Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஒசாமாவுடன் ஹிலரி கிளின்டன் புகைப்படம் எடுத்துக்கொண்டாரா ? படத்தின் காப்புரிமைTWITTER Image captionசமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் கூற்று : வெள்ளை மாளிகையில் விருந்தினராக ஒசாமா பின்லேடன் சென்றதை புகைப்படங்கள் காட்டுகின்றன. விளம்பரம் பிபிசியின் உண்மை பரிசோதிக்கும் ஆய்வின் முடிவு : ரஷ்ய சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட அந்தப் புகைப்படம் போலியானது. வெள்ளை மாளிகையில் ஒசாமா பின்லேடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவே இல்லை. வெள்ளை மாளிகையில் அப்படியொரு நிகழ்வு நடந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை. ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சக செய்திதொடர்பாளரான மரியா சாக்கரேவா, கடந்த திங்களன்று ஒரு ரஷ்ய தொலைக்கா…

  2. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். படத்தின் காப்புரிமைRENA LAVERTY/AFP/GETTY IMAGES விளம்பரம் ஜனவரி மாதம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து வாஷிங்டென்னிற்கு பயணித்த போது, தடை செய்யப்பட்ட பொருளை கொண்டுவந்ததாக, ஹாலிவுட் நடிகை ரோஸ் மகௌவனுக்கு பிடி …

  3. நியூ யார்க்கில் துப்பாக்கிச்சூடு, சந்தேக நபர் ஒருவர் கைது கார் ஓட்டுநர் ஒருவரால் மக்கள் சுடப்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து சந்தேக நபர் ஒருவர் நியூயார்க்கில் கைது செய்யப்பட்டுள்ளார். படத்தின் காப்புரிமைCBS கீழ் மன்ஹாட்டனில் மேற்கு பக்க நெடுஞ்சாலையில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக கிடைத்த தகவலையடுத்து, இந்த கைது நடைபெற்றுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அவசரகால சேவைகள் நடைபெறுவதால் அந்த பகுதியில் செல்வதை தவிர்க்குமாறு காவல்துறை மக்களை வலியுத்தியுள்ளது. புகைப்பட காப்புரிமை @NYPDnews@NYPDNEWS துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்னால், கார் ஓட்டி சென்ற ஒருவர், மிதிவண்டி பாதையில் மதிவண்டி ஓட்டி சென்றவர்கள் மீது காரை மோதியதாக உறுதிப்படுத்தப்பட…

  4. வடகொரிய சுரங்க விபத்தில் 200 பேர் பலி: அணு ஆயுதச் சோதனையால் விளைந்த விபரீதம்? டோக்கியோ: வடகொரியாவில் சமீபத்திய அணு ஆயுதச் சோதனை நடந்த இடத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நிகழ்ந்த சுரங்க விபத்தில் 200 பேர் பலியானாதாக, ஜப்பான் நாட்டு அசஹி செய்தித் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல், தொடர் எதிர்வினையாக வடகொரியா அணு ஆயுதச் சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. அந்த வரிசையில் கடந்த செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி அன்று மாபெரும் நிலத்தடி அணுகுண்டு வெடிப்புச் சோதனை ஒன்றை அந்நாடு நடத்தியது. இது அந்நாடு நிகழ்த்திய ஆறாவது சோதனையாகும். …

  5. மனூஸ் தீவிலுள்ள ஆஸ்திரேலிய அகதிகள் முகாம் இன்று மூடப்படுகிறது! அதிலிருக்கும் அறுநூற்றுக்கும் அதிகமான அகதிகள் வெளியேற மறுத்து உள்ளிருப்பு போராட்டம்!! சிரியா தலைநகர் டமாஸ்கஸின் புறநகர் பகுதியில் கடும் உணவுத்தட்டுப்பாடு! மோசமான போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகள்!! மற்றும் கலையலங்காரமாகும் தலையலங்காரம்! வித்தியாசமான சிகையலங்காரத்தால் உலகை கவர்ந்த ஐவரி கோஸ்ட் இளம்பெண்ணின் கதை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி

