உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
கிரீன்லாந்து கிராமத்தை அச்சுறுத்தும் பெரிய பனிப்பாறை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பெரியதொரு பனிப்பாறை கிரீன்லாந்தின் மேற்கு பகுதியில் உள்ள கிராமம் ஒன்றுக்கு மிகவும் நெருங்கி வந்துள்ளதால், அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். படத்தின் காப்புரிமைREUTERS Image captionஇதுபோன்ற பெரிய பனிப்பாறையை இதற்கு முன்னால் பார்த்ததில்லை என்று உள்ளூர் அதிகாரிகள்…
-
- 0 replies
- 509 views
-
-
திட்டமிட்டப்படி டிரம்ப்- புதின் பேச்சுவார்த்தை நடைபெறும்: அமெரிக்கா பகிர்க அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்த சர்ச்சை உள்ளபோதும், டொனால்ட் டிரம்புக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் இடையே நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தை திட்டமிட்டப்படி நடைபெறும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைREUTERS இந்த பேச்சுவார்த்தை ஃபின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் திங்களன்று நடைபெறும். "பேச்சுவார்த்தை திட்டமிட்டப்படி நடைபெறும்" என வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். ஆனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதாக வெள்ளியன்று அமெரிக்…
-
- 0 replies
- 363 views
-
-
அமெரிக்க தேர்தல்: இமெயில் ஹேக் செய்ததாக 12 ரஷ்ய உளவு பிரிவினர் மீது குற்றச்சாட்டு பகிர்க அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிடுவதற்காக அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியினரின் இமெயில்களை ஹேக் செய்ததாக 12 ரஷ்ய உளவுப் பிரிவினர் மீது அமெரிக்க அட்டர்னி ஜெனரல் ரோட் ரோசன்ஸ்டெயின் குற்றம்சாட்டியுள்ளார். படத்தின் காப்புரிமைCBS 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தேர்தலில் ஜனநாயகக் கட்சிப் பிரமுகர்களின் இமெயில்களை திறந்து பார்ப்பதற்காக, அவர்களுக்கு பாஸ்வேர்டு திருடும் பிஷ்ஷிங் இமெயில்களை ரஷ்ய உளவுத்துறையினர் அனுப்பியதாகவும் வைரஸ் மென்பொருள்களைப் பயன்படுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டினார். …
-
- 0 replies
- 325 views
-
-
புற்று நோய் பாதிப்பு: ஜான்சன் & ஜான்சன் 4.7 பில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உத்தரவு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஜான்சன்&ஜான்சன் டால்க் பொருள்களைப் பயன்படுத்தியதால் தங்களுக்கு கர்ப்பப் பை புற்றுநோய் ஏற்பட்டதாக வழக்குத் தொடர்ந்த 22 பெண்களுக்கு 4.7 பில்லியன் டாலர் கூடுதல் இழப்பீடு வழங்கவேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள ஒரு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. படத…
-
- 0 replies
- 564 views
-
-
உலகப்பார்வை: சொந்த பயணமாக ஸ்காட்லாந்து வந்த டிரம்பிற்கு எதிர்ப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். ஸ்காட்லாந்து வந்த டிரம்பிற்கு எதிர்ப்பு படத்தின் காப்புரிமைANDY BUCHANAN பிரிட்டன் பயணத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டிரம்ப், ஸ்காட்லாந்து சென்றுள்ளார். இங்கு டிரம்பிற்கு சொந்…
-
- 0 replies
- 476 views
-
-
பாகிஸ்தான்: நாடு திரும்பியவுடன் நவாஸ் ஷெரீஃப் கைது பகிர்க ஊழல் குற்றச்சாட்டில் சமீபத்தில் பத்தாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் வெள்ளிக்கிழமை நாடு திரும்பியவுடன் கைது செய்யப்பட்டார். Image captionநவாஸ் நாடு திரும்புவதை ஒட்டி பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளோர். அவருடன் வந்த அவரது மகள் மரியமும் கைது செய்யப்பட்டார். மரியமுக்கும் சமீபத்திய ஊழல் வழக்குத் தீர்ப்பில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்த நவாஸ் ஷெரீஃப் விமானம் மூலம் லாகூர் வந்து இறங்கினார். முன்னதாக, அவரது வருகையை ஒட்டி கூடுவதைத் தடுப்பதற்காக அவரது ஆதரவாளர்கள் நூற்று…
