Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மாநாகன் இனமணி 111 https://app.box.com/s/7gtj7mj8qzwpxe6q6vu87ab6wl5w1dm4 செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும் வெண் திங்களுள் வெயில் வேண்டினும் வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின் நின் நிழல் பிறந்து நின் நிழல் வளர்ந்த எம் அளவு எவனோ மற்றே! (புறநானூறு 38: 7-11) ....வல்லோர் ஆய்ந்த தொல் கவின் தொலைய இன்னை ஆகுதல் தகுமோ? ஓங்கு திரை முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி ஏமுர விளங்கிய சுடரினும் வாய்மை சான்றா நின் சொல் நயந்தார்க்கே! (நற்றிணை 283: 4-8) பொருள்:- கதிரவனையும் நிலவையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் பொருந்திய அரசனின் குடிகளும் அறத்தின் ஆற்றல் பெற்றவர்களே! என்று வியக்கிறார் ஆவூர் மூலங்கிழார். தமிழர்களின் முன்னோர்களில், வகைப்படுத்திக் கொண்ட அறிவுத…

    • 0 replies
    • 472 views
  2. மாநாகன் இனமணி 111 https://app.box.com/s/qvljl3iudjx46axwsxf5vc59d2ncsuse விழுக் கடிப்பு அறைந்த முழுக் குரல் முரசம் ஒழுக்குடை மரபின் ஒரு மொழித்தாக அரவு எறி உருமின் உரறுபு சிலைப்ப ஒரு தாம் ஆகிய பெருமை யோரும் தம் பகழ் நிறீஇச் சென்று மாய்ந்தனரே! அதனால் அறிவோன் மகனே! மறவோர் செம்மால்! ....உரைப்பக் கேண்மதி நின் ஊற்றம் பிறர் அறியாது...... ......மடங்கல் உண்மை! மாயமோ அன்றே! (புறநானூறு-366) பொருள்:- சிதைவுற்ற பாடல். இந்த பாடல் முழுமையாகக் கிடைத்திருந்தால் தமிழில் புத்தாண்டு தொடர்பான ஆராய்ச்சி தேவைப்பட்டிருக்காது ! என்று சிதைக்கப்பட்டிருக்கிறது? யாரால் சிதைக்கப்பட்டது என்பது ஆய்வுக்குரியது. ஆயினும் புத்தாண்டினை மீட்டுருவாக்கம் செய்வதில் மூல இனம் என்றுமே ம…

    • 0 replies
    • 876 views
  3. மாநாகன் இனமணி 110 https://app.box.com/s/empseea5l5ri3aomfkyzh3k94ut3r4ul கோடு உறழ்ந்து எடுத்த கொடுங் கண் இஞ்சி நாடு கண்டன்ன கணை துஞ்சு விலங்கல் துஞ்சு மரக் குழா அம் துவன்றிப் புனிற்று மகள் பூணா ஐயவி தூக்கிய மதில (பதிற்றுப் பத்து 16: 1-4) அமர்க்கு எதிர்ந்த புகல் மறவரொடு துஞ்சு மரம் துவன்றிய மலர் அகன் பறந்தலை ஓங்கு நிலை வாயில் தூங்குபு தகைத்த வில்லிசை மாட்டிய விழுச்சீர் (பதிற்றுப் பத்து 22: 20-23) உருள் பூங் கடம்பின் பெரு வாயில் நன்னனை நிலைச் செருவினால் தலை அறுத்து அவன் பொன் படு வாகை முழு முதல் தடிந்து (பதிற்றுப் பத்து 40: 7-9) பொருள்:- முழுநிலவுகளை ஒழுங்குபடுத்தி ஆண்டு நாட்களை வரைவு செய்து பொருத்தி முறையாகத் தைப் புத்தாண்டினை அறிவிப்புச்…

