹ்மென் கவாஜா பிபிசி நியூஸ் 27 செப்டெம்பர் 2022, 07:58 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FETAL AND NEONATAL RESEARCH LAB, DURHAM UNIVERSITY நீங்கள் கீரை சாப்பிடுவதற்கு முகம் சுளிப்பீர்களா? இது உங்களுக்கு மட்டும் தோன்றும் விஷயமல்ல, கருப்பையில் உள்ள சிசுவுக்கும் அப்படி தோன்றலாம் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தாய்மார்கள் கேரட்டைச் சாப்பிட்ட பிறகு, கருப்பையில் இருக்கும் சிசு புன்னகைப்பது போலவும், அதுவே கீரை சாப்பிட்ட பிறகு, முகம் சுளிப்பதைப் போலவும்…
-
- 0 replies
- 242 views
- 1 follower
-
-
நாஸா பிடித்த சூரிய வெடிப்பு நிகழ்வு. | - படம். | ஏ.பி. கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சூரியப் பிழம்பைக் கண்ட விஞ்ஞானிகள் அது குறித்த நுண் விவரங்களைத் திரட்டியுள்ளனர். 1996-ம் ஆண்டு இத்தகைய நிகழ்வுகளைப் பதிவு செய்வது தொடங்கியது முதல் இது 8-வது மிகப்பெரிய சூரியப் பிழம்பாகும். மிகப்பெரிய அளவில் வெடிப்பு ஏற்பட்டதால் கதிர்வீச்சு நிகழ்வு நடைபெற்றுள்ளது. ஆனால் இது பூமியின் தற்காப்பு அமைப்புகளால் மனிதனுக்குத் தீங்கு விளைவிக்க கூடியதல்ல. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரமும் தாக்கத்தை ஏற்படுத்தாததற்கு மற்றொரு காரணமாகும். இந்தச் சூரியப்பிழம்பு செப்டம்பர் 6.2017-ல் எதிர்பாராத விதமாக தோன்றியது என்று ஷெஃபீல்ட் பல்க…
-
- 0 replies
- 242 views
-
-
பட மூலாதாரம்,WARREN FAMILY COLLECTION படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு விமான விபத்தில் ஹூபர்ட் வாரன் (இடது) இறந்தார். கட்டுரை தகவல் எழுதியவர், ரெபேக்கா சீல்ஸ் பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 1934ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை, மிஸ் ஹோபார்ட் என்ற பயணிகள் விமானம் கடலில் விழுந்தது. அதில் பயணித்த 8 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் குழந்தை என அனைவரும் உயிரிழந்தனர். டாஸ்மேனியாவிற்கும் ஆஸ்திரேலியாவின் பிரதான நிலப்பகுதிக்கும் இடையில் அமைந்துள்ள பாஸ் நீரிணை பகுதியில் அந்த விமானம் விழுந்ததாக நம்பப்படுகிறது. விமானத்தின் சிதைவுகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த விமானத்தில் இருந்தவர்களில் ஒருவர் 33 வயதான ஆங்கிலிகன் மிஷனரி ரெவரெண்ட் ஹூபர்ட் வார…
-
- 0 replies
- 240 views
- 1 follower
-
-
ஸ்டீஃபன் ஹாக்கிங் பிறந்தநாள்: காலப்பயணம் செய்பவர்களுக்கு பார்ட்டி ஏற்பாடு செய்த அறிவியல் மேதை 8 ஜனவரி 2022 பட மூலாதாரம்,JUDE EDGINTON/DISCOVERY COMMUNICATIONS படக்குறிப்பு, ஸ்டீஃபன் ஹாக்கிங் ஸ்டீஃபன் ஹாக்கிங். சமகாலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற அறிவியலாளர். வீல் சேரில் அமர்ந்துகொண்டு, கணினி குரல் உதவியோடு பேசிக்கொண்டு, மொத்த உலகின் கவனத்தையும் தம் பக்கமாகத் திருப்பியவர். கோட்பாட்டு இயற்பியலில் அழிக்கமுடியாத அடையாளமாகத் திகழும் அவருடைய பிறந்தநாள் இன்று. ''எனக்கு மரணம் குறித்த அச்சம் இல்லை. அதற்காக விரைவாக இறந்து போக வேண்டும் என்றில்லை. நான் முடிக்க வேண்டிய பணிகள் அதிகம் உள்ளன,'' எ…
-
- 0 replies
- 238 views
- 1 follower
-
-
