உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26690 topics in this forum
-
90 சதவிகித அமெரிக்கர்களிடம் பாஸ்போர்ட் இல்லையா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைMORGAN GRANT / HILARY CASSODAY தொன்னூறு சதவிகித அமெரிக்கர்களிடம் பாஸ்போர்ட் இல்லை என்று அடிக்கடி சொல்லப்படுவதுண்டு. அது உண்மையா? எலிஜா ஸ்டெம்முக்கு அவரது தோழி மார்கோவிடமிருந்து கிறிஸ்துமஸ் பரிசு வந்திருந்தது. அந்த பரிசை திறந்து பார்த்தவுடன் அவர் சிறிது குழ…
-
- 0 replies
- 516 views
-
-
வாரம் 1,500 ரோஹிஞ்சா அகதிகளைத் திரும்பப் பெற மியான்மர் ஒப்புதல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மியான்மர் ராணுவத்தின் வன்முறையால், வங்கதேசம் தப்பி சென்ற லட்சக்கணக்கான ரோஹிஞ்சா முஸ்லிம்களை வாரம் 1,500 பேர் என்ற விகிதத்தில் திருப்பி அழைத்துக்கொள்ள மியான்மர் ஒப்புக்கொண்டுள்ளது. படத்தின் காப்புரிமைREUTERS அதே நேரம், அகதிகள் அனைவரையும் இரண்டாண்டுகளில் திருப்பி அனுப்…
-
- 0 replies
- 260 views
-
-
இந்தோனேசியாவில் 300 ஆண்டுகள் பழமையான கடல்சார் அருங்காட்சியகம் தீக்கிரை : இந்தோனேசியாவில்; 17-ம் நூற்றாண்டில் டச்சு காலணித்து ஆட்சிக் காலத்தின்போது கட்டப்பட்ட பழமையான கடல்சார் அருங்காட்சியகம் இன்று தீக்கிரையாகியுள்ளது. 17 ஆயிரம் தீவு கூட்டங்களை உள்ளடக்கிய இந்தோனேசியாவில் டச்சு கிழக்கிந்திய கம்பெனி விலையுயர்ந்த தேயிலை, கோப்பிவிதை மற்றும் மசாலா பொருட்களை சேமித்து வைப்பதற்காக ஜகர்த்தா நகரில் மிகப்பெரிய கிடங்கு ஒன்றை 17-ம் நூற்றாண்டில் அமைத்திருந்தது. டச்சு ஆட்சியாளர்களின் ஆதிக்கத்தில் இருந்து 1945-ம் ஆண்டு இந்தோனேசியா விடுதலை பெற்ற பின்னர் இந்த கட்டிடம் ; கடல்சார் கண்காட்சி கூடமாகவும், அருங்காட்சியகமாகவும் மாற்றப்பட்டு இங்கு ப…
-
- 0 replies
- 270 views
-
-
ரோஹிஞ்சாக்களைத் திருப்பி அனுப்பும் உடன்பாட்டில் வங்கதேசம் - மியான்மர் கையெழுத்து, மும்பை தாக்குதலில் தனது பெற்றோரை இழந்த இஸ்ரேலிய சிறுவன் இந்தியா வருகை, ஸ்காட்லாந்து மதுபான ஆலையை பாதுகாக்கும் காவல் வாத்துகள் உள்ளிட்ட உலகச் செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 190 views
-
-
கொசோவோவின் சேர்பிய அரசியல்த் தலைவர் சுட்டுக்கொலை!!! கொசோவோவின் சேர்பிய அரசியல்த் தலைவர் ஒலிவர் இவானோவிச் (Oliver Ivanovic) இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மைட்ரோவிகா பகுதியிலுள்ள அவரது கட்சி அலுவலகத்துக்கு வெளியில் இன்று காலை அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஒலிவ மீது பல தடவைகள் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் கூறியுள்ளன. கொசோவில் 1999ஆம் ஆண்டு போர்க் குற்றங்களில் ஈடுபட்டமைக்காக அவருக்கு 9 வருட சிறைத்தண்டனையை கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரியில் ஐரோப்பிய ஒன்றிய நீதிபதிகள் வழங்கியிருந்தனர். இருப்பினும் 2017ஆம் ஆண்டு பெப்ரவரியில் அந்ந…
-
- 0 replies
- 311 views
-
-