    • 0 replies
    • 455 views
  4. மாநாகன் இனமணி 109 https://app.box.com/s/ysfl387cwau64y0wgxbe86wu6rwv0546 அங்கண் வானத்து அரவுப் பகை அஞ்சித் திங்களும் ஈண்டுத் திரிதலும் உண்டு கொல்! நீர் வாய்த் திங்கள் நீள் நிலத்து அமுதின் சீர் வாய்த் துவலைத் திரு நீர் மாந்தி மீன் ஏற்றுக் கொடியோன் மெய் பெற வளர்த்த வான வல்லி வருதலும் உண்டுகொல்! (சிலம்பு - இந்திர விழவு 206-11) பொருள்:- அரவு தீண்டாத வெற்றி நிலவோடு தைமகள் மாற்று உருவெடுத்து வருவதாக வியக்கப்படுகிறாள். பகலில் விழித்திருந்து பாடாற்றி இரவில் முற்றாக உறங்கும் வழக்கம் உடைய செடி, கொடி, மரங்களுள் முழுநிலவு நாளில் இரவில் விழிக்கும் வகைகளைப் பழந்தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர். உற்றறிவுப் புலம் உடைய அவற்றுள், கூர்ந்த மதி படைத்த கொடி ஒன்று பாண்ட…

    • 0 replies
    • 540 views
  5. மாநாகன் இனமணி 108 https://app.box.com/s/1eng4c9pqf7z2ytlnbepzn8w8iy2ka6f இலங்கு மணி மிடைந்த பொலங் கலத் திகிரித் கடல் அரசு வரைப்பின் இப் பொழில் முழு தாண்ட நின் முன் திணை முதல்வர் போல் நின்று நீ ................ (பதிற்றுப் பத்து 14: 18-20) விழவு அறுபு அறியா முழவு இமிழ் மூதூர்க் கொடு நிழல் பட்ட பொன் உடை நியமத்துச் சீர்பெறு கலிமகிழ் இயம்பு முரசின் வயவர் வேந்தே (பதிற்றுப் பத்து 15: 18-21) பொருள்: தங்கச் சக்கரத்தில் வயிரமணிகளைப் பதித்துக் கொண்டு தனது கடற் படையால் உலகைச் சூழ்ந்துள்ள நீர்ப்பரப்பு முழுவதையும் அலசி வளி மண்டலம் வழக்கற்ற இடங்களில் இருந்து கதிரொளியைத் திருப்பி அனுப்பிய தென்பாண்டிய மன்னர்களைப் போல, இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் தனது தலை…

    • 0 replies
    • 499 views
  6. கோயில்களில் அன்னதானம், மதமாற்றத் தடை சட்டம், பாபர் மசூதி இடிப்பு ஆதரவு என்று பா.ஜ.கவின் இளைய பங்காளியாக ஜெயலலிதா செய்த நடவடிக்கைகள் பல. இதன்படி கோயில்களில் கிடா வெட்டுவதற்கு தடையை அமல்படுத்த 2003-ம் ஆண்டுஆணை பிறப்பித்தது, அதிமுக அரசு. நாட்டார் வழிபாட்டை பார்ப்பனமயமாக்கும் இந்த முயற்சியை எதிர்த்த்து திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்திய கிடா வெட்டும் போராட்டம் பற்றிய செய்தி இது. இந்த சட்டம் வந்தவுடன் தமிழகத்தின் கோவில் கொடை நிகழ்வுகளில் வீரப்பரம்பரை என்று சவுண்டு விட்ட எந்த முறுக்கு மீசை சாதியும் வாய் திறக்கவில்லை. ஒரு கோழிக்குஞ்சை கூட கொல்லவில்லை என்பது முக்கியம். – வினவு கிடா வெட்டுவதற்கெல்லாம் ஒரு போராட்டமா என்று கேட்கலாம். சாமி கும்பிடுவதற்கும், செருப்…