மூங்கிலில் இருந்து தயாரிக்கப்படும் துவிச்சக்கர வண்டி (கானாவில்)
-
- 0 replies
- 238 views
-
-
உலகில் முதன் முதலாக மனித தலை மாற்று சிகிச்சை
-
- 0 replies
- 236 views
-
-
ஏலியன்கள் இருக்கிறார்களா, இல்லையா? – கண்டுபிடிக்க உதவும் ஃபார்முலா கட்டுரை தகவல் எழுதியவர்,முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன் பதவி,முதுநிலை விஞ்ஞானி, விஞ்ஞான் பிரசார் அமைப்பு 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES வேற்றுகிரகவாசிகள் எனப்படும் ஏலியன்கள் இருக்கிறார்களா என்ற கேள்வி நம்மில் பலருக்கும் ஏலியன் படங்களைப் பார்க்கும்போதோ கதைகளைப் படிக்கும்போதோ எழுவதுண்டு. தமிழில் எம்.ஜி.ஆர் நடிப்பில் 1963ஆம் வெளியான விண்வெளி குறித்த முதல் தமிழ் படம் கலை அரசி. எவ்வளவு காலமாக ஏலியன்கள் பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் கற்பனைகளும் இருந்து வருகின்றன என்பதற்கு அதுவே சாட்சி. …
-
- 0 replies
- 235 views
- 1 follower
-
-
பிரபஞ்சம் குறித்து இன்னும் விலகாத 5 பெரிய மர்மங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் நமது பிரபஞ்சம் மர்மங்களால் நிறைந்தது. மற்றொரு வார்த்தையில் கூறுவதென்றால் பல மர்மங்களின் தொகுப்புதான் நம்முடைய பிரபஞ்சம். நாம் எவ்வளவு அதிகமாக கற்றுக்கொள்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நமக்குத் தெரியாதவை நிறைய உள்ளன என்பதை உணர்கிறோம். நம் பிரபஞ்சம் குறித்து பல மர்மங்கள் இருக்கும் நிலையில், அதில் 5 பெரிய மர்மங்களை இங்கு காணலாம். பிரபஞ்சம் ஒன்று மட்டுமே உள்ளதா? நம் பிரபஞ்சம் தனித்துவமானது என்று நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை. நம் பிரபஞ்சம் உருவாக்கப்பட்டதைப் போல, பல பிரபஞ்சங்கள் உருவாக்…
-
- 0 replies
- 235 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி ஸ்பெயினில் படம் பிடிக்கப்பட்ட சூப்பர் மூன் கட்டுரை தகவல் த.வி. வெங்கடேஸ்வரன் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் டிசம்பர் 4, 2025 சூப்பர் முழு நிலா "சூப்பர் மூன்" என்பது ஒரு மெய்யான வானியல் நிகழ்வு அல்ல. நிலவு பூமிக்கு அருகில் இருக்கும்போது ஏற்படும் முழு நிலாவை குறிக்க பொதுவெளியில் பயன்படுத்தப்படும் கருத்து மட்டுமே. ஆண்டின் கடைசி முழு நிலா, டிசம்பர் 4, 2025 அன்று, ஒரு 'சூப்பர் முழு நிலா'வாக (Supermoon) நிகழும். டிசம்பர் 5ஆம் தேதி காலை 04:45 மணிக்கு சூரியன், பூமி, நிலா ஆகிய மூன்றும் ஒரே கோட்டில் வரிசையாக வரும்போது, நிலவு பூமியிலிருந்து வெறும் 3,57,219 கிலோமீட்டர் தொலைவில் மட்டுமே இருக்கும…
-
- 0 replies
- 235 views
- 1 follower
-
-
கவிழும் இரு சக்கர சூட்கேசுகள்: தீர்வு சொல்லும் ஆராய்ச்சி முடிவு? மிகவும் பாரமான இரு சக்கர சூட்கேசுகளை தூக்கிக் கொண்டு விமானத்தையோ அல்லது ரயிலையோ பிடிப்பதற்கு அவசரமாக பயணம் செய்வதென்பது பொதுவான ஓர் அனுபவம்தான். படத்தின் காப்புரிமைGETTY IMAGES அவ்வாறு பயணம் மேற்கொள்ளும் போது சூட்கேசுகள் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு ஆட்டம் கண்டு, கவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால், அன்றாட வாழ்வில் நடக்கும் இந்த இயற்பியல் சார்ந்த புதிரை ஆராய்ந்த விஞ்ஞானிகள் சூட்கேசின் வேகத்தை குறைப்பதைவிட, அதனை அதிகப்படுத்துவது இந்த சிக்கலுக்கு தீர்வாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். இதற்கு மாறாக, தரைக்கு …
