உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26874 topics in this forum
-
உலகப் பார்வை: பாகிஸ்தானில் சுடப்பட்ட எட்டு மாத கர்ப்பிணி பாடகி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். பாகிஸ்தானில் சுடப்பட்ட எட்டு மாத கர்ப்பிணி பாடகி படத்தின் காப்புரிமைSINDH POLICE Image captionசமீரா சிந்து பாகிஸ்தானில் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் பாடிக்கொண்டிருந்த 2…
-
- 0 replies
- 405 views
-
-
சிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தியதாக நீடிக்கும் சர்ச்சை, மெக்சிகோ வன்முறைகளில் தினமும் பலர் கொல்லப்படுவது ஏன்? உலகம் முழுவதும் இயங்கும் கப்பல்களால் கடல் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 241 views
-
-
துபாயில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த 3 இந்தியர்களுக்கு 517 ஆண்டுகள் சிறை!!! துபாயில் நிதி நிறுவனம் நடத்தி முதலீட்டாளர்களின் பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த மூன்று இந்தியர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 517 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. கோவாவின் வடக்கு பகுதியில் உள்ள மபூசா பகுதியை சேர்ந்த சிட்னி லிமோஸ் அவரது மனைவி வாலனி. இவர்களுடன் ரியான் டிசோசா என்ற இந்தியரும் சேர்ந்து துபாயில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். தங்களது நிதி நிறுவனத்தில் அமெரிக்க டொலர் உள்ளிட்ட வெளிநாட்டு பணத்தை முதலீடு செய்து வந்தால் 120 % லாபம் தருகிறோம் எனக்கூறி பலரை சேர்த்துள்ளனர். இவர்களது கவர்ச்சிகரமான அறிவிப்பால் ஈர்க்கப்பட்ட பலர் …
-
- 0 replies
- 232 views
-
-
என்னுடைய தவறு, பொறுப்பேற்கிறேன்; பேஸ்புக் சிஇஓ மார்க் ஸுக்கர்பர்க் மன்னிப்பு YouTube படம். | ஏ.பி. கேம்பிரிட்ஜ் அனலிடிக்கா என்ற தேர்தல் உத்தி வகுப்பு தகவல் சேவை அமைப்பு உலகம் முழுதும் உள்ள பேஸ்புக் பயனாளர்களின் அந்தரங்கத் தகவல்களை அனுமதியின்றி களவாடியது தொடர்பாக எழுந்த சர்ச்சையில் பேஸ்புக் சி.இ.ஓ மார்க் ஸுக்கர்பர்க் அமெரிக்க காங்கிரஸில் மன்னிப்பு கேட்கிறார். புதனன்று அவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவர் பேசவிருப்பதன் எழுத்து வடிவத்தை ஹவுஸ் எனெர்ஜி அன்ட் காமர்ஸ் கமிட்டி வெளியிட்டுள்ளது. “இப்படிப்பட்ட தகவல் களவுகளைத் தடுக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்பது தெளிவு. அத…
-
- 4 replies
- 827 views
-
-
அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டிலிருந்து மாணவர்களை காப்பாற்றியது எப்படி?- தமிழ் ஆசிரியை சிறப்பு பேட்டி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பிப்ரவரி 14, 2018. உலகமே காதலையும் அன்பையும் கொண்டாடிக்கொண்டிருந்த நாள். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், ஃபோர்ட் லாடர்டேள் (Fort Lauderdale) நகரத்தில் மேல்தட்டு மக்கள் வசிக்கும் பகுதியான பார்க்லாண்டில் இருக்கும் Marjory Stoneman Douglas மேல்…
-
- 0 replies
- 454 views
-
-
நாளிதழ்களில் இன்று: 'இஸ்ரோவின் ஜிசாட்-6ஏ செயற்கைகோள் இன்னும் செயலிழக்கவில்லை' பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமணி - ஜிசாட் 6ஏ செயலிழக்கவில்லை படத்தின் காப்புரிமைISRO கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் செயலிழக்கவில்லை என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். ஜிசாட் 6ஏ உடனான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு மட்டுமே இழக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். தினத்…
-
- 0 replies