  7. மதுரை மோகன் ராஜ் யார் தமிழர்கள் ? என்ற குழப்பத்திற்க்கு தெளிவான தீர்வு சொல்கிறார் இயற்கை போராளி அண்ணன் S.p. Udayakumar பச்சைத் தமிழ் தேசியம் - @சுப. உதயகுமாரன் ஒரு பெரியார்-அண்ணா கால தி.(மு).க.காரரின் மகனாகப் பிறந்த காரணத்தால் நான் பல நன்மைகளைப் பெற்றேன் என்று உறுதியாக நினைக்கிறேன். பகுத்தறிவு, சுயமரியாதை, பெண் விடுதலை, மூட நம்பிக்கைக் களைதல் என பல நல்ல சிந்தனைகளை, செயல்பாடுகளைப் பெற அது எனக்கு அச்சாரமாய் அமைந்தது. இவை எல்லாவற்றையும் விட பிரமணீய ஆதிக்கம் எனும் சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல் ஆக்டபசை இனம் கண்டிட, எதிர்த்திட, எடுத்தெறிந்திடவும் பெரிதும் உதவியது. இந்த விழிப்புணர்வு அன்றைக்கு கிடைக்காமல் போயிருந்தால், இன்றைக்கு பிராமணர் உயர்ந்தவர், அவர் வணங்கும் தெ…

  8. ஒரு தேசத்தையே பொய் சொல்லி நம்ப வைத்த பார்ப்பனியக் குட்டை உடைத்திருக்கிறார். துணைத் தளபதி மார்கோஸ் with Srini Pvs and 15 others குலக் கல்வித் திட்டம்.... இன்றைய ஆயுத எழுத்து விவாதத்தில் இது குறித்து விவாதிக்கப் பட்டது. கே. டி. ராகவன் தனது அதி புத்திசாலிதனமான வாதத்தில் பானை செய்பவன் மகன் பானை செய்தால் என்ன தவறு என்றும் எல்லா தொழில்களும் தெய்வமே என்றும் குழந்தைத் தொழிலாளர்கள் வீட்டில் செய்யும் தொழிலுக்கு சம்பளம் பெறாததால் அது தொழில் என்றே சொல்லக் கூடாது என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். சரி அவர் அப்படித் தான் சொல்லுவார். இந்தப் பதிவு அதற்க்கல்ல. அவர் கடைசியாக மெக்கால்லே கல்வித் திட்டம் ஒரு அடிமைகளை உருவாக்கும் ஆங்கில அரசின் திட்டம் என்றும் குருவிடம் சென்று எல்லா …

    • 0 replies
    • 800 views
  9. மாநாகன் இனமணி 107 https://app.box.com/s/j0vouzk5fuvfe3jkpdabt2upq9fd877h வானுற நிவந்த மேனிலை மருங்கின் வேனிற் பள்ளித் தென் வளி தரூஉம் நேர் வாய்க் கட்டளை திரியாது திண்ணிலைப் போர்வாய்க் கதவம் தாளொடு துறப்ப (நெடுநல்வாடை 60-63) ...தண்ட மாப்பொறி மடக்கண் மயில் இயல் மறலியாங்கு நெடுஞ்சுவர் நல் இல் புலம்பக் கடை கழிந்து மென் தோள் மகளிர் மன்றம் பேணார் புண்ணுவந்து (புறம் 373) பொருள்:- மன்னன் அரசு வீற்றிருக்கும் பெருங்கோயிலை நோக்கி வரும் தென்றல் காற்றை மிக உயரத்தில் வேனில் பள்ளி வழியே உள்வாங்கி நேர்கீழாய் இறக்கி வடதிசை நோக்கிப் பல சுற்றுக் கட்டுக்களையும் கட்டளை முற்றங்களையும் கடந்து வெளியே செலுத்தும் வகையில் தொடர் வாயில் கதவுகள் முகப்பு வரை திறந்து விடப்பட…

