தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10262 topics in this forum
-
சசிகலாவுக்காகக் களமிறங்கிய சல்மான் குர்ஷித்! -திவாகரன் குடும்பத்தின் 'திடீர்' மூவ் ' இரட்டை இலை சின்னம் யாருக்கு?' என்ற கேள்விக்கான பதில், இன்று மாலை தெரிந்துவிடும். ' தேர்தல் ஆணைய விவகாரத்தை நேரடியாக சசிகலாவே கையில் எடுத்துவிட்டார். தினகரன் தரப்பினர் ஆதிக்கம் செலுத்துவதையும் அவர் விரும்பவில்லை. திவாகரன் மகன் ஜெயானந்த் மேற்பார்வையிலேயே அனைத்து விவகாரங்களும் கையாளப்படுகின்றன' என்கின்றனர், அ.தி.மு.க நிர்வாகிகள். ஆர்.கே.நகர் தொகுதிக்கு, வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. அ.தி.மு.க வேட்பாளராக டி.டி.வி.தினகரன் களம் இறங்குகிறார். வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, சசிகலா குடும்பத்துக்குள் முட்டல், மோதல்கள் அதிகரித்து…
-
- 0 replies
- 831 views
-
-
சசிகலாவுக்கு 'செக்' வைத்தாரா ஜெயலலிதா? -அ.தி.மு.க உறுப்பினர் அட்டை மர்மம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அ.தி.மு.க.வின் புதிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கிறார் சசிகலா. 'ஜெயலலிதா தலைமையில் நடந்த கடைசி செயற்குழு கூட்டத்திலும் சசிகலா பெயர் இல்லை. அவருக்கு உறுப்பினர் அட்டையையே முதல்வர் வழங்கவில்லை' என்கின்றனர் சசிகலா எதிர்ப்பு அணியினர். அ.தி.மு.க.வின் பொதுக்குழுவைக் கூட்டுவது தொடர்பாக, போயஸ் கார்டனில் இன்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார் சசிகலா. பொதுக்குழுவை எங்கே நடத்துவது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, சென்னை உயர் நீதிமன்றத்தில் …
-
- 0 replies
- 441 views
-
-
சசிகலாவுக்கு 20 கேள்விகள்! பொதுச்செயலாளர் பேச்சு... சசிகலா முதன்முறையாக மைக் முன்பு வந்து நின்றிருக்கிறார். அவருடைய `அக்கா’வைப் போலவே எழுதிவைத்த உரையை ஏற்ற இறக்கத்தோடு முழங்கியிருக்கிறார். நவரசங்களும் கொட்டிய அவருடைய பேச்சு சொல்வது என்ன? அந்தப் பேச்சில் ஏகப்பட்ட முரண்பாடுகள். அதில் எழும் கேள்விகள் என்னென்ன? 1. ‘‘என் உயிரில் நான் சுமக்கிற அம்மாவை, எந்நாளும் நெஞ்சத்தில் சுமந்து வாழும், என் அன்பு சகோதர, சகோதரிகளே!’’ என உரையைத் தொடங்கினார். ‘உயிரில் சுமந்த’ ஜெயலலிதாவின் உடல்நிலை தொடங்கி, உயிர் போகும் வரையில் அவருக்கு என்ன நடந்தது என்பதை மறைத்தது ஏன்? 2. ‘‘என்னை பொதுச்செயலாளராக ஒரு மனதாகத் தேர்வு செய்தவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி’’ எனச் சொன்னார். உங்களைத…
-
- 0 replies
- 579 views
-
-
கர்நாடக உள்துறையின் அனுமதியை தொடர்ந்து சசிகலா இன்று பரோலில் வருகிறார்? சசிகலா | கோப்புப் படம் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு பரோல் வழங்க கர்நாடக உள்துறை அனுமதி அளித்ததை தொடர்ந்து, அவர் இன்று வெளியே வர வாய்ப்பு உள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சசிகலா தனது கணவரை சந்திக்க செல்வதற்கு 15 நாட்கள் பரோல் கேட்டு பரப்பன அக்ரஹாரா மத்…
-
- 15 replies
- 1.5k views
-
-
சசிகலாவுக்கு ஆதரவு பேனர்: தொண்டர்கள் வேதனை தஞ்சாவூர் : 'மேலிடத்தில் இருந்து வரும் உத்தரவிற்கு பயந்து தான், விருப்பம் இல்லாமல், சசிகலாவுக்கு ஆதரவாக பிளக்ஸ் வைத்து வருகிறோம்' என, அடிமட்ட தொண்டர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சசிகலா பொதுச் செயலராக பதவி ஏற்றதிலிருந்து, வாழ்த்துகள் தெரிவித்து, தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிளக்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பெயரில் தான், அதிகளவில் பிளக்ஸ் பேனர்கள் முளைத்துள்ளன. இருப்பினும், பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ்களில் உள்ள, சசிகலாவின் படத்தின் மீது, அதிருப்தியாளர்கள் சாணம் வீசியும், கிழித்தும் வர…
-
- 0 replies
- 447 views
-
-
