Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சிரியாவில் மீண்டும் இரசாயன ஆயுத தாக்குதல்.... நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலி.? சிரியாவில் கிளர்ச்சிக்காரர்களின் பிடியில் உள்ள கூட்டாவின் டுமாநகரின் மீது இடம்பெற்ற இரசாயன ஆயுத தாக்குதலில் 100ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மீட்பு பணியாளர்களும் மருத்துவ பணியாளர்களும் இதனை உறுதி செய்துள்ளதுடன் இதனை உறுதிப்படுத்தும் படங்களை வெளியிட்டுள்ளனர். பல அமைப்புகள் இந்த தகவல்களை வெளியிட்டுள்ள போதிலும் பாதிக்கப்பட்ட எண்ணிக்கையில் முரண்பாடுகள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. கிளர்ச்சிக்காரர்களின் கூட்டா ஊடக நிலையம் 75 பேர் மூச்சுதிணறி இறந்துள்ளனர் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது. ஹெலிக்கொப்டரில…

  2. உலகப் பார்வை: அணு ஆயுதங்கள் குறித்து வட கொரியா - அமெரிக்கா ரகசிய பேச்சுவார்த்தை கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். அணு ஆயுதம்: பேச்சுவார்த்தை நடத்த தயார் படத்தின் காப்புரிமைGETTY IMAGES தங்களிடம் உள்ள அணு ஆயுதங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வட கொரியா தயாராக இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறி உள்ளனர். வட கொரியா மற்றும் அமெரிக்க தலைவர்கள் சந்திக்கும் போது இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவும், வட கொரியாவும் ரகசிய மற்றும் நேரடி பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது. அதற்கான ஆயத்தப்பணிகள் நடந்து வருகின்றன. அமெரிக்க அதிபர் டிரம்பும், வட க…

  3. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாட வேண்டும் - ரஜினி பகிர்க படத்தின் காப்புரிமைARUN SANKAR தமிழகத்தின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதனால் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்க்க முடியும் என்று அவர் தெரிவித்தார். சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினி, காவிரி மேலாண்மை வாரியத்திற்காக ஒட்டு மொத்த தமிழகமும் போராடி வரும் நிலையில் சென்னையில் ஐ பி எல் போட்டிகள் நடைபெறுவது தர்ம சங்கடமான நிலையை ஏற்படுத்தும் என்று…

  4. உலகப் பார்வை: பல் துலக்கும் போது டூத் பிரஷ்ஷை விழுங்கிய மனிதர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். பல் துலக்கும் போது டூத் பிரஷ்ஷை விழுங்கிய மனிதர் படத்தின் காப்புரிமைGETTY IMAGES பல் துலக்கும் போது சிலருக்கு பற்பசையை விழுங்கும் பழக்கும் இருக்கும். கென்யாவை சேர்ந்த இந…

  5. நாளிதழ்களில் இன்று: ‘காவிரி: மருத்துவமனையில் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்` இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்து (தமிழ்) - 'காவிரி: மருத்துவமனையில் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்` படத்தின் காப்புரிமைGETTY IMAGES மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா காவ…

  6. ஜெர்மனி: பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல், பலர் பலி பகிர்க ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் உள்ள முய்ன்ஸ்டர் நகரில் பாதசாரிகளிடையே வேன் ஏற்றப்பட்டதில் பலர் மரணமடைந்துள்ளனர். படத்தின் காப்புரிமைDANIEL KOLLENBERG இந்தச் சம்பவத்தில், அந்த வேனின் ஓட்டுநர் உள்பட பலர் இறந்துள்ளதாக உள்ளூர் காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார். தாக்குதலாளி தம்மைத் தாமே சுட்டுக் தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். திட்டமிடப்பட்ட தாக்குதல் என்று கருதப்படும் இந்தச் சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை மூன்று என்று உள்ளூர் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த ந…

  7. மான் வேட்டை வழக்கு: சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES மானை வேட்டையாடிய வழக்கில், இந்தி திரைப்பட நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் ஜோத்பூர் நீதமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.…

