உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26691 topics in this forum
-
வட கொரியாவின் முன்னாள் உயர்மட்ட இராணுவ அதிகாரிக்கு மரணதண்டனை வட கொரியாவின் இரண்டாவது அதி சக்தி வாய்ந்த மனிதர் என ஒருசமயத்தில் விபரிக்கப்பட்ட உயர்மட்ட அதிகாரியொருவர் பொது வாழ்விலிருந்து காணாமல்போயுள்ளதாகவும் அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாகவும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் தலைவர் கிம் யொங் –உன் அண்மையில் மலைப் பிராந்தியமொன்றுக்கு விஜயம் செய்ததையடுத்து அவர் தனது ஆட்சித் துறையிலிருந்து ஆட்களைக் களையும் செயற்பாட்டை முன்னெடுக்கலாம் என்ற அச்சம் தோற்றமெடுத்த நிலையிலேயே அந்த உயர்மட்ட இராணுவ அதிகாரியான ஜெனரல் ஹ…
-
- 0 replies
- 435 views
-
-
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு இந்தோனேஷியா நாட்டின் ஜாவா தீவில் இன்று அதிகாலை 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகள் குலுங்கின. ஜகார்த்தா: நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பசிபிக் நெருப்பு வளையத்தில் இந்தோனேசியா நாடு அமைந்துள்ளது. இங்குள்ள ஜாவா தீவில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியி…
-
- 0 replies
- 275 views
-
-
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை விசாரணை அறிக்கை வெளியீடு, பப்புவா நியூ கினியா கடலுக்கடியில் சர்ச்சைக்குரிய திட்டம் உள்ளிட்ட பல உலகச்செய்திகளை இன்றைய செய்தியறிக்கையில் காணலாம்.
-
- 0 replies
- 235 views
-
-
பெத்லகேம் – ரமல்லாவின் ‘ பேராலய விளக்குகள் அணைக்கப்பட்டன’ நஸ்ரேத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் ரத்து ஜெருசலேம் விவகாரத்தில் டிரம்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இயேசு கிறிஸ்து வாழ்ந்த இடமாக கருதப்படும் நஸ்ரேத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகரம் என்பதை அங்கீகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அண்மையில் அறிவித்திருந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதுடன் அரபு நாடுகளில் பதட்டத்தையும் உருவாக்கி உள்ளது. இந்நிலையில், டிரம்பின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கிறிஸ்துவர்களின் மிக முக்கிய புனிதத்தலமான, இயேசு கிறிஸ்து வாழ்ந்த இடமாக கருதப்படும் நஸ்ரேத…
-
- 0 replies
- 745 views
-
-
இளம் மாணவர்களின் உயிரைப் பறித்த சமிக்ஞை! பிரான்ஸில், பாடசாலைப் பேருந்து ஒன்றுடன் ரயில் மோதியதில் நான்கு குழந்தைகள் கொல்லப்பட்டனர். மேலும் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸின் தெற்குப் பிராந்தியமான பெர்பிக்னன் பகுதியில், 13 ? 17 வயதுடைய 20 மாணவர்களை ஏற்றியபடி பாடசாலைப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. வழியில் குறுக்கிட்ட புகையிரதப் பாதையை பேருந்து கடக்கையிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது, குறித்த பேருந்தை ஒரு பெண் சாரதியே செலுத்திச் சென்றுள்ளார். மணிக்கு சுமார் எண்பது கிலோ மீற்றர் வேகத்தில் வந்த ரயில் பேருந்தில் மோதியதில், அதில் பயணம் செய்த மாணவ, மாணவியரில் நான்கு குழந்தைகள் கொல்லப்பட்டத…
-
- 0 replies
- 294 views
-
-
நெதர்லாந்தில் கத்தி குத்து! இருவர் பலி! பலர் படுகாயம்! நெதர்லாந்தில் நடைபெற்ற கத்தி குத்து சம்பவத்தில் 2 பேர் பலியானதுடன் மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்சார்டமில் உள்ள மாஸ்ட்ரிச் நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் நேற்று மாலை மக்கள் கூடியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரம் அடைந்த நபர் ஒருவர் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அங்கிருந்தவர்களை தாக்கியுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியதுடன் மேலும் பலர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். தகவல் அறிந்த பொலிசார் விரைந்து வந்து குற்றவாளியை கைது செய்ததுடன் இறந்தவர்களின் உடலை மீட்டு அர…