- 259 views
-
-
உலகப் பார்வை: கற்கால மனிதர்களைத் தேடி கடலில் ஒரு பயணம் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். கற்கால மனிதர்களைத் தேடி கடலில் ஒரு பயணம் படத்தின் காப்புரிமைBELGIAN NAVY இங்கிலாந்தின் நார்த்ஃபோல்க் கடற்படுகை அருகே கற்காலத்தில், அந்தப் பகுதி வறண்ட நிலமாக இருந்தபோது அங்கு மனிதர்கள் வாழ்ந்தனரா என்பதை அறிவதற்கான ஆதாரங்களைத் திரட்டும் நோக்கில், கடலில் பிரிட்டன் மற்றும் பெல்ஜிய ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வைத் தொடங்கியுள்ளனர். சமீப ஆண்டுகளில், மீன்பிடிக் கப்பல்களின் குழுக்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் அப்பகுதியில் வரலாற்றுக்கு முந்தைய …
-
- 0 replies
- 349 views
-
-
'ஏவுகணை தாக்குதலை எதிர்கொள்ள ரஷ்யா தயாராக வேண்டும்' - டிரம்ப் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS ரஷ்யாவின் கூட்டாளியான சிரியா அரசு நடத்தியதாக கூறப்படும் தாக்குதலுக்கு பதிலடி வழங்கப்படும் என்று கடும் சொற்களால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிரியா அரசு நடத்தியதாக கூறப்படும் தாக்குதல் ரசாயன ஆயுத தாக்குதலாக அறிக்கையிடப்பட்டுள்ளது. வார இறுதியில் நடைபெற்றதாக கூறப்படும் ரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக சிரியாவில் ஏவுகணை தாக்குதலை சந்திக்க ரஷ்யா தயாராக வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சிரியாவில் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும…
-
- 0 replies
- 344 views
-
-
ஃப்ளோரிடா துப்பாக்கி சூடு சம்பவத்தில் மாணவர்கள் காப்பாற்றிய தமிழக ஆசிரியை அமெரிக்காவில் இருந்து பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டி, பயன்பாட்டாளர்களின் தகவல்களை பாதுகாக்க ஃபேஸ்புக் நிறுவனர் புதிய திட்டம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்
-
- 0 replies
- 289 views
-
-
அல்ஜீரியா: ராணுவ விமானம் மோதி 257 பேர் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS அல்ஜீரியாவில் ரணுவ விமானம் மோதியதில் குறைந்தது 257 பேர் இறந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் நிகழ்ந்த இடத்தில் 14 அவசர மருத்துவ ஊர்திகள் உள்ளதாகவும், காயமடைந்தோர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் உள்ளூர் தொலைக்காட்சி செய்தி…
-
- 0 replies
- 357 views
-
-
நாளிதழ்களில் இன்று: ‘2017 ஆம் நிதியாண்டில் பா.ஜ.கவின் வருமானம் ரூ.1,034 கோடி` இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமணி - '2017 ஆம் நிதியாண்டில் பா.ஜ.கவின் வருமானம் ரூ.1,034 கோடி` படத்தின் காப்புரிமைGETTY IMAGES பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 7 தேசிய அரசியல் கட்சிகள…
-
- 0 replies
- 478 views
-
-
உலகப் பார்வை: சிறையிலிருந்து தப்ப ‘வெடிகுண்டு` முயற்சி - 20 பேர் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். சிறையிலிருந்து தப்ப முயற்சி படத்தின் காப்புரிமைEPA சிறையிலிருந்து தப்ப கைதிகள் மேற்கொண்ட முயற்சி ஒன்றில் பத்தொன்பது சிறை கைதிகளும், ஒரு பாதுகாவலரும் பலியாகியுள்ளனர…
-
- 0 replies
- 409 views
-
-
சீனாவுக்கு ஈடுகொடுக்குமா இந்தியா? சீனாவுக்கு ஈடுகொடுக்குமா இந்தியா? பெரும் வல்லரசாக உருவெடுத்துள்ள சீனாவின் வளர்ச்சி கண்டு இந்தியாவின் கவலைகள் அதிகரித்துள்ளன. இந்தியா தெற்காசியாவில் தன்னையொரு வல்லரசாக பாவனை செய்கின்றபோதிலும் சீனாவுக்கு இணையாக அந்த நாட்டைக் கூறமுடியவில்லை. இன்றைய உலக அரங்கில், முக்கிய துறைகளில் உலகின் முதலாவது இடத்தை அமெரி…
-
- 2 replies
