தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10262 topics in this forum
-
எம்ஜிஆர் பார்முலாவுடன் அதிமுக - பாஜக கூட்டணி: மக்களவை தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் - பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா திட்டம் தலைமைச் செயலகம் | கோப்புப் படம் மக்களவைத் தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்தவும், எம்ஜிஆர் பார்முலாவுடன் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவும் பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதல்வராகவும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியிலும், ஆட்சியிலும் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதிமுக கொடி, சின்னம், பெயர் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. முதல்வர் பழனிச…
-
- 2 replies
- 352 views
-
-
நடிகர் கமல் போன்றவர்கள் பற்றி கேள்வி கேட்டு என்னை அவமானப்படுத்தாதீர்கள் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கமலின் அரசியல் பிரவேசம் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு சீமான் ஆவேசத்துடன் கூறியதாவது:- கமல் போன்றவர்கள் பற்றி கேள்வி கேட்டு என்னை அவமானப்படுத்தாதீர்கள். அவர்கள் வரும்போது வரட்டும். அப்போது பார்த்து கொள்ளலாம். தமிழக அரசு மின்சாரம் வாங்குவதற்கு 9 ஆயிரம் கோடி ரூபாயை செலவிடுவதில் முனைப்பு காட்டுகிறது. ஆனால் உற்பத்தி துறையில் அந்த தொகையை முதலீடு செய்ய மறுக்கிறது. இதுபோன்று பல பிரச்சினைகள் உள்ளன. அவைகளை…
-
- 0 replies
- 397 views
-
-
சடுகுடு ஆடும் ரஜினி-கமல் அரசியல் கோவையில் ரஜினி ரசிகர்களின் போஸ்டர். கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பிக்க நாள் பார்க்க, ரஜினியோ அதற்கு அமைதி காக்க, கோவை ரஜினி ரசிகர்கள் கமலுக்கு எதிராக போஸ்டர், வாட்ஸ் அப் படங்களை கடைவிரித்துக் கொண்டிருக்கின்றனர். அதில், 'சப்பாணிகிட்ட பத்த வச்சது பரட்டையா?' என்ற வேடிக்கை குரல்களும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 'போர் வரட்டும் பார்க்கலாம்' என்று ரஜினி சொல்லிச் சென்றது இன்னமும் அடையில் அப்படியே இருக்க, பிக்பாஸ் வருகையில் திடீர் எழுச்சி பெற்ற கமலஹாசன் அதீத அரசியல் பேசி, இறுதியில் தான் கட்சி ஆரம்பிக்கப் போவதையும், அதற்கான சின்னம், கட்சிப் பெயர் பணிகளில் இறங்கி …
-
- 0 replies
- 589 views
-
-
என்ன செய்கிறார்கள் குன்ஹாவும் குமாரசாமியும்?! - ‘ஜட்ஜ்மெண்ட் டே’ செப்டம்பர் 27 #VikatanExclusive ‘உங்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டது. தீர்ப்பை அறிவிக்கும்வரையில் பக்கத்தில் உள்ள அறையில் அமர்ந்திருங்கள்’ - 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே நாளில் சொத்துக் குவிப்பு வழக்கின் தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அறிவித்தபோது, மனதளவில் நொறுங்கிப் போனார் ஜெயலலிதா. ஒரு மாநில முதல்வரின் அத்தனை அதிகாரங்களையும் ஒடுக்கி, அவரைக் குற்றவாளி என அறிவித்தார் குன்ஹா. ஜெயலலிதாவைப் போலவே, இந்தத் தீர்ப்பால் அ.தி.மு.க தொண்டர்களும் நிலைகுலைந்தார்கள். 'காவிரியை வைத்துக்கொள்; அம்மாவை விடுதலை செய்' என்ற முழக்கங்களும் பதவியேற்பில் கதறியழுது கொண்டே அம…
-
- 1 reply
- 631 views
-
-
பரோலுக்கு துணைநின்ற ஸ்டாலினுக்கு நன்றி: நெகிழும் அற்புதம்மாள் பேரறிவாளனுக்குப் பரோல் கிடைக்க துணை நின்ற தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அவரை பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சந்தித்தார். ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, பேரறிவாளன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையைக் காண பரோல் கோரியிருந்தார். இதையடுத்து, 26 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு ஒரு மாத காலம் பரோலில் விடுவிக்க கடந்த மாதம் 24-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தனது தந்தை மற்றும் தாயாருடன் நேரத்தை கழித்து வரும் பேரறிவாளனை, ஸ்ட…
