Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பாலியல் வல்லுறவு, மாதவிடாய் இல்லாமை - இதுதான் வடகொரிய ராணுவத்தில் பெண்களின் நிலை உலகின் நான்காவது பெரிய ராணுவத்தில் ஒரு பெண்ணாக பணிபுரிவது அவ்வளவு சுலபமானது இல்லை. பல பெண்களுக்கு இளம் வயதிலேயே மாதவிடாய் நின்றுவிட்டது. அதுமட்டுமல்ல, அவருடன் ராணுவத்தில் பணியாற்றிய பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்கிறார் அந்த ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் சிப்பாய். படத்தின் காப்புரிமைSIPA PRESS/REX/SHUTTERSTOCK விளம்பரம் பிபிசி வட கொரியா ராணுவத்திலிருந்து தப்பி அண்டை நாடுகளில் அடைக்கலமான லீ சோ இயோனிடமும் வேறு சிலரிடமும் நேர்காணல் எடுத்தது. அதன் தொகுப்பு. ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு, லீ சோ இயோன், இருபத்தி நான்குக்கும் மேற்பட்ட பெண்…

  2. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் நாடு திரும்பினார் ஹரிரி படத்தின் காப்புரிமைREUTERS இரண்டு வாரங்களுக்கு முன்பு செளதி அரேபியாவில் தனது பதவிவிலகல் முடிவை அறிவித்தபிறகு முதல்முறையாக லெபனான் பிரதமர் சாத் ஹரிரி மீண்டும் பெய்ரூ…

  3. அமெரிக்க ஜனாதிபதியின் மகளால் பாது­காப்பு அதி­க­ரிப்பு.! ஹைத­ரா­பாத்தில் நடை­பெற இருக்கும் தொழில் முனைவோர் மாநாட்டில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் கலந்து கொள்­வதால் பலத்த பாது­காப்பு ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்டு வரு­கின்­றன. சர்­வ­தேச தொழில் முனைவோர் மாநாடு எதிர்­வரும் 28ஆம் திகதி ஹைத­ரா­பாத்தில் நடை­பெ­று­கி­றது. மாநாட்டை பிர­தமர் நரேந்­திர மோடி தொடங்கி வைக்­கிறார். இம்­மா­நாட்டில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் கலந்து கொள்­கிறார். அமெ­ரிக்க தொழில் முனைவோர் குழு­வுக்கு இவர் தலைமை தாங்கி அழைத்து வரு­கிறார். ஹைத­ரா­பாத்தில் இவர் 3 நாட்கள் தங்­கு­கிறார். இவாங்கா ட்ரம்ப் …

  4. மியான்மரின் ரக்கைன் மாகாணத்தில் ரோஹிஞ்சா ஹிந்துக்கள் கொன்று புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் பகுதியில் பிபிசி நடத்திய சிறப்புப் புலனாய்வு காஸா நிர்வாகத்தை வழிநடத்தும் தலைமையை தீர்மானிக்க பாலஸ்தீனிய அரசியல் குழுக்கள் கெய்ரோவில் இன்று முக்கிய சந்திப்பு சிஸ்ட்டீன் சேப்பல் தேவாலய ஓவியங்கள் போல, தனது வீட்டு அறைகளை அழகுபடுத்தி வரும் எழுபது வயது லண்டன் பெண்மணி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  5. நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஆரம்பித்த சில நிமிடங்களில் முகாபே இராஜினாமா (UPDATE) பிந்திய செய்திகளின்படி, நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த விவாதம் ஆரம்பித்த சில நிமிடங்களில் முகாபே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு சபாநாயகர் அறிவித்துள்ளார். ஸிம்பாப்வே ஜனாதிபதி ரொபர்ட் முகாபே மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த விவாதம் அந்நாட்டு பாராளுமன்றில் ஆரம்பித்துள்ளது. ஸிம்பாப்வே சுதந்திரம் பெற்ற 1980ஆம் ஆண்டு முதல் பிரதமராகப் பதவி வகித்த முகாபே, 1987ல் ஜனாதிபதியாகப் பதவியேற்றதையடுத்து, கடந்த முப்பது வருட காலமாக அதே பதவியில் தொடர்ந்து வருபவர். தற்போது 93 வயதாகும் முகாபேயின் பதவியைத் தன்வசப்படுத்திக்கொள்ள அவர…