-
- 0 replies
- 349 views
-
-
பிரெக்ஸிட் விவகாரம் தொடர் பாக பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரதமர் தெரசா மே தோல்வியடைந்தார். ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள பிரிட்டன் அந்த கூட்டமைப்பில் இருந்து வரும் 2019 மார்ச் 29-ம் தேதி வெளியேற உள்ளது. பிரெக்ஸிட் என்றழைக்கப்படும் இந்த விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டிஷ் அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை யில் 18 மாத இழுபறிக்குப் பிறகு அண்மையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. இந்தப் பின்னணியில் பிரிட்டனில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த 12 எம்.பி.க்கள் பிரதமர் தெரசா மேவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அவர்களில் ஒருவரான டொம்னிக் கிரீவ் நாடாளுமன்ற மக்களவையில் அண்…
-
- 0 replies
- 353 views
-
-
நாளிதழ்களில் இன்றைய முக்கிய செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES 'தி இந்து தமிழ்' நாளிதழில் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தல்களில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும…
-
- 0 replies
- 474 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். இரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு படத்தின் காப்புரிமைAFP சௌதி அரேபியாவை தாக்க ஏமன் போராளிகளுக்கு இரான் ஏவுகணைகள் வழங்கியதாக ஐ.நாவின் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே குற்றஞ்சாட்டியுள்ளார். ரஷியாவை எச்சரித…
-
- 0 replies
- 227 views
-
-
குஜராத்: வாக்குப் பதிவுக்கு பிந்தைய கணிப்புகளில் பாஜக முன்னிலை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் குஜராத் தேர்தல் இன்று நிறைவடைந்தது. குஜராத் மற்றும் இம்மாச்சலப்பிரதேச சட்டமன்ற தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை வரும் திங்கள் கிழமையன்று நடக்கவுள்ளது. இந்நிலையில் சில நிறுவனங்கள் வாக்குப்பதிவுக்…
-
- 1 reply
- 482 views
-
-
"ஒரு மாதத்தில் சுமார் 6,700 ரோஹிஞ்சாக்கள் கொல்லப்பட்டனர்" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மியான்மரில் கடந்த ஆகஸ்ட் மாதம் வன்முறை வெடித்ததிலிருந்து ஒரு மாதத்தில் குறைந்தது 6,700 ரோஹிஞ்சாக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மெடிசின்ஸ் சான்ஸ் ஃப்ரான்டியர்ஸ் (எம்.எஸ்.எஃப்) அமைப்பு தெரிவித்துள்ளது. மியான்மர் அரசு 400 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது ஒப்பிட…
-
- 0 replies
- 514 views
-
-
ஒபாமாவின் அலுவலக கழிவறையை சுத்தம் செய்வதற்கே தகுதியில்லாதவர் டிரம்ப் அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான USA today , அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை கடுமையான சொற்பிரயோகங்ளினூடாக விமர்சித்துள்ளது. பத்திரிகையின் தலையங்கம், மற்றும் விமர்சனத்தில், ஊழல் செனட்டர்களை ஆதரவாளர்களாக வைத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அந்த பதவிக்கு சிறிதும் தகுதியில்லாதவர் எனத் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின், அலுவலக கழிவறையை சுத்தம் செய்வதற்கோ, முன்னாள் ஜனாதிபதி டபிள்.யு.புஷ்ஷின் காலனிக்கு பொலிஷ் (Shoe polish) போடுவதற்கும் கூட லாயக்கில்லாதவர் என அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக ஜனவரியில்…
-
- 0 replies
- 269 views
-
-
மியான்மர் வன்முறைக்கு இதுவரை ஆறாயிரத்து எழுநூறு ரோஹிஞ்சா முஸ்லிம்கள் பலி, முகத்தை வைத்து தனி நபர்களை அடையாளம் காணும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல உலகச்செய்திகளை இன்றைய செய்தியறிக்கையில் காணலாம்.