-
- 0 replies
- 446 views
-
-
’ஜெயலலிதா கைரேகை உண்மைத் தன்மை’: விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கைரேகையின் உண்மைத் தன்மை தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க தலைமைத் தேர்தல் ஆணைய முதன்மைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தபோது திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தது. அதில், வேட்பாளர்களுக்கு கட்சியின் சின்னத்தை ஒதுக்கக் கோரும் மனு ஜெயலலிதாவின் கையெழுத்துக்குப் பதிலாகக் கைரேகையுடன் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த தேர்தலில் அ.தி.மு.க. ச…
-
- 0 replies
- 316 views
-
-
ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் எந்த ஒளிவு மறைவும் இல்லை’ - அப்போலோ "எங்களிடம் எந்த ஒளிவு மறைவும் இல்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தை வரவேற்பதாகவும் அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையம் இன்னும் விசாரணை தொடங்கவில்லை. இதனிடையே, ஜெயலலிதா மரணம்குறித்து விசாரிக்க தற்போது அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தை வரவேற்பதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லி…
-
- 0 replies
- 341 views
-
-
இக்கட்டான நிலையில் நடராஜன்...பரோலுக்காகத் தவிக்கும் சசிகலா! “உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வரும் ம.நடராசனை சந்திக்க சசிகலா பரோலில் வர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவமனையில் நடராஜன் அ.தி.மு.க-வின் பவர் சென்டராக இருந்த சசிகலா குடும்பத்தின் முக்கிய நபராக விளங்கியவர் ம.நடராசன். அ.தி.மு.க என்ற கட்சியை தனது மனைவி மூலம் பலநேரங்களில் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர். ஒருகட்டத்தில் சசிகலாவுக்கும் இவருக்கும் மனவருத்தம் ஏற்பட்டு, இருவரும் விலகி இருந்தபோதும், குடும்பஉறவுகள் மூலம் கட்சியிலும், ஆட்சியிலும் தனக்கு இருந்த செல்வாக்கைத் தொடர்ந்து நிலைநாட்டிவந்தார். ஆனால், ஜெயலலி…
-
- 3 replies
- 1.1k views
-
-
19 மாவட்ட எஸ்.பி-க்களுக்கு டி.ஜி.பி திடீர் உத்தரவு! அசாதாரண சூழ்நிலையால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதைச் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும் 19 மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்களுக்கு டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் திடீரென உத்தரவுப் பிறப்பித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அரசியல் பரபரப்பு அடங்குவதற்குள் 19 மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் மற்றும் மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் இன்று முக்கிய உத்தரவுப் பிறப்பித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பூர், நாகப்பட்டினம், மதுரை, திண்டுக்கல், தேன…
-
- 2 replies
- 1k views
-
-
ரஜினி Vs கமல் -ஜெயிக்கப்போவது யார் ? | Socio Talk | சில நாட்களாக கமல் அரசியலுக்கு வரப்போகிறார், ரஜினி கமலுக்கு வரப்போகிறார் என பேச்சுக்கள் நாம் கேட்டுக்கொண்டு இருக்கிறோம் ஆனால் இருவரும் அரசியலில் குதித்தால் வெற்றி யாருக்கு? பி.ஜே.பியுடன் சேர மறுக்கும் கமல், அக்கட்சிக்கு ஆதரவு அளிக்கும் ரஜினி. இருவரில் யார் வந்தால் நன்றாக இருக்கும்? மக்கள் யாரை விரும்புகிறார்கள்? மேலும் பல கேள்விகளும். விடைகளும்.