கலிபோர்னியாவில் 13 குழந்தைகளை அறையில் கட்டி அடைத்து வைத்த பெற்றோர் கைது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 13 குழந்தைகளை அறை ஒன்றில் அடைத்துவைத்த பெற்றோர் கைது செய்யப்பட்டள்ளனர். கலிபோர்னியவைச் சேர்ந்த 57 வயதான டேவிட் அலன் ரேபின் (David Allen Turpin) மற்றும் 49 வயதான லூயிஸ் அன்னா ரேபின் (Louise Anna Turpin) என்னும் தம்பதிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களது மகள்களில் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து தப்பி வந்து காவல்துறையினரிடம் முiறியட்டதனைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தன்னையும் 13 சகோதரர்களை ஒரு அறையில் சங்கிலியால் கட்டி வைத்திருப்பதாகவும் தம்மைக் காப்பாற்றுமாறு…
-
- 0 replies
- 454 views
-
-
தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளும் டிரம்ப்: 10 தற்புகழ்ச்சி மேற்கோள்கள் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ''நான் இனவெறியாளன் இல்லை, இதுவரை நீங்கள் பேட்டி எடுத்தவர்களில் நானே இனவெறி குறைந்தவன்'' என்று கூறியுள்ளார். ஆஃப்ரிக்க நாடுகளை மலத்துளை நாடுகள் என டிரம்ப் விமர்சித்ததாக செய்திகள் வெளியான பிறகு, அதை மறுத்து டிரம்ப் இவ்வாறு கூறினாலும், தன்னை மேதை என்றும், அதிக அறிவாளி என்றும் புகழ்ந்து கொள்ளும் எந்தவொரு சந்தர்ப்பத்தையும் அவர் தவறவிட்டதில்லை. டொனால்ட் டிரம்ப்பின் புகழ்பெற்ற பத்து தற்பெருமை மேற்கோள்கள்: "க்ரைஸ்லர் நிறுவனம் மெக்ஸிகோவிலிருந்து மிச்சிகனுக்கு மிகப்பெரிய ஆலையை மாற்றப்போவதாக அறி…
-
- 0 replies
- 476 views
-
-
ஏழு மாதங்கள்... இரண்டு பிரதமர்கள்... என்ன நடக்கிறது இந்த ஐரோப்பிய தேசத்தில்? ஏழு மாதங்களில் ரொமானியா நாட்டில் இரண்டு பிரதமர்கள் மாறியுள்ளனர். மிஹாய் டுடோஸ் ரொமானியா நாட்டின் பிரதமராக இருந்தார். ஆனால் அவரது சொந்தக் கட்சியான சோஷியல் டெமாகிரேட் கட்சியே அவருக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றதை அடுத்து, அவர் தன் பதவியை இழந்துள்ளார். அந்தக் கட்சியில் அதிகார சண்டை நடத்து வருகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம், அப்போதைய பிரதமராக இருந்த சொரின் கிரைண்டியானு பதவியை இழந்தார். என்ன நடக்கிறது அங்கே? சோஷியல் டெமாகிரேட் கட்சி, அவருக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றுவிட்டதாக அந்த கட்சியின் தலைவர் ஒருவர் ராய்ட்டர…
-
- 0 replies
- 288 views
-
-
இந்த ஆட்டம் யாருக்காக..? “அமைதி வழிகளில் சற்றும் அக்கறையில்லாத, வலுவான, யோக்கியமற்ற எதிரி (நாடு), தொடர்ந்து நம்மை அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது; பதற்றத்தைத் தணிப்பதற்கான வழிகள் குறித்து நாம் விவாதித்துக் கொண்டு இருக்கும்போதே, வட கிழக்கில் மேலும் புதிதாக ஆக்கிரமிப்பு நடைபெறுகிறது. இதுதான் அவர்கள் அமைதி ஏற்படுத்தும் விதம்.” (வானொலியில் ஜவகர்லால் நேரு – 22 அக்டோபர் 1962) உலக அமைதிக்கு உழைத்த, உண்மையான ஜனநாயகவாதி - ஜவகர்லால் நேரு. அவரையே, ‘யோக்கியமற்ற எதிரி’ என்று கடும் சொற்களைப் பேச வைத்த பெருமை கொண்டது – சீனா! அந்நிய எல்லைகளின் மீது அத்துமீறல், அண்டை நாட்டுப் பகுதியை ஆக்கிரமித…
-
- 6 replies
- 1.3k views
-
-
நாளிதழ்களில் இன்று: தலை கவசம் இல்லையெனில் கோவில்களில் பூஜை இல்லை முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி அலங்காநல்லூரில் இன்று நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டு குறித்த செய்தி பிரதான இடத்தினை தினத்தந்தி நாளிதழில் பிடித்துள்ளது. "உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பொள்ளாச்சி, சேலம், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 1050 காளைகள் வந்துள்ளன" என்று அந்த செய்தி விவரிக்கிறது. தினமணி அரசியல் கட்…
