உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
நாளிதழ்களில் இன்று: பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாகச் சரியும் முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்துக்குச் சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது என்றும், தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது என்றும் தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், பிரச்சனைகள் தீரும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என தொழிற்சங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ள செய்தியும் முதல் பக்கத்தில் வந்துள்ளது. தினமலர் வரும் 20…
-
- 0 replies
- 206 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விலைவாசி உயர்வுக்கு இழப்பீடு படத்தின் காப்புரிமைGETTY IMAGES செளதி அரேபியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய வரியாலும், எரிபொருள் விலை அதிகரிப்பாலும் அங்கு வாழ்க்கை செலுவு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இதற்கு இழப்பீடாக அரசு அதிகாரிகளுக்கு செளதி அரேபியா கூடுதல் பணம் வழங்க உள்ளது. அமெரிக்காவை விமர்சித்த மற்ற நாடுகள் படத்தின் காப்புரிமைREUTERS இரானில் நடக்கும் அரசுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக, அவரச ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த அமெரிக்காவை, மற்ற உறுப்பினர் நாடு…
-
- 0 replies
- 170 views
-
-
தென்கொரியாவுடன் அடுத்த வாரம் உயர்நிலைக் கூட்டத்தில் பங்கேற்க வடகொரியா ஒப்புதல், எண்ணூறு மீட்டர் உயர மலையில் வாழ ஆபத்தான ஏணிப் பயணம் - சீனாவில் வறுமையை ஒழிக்க அதிபரின் திட்டங்கள் உதவுமா? பிபிசியின் சிறப்புத் தொகுப்பு உள்ளிட்டவற்றை இந்த செய்தியறிக்கையில் காணலாம்.
-
- 0 replies
- 241 views
-
-
தனது அரசாங்கம் குறித்து புத்தகத்தில் இருக்கும் அனைத்து தகவல்களும் பொய்: டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES தன்னையும் தன் அரசாங்கத்தையும் விமர்சிக்கும் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள "அனைத்துத் தகவல்களும் பொய்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். புத்தகம் எழுதுவது குறித்து அதன் ஆசிரியர் மைக்கேல் வோல்ஃப் தன்னி…
-
- 4 replies
- 487 views
-
-
நாளிதழ்களில் இன்று: நிறைவேறுமா முத்தலாக் தடை மசோதா? முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (வெள்ளி) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமணி தமிழக அரசுடன் நடத்தப்பட்ட ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வியுற்றதையடுத்து, அரசுப் போக்குவரத்து பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்தது, தினமணியில் முதல்பக்க செய்தியாக இடம்பிடித்துள்ளது. பேச்சுவார்த்தை 8 மணி நேரம் வரை நீடித்த நிலையிலும், அரசுக்கும் பணியாளர்களுக்கும் இடையில் சுமூக முடிவு எட்டப்படாததால், பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. நேற்றைய திடீர் வேலை நிறுத்தத்தால், மாலையில் பணி முடிந்து வீடுதிரும்பிய பலரும் அவதிக்குள்ளாகியதாக அந்த செய்தி …
-
- 0 replies
- 297 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். ஃபேஸ்புக்கை 'சரிசெய்வேன்': மார்க் சக்கர்பர்க் சபதம் படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஃபேஸ்புக்கை "சரிசெய்ய வேண்டும்" என்பது 2018 ஆம் ஆண்டின் தனக்கான தனிப்பட்ட சவால் என்று அதன் நிறுவனர் மார்க் சக்கர்பர்…
-
- 0 replies
- 265 views
-
-