சசிகலாவுக்கு எதிராக தீபா வீட்டில் குவியுது கூட்டம்: அரசு இடையூறு செய்வதாக கட்சியினர் மறியல் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா வீட்டின் முன், நாளுக்கு நாள் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். தன் பேச்சு அனைவருக்கும் கேட்க வேண்டும் என்பதால், 'மைக்' பிடித்து பேச ஆரம்பித்துள்ளார் தீபா. கூட்டம் குவிவதால், இடையூறு ஏற்படுத்தும் செயல்கள் நடப்பதாக, தொண்டர்கள் நேற்று, மறியல் செய்தனர். அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நியமிக் கப்பட்டதை, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. அவர்கள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை, அர…
-
- 0 replies
- 342 views
-
-
சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு: இனி அவருக்குள்ள வாய்ப்புகள் என்ன? ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் 13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TTV DINAKARAN படக்குறிப்பு, வி.கே. சசிகலா `அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்' என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ` அ.தி.மு.க மீது சசிகலாவுக்கு உரிமை இல்லை என்றாகிவிட்டது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தாலும் பயன் உள்ளதா என்பது கேள்விக்குறிதான்' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா, 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவால…
-
- 0 replies
- 353 views
- 1 follower
-
-
சசிகலாவுக்கு எதிராக தேர்தல் கமிஷனில் நெருக்கடி தம்பிதுரை முயற்சியை முறியடிக்க திட்டம் அ.தி.மு.க., பொதுச் செயலராக சசிகலா நியமிக் கப்பட்டதற்கு, தேர்தல் கமிஷனில் அங்கீகாரம் பெறும் முயற்சியில், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை ஈடுபட்டுள்ளார். அதற்கு எதிராக, ராஜ்யசபா எம்.பி., சசிகலா புஷ்பா மற்றும் தீபா ஆதரவாளர்கள், தேர்தல் கமிஷனிடம் மனுக்களை வழங்கி, சட்ட ரீதியாக நெருக்கடி கொடுப்பதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: அ.தி.மு.க.,வில், 1.50 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். கட்சி விதிப்படி, உறுப்பினர்களின் ஓட்டு எண்ணிக்கை மூலம், …
-
- 0 replies
- 422 views
-
-
சசிகலாவுக்கு எதிராக போயஸ் தோட்டம் எதிரே ராப் பாடல்! (வீடியோ) சென்னையில் பிறந்து வளர்ந்தவர் இந்திய ராப் பாடகி சோபியா அஷ்ரப். இவர், சசிகலா முதல்வராக தேர்வானதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தன் குழுவினர் நான்கு பேருடன் இணைந்து நேற்று நள்ளிரவு போயஸ் தோட்டத்திற்கு வெளியே கோவமாக ராப் பாடல் இசைத்து எதிர்ப்பை வெளிபடுத்தி உள்ளார். ’நான் உங்களுக்கு ஓட்டு போடவில்லை, நீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல’ என்று கடும் கோபத்துடன் ராப் செய்துள்ளார். இதை ஃபேஸ்புக் லைவ் வீடியோவாக பதிவு செய்துள்ளார். http://www.vikatan.com/news/tamilnadu/79910-sofia-ashraf-raps-against-sasikala-infront-of-poes-garden.art
-
- 0 replies
- 744 views
-
-
சசிகலாவுக்கு எதிராக விசாரணைக் கமிஷன்! - எடப்பாடி பழனிசாமியை எகிற வைக்கும் கடிதம் #VikatanExclusive முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கேட்டு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருக்கிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அதேநேரத்தில், 'சசிகலா மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக விசாரணைக் கமிஷன் அமையுங்கள்' என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார் சசிகலா புஷ்பா எம்.பி. ஆர்.கே.நகரில் நலத்திட்ட பணிகள், மாவட்டங்களில் சுற்றுப் பயணம் என இடைத்தேர்தல் பிளஸ் உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 'அம்மாவுக்குக் கிடைத்த வரவேற்பு எங்களுக்கும் கிடைக்கும்' என்ற நம்பிக்கையி…