  6. ஜேர்மனியில் அரசியல் நெருக்கடிக்கு வாய்ப்பு புதிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள், ஜேர்மனியில் நேற்று (20) தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தற்போதைய சான்செலர் அங்கெலா மேர்க்கெல், தன்னுடைய அரசியல் எதிர்காலத்துக்கான நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஜேர்மனியில் அரசியல் நெருக்கடியொன்று ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதுடன், புதிதாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழ்நிலையும் ஏற்படக்கூடும். ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள ஜேர்மன், அடுத்த சில வாரங்களுக்கு - சில வேளைகளில் மாதங்களுக்கு - அதிகாரமற்ற அரசாங்கம் போன்று செயற்பட வேண்டியுள்ளது. எனவே, முக்கியம…

  7. வட கொரியாவை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் சேர்த்தார் டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஒன்பது ஆண்டுகளுக்கு பின், வட கொரியாவை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் மீண்டும் சேர்த்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் (இடது) மற்…

  8. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் வட கொரியா பயங்கரவாததிற்கு உதவுகிறது: டிரம்ப் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionடொனால்டு டிரம்ப் ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர், வட கொரியாவை பயங்கரவாதத்தின் ஆதரவளிக்கும் நா…

  9. சிம்பாப்வே ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் சீனா? சிஎன்என்– சீனாவிற்கு சிம்பாப்வேயின் இராணுவதளபதியொருவர் விஜயம் மேற்கொள்வதை உலகநாடுகள் ஓருபோதும் வழமைக்கு மாறான விடயமாக பார்க்கப்போவதில்லை. ஜிம்பாப்வேயில் அதிகம் முதலீடு செய்துள்ள நாடு சீனா என்பதுடன் ரொபேர்ட்முகாபே அரசாங்கத்தின் நெருங்கிய சகாவாகவும் சீனா காணப்படுகின்றது. ஆனால் சீனாவிற்கு விஜயம் மேற்கொண்ட சிம்பாப்வேயின் இராணுவதளபதி கொன்சன்டினோ சிவெங்கா அந்த நாட்டின் பல அதிகாரிகளை சந்தித்து விட்டு நாடு திரும்பிய பின்னரே சிம்பாவேயில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது- அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியுள்ளது. இதன் காரணமாக சிம்பாப்வே இராணுவதளபதியின் சீனா விஜயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் முகாபேயை …

  10. சிரியாவில் ஐ.எஸ். குழுவின் கடைசி கட்டுப்பாட்டுப் பகுதியாக கருதப்பட்ட எல்லை நகரம் மீட்பு - ஆனால், ஷியா போராளிகளின் ஆதிக்கத்துக்கு இது வழியமைக்குமா? களத்தில் இருந்து பிபிசி தரும் பிரத்யேகத் தகவல்கள். பிளாஸ்டிக் மாசுபாட்டால் பெருங்கடல்களுக்கும் அச்சுறுத்தல் - அரிய வகை உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கவலை ஐரோப்பா செல்லும் கனவுகளுடன் செர்பியாவில் காத்திருக்கும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அகதிகளை இணைக்கும் கிரிக்கெட் போட்டிகள். ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  11. இதற்கு இந்தியாவிற்கு முதலிடமாம் அடிப்படை கழிவறை வசதிகளின்றி வசிக்கும் மக்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. "வாட்டர்எய்டு" என்ற சர்வதேச தொண்டு நிறுவனம் உலகம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த அமைப்பு உலகளவில் மக்களுக்கு அடிப்படை சுகாதாரம் கிடைப்பது பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ‘அவுட் ஆப் ஆர்டர்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் அடிப்படை கழிப்பறை வசதியின்றி வசிக்கும் அதிக மக்களை கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய…