-
- 0 replies
- 234 views
-
-
விஜய் மல்லையாவின் பிர்த்தானிய சொத்துக்களை முடக்க பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு: இந்திய வங்கிகள் கேட்டுக் கொண்டதின் பேரில் இங்கிலாந்தில் விஜய் மல்லையாவின், இந்திய மதிப்பிலான 10 ஆயிரம் கோடி ருபாய் சொத்துக்களை முடக்கி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக தொழில் அதிபரான விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் பெற்றிருந்தார். அதில் 9 ஆயிரம் கோடி ரூபாயை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றியதோடு பிரித்தானியாவிற்கு தப்பி சென்றார். தற்போது பிரித்தானியாவில் வசித்து வரும் அவர் அங்கு அவருக்கு சொந்தமான நிறுவனங்களையும், சொத்துக்களையும் பராமரித்து வருவதோடு சொகுசு வாழ்க்கை நடத்தி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் …
-
- 0 replies
- 322 views
-
-
அலபாமா தேர்தல்: டிரம்பிற்கு விழுந்த பலத்த அடி – ஜனநாயகக் கட்சி வேட்பாளர் வெற்றி… அமெரிக்காவின் அலபாமா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில். குடியரசுக் கட்சி வேட்பாளருமான ராய் மூரேவுக்கு எதிராகக் கடுமையான பிரசாரம் நடந்த நிலையில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் டக் ஜோன்ஸ் வெற்றி பெற்றுள்ளார். 25 ஆண்டுகளில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் இங்கு வெற்றி பெறுவது இதுவே முதல்முறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூரேவுக்கு ஜனாதிபதி டிரம்ப் ஆதரவளித்த நிலையில், டக் ஜோன்ஸின் எதிர்பாராத வெற்றி, டிரம்பிற்கு விழுந்த அடியாகப் பார்க்கப்படுகிறது. நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 99% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், இதனை மூரே ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். …
-
- 2 replies
- 574 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். ராய் மூரே வெற்றி பெற மாட்டார் என்பது முன்பே தெரியும் : டிரம்ப் படத்தின் காப்புரிமைGETTY IMAGES அலபாமா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் ராய் மூரே வெற்றி பெற மாட்டார் என முன்பே தாம் கூறியது சரியாகி விட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஜெருசலேம் சர்ச்சை : 57 இஸ்லாமிய நாடுகள் வலியுறுத்தல் படத்தின் காப்புரிமைAFP பாலத்தீன நாட்டின் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தலைநகராக ஜெருசலேத்தை அறிவிக்க வேண்டும் என 57 இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்…
-
- 0 replies
- 266 views
-
-
வட கொரியா மீது அமெரிக்காவின் கடுமை மாறுகிறதா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES முன்நிபந்தனைகள் இல்லாமல் வட கொரியாவுடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தாயாராக இருப்பதாக அந்நாட்டின் வெளியுறத்துறை செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார். டில்லர்சன்னின் கருத்து அமெரிக்காவின் முந்தைய நிலைப்பாட்டில் இருந்து மாறுவதாகத் த…
-
- 2 replies
- 552 views
-
-
ஜெருசலேத்தை பாலத்தீனத் தலைநகராக உலக நாடுகள் அறிவிக்க வேண்டும்: துருக்கி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பாலத்தீன நாட்டின் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தலைநகராக ஜெருசலேத்தை அறிவிக்க வேண்டும் என்று முஸ்லிம் நாடுகளின் தலைவர்களை துருக்கி அதிபர் ரசெப் தாயிப் எர்துவான் வலியுறுத்தியுள்ளார். படத்தின் காப்புரிமைTR இஸ்லாமிய ஒத்துழைப்பு நிறுவனத்தின் உச்சி மாநாடு ஒன்றில் உரையாற்ற…
-
- 0 replies
- 340 views
-
-
பட்டினிச்சாவை எதிர்நோக்கும் காங்கோவின் கஸாய் மாகாண குழந்தைகள். ஓராண்டுக்குள் நான்கு லட்சம் பேர் வரை உயிரிழக்கலாம் என யூனிசெஃப் எச்சரிக்கை ஜெருசலேம் விவகாரத்தை இஸ்தான்புல்லில் கூடி விவாதிக்கும் முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் பிரிட்டனில் உடலுக்கு வெளியே இதயம் தென்பட பிறந்த குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை
-
- 0 replies
- 207 views