  8. கனடா: ஹாக்கி அணிப் பேருந்தும் லாரியும் மோதி 14 பேர் பலி படத்தின் காப்புரிமைHUMBOLDT BRONCOS லாரி ஒன்றும், கனடா இளையோர் பனி ஹாக்கி அணி பயணித்த பேருந்து ஒன்றும் மோதியதில் 14 பேர் கொல்லப்பட்டதாக கனடா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சஸ்காட்சவான் மாகாணத்தில் டிஸ்டாலின் வடக்கில், நெடுஞ்சாலை 35ல் "ஹம்போல்ட் ப்ரோன்கோஸ்" ஹாக்கி அணியினர் பயணித்துக் கொண்டிருந்தனர். மொத்தம் 28 பேர் பயணித்த இந்தப் பேருந்தில், அதன் ஓட்டுநர் உள்பட 14 பேர் இந்த விபத்தில் இறந்துள்ளதாக ராயல் கனடியன் மவுண்ட்டட் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். …

  9. நாளிதழல்களில் இன்று: ’கைரேகை பெறும்போது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தார்’ இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி - 'கைரேகை பெறும்போது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தார்' படத்தின் காப்புரிமைGETTY IMAGES கைரேகை பெறும்போது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தார் என்று…

  10. உலகப் பார்வை: ஊழல் குற்றச்சாட்டு; சரணடைய மறுக்கும் முன்னாள் அதிபர் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். படத்தின் காப்புரிமைGETTY / EPA/ AFP முன்னாள் அதிபர் மீது ஊழல் குற்றச்சாட்டு ஊழல் குற்றச்சாட்டு ஒன்றில் பிரேசில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. அவர் போலீஸிடம் சரண் அடையவும் கால அவகாசமும் அளிக்கப்பட்டு இருந்தது. படத்தின் காப்புரிமைEPA ஆனால், கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் அவர் நீதிமன்றத்தில் சரண் அடைய மறுத்துவிட்டார். அவரது வழக்கறிஞர்கள் போலீஸிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். அரசியல் உ…

  11. இஸ்ரேல் ராணுவத் தாக்குதலில் 3 பாலத்தீனர்கள் பலி, 250 பேர் காயம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இஸ்ரேல் எல்லையில் பாலத்தீனர்கள் புதிதாக நடத்தியுள்ள போராட்டங்களின்போது, இஸ்ரேல் படைப்பிரிவுகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது மூவர் கொல்லப்பட்டதாகவும், 250க்கும் மேலானோர் காயமடைந்ததாகவும் பாலத்தீன சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைREUTERS …

  12. டோக்லாம் சர்ச்சை: இந்தியா - சீனா இடையே சிக்கி தவிக்கும் பூடான் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பசுமையாக காட்சியளிக்கும் மலைகள் மற்றும் மலையின் மீதுள்ள கவனம் ஈர்க்கும் புத்த மடங்கள் ஆகியவற்றை கொண்ட பூடான், பயணத்தில் ஆர்வம் கொண்டவர்களின் கனவு இடம். பரிபூரண அழகை கொண்டிருக்கும் ஒரு மாய அழகு இடத்தை ஷாங்ரி -லா என்கிறார்கள். அப்படித்தான் பூடானின் இந்தப் பகுதியை உலகின் கடைசி ஷாங்ரி-லா என வர்ண…

  13. தென் கொரிய அதிபருக்கு இருபத்தி நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம்; தலைநகர் பெய்ஜிங்கில் நச்சுப் புகை இல்லாத நிலையை உருவக்க சீன அரசு முயற்சி - ஒரே இரவில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளை மூட அதிரடி உத்தரவு; சுற்றுலாவாசிகளை கவர, அரசு பள்ளியில் சீன மொழி கற்க ஆர்வம் காட்டும் மாணவர்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  14. ஆபாசப்பட நடிகைக்கு பணம் வழங்கப்பட்டது எனக்கு தெரியாது - டிரம்ப் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். "ஆபாசப்பட நடிக்கைக்கு என் வழக்கறிஞர் பணம் கொடுத்தற்கும் எனக்கும் தொடர்பில்லை" படத்தின் காப்புரிமைREUTERS 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கு முன்னதாக ஆபாசப்பட நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸுக்கு தனது வழக்கறிஞர் பணம் வழங்கியது குறித்து தனக்கு தெரியாது என டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக முதன்முதலில் டிரம்ப் பேசியுள்ளார். ஏன் உங்கள் வழக்கறிஞர் பணம் கொடுத்தார் என்று கேட்டதற்கு அதற்கு நீங்கள் அவரைதான் கேட்க வேண்டும் என்றார் டிரம்ப். 2006ஆம் ஆண்…