  12. முடிவுகாண முடியாத பிரெக்சிற் - ஜனகன் முத்துக்குமார் ஐக்கிய இராச்சியத்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான பிரெக்சிற் பேச்சுவார்த்தை, இரு பகுதியினரதும் பேரம்பேசும் நிலையில் மாற்றம் ஏற்படாததைத் தொடர்ந்து, நான்காவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஜூன் 23ஆம் திகதி இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பில், வாக்களித்தோரில் 51.9 சதவீதமானவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஐக்கிய இராச்சியம் வெளியேற வாக்களித்திருந்தனர். அதைத் தொடர்ந்து இவ்வாண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்பந்தத்தின் 50ஆவது உறுப்புரையை ஐக்கிய இராச்சிய அரசாங்கம் நடைமுறைப்படுத்தியதிலிருந்து, குறித்த திகதியிலிருந்து 2 வருட…

    • 5 replies
    • 1.6k views
  13. பசுபிக் தெற்குக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பசுபிக் கடலின் தெற்குப் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள நியூகலிடோனியா தீவின் டைடனில் இன்று மாலை இலங்கை நேரப்படி 3.16 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 6.6 ஆகப் பதிவாகியுள்ளது. டடைனுக்கு 324 கிலோமீற்றர் தொலைவில் சுமார் 89 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் காணப்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டது. நிலநடுக்கம் தொடர்பான மேலதிக சேத விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை என்று பன்னாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. …

  14. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். அதிபர் பதவியில் தொடர்வேன்: முகாபே ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே, பதவி விலக வேண்டும் என வலுத்துவரும் கோரிக்கையை நிராகரித்துள்ளார். அடுத்த சில வாரங்களுக்கு தொடர்ந்து பதவியில் இருப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேரலையில் பேசிய அதிபர் முகாபே, டிசம்பர் மாதம் நடக்கவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தை தலைமையேற்று நடத்துவேன் என்று தெரிவித்துள்ளார். அவரின் ஸானு- பி.எஃப் கட்சி, அவரை கட்சித்தலைவர் பதவியிலிருந்து நீக்கியதோடு, அதிபர் பதவியிலிருந்து விலக 24 மணிநேரத்திற்கு குறைவான கெடு அளித்திருந்தத…

  15. ஜிம்பாப்வே: புதிய தலைவராக நியமிக்கப்பட்டார் முன்னாள் துணை அதிபர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஆளும் கட்சியான ஜிம்பாப்வே ஆஃப்ரிக்கன் நேஷனல் யூனியன் - பாட்ரியாடிக் ஃப்ரண்ட் (ஜானு பி எஃப்) சேர்ந்த முன்னாள் துணை அதிபரான எமர்சன் மனங்காக்வாவை ஜிம்பாப்வே நாட்டின் தலைவராக ராணுவம் நியமித்துள்ளது. விளம்பரம் சில வாரங்களுக்கு முன…

  16. றொபர்ட் முகாபே விரைவில் நாடு கடத்தப்படுவார்? அதி­காரம் பறிக்­கப்­பட்ட சிம்­பாப்வே ஜனா­தி­பதி றொபர்ட் முகாபே விரைவில் நாடு கடத்­தப்­ப­டுவார். அவ­ரது மனைவி மற்றும் ஊழல் செய்த முக்­கிய அமைச்­சர்கள் கைதா­வார்கள் என தெரி­ய­வந்­துள்­ளது. சிம்­பாப்வே நாட்டின் ஜனா­தி­ப­தி­யான றொபர்ட் முகாபே (93) கடந்த 37 ஆண்­டு­க­ளாக இந்தப் பத­வியில் நீடித்து வந்தார். இந்த நிலையில் சற்றும் எதிர்­பா­ராத வகையில் சிம்­பாப்­வேயில் திடீ­ரென இரா­ணுவ புரட்சி ஏற்­பட்­டது. தலை­நகர் ஹரா­ரேயில் களம் இறங்­கிய இரா­ணுவம் ஆட்­சியைக் கைப்­பற்­றி­ய­தாக அறி­வித்­தது. ஜனாதிபதி ரொபர்ட் முகாபே கைது செய்­யப்­பட்டு வீட்டுக் காவலில் சிறை வைக்­கப்­பட்­டுள்ளார். இதற்­கி­டையே, முகா­பேக…

