Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உலகப் பார்வை: நீதிமன்ற விசாரணையை சந்திக்கிறார் வத்திக்கான் பொருளாளர் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். வத்திக்கான் பொருளாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு வத்திக்கானின் பொருளாளர் கார்டினல் ஜார்ஜ் பெல், பாலியல் குற்றச்சாட்டு ஒன்றில் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்வார் என நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. இம்மாதிரியான அதிகாரி ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வருவது இதுவே முதல்முறை. படத்தின் காப்புரிமைGETTY IMAGES செவ்வாயன்று தான் குற்றம் ஏதும் செய்யவில்லை என பெல் வாதாடினார். மேலும் தான் தவறுழைக்கவில்லை என தொடர்ந்து க…

  2. ஆஃப்கானிஸ்தானில் பிபிசி நிருபர் சுட்டுக் கொலை. காபூல் நகரில் நடத்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் 26 பேர் பலி, வங்கதேசத்தில் விசாரணைக்கு வந்த ஐ.நா. அதிகாரிகளிடம் ரோஹிஞ்சா பெண் அகதிகள் கண்ணீர் புகார் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  3. சிரியா போர்: ஏவுகணை தாக்குதலில் இரான் ராணுவத்தினர் பலர் பலி சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள ராணுவ தளங்களில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்களில் பலரும் பலியாகியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஹமா மற்றும் அலெப்போ மாகாணங்களில் உள்ள தளங்களில் தாக்கப்பட்டுள்ளதாக சிரிய ராணுவம் கூறியுள்ளது. உயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் ஏதுமில்லை. ஆனால், அரசு சார்புடைய 26 போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அதில் பெரும்பாலானோர் இரானியர்கள் என்றும் பிரிட்டனை சேர்ந்த கண்காணிப்புக்குழு கூறுகிறது. தாக்குதல்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று தெரிய வரவில்லை. முன்னதாக மேற்கத்திய நாடுகள் மற்றும் இஸ்ரேல் சிரிய…

  4. ஆப்கான் குண்டுவெடிப்பு : ஊடகவியலாளர்கள் உட்பட 21 பேர் பலி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இடம்பெற்ற இருவேறு குண்டுத் தாக்குதல்களில் 21 பேர் பலியானதுடன் 27 பேர் காயமடைந்துள்ளனர். இதில் முதலாவது குண்டு வெடிப்பு ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகதிற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிப்பதற்காக அவ்விடத்திற்கு சென்ற ஊடகவியளாலர்களை குறிவைத்து இரண்டாவது குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இக் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்தின் பிரதான புகைப்படப்பிடிப்பாளர் உள்ளிட்ட 3 ஊடகவியளாலர்கள் இதன் போது உயிரிழந்துள்ள…

  5. உயிரைக் காப்பாற்றி ஹீரோ ஆக முயற்சித்தார் என்ற குற்றத்திற்காக உ.பி. முதல்வர் ஆதித்யநாத்தும் அவரது படை பரிவாரங்களும் சிறையிலடைத்த டாக்டர். கஃபில் கானின் கடிதத்தின் தமிழாக்கம். ************************** “ஜாமீன் கிடைக்காத சிறை வாசத்தில் எட்டு மாதங்கள் கடந்து விட்டன... நான் உண்மையாகவே குற்றவாளியா...?” சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் தாங்கமுடியாத சித்திரவதைகளுக்கும் அவமானங்களுக்கும் பிறகும் கூட ஒவ்வொரு நிமிடமும் கடந்து போன ஒவ்வொரு காட்சியையும் கண் முன்னே நடப்பது போலவே நினைத்துப் பார்க்கிறேன்...! சிலநேரங்களில் நான் எனக்குள்ளேயே கேள்விகளைக் கேட்டுகொள்கிறேன்... “நான் உண்மையிலேயே குற்றவாளி தானா..? இந்த கேள்வி எனக்குள் எழும்போதெல்லாம் என் இதயத்தின் அடியாழத்த…

