வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
620 topics in this forum
-
முன்னணி ஆடை உற்பத்தி நிறுவனமான Brandix அதன் மட்டக்களப்பு ஆடைத் தொழிற்சாலையை சூழலுக்கு இசைவான தொழிற்சாலையாக சிறந்த முறையில் கட்டமைத்து ஏனைய உற்பத்தி நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக தமது உற்பத்தி செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் காணப்படும் சிறந்த நிலைபேராண்மை அபிவிருத்தி செயற்பாடுகளை பின்பற்றுவதில் தொடர்ச்சியாக முன்னணி வகிக்கும் இந்நிறுவனத்தின் மட்டக்களப்பு ஆடைத் தொழிற்சாலைக்கு உலகின் Net Zero Carbon என்ற அந்தஸ்து இவ்வாண்டு கிடைத்துள்ளது. அது மாத்திரமின்றி இந்த தொழிற்சாலை 2008 ஆம் ஆண்டு உலகின் முதலாவது Leed பிளாட்டனம் என்ற சான்றிதழையும் பெற்றுள்ளது. …
-
- 0 replies
- 506 views
-
-
வட்டி விகிதங்களை குறைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய வங்கியில் நிலையான வைப்பு வசதி விகிதம் மற்றும் நிலையான கடன் வசதி விகிதம் ஆகியவற்றை 7 மற்றும் 8 சதவீதங்களால் குறைத்துள்ளளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/63222
-
- 0 replies
- 511 views
-
-
தமிழகத்தில் உள்ள கார் நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்துள்ளதால் 10 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. பொருளாதார மந்தநிலை காரணமாக, ஆட்டோ மொபைல் துறை கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாதிப்பை சந்திக்க தொடங்கியது. அந்த பாதிப்பின் தாக்கம் தற்போது எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இதற்கு, பணப்புழக்கம் குறைந்தது, ஜிஎஸ்டி வரியால் வாகனங்களுக்கான விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆட்டோ மொபைல் துறையில் வாகன விற்பனை சரிந்தது. இதனால், வாகன விற்பனையில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட டீலர்கள் தங்களது கம்பெனியை மூடி விட்டனர்.இந்நிலையில், விற்பனை ச…
-
- 3 replies
- 447 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமானசேவை கடந்த ஆண்டில் 44300 மில்லியன் ரூபாய்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளது எனவும் நஷ்டத்தை அரசாங்கத்தின் திறைசேரியே கையாள்கின்றது எனவும் இராஜங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமானசேவை குறித்து எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு பதில் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில். ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமானசேவை நஷ்டத்தில் இயங்குகின்றது. நிதி அமைச்சின் ஊடாக அரசாங்கமே இதனை தாங்கி வருகின்றது. தனியார் துறைக்கு கொடுக்க முடிந்தால் பிரச்சினை இல்லை. அரசாங்கம் பராமரிக்க வேண்டும் என்றால் நஷ்டத்தை தக்கி…
-
- 3 replies
- 557 views
-
-
லண்டன்: உலகளவில் தங்கம் கையிருப்பு வைத்திருப்பதில் இந்தியா 9வது இடத்திற்கு முன்னேறி இருப்பது உலக தங்க கவுன்சிலின் சமீபத்திய புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் தங்கம் கையிருப்பு இதுவரை இல்லாத உயர்வு கண்டுள்ளது. ஒரு நாட்டின் பொருளாதார வலிமையை தங்கம் நிர்ணயிப்பதால் அதனை வாங்கி குவிப்பதில் பல நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை அடுத்து சர்வதேச அளவில் அமெரிக்கா தான் அதிகளவு தங்கத்தை கையிருப்பில் வைத்துள்ளது. நடப்பாண்டில் இதுவரை அமெரிக்கா 8,133.5 மெட்ரிக் டன் அளவிற்கு தங்கத்தை கையிருப்பு வைத்திருக்கிறது. இரண்டாவதாக ஜெர்மனி 3,366.8 மெட்ரிக் டன் அளவிற்கும், மூன்றாவதாக இத்தாலி 2,451.8 மெட்ரிக் டன் அளவிற்கும் தங்கத்தை கையிருப்பாக வைத்திருக்கிறது.அந்த நாடுகளை தொடர…