  17. இராணுவ நீர்மூழ்கிக் கப்பல் 44 பேருடன் மாயம் ஆர்­ஜென்­டீ­னாவைச் சேர்ந்த இரா­ணுவ நீர்­மூழ்கிக் கப்பல் தெற்கு அத்­தி­லாந்திக் கடலில் சென்­ற­போது மாய­மா­னது. அதில் பயணம் செய்த ஊழி­யர்கள் உட்­பட 44 பேரைத் தேடும் பணி நடை­பெற்று வரு­கி­றது. கடந்த சில தினங்­க­ளுக்கு முன் பட­கோ­னியன் கடல் பகு­தியில் இருந்து புறப்­பட்டு சென்ற மேற்­படி இரா­ணுவ நீர்­மூழ்கிக் கப்­பலே இவ்­வாறு மாய­மா­னது. தெற்கு அத்­தி­லாந்திக் கடலில் சென்று கொண்­டி­ருந்த போது திடீ­ரென கப்பல் மாய­மான வேளை கட்­டுப்­பாட்டு அறை­யு­ட­னான ரேடார் தொடர்பு துண்­டிக்­கப்­பட்­டது. கடற்­படை அதி­கா­ரிகள், அமெ­ரிக்கா, பிரிட்டன் மற்றும் சிலி நாட்டு அதி­கா­ரி­களும் கப்­பலைத் தேடும் பணியில் மும்முரமாக ஈட…

  18. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் முகாபே நீக்கம்? படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஜிம்பாப்வேவின் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ராணுவத்துடன், அந்நாட்டு அதிபர் முகாபே பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். முகாபே பதவி விலக ராணுவத்தினர்…

  19. நவீன துபாயை கட்டமைக்க ரத்தமும் வேர்வையும் சிந்திய இந்தியர்கள் யாரேனும் தனியாகப் பேசும்போது துபாய் அமைத்துள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டை கட்டமைத்தது யார் எனும் விவாதம் அங்குள்ள அனைவரின் மத்தியிலும் நீடித்துக்கொண்டே இருக்கும். ஆனால், பொது வெளியில் யாரும் பேச மாட்டார்கள். பேசினால் அதிகாரிகளின் கோபத்துக்கு அவர்கள் ஆளாக நேரிடும். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபுர்ஜ் கலீஃபா அங்கு வாழும் இந்தியர்கள் அல்லது தெற்காசியர்களிடம் இந்தக் கேள்வியை நீங்கள் கேட்டால், தாங்கள்தான் அந்நாட்டை கட்டமைத்ததாகக் கூறுவார்கள். அங்கு வாழும் அரேபியர்களிடம் கேட்டால், தங்கள் தலைவர்களும் அவர்களின் தொலைநோக்கு பார்வையுமே பல நாட்டவர்களும் வந்து செல்லும் அந்…

  20. உலக அழகி ஆனார் இந்திய அழகி...வாழ்த்து மழை குவிகிறது! இந்த ஆண்டுக்கான உலக அழகிப்போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மனுஷி சில்லர் பட்டம் வென்றுள்ளார். 2017-ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி இன்று இரவு சீனாவில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 108 அழகிகள் இதில் கலந்துகொண்டனர். இந்தப் பிரமாண்ட அழகிப் போட்டியில், இந்தியா சார்பாக ஹரியானாவைச் சேர்ந்த 21 வயது மருத்துவ மாணவி மனுஷி சில்லர் (Manushi Chillar) கலந்துகொண்டார். இறுதிச்சுற்றில் அவர் வெற்றி பெற்று உலக அழகியாக கிரீடம் சூட்டப்பட்டார். இவர் ஏற்கனவே இந்திய அழகியாக தேர்வானவர் ஆவார். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த “மிஸ் இந்தியா 2017” போட்டியில், 29 மாநி…

