நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3021 topics in this forum
-
தூக்கமின்மை: தினமும் ஐந்து மணி நேரம் தூங்கினால் என்ன நடக்கும்? மிஷெல் ராபர்ட்ஸ் டிஜிட்டல் சுகாதார ஆசிரியர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் தினமும் குறைந்தது 5 மணி நேரம் உறங்குவதால், 50 வயதை கடந்தவர்களுக்கு ஏற்படும் பல நாள்பட்ட உடல்நல பிரச்னைகளை குறைக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆரோக்கிய குறைவு தூக்கத்தை கெடுக்கும். ஆனால் மோசமான தூக்கம் உடல்நலக்குறைவுக்கான ஒரு முன்னேச்சரிக்கையாகவோ அல்லது ஆபத்தாகவோ இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக உள்ளது. ஆழ்ந்த தூக்கம் உடலையும், மனதையும் மீட்டெடுக்கவும், ஓய்வெடுக்கவும் …
-
- 0 replies
- 217 views
- 1 follower
-
-
விந்து ஒவ்வாமை என்றால் என்ன? இதன் அறிகுறிகள் என்னென்ன? - பாலியல் உடல்நலம் பத்மா மீனாட்சி பிபிசி தெலுங்கு 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 26 வயதான பிரணதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தான் பழகிவந்த ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அவருடைய திருமண உறவு எதிர்பார்த்த மாதிரி செல்லவில்லை. கணவருடனான முதல் உடலுறவிலேயே பிரணதியின் பிறப்புறுப்பில் எரிச்சலுடன் கூடிய தீவிரமான வலி மற்றும் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இது என்ன பிரச்னை என்பது அவருக்குப் புரியவில்லை. "இதனை என் அம்மாவிடம் தெரிவித்தபோது, பு…
-
- 0 replies
- 316 views
- 1 follower
-
-
கார்போஹைட்ரேட்டில் இருக்கும் ஆபத்து - மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாற்று உணவுகள் என்னென்ன? 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தினமும் வீட்டில் சமைத்த உணவையே சாப்பிட்டு சலிப்புத் தட்டியதால், எங்கள் அலுவலகத்திற்குப் பக்கத்தில் இருக்கும் கடைகளுக்குச் சென்றேன். நான் முதலில் பார்த்தது நூடுல்ஸ் மற்றும் மஞ்சூரியன் கிடைக்கும் கடைகள். சாலையில் மேலும் முன்னோக்கிச் சென்றபோது, கெட்டியான எண்ணெயில் உருளைக்கிழங்குகளை வறுத்து, ரொட்டித் துண்டுகளுடன் பரிமாறும் ஒரு கடையைக் கண்டேன். இதில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளதால் தயக்கத்துடன் வேறொரு கடைக்குச் சென்றேன். அங்கு, எண்ணெயில் அரிசியை வறுத்துக் கொண்டிரு…
-
- 0 replies
- 296 views
- 1 follower
-
-
தைராய்டு குறைபாடு என்றால் என்ன? கருச்சிதைவு உள்பட பெண்கள் உடல் நலனில் இதனால் என்ன பிரச்சனை ஏற்படும்? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் காணொளிக் குறிப்பு, தைராய்டு குறைபாடு: மாதவிடாய், இதயத்துடிப்பு, உடல் எடை, மகப்பேறு ஆகியவற்றை எப்படி பாதிக்கும்? பெண்களுக்கு தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட்டால், தைராய்டு சுரப்பி வேலை செய்வதில் கோளாறுகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என சென்னையை சேர்ந்த மகப்பேறியல் மருத்துவர் மாதங்கி ராஜகோபால் கூறுகிறார். குழந்தை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் உள்ள பெண்கள், தங்களுக்கு தொடர்ந்து கருச்சிதைவு ஏற்படுவதை உணர்ந்தால் உடனே தை…