    • 0 replies
    • 535 views
  6. நாளிதழ்களில் இன்று: 2000 மெகாவாட் பற்றாற்குறை: பராமரிப்பு என்ற பெயரில் அறிவிக்கப்படாத மின்வெட்டு? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான முக்கிய செய்திகள், கட்டுரைகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்து (தமிழ்) படத்தின் காப்புரிமைGETTY IMAGES தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமடையத் தொடங்கி இருப்பதால் மின் தேவை …

  7. வட கொரியாவுடன் அணு ஆயுதத் திட்ட ஒப்பந்தம்: அமெரிக்க வெளியுறவுச் செயலர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்கும் போது அணு ஆயுதத் திட்ட ஒப்பந்தம் ஏற்படுவதற்கான "அதிக வாய்ப்புகள்" உள்ளதாக அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் போம்பேயோ தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES அணு ஆயுத திட்டம் க…

  8. உலகப் பார்வை: பிரிட்டனின் உள்துறைச் செயலர் பதவி விலகல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். பிரிட்டனின் உள்துறை செயலர் பதவி விலகல் படத்தின் காப்புரிமைAFP சட்டவிரோத குடியேற்றங்களை தடுக்கும் நோக்கத்தில் "கவனக்குறைவுடன் எம்பிக்களை வழிநடத்திய" பிரிட்டனின் உள்துறைச் செயலர் அம்பர் ரட் தவறுக்கு பொறுப்பேற்று அப்பதவியிலிருந்து விலகியுள்ளார். வரலாறு படைத்த அவெஞ்சர்ஸ் ஹாலிவுட் திரைப்படம் படத்தின் காப்புரிமைGETTY IMAGES சமீபத்தில் வெளியான "அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்" என்ற ஹாலிவுட் திரைப்படம் வெளியான முதல் வார இறுதியில் 630 மி…

  9. "வட கொரிய அணு ஆயுத சோதனைத் தளம் மே மாதம் மூடப்படும்" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES வட கொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனை தளம் வரும் மே மாதம் மூடப்படும் என தென் கொரிய அதிபர் அலுவலகம் கூறியுள்ளது. புங்கியி-ரிஅணு ஆயுதப் பரிசோதனை தளத்தை மூடும் நிகழ்வானது பொதுமக்கள் மட்டுமல்லாது தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த வல்லுநர்கள் முன்னி…

  10. செய்தித்தாள்களில் இன்று: டெல்டாவில் துணை ராணுவம், ஹைட்ரோகார்பன் எடுக்க திட்டமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான முக்கிய செய்திகள், கட்டுரைகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்து (தமிழ்) படத்தின் காப்புரிமைGETTY IMAGES தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் டெல்டா மாவட்டங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ச…

  11. உலகப் பார்வை: மாலியில் ஜிகாதி தாக்குதல், டுவாரெக் சமூகத்தினர் 30 பேர் பலி பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். ஜிகாதிகள் தாக்குதல்: மாலியில் டுவாரெக் சமூகத்தினர் 30 பேர் பலி படத்தின் காப்புரிமைAFP வடகிழக்கு மாலியில் ஜிகாதிகளால் நடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இருவேறு தாக்குதலில் டுவாரெக் சமூகத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமையன்று மேனகா பிராந்தியத்தில் இந்த தாக்குதல் சம்பவங்கள் நடந்தன. முதல் ஒற்றை கை கால்பந்து வீரர் அமெரிக்காவின…

  12. பெரு: 550 ஆண்டுகளுக்கு முன் நரபலி கொடுக்கப்பட்ட 140 குழந்தைகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பெரு நாட்டில் தொல்லியலாளர்கள் கண்டுபிடித்துள்ள நரபலிதான் உலக வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் நரபலி கொடுக்கபட்ட சம்பவமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. படத்தின் காப்புரிமைGABRIEL PRIETO/NATIONAL GEOGRAPHIC 550 ஆண்டுகளுக்கு முன்னால், பெருவின் வட பகுதியில் …