  15. வர்த்தகப் போரில் எந்த விலையையும் கொடுக்க தயார்: அமெரிக்காவுக்கு சீனா பதிலடி YouTube வர்த்தக போரில் எந்த விலையையும் கொடுக்க தயாராக இருப்பதாக அமெரிக்காவுக்கு சீனா பதில் அளித்துள்ளது. சீனா பொருட்கள் மீது கூடுதலாக 100 பில்லியன் டாலர் மதிப்பு மிக்க வரியை விதிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சீனா வர்த்தக அமைச்சகம் தரப்பில் வெள்ளிக்கிழமை கூறும்போது, ”சர்வதேச வர்த்தகத்தில் ஒரு தலைப்பட்சமாக அமெரிக்கா நடந்து கொள்ளும் என்றால், வர்த்தக போரில் எந்த விலையையும் கொடுக்க சீனா தயாராக உள்ளது” என்று தெரிவித்துள்ளது. முன்னதாக சீனப் பொ…

  16. ரஷ்ய தொலைக்காட்சி வெளியிட்ட 'உளவாளி மகளின் உரையாடல்' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் தெற்கு இங்கிலாந்தில் கடந்த மாதம் நச்சுத் தாக்குதலுக்கு உள்ளான முன்னாள் ரஷ்ய உளவாளியின் மகளான யூலியா ஸ்கிர்பால், நாளுக்கு நாள் தான் மீண்டும் பலமடைந்து வருவதாக கூறியுள்ளார். படத்தின் காப்புரிமைYULIA SKRIPAL/FACEBOOK தன் நலன் மீது அக்கறை காட்டுவோருக்கும், தான் மீண்டு வருவதற்காக செய்தி …

  17. 3,000 கீலோமீட்டருக்குப் பிளவு... இரண்டாகப் பிரிகிறதா ஆப்பிரிக்க கண்டம்? புவி தோன்றி பல இலட்சம் ஆண்டுகளைக் கடந்தும் மனிதனால் இயற்கையின் பல செயல்பாடுகளைப் புரிந்துகொள்வதில் சிரமங்கள் இருக்கத்தான் செய்கிறது. புவி தன்னைத்தானே மாற்றிக்கொண்டே இருக்கக்கூடிய நிகழ்வு அது தோன்றிய போதிலிருந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சில நேரங்களில் அவற்றைக் கவனிக்கிறோம். பல நேரங்களில் நமக்கு தெரியாமல் சிறிய சிறிய மாற்றங்களாக நிகழும். அதன் விளைவு மிகப்பெரியதாக வரும்பொழுதுதான் நாம் அதனைக் கவனிக்கிறோம். அப்படி ஒரு நிகழ்வுதான் ஆப்பிரிக்க கண்டத்தில் நிகழ்ந்திருக்கிறது. ஆப்பிரிக்காவின் தென்மேற்கு கென்யாவில் மிகப்பெரிய பிளவுகள் நிலத்தில் திடீரென தோன்றியுள்ளன. அத…