-
- 0 replies
- 194 views
- 1 follower
-
-
உலக முதுகெலும்பு நாள்: உடல்நலத்தை பாதிக்கும் முதுகெலும்பு சார்ந்த நோய்கள் பெண்களை அதிகம் பாதிக்கின்றனவா? எம்.ஆர்.ஷோபனா பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இன்று உலக முதுகெலும்பு நாள். நம் உடல் இயக்கத்திற்கு பக்கபலமான ஒன்று, முதுகெலும்பு. நம்மில் 10 பேரில் 9 பேருக்கு முதுகு வலி ஏற்படுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால், உடல் ஆரோக்கியம் தொடர்பாக இதயம், மூளை போன்ற மற்ற உறுப்புகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை நாம் முதுகெலும்புக்கு கொடுப்பதில்லை. நம் கவனக் குறைவு தவிர, இதற்கு மற்றொரு காரணமும் உண்டு. முதுகெலும்பின் முக்கி…
-
- 0 replies
- 230 views
- 1 follower
-
-
குழந்தை ஆரோக்கியம்: சேற்றுக் குளியல் நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிக்கிறது? அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் ㅤ 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES குழந்தைகளுக்கு அழுக்காவது மிகவும் பிடிக்கும். அதனால்தான் சேற்றைப் பார்த்தவுடன் தங்களது செருப்பு, உடை உட்பட எதையும் பொருட்படுத்தாமல் இறங்கி விடுகிறார்கள். குழந்தைகள் அழுக்காவது அவர்கள் உடல் நலத்திற்கும் நன்மை பயக்கலாம். 'அழுக்காகாதே...' என்ற கண்டிப்பு ஒரு காலத்தில் எல்லா குடும்பங்களிலும் இருந்தது. அதற்கு காரணம், தங்கள் குழந்தைகள் சிறந்த ஆடைகளைக் கெடுத்துக் கொள்வதை பெற்றோர்கள் விரக்தியுடன் பார…
-
- 0 replies
- 212 views
- 1 follower
-
-
கடந்த 30 ஆண்டுகளில் அதிகரித்த சிசேரியன் பிரசவங்கள் - காரணம் என்ன? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பதற்கான நேரத்தை மருத்துவர்கள் தீர்மானிப்பதற்குப் பதிலாக சமீப காலமாக ஜோதிடர்கள்தான் அதிகம் தீர்மானிக்கிறார்கள் என்றும், நல்ல நேரம் பார்த்து குழந்தையை அறுவை சிகிச்சை செய்து எடுக்கவேண்டும் என பெற்றோர்கள் பலர் மருத்துவர்களை நிர்ப்பந்திக்கிறார்கள் என்றும் கூறுகிறார் மகப்பேறு மருத்துவர் மாதங்கி ராஜகோபால். வயிற்றில் உள்ள சிசுவின் உயிரை காக்கும் சிகிச்சையாக இருந்த சிசேரியன், பிரசவ வ…
-
- 0 replies
- 248 views
- 1 follower
-
-
உலக மனநல தினம்: தூக்கமின்மை, ஆர்வமின்மை... என்னென்ன அறிகுறிகள் இருந்தால் மனநல மருத்துவரை பார்க்க வேண்டும்? க. சுபகுணம் பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மனநலம் குறித்த விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் உலக மனநல தினம் அக்டோபர் 10ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்திய மக்களிடையே மனநலம் குறித்த அக்கறை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று வல்லுநர்கள் நம்புகின்றனர். உலக அளவில் 18 வயதுக்கு மெற்பட்டவர்களில் 5% பேர் மனச்சோர்வு பாதிப்பால் சிரமப்படுவதாகக் கூறுகிறது உலக சுகாதார நிறுவனம். அதேபோல், 8 பேரில் ஒருவர் மனநல பிர…
-
- 0 replies
- 501 views
- 1 follower
-
-
