Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கோஹினூர் வைரம் இந்தியாவை விட்டு வெளியேறியது எப்படி? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 1739ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி மாலை நேரம். டெல்லியிலும், ஷாஜகானபாதிலும், செங்கோட்டையிலும் மிகப் பெரிய உற்சாக கொண்டாட்டம் நடைபெற்றது. ஏழைகளுக்கு உணவு, உடை என பலவிதமான பொருட்களும் தானமாக வழங்கப்பட்டன. மதத்துறவிகளுக்கு காணிக்கைகள் வழங்கப்பட்டன. அதையடுத்து கோஹினூர் வைரம் அபகரிக்கப்பட்டது. …

  2. மலேசியாவின் முன்னாள் பிரதமரின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டவற்றை வெளியிட்ட மலேசிய பொலிஸ் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் வீடு, அலுவலகம் போன்ற இடங்களில் நடைபெற்ற சோதனையில், பல இலட்சம் மதிப்பிலான பணம், நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. பணமோசடி வழக்கில், மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் வீடு மற்றும் அலுவலகம் என 6 இடங்களில் மலேசிய பொலிஸார் கடந்த 2 நாட்களாக சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன்போது, சுமார் 284 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த நவீன கைப்பைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். அந்த பைகள் பலவற்றில் நகைகளும், பல இலட்சம் மதிப்பிலான பணமும் வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மலேசிய பொலிஸா…

  3. காஸாவில் பலியானவர்களுக்கு இறுதிச்சடங்கு: தொடரும் பதற்றம் படத்தின் காப்புரிமைEPA காஸாவில் பாலத்தீன போராட்டாக்காரர்கள் மீது இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் திங்களன்றுஉயிரிழந்த 58 பேரின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 2014ஆம் ஆண்டு போருக்கு பிறகு நடைபெற்ற கொடுமையான தாக்குதல் இதுதான். இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது மிகப்பெரிய அளவில் பாலத்தீனர்கள் இடம்பெயர்ந்ததை குறிக்கும் `நக்பா` என்று பாலத்தீனர்களால் அழைக்கப்படும் நிகழ்வின் 70ஆவது ஆண்டு நிறைவோடு இது ஒத்துப் போகிறது. செவ்வாயன்று மேலும் சில முற்றுகைகளுக்கு தயாராகிக் கொண்டு இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஜெரூசலேத்தில் புதிய தூதரகம்…

    • 1 reply
    • 366 views
  4. உலகப் பார்வை: சௌதியில் ஏழு பெண் செயல்பாட்டாளர்கள் கைது பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். செளதி: ஏழு பெண் செயல்பாட்டாளர்கள் கைது படத்தின் காப்புரிமைREUTERS செளதி அரேபியாவில் பெண்கள் கார் ஒட்டுவதற்கான தடை இன்னும் ஒரு வாரத்தில் நீக்கப்பட உள்ள நிலையில், ஏழு பெண்கள் உரிமை வழக்கறிஞர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. கைதுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. ஆனால், இதனைப் பெண்களை அமைதிப்படுத்துவதற்கான முயற்சி என செயல்பாட்டாளர்கள் கருதுகின்றனர். வெளிநாட்டுச் சக்திகளுடன் தொடர்பு வைத்திருந்ததால், அவர்கள் கைது செய்யப்பட்டத…

  5. நாளிதழ்களில் இன்று: "இஸ்லாமிய தீவிரவாதம்" என்ற புதிய படிப்பு: ஜேஎன்யுவில் வலுக்கும் எதிர்ப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று (வெள்ளிக்கிழமை) வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் படத்தின் காப்புரிமைAFP Image caption(கோப்புப்படம்) கல்வி அலுவல் …

  6. அமெரிக்கா: டெக்ஸாஸ் பள்ளியில் துப்பாக்கிசூடு - 8 பேர் உயிரிழப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் நடந்த துப்பாக்கிசூட்டில் 8 முதல் 10 பேர் வரை இறந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த பள்ளிக்கூடம் தற்போது பூட்டிவைக்கப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைIMAGE COPYRIGHTTWITTER/ @HCSOTEXAS ஹூஸ்டன் நகரு…