    • 0 replies
    • 1k views
  10. மாநாகன் இனமணி 105 https://app.box.com/s/jf5ym5zm4brrzmr4x46tqppwc4iuusq2 வஞ்சி மூதூர் மணி மண்டபத்திடை நுந்தை தாள் நிழல் இருந்தோய்! நின்னை அரைசு வீற்றிருக்கும் திருப்பொறி யுண்டென்று உரை செய்து சிந்தை சேண் நெடுந் தூரத்து அந்தமில் இன்பத்து அரசாள் வேந்தென்று என் திறம் இமையோர் இளங்கொடி தன் திறம் உரைத்த தகைசால் நன்மொழி தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர் (சிலம்பு - வரந்தரு காதை 173-76, 182-185) பொருள்: அடியில் சதுரம், இடையில் எண் பட்டம், தலைப்பகுதியில் தண்டு போன்ற வட்ட வடிவம் கொண்ட பீடமே திருப்பொறியாக, ஆட்டைப் பொறியாக, பின்னாளில் பிரும்ம பீடமாக, இலிங்கமாக உருமாறியது. அரண்மனைக் கருவில்லத்தின் நடுவிடத்தில் அமையப்பெற்ற இந்தப் பொறியானது, ஒவ்வொரு நாளும் கண…

    • 1 reply
    • 767 views
  11. மாநாகன் இனமணி 106 https://app.box.com/s/xdohnf42hl2s1nlezoxrfzao8o8a2s04 விரிந்து இலங்கு அவிர் ஒளி சிறந்து கதிர் பரப்பி உரைபெறு மும்முழம் நிலமிசை ஓங்கித் திசை தொறும் ஒன்பான் முழநிலம் அகன்று விதிமாண் நாடியின் வட்டம் குயின்று பதும சதுரம் மீமிசை விளங்கி அறவோற்கு அமைந்த ஆசனம் என்றே நறுமலர் அல்லது பிறமரம் சொரியாது பறவையும் முதிர் சிறை பாங்கு சென்று அதிராது தேவர் கோன் இட்ட மாமணிப்பீடிகை பிறப்பு விளங்கு அவிர் ஒளி அறத்தகை ஆசனம் (மணிமேகலை - மணிபல்லவத்துயர் உற்ற காதை 44-53) அடிச்சதுரம், அதன் மீது என்பட்டம், அதன் மீது வட்டம் எனும் வடிவமைப்பு வெளிக்கருவின் இயங்குநிலை வடிவம் ஆகும். அத்தகை ஆசனம், அதன் மறுதலையாகப் பயன்பாட்டு நிலையில் பாண்டிய மன்னர்கள் பயன்படுத்திய…

    • 0 replies
    • 546 views
  12. உலகின் தலைசிறந்த அடையாளங்களில் மூன்றாம் இடத்தில் தாஜ்மஹால்: இரண்டாவது இடத்தில் தமிழர் கட்டிய ஆலயம் [ செவ்வாய்க்கிழமை, 02 யூன் 2015, 05:36.10 PM GMT +05:30 ] உலகில் தலைசிறந்த அடையாளங்களுக்கான பட்டியலில் இந்தியாவின் தாஜ்மகாலுக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா செல்பவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கிவரும் பன்னாட்டு நிறுவனம் ஒன்று, உலகளவில் சிறந்த அடையாளங்கள் குறித்து பட்டியல் வெளியிட்டது. அதில் இந்தியாவின் ஆக்ராவில் யமுனை நதி கரையில் அமைந்துள்ள தாஜ்மகால் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. பெரு நாட்டில் உள்ள மச்சு பிச்சு மலைக்கோயில் உலகின் முதல் தலைசிறந்த அடையாள குறியீடாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது…

    • 3 replies
    • 3.2k views
  13. மாநாகன் இனமணி 104 https://app.box.com/s/d91ilb07u91613jsaf95el96bffmdom3 விளிப்பு அறை போகாது மெய் புறத்து இடூஉம் மளிக்கறை மண்டபம் உண்டு அதன் உள்ளது தூநிற மாமணிச்சுடர் ஒளி விரிந்த தாமரைப் பீடிகை தான் உண்டு ஆங்கு இடின் அரும்பு அவிழ் செய்யும் அலர்ந்தன வாடா சுரும்பு இனம் மூசா தொல் யாண்டு கழியினும் மறந்தேன் அதன் திறம் மாதவி கேளாய்! கடம் பூண்டு ஓர் தெய்வம் கருத்திடை வைத்தோர் ஆங்கு அவர் அடிக்கு இடின் அவர் அடிதான் உறும் நீங்காது யாங்கணும் நினைப்பிலராய் இடின் ஈங்கு இதன் காரணம் என்னை? என்றியேல் சிந்தனை இன்றியும் செய்வினை உறும் எனும் வெந்திறல் நோன்பிகள் விழுமம் கொள்ளவும் செய்வினை சிந்தை இன்று எனின் யாவதும் எய்தாது என்போர்க்கு ஏது ஆகவும் பயங்கெழு மாமலர் இட்டு…