உலக அல்சைமர் தினம்: முதியவரை மழலையாக மாற்றிய பாதிப்பு பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு தாய், சாப்பிட முடியாது என்று தனது மகனிடம் அடம் பிடிக்கிறார். இது வித்தியாசமான காட்சியாக இருக்கலாம். ஆனால், அல்சைமர் என்ற நாள்பட்ட மறதி நோயால் பாதிக்கப்பட்ட சுமதியின் குடும்பத்தில் நடப்பது இதுதான். இளங்கோவின் தாயார் சுமதி கணித ஆசிரியராக 30 ஆண்டுகள் வேலைபார்த்தவர். கடந்த ஏழு ஆண்டுகளாக அல்சைமர் (Alzheimer) என்ற நாள்பட்ட மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் வேலையில் இருந்ததை தவிர மற்ற எல்லாவற்றையும் சுமதி மறந்துவிட்டார். …
-
- 7 replies
- 518 views
- 1 follower
-
-
மந்திரங்கள் சொல்லி தியானம் செய்வது மனதை அமைதிப்படுத்துமா? 4 அக்டோபர் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த உலகம் வேகமாக இயங்கி கொண்டிருக்கிறது. பல எதிர்பார்ப்புகள், கனவுகள், ஆசைகள் என மனிதர்கள் தொடர்ந்து அதன்பின் ஓடிக் கொண்டிருக்கின்றனர். நாம் மகிழ்ச்சியாக இருப்பதும், மன அழுத்தத்தில் இருப்பதும் முழுக்க முழுக்க நம்மைச் சார்ந்ததே. நமது மனதைச் சார்ந்ததே. மந்திரங்களின் பின் உள்ள அறிவியல் சரி. தற்போது நாம் சிந்தித்து கொண்டிருக்கும் முறையில் என்ன பிரச்னை? மந்திரத்தைச் சொல்லி தியானம் செய்வது நமது மனதை குணப்படுத்தும் என்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன? நமது மனது 24 மணி …
-
- 0 replies
- 506 views
- 1 follower
-
-
கருப்பையை சுத்தம் செய்யும் சிகிச்சை - யாருக்கு தேவை? எப்போது செய்ய வேண்டும்? மயங்க் பகவத் பிபிசி மராத்தி 27 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மருத்துவ மொழியில் 'டைலேஷன் அன்ட் க்யூரட்ரேஜ்' (டி அன்ட் சி) என அழைக்கப்படும் கருப்பையை சுத்தம் செய்யும் சிகிச்சை மிகச் சிறிய நடைமுறைதான் என்றும் 35 வயதைத் தாண்டிய பெண்களுக்கு இந்த சிகிச்சை தேவைப்படுவதாகவும் மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர். " இந்த சிகிச்சை பல பெண்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. அதிகப்படியான ரத்தப்போக்கிற்கு சிகிச்சை அளிக்காவிட்டால் அது புற்றுநோயை ஏற்படுத்தலாம்" என்கிறார் மகப்பேறு மருத்துவர்…
-
- 0 replies
- 555 views
- 1 follower
-
-
உலக இதய தினம்: உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க எளிய வழிகள் எம். ஆர்.ஷோபனா பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இன்று உலக இதய தினம். இந்தியாவில் மாரடைப்புகள் ஏற்படும் 50 சதவீதம் ஆண்கள் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். அதில் 25% சதவீதம் ஆண்கள் 40 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்று இந்திய இதய கூட்டமைப்பு தெரிவிக்கிறது. இதய நோயால் இறக்கும் பெண்களின் விகிதமும் அதிகம் என்றும் கூறுகிறது இந்த அமைப்பு. இந்தியாவில் மக்களின் இதய ஆரோக்கியம் எப்படி உள்ளது என்பதற்கு இது ஒரு சிறிய சான்று. நம் இதயத்தை எப்படி எளிமையான பழக்கவழக்கங்கள் மூலம் ஆரோக்கியமாக வை…
-
- 0 replies
- 388 views
- 1 follower
-
-