-
- 0 replies
- 1.6k views
-
-
சசிகலாவுக்கு எதிராகத் திரண்ட 3 சக்திகள்! -தியேட்டர் வில்லங்கமும் தீபக் கொந்தளிப்பும் அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளார் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக். 'சசிகலா குடும்பத்தில் அதிகாரப்போட்டி தலைதூக்கியுள்ளது. அதன் ஒரு பகுதிதான் தினகரனுக்கு எதிராக தீபக் கொந்தளித்தது. இதன் பின்னணியில் மூன்று பெரிய சக்திகள் உள்ளன' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த 60 ஆட்களுக்குள் அ.தி.மு.கவில் அதிகாரப் போட்டி தலைதூக்கியது. சசிகலா தலைமைக்கு எதிராகப் பேட்டியளித்தார் அப்போதைய முதல்வர் பன்னீர்செல்வம். அதன்பிறகு அ.தி.மு.க நிர்வாகிகளும் பன்னீர்செல்வம் பக்கம் வர ஆரம்பித்தனர். எம்.எல்…
-
- 0 replies
- 415 views
-
-
சசிகலாவுக்கு எதிரான அந்தக் குரல் உச்சநீதிமன்ற வழக்கறிஞருடையதா? சசிகலா மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் ஜெயலலிதாவின் சொத்துக்களை கைப்பற்ற முயல்வதாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் குற்றம் சாட்டும் ஆடியோ என சமூக வலைதளங்களில் ஒரு உரையாடல் பரவி வருகின்றது. அந்த ஆடியோவில், ஜெயலலிதாவின் பல கோடி சொத்துக்களை அபகரிப்பதற்காக சசிகலா முயல்வதாக அவர் குறிப்பிடுகிறார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். 'சசிகலா போயஸ் கார்டனை விட்டு வெளியே போ' என்கிறார். தேவைப்பட்டால் ஜெயலலிதா அ.தி.மு.க. என்று துவங்கி ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவைக் கொண்டு கட்சி நடத்துவோம் என்கிறார். ஜெயலலிதாவின் சொத்துக்கள் தொடர்பாக நீதிமன…
-
- 0 replies
- 457 views
-
-
அபர்ணா ராமமூர்த்தி பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images "சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக நான் கூறியது தற்போது நிரூபணமாகியுள்ளது. இனி இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்" என்று கூறுகிறார் ஐபிஎஸ் அதிகாரியான ரூபா மொட்கில். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும் அதிமுக அம்மா அணி பொதுச்செயலாளருமான வி.கே. சசிகலா மற்றும் அவரது உறவினர் இளவரசி இருவரும் பெங்களூரு சிறையில் சுதந்திரமாக இருப்பது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. …
-
- 0 replies
- 882 views
-
-
சசிகலாவுக்கு சிறப்பு சமையல் அறை சிறைத்துறை அதிகாரி பரபரப்பு அறிக்கை பெங்களூரு:'பெங்களூரு சிறையில் அடைக்கப் பட்டுள்ள, அ.தி.மு.க., சசிகலாவுக்கு, சிறப்பு சமையல் அறை வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.அவர் விரும்பும்உணவுகளை சமைத்து கொடுப்பதற்காக, சில கைதிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்' என, கர்நாடக மாநில சிறைத்துறை, டி.ஐ.ஜி., ரூபா, தன் உயர் அதிகாரிக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். கர்நாடக மாநில சிறைத்துறை, டி.ஐ.ஜி.,யாக, ரூபா, சமீபத்தில் நியமிக்கப்பட்டார்; இவர், பொறுப்பேற்றதும், சிறைத்துறையில், பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். இம்மாதம், 10ம் தேதி, பெங்களூரு …
-
- 7 replies
- 1.6k views
-
-
சசிகலாவுக்கு சிறப்பு வசதி இல்லை கர்நாடக சிறை துறை தகவல் பெங்களூரு:'பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு, சிறப்பு வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை' என, சிறைத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்ற, அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர், கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந் நிலையில், சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக, ஊடகங் களில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, சிறையில…
-
- 0 replies
- 325 views
