உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26690 topics in this forum
-
அமெரிக்க பொருட்களுக்கு 3 பில்லியன் டாலர்கள் வரை வரி விதித்து சீனா பதிலடி பகிர்க அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு இறக்குமதியாகும் 128 பொருட்களுக்கு 25 சதவீதம் வரை சீனா வரி விதித்துள்ளது. இதில் பன்றி இறைச்சி, ஒயின் ஆகியவை அடங்கும். படத்தின் காப்புரிமைGETTY IMAGES மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி ஆகும் எஃகு மற்றும் அலுமனியம் ஆகியவற்றுக்கான வரியை அமெரிக்கா உயர்த்தியதை தொடர்ந்து சீனா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சுமார் மூன்று பில்லியன் டாலர்கள் மதிப்பிலான இறக்குமதி பொருட்களை பாதிக்கும் இந்த வரி விதிப்பு திங்களன்று நடைமுறைக்கு வரும். அமெரிக்காவால் நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய வரி வித…
-
- 0 replies
- 308 views
-
-
தென் கொரிய பாப் பாடகிகளின் நிகழ்ச்சியில் வட கொரிய தலைவர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வட கொரிய தலைவர்கிம் ஜோங்-உன் மற்றும் அவரது மனைவி அந்நாட்டு தலைநகரான பியாங்யோங்கில் நடைபெற்ற தென் கொரிய பாப் பாடகர்களின் கலைநிகழ்ச்சியை நேரில் கண்டதாக தென் கொரியாவின் கலாசாரத்துறை தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைEPA Image captionதென் கொரியாவின் 'ரெட் வெல்வெட்' பாப் இசைக் …
-
- 0 replies
- 654 views
-
-
'இன்னும் சில மணிநேரங்களில் பூமியில் விழுகிறது சீன விண்வெளி நிலையம்' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையமான தியன்கொங்-1இன் உடைந்த பாகங்கள் திங்களன்று பூமியில் விழ வாய்ப்புண்டு என்று அதைக் கண்காணித்து வரும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். படத்தின் காப்புரிமைCHINA MANNED SPACE AGENCY Image captionதியன்கொங்-1 (சித்தரிக்கும் படம்) பூமியை …
-
- 3 replies
- 771 views
-
-
லண்டனில் வெள்ளை நிற ரோஜாக்களுடன் நடைபெற்ற ஸ்டீபன் ஹாக்கின்ஸ் இறுதி சடங்கு! புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்சின் இறுதி சடங்கு ஏராளமானோர் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஜ்டீபன் ஹாக்கின்ஸ் கடந்த 14 ஆம் திகதி தனது 76 வயதில் இங்கிலாந்து கேம்பிரிஜ் இல் உள்ள தனது இல்லத்தில் மரணமடைந்துள்ளார். இவர் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டு காணப்பட்டுள்ளதுடன், அவ்வாறே பல விஞ்ஞான சாதனைகளையும் நிலைநாட்டியுள்ளார். இந்நிலையில் இவரது உடல் 50 வருடங்களாக ஆராய்ச்சியாளராக காணப்பட்ட கோன்வில் மற்றும் காயஸ் கல்லூரியில் இருந்து, அல்லி மலர் மற்றும் வெள்ளை ரோஜாக்களை சவப்ப…
-
- 0 replies
- 524 views
-
-
நாளிதழ்களில் இன்று: ஓட்டு வேட்டைக்கான அரசியல் விளையாட்டு இது- கமல் ஹாசன் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி - 'ஓட்டு வேட்டைக்கான அரசியல் விளையாட்டு - கமல் ஹாசன்' படத்தின் காப்புரிமைGETTY IMAGES காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு 3 மாதம் அவகா…
-
- 0 replies
- 513 views
-
-
உலகப் பார்வை: மீண்டும் மிதக்கவைக்கப்பட்டது இரண்டாம் உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். இரண்டாம் உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல் படத்தின் காப்புரிமைSRI LANKAN NAVY இரண்டாம் உலகப் போரின் போது மூழ்கடிக்கப்பட்ட பிரிட்டிஷ் பயணிகள்…
-
- 0 replies
- 439 views
-
-