  13. வடகொரியா: கிம் ஜாங்-உன்னின் நம்பிக்கைக்குரிய 9 பேர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைEPA தென் கொரிய மண்ணிற்கு சென்று அந்நாட்டு அதிபர் முன் ஜே- இன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்ற வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், சிறப்பு பிரதிநிதிக் குழுவையும் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். இந்த சிறப்புக்குழுவில் இடம்பெற்றிருப்பவர்கள், கிம் ஜாங்-உன்னின் நம்பிக…

  14. உலகப் பார்வை: இஸ்ரேல் படைகள் சுட்டதில் 3 பாலத்தீனர்கள் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். இஸ்ரேல் சுட்டதில் 3 பாலத்தீனர்கள் பலி படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES இஸ்ரேலில் உள்ள தங்கள் பூர்வீக இடங்களுக்குச் செல்ல தஞ்சம் கோருபவர்களை அனுமதிக்கக் கோரி இஸ்ரேல்-பாலத…

  15. போருக்கு பிந்தைய கொரியா வரலாற்றில் புதிய சகாப்தம் படைத்த உச்சி மாநாடு; இரு துருவ தலைமைகள் கைகோர்த்தாலும், நாடுகள் இணைவதற்கு தயங்கும் இளைய தலைமுறை; இந்தியர்கள் பற்றி வியட்நாமியர்களின் கருத்து என்ன? உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  16. உலகப் பார்வை: இரு கால்களும் இல்லாமல் தவழ்ந்தே சென்று மலையேறிய இளம்பெண் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். கால்கள் இல்லாமல் தவழ்ந்தே சென்று மலையேறிய இளம்பெண் படத்தின் காப்புரிமைMANDY HORVATH/INSTAGRAM ரயில் விபத்து ஒன்றில் தனது கால்களையும் 2014இல் இழந்த, மேண்டி ஹோர்வ…

  17. நாளிதழ்களில் இன்று: ஐஸ்வர்யா ராய்க்கு உலக அழகிப் பட்டம் - மீண்டும் சர்ச்சையில் திரிபுரா முதல்வர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - மீண்டும் சர்ச்சையில் திரிபுரா முதல்வர் படத்தின் காப்புரிமைGETTY IMAGES மகாபாரத காலத்…

  18. டொராண்டோவில் பாதசாரிகள் மீது டிரக் மோதியதில் 9 பேர் பலி, 16 பேர் காயம் Multiple pedestrians hit by van in Toronto Share this with Facebook Share this with Twitter Share this with Messenger Share this with Email Share Several pedestrians have been hit by a van in Toronto, say police in the Canadian city. The collision occurred at a busy intersection, and up to 10 people may have been…

  19. நாளை கூடும் உச்சி மாநாட்டுக்காக எல்லை கிராமத்தில் தயாராகும் தென் கொரியா - வடகொரியா தலைவர்கள், பிளாஸ்டிக் குப்பைகளால் நிறைந்திருக்கும் நதி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  20. கொரிய எல்லையில் கிம் ஜாங்-உன்னை சந்திக்கவுள்ள மூன் ஜியே-இன் உச்சி மாநாடு பற்றிய இறுதி விவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், 1953ம் ஆண்டு நிறைவடைந்த கொரிய போருக்கு பின்னர், தென் கொரிய எல்லைக்குள் செல்கின்ற முதல் வட கொரிய அதிபராக கிம் ஜாங்-உன் மாறயிருக்கிறார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES வெள்ளிக்கிழமையன்று காலை 9.30 மணிக்கு கொரிய எல்லையில் தென் கொரிய தலைவர் மூன் ஜியே-இன் தனியாக கிம் ஜாங்-உன்னை சந்திக்கவுள்ளார். அணு ஆயுதங்களை கைவிடலாம் என்று வட கொரியா சமீபத்தில் காட்டியுள்ள சமிக்கைகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த பேச்சுவார்த்தை கவனம் செலுத்தும். பல ஆண்டுகளாக இருந்து வந்த பதற்றத்திற்கு பின்னர், இந்த உச்சி மா…