-
- 0 replies
- 323 views
-
-
70வயது கோத்தாவின் நியமனமும் ஓடும் முதலீட்டாளர்களும் கோத்தபாய முப்பது வருட யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்தவர் என்பதால் பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவராக உள்ளார். கொழும்பு பங்கு சந்தை, 19 ஆகஸ்ட் திங்கள் அன்று இரண்டு வார தொடர் சரிவை சந்தித்தது. முதலீட்டார்கள் எதிர்க்கட்சி வேட்ப்பாளர் தெரிவையும் எதிர்பார்த்து வருகிறார்கள். பங்கு சந்தையின் சுட்டி 0.43%த்தால் சரிந்து 5869.07இல் முடிந்தது. ஆகஸ்ட் 6 ஆம் தினத்தில் இருந்து வரும் குறைந்த சுட்டியாக இது உள்ளது. கோத்தாவின் பெயர் அறிவிக்கப்பட்ட நாள் முதல் முதலீட்டாலர்கள் தங்கள் பணத்தை வெளியே எடுத்த வண்ணம் உள்ளார்கள். ஆகஸ்ட் 19 திங்கள் அன்று அவர்கள் 19 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான பங்குகளை விற…
-
- 0 replies
- 559 views
-
-
பெண்களுக்கு இயல்பாகவே கிரியேட்டிவிட்டி அதிகம். அதனைச் செயலுருப்படுத்தினால் அவர்கள் செல்லக்கூடிய தூரம் மதிப்பிட முடியாதது மட்டுமல்ல அதனால் அவர்கள் அடையக்கூடிய திருப்தியும் மகிழ்ச்சியும் எல்லையில்லாதது. கண்டியில் இயங்கும் எல்லிஸ் டிரசர்ஸ் (Elle's Treasures) என்ற கூட்டுறவு அமைப்பானது பெண்களின் யோசனையிலிருந்து உயிர் பெற்றிருக்கிறது. இவர்கள் அப்படி என்ன செய்து விட்டார்கள்தான் என்றா யோசிக்கிறீர்கள்? நம் அலுமாரிகளைத் திறந்து பார்த்தால் நமக்கே சிலபோது எரிச்சலாக இருக்கும். நாலு வருடங்களுக்கு முன்பு வாங்கி ஒரேயொரு முறை திருமண விழாவொன்றில் அணிந்துவிட்டு மடித்துவத்தை சேலை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும். ஒவ்வொரு முறை ஒவ்வொரு நிகழ்வு, பயணம் என்று வரும்போது அத…
-
- 0 replies
- 703 views
-
-
பொருளியல் நிபுணர் கூறுவது இந்தியா சார்ந்து இருந்தாலும், அடிப்படை பொருளியல் தத்துவங்கள் தங்கள் தங்கள் நாடுகளிலும் பொருந்துவனவாக இருக்கும். குறிப்பு : பொதுவாக கிழமைக்கு சராசரியாக 40 மணித்தியாலங்கள் வேலை செய்யும் நாங்கள் முதலீடுகள் பற்றி 4 நிமிடங்கள் கூட சிந்திப்பதில்லை 😞 உழைக்காத வருமானம்; வாகன காப்புறுதி;
-
- 2 replies
- 830 views
-
-
இந்தியாவின் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம் இலங்கையின் ஐடியல் நிறுவனத்துடன் இணைந்து மஹிந்திரா ஐடியல் லங்கா (பி) லிமிட்டட் என்ற பெயரில் வாகன தயாரிப்பு தொழிற்சாலையை இலங்கையில் முதல் முறையாக ஆரம்பிக்கவுள்ளது. மத்துகம வெலிப்பென்ன என்ற இடத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த தொழிற்சாலையின் அதிகாரபூர்வ செயற்பாடுகள் நாளை 17ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளதாக ஐடியல் நிறுவன ஸ்தாபகரும் தலைவருமான நளின்வெல்கம தெரிவித்தார். ஐடியல் நிறுவனத்தின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் …
-
- 0 replies
- 586 views
-
-
