Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. புதிய திருப்பம்: தென் கொரிய பிரதிநிதிகளை சந்திக்கிறார் கிம் ஜோங்-உன் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைEPA கடந்த 2011 ஆம் ஆண்டு கிம் ஜோங்-உன் வட கொரிய தலைவரானதிலிருந்து முதல் முறையாக, தென் கொரியாவை சேர்ந்த இரண்டு அதிகாரிகளுடன் இரவு உணவுடன் கூடிய சந்திப்பை நிகழ்த்த உள்ளார். தென் கொரிய அதிபரின் செய்தியாளர் ஒருவர் இந்த சந்திப்பு குறித்து கூறியுள்ள…

  2. உலகப்பார்வை: போருக்கு பிறகு முதன்முதலாக வியட்நாம் வரும் அமெரிக்க போர்கப்பல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். வியட்நாமில் அமெரிக்க போர் கப்பல் வரலாற்று சிறப்பு நிகழ்வாக, அமெரிக்க போர் கப்பல் ’கார்ல் வின்சன்’ வியட்நாம் வந்தடையவுள்ளது. வியட்நாம் போருக்கு பிறகு முதல்ம…

  3. ஐக்கிய அமெரிக்காவைத் தனிமைப்படுத்துகிறதா சீனா? சீனாவின் அண்மைய பூகோள அரசியல் நோக்கம், ஐக்கிய அமெரிக்க மூலோபாயவாதிகளிடையே, சீனா உலக அளவில் ஐ.அமெரிக்காவை தனிமைப்படுத்த முனைகிறது என்ற கவலையை எழுப்பியுள்ளது. வட கொரியாவின் சமீபத்திய கண்டம் விட்டுக் கண்டம் தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைப் பரிசோதைக்குக் கண்டனம் செய்வதற்காக, G20 உச்சிமாநாட்டின் போது, சீன - ஐ.அமெரிக்கக் கூட்டுப் பிரகடனமொன்றை நிறைவேற்றுவதற்காக, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முயற்சியை சீனா தடைசெய்தபோது, இந்நிலைமை மேலும் வெளிப்பட்டிருந்தது. அண்மையில் ஐ.அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் விடுத்துள்ள அறிக்கையில், ஐ.அமெரிக்காவின் மூலோபாயப் பங்காளியான இந்தியாவின் பாது…

  4. ரஷ்யாவில் வரும் 18-ம் தேதி அதிபர் தேர்தல்: பயம் காட்டினால் ஜெயிக்க முடியுமா...? - வாக்குச் சாவடிக்கு மக்களை வரவழைக்க நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டது அரசு விளாடிமிர் புதின் - AFP பிரச்சார வீடியோவில் ஒரு காட்சி. ரஷ்யாவில் வரும் 18-ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை புறக்கணிக்கும்படி எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி அழைப்பு விடுத்துள்ளார். கடந்த முறை நடந்த தேர்தலின்போது, வாக்குப்பதிவு வெறும் 46 சதவீதம்தான். இந்நிலையில் தேர்தல் புறக்கணிப்பும் சேர்ந்தால், வாக்குப்பதிவு இன்னும் குறைந்துவிடுமே என்ற அச்ச…

  5. நாளிதழ்களில் இன்று: 'நாகாலாந்தில் கூட்டணி ஆட்சிக்கு பா.ஜ.க முயற்சி` முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வந்த செய்திகளை தொகுத்து வழங்குகிறோம். இன்று அனைத்து முக்கிய நாளிதழ்களிலும் பாரதிய ஜனதா கட்சி திரிபுராவை கைப்பற்றிய செய்திதான் பிரதானமாக இடம்பிடித்துள்ளது. தினத்தந்தி - 'நாகாலாந்தில் கூட்டணி ஆட்சிக்கு பா.ஜ.க முயற்சி` திரிபுராவில் ஆட்சியை பிடித்துள்ள பாரதிய ஜனதா, நாகாலாந்தில் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறது. மேகாலயாவில் தொங்கு சட்ட சபை ஏற்பட்டு உள்ளது. அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைக்க முயற்சிக்கிறது என்று செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி நாளிதழ். "நாகாலாந்தில் (போட்டியின்றி வெற்றி பெற்றவரையும் சேர்த்து) மொத்…