-
-
சசிகலாவுக்கு சிறப்பு வசதி உதவிய தமிழக பிரமுகர்கள்? சசிகலாவுக்கு, பெங்களூரு சிறையில் சிறப்பு வசதிகள் கிடைக்க, தமிழக காங்., பிரமுகர்கள் சிலர், திரைமறைவில் உதவியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், காங்., துணைத் தலைவர் ராகுல் அதிருப்தி அடைந்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலாவுக்கு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டதாகவும், அதற்கு, சிறைத் துறை உயர் அதிகாரிகள், இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும், டி.ஐ.ஜி., ரூபா குற்றம் சாட்டினார். உத்தரவு இது குறித்து விசாரணை நடத்த, கர்நாடக முதல்வர் சித்தரா…
-
- 0 replies
- 443 views
-
-
சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு, தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. சட்டத்துக்குப் புறம்பாக, சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பதாக அந்த புகாரில் கூறப்பட்டு இருந்தது. பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி. மைத்ரேயன் தலைமையில் சென்ற எம்.பி.க்கள் இந்தப் புகாரை அளித்திருந்தனர். இந்நிலையில், இந்தப் புகார் தொடர்பாக சசிகலாவுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி, வருகின்ற 28-ம் தேதிக்குள், சசிகலா பதிலளிக்க தேர்தல் …
-
- 0 replies
- 261 views
-
-
சசிகலாவுக்கு நடராசனின் காதல் பரிசு! ப.திருமாவேலன் `ஓர் உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது’’ என்றார் ஜெயலலிதா. ``இருக்க முடியும்’’ என்றார் ம.நடராசன். ``ஓர் உறையில் இரண்டு கத்திகள் இருக்கவே முடியாது’’ என்று மீண்டும் சொன்னார் ஜெயலலிதா. `இருக்க முடியும்... என்பதற்கு உதாரணம் உங்களிடமே இருக்கிறதே’ என்று போயஸ் கார்டனுக்கு உள்ளேயே கலைப்பொருள்கள் வரிசையில் இருந்த ஒன்றை எடுத்துவந்தார் நடராசன். ஜெயலலிதா நடிகையாக இருந்த காலத்தில் தரப்பட்ட பொருள்களில் அதுவும் ஒன்று. அந்த உறையின் பக்கவாட்டில் இருக்கும் க்ளிப்பை லாகவமாக நகர்த்தினால், இரண்டு பக்கங்களில் இருந்தும் கத்தி வரும். எடுத்துக்காட்டினார் நடராசன். இதோ போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கே தெரியா…
-
- 0 replies
- 1.1k views
-
-
சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறை பொருந்தாது – சிறைத்துறை தலைவர் கைவிரிப்பு அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலாவை நன்னடத்தை விதிமுறைகளில் விடுதலை செய்வது பொருந்தாது என கர்நாடக சிறைத்துறையின் தலைவர் மெக்ரித் தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் சிறைவாசம் இருக்கும் அவர், நன்னடத்தை விதிகளின் கீழ் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகின. இந்நிலையில், பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது எனவ…
-
- 0 replies
- 533 views
-
-
சசிகலாவுக்கு நான் பயப்பட மாட்டேன்: தீபா ''சசிகலாவை பார்த்து, நான் பயப்படவில்லை,'' என, தீபா தெரிவித்தார். சென்னையில், நேற்று தீபா அளித்த பேட்டி: * ஜெயலலிதா மரணத்தில் உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? மருத்துவமனையில், ஜெயலலிதா சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தபோது, என் சகோதரர் தீபக், 25 நாட்கள் உடன் இருந்துள்ளார். எனவே, சந்தேகமெல்லாம் இல்லை. * புதுக் கட்சி துவங்க உள்ளீர்களா? ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று, என் அரசியல் பயணத்தை வெளியிட ஆசைப்படுகிறேன். * போலீஸ் பாதுகாப்பு கேட்டீர்களா? கேட்கவில்லை; அதற்கான அவசியம் ஏற்படவில்லை. எனக்கு மக்கள் பாதுகாப்பாக உள்ளனர்; தொண்டர்கள் அரணாக உள்ளனர். * ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை, சசிகலா காலி செய்ய வேண்…
-
- 0 replies
- 700 views
-
-