இலங்கையில் வறுமையொழிப்புத் திட்டத்தின் ஒரு நடவடிக்கை சமுர்த்தி. இதன் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இச் சமுர்த்தி கொடுப்பனவு திட்டத்திற்கு குடும்பங்கள் சேர்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, தேர்தல் காலம் நெருங்கி வரும் நிலையில் இந்த கொடுப்பனவுகள் அதிகரித்து செல்லுகின்றது. http://www.samurdhi.gov.lk/web/index.php/ta/statistics.html மத்திய வங்கி ஆளுநர் இந்த திட்டத்திற்கு 500 மில்லியன்கள் அமெரிக்க டாலர்கள் அளவில் பணத்தை பண முறிவு ஊடாக திரட்ட உள்ளத்தாக கூறி உள்ளார். The Government will soon issue Request for Proposals (RFPs) to raise $ 500 million via Samurai bonds, which will be used to bolster reserves and finance debt repayment, Central Bank Governor Dr. Indraji…
-
- 0 replies
- 402 views
-
-
இலங்கை மத்திய வங்கி என்றால் என்ன? இலங்கை மத்திய வங்கி என்பது இலங்கையின் நிதித் துறையில் உச்ச நிறுவனமொன்றாகும். இது 1949இன் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் கீழ் ஓரளவு சுய நிர்ணய நிறுவனமொன்றாக 1950ஆம் ஆண்டு நிறுவப்பட்டதுடன் 5 உறுப்பினர்களைக் கொண்ட நாணயச் சபையொன்றினால் ஆளப்படுகின்றது. நாணயச் சபை என்றால் என்ன? மத்திய வங்கியானது தனித்துவமான சட்ட கட்டமைப்பினைக் கொண்டுள்ளது. இங்கு மத்திய வங்கி கூட்டிணைக்கப்பட்ட நிறுவனமொன்றல்ல. நாணய விதிச் சட்டத்தின் நியதிகளுக்கமைய அனைத்து அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளுடன் உரித்தளிக்கப்பட்ட நாணயச் சபையின் மீது நிறுவன அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆளுகின்ற அமைப்பாக நாணயச் சபையானது மத்திய வங்கியின் முகாமைத்துவம், தொழிற்பாட…
-
- 0 replies
- 321 views
-
-
மன்பிரட் மக்ஸ்-நீவ்: வெறுங்கால் பொருளாதாரம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஓகஸ்ட் 15 வியாழக்கிழமை, மு.ப. 02:43Comments - 0 உலக வரலாற்றில் மனித குலத்தின் வளர்ச்சிக்காகவும் நன்மைக்காகவும் பலர் தொடர்ச்சியாகப் பங்களித்தும் போராடியும் வந்துள்ளார்கள். இன்று, மனித குலம் அடைந்துள்ள வளர்ச்சி, மனித குலத்தின் மீதும் சமூகத்தின் மீதும், அக்கறை உள்ள மனிதர்களாலேயே சாத்தியமானது. இன்று, மனிதன் செல்வதற்காகவும் இலாபத்துக்காகவும் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கும், அமைப்பொன்றில் சிக்கி இருக்கிறான். இந்த அமைப்பு, அவனைச் சுரண்டி, அவனைத் தின்று கொழுத்து, அவனை அழித்துக் கொண்டிருக்கிறது. இந்த உண்மையை விளங்காமல், செல்வத்தைப் பெருக்குவது தான், வளமான வாழ்க்கைக்க…
-
- 0 replies
- 401 views
-
-
மின்சார கார் சந்தையில், அடியெடுத்து வைக்கும் புகழ்பெற்ற கார் நிறுவனம் – அதிர வைக்கும் அதிவேகம்! பெட்ரோல், டீசல் எரிபொருள்களின் பாற்றாக்குறை, எரிபொருள்களின் பயன்பாடுகள் அதிகரிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு பாதுகாப்பான எதிர்காலத்தினை உருவாக்க அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பெரிய நிறுவனங்கள் முன்னெடுத்து வருகின்றன. புகழ்பெற்ற போர்ஷே நிறுவனம் அடுத்த வருடத்தில் தன்னுடைய முதல் மின்சார காரை வெளியிடவுள்ளது. டெஸ்லா, லோட்டஸ் போன்ற ஜாம்பவான்களுக்கு சவால் விடும் வகையில் போர்ஷே நிறுவனம் தன்னுடைய முதல் மின்சார காரான டய்கனை (Taycan) வெளியிட உள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரின் அறிமுகவிழா செப்டம்பர் மாதம் 4ம் திகதி நடைபெற உ…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கையின் பொருளாதார நிலைப்பாடும் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் தேவையும் அனுதினன் சுதந்திரநாதன் / 2019 ஓகஸ்ட் 12 திங்கட்கிழமை, மு.