-
- 0 replies
- 234 views
-
-
பட மூலாதாரம், NASA, ESA, CSA, STSCI, R. HURT (CALTECH/IPAC) படக்குறிப்பு, ஆல்ஃபா சென்டாரி ஏ-வைச் சுற்றி வரும் ஒரு வாயு கோளின் மாதிரி படம். வலது மற்றும் இடது புறம் உள்ள இரு பிரகாசமான நட்சத்திரங்களின் மத்தியில் புள்ளியாக உள்ள சிறிய ஒளி தான் நமது சூரியன் கட்டுரை தகவல் ஜார்ஜினா ரன்னார்ட் அறிவியல் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் நமது சூரிய மண்டலத்திற்கு அருகிலுள்ள நட்சத்திர அமைப்பில் ஒரு பிரம்மாண்ட வாயு கோள் இருப்பதற்கான வலுவான ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நான்கரை ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த உயிரற்ற கோள், வானியல் அடிப்படையில் பூமிக்கு நெருக்கத்தில் உள்ள அண்டை கோளாக இருக்கும் என்பதுடன் உயிரைத் தாங்கக்கூடிய நிலவுகளைக் கொண்டிருக்கலாம். இந்த அறிகுறிகள், ஆல்ஃப…
-
- 0 replies
- 233 views
- 1 follower
-
-
சாதனை படைக்க விண்வெளி சென்ற சீனர்கள் - கிரிக்கெட் பந்து அளவு குப்பையால் அடுத்தடுத்த சிக்கல் பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் த. வி.வெங்கடேசுவரன் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவுக்குச் சொந்தமான தியான்கொங் விண்வெளி நிலையத்தில் உள்ள மூன்று விண்வெளி வீரர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர்களை மீட்பதற்கான விண்கலம் இன்று (நவம்பர் 25) விண்ணில் ஏவப்பட உள்ளது. ஏப்ரல் 24, 2025-ஆம் தேதி, சீனாவின் சென்சோ-20 விண்கலத்தில், சென் தோங் தலைமையில், வாங் ஜீ மற்றும் சென் ஜோங்ருய் ஆகியோர் அடங்கிய மூவர் குழு, சீனாவின் தியான்கொங் விண்வெளி நிலையத்தை அடைந்தது. சுமார் 200 நாட்களுக்கு மேல் விண்வெளியில் தங்கி ஆய்வு செய்து சாதனை படைப்பது இவர்களின் நோக்கமாக இர…
-
- 0 replies
- 233 views
- 1 follower
-
-
இன்று பூமியை கடுமையாக தாக்கவிருக்கும் சூரிய புயல் : நாசா எச்சரிக்கை!!! சூரிய புயல் இன்று பூமியை கடுமையாக தாக்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் ஒரு அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சூரியனின் மேற்பரப்பில் 2 மிகப்பெரிய பிரமாண்டமான தீப்பிழம்புகள் உருவாகியுள்ளது. அது வழமையை விட அதிக திறனுடன் பூமியை நோக்கி பாயும். பின்னர் பூமியின் காந்த விசையுடன் மோதி கரும் புயலாக உருவெடத்து தாக்கும். இதனால் பூமியின் இயற்கை தன்மை பாதிக்கும். தற்போது பூமியை சுற்றி நூற்றுக்கணக்கான செயற்கை கோள்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சூரிய புயல் தாக்குதலால் செயற்கை கோள்களின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும். விமானங்களின்…
-
- 0 replies