எடை குறைப்பு புராணம் - 10 புரிதல்கள் கடந்த நவம்பரில் தான் எடை என் கையை மீறி சென்று கொண்டிருப்பதை அதிர்ச்சியுடன் உணர்ந்தேன் எனச் சொல்ல மாட்டேன். மாறாக நன்கு தெரிந்திருக்கும் பாராமுகமாக இருந்தேன் என்பதே நிஜம். குறிப்பாக லாக் டவுன் நாட்களில் என் எடை 10 கிலோ அதிகமான போது நான் செய்வதறியாமல் இருந்தேன். லாக் டவுன் முடிந்த போது கூட நேரம் இருக்கவில்லை. எடையைக் குறைக்க நிறைய மெனெக்கெட, உறுதி பாராட்ட வேண்டும், நேரம் செலவழிக்க வேண்டும். கடந்த ஆண்டு இரண்டு நாவல்களை மும்முரமாக எழுதி வந்தேன். தினமும் 4-7 மணிநேரங்களாவது எழுத்து வேலை. காலையில் எழுந்ததும் உடல் வலிக்கும். மனம் முழுக்க எழுத்து மட்டுமே என்பதே அன்றாட பிரச…
-
- 0 replies
- 206 views
- 1 follower
-
-
மாதவிடாய் தள்ளிப்போடும் மாத்திரைகள் பெண்கள் உடல்நலத்தில் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் என்ன? அனகா ஃபாடக் பிபிசி மராத்தி 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES "ஆம், மாத்திரையைச் சாப்பிட வேண்டுமில்லையா! சத்யநாராயண பூஜை இருந்ததால் அன்றொரு நாள் கூட எடுத்துக்கொண்டோம்," என்கிறார் 27 வயதாகும் இல்லத்தரசி கல்யாணி. கல்யாணிக்கு இரண்டு குழந்தைகள். அவருடைய மாமியார் மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர். வீட்டில் திருமணமான பெண் வேறு யாரும் இல்லாததால், அனைத்து வேலைகளையும் கல்யாணி செய்தாக வேண்டும். அவருடைய மாதவிடாய் காலம் வந்தால் அது கடினமாக இருக்கும். அப்படிப்பட்ட …
-
- 0 replies
- 288 views
- 1 follower
-
-
வைரஸ்களை கொண்டு புற்றுநோய் செல்களை அழிக்கும் புதுமையான சிகிச்சை: முடிவு என்ன? மைக்கேல் ராபர்ட்ஸ் டிஜிட்டல் சுகாதார செய்தி ஆசிரியர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES வைரசைத் தொற்றச் செய்து புற்று செல்களை அழிக்கச் செய்யும் புதுவிதமான புற்றுநோய் சிகிச்சையை மனிதர்களிடம் பரிசோதித்தபோது நம்பிக்கை அளிக்கும் முடிவுகள் கிடைத்துள்ளதாக பிரிட்டன் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த சிகிச்சை பெற்ற ஒரு நோயாளியின் புற்றுநோய் குணமாகியது. மற்றவர்களின் புற்று கட்டிகள் சுருங்கியதையும் அறிய முடிந்தது, புற்று கட்டிகளை அழித்துவிடுவதற்கு திருத்தியமைக்கப்பட்ட ஹெர்ப…
-
- 0 replies
- 283 views
- 1 follower
-
-
வயிற்றுப்போக்கு ஏற்படும்போது என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிட கூடாது? ரெடாக்ஸியோன் பிபிசி நியூஸ் முண்டோ 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES உங்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்போது எந்த உணவை சாப்பிட்டால் ஏதுவாக இருக்கும், எந்த உணவை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், வயிற்றுபோக்கை நிறுத்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டுமா என பல கேள்விகள் எழும். இந்த வயிற்றுப்போக்கு முறையாக சாப்பிடாமல் இருப்பது, புற்றுநோய், மன அழுத்தம் என பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கலாம். சிலருக்கு சில உணவுகளுக்கு ஒவ்வாமை இருக்கலாம். நி…
-
- 0 replies
- 353 views
- 1 follower
-
-
