-
Content Count
1,013 -
Joined
-
Last visited
-
Days Won
4
-
நாமார்க்கும் குடியல்லோம்
-
இலவசமாக யாழ் இணையத்தில் விளம்பரம் என்ற செய்தி பார்த்து... கேட்டு...
ஆச்சரியம்... அதிர்ச்சி..
ஆனால்
உங்கள் வளர்சியை என்றுமே ஏற்று.. எதிர்பார்துள்ள... பலரில் நானும் ஒருவன்.
எனக்கு நீண்டநாள் ஆசை....
இந்த புலத்து... ஈழத்து... இளைஞர்களின் உணர்ச்சி... எழுச்சி... ஒலி.. ஒளிப்பாடல்களின்
இணையத்தை விளம்பரம் செய்ய.... வேண்டும் என்பதே
-
வணக்கம் இளைஞன்!
முதலில் உங்களுக்கு புதுவருட வாழ்த்துக்கள், யாழின் பொறுப்பாளர் பதவியை பொறுப்பேற்றதுக்கு எனது பாராட்டுக்கள், தொடருங்கள் உங்கள் பணியை வெற்றியுடன்.