மறைந்த ஒசாமா பின்லேடனின் பேரன் லிட்டில் ஒசாமா மரணம்! மறைந்த அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவர் ஒசாமா பின்லேடனின் பேரன் மரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஷேக் முஜாஹித் ஹம்சா பின்லேடனிடமிருந்து ஒரு கடிதம் என்ற தலைப்பில் Global Islamic Media Front வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஒசாமா பின்லேடனின் பேரன் லிட்டில் ஒசாமா இறந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் எங்களது மகன் வீர மரணம் அடைந்து விட்டார் துணிச்சலின் பேரன் அவன் அல்லாஹ் அவனுக்கு கிருபை செய்வாராக என இறந்தவரின் தந்தை ஹம்சா பின்லேடன் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் எதனால் இறந்தார் என்பது உட்பட அவர் இறப்புக்கான எந்த தகவலும…
-
- 0 replies
- 564 views
-
-
ட்ரம்ப் ஒரு முட்டாள்; திட்டித் தீர்த்த முர்டோக் - எச்1பி விசா விவகாரத்தில் மோதல் முர்டோக் - ட்ரம்ப் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்1பி விசா விவகாரத்தில் முன்னுக்குப்பின் முரணமாக செயல்படுவதாக கூறி அமெரிக்க ஊடக அதிபர் ராபர்ட் முர்டோக் திட்டித் தீர்த்த விவகாரம் தற்போது புத்தகம் ஒன்றில் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது, அமெரிக்க பொருட்களையே வாங்க வேண்டும், அமெரிக்கர்களுக்கே வேலை வழங்க வேண்டும் எனக்கூறி, ட்ரம்ப் பிரச்சாரம் செய்தார். அமெரிக்க அதிபராக அவர் பதவியேற்றது முதலே, வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்கும் விதமாக நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன்படி, வெளிநாடுகளில் இ…
-
- 0 replies
- 291 views
-
-
இன்று அதிகாலை சரியாக 2.40க்கு வீடெல்லாம் அதிர்வு சட்டி பானை விழுவது போல் சத்தம்.மனைவி கடைசி மகள் நானும் ஒரு அறை.அடுத்த அறையில் மற்ற மகளும் கணவனும்.வீடு ஆடி சத்தம் கேட்க மகள் அக்கா என்ற சத்தத்துடன் எழும்பி ஓடினாள்.பின்னால் நாங்களும் ஓட மற்ற மகளும் வந்து பயப்படாதங்கோ இது சிறிய பூமி அதிர்ச்சி என்று சொன்னாள்.சட்டி பானை சத்தம் கேட்டது என்ன தான் நடந்திருக்கும் என்று சமையல் அறையை எட்டி பார்த்தேன்.எல்லாம் அப்படியே இருந்தது.இதெல்லாம் அடிக்கடி நடப்பது தான் போய் படுங்கோ என்று சொன்னதும் போய் படுத்துவிட்டோம். குளிரில் கொஞ்சம் தப்பிவிட்டோம் என்று பார்த்தா இது ரொம்பவும் பயமாக இருக்கு. இலங்கையில் புகையிரதம் ஒவ்வொரு நிலையத்திலுமிருந்து புறப்படும் போது சடார் புடார் என்று பெட்டிகள…
-
- 25 replies
- 1.7k views
-
-
BBC SPECIAL: 'எங்களின் மீதான நடவடிக்கைக்கு இந்தியாவின் அழுத்தமே காரணம்' - ஹஃபீஸ் சயீத் குற்றச்சாட்டு பகிர்க ஜமாத்-உத்-தவா அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீத், தனது கட்சிக்கு எதிரான பாகிஸ்தான் அரசின் சமீபத்திய நடவடிக்கைக்கு காரணம் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தந்த அழுத்தம்தான் என்று கூறுகிறார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES தனக்கு எதிராக சில அரசியல்வாதிகள் பிரசாரம் செய்வதாக அவர் குற்றம்சாட்டினார் இந்த விவகாரம் குறித்து பிபிசியிடம் பேசிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குர்ரம் தஸ்த்கிர், ஹஃபீஸ் சயீத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை "ஆபரேஷன் ரத்-உல்- பஸாத்" இன் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைய…
-
- 0 replies
- 284 views
-
-
தனது மகனை தேச துரோகி என குற்றம் சாட்டிய முன்னாள் உயரதிகாரி மீது சட்ட நடவடிக்கை பாயும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை, யேமெனை அச்சுறுத்தும் புதிய வகை தொற்று நோய் மற்றும் கடும் சூறாவளி, வறட்சி போன்ற பேரிடர்களை இந்த ஆண்டும் உலகம் சந்திக்குமா? உள்ளிட்டவற்றை இந்த செய்தியறிக்கையில் காணலாம்.