ப. 01:4 கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி, இலங்கையில் இடம்பெற்ற அசம்பாவித நிகழ்வுகளுக்குப் பின்னர், இலங்கையின் பொருளாதாரத்தில் மாபெரும் வீழ்ச்சி நிலையொன்று ஏற்பட்டதை, யாரும் மறுக்க முடியாது. மூன்றுக்கு மேற்பட்ட மாதங்களை நாம் கடந்துள்ள போதிலும் குறித்த நிகழ்வால் ஏற்பட்ட பொருளாதார அதிர்வுநிலையில் பெரிதாக மாற்றம் ஏற்படவில்லை. இலங்கையின் பொருளாதாரச் செயற்பாடுகள், இந்நிகழ்வுகளுக்கு முன்னதாகவே, மிகப்பெரும் நெருக்கடியிலிருந்ததுடன், அதைத் தீர்ப்பதற்கு, சுற்றுலாத்துறை, வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அடிப்படையாகக் கொண்டே, நாட்டின் அபிவிருத்தி இலக்குகள்…
-
- 0 replies
- 862 views
-
-
இந்தியாவும், சீனாவும் வளரும் நாடுகள் எனக்கூறிகொண்டு, உலக வர்த்தக மையத்தின் சலுகைகளை அனுபவித்து வருவதாகவும், இதனை அனுமதிக்க முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். உலக வங்கியானது உலகளவில் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி 2018-ம் ஆண்டுக்கான பட்டியலை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. இதில் இந்தியா பின்னோக்கி சென்றுள்ளது. அதாவது 2017-ம் ஆண்டு பட்டியலில் 5-ம் இடத்தில் இருந்த இந்தியா 2018 பட்டியலின் படி 7-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 2018 பட்டியலின் படி பொருளாதாரத்தின் மொத்த மதிப்பாக 20.5 ட்ரில்லியன் டாலர்களை கொண்ட அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 13.6 ட்ரில்லியன் டாலர்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும், 5 ட்ரில்லியன் டாலர்கள…
-
- 0 replies
- 292 views
-
-
இன்று எமது ஊர்ப்புதின செய்தியாக அதிகம் காணப்படுவது போதைப்பொருள் பற்றிய செய்திகள். இது தடை செய்யப்பட்ட ஒரு பாவனைப்பொருளாக இருப்பதால் இதில் உள்ள மோகம் அதிகமாக உள்ளது. நாளாந்தம் கைதுகள். இலஞ்சம்... இதை கனடா போன்ற அங்கீகரிக்கப்பட்ட நாட்டு புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. அத்துடன், மக்களும் பாதுகாப்பான பொருட்களை வாங்கி சட்ட ரீதியாக முறையில், இவற்றை நுகர முடிகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக, அரச திறைசேரியை நிரப்ப இது உதவுகின்றது. கனடா 1923-ஆம் ஆண்டில் அந்நாட்டில் கஞ்சா வைத்திருப்பது குற்றசெயலாக அறிவிக்கப்பட்டிருந்தது. உற்சாகத்திற்காக கஞ்சாபயன்படுத்துவதை அனுமதிக்கும் சட்டம் கனடாநாடாளுமன்றத்தில் கடந்த வருடம் ஐப்பசியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கஞ்சா…
-
- 1 reply
- 399 views
-
-
பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம் இதுவாகும். ஏற்கனவே மதுரை மல்லிகை, ஈரோடு மஞ்சள், நீலகரி தேயிலை உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் 29வதாக இணைகிறது பழனி பஞ்சாமிர்தம். புகழ்பெற்ற பழனி பஞ்சாமிர்தம் தனிருசி கொண்டது. வாழைப்பழம், வெல்லம், பசுநெய், தேன், ஏலக்காய் ஆகிய 5 இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் தனித்துவம் வாய்ந்த பஞ்சாமிர்தத்தம் முருகனுக்கு அபிசேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.திரவ நிலையில் இருந்தாலும் இதில் ஒரு சொட்டு நீரும் கலப்பதில்லை. பராமரிப்பதற்காக எந்த ஒரு கூடுதல் செயற்கைப் பொரு…
-
- 0 replies
- 402 views
-
-
அண்ணாச்சி கடையும் ஆப்பு வைக்கும் அம்பானியும் எவ்வாறு உலகின் மிகப்பெரிய நிறுவனமான சவூதியின் ஆராம்கோ இந்தியாவில் நுழைகின்றது ? எவ்வாறு இந்திய ரிலையன்ஸ் இந்திய மக்களின் வாழ்வின் எல்லா அங்கங்களிலும் நுழைகின்றது ?