  7. அகதிகளின் கடவுச்சீட்டுகள் மூலம் ஐரோப்பாவில் சட்டவிரோத வர்த்தகம் - பிபிசி நடத்திய பிரத்யேக புலனாய்வில் கண்டுபிடிப்பு, காங்கோவில் தீவிரமாகும் இபோலா தொற்று - பாதிப்பு குறித்து விவாதிக்க அவசர கூட்டத்தைக் கூட்டுகிறது உலக சுகாதார அமைப்பு, நாளை நடைபெறவுள்ள பிரிட்டிஷ் இளவசர் ஹேரி - மெகன் திருமணத்துக்காக வின்ட்சர் கோட்டையில் சிறப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  8. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரம்: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES வரும் ஜூன் மாதம் பருவ மழை தொடங்கவுள்ளதால் காவிரி விவகாரம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில்மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மத்திய அரசின் திருத்தப…

  9. இஸ்ரேல்- பாலத்தீன மோதல்: காஸா எல்லையில் மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது? பகிர்க படத்தின் காப்புரிமைMOHAMMED ABED 25 மைல். அதாவது 41 கிலோ மீட்டர் நீளமும், 10 கிலோ மீட்டர் அளவுக்கு அகலமும் கொண்டு இஸ்ரேல், எகிப்து, மத்திய தரைக்கடல் ஆகியவற்றுக்கு இடையே சூழப்பட்டிருக்கும் ஓர் உறைவிடம்தான் 19 லட்சம் பேருக்கு வீடாக இருக்கிறது. அப்பகுதிதான் காஸா. எகிப்தால் முதலில் இப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. 1967-ல் நடந்த மத்திய கிழக்கு போரில் இஸ்ரேல் இப்பிராந்தியத்தை கைப்பற்றியது. 2005-ல் தனது படைகள் மற்றும் 7000 குடியேறிகளை இஸ்ரேல் திரும்பப் பெற்றது. 2007ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை வரை இஸ்லாமியவாத தீ…

  10. நாளிதழ்களில் இன்று: "5 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையால் எந்த பாதிப்பும் இல்லை" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று (வெள்ளிக்கிழமை) வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமலர்: "5 ஆண்டுகளாக எந்த பாதிப்பும் இல்லை" - ஸ்டெர்லைட் ஸ்டெர்லைட் ஆலையால் கடந்த 5 ஆண்டுகளாக எந்த பாதிப்பும் ஏற்…

  11. உலகப் பார்வை: ஹவாயின் எரிமலை சீற்றத்தால் வெளியேறும் நச்சுப் புகை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். எரிமலை சீற்றம்: வெளியேறிய நச்சுப் புகை ஹவாயின் கிலாவேயா எரிமலையில் ஏற்பட்ட சமீபத்திய சீற்றம் காரணமாக வெளியேறிய நச்சுப் புகையால் அவசர பணியாளர்கள் பலர் அங்கிருந்து வெளிய…

  12. 'தென் கொரியா பேச்சுவார்த்தைக்கு தகுதியற்ற நாடு' : வட கொரியா கோபம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இரு நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்சனைகள் தீர்க்கப்படும்வரை தென் கொரியாவுடனான பேச்சுவார்த்தையை தொடர முடியாது என்று வட கொரியா அறிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்கும் மூத்த வட கொரிய தலைவர் ஒருவர் தென் கொரிய அதிகாரிகளை பேச்சு…

  13. ஆஃப்ரிக்காவில் தீவிரமாகப் பரவும் எபோலா, போதிய மருத்துவ வசதிகள் கிடைக்காததால் வெனிஸ்வேலாவில் இருந்து வெளியேறி அண்டை நாட்டு வீதிகளில் வாழும் கர்ப்பிணிகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  14. "உங்கள் இரத்தத்தால் இந்த மைதானம் நிரம்பும்" : ஐ.எஸ் தீவிரவாதிகளின் புதிய மிரட்டல் ( யுவராஜ் ) ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் சில சுவரொட்டிகளை வெளியிட்டுள்ளனர். 2018 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் ஜூன் மாதம் மாதம் 14 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரை ரஷ்யாவில் நடைபெறவுள்ளன. இப் போட்டிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலேயே புதிய சுவரொட்டிகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். அந்த சுவரொட்டிகளில் உலக புகழ் பெற்ற வீரர்களான மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ ஆகியோரது தலைகள் அறுக்கப்படுவது போன்ற படங்கள் காணப்படுகின்றன. …

