உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
அமெரிக்க எல்லையில் குடியேறிகளின் மீது வழக்கு பதியப்படுவது நிறுத்தம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES குழந்தைகளுடன் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழையும் குடியேறிகள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அந்நாட்டின் எல்லை பாதுகாப்பு தலைவர் தெரிவித்துள்ளார். குடியேறிகளின் குடும்பங்களை பிரிப்பதை முடிவுக…
-
- 0 replies
- 205 views
-
-
48 டிகிரி செல்சியஸ் சஹாரா பாலைவனத்தில் 13,000 அகதிகளை நிர்கதியாக்கிய கொடூரம்: எங்கு செல்கிறது மனித குலம்? மே 8, 2018- அன்று அகதிகளை லாரியில் ஏற்றி கொண்டு விடக் காத்திருக்கும் அல்ஜீரியா ராணுவம் - படம். | ஏ.பி. கடந்த 14 மாதங்களில் அல்ஜீரியா அரசு சுமார் புலம்பெயர்ந்தோர் 13,000 பேர்களை கொதிக்கும் சஹாரா பாலைவனத்தில் துப்பாக்கி முனையில் அழைத்துச் சென்று நிர்கதியாக விட்டுவிட்டு வந்துள்ளது உலக நாடுகளிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் நிறைமாத கர்ப்பிணிகள் முதல் கைக்குழந்தைகள், சிறுவர்கள் உட்பட அனைவரும் அடங்குவர். உணவு, குடிநீரின்றி துப்பாக்கி முனையில் இவர்களை கொதிக்கும் சஹாரா வெயிலில் நடத்திச் சென்றதும் அதிர்…
-
- 0 replies
- 423 views
-
-
ஒற்றைத் தலைமை ஆளுகையின் கீழ் துருக்கி - எதிர்க்கட்சிகள் கலக்கம் அடைய காரணம் என்ன? மொழி உரிமைக்காக போராடுவதால் துன்புறுத்தப்படும் கேமரூன் மக்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 367 views
-
-
பல ஆண்டுகள் தடை முடிவுக்கு வந்தது: சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டத் தொடங்கினர் YouTube சவூதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மனநிலை மருத்துவரான சமிரா அல் காம்தி(47), ஜெத்தா நகரில் மகிழ்ச்சியுடன் கார் ஓட்டத் தொடங்கிய காட்சி. - படம்: ராய்டர்ஸ் சவுதி அரேபியாவில் பல 30 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்டு இருந்த தடை, அதிகாரபூர்வமாக இன்று முடிவுக்கு வந்தது. பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடையை ரத்து செய்து, கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சவுதி மன்னர் சல்மான் பின் அப்துலாஜிஸ் அல் சவுத் உத்தரவிட்டார். இந்தத் தடையை அதிகாரபூர்வமாக விலக்கிக் கடந்த…
-
- 1 reply
- 434 views
-
-
உலகப் பார்வை: செளதியை குறிவைத்து ஏவப்படும் தொடர் ஏவுகணைகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். ரியாத் நோக்கி வந்த ஏவுகணை: வீழ்த்திய செளதி படத்தின் காப்புரிமைALMASIRAH செளதி அரேபியாவின் தலைநகர் ரியாத் நோக்கி வந்த ஏவுகணையை, செளதி ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டின்…
-
- 0 replies
- 451 views
-
-
துருக்கி: நாட்டின் வரலாற்றையே மாற்றப்போகும் தேர்தல் பகிர்க துருக்கியில் நடைபெற உள்ள தேர்தலில் நாட்டின் பொருளாதார நிலைதான் முக்கிய விவகாரம என பலரும் கருதுகின்றனர். இதில் கேள்விக்கே இடமில்லை. படத்தின் காப்புரிமைGETTY IMAGES துருக்கியில் நாளை தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் யார் வென்றாலும் அவர் புதிதாக உருவாகியுள்ள அதிபர் முறையிலான ஆட்சியை தொடங்க வேண்டியிருக்கும். கடந்த ஆண்டு துருக்கியில் சர்ச்சைகளுக்கு இடையில் கருத்து கணிப்பு ஒன்று நடந்தது. இதில் துருக்கி நாடு அதிபர் ஆட்சி முறைக்கு மாற மக்கள் பெரிதும் ஆதரவு தெரிவித்திருந்தனர். அதிபர் ரெசெப் தாயிப் எர்துவான் ஒரு நபரை மனதில் கொண்டுதான் இந்த முறையை கொண்டுவந்திருக்க வேண்டும். அந்த…
-
- 3 replies
- 1.1k views
-
-