  18. இந்தியா - சீனா எல்லை சர்ச்சையின் பிடியில் டோக்லாம் மலைப்பிரதேசம் - பூடானிலிருந்து பிபிசி வழங்கும் சிறப்புச் செய்தி; மாஸ்கோவை விட்டு வெளியேறியது அமெரிக்க தூதரக அதிகாரிகள் குழு - நச்சு வேதிப்பொருள் சம்பவத்தில் பிரிட்டன் குற்றச்சாட்டை எதிர்த்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் முறையிட ரஷ்யா திட்டம்; தண்டவாளத்தின் குறுக்கே காய்கறிச் சந்தையை கடக்கும் ரயில் பயணம் - பாங்காக் அருகே வித்தியாசமான அனுபவத்தை பெற ஆர்வம் காட்டும் சுற்றுவாசிகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  19. துருக்கியில் பல்கலைகழகத்தில் மாணவர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் பலி துருக்கியில் உள்ள ஒஸ்மான்காசி பல்கலைகழகத்தில் மாணவர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைகழகத்தின் துணைத்தலைவர், ஆசிரியர் செயலாளர், விரிவுரையாளர் ஒருவர் மற்றும் பணியாளர் ஒருவர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளதாகவும் தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர்…

  20. ’வடகொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணை பிரிட்டன் கடற்கரையை அடையலாம்’ பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். வடகொரிய ஏவுகணை ஒருசில மாதங்களில் பிரிட்டன் கடற்கரையை அடையலாம் படத்தின் காப்புரிமைREUTERS ஆறிலிருந்து 18 மாதங்களுக்குள் பிரிட்டன் கடற்கரையை அடையும் அளவிற்கான கண்டம் விட்டு கண்டம் தாண்டும் பாலிஸ்டிக் ஏவுகணையை வட கொரிய ஏவும் என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த ஏவுகணைகள் அணு ஆயுதங்களை ஏந்தி வரும் அளவுக்கு திறன் படைத்ததாக உருவாக்க முடியுமா என்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை என பொது பாதுகாப்பு தேர்வுக்குழுவின் அறிக்கை க…

  21. நாளிதழ்களில் இன்று: ''காவிரி விவகாரத்தில் அமைதியாக இருங்கள்''- தமிழகத்துக்கு அறிவுரை வழங்கிய உச்சநீதிமன்றம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி:"அமைதியாக இருங்கள்! தமிழகத்துக்கு அறிவுரை அளித்த உச்சநீதிமன்றம்" படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image capt…

  22. "87 மில்லியன் ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைREUTERS கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்னும் அரசியல் ஆலோசனை நிறுவனத்தால், 87 மில்லியன் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்பு கொண்டுள்ளது. இது, முன்னதாக வெளியிடப்பட்ட எண்ணிக்கையை காட்டிலும் …

  23. ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் தொடங்கியது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்; சிரியாவில் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வர அங்காராவில் அவசர கூட்டம் - ரஷ்யா, துருக்கி, இரான் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு; பலூசிஸ்தானில் தடைகளைத் தகர்த்து மக்கள் பணியாற்றும் முதல் முஸ்லிம் பெண் அதிகாரி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  24. ‘இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர்’- அப்ரீடி ட்வீட்டால் பரபரப்பு: சமூக வலத்தளங்களில் விளாசல் அப்ரீடி. | படம். அகிலேஷ் குமார். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரீடி இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர், என்றும் சுயநிர்ணய உரிமை தேவை என்றும் ட்வீட் செய்துள்ளது பரபரப்பாகியுள்ளது. அவர் தனது ட்விட்டரில், “இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர் சூழ்நிலை அச்சுறுத்துவதாகவும் கவலையளிப்பதாகவும் உள்ளது. அடக்குமுறை ஆட்சியினால் காஷ்மீர் சுய நிர்ணய உரிமை, விடுதலைக் குரல்களை ஒடுக்க காஷ்மீரில் அப்பாவிகள் பலியாகின்றனர். எங்கே சென்றது ஐ.நா மற்றும் பிற சர்வதேச அமைப்புகள், இவர்கள் ஏன் இந்த ரத்தம் சிந்துதலை தடுக்க முயற்சிகள் எடு…

  25. யூ ட்யூப் தலைமையகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய பெண் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் வடக்கு கலிஃபோர்னியாவில் உள்ள யூ ட்யூபின் தலைமை அலுவலகத்தில் பெண் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு மூன்று பேரை காயமாக்கியதுடன் தன்னை தானே சுட்டுக் கொண்டார் என போலிஸார் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES 36 வயது நபர் ஒருவர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார் அவர் தா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.