ஃப்ளூ காய்ச்சல் பரவலைத் தடுக்க பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன? ஹேமா ராக்கேஷ் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குழந்தைகளுக்கு காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவு தொடர்ந்து இருக்கும் நிலையில் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும், என்பது பற்றி குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் புஷ்கலா அவர்கள் பிபிசி தமிழுக்காக பகிர்ந்து கொண்ட தகவல்களை பார்க்கலாம். குழந்தைகளுக்கு இப்போது காய்ச்சல் மற்றும் சளித்தொந்தரவு அதிகமாக இருக்கிறதே ? இது இயல்பு தானா ? இப்போது பருவகாலம் …
-
- 0 replies
- 116 views
- 1 follower
-
-
வலிப்பு நிற்க இரும்பை கையில் கொடுப்பது சரியா? மரிய மைக்கேல் பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ் நாட்டில் சமீபத்தில் வலிப்பு தொடர்பாக நிகழ்ந்த இரு நிகழ்வுகள், கவனத்தைப் பெரும் வகையில் உள்ளன. நிகழ்வு 01 மதுரையில் பழங்கானந்தம் மேலத்தெரு பகுதியிலுள்ள முத்து மாரியம்மன் கோவிலின் அருகே ஜூலை 29ஆம் தேதி பல அண்டாக்களில் கூழ் காய்ச்சி கொண்டிருந்தனர். அப்பணியில் ஈடுபட்டிருந்த அந்த பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கு திடீரென வலிப்பு உண்டாக கொதித்து கொண்டிருந்த கூழ் பாத்திரத்திற்குள் விழுந்தார். துடிதுடித்த அவரை மீட்டு, அரசு மர…
-
- 1 reply
- 210 views
- 1 follower
-
-
இரத்தத்தில் உள்ள.. சீனியின் அளவைக் குறைக்கும், புதிய மருந்து... "கோவக்காய் செடி"யில் இருந்து கண்டுபிடிப்பு! இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் குறைக்கும் புதிய மருந்தை ருஹுணு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்று கண்டுபிடித்துள்ளது. கோவக்காய் செடியில் இருந்து இந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுக் குழுவின் தலைவரும், மருத்துவ பீடத்தின் உயிரியல் துறை பேராசிரியருமான அனோஜா அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கோவக்காய் இலையில் உள்ள இரசாயன பதார்த்தங்கள் தொடர்பில் நீண்ட கால ஆய்வுக்கு பின்னரே இந்த மருந்தை தயாரிக்க முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆய்வின் முடிவுகளின்படி, கோவக்காய் செடியின் இலைகளில் …
-
- 0 replies
- 182 views
-
-
மலக்குடல் புற்றுநோய்: கண்டறிவது எப்படி? சிகிச்சைகள் என்ன? - ஒரு மருத்துவ அறிவியல் விளக்கம் எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 31 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மிக விரைவிலேயே கண்டறியக் கூடிய புற்றுநோய்களில் ஒன்று மலக்குடல் புற்றுநோய். சில நேரங்களில் இதை பெருங்குடல் புற்றுநோய் என்றும் அழைக்கிறார்கள். இதைக் கண்காணிப்பதற்கு மிகவும் அடிப்படையானது மலத்தை பரிசோதிப்பதுதான் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். மலக்குடல் புற்றுநோயைக் எப்படிக் கண்டறியலாம்? மூன்று முக்கிய விஷயங்களை கவனிக்க வேண்டியிருக்கிறது: எந்தக் காரணமும் இல்லாமல் உங்கள் மலத்தி…
-
- 0 replies
- 535 views
- 1 follower
-
-