    • 0 replies
    • 766 views
  14. மாநாகன் இனமணி 103 https://app.box.com/s/so0nhgm6zt8af2o5alx0ol6kos1ty19c அரவு, குடிகை, செய்கை இம்மூன்றும் முறையே ஒவ்வொரு நாளுக்கும் கிழமை முறையில் வெவ்வெறானவை. அரவு என்பது நிழல் உரசமும் இடமும் காலமும். குடிகை என்பது அதனை நீக்குவோர் நிற்கும் இடமும். செய்கை என்பது நிழலைத் தோற்றும் கதிர் ஒளியைத் தொட்டு நீக்கும் இடமும் காலமும். அரவு முழு நிலவிலும், குடிகை நிலத்திலும், செய்கை கதிரவனைச் சார்ந்தும் முறையே நிகழும். முழு நிலவு நாளுக்கும் மறை நிலவு நாளுக்கும் இடையில் நிலத்தில் குறி செய்து நல்வினை நிகழ்த்தப் பெரும். இராகு காலம், குளிகை, எமகண்டம் போன்ற நேரப்பாகுபாட்டிற்கும் அரவுப் பகை, அதனை நீக்கும் இடம், கதிர்ப்பகை ஆகியவற்றுக்கும் உள்ள வானவியல் தொடர்பு பற்றிய தமிழரின் மயங…

    • 0 replies
    • 514 views
  15. சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உலகத் தமிழ் இணைய மாநாடு இன்று காலை துவங்கியது. சிங்கப்பூரில் மே மாதம் 30, 31 மற்றும் ஜூன் 1 ஆம் தேதிகளில் இது நடைபெறுகிறது. தமிழ் கணினி அறிவை வளர்க்கும் நோக்கிலும், வேகமாக மாறிவரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழின் பயன்பாட்டை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் வகையிலும், உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் இந்த 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு நடத்தப்படுகிறது. சிங்கப்பூரில் உள்ள சிம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியாவில் இருந்து 250 பங்கேற்கின்றனர். 200 பங்கேற்பாளர்கள்: அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, இலங்கை, சிங்கப்பூர் என உலகம் முழுவதும் இருந்து 200 பங்கேற்பாளர்கள் கலந்துகொள்கின்றனர். 3 நாட்கள் மாநாடு: சிங்கப்பூர்…

    • 0 replies
    • 618 views
  16. மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் எட்டாம் பதிவு 20.05.2015 திங்கள் கூட்டம் மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையத்தின் மூன்றாவது திங்கள் கூட்டம் கடந்த 09.05.2015-ல் தென்காசியில் நடைபெற்றது. நாம் தமிழர் அமைப்பின் தோழர் திரு. டெரிசன் (அலைமகன்) முன்னெடுப்பில், வழக்குரைஞர் திரு. சிவக்குமார் அவர்களின் ஒருங்கிணைப்பில் 30 பேர் கலந்து கொண்டனர். ஒரு பகல் எல்லை நடை பெற்ற அக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கருத்தியலின் அரசியல் அடித்தளம் பற்றியும், அதில் மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையத்தின் வல்லுநர்களின் பங்களிப்பு பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது. மாநாகன் இனமணி மின்னஞ்சல் பகிர்வாகக் கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிவந்த மாநாகன் இனமணி என்ற ஒற…