- 231 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் ஜேம்ஸ் கல்லாகர் சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் மூன்று பேரின் மரபணு கூறுகளை பயன்படுத்தி பிரிட்டனில் எட்டு குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், இந்த முறை மிகவும் மோசமான மற்றும் ஆபத்தான உடல்நல பாதிப்புகளை தவிர்க்க உதவும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். பிரிட்டன் விஞ்ஞானிகளால் முன்னோடியாகக் கொண்டுவரப்பட்ட இந்த முறையில், ஒரு தாய் மற்றும் தந்தையிடமிருந்து பெறப்பட்ட கருமுட்டை மற்றும் விந்தணுவுடன், மற்றொரு பெண்ணிடம் இருந்து தானமாக பெறப்பட்ட இரண்டாவது கருமுட்டையை இணைக்கின்றனர். இந்த நுட்பம் ஒரு தசாப்த காலமாக பிரிட்டனில் சட்டப்பூர்வமாக இருந்தபோதிலும், குணப்படுத்த முடியாத மைட்டோகாண்ட்ரியல் நோய் பாதிப்பு இல்லாமல் …
-
- 0 replies
- 231 views
- 1 follower
-
-
மரபணு நோய்களை கண்டறிய உதவும் அவதார் படத்தின் தொழில்நுட்பம் - அறிவியல் உலகில் புதிய சாதனை பட மூலாதாரம்,20TH CENTURY STUDIOS படக்குறிப்பு, மோஷன் கேப்சர் தொழில்நுட்பம் 4 மணி நேரங்களுக்கு முன்னர் அவதார் போன்ற திரைப்படங்களில் கதாப்பாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பதற்காக பயன்படுத்தபட்ட மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தைக் (Motion Capture Technology) கொண்டு மனித உடல்களின் இயக்கத்தைப் பாதிக்கும் நோய்களை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிய முடியுமா என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை எவ்வளவு…
-
- 0 replies
- 231 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், Riya Dhage படக்குறிப்பு, ஒரு செல் உயிரியான ஈஸ்ட் பூஞ்சைகளால் செவ்வாய் கோளில்கூட பிழைத்திருக்க முடியும் என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் க. சுபகுணம் பிபிசி தமிழ் 1 நவம்பர் 2025, 05:02 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பிரெட், பீர் போன்ற உணவுப் பொருள்களில் பயன்படுத்தப்படும் நுரைமம் அல்லது நொதி என அழைக்கப்படும் ஈஸ்ட் என்ற பூஞ்சையால் செவ்வாய் கோளில்கூட சாகாமல் உயிர் பிழைத்திருக்க முடியும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. ஒரு செல் உயிரியான ஈஸ்ட், பூமி தவிர்த்துப் பிற கோள்களில் உயிர்கள் எவ்வாறு பிழைத்திருக்க முடியும் என்பதற்கான தடயங்களைக் கொண்டுள்ளதாக, இந்திய அறிவியல் நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக…
-
- 0 replies
- 230 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், ISRO கட்டுரை தகவல் த.வி. வெங்கடேசுவரன் பேராசிரியர், ஐஐஎஸ்இஆர் மொஹாலி 4 செப்டெம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரோ வடிவமைத்து உருவாக்கியுள்ள 32-பிட் (32-bit) விக்ரம் 3201 கணிப்பி செயலி (processor) ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? அடுத்த தலைமுறை மடிக்கணினிகள் (laptops), திறன்பேசிகள், உயர்-செயல்திறன் கொண்ட மெய்நிகர் விளையாட்டு கணினிகளில் இந்த கணிப்பி செயலி பயன்படுத்தப்படாது என்றாலும், செமி-காண் இந்தியா 2025 (Semicon India 2025) கண்காட்சியில் பிரதமர் மோதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட விக்ரம் 3201 கணிப்பி செயலி இனிவரும் இஸ்ரோவின் ஏவுகணைகள் மற்றும் விண்கலங்களில் பொருத்தப்படும். இந்தியாவில் வரவிருக்கும் லட்சிய விண்வெளி திட்டங்களான சந்திரனை நோக்கிய…
-
- 0 replies