சசிகலாவுக்கு நெருக்கடி : ஸ்டாலின் திடீர் டெல்லி பயணம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து முறையிட இன்று டெல்லி செல்கிறார். சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்பு வந்த பிறகுதான் சசிகலா முதல்வராக பதவியேற்க வேண்டும் என வலியுறுத்த உள்ளார். தீர்ப்பு வருவதற்கு முன்னர் சசிகலா பதவியேற்றால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னை வரும் என ஸ்டாலின் கருத்து தெரிப்வித்துள்ளார். டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக உள்துறை அமைச்சர் நேரம் ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளார் ஸ்டாலின்! http://www.vikatan.com/news/tamilnadu/79996-stalins-sudden-vis…
-
- 0 replies
- 620 views
-
-
சசிகலாவுக்கு பக்கத்து அறை 'சயனைடு' மல்லிகா, வேறு சிறைக்கு ஏன் மாற்றப்பட்டார்? சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். இதே சிறையில்தான் 'சயனைடு ' மல்லிகா என்ற பெண் கொலையாளியும் அடைக்கப்பட்டிருந்தார். பரப்பன அக்ரஹாரா சிறையில் முதல் நாள் சசிகலா அடைக்கப்பட்டபோது, அடுத்த அறையில் சயனைடு மல்லிகா இருந்தார். சயனைடு கலந்த தண்ணீரைக் கொடுத்து பெண்களைக் கொலை செய்து நகைகளை அபேஸ் செய்வது மல்லிகாவின் ஸ்டைல். இதனால் மல்லிகா என்ற பெயருடன் 'சயனைடு' ஒட்டிக் கொண்டது. கடந்த 1999-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை 6 பெண்களை 'சயனைடு' மல்லிகா கொன்றுள்ளா…
-
- 1 reply
- 788 views
-
-
சசிகலாவுக்கு முக்கியத்துவம் : சொம்பு தூக்கும் செய்தி துறை மறைந்த முதல்வர், ஜெயலலிதா இறுதி ஊர்வல வீடியோ காட்சியில், அ.தி.மு.க., பொதுச்செயலர், சசிகலாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, செய்தி மக்கள் தொடர்பு துறை விளம்பரப்படுத்தி வருகிறது. அரசின் பணிகளை, திட்டங்களை, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் அரசு விழாக்களை, மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தி பரப்புரை செய்வது, செய்தி மக்கள் தொடர்பு துறையின் முக்கிய பணி. ஆனால், கழகங்கள் ஆட்சிக்கு வந்த பின், அது தனி மனித துதிபாடும் துறையாகிப் போனது. அடி பணிந்து நிற்கின்றனர் இருப்பினும், ஆட்சியாளர்கள் என்பதால், யாரும் ப…
-
- 0 replies
- 408 views
-
-
சசிகலாவுக்கு, டி.ராஜேந்தர் சரமாரி கேள்வி! தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு, லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, 75 நாள் சிகிச்சைக்கு பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். அன்று இரவே முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். புதிய அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். பின்னர், நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்ந்தெடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் சசிகல…
-
- 0 replies
- 361 views
-
-
சசிகலாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பாரா ஆளுநர்?! - திடுக் டெல்லி காட்சிகள் 'தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுகிறேன்' என ஆளுநருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பியிருக்கிறார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். 'பதவியேற்பு நடக்கும் வரையில் பன்னீர்செல்வமே முதல்வராக தொடர்வார்' என அறிவித்துவிட்டார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். 'கிரிமினல் வழக்கு உள்ளவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கூடாது' என குடியரசுத் தலைவருக்குப் புகார் மனு அனுப்பியிருக்கிறார் அ.தி.மு.க எம்.பி. சசிகலா புஷ்பா. அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், சட்டமன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுவிட்டார் சசிகலா. இன்னும் சில தினங்களில் முதல்வராக அவர் பதவியேற்க இருக்கிறார். 'கட்சியி…
-
- 0 replies
- 424 views
-