    • 1 reply
    • 990 views
  17. மாநாகன் இனமணி 102 https://app.box.com/s/c9fgovynj3ozsqpqqc7qcfxb379g23p5 நயனும் வாய்மையும் நன்னர் நடுவும் இவனின் தோன்றிய இவை (சை) என இரங்கப் புரை தவ நாடிப் பொய் தபுத்து இனிது ஆண்ட அரைசனொடு உடன் மாய்ந்த நல் ஊழிச் செல்வம் போல் நிரை கதிர்க் கனலி பாடொடு பகல் செல (நெய்தற்கலி 130: 1-5) கனை இரு முந்நீர்த் திரை இடு மணலினும் பலரே! உரை செல மலர் தலை உலகம் ஆண்டு கழிந்தோரே (மதுரைக்காஞ்சி 235-237) பொருள்: காலம் சீராக இயங்குவதும், உலக இயக்கம் அதனோடு ஒத்துப் போவதும், உயிர்களின் இன்புற்ற வாழ்வும், அறம் சார்ந்த அரச வினையாகப் போற்றப்பட்ட தமிழர் மரபில், எண்ணற்ற முன்னோர் அந்த முயற்சியில் வெற்றி பெற்று உலகைத் தலை மலரச் செய்து ஆண்டு சென்றிருக்கின்றனர். அத்தகைய…

    • 0 replies
    • 524 views
  18. மாநாகன் இனமணி 101 https://app.box.com/s/hp57zr6n0xp9z2mt1lr37u5jin8uslsg மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சிப் பல் உயிர் பருகும் பகுவாய்க் கூற்றம் ஆண்மையில் திரிந்து தன் அருந்தொழில் திரியாது நாண் உடைக் கோலத்து நகை முகம் கோட்டிப் பண்மொழி நரம்பின் திவவு யாழ் மிழற்றிப் பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டு என (சிலம்பு இந்திர - 218-223) மருந்தும் தரும்கொல் இம்மாநில வரைப்பு எனக் கையற்று நடுங்கும் நல்வினை நடுநாள் (சிலம்பு இந்திர 232-234) திருவும் திணை வகையான் நில்லாப் பெருவலிக் கூற்றமும் கூறுவ செய்து உண்ணாது (நான்மணிக்கடிகை -40) பொருள்: அறம் ஆட்டையைப் போட்டால் கூற்றம் ஆண்மையைக் காவு கொள்ளும். அது கூற்றூவனின் அறம். ஆண்மை, பெண்மை இரண்டும் திரிந்த…

    • 0 replies
    • 680 views
  19. தொழூஉப் புகுத்தல் - 50 & மாநாகன் இனமணி 100 https://app.box.com/s/fapzm8mhqmzavbknw9w6h2w5kziec3kh இனி மாநாகன் இனமணி என்ற பெயரிலேயே வரும் இந்த ஒரு பக்க ஓவியச் சிற்றிதழ். இந்த நிரல் படக் கரந்து வரல் ஏடு. ஆயர் எமர் ஆனால் ஆய்த்தியேம் யாம் மிகக் காயாம் பூக் கண்ணிக் கருந்துவர் ஆடையை மேயும் நிரை முன்னர்க் கோல் ஊன்றி நின்றாய் ஓர் ஆயனை அல்லை பிறவோ அமரர் உன் ஞாயிற்றுப் புத்தேள் மகன் (முல்லைக்கலி 108: 09-13) பொருள்: தமிழர் மரபில் முல்லை நிலத்து ஆயர் மகளிர் பாராட்டிய ஆண் மகனின் உருவகம் ஞாயிற்றுப் புத்தேள் மகன். அவன் பைம் பூண் சேய் முருகன் ஆகவும் இருக்கலாம். அந்த முருகனே திருமால் ஆகவும் இருக்கலாம். இந்திரன் ஆகவும் இருக்கலாம். மால் என்பது அடை…