- 229 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்பு படம் கட்டுரை தகவல் டானாய் நெஸ்டா குபெம்பா பிபிசி செய்திகள் 3 ஆகஸ்ட் 2025, 07:20 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உறைநிலையில் பாதுகாக்கப்பட்ட கருவில் இருந்து அமெரிக்க தம்பதியினருக்கு பிறந்த ஆண் குழந்தை, புதிய உலக சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. 35 வயதான லிண்ட்சே மற்றும் 34 வயதான டிம் பியர்ஸ் தம்பதிக்கு 2025 ஜூலை 26 சனிக்கிழமையன்று ஆண் குழந்தை பிறந்தது. தாடியஸ் டேனியல் பியர்ஸ் என்று பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. பியர்ஸ் தம்பதியினர் ஏழு ஆண்டுகளாக குழந்தை பெறும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். எம்ஐடி டெக்னாலஜி ரிவியூவிடம் பேசிய டிம் பியர்ஸ், "இது அறிவியல் புனைக்கதை திர…
-
- 0 replies
- 229 views
- 1 follower
-
-
பொங்கல் இந்த ஆண்டு ஜனவரி 15க்கு மாறியது ஏன்? அறிவியல் பின்னணி பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் க.சுபகுணம் பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த ஆண்டு பொங்கல் தினம் ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆனால், 1940களில் இருந்து 2000களின் தொடக்கம் வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்தோர் ஜனவரி 14ஆம் தேதியையே பொங்கல் தினமாகக் கொண்டாடியதாகக் கூறுகிறார் இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன். நிபுணர்களின் கூற்றுப்படி பொங்கல், சங்கராந்தி ஆகியவை அனுசரிக்கப்படும் தேதி மாறிக் கொண்டே வந்துள்ளது. சமீபத்தில், ஜோதிட நிபுணரான வேதாஞ்சனம் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் ஜனவரி 13ஆம் தேதியன்று வெளியிட்ட பதிவில், "மகர சங்கராந்தி அடுத்த 69 ஆண்டுக…
-
- 0 replies
- 226 views
- 1 follower
-
-
குஜராத்தின் கேடா மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் புதுமை சிந்தனை மூலம் தங்களது வயல்களிலிருந்து இரட்டை லாபம் சம்பாதித்து வருகின்றனர்.
-
- 0 replies
- 225 views
- 1 follower
-
-
உடல்நலம்: கருப்பு மரணம் 700 வருடங்களுக்குப் பிறகும் எப்படி மனிதர்களை பாதிக்கிறது? 34 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MUSEUM OF LONDON படக்குறிப்பு, கருப்பு மரண வரலாறு: பிளேக் தொற்றின் பேரழிவு மனிதகுலத்தின் மீது நம்பமுடியாத மரபணு அடையாளத்தை விட்டுச் சென்றிருக்கிறது. அது சுமார் 700 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதும் நமது ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. 1300களின் மத்திய பகுதியில் ஐரோப்பா முழுவதும் கருப்பு மரணம் பரவிய போது, பாதியளவு மக்கள் உயிரிழந்தனர். பல நூற்றாண்டுகள் பழமையான எலும்புக்கூடுகளின் மரபணுவை (டிஎன்ஏ) பகுப்பாய்வு செய்யும் முன்னோடியான ஒரு ஆய்வில், மக்கள் பிளேக் நோயிலிருந்த…
-
- 0 replies
- 221 views
- 1 follower
-
-