பாரிஸில் உயிருக்கு போராடிய குழந்தையை காப்பாற்றிய மாலியருக்கு நிரந்தர குடியுரிமை.. பாரிஸ் நகரில் நான்காவது மாடி பல்கனியில் தொங்கிய குழந்தையின் உயிரை காப்பாற்றிய மாலி நாட்டு அகதிக்கு பிரான்ஸ் குடியுரிமை அளிக்கப்படும் என ஜனாதிபதி இமானுவேல் மேக்ரன் அறிவித்துள்ளார். மாலி நாட்டை சேர்ந்த 22 வயதுடைய மமூது கசாமா வேலை தேடி பிரான்ஸ் நாட்டுக்கு சென்றவர். அங்கு வசித்து வரும் அவர், பாரீசில் வடக்கு பகுதியில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் முன்பு மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். அவரும் கூட்டத்தை வேடிக்கை பார்க்க சென்றார். அங்கு கட்டிடத்தின் 4-வது மாடியில் மேற்தளத்தை பிடித்தபடி (பல்கனியை பி…
-
- 3 replies
- 953 views
-
-
வடகொரியா இன்னும் அச்சுறுத்தலாகவே இருக்கிறது: ட்ரம்ப் YouTube வடகொரியாவின் அணுஆ யுதங்கள் இன்னும் அச்சுறுத்தலாகவே இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி இருப்பது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேலும் அணு ஆயுதங்களை வைத்திருந்ததற்காக அந்நாட்டின் மீது விதித்த தடையை ட்ரம்ப் வெள்ளிக்கிழமை நீட்டித்திருக்கிறார். இதுகுறித்து அந்நாட்டு நாடாளுமன்றம் வெளியிட்ட அறிக்கையில், ”கொரிய தீபகற்பத்தில் இருக்கும் அணு ஆயுதங்களால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. மேலும் பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கைகளுக்கு வடகொரியா இன்னமும் அசாதரண அச்சுறுத்தலாகவே இருக்கிறது" என்று …
-
- 1 reply
- 507 views
-
-
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை: சிரியா மறுப்பு YouTube அதிபர் ஆசாத் - AFP வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அண்மையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்து பேசியது போன்று, உள்நாட்டு போரில் சிக்கியுள்ள சிரியாவின் அதிபர் ஆசாத்தும் அவரை சந்திப்பாரா என்று சர்வதேச அளவில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து ஆசாத் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை. அமெரிக்காவின் கொள்கைகள் ஒருபோதும் மாறாது. அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது நேரத்தை வீணடிப்பதற்கு சமமாகும். என்ன பேச வேண்டும் என்பதை அமெரிக்காதான் தீர்மானிக்கும். இந்த அராஜகப் போக்கு நிலைமையை மேலும் மோசமாக்கும். …
-
- 0 replies
- 508 views
-
-
உலகப் பார்வை: உணவகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட டிரம்பின் செயலாளர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். உணவகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சாரா சாண்டர்ஸ் படத்தின் காப்புரிமைREUTERS Image captionசாரா சாண்டர்ஸ் அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பணியாற்றுவதற்காக, வெள்ளை மா…
-
- 0 replies
- 412 views
-
-
அமெரிக்க விமானங்களை இலக்குவைத்து பசுபிக்கில் லேசர் தாக்குதல்கள் பசுபிக்கில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அமெரிக்க போர் விமானங்களை இலக்கு வைத்து லேசர்கள் பாய்ச்சப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த செப்டம்பர் முதல் இவ்வாறான 20 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். சீனாவே இவற்றிற்கான காரணமாகயிருக்கலாம் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களிற்கு முன்னரும் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றது என அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்த லேசர் தாக்குதல்கள் காரணமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அமெரிக்க இராணுவ அதிகாரி குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 471 views
-
-