இனி அமெரிக்க விசா பெற உங்கள் ஃபேஸ்புக் கணக்கையும் காட்ட நேரிடலாம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைREUTERS அமெரிக்காவுக்கு விசா விண்ணப்பம் செய்யும் நபர்களின் சமூக ஊடக செயல்பாடுகளின் வரலாறு அனைத்தும் சேகரிக்கப்படும் என்று டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அமெரிக்க விசாவுக்கு ஒருவர் விண்ணப்பிக்கும்போது, அவர்களின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் கணக்க…
-
- 4 replies
- 498 views
-
-
இஸ்ரேல் - காசா எல்லையில் கலவரம்: பாலத்தீனர்கள் 16 பேர் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES காசா - இஸ்ரேல் எல்லைப் பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்தனர். தங்களது ஆறு வாரகால போராட்டத்தை தொடங்குவதற்காக காசாவிலுள்ள ஆயிரக்…
-
- 0 replies
- 385 views
-
-
உலகப் பார்வை: `நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு` - சிகிச்சைக்குப் பின் அர்னால்ட் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு (70) லாஸ் ஏஞ்சல்ஸில் இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஆஸ்…
-
- 0 replies
- 720 views
-
-
நாளிதழ்களில் இன்று: “‘அமித் ஷா அழைப்பை நிராகரித்த மகாராஜா குடும்பம்` இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்து (தமிழ்) - 'அமித் ஷா அழைப்பை நிராகரித்த மகாராஜா குடும்பம்` படத்தின் காப்புரிமைGETTY IMAGES பாஜகவில் சேருமாறு அக்கட்சியின் தலைவர் அமித் ஷா விடுத்த அழ…
-
- 0 replies
- 428 views
-
-
பூமியை நோக்கி வரும் சீன விண்வெளி நிலையம் எப்போது விழும்? தாயகம்வி திரும்பபியதை விமர்சிப்பவர்களுக்கு பிபிசி நேர்காணலில் நோபல் பரிசு பெற்ற மலாலா பதில், இஸ்லாமியர்கள் போல 24 மணி நேர நோன்பிருக்கும் கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே பார்க்கலாம்.
-
- 0 replies
- 220 views
-
-
துபாய் நாட்டு இளவரசி கடல் வழியாக படகில் இந்தியாவிற்கு தப்பியோட்டம் : காரணம் இதுவா? துபாய் நாட்டு இளவரசி இந்தியாவிற்கு கடல் வழியாக படகில் தப்பி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துபாய் பிரதமர் சேக் முகமது பின் ரசீது அல் மக்தூமின் மகளும், துபாய் நாட்டின் இளவரசியுமான சேகா லத்தீபா மலை ஏறுவது, குதிரையேற்றம், செயற்கை இறக்கையை கட்டிக்கொண்டு வானில் பறப்பது போன்ற விளையாட்டுகளில் அதிக ஆர்வமுடையவர். ஆனாலும் பிரதமர் சேக் முகமது தனது மகளை கட்டுப்படுத்தி வீட்டுக்காவலில் வைத்துள்ளார். சுதந்திரமாய் வாழ விரும்பிய சேகாவிற்கு இது பிடிக்கவில்லை. எனவே துபாய் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அவர் முடிவு செய்து, இந்தியாவை தேர்…
-
- 9 replies
- 1.2k views
-
-
வரியும் செலுத்துவதில்லை, அமெரிக்க தபால் ஊழியர்களை டெலிவரி பையன்களாகப் பயன்படுத்துகிறது: அமேசான் மீது அதிபர் ட்ரம்ப் கடும் சாடல் படம். | ஏ.எஃப்.பி. மாகாணமாக இருந்தாலும் உள்ளூர் அரசாக இருந்தாலும் எதற்கும் வரி என்று எதையும் அமேசான் நிறுவனம் கட்டியதில்லை என்று ஆத்திரமடைந்த ட்ரம்ப் அமேசான் நிறுவனத்தை கடுமையாகச் சாடினார். இன்னும் கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ட்ரம்ப் உத்தரவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. “அமேசான் பற்றி எனது கவலைகளை நான் தேர்தலுக்கு நீண்ட நாட்கள் முன்பாகவே தெரிவித்துள்ளேன், இந்த நிறுவனம் வரிகளே செலுத்துவதில்லை. நம் நாட்டு தபால் ஊ…
-
- 0 replies
- 183 views
-
-
கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையம் - ஓரிரு நாளில் பூமியில் விழும் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். சீன விண்வெளி நிலையம் ஓரிரு நாளில் பூமியில் விழும் படத்தின் காப்புரிமைCHINA MANNED SPACE AGENCY Image captionதியன்கொங்-1 (சித்தரிக்கும் படம்) பூமியை அடையும்போது ப…