-
- 0 replies
- 782 views
-
-
’ஓ.பன்னீர்செல்வம் போன்ற அரசியல்வாதிகள் தேவையில்லை!’ - பொளேர் மக்கள் கருத்து #VikatanSurveyResult சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்கில், கடந்த 20-ம் தேதி பள்ளிக்கல்வித் துறையில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,"எங்களைப் போன்ற நல்ல அரசியல்வாதிகளை, ஆசிரியர்களாகிய நீங்கள்தான் உருவாக்க வேண்டும்" என்று பேசியிருந்தார். இதையடுத்து, "ஓ.பன்னீர்செல்வம் போன்ற நல்ல அரசியல்வாதிகள் தமிழகத்துக்கு அவசியமா" என்ற தலைப்பில் 'விகடன்' இணையதளத்தில் சர்வே நடத்தப்பட்டது. சர்வேயில் கலந்துகொண்டவர்கள் தற்போதைய அரசியல் தலைவர்கள் பற்றிய…
-
- 0 replies
- 497 views
-
-
11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யுங்க! உயர்நீதிமன்றத்தில் தி.மு.க., வழக்கு சென்னை: நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு எதிராக ஓட்டளித்த, துணை முதல்வர் பன்னீர் செல்வம் உட்பட, ௧௧ எம்.எல்.ஏ.,க்களை தகுதியிழப்பு செய்யக் கோரி, சென்னை உயர் நீதி மன்றத்தில், தி.மு.க., மனு தாக்கல் செய்துள்ளது.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், கொறடாவுமான, ஆர்.சக்கரபாணி தாக்கல் செய்த மனு: முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு, சட்டசபையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரும் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். பிரதான எதிர்க்கட்சிகள் இல்லாத நிலையில், ஓட்டெடுப்பு நடந்து, பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்…
-
- 0 replies
- 428 views
-
-
புதுடில்லி: 'ஏர்செல் - மேக்சிஸ்' முறைகேட்டில், கார்த்தி சிதம்பரம், எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என, தெரிகிறது. அதற்கு முன்னோட்டமாக, அவரின், 1.16 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கி, அமலாக்கத் துறை உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பான விசாரணையில், வங்கி கணக்குகளை, அவர் அவசரமாக கைமாற்றியதும் அம்பலமாகி உள்ளது. அமலாக்கத் துறையின் அதிரடி நடவடிக்கையில், மகன் சிக்கியுள்ளதால், 'மாஜி' நிதி அமைச்சர், சிதம்பரம் அதிர்ச்சி அடைந்துள்ளார்.காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, சிதம்பரத்தின் மகன், கார்த்தி மீது, மே மாதம், சி.பி.ஐ., ஊழல் வழக்கு பதிவு செய்தது. அதாவது, 2௦௦7ல், மத்திய நிதி அமைச்சராக இருந்த, சிதம்பரத்தின் உதவி…
-
- 4 replies
- 549 views
-
-
ஆளுநர் பார்க்க வரும்போது ஜெயலலிதா சுயநினைவுடன் இல்லை: தீபக் பரபரப்பு பேட்டி Share Tweet அ-அ+ அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை ஆளுநர் பார்க்க வரும்போது ஜெயலலிதா சுயநினைவுடன் இல்லை என அவரது அண்ணன் மகன் தீபக் தெரிவித்துள்ளார். சென்னை: முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், 72 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு டிசம்பர் மாதம் 5-ந்தேதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 300 views
-
-
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை: தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலன் இன்றி டிசம்பர் மாதம் 5-ந்தேதி மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவர் மரணம் குறித்த சந்தேகங்களும், கேள்விகளும் எழுந்த நிலையில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக…
-
- 2 replies
- 444 views
-
-