-
- 0 replies
- 462 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். தவறாக அர்த்தப்படுத்தப்படுகிறேன் தாம் தவறாக அர்த்தப்படுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அவர் ஆஃப்ரிக்க நாடுகள் குறித்து விவரிக்கும் போது `மலவாய்` என்ற பதத்தை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை சுட்டிக்காட்டி பேசிய அவர் நான் முழுவதுமாக தவறாக அர்த்தப்படுத்தப்படுகிறேன் என்று கூறியுள்ளார். தாக்குதல் வெனிசுலாவில் கடந்த ஆண்டு ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களுக்கு தலைமை தாங்கினார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு விமான ஓட்டியை கைது செய்ய மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கைய…
-
- 0 replies
- 206 views
-
-
ரோஹிஞ்சாக்கள்கு றித்து மியான்மர்-வங்கதேசம் பேச்சுவார்த்தை, மாற்றம் தருமா இஸ்ரேலிய பிரதமரின் இந்திய வருகை?, பிரபலமாகும் நிஞ்சா பயிற்சி உள்ளிட்ட உலகச் செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 187 views
-
-
பாக்தாத்: இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் 35 பேர் பலி படத்தின் காப்புரிமைREUTERS இராக் தலைநகர் பாக்தாத்தில் நடந்த இரட்டை தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தபட்சம் 35 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த மூன்று நாட்களில் நடந்த இரண்டாவது தாக்குதலாகும். அந்நகரத்தின் மையப்பகுதியில் உள்ள டயரன் சதுக்கத்தில் நடந்த இந்த தாக்குதலில் 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஐஎஸ் அமைப்பு கடந்த 2014 ஆம் ஆண்டில் அந்நாட்டின் பெரும்பகுதியை கைப்பற்றியது முதல் பாக்தாத்தில் தொடர்ச்சியாக வெடிகுண்டு மற்றும் ஆயுத தாக்குதல்களுக்கு இலக்காகி வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் அனைத்து பிராந்தியங்களையு…
-
- 0 replies
- 259 views
-
-
இடிந்து வீழ்ந்தது இந்தோனேஷிய இரட்டைக் கோபுர கட்டிடம்!!! இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகர்த்தாவில் இரட்டைக் கோபுரங்களைக் கொண்டதும் பல மாடிகளைக் கொண்டதுமான பங்குப் பரிவர்த்தனை நிலையம் இயங்கிவரும் கட்டடம் சரிந்து வீழ்ந்ததில் சுமார் 28 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பங்குப் பரிவர்த்தனை நிலையம் இரண்டாவது மாடி இன்று திடீரென்று சரிந்து வீழ்ந்துள்ளது. இதன்போது கட்டடத்திலிருந்த சுமார் 28 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/article/29421
-
- 0 replies
- 402 views
-
-
நான் இனவாதியல்ல – டொனால்ட் ட்ராம்ப் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தாம் ஒர் இனவாதி கிடையாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் தெரிவித்துள்ளார். தம்மை இனவாதி என பலர் குற்றம் சுமத்தி வருவதாகவும் உண்மையில் தாம் ஒர் இனவாதி கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் ஆபிரிக்க, எல்சல்வடோர் பிரஜைகள் தொடர்பில் கடுமையான கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார். இது தொடர்பில் உலக நாடுகள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தன. இந்த நிலையில் தாம் ஒரு குறைந்தபட்ச இனவாதியே என அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/2018/61398/
