வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5802 topics in this forum
-
றீபிசி சோமுராஜனின் அறசியல் கழந்துறையாடலைப்பற்றி உங்க கருத்து என்ன? எனது கருத்து என்னெவெண்டால், அவன் செய்யிறதில எந்தவித தப்பும் இல்லை,, அது அவண்ட தொழில், எஜமானார் போடுற எலும்புக்கு வாலை ஆட்டி விசுவாசம் தெரிவிக்கிறதுதானே நாயிண்ட குணம்,,, :idea: ஆனால் எனது ஆதங்கம் என்னெனில், சில தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் நேயர்கள், தொலைபேசியில் அந்த குரல் அழகன் சோமுராஜனோடு விவாதத்தில் ஈடுபடுவது, ஏன் இவர்களுக்கு இந்த வேலை? அந்த காமெடி நிகழ்ச்சியால் யாருக்கு லாபம்? நீமோ, ஜெயதேவன், மதி குரங்குத்துரை போன்றவர்களுக்கு அதால் சில லாபம் இருக்கெண்டுறதுதான் உண்மை,, ஆனால் தமிழ் தேசியத்தை ஆதரிக்கிற மக்களுக்கு என்ன லாபம்? சில சமயம் தற்செயலாக அந்த வானொலியை கேட்க சந்தர்ப்பம் கிடைத்தால், அங்க சொல…
-
- 14 replies
- 4.5k views
-
-
சம்பவம் ஒன்று: ஜேர்மனியில்.. பெற்றோர்கள் வேலை.. சம்பாத்தியம்.. பொருளாதாரத்தில் வட்டிக்கு கொடுக்குமளவிற்கு முன்னேற்றம். ஆனால் சட்டபூர்வமான வேலை இல்லை. சமூக உதவியிலும் பொருளீட்டல். மகனை படி படி என்று படிக்க வைத்தார்கள். அவனும் மிகவும் திறமையாக கல்வி கற்றான். பல்கலைக்கழக அனுமதிக்கு தகுந்த பெறுபேறு.. ஆனாலும் என்ன?! பெற்றோர்களுக்கு (சட்டபூர்வ) வேலையற்ற காரணத்தால் தகுந்த விசா இல்லை. அதன் காரணமாக பல்கலைக் கழக அனுமதி இரத்து. இப்போது அந்த இளைஞனின் போக்கே மாறிவிட்டது. வைன் போத்தலும் ஐரோப்பா யுவதிகளுமாக வீதிகளிலும் களியாட்ட விடுதிகளிலும்...!! சம்பவம் இரண்டு: மேற்கூறிய சம்பவத்துக்கும் இதற்கும் சிறு வித்தியாசம்தான்.. இது மகள்.. கெட்டித்தனமாகப் படித்தாள்.. பெற்றே…
-
- 10 replies
- 2.4k views
-