    • 0 replies
    • 481 views
  20. தொழூஉப் புகுத்தல் - 49 கார் ஆரப் பெய்த கடிகொள் வியன் புலத்துப் பேராது சென்று பெரும் பதவப் புல் மாந்தி நீர் ஆர் நிழல குடம் கட்டு இனத்து உள்ளும் போர் ஆரா ஏற்றின் பொரு நாகு இன பாண்டில் தேர் ஊரச் செம்மாந்தது போல் மதை இனள் பேர் ஊரும் சிற்றூரும் கௌவை எடுப்பவள் போல் மோரொடு வந்தாள் தகை கண்டை யாரோடும் சொல்லியாள் அன்றே வனப்பு (முல்லைக்கலி 109: 1-8) பொருள் இளங்காளை பூட்டிய தட்டு வண்டியின் மீது அமர்ந்து வரும் யாரும் சற்று நிமிர்ந்து தோன்றுவது போல மதமதப்பாக வருகிறாள் இந்த மோர்க்காரி. இவளது அழகை யாரோடும் ஒப்பிட இயலாது என்று வியக்கின்றனர் ஊரார். குடம் சுட்டு இனம் என்பது மண் சார்ந்த வாழ்வியலை வகுத்துக் கொண்ட குயவர் ஆக இருக்கலாம். குயவர்கள் கைவினைக் கலைஞர்கள் ஆயினும் …

    • 0 replies
    • 1k views
  21. தொழூஉப் புகுத்தல் - 48 https://app.box.com/s/p3k2p4dl41fmbypxfnftva1jgcd0psth நறு நுதால் என்கொல்! ஐங்கூந்தல்உளரச் சிறுமுல்லை நாறியதற்கு குறு மறுகி ஒல்லாது உடன்று எமர் செய்தார் அவன் கொண்ட கொல்லேறு போலும் கதம் (முல்லைக்கலி 105: 53-56) ஒள்நுதால் இன்ன உவகை பிறிது யாய் என்னைக் கண் உடைக் கோலால்அலைத்தற்கு என்னை மலர் அணி கண்ணிப் பொதுவனொடு எண்ணி அலர் செய்து விட்டது இவ்வூர் (முல்லைக்கலி 105: 61-65) பொருள்: எனது கூந்தலில் இருந்து சிறுமுல்லையின் மணம் வந்தது பொறுக்க மாட்டாமல் எனது பெற்றோர் சினப்படுகின்றனர். அந்தச் சினம் அவன் அடக்கிய காளையின் சினத்தை விடவும் கடுமையாக இருக்கிறது என்று தன் தோழியிடம் கூறுகிறாள் ஒரு பெண். அந்த அவன் சூடியது சிறு முல்லைக் கண்…

    • 0 replies
    • 503 views
  22. தொழூஉப் புகுத்தல் - 47 https://app.box.com/s/ermbxprsfpna8gj8jpd0fmk42j4o9a3l அளை மாறிப் பெயர் தருவாய் அறிதியோ அஞ்ஞான்று தளவ மலர் ததைந்தது ஓர் கானச் சிற்றூற்று அயல் இனமாங்காய் போழ்ந்தன்ன கண்ணினா என் நெஞ்சம் கனமாக் கொண்டு ஆண்டாய் ஓர் கள்வியை அல்லையோ? நின் நெஞ்சம் கனமாக் கொண்டு யாம் ஆனல் எமக்கு எவன் எளிதாகும்? புனத்துளான் என் ஐக்குப் புகா உய்த்துக் கொடுப்பதோ? இனத்துளான் எந்தைக்குக் கலத்தொடு செல்வதோ? தினைக் காலுள் யாய் விட்ட கன்று மேய்க்கிற்பது வோ? அனைத்து ஆக! (முல்லைக் கலி 108: 26-35) பொருள்: என் நெஞ்சத்தைக் களமாகக் கொண்டு ஆண்டு கொண்டிருக்கிறாய்! நீ ஒரு கள்வி என்று கூறுகிறான் காதலன். அது எப்படி எனக்கு எளிதாகும்? உன்னைத் தேடிக் கலங்கினேன். தினைப்புனத…