-
- 1 reply
- 284 views
-
-
தமிழக அரசியலில் தாம் நுழையப் போவதாக ரஜினி அறிவித்ததில் இருந்து பல்வேறு மட்டங்களில் இருந்தும் அவருக்குக் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பெரியாரிய அமைப்புகளும், மார்க்ஸிய அமைப்புகளும் அவரை கொள்கை சார்ந்து தீவிரமாக எதிர்க்கின்றன. ரஜினியின் அரசியல் வருகையை அவரின் கொள்கையில்லா நிலைப்பாட்டிற்காகவும், அவரின் தீவிரமான இந்துத்துவ சார்புக்காகவும், இத்தனை நாள் தமிழ் மக்களின் உழைப்பை தன்னுடைய திரைப்படங்கள் மூலம் ஒட்ட சுரண்டியவர் என்பதற்காகவும், தமிழர் நலன் சார்ந்த எந்தப் பிரச்சினைகளிலும் குரல் கொடுக்க வக்கற்ற பேர்வழி என்பதற்காகவுமே அவரை எதிர்க்க வேண்டி இருக்கின்றது. மற்றபடி அவர் கன்னடர் என்றோ, இல்லை மராட்டியர் என்றோ காரணம் காட்டி பெரியாரிய, மார்க்சிய அமைப்பு…
-
- 0 replies
- 874 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். நூற்றாண்டு அடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மத்திய கிழக்கில் அமைதியை கொண்டு வர எடுக்கும் முயற்சிகள் அனைத்தும், `இந்த நூற்றாண்டு மீதான அடி` என்று பாலஸ்தீனிய அதிபர் மக்மூத் அப்பாஸ் விவரித்துள்ளார். பாலஸ்தீனிய தலைவர்கள் சந்திப்பில் பேசிய அவர், ஜெருசேலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்காவின் எந்த அமைதி திட்டத்தையும் தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றார். ஓஸ்லோ அமைதி ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட இஸ்ரேலையும் அப்பாஸ் குற்றஞ்சாட்டினார். ஓடு தளத்திலிருந்து விலகிய விமானம் து…
-
- 0 replies
- 242 views
-
-
உணவு பற்றாக்குறை: வட கொரிய மக்கள் என்ன சாப்பிடுகிறார்கள்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES உலக நாடுகளின் தடையால் வட கொரியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன் உணவுப் பொருட்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தொடர் ஏவுகணை மற்றும் அணு சோதனையின் காரணமாகக் கடந்த ஒரு வருடமாக உலக நாடுகள் மற்றும் ஐ. நா பாதுகாப்பு விதித்துள்ள பல தடை…
-
- 0 replies
- 974 views
-
-
சிறை வைக்கப்பட்டுள்ளாரா கத்தார் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS கத்தார் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தாம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தம் விருப்பத்திற்கு மாறாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். கடந்த ஆண்டு கத்தார் செளதி அரேபியா உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனை சுமூகமாக்க அப்போது பேச்சுவார்த்தை நடத்தி…
-
- 0 replies
- 181 views
-
-