தொலைபேசி பாவனையினால்... 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களின், மூளை வளர்ச்சிக்கு பாதிப்பு! கையடக்கத் தொலைபேசி பாவனையினால் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் மூளை வளர்ச்சிக்கும் பார்வைக்கும் பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைத்திய ஆலோசகர் வைத்தியர் வருண குணதிலக்க இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். இதற்கமைய 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஒரு நாளைக்கு 02 மணி நேரம் மட்டுமே கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒன்று முதல் 12 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அடிமையாவதால் கவனம் செலுத்துவதில் சிக்கல்கள், எரிச்சல், ஆக்ரோஷமான நடத்தை மற்றும் தனிமைப்படுத்தப்படுதல் …
-
- 0 replies
- 193 views
-
-
பல் தேய்ப்பது மூளைக்கு நல்லதா? 31 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இதய நோய், அல்சைமர் அல்லது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களை நாம் கண்டால் அவர்கள் சுத்தமாக பல் தேய்க்கவில்லை என்று சொல்ல மாட்டோம் இல்லையா? ஏனெனில், நாம் பல் சுத்தம் பேணவில்லை என்றால், அதனால் பற்சிதைவு, சொத்தைப்பல், சுவாசத்தில் துர்நாற்றம் வீசுவது உள்ளிட்டவைகளை தான் சொல்வோம். ஆனால், வாய் சுத்தமாக இல்லாமல் இருந்தால், அது தொடர்ச்சியாக பல்வேறு பாதிப்புகள் உடலிலும் ஏற்படும் என்கிறது ஆய்வு. வாயில் உருவாகும் பாக்டீரியா உடலின் பல பகுதிகளுக்கும் சென்று பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் நம் மூளைக்கு…
-
- 0 replies
- 259 views
- 1 follower
-
-
உணவும் உடல்நலமும்: அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற உணர்வை தடுக்க முடியுமா? ஜெஸிக்கா பிராட்லி பிபிசி ஃபியூச்சர் 14 செப்டெம்பர் 2022, 13:16 GMT புதுப்பிக்கப்பட்டது 44 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பரபரப்பான வாழ்க்கையில் நம் உடலுக்கு தேவையான ஆற்றலை எப்படியாவது ஆரோக்கியமான உணவுகளில் இருந்து பெற்றுவிட வேண்டும் என்று நினைக்கிறோம், இல்லையா? ஆனாலும், நாம் சாப்பிட்ட பின்பும் கூட, இன்னும் கொஞ்சம் உணவுக்கு மனம் ஆசைப்படுகிறது. உண்மையில் அடிக்கடி எதாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை வேறொரு உணவு சாப்பிடுவதன் மூலம் மாற்ற முடியுமா? அப்படியோர் உணவு இருக்கிறதா? …
-
- 0 replies
- 142 views
- 1 follower
-
-
முக சீரமைப்பு அறுவை சிகிச்சை யாருக்கெல்லாம் கட்டாயம் தேவைப்படுகிறது, அதன் விளைவுகள் எப்படிப்பட்டதாக இருக்கும், என்பன உள்ளிட்ட முழுமையான தகவல்களை மருத்துவர் நிபுணர் பிரவீன் கணேஷ் நடராஜன் பிபிசி தமிழுடன் பகிர்ந்துகொண்டார்.
-
- 0 replies
- 198 views
- 1 follower
-
-
டிஸ்தைமியா: குணப்படுத்த கடினமான மனச்சோர்வு - கவனிக்கப்படாமல் இருக்கும் பிரச்னை க. சுபகுணம் பிபிசி தமிழ் 19 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப்படம் மனச்சோர்வு என்றதும் நமக்கு என்ன நியாபகம் வரும்? நம் குடும்ப உறுப்பினரோ, நண்பரோ, உடன் பணியாற்றுபவரோ, கடந்த வாரம் வரை நன்றாக இருந்திருப்பார். ஆனால், திடீரென சோகமாக, சரியாகச் சாப்பிடாமல், தூங்காமல் அவதிப்படுவார் என்பது தானே? ஆனால், இப்படி வெளிப்படையாகத் தெரியாமல் ஆண்டுக்கணக்கில் ஒருவருக்கு மனச்சோர்வு இருக்கும். அதற்குப் பெயர் தான் டிஸ்தைமியா. இந்தக் கட்டுரைய…
-
- 0 replies
- 230 views
- 1 follower
-