'நான் வேறு ரஜினி வேறு...' - கமல் பரபரப்புப் பேட்டி! பிக் பாஸ் நிகழ்ச்சி, ட்விட்டர் கருத்துகள் என்று கமல் பரபரப்பாக இயங்கிவருகிறார். தமிழக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துவரும் அவர், 'மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்' என்று கூறினார். இதனிடையே, கடந்த வாரம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கமலைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ஊழலுக்கு எதிராக இணைந்து செயல்படப்போவதாக அவர் தெரிவித்தார். மேலும், 'தனிக்கட்சி தொடங்குவேன், முதல்வர் ஆக விரும்புகிறேன்' என்றும் கருத்து தெரிவித்து பரபரப்பைக் கிளப்பினார். இந்நிலையில், நியூஸ் 18 ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கமல், "மாநில சுயாட்சிகுறித்து அண்ணா கோரிக்கையை முன்வைத்து, பின…
-
- 2 replies
- 1k views
-
-
ஜெ. வீடியோ ஆதாரத்தை பொதுவெளியில் வெளியிடாதது ஏன்?- தினகரன் விளக்கம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடாதது ஏன் என்பது குறித்து அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விளக்கமளித்துள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவர் வார்டுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், ஜெயலலிதா சாதாரணமாக டிவி பார்க்கும் காட்சிகளை சசிகலா வீடியோவாக எடுத்த காட்சிகள் தங்களிடம் உள்ளதாகவும் நீதிமன்ற விசாரணையில் வெளியிடுவோம் என்றும் தினகரன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தினகரனிடம் 7…
-
- 0 replies
- 364 views
-
-
ஜெயலலிதாவையே எச்சரித்த விருதுநகர் புள்ளி... சசிகலாவுக்கு எதிராக வாக்குமூலம் அளிப்பாரா!? #VikatanExclusive ஜெயலலிதா மரணத்தில் சசிகலா, தினகரனைச் சிக்கவைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தரப்பினர் மாஸ்டர் பிளான் ஒன்றை போட்டுள்ளனர். அது, சசிகலா குடும்பத்தினருக்குச் சிக்கலை ஏற்படுத்தும் என்று சொல்கின்றன உள்விவர வட்டாரங்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தினகரனுக்கும் இடையே நடந்துவரும் மோதல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் வியூகத்தால் நிலைகுலைந்துள்ளனர் தினகரன் ஆதரவாளர்கள். குறிப்பாகத் தற்காலிகப் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட சசிகலாவை நீக்கியதும், 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதும் தினகரன் ஆத…
-
- 0 replies
- 436 views
-
-
பதவி பறிபோன தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் ஏழு பேர், 'எங்களை உங்களோடு சேர்த்துக் கொள்ளுங்கள்; பெரிய பதவிகள் வேண்டாம்; கட்சியில் அங்கீகாரம் தந்தால் போதும்' என, முதல்வர் பழனிசாமிக்கு, துாது அனுப்பி உள்ளனர். சசிகலா மற்றும் தினகரனால், தங்களின் அரசியல் எதிர்காலம் நாசமாகி விட்டதாகவும் புலம்பி உள்ளனர். முதல்வர் பழனிசாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக, தினகரன் அணியைச் சேர்ந்த, 19 எம்.எல்.ஏ.,க்கள், கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து கடிதம் அளித்தனர். இதனால், அவர்கள் மீது, கட்சி தாவல் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க, சபாநாயகர் தனபாலுக்கு, அரசு கொறடா பரிந்துரை செய்தார். 'நோட்டீஸ்' விளக்கம் கோரி, 19 எம்.எல்.ஏ.,க்களுக்கு…
-
- 0 replies
- 349 views
-
-
சட்டசபையில் முதல்வருக்கு எதிராக வாக்களித்த எம்.எல்.ஏ.க்கள் யார்? ஆர்.டி.ஐ. தகவல்களுக்கு பதிலளிக்க மறுத்த அரசு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபையில் நம்பிக்கைகோரும் வாக்கெடுப்பில் அவருக்கு எதிராக வாக்களித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களின் விவரம், எம்.எல்.ஏக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆர்.டி.ஐ. தகவல்களுக்கு, சட்டமன்ற செயலாளர் அலுவலகம் பதிலளிக்கவில்லை. நெல்லை, வி.எம்.சத்திரம், வ.உ.சி. நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா, சட்டமன்ற செயலாளர் அலுவலக பொது தகவல் அலுவலர் மோகன்ராஜாவிடம் ஆர்.டி.ஜ. மூலம் கடந்த 19.8.2017ல் தகவல்களை கேட்டிருந்தார். பிரம்மா கேட்ட ஆர்.டி.ஐ. தகவல்கள் பின்வருமாறு: * சட்டசபை செயலாளராக 201…
-
- 0 replies
- 430 views
-
-