  15. இஸ்ரேலின் துப்பாக்கிபிரயோகத்தில் பலியான 14 வயது சிறுமியின் கதை 14 வயது,வெசல் சேக் ஹலீல்(Wesal Sheikh Khalil ) ஏற்கனவே தனது மரணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார். காஸா எல்லையில் இஸ்ரேலிய துருப்பினர் தன் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டால் தான் சுடப்பட்ட இடத்தில் தன்னை புதைக்குமாறும் இல்லையென்றால் தனது பேரனின் கல்லறைக்கு அருகில் புதைக்குமாறும் அந்த சிறுமி தாயை கேட்டிருந்தார். அவள் வாழ்வை விட மரணம் சிறந்தது என எண்ணினால் என தெரிவிக்கின்றார் தனது இளைய மகளை இழந்துள்ள ரீம் அப்துல் இர்மானா. ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற ஒவ்வொரு தடவையும் தான் ஆர்ப்பாட்டத்தின் போது கொல்லப்படவேண்டும் என அவள் பிரார்த்தனை செய்தார் எனவும் அவர் குறிப்பிடுகின்ற…

  16. உலகப் பார்வை: மீண்டும் பரவும் எபோலாவுக்கு 23 பேர் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். மீண்டும் எபோலா படத்தின் காப்புரிமைGETTY IMAGES காங்கோ ஜனநாயக குடியரசின் வட மேற்கு நகரான பண்டகாவில் எபோலா கண்டறியப்பட்டுள்ளதை அந்நாட்டு சுகாதார அமைச்சர் உறுதி செய்துள்ளார். …

  17. லெபனானில் இறுகும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் பிடி இந்த மாத ஆரம்பத்தில் ( மே 6 ) நடைபெற்ற லெபனான் பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகள் பிரதமர் சாட் ஹரிரியின் அரசாங்கத்தின் மீது வாக்காளர்கள் மத்தியில் உள்ள கடுமையான வெறுப்பை வெளிக்காட்டின. அண்மைய வருடங்களில், லெபனான் பெருவாரியான நிருவாக மற்றும் பிராந்திய சவால்களை எதிர்நோக்கவேண்டியிருந்தது. அவற்றை சமாளிப்பதற்கான ஆற்றல் இல்லாததாகவே அரசாங்கம் பெருமளவுக்கு இருந்துவருகிறது. கழிவு அகற்றல் முகாமைத்துவம் சீர்கலைந்திருந்ததை ஆட்சேபித்து தலைநகர் பெய்ரூத்திலும் வேறு பகுதிகளிலும் மக்கள் ஆர்ப்பாட்ங்களில் இறங்கினர்.கடுமையான மின்சாரப் பற்றாக்குறையும் நிலவுகிறது. பொருளாதாரம் சிதைந்துபோய்க் கிடக்கிறது.இவற்று…

  18. அணு ஆயுத திட்ட விவகாரத்தில் அமெரிக்காவுக்கு வடகொரியா திடீரென எச்சரிக்கை விடுத்தது ஏன்? வன்முறை ஓய்ந்தாலும் பதற்றம் தணியாத காஸா எல்லை உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  19. தீவிரவாதத்தின் புதிய உத்தி புகைப்படமொன்றில் தாய் ஒருவர் தனது இளைய மகனின் தோளில் கையைவைத்தபடி காணப்படுகின்றார்.அவர்களிற்கு முன்னாள் இரு சகோதரிகள் பொருத்தமான சிவப்பு ஸ்கார்வ்கள் அணிந்து கையில் பூக்களுடன் காணப்படுகின்றனர். அதேபடத்தில் தன்னை விட உயரமாக வளர்ந்த மகனிற்கு அருகில் தந்தை காணப்படுகின்றார். ஆறு பேரும் அழகான மகிழச்சிகரமான நிறங்களில் ஆடை அணிந்துள்ளனர். அந்த படத்தை பார்த்தால் அது மகிழ்ச்சிகரமான இந்தோனேசிய நடுத்தரவர்க்க குடும்பத்தின் படம் என்றே எண்ணத்தோன்றும். ஆனால் அந்த படம் இஸ்ரேலிய தீவிரவாதத்தின் புதிய அடையாளத்திற்கான குறியீடாக மாறியுள்ளது. உலகை இந்த வாரம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நண்பர்களும் உற…

