- Open Club
- 57 members
- Rules
ஒலிப்பேழை


5 topics in this forum
-
இந்த இசையை கேட்டுள்ளீர்களா? ஆறு வருடங்களுக்கு முன் நாள் முழுவதும் ஒலித்தது..! 😔 கேட்கும்போது ஏதோ ஒரு ஈர்ப்பு..
-
- 3 replies
- 492 views
-
-
1961ம் ஆண்டு செப்டெம்பரில் வெளியான பில்லி வாகன்(Billy Vaughn) குழுவினரின் மிகப் பிரபலமான இசையை எந்த உருவில் கேட்டாலும் மனம் மயங்கும்..! அதில் இதும் ஒன்று.. அசல் இசை இதோ..😍
-
-
- 3 replies
- 735 views
- 1 follower
-
-
இதென்ன பெரியாரின் "திராவிடக் கொள்கை" பேசும் தலைப்பென எண்ண வேண்டாம்..! ஏதாவது நாட்டுப்புற பாடலை உயர்தர ஒலித் தரத்தில் கேட்கலாமென தேடியபோது இந்தப் பாடல் கிட்டியது. 8D ஒலித் தரத்தில் பதியப்பட்டுள்ள இந்தப் பாடல் இசையாலும், பாடல் வரிகளாலும் ஒருவிதத்தில் மயக்கியது எனலாம். பாடல் வரிகள் திரையில் தோன்றுவது இன்னமும் சிறப்பு. முடிந்தால் ஹெட்ஃபோன் பாவித்துக் கேளுங்கள், இன்னமும் ரசிக்கலாம்..!
-
- 0 replies
- 618 views
- 1 follower
-
-
அருமையான தமிழ் பாடல்கள் யாழ்க் கள உறவு திரு.பாஞ் அவர்கள், அருமையான இந்த பாடல்கள் தொகுப்பை 'வாட்ஸ் அப்'பில் பகிர்ந்தார்.. உங்களுக்காக நானும் அதை இங்கே பகிர்கிறேன்..!
-
-
- 1 reply
- 911 views
- 1 follower
-
-
யாழ் களத்தில் என்னால் பதியப்படும் ஒலித்துண்டுகளின் (Sound Cloud Tracks) தொகுப்பை கீழேயுள்ள இணையத்தை சுட்டினால் கேட்டு ரசிக்கலாம், வேறெங்கும் இணைக்கலாம்...
-
- 0 replies
- 883 views
- 1 follower
-