சபாநாயகர் உத்தரவுக்கு தடை விதிக்க நீதிபதி மறுக்கவில்லை: டிடிவி.தினகரன் தரப்பு வழக்கறிஞர் பேட்டி சபாநாயகர் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு, அதிமுக அம்மா அணி துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தரப்புக்கு பின்னடைவு என்பதெல்லாம் தவறாக பரப்பப்பட்ட பிரச்சாரம். உண்மை அதுவல்ல என்கிறார் தகுதி நீக்க வழக்கில் எம்.எல்.ஏக்களுக்காக ஆஜராகும் வழக்கறிஞர். வழக்கு விசாரணையின் போது சபாநாயகர் தரப்பில் தங்களது உத்தரவை தாங்களே நிறுத்தி வைப்பதாக வாக்குறுதி அளித்து தடை விதிக்கவேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள் என்று கூறுகிறார், தினகரன் தரப்பு வழக்கறிஞர் ந.இராஜா செந்தூர் பாண்டியன். தி இந்து தமிழ் சார்பில் அவரிட…
-
- 0 replies
- 482 views
-
-
நிம்மதியை தந்த நீதிமன்ற உத்தரவுகள்! சசி குடும்பம் மட்டும் கதிகலக்கம் சென்னை உயர் நீதிமன்றமும், டில்லி சி.பி.ஐ., நீதிமன்றமும் வழங்கிய உத்தரவுகள், தமிழக அரசியல் கட்சிகளிடமும், பொது மக்களிடமும், நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.அக்., 4 வரை, ஆளும் கட்சியும், அடுத்த மாதம், 25ம் தேதி வரை, தி.மு.க.,வும் அமைதி காக்கும் என தெரிகிறது. அதேநேரத்தில், சசிகலா குடும்பத்தினருக்கு மட்டும், இது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, தமிழக அரசியல்களத்தை, நாடே உற்று நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சியை கவிழ்க்க முயன்றதினகரன் ஆதரவாளர்கள்,18 பேரின் எம்.எல்.ஏ., பதவியை, கட்சி தாவல் தடை…
-
- 0 replies
- 516 views
-
-
சேகரிப்பு..! சசிகலாவால் மிரட்டி வாங்கப்பட்ட சொத்து விவரம்... ஆட்சியை கலைக்க முயல்வதால் பழனிசாமி முடிவு பழனிசாமி ஆட்சியைக் கலைக்க முயலும், சசி கும்பலின் ஆட்டத்தை அடக்கும் வகையில், ஜெ., உயிருடன் இருந்தபோது சசிகலா, மற்றவர்களை மிரட்டி வாங்கிய சொத்துக் களின் விவரங்கள் திரட்டப்படுகின்றன. ஆதாரங்கள் முழுமையாக கிடைத்தவுடன், அவற்றை வைத்து, சசிகலா மீது வழக்கு போடலாம் என, முதல்வர் பழனிசாமி முடிவு செய்துள்ளார். முதல்வராக இருந்த, ஜெ., இறந்த பின், அப் பதவியில் அமர முயன்றார் சசிகலா; ஆனால், அ.தி.மு.க.,வின் மற்ற உறுப்பினர்கள், பன்னீர்செல்வத்தை முதல்வராக அமர்த்த விரும்பினர். வேறு வழியில்லாமல்…
-
- 0 replies
- 884 views
-
-
தமிழிசை பின்னால் பிணம் கூடப்போகாது நரகல் நடையில் தரங்கெட்ட தமிழில் பேசிய ந(ா)ஞ்சில் சம்பத் அனல் தெறிக்கும் பேச்சால் எதிராளியைத் துவம்சம் செய்பவர்தான் அ.தி.மு.க. துணைக் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத். தன் வழக்கமான பாணியில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசையை அர்ச்சனை செய்ய, பா.ஜ.க. தொண்டர்கள் வெகுண்டெழுந்து நாஞ்சிலாரைச் சில மணி நேரத்திற்கு வியர்க்க வைத்துவிட்டார்கள். இந்த கலவரங்களுக்கு மத்தியில், பலரது புருவத்தையும் உயரச் செய்தது நாஞ்சிலார் பயணித்த ‘ஆடி’ கார்தான்! டி.டி.வி. தினகரன் அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத், தனது ஒவ்வொரு பேட்டியிலும் பா.ஜ.க. மீதும் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் …
-
- 0 replies
- 597 views
-
-
பேரறிவாளன் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு? பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாக சிறை தண்டனை பெற்றுவரும் பேரறிவாளனை விடுவிக்க வேண்டும் என்று, அவரது தாயார் அற்புதம்மாள் உள்ளிட்டோர் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவருகின்றனர். பேரறிவாளனின் தந்தை ஞானசேகரனுக்கு உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து, அவருக்கு பரோல் விடுப்பு வழங்க வேண்டும் என்று கூறி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார். அவரின் கோரிக்கையை ஏற்று 26 ஆண்டுகளுக்குப் பின்னர் பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் விடுப்பு அளிக்க தமிழக அரசு கடந்த 24-ம் தேதி உத்த…
-
- 3 replies
- 614 views
-