  20. ஜூன் 12... எஸ்.டி.டியில் நிற்பார்களா கிம், ட்ரம்ப்..! ஜூன் 12 ம் தேதி சிங்கப்பூர் சர்வதேச அளவில் தலைப்புச் செய்தியாகப் போகிறது. ஆம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம் இருவரும் நேரில் சந்திக்கவிருக்கிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் கிம், `என்னிடம் அணு ஆயுத பட்டன் இருக்கிறது. அழுத்தினால் மொத்தமும் காலி' என்றார். பதிலுக்கு ட்ரம்ப், `என்னிடம் அதைவிடப் பெரிய பட்டன் இருக்கிறது' என்றார். இப்படி எதிரும்புதிருமாகப் பேசிக்கொண்ட இவர்கள் இன்று... `ட்ரம்ப்பை சந்திப்பதற்குள் வடகொரியாவில் உள்ள அனைத்து அணு ஆயுதக் கூடங்களும் அழிக்கப்பட்டுவிடும்' என்கிறார் கிம். `இந்தச் சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்' என்கிறார் ட்ரம்ப். `உலகில் அழிக்க முடியா…

  21. அணு ஆயுதத்தை கைவிடுவதா? - அமெரிக்காவை எச்சரித்த வட கொரியா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைMANDEL NGAN அணு ஆயுதங்களைக் கைவிடுமாறு அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தினால், அமெரிக்க அதிபர் டிரம்புடன் நடக்க உள்ள பேச்சுவார்த்தையில் தாங்கள் கலந்துகொள்ளும் முடிவு மறுபரிசீலனை செய்யப்படலாம் என வட கொரியா கூறியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் டிரம்ப் மற்…

  22. வாரணாசி: மேம்பாலம் சரிந்து விழுந்ததில் 18 பேர் பலி 56 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - வாரணாசி விபத்தில் 18 பேர் பலி படத்தின் காப்புரிமைAFP உத்தரப்பிரதேச மாநிலம் வா…

  23. உலகப் பார்வை: 45 கோடிக்கு விலைபோன 300 ஆண்டுகள் பழைய, அரச குடும்பத்தின் அரிய வைரம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். சுமார் 45 கோடி ரூபாய்க்கு விலைபோன வைரம் படத்தின் காப்புரிமைEPA ஐரோப்பியாவின் அரச குடும்பத்திடம் கடந்த 300 வருடங்களாக இருந்த அரிய வகை நீல வைரம், சுமார…

  24. இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்ட பாலத்தீனர்களின் உடல்கள், காஸாவில் அடக்கம்; ஆஸ்திரேலியா வந்த வெளிநாட்டு வீரர்களில், டஜன் கணக்கானோர் தலைமறைவு; நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவர்களின் பயிற்சிக்கு உதவிய பிளாஸ்டிக் உடற்கூறு மாதிரிகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே பார்க்கலாம்

  25. பிரதமர் அலுவலகத்தில் குட்டி குஜராத். நரேந்திர மோடி அரசாங்கத்தின் ஒரு குறிப்பிடத்தக்க குணாம்சம் என்னவெனில், மத்திய அமைச்சகங்களில் பல்வேறு மட்டங்களில் முக்கிய பதவிகளுக்கு குஜராத் கேடர் அதிகாரிகளை சார்ந்திருப்பதையே. கடந்த காலத்தில் அவருடன் பணிபுரிந்த குஜராத் கேடர் அதிகாரிகள் ஐஏஎஸ் அதிகாரிகளிலேயே ஒரு சிறப்பு வாய்ந்த இனம் என்று பிரதமர் மோடி நம்புகிறார். குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது அவருடன் பணியாற்றிய அனைத்து அதிகாரிகளுக்கும் மத்திய அரசிலும் பிரதமர் அலுவலகத்திலும் முக்கிய பதவிகளை கொடுத்துள்ளார் என்பதில் வியப்பேதுமில்லை. இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் நிதித்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா, கேபினட் செய…

    • 0 replies
    • 483 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.