  6. ஜேர்மனியில் வெடிகுண்டு தாக்குதலை மேற்கொள்ள திட்;டமிட்ட சிரியா இளைஞன் கைது ஜேர்மனியில் குண்டுதாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்ட 19 வயது சிரிய இனைஞனை கைது செய்துள்ளதாக ஜேர்மனிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பிட்ட இளைஞன் இன்று அதிகாலை ஜேர்மனியின் வடகிழக்கு நகரமொன்றில் கைது செய்யப்பட்டுள்ளான். காவல்துறையினர் இளைஞனின் வீட்டையும் இந்த சதி முயற்சியுடன் நேரடியாக தொடர்புபடாத சந்தேகநபர்கள் சிலரின் வீட்டையும் சோதனையிட்டுள்ளனர். இதுவரை கிடைத்த தகவலின் படி குறிப்பிட்ட இளைஞன் கடந்த யூலை மாதம் ஜேர்மனியில் குண்டு தாக்குதலை மேற்கொண்டு பலரை கொல்ல திட்டமிட்டமை தெரியவந்துள்ளது என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த தாக்குதலிற்கு தேவையான பொருட்களை குறிப்பிட்ட இளைஞ…

  7. சுடப்பட்ட இந்திரா காந்தியின் உயிரை காப்பாற்ற '80 பாட்டில் ரத்தம்': நடந்தது என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைAFP/GETTY இந்திரா காந்தியின் வாழ்க்கையில் புவனேஷ்வருடன் தொடர்புடைய பல நினைவுகள் இருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை இனிமையானவை அல்ல. விளம்பரம் இந்திராவின் தந்தை ஜவஹர்லால் நேரு முதன்முறையாக கடுமையான நோயால் பாதிக்கப்பட்டது புவனேஷ்வரி…

  8. ரஷிய பதிவுகள் 126 மில்லியன் மக்களை சென்றடைந்தது: பேஸ்புக் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES ரஷியாவை மையமாக கொண்டு இயங்கியவர்கள் பதிவிட்ட, பேஸ்புக் பதிவுகள் 126 மில்லியன் மக்களை சென்று சேர்ந்துள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. விளம்பரம் 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கு முன்பும், பின்னரும் 80 ஆயிரம் பதிவுகள் போடப்பட்டதாக …

  9. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். படத்தின் காப்புரிமைTWITTER/@GEORGEPAPA19 விளம்பரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பிரசார ஆலோசகர் ஜார்ஜ் பாப்பலோப்புலாஸ், 2016 அதிபர் தேர்தலின் போது இருந்த ரஷிய தொடர்பு குறித்து எஃப்.பி.ஐயிடம் பொய் கூறிய…

  10. விளையாட்டு அரங்கினுள் பார்வையாளர்களாக பெண்கள்: சௌதி அரசு உத்தரவு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைAFP 2018ஆம் ஆண்டு முதல், முதல்முறையாக, விளையாட்டு அரங்குகளில் பெண்கள் பார்வையாளர்களாக அமர, சௌதி அரேபிய அரசு அனுமதித்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விளம்பரம் ரீயாட், ஜெட்டா மற்றும் டமாம் ஆகிய நகரங்களில் உள்ள அரங்கினுள் குடும்பமாக அ…

  11. டிரம்பின் முன்னாள் பிரச்சார முகாமையாளர் எவ்பிஐயிடம் சரணடைந்தார்- அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முன்னாள் பிரச்சார முகாமையாளர் போல் மனபோர்ட்டினை சரணடையுமாறு எவ்பிஐ விடுத்த வேண்டுகோளை தொடர்ந்து அவர் சரணைடந்துள்ளார்.. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஸ்யாவின் தலையீடு குறித்த விசேட விசாரணைகளின் அடிப்படையிலேயே எவ்பிஐ இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.மனபோர்ட்டின் சகாவொருவரிற்கும் எவ்பிஐ இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது அவரும் சரணடைந்துள்ளார். டிரம்பின் பிரச்சார அதிகாரியாக பணியாற்றுவதற்கு முன்னர் மனாபோர்ட் உக்ரைனுடன் நெருக்கமான வர்த்தக உறவுகளை கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வேளை அவர் ரஸ்யாவின் முக்…