-
- 0 replies
- 245 views
-
-
பிரான்ஸ்: நீதி விசாரணையை எதிர்கொள்ள முன்னாள் அதிபர் சர்கோசிக்கு உத்தரவு ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்காக நீதி விசாரணை எதிர்கொள்ள வேண்டுமென பிரான்சின் முன்னாள் அதிபர் நிக்கோலாஸ் சர்கோசிக்கு ஆணையிடப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைREUTERS தன்னுடைய தேர்தல் பரப்புரையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சட்டத்திற்கு புறம்பான நிதி பரிமாற்றம் நடைபெற்றது தொடர்பான ஆய்வு மேற்கொண்ட நீதிபதிகள் மீது செல்வாக்கு செலுத்த முயன்றதாக 2014ம் ஆண்டு நடைபெற்ற தொலைபேசி உரையாடல்களை மையமாக வைத்து சர்கோசி மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. நீதிபதி கில்பர்ட் மற்றும் சர்கோசியின் வழக்கறிஞரும் விசாரணக்கு ஆஜராக வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது…
-
- 0 replies
- 269 views
-
-
தாலிபன் தாக்குதலுக்கு ஆளானதால் பிரிட்டனில் தங்கியிருந்த பெண்ணுரிமை செயல்பாட்டாளர் மலாலா பாகிஸ்தான் திரும்பினார் - ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தாயகம் வந்தவருக்கு பிரதமர் இல்லத்தில் வரவேற்பு எகிப்து அதிபராக இரண்டாவது முறையாக அப்தெல் ஃபடா அல் சீஸி வெற்றி பெற்றதாக அரசு ஊடகம் அறிவிப்பு - தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்று எதிர்ப்பாளர்கள் குற்றச்சாட்டு ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளில் வசிக்கும் 15-ஆம் நூற்றாண்டில் தோன்றிய ராஜ வம்சாவளி குடும்பத்தினர் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 178 views
-
-
லண்டனில் சிறுவர் படையமைக்க முயற்சி செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை… லண்டனில் சிறுவர்களை கொண்டு பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த படையை அமைக்க முயற்சி செய்த இங்கிலாந்து வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 25 வயதான உமர் அகமது ஹக் என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் முறையாகப் பயிற்சி பெறாமல் மதம் சர்ந்த பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமையாற்றிய போது ; சிறுவர்களுக்கு பயங்கரவாத தாக்குதல்கள் பற்றிய வீடியோப்படங்களை காண்பித்து அவர்களை பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு மூளைச் சலவை செய்து உள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது அது மட்டுமின்றி, லண்டனில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு அவர்களைக…
-
- 0 replies
- 367 views
-
-
வடகொரிய தலைவர் கிம்மின் சீன பயணம்: 6 சுவாரஸ்ய தகவல்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவடகொரிய தலைவர் கிம் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன், சீனாவுக்கு விஜயம் செய்தார் என்பது உறுதியாகி உள்ளது. சீன அதிபர் ஷி ஜின்பிங் அழைப்பின் பேரில் மார்ச் 25 முதல் 28ஆம் தேதி வரை கிம் சீனாவில் இருந்தார். இர…
-
- 0 replies
- 429 views
-
-
அமெரிக்கா விமான நிலையத்தில் சோதனைக்குள்ளாக்கப்பட்ட பாக். பிரதமர் YouTube ஷாகித் ககான் அப்பாஸி - REUTERS பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸி நியூயார்க் விமான நிலையத்தில் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் தரப்பில், "பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி தனிப்பட்ட பயணமாக அமெரிக்காவுக்கு சென்றிருந்தப்போது நியூயார்க் விமான நிலையத்தில் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது. தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் பாகிஸ்தானின் மெத்தன போக்கை அமெரிக்கா கடந்த சில மாதங்களாகவே கண்டித்து வந்தது. இதன் …