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள Time நாளிதழின் அட்டைப் படம் அமெரிக்காவின் Zero Tolerance நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரபல Time நாளிதழ் வெளியிட்டுள்ள அட்டைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிற்கு அகதிகளாக குடியேறுபவர்களின் குழந்தைகள் எல்லைப்பகுதிகளிலேயே பிரிக்கப்பட்டு தனி முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். மேலும், அகதிகள் அனைவரும் குற்றவாளிகளாகவும் அந்தக் குழந்தைகள் ஆதரவற்றவர்களாகவும் அறிவிக்கப்பட்டனர். Zero Tolerance எனும் அடிப்படையில் அமெரிக்கா எடுத்து வரும் இந்த நடவடிக்கைக்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இம்முடிவை தளர்த்தும் நிலைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் த…
-
- 1 reply
- 1.1k views
-
-
உலகப் பார்வை: எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க உள்ள ஒபெக் நாடுகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க உள்ள ஒபெக் படத்தின் காப்புரிமைGETTY IMAGES எண்ணெய்களுக்கான கூடுதல் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக, தங்கள் உற்பத்தியை அதிகரி…
-
- 0 replies
- 441 views
-
-
குடியேறிகள் விவகாரம்: "அமெரிக்க மக்கள் முழுமையாக பாதுகாக்கப்படும் வரை ஓயமாட்டோம்" - டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES சட்டவிரோதமாக நுழைந்த குடியேறியவர்களால் கொல்லப்பட்ட நபர்களின் குடும்ப உறவினர்களுக்கான நிகழ்ச்சியை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொகுத்து வழங்கினார். குடியேறியவர்களின் குடும்பங்களை பிரித்ததாக பலரும் தங்கள் கோபத்தை வெளிப்படு…
-
- 0 replies
- 362 views
-
-
5 பெண் செயற்பாட்டாளர்கள் கடத்தப்பட்டு துப்பாக்கி முனையில் வன்புணர்வு ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆள் கடத்தலுக்கு எதிராக தெருவோர நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஐந்து பெண் செயற்பாட்டாளர்கள், கடத்தப்பட்டு துப்பாக்கி முனையில் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். Getty Images மூன்று இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டனர் அந்தப் பெண்கள் வலுக்கட்டாயமாக கார்களில் ஏற்றிச் செல்லப்பட்டு யாருமற்ற ஓர் இடத்தில் வன்புணர்வு செய்யப்பட்டதாக போலீசார், பிபிசியிடம் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதாக போலீசார் கூறுகின்றனர், ஆனால் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.…
-
- 1 reply
- 455 views
-
-
அல் காய்தா, ஐ.எஸ். குழுவை சமாளிக்க முடியாமல் சஹாரா பாலைவன பிராந்தியத்தில் திணறும் ஐ.நா. படையினர், உடல் குறைபாட்டை மீறி நடனத்துறையில் சாதிக்கத் துடிக்கும் நேபாள பெண் கலைஞர் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 337 views
-
-
வடகொரியா - தென்கொரியா: போரால் பிரிந்த உறவுகள் மீண்டும் சந்திக்கும் நிகழ்வு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கொரியப் போர் நடந்தபின் வடகொரியா மற்றும் தென்கொரியா நாடுகளுக்கு இடையே சிதறிப்போன குடும்பங்களை இணைக்கும் முயற்சியை மீண்டும் தொடர இரு கொரிய நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. படத்தின் காப்புரிமைAFP Image caption2015இல் நடந்த ஒன்றுகூடல் நிகழ்வில் தன் தந்தையிடம் பேசும…
-
- 0 replies
- 375 views
-
-
"பார்ப்பவரின் கண்களில்தான் ஆபாசம்; படத்தில் இல்லை" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். "தாய்ப்பால் ஊட்டும் அட்டை படம் ஆபாசம் இல்லை" படத்தின் காப்புரிமைGRIHALAKSHMI MAGAZINE குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் பெண்ணின் புகைப்படத்தை, அட்டையில் பிரசுரித்த மலையாள பத்தி…
-
- 0 replies
- 453 views
-
-