-
- 2 replies
- 647 views
-
-
போயிங் 737 மாக்ஸ் உலகின் இரண்டு பெரிய விமான தயாரிப்பாளர்களில் ஒன்று போயிங் மற்றையது எயர்பஸ். போயிங் அமெரிக்க நிறுவனம். எயர்பஸ் ஐரோப்பிய நிறுவனம். ஒரு விமானத்தை வடிவமைத்து தயாரிப்பது என்பது ஒரு ஐந்து தொடக்கம் பத்து வருட கால திட்டமிடல் கொண்டது. அந்த வகையில் போயிங் தனது அடுத்த தலைமுறை விமானமாக வடிவமைத்தது தான் போயிங் மாக்ஸ் 737. ஆனால், இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியாவில் ஏற்பட்ட விபத்துக்கள் உயிரிழப்புக்கள் காரணாமாக சகல போயிங் மாக்ஸ் 737 விமானங்களும் பறக்காமல் நிலத்திலேயே உள்ளன. போயிங் நிறுவனம் இறந்த மக்களின் உறவுகளுக்கு நட்ட ஈட்டை கொடுத்தது. சில உலக நிறுவனங்கள் எயர் பஸ் நிறுவனத்திடம் தமது புதிய விமான தேவைகளை பூர்த்தி செய்ய அணுகியுள்ளன. அவர்கள் பல ஆண்டுகள…
-
- 0 replies
- 312 views
-
-
கல்லூரியில் படிக்கும் இளைஞர்களிடம், ‘‘ஒரு லட்சம் ரூபாய் தருகிறோம். டீக்கடை நடத்துவீர்களா?’’ என்று கேட்டுப் பாருங்கள். யாருமே அந்தத் தொழிலைச் செய்வதற்குத் தயாராக இருக்க மாட்டார்கள். ‘அதெல்லாம் என் கனவுத் தொழில் அல்ல’ என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால், ஆன்லைன் மூலம் அட்டகாசமாக டீ விற்பனை செய்து, அமோகமாக சம்பாதித்து வருகின்றன நான்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள். எல்லோரும் செய்யும் டீ விற்பனைதான், என்றாலும் கொஞ்சம் மாற்றி யோசித்ததன் மூலம் தங்களுக்கென ஒரு தனித்துவமான பிசினஸ் மாடலைக் கண்டறிந்து, உலகம் முழுக்க உள்ள டீ பிரியர்கள் மனதில் இடம்பிடித்திருக்கின்றன இந்த நிறுவனங்கள். அந்த நான்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்களைப் பற்றிய அலசல். நூறு சதவிகிதம் ஆன்லைன் தேநீர்…
-
- 0 replies
- 541 views
-
-
``இந்தப் பின்னடைவு தற்காலிகமானதே. எதையும் அனுமானிக்கவேண்டாம்'' என முதன்முறையாக ஆட்டோமொபைல் துறையைப்பற்றி பேசியிருக்கிறார் மோடி. கார்கள், பைக்குகள், கமர்ஷியல் வாகனங்கள் என ஆட்டோமொபைல் துறையின் விற்பனை பாரபட்சமின்றி 20 சதவிகிதத்துக்கும் அதிகமாகக் குறைந்திருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவை வெறும் 6 மாதங்களில் சந்தித்திருக்கிறது இந்தத் துறை. ஆனால், ``இந்தப் பின்னடைவு தற்காலிகமானதே. எதையும் அனுமானிக்கவேண்டாம்'' என முதன்முறையாக ஆட்டோமொபைல் துறையைப்பற்றி மௌனம் கலைத்துள்ளார் பிரதமர் மோடி. பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில் சார்ந்து பேட்டியளித்துள்ள பிரதமர், தற்போது ஆட்டோமொபைல் துறையின் மந்தநிலையைப் போக்க ஏதாவது முயற்சி…