-
- 2 replies
- 918 views
-
-
தாயகம் திரும்பினால் சிறை என அறிந்த பிறகும் பாகிஸ்தானுக்கு வருகிறார் நவாஸ் ஷெரீஃப், வெளிநாட்டுப் பார்வையாளர்களின் வருகை அதிகரிப்பால் புதிய ரஷ்யாவை பார்க்கும் குதூகலத்தில் ரஷ்ய ரசிகர்கள், உலகின் அதிபயங்கர ஸ்பெயின் தொங்கு பாலத்தில் புதிய தடுப்புகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 429 views
-
-
பாகிஸ்தான்: தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு, 85 பேர் பலி படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமருத்துவமனை ஒன்றில் இறந்தவர்களை அடையாளம் காணும் உறவினர்கள். பாகிஸ்தானில் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பில் 85 பேர் கொல்லப்பட்டதாக அம்மாகாண சுகாதார அமைச்சர் ஃபைசல் காக்கர் தெரிவித்துள்ளார். பலுசிஸ்தான் மாகாணத்தில், மாஸ்துங் மாவட்டத்தில் நடந்த இந்த தாக்குதலில் மாகாண சட்டமன்ற வேட்பாளர் சிராஜ் ரஸ்ஸானி உள்ளிட்டோர் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/global-44826866
-
- 4 replies
- 642 views
-
-
ஈராக், சிரியா எல்லையில் அமெரிக்க போர் விமான தாக்குதல் 54 பேர் பலி சிரியாவின் கிழக்குப்பகுதியில் ஈராக் எல்லையில் அமெரிக்க படைகள் ஐ.எஸ் தீவிரவாதிகளை குறிவைத்து மேற்கொண்ட தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 54 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சிரியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் இடம்பெற்று வருகிறது. இந்த போரில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கமும் உள்நாட்டு போராளிகளுக்கு உதவுவதாக களம் இறங்கியது. ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தை அழிப்பதாக கூறி அமெரிக்கக்கூட்டு படைகளும் ஈராக்கில் நுழைந்து போர் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஈராக் சிரியா எல்லைப்பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் பலர் பதுங்கி இருந்த .நிலையில் அவர்கள் மீது போர் விமானங்கள் மூலம் அமெரிக்கப்படைகள்…
-
- 0 replies
- 431 views
-
-
வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் எழுதிய கடிதத்தை புகழ்ந்த டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவில் தற்போது எடுத்து வரும் முயற்சிகள் புதிய எதிர்காலத்தின் தொடக்கமாக இருக்கும் என நம்புவதாக வடகொரியா தலைவர் அதிபர் கிம் ஜாங்-உன் அமெரிக்க அதிபருக்கு எழுதிய கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் டிரம்ப். படத்தின் காப்புரிமைNURPHOTO …
-
- 1 reply
- 449 views
-
-
5,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பனிமனிதனின் கடைசி உணவு என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். பனிமனிதனின் கடைசி உணவு படத்தின் காப்புரிமைSOUTH TYROL MUSEUM OF ARCHAEOLO Image captionடச்சுக் கலைஞர்கள் அல்ஃபோன்ஸ் மற்றும் அட்ரி கென்னிஸ் ஓட்ஸியை போன்ற உருவத்தை உருவாக்கினார்கள் …
-
- 0 replies
- 311 views
-
-
நேட்டோ பாதுகாப்பு செலவினம்: டிரம்ப் பாராட்டும், சந்தேகங்களும் பகிர்க ராணுவ செலவுக்கு மேலதிகமாக 33 பில்லியன் டாலர் செலவழிக்க ஒப்புக்கொண்ட நேட்டோ கூட்டணி நாடுகளை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாராட்டியுள்ளார். படத்தின் காப்புரிமைREUTERS ஆனால், வழங்கப்பட்டுள்ள இந்த வாக்குறுதியின் உறுதிப்பாடு பற்றிய சந்தேகம் உடனடியாக எழுந்துள்ளது. பாதுகாப்பிற்கு சிக்கனமாக செலவழிக்கும் நாடாக இருப்பதால் வெட்கப்படுவதாக தெரிவித்திருந்த ஜெர்மனியை புகழ்ந்தும், இராணுவ செலவு பற்றி ஒரு திட்டமிடப்படாத கூடுதல் அமர்வில் கிடைத்த உத்தரவாதத்தால் மகிழ்ச்சியடைவதாகவும் பிரசல்ஸில் செய்தியாளர் கூட்…