    • 0 replies
    • 472 views
  23. தொழூஉப் புகுத்தல் - 46 https://app.box.com/s/st6n1uu5t724ji7zba3i05vxbahcywr9 முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன பல்லும் பணைத் தோளும் பேர் அமர்உ ண் கண்ணும் நல்லேன் யான் என்று நலம் தகை நம்பிய சொல்லாட்டி நின்னோடு சொல்லாற்றுகிற்பார் யார்? சொல்லாதி! நின்னைத் தகைத்தெனன் அல்லல் காண்மன் மண்டாத கூறி மழகுழக்கு ஆகின்றே கண்ட பொழுதே கடவரைப் போல நீ பண்டம் வினாய படிற்றால் தொடீய நின் கொண்டது எவன்? எல்லா! யான் கொண்டது (முல்லைக்கலி 108:15-25) பொருள்: என்னைத் தேர்வு செய்த உன்னைப் பேசி வெல்ல முடியாது என்று கூறுகிறான் காதலன். உன்னைத் தேர்வு செய்த பின் நான் பட்ட துன்பம் பெரிது.முதலில் பார்த்த உடனேயே கடன் கொடுத்தவன் திருப்பிக் கேட்பது போலப் பண்டம் கேட்டாயே! அப…

    • 0 replies
    • 543 views
  24. தொழூஉப் புகுத்தல் - 45 https://app.box.com/s/st6n1uu5t724ji7zba3i05vxbahcywr9 நிச்சம் தடுமாறும் மெய் இயல் ஆய்மகன் மத்தம் பிணித்த கயிறு போல் நின் நலம் சுற்றிச் சுழலும் என் நெஞ்சு விடிந்த பொழுதினும் இல் வயின் போகாது கொடுந் தொழுவினுள் பட்ட கன்றிற்குச் சூழும் கடுஞ் சூல் ஆ நாகு போல் நின் கண்டு நாளும் நடுங்கு அஞர் உற்றது என் நெஞ்சு! (முல்லைக் கலி: 110: 09-15) பொருள்: இன்று கன்றுக்குட்டியை ஈன்று விடுவோம் என்று தனது உள் உணர்வினால் அறிந்து கொள்ளும் முதல் கன்று ஈனும் தாய்ப்பசு, அச்ச உணர்வினால் மேய்ச்சலுக்குச் செல்லாமல் தொழுவினுள் சுற்றிவரும் என்ற உண்மையை அழகிய எடுத்துக் காட்டின் வழியே பதிவு செய்துள்ளார் சோழன் நல்லுத்திரனார். மத்தம் பிணித்த கயிறும், கடுஞ…

    • 0 replies
    • 616 views
  25. தொழூஉப் புகுத்தல் - 44 https://app.box.com/s/whiuyavvkda7ciliey8majysk2qxn3sy வெண்ணெய்த் தெழி கேட்கும் அண்மையால் சேய்த்து அன்றி அண்ண அணிந்து ஊர் ஆயின் நண்பகல் போழ்து ஆயின் கண் நோக்கு ஒழிக்கும் கவின்பெறு பெண் நீர்மை மயில்எருத்து வண்ணத்து மாயோய் மற்று இன்ன வெயிலோடு எவன் விரைந்து சேறி? உது காண்! பிடி துஞ்சு அன்ன அறைமேல தடிகண் புரையும் குறுஞ்சுனை ஆடிப் பனிப்பூம்தளவொடு முல்லை பறித்துத் தனிக் காயாம் தன் பொழில் எம்மொடு வைகிப் பனிபடச் செவ்வாய் நும் ஊர்க்கு! இனிச் செல்வெம் யாம் மா மருண்டன்ன சிற்று ஆய்த்தியர் நீ மருட்டும் சொற்கண் மருள்வார்க்கு உரை அவை ஆ முனியா ஏறுபோல் வைகல் பதின்மரைக் காமுற்றுச் செவ்வாய் ஓர் கண்கொத்திக் கள்வனை நீ எவன் செய்தி பிறர்க்கு? …

    • 0 replies
    • 667 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.