-
- 2 replies
- 527 views
-
-
யூ டியூப்பில் பணம் சம்பாதிக்க தண்டவாளத்தில் சிலிண்டரை வைத்து ரயில் மோதியதை வீடியோ எடுத்து வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.ஆந்திராவில் சமீபகாலமாக ரயில் தண்டவாளம் முன்பு காஸ் சிலிண்டர், பட்டாசு, பைக், சைக்கிள் போன்றவற்றை வைத்து அதன் மீது ரயில் மோதுவதை வீடியோவாக எடுத்து வருகின்றனர். பின்னர் அந்த வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர். ஆபத்துடன் விளையாடும் இதுபோன்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். மேலும் இதுபோன்று செய்து வரும் வாலிபர் யார்? என விசாரணை நடத்தி வந்தனர்.தற்போது, ஆந்திராவின் ஏர்பேடு அடுத்த சென்னூறு கிராமத்தை சேர்ந்த ராமிரெட்டி என்பவர் சிக்கியுள்ளார். பிடெக் பட்டதாரியான அவர் ஐதராபாத்தில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். …
-
- 3 replies
- 518 views
-
-
ராபர்ட் கியோஸாகி ஒரு அமெரிக்கர். இவரின் மொத்த சொத்து 80 அமெரிக்க மில்லயன்கள். இவரின் தந்தை படிப்பில் உழைப்பில் வெற்றி பெற்றவரராக இருந்தாலும், பணத்தை முறைப்படி நிர்வகிக்க தெரியாத காரணத்தால் வறுமையில் இறந்தார். ராபர்ட் கியோஸாகியின் நண்பரின் தந்தை எவ்வாறு நீ செல்வந்தராக வரலாம் என வழி நடத்தினார். சொந்த தந்தை படி, உழை என்கிறார். நண்பரின் தந்தை எவ்வாறு உனக்காக மற்றையவர்கள் உழைக்கும் வழிகளை கூறினார். ஆங்கிலத்தில் 'பசிவ் இன்கம்', அதாவது நீங்கள் தூங்கும் பொழுதும் உங்களுக்கான வருமானம் வந்த வண்ணம் இருக்கும். சொந்த தந்தை எங்களால் அதை வாங்க முடியாது என்கிறார். நண்பரின் தந்தை எவ்வாறு அதை நாங்கள் வாங்க முடியும் என திட்டம் வகுத்தார். பொதுவாக நாங்கள் …
-
- 1 reply
- 879 views
-
-
நடுத்தர வர்க்கத்தில் உள்ள மக்கள் எவ்வளவு உழைத்தாலும் மாத இறுதியில் பணம் இல்லாத நிலை பல குடும்பங்களிலும் உள்ளது, இதற்கு, திட்டமிடல் முக்கியமானதாக இருக்குமா?
-
- 0 replies
- 253 views
-
-
'போடு வர்த்தகம்' அமசோன், சொப்பிபாய் மற்றும் ஈபேயில் இது போன்ற வர்த்தகங்கள் பெரும் பிரபல்யம் பெற்றன. அவை பற்றி கீழ் வரும் தளங்களில் பார்வையிடலாம். சீனாவின் அலிபாபா என்ற தளத்தில் உங்களுக்கான பொருட்களை வேண்டலாம். இதில் குறைந்த முதலீடும் கூடிய விளம்பரமும் செய்தால் வெற்றி பெறலாம்.
-
- 0 replies
- 1.3k views
-