-
- 0 replies
- 274 views
-
-
சமூக ஊடகங்களின் வியாபார உத்திகளால் தன்னிலை மறக்கும் ஸ்மார்ட் ஃபோன் பயன்பாட்டாளர்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 308 views
-
-
ஐஎஸ் அமைப்பிடமிருந்து புதுடில்லி காப்பாற்றப்பட்டது எப்படி? இந்திய தலைநகர் புதுடில்லி மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஐஎஸ் தற்கொலைகுண்டுதாரி மேற்கொண்டிருந்த திட்டத்தை ஐஎஸ் அமைப்பிற்குள் ஊருடுவியதன் மூலம் இந்திய புலனாய்வு அமைப்பினை சேர்ந்தவர்கள் முறியடித்துள்ளனர். இந்தியாவின் வரலாற்றில் முன்னெடுக்கப்பட்ட மிகத்திறமையான துணிச்சலான புலனாய்வு நடவடிக்கை மூலம் புதுடில்லியை இந்திய அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர். ஐஎஸ் அமைப்பிற்குள் ஊருடுவிய இந்திய புலனாய்வாளர்கள் குறிப்பிட்ட ஐஎஸ் தற்கொலைதாரிக்கு தங்குமிடத்தை ஏற்பாடு செய்துகொடுத்துள்ளனர் மேலும் அவரிற்கு வெடிபொருட்களையும் வழங்கியுள்ளனர். குறிப்பிட்ட ஐஎஸ் உளவாளி பொற…
-
- 0 replies
- 421 views
-
-
இந்த நகரத்தில் சம்பளமோ கோடிக்கணக்கில்.. ஆனாலும் போதவில்லை ஏன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரத்தில் ஒரு குடும்பம் 117,400 டாலர் சம்பளம் பெற்றாலும், அரசின் கணிப்பின் படி அது 'குறைந்த வருமானமாக' கருதப்படும். அது எப்படி முடியும்? படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஆறு இலக்க சம்பளம் பெறும் ஊழியர்களும் ஏழைகளாகக் கருதப்படுவது பலருக்கு ஆ…
-
- 1 reply
- 487 views
-
-
பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜேர்மனி தவறிவிட்டது! – டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யாவின் சமையல் எரிவாயு குழாய் திட்டத்திற்கு ஆதரவு வழங்கும் ஜேர்மனி, தமது நாட்டு பாதுகாப்புக்கு அதிக நிதியொதுக்கீட்டை மேற்கொள்ள தவறிவிட்டதென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். பிரஸல்ஸில் நடைபெறும் நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்துகொண்டுள்ள ட்ரம்ப், நெட்டோ பொதுச்செயலாளர் ஜீன் ஸ்டோலென்பெர்க்குடன் இணைந்து நேற்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். இதன்போதே ஜேர்மன் மீது பகிரங்கமாக இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா அதிகளவு நிதியொதுக்கீட்டை மேற்கொள்கின்ற நிலையில், ஐரோப்பிய பொருளாதாரத்தில் பாரிய பங்…
-
- 0 replies
- 329 views
-
-
தமிழகத்திலுள்ள உலகின் இரண்டாவது கண் மருத்துவமனைக்கு வயது 200 பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான செய்திகள், தலையங்கம் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம். படத்தின் காப்புரிமைHORACIO VILLALOBOS - CORBIS தினத்தந்தி உலகின் மிக தொன்மையான மருத்துவமனைகளில் ஒன்றான சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை 200-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 1809-ம் ஆண்டு லண்டனில் துவங்கப்பட்ட மார்பீல்டு கண் மருத்துவமனைக்கு அடுத்தபடியாக 1819-ல் சென்னையில் டாக்டர் ராபர்ட் ரிச்சர்ட்சனால் சென்னை அரசு கண் மருத்துவமனை தொடங்கப்பட்டது. 1948-ல் இந்தியாவில் முதன்முறையாக எழும்பூர் மருத்துவமனையில் கண் வங்…
-
- 0 replies
- 474 views
-
-
இனவெறியுடன் 10 பேரை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். நாஜி ஆதரவு பெண்ணுக்கு ஆயுள் சிறை படத்தின் காப்புரிமைREUTERS ஜெர்மனியில் நாஜிக்களை ஆதரிக்கும் குழு ஒன்றைச் சேர்ந்த பீட் ஷேப்பே எனும் 43 வயதாகும் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன வெறியின் காரணமாக 10 கொலைகளில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அப்பெண் மற்றும் அவரது குழுவினர் நால்வரும் 2000 மற்றும் 2007க்கும் இடையே எட்டு துருக்கிய வம்சாவளியினர், ஒரு கிரேக்க நாட்டவர் மற்றும் ஒரு பெண் காவல் அதிகாரியைக் கொலை செய்தது 2011இல் க…