  12. சிரியாவில், தன் கடைசி கட்டுப்பாட்டுப்பகுதியை காப்பாற்றப்போராடும் ஐஎஸ் ஆயுதக்குழு! மூன்றரை லட்சம் பேர் வீடின்றி பாலைவனத்தில் பரிதவிப்பு!! ஒரு கோடியே அறுபது லட்சம் அமெரிக்கர்களுக்கு எழுதப்படிக்கத் தெரியாது! வளர்ந்த நாடுகளில் அமெரிக்காவில் மட்டும் எழுத்தறிவற்றவர்கள் எண்ணிக்கை அதிகம் இருப்பது ஏன்? மற்றும் தலை வழுக்கையை மறைக்கும் மருதாணி அலங்காரம்! புற்றுநோயாளிகளுக்கு உதவும் வித்தியாசமான அலங்கார நிபுணர்!! குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  13. கேட்டலோனியா தலைவர்கள் மீது தேசத்துரோக குற்றச்சாட்டுகளை சுமத்தும் ஸ்பெயின் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஅரசு தலைமை வழக்கறிஞர் ஜோஸ் மானுவல் மஸா கேட்டலோனியா கடந்த வாரம் ஒருதலைபட்சமாக சுதந்திரத்தை அறிவித்ததையடுத்து, கேட்டலோனியா தலைவர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி மற்றும் தேசத்துரோக குற்றச்சாட்டுக்களை ஸ்பெயினின் அரசு தலைமை வழக்கறி…

  14. ’விமானம் கடத்தப்பட்டுவிட்டது!’ - கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட கடிதத்தால் ஏற்பட்ட குழப்பம் ஜெட் ஏர்வேஸ் விமானம் கடத்தப்பட்டிருப்பதாக விமானத்தின் கழிவறையில் கடிதம் எழுதி வைத்து வதந்தி பரப்பிய பயணியை காவல்துறை கைது செய்து விசாரித்து வருகிறது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 9W 339 என்ற பயணிகள் விமானம் 115 பயணிகள் மற்றும் 7 பணியாளர்களுடன் இன்று அதிகாலை மும்பையிலிருந்து டெல்லிக்குப் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், விமானத்தின் கழிவறையிலிருந்து கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்தக் கடிதத்தில், ’இந்த விமானம் கடத்தப்பட்டுள்ளது. விமானத்தினுள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், மு…

  15. ரஷ்யாவில் 500 டன் தங்கப்புதையல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைDEA PICTURE LIBRARY/GETTY IMAGES பொக்கிஷங்கள், புதையல் என்ற வார்த்தைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பவை. புதையலை தேடும் பயணங்கள், புதையல் கொள்ளை, ரகசியங்களை வெளிகொணர்வது என புதையல் தொடர்பான தகவல்கள் அனைவருக்கும் ஆவலைக்கொடுப்பது. கொத்தான சொத்துக்களைப் பற்றிய கதைகளை கேட்பதும் சொல்வதும் அனைவருக்கும் விருப்…

  16. ஐரோப்பாவில் புயல் காற்றினால் ஐந்து பேர் பலி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐரோப்பாவில் புயல் காற்றினால் ஐந்து பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். ஜெர்மனி, போலந்து மற்றும் செக்குடியரசுகளில் தற்போது மிக மோசமான காலநிலை நிலவி வருகின்றனது. கடுமையான மழையுடன் கடுமையான காற்றும் வீசி வருகின்றது. ஜெர்மனியின் கரையோரப் பகுதியில் நீரில் மூழ்கி ஒருவரும், மேலும் நான்கு பேர் மரம் முறிந்து வீழ்ந்தும் உயிரிழந்துள்ளனர். செக் குடியரசுகளில் மணிக்கு 180 கிலோ மீற்றர் என்ற வேகத்தில் காற்று வீசியுள்ளது. ஆயிரக் கணக்கான மக்கள் இன்னுமம் மின்சார வசதியின்றி பாதிக்கப்பட்ட பகுதிகளில் அல்லலுறுகின்றனர். மழை மற்றும் காற்று காரணமாக சில பகுதிகளில் ரயில் போக்குவரத்து தடைப்ப…