- 1k views
-
-
சிரியா தாக்குதல் எதிரொலி: லத்தீன் அமெரிக்க பயணத்தை ரத்து செய்தார் டிரம்ப் பகிர்க சிரியாவில் நடைபெற்று வரும் அண்மைய சம்பவங்களில் மிகுந்த கவனம் செலுத்துவதற்காக, வெள்ளிக்கிழமை லத்தீன் அமெரிக்கா செல்வதற்கு திட்டமிட்டிருந்த பயணத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்துள்ளார். படத்தின் காப்புரிமைREUTERS சிரியாவில் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரசாயன தாக்குதலுக்கு அமெரிக்கா வழங்கும் பதில் நடவடிக்கையை மேற்பார்வை செய்ய டிரம்ப் விரும்புவதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது. சிரியாவின் டுமா நகரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் பதிலடி வழங்கும் என்று டிரம்ப் உறுதி அளித்திருந்தார்…
-
- 1 reply
- 368 views
-
-
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்காவும், ரஷ்யாவும் வார்த்தைப் போர், அமெரிக்க நாடாளுமன்ற குழு முன்பு ஆஜராகிறார் ஃபேஸ்புக் நிறுவனர், அறுபதுகளில் புதுப்பிக்கப்பட்ட கணினி இசை தொழில்நுட்பம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்
-
- 0 replies
- 303 views
-
-
'பனிப்போர் மனநிலை காலாவதியாகிவிட்டது' : சீன அதிபர் ஷி ஜின்பிங் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசீன அதிபர் ஷி ஜின்பிங் நாட்டின் பொருளாதாரத்தை விரிவுப்படுத்த சீன அதிபர் ஷி ஜின்பிங் உறுதி ஏற்ற நிலையில், ஒரு பனிப்போர் மனநிலைக்கு எதிராக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆசியாவின் டாவோஸ் என அறியப்படும் ஆசியாவுக்கான புவா மன்றத்தில் , ஷி ஜின்பிங் ஆற்றிய உரை அமெரிக்காவுடனான வர்த்தக போர் குறித்த பிரச்சனையை அமைதிப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. சீனாவில் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களுக்காக கார்கள் மீதான இறக்குமதி வரியை குறைக்கவும், தேவைகளை தளர்த்தவும் அவர் உறுதியளித்தார். ஆ…
-
- 0 replies
- 384 views
-
-
அண்டார்டிகாவில் 200 ஆண்டுகளில் 27,200 கோடி டன் அதிகரித்த பனிப்பொழிவு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அண்டார்டிகாவில் தற்போது நிலவும் பனிப்பொழிவு 200 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட கடுமையாக இருப்பதாக அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். படத்தின் காப்புரிமைSCIENCE PHOTO LIBRARY Image captionஅண்டார்டிகாவின் தீபகற்ப பகுதியிலேயே பெரும்பாலும் பனிப்பொழிவு அதிகரித்துள்ளத…
-
- 0 replies
- 542 views
-
-
நாளிதழ்களில் இன்று - ஐ.பி.எல். போட்டி: ’கடும் கட்டுப்பாடு, கமாண்டோ படை பாதுகாப்பு’ இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமணி - 'ஐ.பி.எல்.: கடும் கட்டுப்பாடு, கமாண்டோ படை பாதுகாப்பு' படத்தின் காப்புரிமைGETTY IMAGES சென்னை சேப்பாக்கத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை)…
-
- 0 replies
- 406 views
-
-
ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்த டிரம்பின் வழக்கறிஞர் அலுவலகத்தில் சோதனை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES தனது வழக்கறிஞர் அலுவலகத்தில் எஃப்பிஐ சோதனை மேற்கொண்டது, "அவமதிப்பான செயல்" என்றும் அது "நாட்டின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்" என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த "சூனிய வேட்டை" தொடர்ந்து நடைபெற்று வருகிறது எ…
-
- 0 replies
- 412 views
-
-