-
- 0 replies
- 392 views
-
-
நேட்டோ உச்சி மாநாடு தொடங்கும் முன்பே ஜெர்மனி அதிபருடன் வார்த்தைப்போரில் ஈடுபட்ட டிரம்ப், கள்ளச்சந்தையில் டிக்கெட் வாங்கி உலக கோப்பை போட்டியை காண வந்துள்ள பிரிட்டிஷ் ரசிகர்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 251 views
-
-
நாளிதழ்களில் இன்று: ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் வீடியோ காட்சி உண்மையா? பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான செய்திகள், தலையங்கம் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம். தினத்தந்தி: "ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் வீடியோ காட்சி உண்மையா?" படத்தின் காப்புரிமைARUN SANKAR ஆஸ்பத்திரியில் நைட்டி அணிந்தபடி ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் வீடியோ காட்சி உண்மையா? என்பது குறித்து விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் விளக்கம் அளித்தார் என்கிறது தினத்தந்தி நாளிதழ். "ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்ப…
-
- 0 replies
- 751 views
-
-
முப்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் புதைபடிவம் கண்டுபிடிப்பு பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். ராட்சத டைனோசர் படத்தின் காப்புரிமைSPL முப்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய, பத்து டன் எடை கொண்ட ராட்சத டைனோசரின் புதை படிவங்கள் அர்ஜென்டினாவில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நமக்கு ஏற்கெனவே தெரிந்த டைனோசர்களுக்கு முந்தையது இது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். படத்தின் காப்புரிமைCECILIA APALDETTI அதுமட்டுமல்லாமல், டைனோசரின் காலம் குறித்து நாம் கணித்த காலத்திற்கும் முன்பே இந்த புவியில் அவை வாழ்ந்துள்ளன என்பதை இந்த புதை…
-
- 0 replies
- 362 views
-
-
தாய்லாந்து குகைக்குள் சிக்கிய அனைவரையும் மீட்ட குழுவினருக்கு உதவிய உள்ளூர்வாசிகள் யார்? சிறார்களை மீட்ட டைவர்கள் குழு உறுப்பினரின் பேட்டி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 362 views
-
-
பிரெக்ஸிட்டை புரிந்து கொள்ள 5 எளிய கேள்வி பதில் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சர்வதேச அளவில் மீண்டும் பிரெக்ஸிட் பிரதான செய்தி ஆகி இருக்கிறது. பிரெக்ஸிட் தொடர்பாக பிரிட்டன் பிரதமர் தெரீசா மேவுடன் கருத்து வேறுபாடு கொண்டு வெளியுறவுத் துறை செயலாளர் போரிஸ் ஜான்சன் தன் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரீசா மேவுக்கு எழுதிய கடிதமும், அதற்கு தெரீசா …
-
- 0 replies
- 438 views
-
-
அமெரிக்காவின் வருங்காலம் மீது தாக்கம் செலுத்தப்போகும் டிரம்பின் புதிய தலைமை நீதிபதி பகிர்க அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி பிரெட் கவனாவின் பெயரை முன்மொழிந்துள்ளார் அதிபர் டொனால்டு டிரம்ப். படத்தின் காப்புரிமைREUTERS இந்த முடிவு அமெரிக்காவில் கருக்கலைப்பு, துப்பாக்கி பயன்பாடு உள்ளிட்ட முக்கிய விஷயங்களில் நீண்டகாலத் தாக்கம் செலுத்தக்கூடியது. கவனாவை பதவியில் அமர்த்தியுள்ளதன் மூலம், தனது பதவிக்காலம் முடிந்தபின்னும், வருங்காலத் தலைமுறைகளிடமும் தனது தாக்கத்தைச் செலுத்துவதற்கான வாய்ப்பு டிரம்ப்புக்கு உருவாகியுள்ளது. கவன…
-
- 0 replies
- 341 views
-
-
மருத்துவமனைக்கு சென்று குழந்தைகளை குஷிப்படுத்திய வொண்டர்வுமன் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES வொண்டர்வுமனின் வருகை பிரபல ஹாலிவுட் படமான வொண்டர்வுமன் படத்தின் படப்பிடிப்பு அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் மாநகரில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் நடந்துவருகி…
-
- 0 replies
- 385 views
-