  17. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES விளம்பரம் கிராண்ட் பிரிக்ஸ் கார் போட்டிகளில் தனது நான்காவது பட்டத்தை வென்றுள்ளார், இங்கிலாந்தின் லூயிஸ் ஹாமில்டன். இதன்மூலம், அவர் சக நாட்டு வீரரான சர் ஜாக்கீ ஸ்டூவர்ட்டின் சாதனையை முறியடித்தது மட்டுமில்லாமல், ஜெர்மனியின் வீர்ரான சபாஸ்டீன் விட்டலின் சாதனையையும் சமன் செய்துள்ளார். படத்தின் காப்புரிமைMOHAMED ABDIWAHAB/AFP/GETTY IMAGES சோமாலியாவில் சனிக்கிழமை நடைபெற்ற இரட்டை வெடிகுண்டு தாக்குதலின் போது, மூன்று கிளர்ச்சியாளர்களை பிடித்துள்ளதாக காவல்துறை தெரிவித்து…

  18. ஸ்பெயின் ஒற்றுமைக்காக ஒன்று கூடிய பார்சிலோனா மக்கள் கேட்டலோனியா அரசு ஒருதலைபட்சமாக சுதந்திரத்தை அறிவித்ததையடுத்து, ஸ்பெயினின் ஒற்றுமைக்காக ஆயிரக்கணக்கான மக்கள் கேட்டலோனியா தலைநகரான பார்சிலோனாவில் பேரணி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஒன்றுகூடி வருகின்றனர். இந்தப் பேரணிக்கு அனைத்து முக்கிய தேசிய கட்சிகளும் ஆதரவளித்துள்ளன. கேட்டலோனியாவின் தன்னாட்சி அரசாங்கத்தைக் கலைத்து, கேட்டலோனியா அரசாங்கத்தின் பொறுப்பை தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாக ஸ்பெயின் அரசு கூறியுள்ளது. மேலும், அங்குத் தேர்தலையும் ஸ்பெயின் அறிவித்துள்ளது. ஸ்பெயின் அரசு கூறியுள்ளதை நிராகரித்த பிரிவினைவாதிகள், தங்களது பிராந்திய தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன் தொடர்ந்து பதவி…

  19. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். படத்தின் காப்புரிமைREUTERS விளம்பரம் ஸ்பெயின் அரசால் டிசம்பர் மாதம் கேட்டலோனியாவில் நடத்தப்படவுள்ள தேர்தலில், கேட்டலன் தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன் பங்குகொண்டால் வரவேற்போம் என ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளத…

  20. பெண் ரோபோவிற்கு குடியுரிமை வழங்கிய சவுதி : யூ டியூப் செனலில் வைரலாகும் ரோபோவின் பேட்டி ஹாங்காங் நிறுவனம் வடிவமைத்துள்ள சோபியா என்று பெயர் கொண்ட பெண் ரோபோ ஒன்றுக்கு சவுதி அரேபியா குடியுரிமை வழங்கியுள்ளது. பல்வேறு நாடுகளில் வெளிநாட்டினருக்கு குடியுரிமை கிடைப்பத்தில் பெரும் சிக்கல் உள்ளது. வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்குவதில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் சவுதி அரேபியா பெண் ரோபோவுக்கு குடியுரிமை வழங்கி உள்ளமையானது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறித்த ரோபோ பெண் போன்றே இனிமையாக பேசுகிறதாம். மனிதர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரமரியாக பதில் அளிக்கிறதாம். இந்த ரோபோ அமெரிக்க நடிகை ஆட்ரி ஹெப்பர்ன…