உலகப் பார்வை: பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செளதி அரேபியாவில் வாழ்ந்த மனிதன் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம் செளதி அரேபியாவில் ஆதி மனிதன் படத்தின் காப்புரிமைKLINT JANULIS புதிய ஆய்வு ஒன்று செளதி அரேபியாவில் 85,000 ஆண்டுகளுக்கு முன்பு, மனிதன் வசித்தான் என்பதை வலியுறுத்துகிறது. ஆஃப்ரிக்காவுக்கு வெளியே 60,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை மனிதன் தொடர்ச்சியாக வசித்ததில்லை என்னும் முந்தைய வாதத்தை இந்த ஆய்வு பொய்யாக்குகிறது. அரேபியாவின் உட்பகுதிகளில் நடத்தப்பட்ட முந்தைய அகழாய்வுகளில் மனிதன் பயன்படுத்திய ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், எலும்புகூடுகள் எதுவு…
-
- 0 replies
- 209 views
-
-
சீனாவின் ‘முட்டாள் வர்த்தகம்’- அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாக்கு அமெரிக்க அதிபர் டோனால்ட் ட்ரம்ப். - படம். | நியுயார்க் டைம்ஸ் சீனா, அமெரிக்கா இடையே வர்த்தகக் கொள்கைகளில் ஏட்டிக்குப் போட்டி நிலை இருந்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் சீனாவை கடுமையாகச் சாடியுள்ளார். அமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு சீனாவும் சீனப்பொருட்களுக்கு அமெரிக்காவும் கூடுதல் கட்டணங்களை விதித்து கட்டணப்போரில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஆட்டோமொபைல் இறக்குமதிப் பொருட்களுக்கு சீனா அதிக வரி விதிப்பது பற்றி தன் ட்விட்டர் பக்கத்தில் அதிபர் ட்ரம்ப் கூறியதாவது: சீனாவிலிரு…
-
- 1 reply
- 608 views
-
-
ரசாயன ஆயுதங்களால் தாக்கப்படும் சிரியா, தென் சீன கடல் பகுதியில் போர்க்கப்பல்களை குவிக்கும் சீனா, வன உயிரினங்களை கட்டுப்படுத்தும் பணியாளர் உள்ளிட்ட செய்திகளை இங்கு காணலாம்.
-
- 0 replies
- 203 views
-
-
மாலத்தீவில் சீனாவின் ராணுவ தளம்: கவலை அளிப்பதாக அமெரிக்கா கருத்து மாலத்தீவில் ராணுவ தளம் அமைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், இது கவலை அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மாலத்தீவில் அரசியல் ஸ்திரமற்ற நிலை நிலவுகிறது. இந்நிலையில், அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான அகமது நசீம் சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது அவர் கூறும்போது, “மாலத்தீவின் உள்நாட்டு விவகாரங்களில் சீனா தலையிடுகிறது. மேலும் நிலம் கையகப்படுத்தும் பணியிலும் சீனா ஈடுபட்டு வருகிறது. தனது ராணுவ படைத்தளத்தை நிறுவவே இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளத…
-
- 2 replies
- 699 views
-
-
அதிபர் ட்ரம்ப் டவரில் தீ: ஒருவர் பலி, 6 பேர் காயம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு சொந்தமான ட்ரம்ப் டவர் கட்டிடம் நியூயார்க் நகரில் உள்ளது. அங்கு நேற்றுமுன்தினம் தீ விபத்து ஏற்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு சொந்தமான ‘ட்ரம்ப் டவர்’ கட்டிடத்தில் தீ விபத்து நேரிட்டது. இதில் ஒருவர் பலியானார். 6 பேர் தீக்காயம் அடைந்தனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அதிபர் ட்ரம்புக்கு சொந்தமான 58 மாடி கட்டிடம் உள்ளது. ட்ரம்ப் டவர் என்றழைக்கப்படும் இந்த கட்டிடத்தில் பல் வேறு வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள் உள்ளன. இந்த கட்டிடத்தின் 50-வது மாடிய…
-
- 0 replies
- 399 views
-
-
நாளிதழ்களில் இன்று - ஐ.பி.எல்.: மைதானத்தை மாறுவேடத்தில் கண்காணிக்க காவல்துறை முடிவு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமணி - 'ஐ.பி.எல்.போட்டிக்கு எதிர்ப்பு: மாறுவேடத்தில் கண்காணிக்க காவல்துறை முடிவு' படத்தின் காப்புரிமைGETTY IMAGES சென்னை சேப்பாக்கத்தில் நட…
-
- 0 replies
- 530 views
-