-
-
நியூயார்க் மன்ஹாட்டன் பஸ் நிலையத்தில் குண்டுவெடிப்பு? .. ஒருவர் கைது என தகவல் நியூயார்க்: நியூ யார்க் மன்ஹாட்டன் பஸ் நிலையத்தில் குண்டு வெடித்ததாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஓட்டம் பிடித்தனர்.Read more at: https://tamil.oneindia.com/news/international/bomb-blast-newyork-manhattan-s-port-authority-bus-terminal-304696.html?utm_source=pn-desktop&utm_medium=pn-article&utm_campaign=pn-cms&ref=pn-cms New York explosion at Manhattan bus terminal A man is being held after an attempted terror attack at America's biggest and busiest bus terminal, officials say. "Terrorists won't win. We are New Yorkers," s…
-
- 3 replies
- 790 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். காங்கோவில் 4 லட்சம் குழந்தைகள் இறக்கும் அபாயம் படத்தின் காப்புரிமைGETTY IMAGES காங்கோ ஜனநாயக குடியரசில் ஐந்துக்கு வயதுக்கும் உட்பட்ட குழந்தைகளில் 4 லட்சம் குழந்தைகள் ஊட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள…
-
- 0 replies
- 355 views
-
-
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இராணுவத்தில் திருநங்கைகளை சேர்வதற்கு முட்டுக்கட்டை போட்ட நிலையில் எதிர் வரும் காலங்களில் திரு நங்கைகள் அமெரிக்க ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர் என நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அந் நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. அமெக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா இராணுவத்தில் திருநங்கைகளை சேர்க்கும் திட்டத்தை கொண்டு வந்தார். இத்திட்டத்தை அந்நாட்டு மக்கள் ஆதரித்தனர். ஆனால் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்ற பின் அமெரிக்க இராணுவத்தில் திருநங்கைகளை தேர்வு தற்காலிகமாக ஒத்தி வைக்கபட்டது. திருநங்கைகளால் இராணுவத்தில் ஏற்படும் அதிக அளவிலான மருத்துவ செலவுகள் மற்றும் பிளவுகள் காரணமாகவே இந்த முடிவிற்கு தள்ளப்பட்டதாக ட்ரம்ப…
-
- 0 replies
- 358 views
-
-
டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கும் பெண்கள்: "என்னை சதைப் பிண்டமாகப் பார்த்தார்" பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பாலியல் அத்துமீறல் தொடர்பாக குற்றஞ்சாட்டிய மூன்று பெண்கள் நாடாளுமன்ற விசாரணையை கோரியுள்ளனர். இதுதொடர்பாக நியூயார்க்கில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அந்த மூவரும், டிரம்ப் தங்களை பாலியல் சார்ந்த எண்ணத்துடன் தொட்டதாகவும், அழுத்தியதாகவும், பலவந்தமாக முத்தமிட்டு, அவமானப்படுத்தி அல்லது பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும் குற்றஞ்சாட்டினர். செய்தியாளர் சந்திப்புக்கு முன்னதாக ஜெசிகா லீட்ஸ், சமந்தா ஹோல்வே மற்றும் ரேச்சல் க்ரூக்ஸ் ஆக…
-
- 1 reply
- 282 views
-
-
‘மனித உரிமை மீறல்களுக்கு ஐரோப்பிய நாடுகள் உடந்தை’ லிபியாவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு, ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்கள் உடந்தையாக இருக்கின்றன என, சர்வதேச மன்னிப்புச் சபை குற்றஞ்சாட்டியுள்ளது. மத்தியதரைக் கடல் மூலமாக ஐரோப்பாவுக்கு வர முயலும் ஆபிரிக்காவைச் சேர்ந்த அகதிகளின் வருகையைக் கட்டுப்படுத்துவதற்காக, லிபியாவுக்கான உதவிகளை, ஐரோப்பிய நாடுகள் வழங்குகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தினூடாக வழங்கப்படும் இவ்வுதவிகள், லிபியாவின் கடலோரக் காவல் படையினருக்கு உதவுதல், லிபியாவின் தடுப்பு முகாம்களின் வசதிகளை அதிகரிப்பதற்கான மில்லியன்கணக்கான யூரோக்களை வழங்குதல் எனக் காணப்படுகிறது. ஆனால், ஐரோப்…
-
- 0 replies
- 371 views
-
-
பருவநிலை மாற்றத்தை விவாதிக்க பாரிஸில் மீண்டும் கூடியது உலக நாடுகளின் உச்சி மாநாடு சொந்த நாட்டில் கைதிகள் போன்று தத்தளிக்கும் பாகிஸ்தானின் சிறுபான்மை ஹஜாராக்கள் வங்கதேசம் சென்ற ரோஹிஞ்சாக்களில் நூற்றுக்கணக்கானோர் தட்டம்மையால் பாதிப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 230 views
-