  6. உலகப் பார்வை: சிரியா - மீண்டும் அரசு வசம் கிழக்கு கூட்டாவின் சில பகுதிகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப் பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். மீண்டும் அரசு கட்டுப்பாட்டில் கிழக்கு கூட்டா பகுதிகள் சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு கூட்டா நிலப்பரப்பின் 10 சதவீத பகுதிகளை மீண்டும் சிரிய அரசு கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. சனிக்கிழமை தாக்குதல் தீவிரமடைந்ததாக கூறியுள்ளது இப்பிரச்சனையை கண்காணித்து வரும் இங்கிலாந்தை சேர்ந்த சிரிய மனித உரிமை ஆய்வு மையம். டமாஸ்கஸ் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் செல் தாக்குதலில் ஈடுப்பட்டுள்ளனர். கிழக்கு கூட்டா பகுதியில் மட்டும் ஏறத்தாழ 393,000 மக்கள் சிக்கிக…

  7. சிரியாவில் நடக்கும் நீண்ட போருக்கு யார் காரணம்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS சிரியா அதிபர் பஷர் அல்-அசாத்திற்கு எதிராக அமைதியான முறையில் தொடங்கிய ஒரு போராட்டம், முழு உள்நாட்டுப் போராக உருவெடுத்த கதை. போர் தொடங்கியது எப்படி? போர் தொடங்குவதற்கு பல காலங்களுக்கு முன்பே, சிரியாவின் மக்கள் வேலையின்மை, அதிகம் பரவியிருந்த ஊழல் மற்…

    • 3 replies
    • 1k views
  8. காய்கறி போல விற்கப்படும் போதை பொருட்கள், கட்டுப்படுத்த வழி தெரியாமல் நிற்கும் காவல் துறையினர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் இங்கு கொக்கையன் உட்பட அனைத்து போதை பொருட்களும் சுலபமாக வாங்கமுடியும். ஏன் கொலை செய்வதற்கு கூட இங்கு ஆட்கள் கிடைக்கிறார்கள். "இணையத்தின் இருண்ட பக்கத்தைப் பற்றி நான் 2010 ஆம் ஆண்டுதான் அறிந்தேன். இது குறித்து ஒரு திரைப்படத்தை பார்த்தேன். வாழ்க்கை எந்த…

  9. ரஷ்யாவின் ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி: எதையும் எதிர்கொள்ள தயார்- அமெரிக்கா திட்டவட்ட அறிவிப்பு ரஷ்யாவின் அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை. ரஷ்யாவின் ஹைப்பர்சானிக் ஏவுகணை உட்பட எத்தகைய அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த டிசம்பர் 1-ம் தேதி நடத்திய அதிநவீன ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனை முழு வெற்றி பெற்றுள்ளது. அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணையை எந்தவொரு ஏவுகணை தடுப்பு அரணாலும் தடுத்து நிறுத்த முடியாது. ஒலியைவிட 20 மடங்கு வேகத்தில…

  10. அமெரிக்காவால் சர்வதேச வர்த்தகப் போர் உருவாகுமா? நைஜீரியாவில் கடத்தப்பட்ட 110 மாணவிகளின் நிலை என்ன? பார்வை இழந்தும் தன்னம்பிக்கை இழக்காத வீரர் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  11. உலகப்பார்வை: சிரியாவில் தவித்த பாகிஸ்தான் தம்பதியினர் மீட்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். சிரியாவில் தவித்த பாகிஸ்தான் தம்பதியினர் படத்தின் காப்புரிமைEPA பாகிஸ்தானைச் சேர்ந்த முதிய தம்பதியினர் சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் கிழக்கு கூட்டா பகு…

  12. ஐரோப்பாவில் நிலவி வரும் கடும் குளிருக்கு இதுவரை 55 பேர் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionயுக்ரைன் தலைநகர் கீயஃப் ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. இது சைபீரிய வானிலை அமைப்பு என்று அழைக்கப்படுகிறது. பனிப்புயல் மற்றும் கடும் பனி பொழிவால் அனைத்து சாலைகள், ரயில்வே சேவைகள் மற்றும் பள்ள…

  13. புதிய அணு ஆயுதங்களை பரிசோதனை செய்ததாக ரஷ்ய அதிபர் பெருமிதம், உலகின் மோசமான பேரழிவை சந்திக்கும் யேமென், பாகிஸ்தானில் மலையில் புதைக்கப்படும் குர்ஆன் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  14. சீனாவில் 'N' என்ற எழுத்து பயன்படுத்த தடை! சீனா நாட்டில் ஆங்கிலம் மற்றும் சீன மொழியான மாண்டரின் ஆகிய இரண்டு மொழிகளிலிருந்தும் என் 'N'' என்ற எழுத்தை சமூக வலைதளங்களில் பயன்படுத்துவதை தடை செய்து உத்தரவிட்டுள்ளது. சீன அதிபர் ஷி ஜின்பிங் பெயரில் இரண்டு முறை 'என்' என்ற ஆங்கில எழுத்து வருவதால், அந்த எழுத்தை அரசாங்கம் தடை செய்துள்ளது. அவர் கடைசி காலம் வரை தன்னுடைய ஆட்சி நீட்டிக்க திட்டமிட்டுள்ளார். அதனால், அவர் பெயரை பயன்படுத்தியும், அரசை விமர்சனம் செய்தும் எந்தக் கருத்தையும் சமூக வலைதளங்களில் யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது என்பதற்காக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 'என்' என்ற எழுத்துடன் மற்…