-
- 0 replies
- 241 views
-
-
இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் எலேனோர் புயல்…. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் எலேனோர் புயல் தாக்கம் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு ஐரோப்பிய நாடுகளை அண்மித்த அட்லாண்டிக் கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த எலேனோர் புயல் நேற்று ஐரோப்பிய நாடுகளை தாக்கியது. இதில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் பயங்கர்காற்றுடன் மழை பெய்து வருகின்றது. பிரான்சில் 160 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியதனால் பாரீஸ் நகரம் கடுமையான பாதிப்பை சந்தித்ததுடன் ஈபிள் கோபுரம் மூடப்பட்டதுடன் அங்கு பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்…
-
- 0 replies
- 418 views
-
-
தான் அமைத்த வாக்காளர் மோசடி கமிஷனை தானே கலைத்த டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES சட்டவிரோத வாக்களிப்பு குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க, வாக்காளர் மோசடி கமிஷன் ஒன்றை அமைத்த அமெரிக்க அதிபர் டிரம்ப், தற்போது அதனை கலைத்துள்ளார். அமெரிக்காவின் பல மாநில அரசுகள், இக்கமிஷனுக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்ததையடுத்து இந்த முடிவு எடுக…
-
- 0 replies
- 236 views
-
-
நாளிதழ்களில் இன்று: மாலத்தீவு வரை சென்று தேடிய மீனவர்கள் முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (புதன்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பு பேருந்து இயக்கப்பட இருக்கும் செய்தி தினத்தந்தி நாளிதழில் முதல் பக்கத்தில் இடம் பிடித்துள்ளது. "பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 11 -ம் தேதி முதல் சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சுமார் 12 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் 5 இடங்களில் இருந்து புறப்பட்டு செல்லும்." என்கிறது அந்த செய்தி மற்றும் தி.மு.க தலைவர் கருணாநிதியை…
-
- 0 replies
- 256 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். வன்முறைக்கு காரணம் குடியேறிகள்? படத்தின் காப்புரிமைREUTERS நாட்டில் உயர்ந்து வரும் வன்முறை குற்ற செயல்களுக்கு குடியேறிகள் காரணமாக இருக்கலாம் என்று ஜெர்மனி அரசால் நியமிக்கப்பட்ட கமிஷன் பரிந்துரைத்துள்ள…
-
- 0 replies
- 310 views
-
-
அரசுக்கு எதிரான கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது: இரான் ராணுவத் தளபதி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS இரானில் கடந்த ஒருவாரமாக அலையலையாக நடந்த அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அரசுக்கு எதிரான கிளர்ச்சி என்று வருணித்த இரான் ராணுவத் தளபதி ஜெனரல் முகமது அலி ஜஃபாரி, தற்போது கிளர்ச்சி முறியடிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இரானில் நிலவிவந்…
-
- 0 replies
- 310 views
-
-
அமெரிக்க அதிபரின் எச்சரிக்கைக்கு அடிபணிய பாலத்தீனர்கள் மறுப்பு, லிபியாவில் அடிமைகளாக நடத்கதப்படும் குடியேறிகள், 2018-இல் உலகம் சந்திக்கும் முக்கிய சுகாதார பிரச்னைகள் என்ன? உள்ளிட்டவை பற்றி இந்த செய்தியறிக்கையில் காணலாம்.
-
- 0 replies
- 214 views
-
-
இஸ்ரேலில் குடியேறியுள்ள ஆபிரிக்க நாட்டு புலம்பெயர் மக்களை 90 நாட்களுக்குள் வெளியேறுமாறு உத்தரவு இஸ்ரேலில் குடியேறியுள்ள ஆபிரிக்க நாட்டு புலம்பெயர் மக்களை தமது நாட்டிருந்து உடனடியாக வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 90 நாட்களுக்குள் அவர்கள் இஸ்ரேலைவிட்டு வெளியேற வேண்டும் எனவும் வெளியேறுபவர்களுக்கு 3500 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வெளியேறுபவர்கள் தமது சொந்த நாடுகளுக்கோ அல்லது அல்லது வேறு ஏதேனும் ஒரு நாட்டுக்கோ செல்ல வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அவ்வாறு வெளியேற மறுப்பவர்கள் ஏப்ரல் மாதம் முதல் கைது செய்யப்படுவர் எனவும் இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. …
-
- 6 replies
- 582 views
-
-