  21. வடகொரியாவில் இருந்து தப்பிவந்த ராணுவ வீரர் வயிற்றில் ஏராளமான புழுக்கள் வடகொரியாவில் இருந்து தப்பி தென் கொரியாவுக்கு வந்த ராணுவ வீரர் குடலில் ஏராளமான ஒட்டுண்ணிப் புழுக்கள் இருந்ததாக டாக்டர்கள் கூறியுள்ளனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமனிதக் குடலுக்குள் ஒட்டுண்ணிப் புழுக்கள் வாழ முடியும். விளம்பரம் கடந்த திங்கள் கிழமை தங்கள் நாட்டில் இருந்து தப்பி வந்தபோது இவர் வட கொரிய ராணுவத்தினரால் பல முறை சுடப்பட்டார். அவரது உடல் நிலை தற்போது நிலையாக இருந்தாலும், அவரது உடலில் இருக்கும் ஏராளமான புழுக்களால் அவரது காயங்கள் ஆறுவதும், உடல் நிலையும் மோசமாக ஆவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். வட கொரியாவில் வாழ…

  22. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் முகாபேவிற்கு அதிகரிக்கும் நெருக்கடி படத்தின் காப்புரிமைAFP ஜிம்பாப்வேவை கிட்டதட்ட 40 வருடங்களாக ஆட்சி செய்த அதிபர் ராபர்ட் முகாபே பதவி விலக வேண்டும் என அவரது ஜனு பி.எஃப் கட்சியின் உறுப்பின…

  23. world பிரிட்டனில் நடுவானில் விமானம்- ஹெலிகாப்டர் மோதி விபத்து..!! 2 hrs ago பிரிட்டனின் மத்திய மாகாணமான பக்கிங்ஹாம்ஸ்பயர் பகுதியில் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்த போது நடுவானில் ஹெலிகாப்டருடன் சில மணி நேரங்களுக்கு முன்பு பயங்கர சத்தத்துடன் மோதி வேடிஸ்டன் ஆலிஸ்பரி என்ற எஸ்டேட் பகுதியில் விழுந்து விபத்திற்குள்ளானதாக தகவல்கள் வெளியானது. சம்பவ இடத்திற்கு தேம்ஸ்வெய்லி போலீசார் விரைந்தனர்.நடுவானில் மோதிய விமானம் ஹெ லிகாப்டரின் பாகங்கள் கிடைந்ததை போலீசார் உறுதி செய்து தீயணைப்பு வாகனத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று மீட்புபணியில் ஈடுபட்டு வருவதாக முதல்கட்ட தகவல்கள் தெ…

  24. யெமெனில் லட்சக்கணக்கானோர் பஞ்சத்தில் தவிப்பு - ஆயுத கடத்தலைத் தடுக்கவே விமான நிலையம், துறைமுகத்தை முடக்கியதாக செளதி அமைச்சர் விளக்கம். ஆசியாவின் கடைசி நாடோடி பழங்குடியினரை மதம் மாறத் தூண்டும் இந்தோனீசிய அரசு - சுமத்ரா மழைக்காடுகள் பிரதேசத்தில் இருந்து பிபிசி தரும் பிரத்யேகச் செய்தி. அமெரிக்க தடையால் சூடானை விட்டுச் சென்ற மேற்கத்திய நிறுவனங்களுக்கு இணையாக உள்ளூரிலேயே தேவைகளைப் பூர்த்தி செய்யும் சூடான்வாசிகள். ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.