  15. REALITY CHECK : சிரியாவின் பெயரில் பகிரப்படும் புகைப்படங்கள் உண்மையானவையா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைTWITTER 'தற்போது சிரியாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை', 'ஊடகங்கள் சிரியாவில் பாதிக்கப்படுபவர்களை புறக்கணிக்கின்றன' , 'சிரியாவில் மிகப்பெருமளவிலான கொலை நடந்திருக்கிறது' போன்ற தலைப்புகளுடன் சமூக ஊடகங்களில் சில புகைப்படங்கள் பரவிவருகின்றன. இவ…

  16. வீடியோ கேம் பதிவை சிரியா போர் காணொளி என ஒளிபரப்பிய ரஷ்ய தொலைக்காட்சி சிரியாவில் போரிட்டு வருகின்ற ரஷ்யா ராணுவத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக ரஷ்ய பிரதான செய்தித் தொலைக்காட்சி வீடியோ கேம் ஒளிப்பதிவு ஒன்றை தவறுதலாக ஒளிபரப்பியுள்ளது. வாராந்திர வோஸ்க்ரெஸ்நோயே விரிம்யா நிகழ்ச்சியில் இடம்பெற்ற துப்பாக்கி சுடும் காட்சியின் காணொளி அர்மா -3 போர்தந்திர வீடியா கேமின் ஒளிப்பதிவு என்பதை இந்நிகழ்ச்சியை உற்று கவனித்த பார்வையாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை ஒளிப்பரப்பான இந்த நிகழ்ச்சி ரஷ்ய படைப்பிரிவுகளில் பணிபுரிவோரை புகழ்ந்து சித்தரிக்கப்பட்ட நிகழ்ச்சியாகும். கடந்த வாரத்தின் 'தந்தையர் நில பாதுகாவலர் தினத்தை' நினைவுகூர…

  17. கனடா பிரதமரின் விருந்தினர் பட்டியலை பரிசீலிப்பதற்குஇந்தியாவுக்கு அனுமதி மறுப்பு: ஊடகத் தகவலால் பரபரப்பு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விருந்தினர் பட்டியலை பரிசீலிப்பதற்கு இந்திய அரசுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகத்தில் செய்திகள் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அண்மையில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். முன்னதாக, டெல்லி வந்த அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்க செல்லவில்லை. இது, இரு நாட்டு ஊகடகங்களிலும் முக்கியச் செய்திகளாக வெளியாகின. கனடாவில் இயங்கும் காலிஸ்தான் பிரிவினைவாத …

  18. தெற்காசிய அடையாளமாக இந்தியா மாறுவது எப்போது? மாலத்தீவு நாட்டின் உள்விவகாரம் சர்வதேச அரங்கில் கதையாகப் பேசப்படுகிறது. சர்வதேச அரசியல் என்பது சில வேளைகளில் கோமாளித்தனம்போலத் தோற்றம் கொள்வது; தேச நலன் - பாதுகாப்பு என்ற போர்வையில், தான் என்ற அகம்பாவத்துடன் தலைவர்கள் தங்கள் அதிகாரங்களைப் பறைசாற்றிக்கொள்ளும் களமாகத் திகழ்வது. பக்கத்து நாடொன்றில் சீனா ஆதிக்கத்தை நிலைநாட்டும்போது நாம் அதீதமாகக் கவலைப்பட்டு கேலிப்பொருளாகிவிடுகிறோம். பாகிஸ்தான், சீனா மீது மட்டும் கவனம் செலுத்துவதால் பிற நாடுகள் நம்முடைய பார்வையில் பெரிதாகத் தெரிவதே இல்லை. தெற்காசியாவின் எதிர்காலக் கற்பனையாகத் திகழ வேண்ட…

    • 4 replies
    • 383 views
  19. 'சிரியாவில் இன்னும் ஓர் உதவிப் பொருளைக் கூட கொண்டு சேர்க்க முடியவில்லை' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சிரியாவில் 30 நாட்கள் சண்டை நிறுத்தம் மேற்கொள்ள ஐ.நா பாதுகாப்பு அவை கடந்த சனிக்கிழமையன்று வாக்களித்தபின்னர், போர் நடைபெறும் பகுதிகளில் இன்னும் ஒரு நிவாரணம் மற்றும் உதவிப் பொருளைக்கூட கொண்டு சேர்க்க முடியவில்லை என்று ஐ.நா தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைGETTY …

  20. நாளிதழ்களில் இன்று: கடன் வாங்கிக்கொண்டு தப்புவோரின் சொத்துகளை பறிமுதல் செய்ய புதிய சட்டம்? முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வந்த செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றை தொகுத்து வழங்குகிறோம். டைம்ஸ் ஆஃப் இந்தியா நீரவ் மோதி, விஜய் மல்லையா உள்ளிட்டவர்கள் பொதுத்துறை வங்கிகளிடம் பெரும் அளவில் கடன் பெற்றுக்கொண்டு நாட்டைவிட்டே தப்பியோடும் நிலையில், 100 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி திரும்ப செலுத்தாத தொழில் அதிபர்களின் சொத்துகளை முடக்க வழிவகை செய்யும் சட்டம் இயற்ற மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சரவை இன்று கூடி விவாதிக்க உள்ளது. கண்காணிப்பு அமைப்புகளும் மறுசீரமைக்கப்படும் என்று கருதப்படுகிறது. …

  21. உலகப் பார்வை: சிரியாவில் துருக்கி நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பொதுமக்கள் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். சிரியா: 'துருக்கியின் தாக்குதலில் குழந்தைகள் பொதுமக்கள் பலி' சிரியாவின் அஃப்ரின் பகுதியில் துருக்கி படைகள் நடத்திய ஷெல் தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல…

  22. கேரளத்தின் காலனி ஜெயமோகன் குற்றவாளிகள் மலையாள ‘யானை டாக்டர்’ ஒரு மொழியாக்கம் அல்ல, மறு ஆக்கம். மூலத்தைவிட முப்பது விழுக்காடு நீளம் மிகுதி. அதில் ஒரு பகுதி அந்நூல் வெளியானதுமே வாதமாக ஆகியது. வசைகளும் இருந்தன. அதில் மலையாளிகள் காடு பற்றி கொண்டுள்ள உளநிலை கடுமையாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது காடு கேரளத்தின் காலனியாதிக்கப் பகுதி. காடு என்ற சொல்லே மலையாள மொழியில் எதிர்மறைப் பொருள் கொண்டது. மொழியில் கட்டுபாடின்மை காடுகேறுதல் எனப்படுகிறது. பாழடைதல் காடுபிடித்தல் எனப்படுகிறது. மலையாள மொழியிலுள்ள காடு சார்ந்த எல்லா சொலவடைகளும் காட்டை அச்சத்துடனும் அருவருப்புடனும் சித்தரிப்பவையே. காட்டில்நுழையும் மலையாளியின் மனநிலை ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்பவனுக்க…

  23. வட இங்கிலாந்தில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: வீடுகள் அதிர்ந்தன! வட இங்கிலாந்தில் ஏற்பட்ட சிறிய அளவிலான நில நடுக்கத்தின் காரணமாக வீடுகள் அதிர்ந்ததால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலநடுக்கம் இன்று காலை 7.30 மணியளவில் இங்கிலாந்தின் Workington மற்றும் Whitehaven நகரங்களுக்கு 3.2 ரிக்டர் அளவில் இடையே மையம் கொண்டு உருவானதாக தகவல். திடீரென ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால் அச்சத்திற்குள்ளாகிய மக்கள் டுவிட்டரில் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இது குறித்து ஒருவர் 'கும்ப்ரியாவில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்இ எனது வீடு முழுவதும் அதிர்ந்தது" என தனது டுவிட்டர் த…

  24. சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சிரியாவின் கிழக்கு கூட்டாவில், 2வது நாளாக தாக்குதல்; நைல் நதியின் குறுக்கே எத்தியோப்பியாவின் மிகப்பெரிய அணை; பக்கவாதம் குணமாக புதிய தொடுவுணர்வு தொழில்நுட்பம் அறிமுகம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  25. சிரியாவில் போர் நிறுத்தம் மீறல்: கிளர்ச்சியாளர்கள் - அரசுப் படைகள் பரஸ்பர குற்றச்சாட்டு சிரியாவில் போர் நிறுத்தத்தை அரசுப் படைகள் மீறியதாக கிளர்ச்சியாளர்கள் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், சிரிய அரசுப் படையோ கிளர்ச்சியாளர்கள் தரப்புதான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மக்கள் வரும் பாதையில் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டி வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தத்துக்கான தீர்மானத்தை கொண்டு வந்ததன் விளைவாக ரஷ்ய அதிபர் புதின் இந்த உத்தரவை பிறப்பித்தார். இதன்படி தினமும் 5 மணி நேர போர் நிறுத்தம் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வரும் என்று ரஷ்யா தரப்பில்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.