சீனாவுடன் கைகோர்த்த நேபாளம்; அதிர்ச்சியில் இந்தியா இந்தியாவில் இருந்து பெறப்படும் இணையச் சேவை மிக மோசமாக இருப்பதால் நேபாளம் சீன டெலிகாம் குளோபல் உடன் இணைந்துள்ளது. நேபாளத்தின் அரசு நிறுவனமாக நேபாள் டெலிகாம் நிறுவனம் இந்திய டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் டாடா கம்யூனிகேஷன் நிறுவனங்களுடன் இணைந்து இணையச் சேவையை பெற்று வருகிறது. இந்த இணையச் சேவை மிக மோசமாகவும், அடிக்கடி துண்டிக்கப்பட்டு வந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் 10 ஆண்டுகளாக பெற்று வந்த சேவையை, நேபாளம் நிறுத்திக் கொண்டது. தற்போது சீன டெலிகாம் குளோபல் உடன் இணைந்துள்ளது. இதனால் தடையில்லா இணையச் சேவையை பெற முடியும் என்று நேபாள் டெலிகாம் நிறுவனம் தெரிவித்துள்ளது. நன்றி…
-
- 1 reply
- 286 views
-
-
லண்டன் மேயரை கைது செய்ய முயன்ற ட்ரம்ப் ஆதரவு வலதுசாரி கும்பல்: மக்கள் சிரிப்பு லண்டன் மேயரைக் கைது செய்வோம் என்று அரங்கத்துக்குள் நுழைந்தவர்களை அப்புறப்படுத்தும் போலீஸார். - படம். | ராய்ட்டர்ஸ். இஸ்லாமிய விரோத மனப்பான்மை கொண்ட சிறு கும்பல் வீட்டில் செய்யப்பட்ட தூக்குமேடையைச் சக்கரம் கட்டி இழுத்து வந்து, லண்டனின் முதல் இஸ்லாமிய மேயரைக் கைது செய்வதாக நடத்திய நாடகம் மக்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வாஷிங்டன் போஸ்ட்டில் வெளியான செய்தி வருமாறு: லண்டன் மேயர் சாதிக் கான் சனிக்கிழமையன்று அங்கு உரை நிகழ்த்தவிருந்த போது இந்தச் சம்பவம் நடந்தது. எந்த போல…
-
- 0 replies
- 161 views
-
-
ஏவுகணை தாக்குதல்: ஹவாய் மக்களை அச்சத்துக்கு உள்ளாக்கிய அந்த ஒரு பொய்யான குறுஞ்செய்தி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைTWITTER தவறாக பரவிய ஒரு குறுஞ்செய்தி ஹவாய் மக்கள் அனைவரையும் பீதி அடைய வைத்துவிட்டது. உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை காலை ஹவாய் மக்களுக்கு கைபேசியில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. "பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை ஹவாய் எதிர்நோக்கி உள்ளது. …
-
- 0 replies
- 120 views
-
-
அதிபர் டிரம்பின் உடல்நலம் எப்படி உள்ளது? வெள்ளை மாளிகை விளக்கம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிறந்த உடல்நலத்துடன் உள்ளதாக வெள்ளை மாளிகை மருத்துவர் தெரிவித்துள்ளார். டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பின் அவருக்கு முதன் முறையாக மருத்துவமனை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதை அடுத்து இந்த தகவல் வெளியாகி உள்ளது. டிரம…
-
- 0 replies
- 156 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். டிரம்பின் உடல் நிலை படத்தின் காப்புரிமைREUTERS அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் சிறப்பான உடல்நிலையில் உள்ளதாக வெள்ளை மாளிகை மருத்துவர் தெரிவித்தார். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றப்பின், டிரம்ப் முதல் …
-
- 0 replies
- 173 views
-
-
சீனாவில் வறுமை விவாதத்தை மீண்டும் தூண்டிய "பனிச் சிறுவன்" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சீனாவில் வலைதள பயன்பாட்டாளர்களால் "பனிச் சிறுவன்" என்று வருணிக்கப்படும் 8 வயது சீன மாணவன், குழந்தை பருவத்தில் வறுமை பற்றிய விவாதத்தை மீண்டும் தூண்டிவிட்டுள்ளார். படத்தின் காப்புரிமைPEOPLE'S DAILY குளிரால் வீங்கிய கைகளாலும், தலை முடியிலும். புருவங்களிலும் பனி உறைந்திருந்த ந…
-
- 0 replies
- 150 views
-