  21. ருவண்டாவில் பாரிய கூட்டு மனித புதைகுழிகள் கண்டு பிடிப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ருவன்டாவில் பாரிய கூட்டு மனித புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 1994ம் ஆண்டிலிருந்து இடம்பெற்ற இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக இந்த பாரிய கூட்டு மனித புதைகுழிகள் அமைந்திருக்கும் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது. காஸாபோ மாவட்டத்தில் இந்த மனித புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இனச் சுத்திகரிப்பு நடத்தப்பட்ட காலத்தில் இந்தப் பகுதியில் சுமார் 3000 பேர் காணாமல் போனதாகவும் அவர்களின் உடலங்களாக இவை இருக்கக் கூடும் எனவும் மக்கள் கருதுகின்றனர். ஹூடு ஆயுததாரிகள் நூறு நாட்களில் சுமார் 800,000 டுட்ஸீ இனத்தவர்களை படுகொலை…

  22. மனச்சாட்சியின் அழைப்பு ...! ஐந்து பேர் கொண்ட றொஹிங்கியா குடும்பமொன்றை நாட்டுக்கு திருப்பியழைத்திருப்பதாக மியன்மார இம்மாத ஆரம்பத்தில் செய்த அறிவிப்பு றொஹங்கியா அகதிகளினால் எதிர்நோக்கப்படுகின்ற மனிதாபிமான நெருக்கடியின் பாரதூரத்தன்மையை வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது. 2017 ஆகஸ்டுக்குப் பிறகு மியன்மாரின் ராக்கைன் மாகாணத்தில் தங்களது வீடுவாசல்களைக் கைவிட்டு சுமார் 7 இலட்சம் றொஹிங்கியாக்கள் பங்களாதேஷுக்குள் சென்று தஞ்சமடைந்திருக்கிறார்கள். அவர்களை நாட்டுக்குத் திருப்பியழைப்பது தொடர்பில் இரு நாடுகளுமே கடந்த வருடப் பிற்பகுதியில் உடன்படிக்கையொன்றைச் செய்துகொண்டன. ஆனால், ஐவர் கொண்ட குடும்பத்தை திருப்பியழைத்திருப்பதாக மியன்மார் கூறுவதை பங்களாதேஷ் நராகரித்திரு…

  23. வட கொரியாவின் அணு ஆயுத சோதனைத் தளம் சேதம்: கதிரியக்க பொருட்கள் வெளியேறும் ஆபத்து? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வட கொரியாவின் அணு ஆயுத சோதனை தலம் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும், பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைKCNA பூங்கே ரியில் உள்ள அந்த சோதனைத் தளத்தில் 2006ஆம் ஆண்டிலிருந்து ஆறு ஆணு ஆயுத சோதனைகள…

  24. நாளிதழ்களில் இன்று: ஜிசாட்-11 செயற்கைக்கோள் ஏவலை தள்ளிவைத்த இஸ்ரோ பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி - செயற்கைக்கோள் ஏவலை தள்ளிவைத்த இஸ்ரோ படத்தின் காப்புரிமைISRO.GOV.IN Image captionஜிசாட்-19 (கோப்புப் படம்) வரும் மே 25ஆம் தேதியன்று ஏவப்படுவதாக இருந்த ஜிசாட்-11 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் தேதி ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அந்த செயற்கைக்கோளை மேற்கொண்டு பரிசோதனை செய்வதற்காக அதன் ஏவல் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது. தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - 'த…

  25. உலகப் பார்வை: சுவீடனில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த படுகொலைகள் கண்டுபிடிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். 1500 ஆண்டுகளுக்கு முன்பு சுவீடனில் நடந்த படுகொலைகள் கண்டுபிடிப்பு படத்தின் காப்புரிமைDANIEL LINDSKOG கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் சுவீடனில் பெரிய அளவிலான …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.