யாழ் முரசம்
கள விதிமுறைகள் | அறிவித்தல்கள் | உதவிக்குறிப்புகள்
யாழ் முரசம் பகுதி நிர்வாகத்தினரைச் சேர்ந்தவர்களுக்கானது. இப்பகுதியில் கள விதிமுறைகள், அறிவித்தல்கள், உதவிக்குறிப்புகள் போன்றன நிர்வாகத்தினரால் இணைக்கப்படும்..
80 topics in this forum
-
படங்களை இணைப்பது எப்படி? அ) முதலில் கீழே உள்ள இணைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் இணைய தளத்திற்கு சென்று இணைக்க வேண்டிய படத்தை தரவேற்றம்(upload) செய்யுங்கள். http://imageshack.us/ ஆ) அதன் பின்பு அங்கே இருக்கும் 8 விதமான இணைப்புகளில் கடைசி இணைப்பாக இருக்கும் Direct link to image எனும் இணைப்பை கொப்பி செய்யுங்கள். இ) கொப்பி செய்யப்பட்ட இணைப்பை யாழில் கருத்து எழுதும் பகுதியில் "" என்பதற்குள் இடுங்கள், இப்போது Preview பார்த்து படம் வருகின்றதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
-
- 0 replies
- 4.9k views
-
-
-
தயவு செய்து களம் தொடர்பான பிரச்சனைகளை களத்தில் தீர்த்துக்கொள்ளுங்கள். கருத்துக்களில் உள்ள முரண்பாடுகளை இங்கு களத்தில் சுட்டிக்காட்டுங்கள். அவ்வாறில்லாது அவர் அப்படி எழுதுகின்றார், இப்படி எழுதுகின்றார் என்று தொலைபேசியில் களநிர்வாகத்தினரை அழைத்து பேசுவது போன்ற விடயங்களை தயவு செய்து தவிர்த்துக் கொள்ளுங்கள். இது பலமுறை நடைபெற்றதால் இங்கு குறிப்பிடவேண்டியதாகப் போகின்றது. நன்றி மோகன்
-
- 7 replies
- 6.8k views
-
-
அனைவருக்கும் வணக்கம்! கருத்துக்களத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை கடந்த சில மணித்தியாலங்களாக நீங்கள் அவதானித்திருப்பீர்கள். மாற்றங்களோடு சில புதிய களங்களும் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. கள அங்கத்துவர்களாகிய உங்களிற்கு இலகுவான முறையில் கருத்துக்களத்தைப் பயன்படுத்தக்கூடியதாய் அமைத்துள்ளோம். இனி வரும் நாட்களில் புதிய சில விதிமுறைகள்/நிபந்தனைகள் அறிமுகப்படுத்த இருக்கிறோம். இது கருத்துக்களத்தின் தரத்தை உயர்த்த உதவும் என நம்புகிறோம். மற்றும் தேவையில்லாத பயனற்ற கருத்துக்களையும், வீண் மோதல்களையும் தவிர்த்து நல்லதை வடிகட்டியெடுக்கப் பயன்படும் என நாம் கருதுகிறோம். அதேபோல் கருத்துக்கள அங்கத்துவர்களை குழுக்களாகப் பிரித்து, சிற்சில நிபந்தனைகளுடன் மேலதிக சலுகைகளை வ…
-
- 34 replies
- 12.8k views
-
-
கருத்துக்களத்தில் தமிழில் எழுதுவதற்கான சில வழி முறைகள் அனைவரும் Keyman எனும் Program இனை தரவிறக்கம் செய்து install செய்து அதன்பின் யாழ் அவர்களால் உருவாக்கப்பட்ட பாமுனியினை இணைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர
-
- 2 replies
- 15.1k views
-