-
- 0 replies
- 352 views
-
-
தாக்குதலுக்கு பின் முதன்முறையாக பாகிஸ்தான் சென்ற மலாலா தாலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்ட பிறகு, முதன்முறையாக பாகிஸ்தான் வந்துள்ளார் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசஃப்சாய். படத்தின் காப்புரிமைGETTY IMAGES மனித உரிமை ஆர்வலராக இருக்கும் மலாலாவுக்கு தற்போது 20 வயதாகிறது. பெண் கல்வி குறித்து பேசியதற்காக 2012ஆம் ஆண்டு தாலிபான் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டார். அவர் பிரதமர் ஷாஹித் சாகான் அப்பாஸியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணம் குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் உள்ள பெனாசி…
-
- 2 replies
- 460 views
-
-
வடகொரிய தலைவர் கிம்மை சந்திக்க ஆவலுடன் உள்ளேன்: டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். கிம்மை சந்திக்க டிரம்ப் ஆர்வம் படத்தின் காப்புரிமைGETTY IMAGES வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னை சந்திக்க ஆவலுடன் இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனா-வடகொரியா…
-
- 2 replies
- 306 views
-
-
வடகொரிய தலைவரின் பெய்ஜிங் வருகைக்கு பின்னணியில் மறைந்திருக்கும் சீனாவின் ரகசிய திட்டம், பல்வேறு நாடுகளில் இருந்து தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்படுவதை எப்படி சமாளிக்கப் போகிறது ரஷ்யா? ஆள் பற்றாக்குறையால் வயோதிக நோயாளிகளுடன் பணியாற்றும் ரோபோக்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 346 views
-
-
நாளிதழ்களில் இன்று: ஜெயலலிதா, மருத்துவமனையில் என்னிடம் பேசினார் - பாதுகாப்பு அதிகாரி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். படத்தின் காப்புரிமைதினத்தந்தி தினத்தந்தி - 'ஜெயலலிதா, மருத்துவமனையில் என்னிடம் பேசினார்` மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா தன்ன…
-
- 0 replies
- 669 views
-
-
பத்து நாள் போர் நீடித்தால் தாக்குப் பிடிக்குமா இந்தியா? ஆறு மாதங்களுக்கு முன்பு இந்திய இராணுவத்துக்கும் சீன இராணுவத்துக்கும் இடையே டோக்லாம் பகுதியில் 73 நாட்களுக்குப் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இந்தியா, சிக்கிம், பூட்டான், சீனா ஆகியவற்றின் எல்லையில் இருக்கும் டோக்லாம் பகுதியில் பூட்டான் எல்லை வழியாக வீதி அமைக்கும் பணியை மேற்கொள்ள சீனா முயன்ற போது, அதை இந்திய-_பூட்டான் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினார்கள். எப்போது வேண்டுமானாலும் போர் மூளக் கூடும் என்னும் ந…
-
- 4 replies
- 748 views
-
-
மனிதகுல அழிவிற்கான மறைமுக எச்சரிக்கையே “சூடான்” இன் மறைவு! உலகில் வாழும் உயிரினங்களில் ஏதோ ஒரு விலங்கு அழிவடைந்து சென்றுள்ளதென எவரும் சிந்திக்காது இருந்துவிடக்கூடாது. ஏனென்றால் மனித குலத்தின் அழிவும் அறியாமலேயே நிகழ்ந்து விடும். எனவே உலகில் அழிந்துவரும் உயிரினத்தை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். ஏனெனில், விலங்குகளின் அழிவு மனிதகுலத்திற்கான எச்சரிகையாகவே அமையும். “சூடான்” என்று அனைவராலும் அறியப்பட்ட வெள்ளை ஆண் காண்டாமிருகம் அண்மையில் உயிரிழந்தது. இதன் மறைவு குறித்து வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் சூழலியலாளர்கள் பல்வேறு வகையிலான எச்சரிக்கைகளை விடுத்தனர். அதாவது மனிதர்கள் உயிர் வாழக்கூடிய வகையில் பூமியின் சமநிலையை பேண…
-
- 0 replies
- 771 views
-