வர்த்தகப் போரில் அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த முதல் பதிலடி பகிர்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஜூன் 1 அன்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியாங் லூங் உடனான சந்திப்பில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வெளிப்படையான வர்த்தகம் ஆகியவற்றை வலியுறுத்தினார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஅமெரிக்காவில் இறக்குமதியாகும் பல பொருட்களின் வரியை டிரம்ப் உயர்த்தியுள்ளார் "பாதுகாப்பு சுவர்களுக்கு மத்தியில் தீர்வு கிடைக்காது. ஆனால், மாற்றத்தை அரவணைப்பதன் மூலம் கிடைக்கும்," என்று அப்போது கூறிய மோதி, "அனைவருக்கும் சம வாய்ப்புள்ள களமே நமக்குத் தேவை. திறந்த மற்றும் நிலையான சர்வதேச வர்த்தகத்தையே இந்தியா விரும்புகிறது," என்று பேசினார். எனினும், சர்வ…
-
- 1 reply
- 700 views
-
-
அமெரிக்க பொருட்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த வரிகள்: இன்று முதல் அமல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைSCOTT OLSON அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக கொள்கைக்கு எதிராக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த வரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகின்றன. 2.8 பில்லியன் யூரோ…
-
- 0 replies
- 392 views
-
-
உலகக்கோப்பை கால்பந்து: பெண் பத்திரிகையாளரிடம் தவறாக நடந்து கொண்ட ரசிகர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். பெண் பத்திரிகையாளரிடம் தவறாக நடந்து கொண்ட ரசிகர் படத்தின் காப்புரிமைDW ESPANOL ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் குறித்து தொலைக்காட்சி…
-
- 0 replies
- 425 views
-
-
ஐ.எஸ். குழு கெடுபிடியால் சமூக ஊடகம் மூலம் ரகசியமாக கல்வி கற்ற சிரியா சிறுமிகள், யுக்ரேனில் காதல் ஜோடிகள் கொண்டாடி வரும் சுரங்க ரயில் பாதை உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 368 views
-
-
குடியேறிகளை கைது செய்யும்போது குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரிக்காமல் இருதரப்பையும் ஓரிடத்தில் சேர்த்தே அடைத்து வைக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாக உத்தரவொன்றை தொடர் அழுத்தத்தின் காரணமாக பிறப்பித்துள்ளார். ஆவணங்கள் இல்லாத குடியேறிகள் கைதுசெய்யப்படும்போது பெற்றோர் மற்றும் குழந்தைகள் தனித்தனியாக இடத்தில் வைக்கப்படுவது குறித்து டிரம்பின் கொள்கைக்கு முன்னதாக சர்வதேச ரீதியாக பலத்த எதிர்ப்பு எழுந்தது. …
-
- 1 reply
- 502 views
-
-
14 வயது சிறுமி என்றால் உங்கள் மனதில் விரியும் காட்சி என்னவாக இருக்கும்? அவள் பள்ளிக்கு செல்வாள். தோழிகளுடன் மகிழ்வாக சிரித்துக்கொண்டிருப்பாள். கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்து புன்னகைத்துக் கொண்டிருப்பாள். ஆனால் அந்த வயதில் யாரோ ஒருவனால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு அதனால் கர்ப்பமாகி யாரின் உதவியும் கிடைக்காமல் அச்சிறுமி அபலையாக அலைய நேர்ந்தால் எப்படி இருக்கும். அது போன்ற நெஞ்சை உருக்கும் நிகழ்வுதான் இது... உத்தர பிரதேசத்தில் உள்ள பஹ்ரைச் மாவட்டம் டெல்லியிலிருந்து சுமார் 680 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அந்தச் சிறுமி பஹ்ரைச் மாவட்டத்…
-
- 0 replies
- 506 views
-
-
அமெரிக்காவிடம் அடைக்கலம் கேட்கும் 7400 இந்தியர்கள் - ஐ.நா. அறிக்கை இந்தியாவில் இருந்து இடம்பெயர்ந்து சென்றவர்களில் 7400 பேர் அமெரிக்க அரசிடம் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்திருப்பதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #USRefugess #AsylumSeekers நியூயார்க்:போர்கள், வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்கள் காரணமாக பொதுமக்கள் தங்கள் நாடுகளை விட்டு இடம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு செல்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில், உலகின் பலவேறு நாடுகளில் இருந்தும் பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ள அகதிகள் தொ…
-
- 1 reply
- 466 views
-