முஸ்லிம்களுக்கு எதிராக கருத்து வெளியிட்டதாக ஜெர்மன் அரசியல்வாதி மீது குற்றச்சாட்டு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கருத்து வெளியிட்டதாக ஜெர்மனிய அரசியல்வாதி ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜெர்மனியின் AFD கட்சியின் பிரதித் தலைவியான பீட்ரிக்ஸ் வொன் ஸ்டோர்ச் ( Beatrix von Storch ) ) என்ற அரசியல்வாதியே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டவராவர். புத்தாண்டு காலத்தை முன்னிட்டு டுவிட்டரில் முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்தி பதிவொன்றை இட்டிருந்தார் என இவர் மீது குற்றம் சுமத்;தப்பட்டுள்ளது. குரோத உணர்வைத் தூண்டியதாக குறித்த அரசியல்வாதிக்கு எதிராக ஜெர்மனிய காவல்துறையினர் வழக்குப் பதிவு…
-
- 0 replies
- 163 views
-
-
நாளிதழ்களில் இன்று: தமிழகத்திற்குத்தான் இதில் முதலிடம் முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (புதன்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத் தந்தி: ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரனை நடத்தி வருகிறது. இந்த விசாரணை குறித்த செய்தி தினத் தந்தி நாளிதழில் பிரதான இடத்தை பிடித்துள்ளது. "நேற்று காலை 10.30 மணிக்கு சசிகலாவின் அண்ணன் இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா ஆஜரானார். அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி ஜெயலலிதாவுக்கு இருந்து வந்த உடல்நிலை பாதிப்பு குறித்து தெரியுமா? அது தொடர்பாக உங்களது தாயார் (இளவரசி) ஏதேனும் தெரிவித்துள்ளாரா ?…
-
- 0 replies
- 293 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். எதிரிகளின் சதி இரானின் அதி உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனி, "இஸ்லாமியக் குடியரசில் (இரானில்) பிரச்சனைகளை உருவாக்க பணம், ஆயுதங்கள், அரசியல் மற்றும் உளவு உள்ளிட்ட பல கருவிகளை எதிரிகள் பயன்படுத்தியுள்ளனர்." என்று கூறி இருந்தார். இதை `அர்த்தமற்றது` என்று வர்ணித்துள்ளது அமெரிக்கா. ஐ.நா-வுக்கான அமெரிக்க தூதர், இந்த போராட்டங்கள் எல்லாம் தன்னிச்சையானது என்று கூறியுள்ளார். மேலும், இந்த போராட்டங்கள் தொடர்பாக ஐ.நா வில் அவசர கூட்டத்தை கூட்ட அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. பெரும்புயல் மணிக்கு 145 கி.மீ …
-
- 0 replies
- 160 views
-
-
'வடகொரிய சிறையில் சடலங்களை புதைத்தேன்' - துயர நினைவுகளை பகிரும் பெண் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionமி ரியோங் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தென் கொரியத் தலைநகர் சோலிலிருந்து 2 மணி நேர பயண தூரத்தில்உள்ள, பனியால் போர்த்தப்பட்ட நகரம் இது. இங்கு வெப்பநிலை -10 டிகிரிக்கும் கீழே பதிவாகியிருக்கிறது, சாலையில் மக்கள் நடமாட்டமும் மிகவும் குறைவாகவே உள்ளது. ந…
-
- 0 replies
- 416 views
-
-
நியூயோர்க்கிலுள்ள பிரொன்க்ஸ் கட்டிடத்தில் தீவிபத்து – 12 பேர் காயம் அமெரிக்காவின் நியூயோர்க்கிலுள்ள பிரொன்க்ஸ் (Bronx) இல் உள்ள 12 அடுக்கு மாடிகளைக் கொண்ட கட்டிடடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து சுமார் 200 தீயணைப்புப் படை வீரர்கள் தீயணக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.30 மணியளவில இந்த தீபவத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரொன்க்ஸ் கட்டிடம் என பெயரிடப்பட்டுள்ள அந்த குடியிருப்பு பகுதியில் 4 அடுக்கு மாடிகளைக் கொண்ட சுமார் 12 குடியிருப்புகள் இருப்பதாக சொ…
-
- 0 replies
- 178 views
-
-
சௌதி: சொகுசு சிறையில் இருந்து முன்னாள் அமைச்சர் விடுதலை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த நவம்பர் மாதம் சௌதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட 200க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்களின் ஒருவரான சௌதி அமைச்சர் ஒருவர் மீண்டும் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇப்ராகிம் அல்-அசஃப் முன்னாள் நி…
-
- 0 replies
- 508 views
-
-
இஸ்லாமிய குடியரசுக்கு எதிரான சதியில் ஈடுபடுவதாக எதிரி நாடுகள் மீது இரான் தலைவர் குற்றச்சாட்டு, வெளிநாட்டுக் கழிவுகள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதித்த சீனா, சுற்றுலாவாசிகளைக் கவரும் செயற்கை பனிச்சறுக்கல் உள்ளிட்ட செய்திகளை இந்த செய்தியறிக்கையில் காணலாம்.
-
- 0 replies
- 302 views
-