பிரபஞ்சத்தின் முடிவு பற்றி 'விசித்திரமான' இருண்ட ஆற்றலின் ஆய்வு என்ன சொல்கிறது? பட மூலாதாரம்,KPNO/NOIRLab படக்குறிப்பு,அரிசோனா பாலைவனத்தில் உள்ள ஒரு தொலைநோக்கி, பிரபஞ்சத்தின் இறுதி விதியைத் கண்டுபிடிப்பதற்காக தொலைதூர நட்சத்திர மண்டலங்களை கண்காணித்து வருகிறது. கட்டுரை தகவல் பல்லப் கோஷ் பிபிசி 30 டிசம்பர் 2025 இருண்ட ஆற்றல் (டார்க் எனர்ஜி) என்று அழைக்கப்படும் ஒரு மர்மமான விசை, காலம் மற்றும் விண்வெளி குறித்த நமது தற்போதைய புரிதலுக்கு சவால் விடும் வகையில் மாறிக்கொண்டிருக்கலாம் என்ற சமீபத்திய சான்றுகள் குறித்த சர்ச்சை வளர்ந்து வருகிறது. பிரபஞ்சம், தொடர்ந்து விரிவடைவதற்குப் பதிலாக நட்சத்திர மண்டலங்கள் ஈர்ப்பு விசையினால் மீண்டும் ஒன்றாக இழுக்கப்பட்டு வானியலாளர்கள் பெருஞ் சிதைவ…
-
- 0 replies
- 218 views
- 1 follower
-
-
செய்மதிகளைவிட பூமியை நெருக்கமாக கடந்து செல்லவுள்ள விண்கல்: நாசா தெரிவிப்பு By SETHU 26 JAN, 2023 | 06:26 PM ஒரு பஸ் அளவிலான விண்கல். இன்னும் சில மணித்தியாலங்களில் பூமியை சுமார் 3,600 கிலோமீற்றர்கள்; (2,200 மைல்கள்) தொலைவில் கடந்து செல்லவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. பல செய்மதிகளைவிட இந்த விண்கல் பூமியை நெருங்கிச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும், இவ்விண்கல் பூமியில் மோத வாய்ப்பில்லை என்பதால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என நாசா தெரிவித்துள்ளது. 2023 BU (2023 பியூ) என இவ்விண்கல்லுக்குப் பெயரிடப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள, உக்ரேனின் கிரைமியா பிராந்தியத்திலுள்ள அமெச்சூ…
-
- 0 replies
- 217 views
- 1 follower
-
-
மனிதன் 3 லட்சம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் எதிர்காலத்தில் தடயமே கிடைக்காதா? பட மூலாதாரம், Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மனிதர்களான நாம் நீண்ட காலமாகப் கடந்த காலத்தைப் பற்றி ஆராய்வதில் ஆர்வம் கொண்டிருக்கிறோம். பூமியின் 4.5 பில்லியன் ஆண்டுகால வரலாற்றின் நினைவுச் சின்னங்களாக இருக்கும் எண்ணற்ற தொல்லுயிர் எச்சங்களை நாம் மண்ணிலிருந்து தோண்டியெடுத்துள்ளோம். நாம் தோன்றுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பு பண்டைய இனங்கள் எவ்வாறு வாழ்ந்தன என்பதற்கான குறிப்புகளை இவை நமக்கு வழங்குகின்றன. ஆனால், நாம் அழிந்துபோய், பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு வேறொரு புத்திசாலித்தனமான இனம் தோன்றினால் – நாம் இருந்தோம் என்பதை எப்போதாவது அவர்கள் அறிந்துகொள்வார்களா? அல்லது நமது நாகரிகம் எப்படி இருந்த…
-
- 0 replies
- 217 views
- 1 follower
-
-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வீடியோ பதிவிடும் சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி நீங்கள் அறிந்திருக்கலாம். அவர் நீண்ட நாட்களுக்கு விண்வெளியில் தங்கி இருந்த ஐரோப்பிய விண்வெளி வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார். ஆனால், இனி வரும் வரலாற்று பக்கங்களில் அவரை மற்றொரு காரணத்திற்காகவும் அறியலாம். சர்வதேச விண்வெளி நிலையத்தில் ( International Space Station) இருந்துக்கொண்டு, டிக்டாக் செயலியில் வீடியோக்களை உருவாக்கும் முதல் நபர் இவர்தான். சமூக ஊடகங்களில் சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி இப்போது பிரபலமாகிவிட்டார். அவருடைய வீடியோக்கள் பல லட்சக…
-
- 0 replies
- 216 views
- 1 follower
-