  21. டிரம்ப் - ரஷ்யா விசாரணை: முதல் குற்றச்சாட்டு பதிவு என ஊடகங்கள் தகவல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP Image captionரஷ்யாவோடு தனக்கு எந்தவிதமான ரகசிய உடன்படிக்கைகளும் இல்லை என டிரம்ப் கூறியுள்ளார் கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக சொல்லப்படும் குற்றச்சாட்டை விசாரித்து வரும் சிறப்பு ஆலோசகர் ராபர்ட் ம…

  22. 1.7 மெட்ரிக் தொன் கொக்கெய்ன் பறிமுதல் மெக்ஸிகோவில், முதன்முறையாக 1.7 மெட்ரிக் தொன் கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது. மெக்ஸிக்கோவின் பசிபிக் கரையோரத்தில் இருந்து 425 கிலோமீற்றர் தொலைவு கடல் பகுதியில், நீர்மூழ்கிக்கு நிகரான ஒரு படகிலேயே கொக்கெய்ன் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. கைப்பற்றப்பட்ட கொக்கெய்னின் மதிப்பு 42 மில்லியன் அமெரிக்க டொலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படகைச் செலுத்தி வந்த கொலம்பியாவைச் சேர்ந்த மூவரையும் குவாதமாலாவைச் சேர்ந்த ஒருவரையும் மெக்ஸிகோ பொலிஸார் கைது செய்துள்ளனர். ராடாரில் எளிதில் சிக்காத வகையில் அமைக்கப்பட்ட இந்தப் படகின் கீழ்த் தளத்தில், முழுவதுமாக மூடப்பட்ட இரகசியத் தளத்தில் நீர்புகாத வண்ணம் இந்த கொக்கெய்…

  23. உலக கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையில் முந்தும் இந்தியா, சீனா மாதிரிப் படம். உலக அளவில், கடந்த ஆண்டில் புதிதாக உருவான கோடீஸ்வரர்களில் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில், அமெரிக்காவை விடவும், ஆசிய நாடுகளான சீனா மற்றும் இந்தியாவில் அதிகரித்துள்ளது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த யுபிஎஸ் வங்கி மற்றும் ஆடிட்டர்கள் அமைப்பு, 2016-ம் ஆண்டில் புதிதாக உருவாகியுள்ள கோடீஸ்வரர்கள் பற்றிய புள்ளி விபரங்களை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. அதன்படி, 2016-ம் ஆண்டில் உலகம் முழுவதும், புதிதாக 1550 கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர். அவர்களில் 637 பேர் ஆசியாவையும், 563 பேர் அமெரிக்க கண்டத்தையும், 342 பேர் ஐரோப்பாவ…

  24. கெடலோனியா பிராந்தியத்தில் ஸ்பெய்னின் நேரடி ஆட்சி, இன்று அறிவிக்கப்படுமென பெருகும் எதிர்பார்ப்பு! கெடலான் அரசும் கலைக்கப்படுமா? இராக்-குர்துப்படைகளுக்கு இடையில் முற்றும் மோதல்! சுதந்திர குர்திஸ்தானுக்கு ஆதரவான குர்துக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பால் இராக்கில் இன்னொரு உள்நாட்டுப்போர் மூளுமா? ஒருபாலுறவாளர்களை கைது செய்யும் இந்தோனேஷிய காவல்துறை! பாலின ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்கள் பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டிகள்!! ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  25. ஸ்பெயினிலிருந்து தனி நாடாக பிரகடனம் செய்தது கேட்டலோனியா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவாக்கெடுப்பு நடக்கும்போது பிராந்திய நாடாளுமன்றத்துக்கு வெளியே தனி நாடு ஆதரவாளர்கள் கூடியிருந்தனர் ஸ்பெயினில் இருந்து கேட்டலோனியா தனி நாடாக பிரிந்ததாக கேட்டலன் நாடாளுமன்றத்தில் பிரகடனம் செய்யப்பட்டது. ஸ்பெயினில் உள்ள இந்த தன்னா…

    • 4 replies
    • 887 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.