Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்க ராணுவம் அதிகளவு வயாகரா வாங்குவது ஏன்? படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவிறைப்புத் தன்மைக்கு பயன்படுத்தப்படும் மருந்திற்காக 84 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிடப்பட்டுள்ளது அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் இனிமேல் பணியாற்ற முடியாது என டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் அண்மையில் அறிவித்துள்ள நிலையில், திருநங்கைகளின் உடல்நலத்திற்காக செலவிடப்படும் தொகையை விட மற்றொரு விடயத்திற்காக செலவிடப்படும் தொகை அதிக அளவில் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. அமெரிக்க ராணுவத்தினரின் விறைப்புத் தன்மை குறைபாட்டை சரிசெய்ய பயன்படுத்தப்படும் மருந்திற்காக 84 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்துள்ளதாக மிலிட்டரி ட…

  2. அவுஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதல் முறியடிப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அவுஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதல் முயற்சியொன்று முறியடிக்கப்பட்டுள்ளது. விமானமொன்றின் மீது தாக்குதல் நடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி இவ்வாறு முறியடிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். பயங்கரவாத தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதனை அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் உறுதி செய்துள்ளார். மேலும் சிட்னியில் மேற்;கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டைகளில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தாக்குதலுக்காக பயன்படுத்தப்படவிருந்த வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவ…

  3. பதவியேற்று 10 நாட்களில் வெள்ளை மாளிகையின் தகவல் இயக்குநர் ராஜினாமா:- வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குநராக 10 நாட்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட அந்தோனி ஸ்காராமுக்சை தனது பதவியை ராஜினாமா செய்து அமெரிக்க அரசியலில் கவனத்தை உள்ளார். ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ அலுவலகமான வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு துறையின் இயக்குநராக பணியாற்றிய மைக் டுப்க், ஜனாதிபதியின் நிர்வாகத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் கடந்த மே மாதத்தில் ராஜினாமா செய்தார். இதனால், வெற்றிடமாக இருந்த அப்பொறுப்புக்கு நியூயார்க்கைச் சேர்ந்த நிதியாளர் அந்தோனி ஸ்காராமுக்சை நியமித்து கடந்த 10 நாட்களுக்கு முன்னர் டிரம்ப் உத்தரவிட்டார். டிரம்ப்பின் …

    • 1 reply
    • 275 views
  4. இந்தியாவை சுற்றிவளைக்கும் எதிரிநாடுகளும்... ராஜீவ் காந்தி-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் விளைவும்! இலங்கையில் நடந்த இனப்படுகொலைச் சம்பவத்தை, இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் யாராலும் மறக்க முடியாது. தமிழர்களுக்கும், சிங்கள அரசுக்கும் இடையே நடந்த பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர போடப்பட்டதுதான் ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் என்று சொல்லப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் ஈழத்தமிழர்களுக்கான பல்வேறு நலன்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. அந்த ஒப்பந்தம் போடப்பட்டு முப்பது ஆண்டுகளைக் கடந்த பின்னரும், அதில் சொல்லப்பட்ட அம்சங்களை நிறைவேற்றியுள்ளதா இலங்கை அரசு? உண்மையில் அந்த ஒப்பந்தம் இலங்கையில் வாழும் தமிழர்கள் நலனுக்காக கொண்டுவரப்படவில்லை. அது, …

  5. வெனுசுவேலாவில் புதிய அரசியல் சாசன சபைக்கான தேர்தலை எதிர்கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில் அங்கு வன்முறைகள் தொடருகின்றன, அடுத்த என்ன என்று கேள்விகள்! ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே ராஜதந்திர மோதல்கள் வலுத்துவரும் சூழலில் 750க்கும் அதிகமான அமெரிக்க அதிகாரிகளை ரஷ்யா வெளியேற்றியுள்ளது மற்றும் இராக்கிலிருந்து அகதியாக பிரிட்டனுக்கு வந்த பார்வையற்ற ஒருவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதல்வகுப்பில் தேர்ச்சிப்பெற்றுள்ளது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  6. 755 அமெரிக்க தூதரக ஊழியர்கள் வெளியேற ரஷ்ய அதிபர் ஆணை படத்தின் காப்புரிமைAFP Image captionஇந்த நடவடிக்கைளால் ரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் உள்ள தூதரக ஊழியர்களின் எண்ணிக்கை 455 ஆக குறையும் ரஷ்யா மீது புதிய தடைகள் விதிக்க அமெரிக்காவின் இரு சபைகளும் ஆதரவளித்துள்ள நிலையில், ரஷ்யாவில் உள்ள 755 அமெரிக்க தூதரக ஊழியர்கள், தூதரக பணிகளில் இருந்து கட்டாயம் வெளியேற வேண்டும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க ஊழியர்களை வெளியேற்றும் முடிவு வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்டது. இந்நிலையில், செப்டம்பர் 1-ஆம் தேதி கட்டாயம் வெளியேற்றப்பட உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை ரஷ்ய அதிபர் புதின் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். …

  7. பாகிஸ்தான்: திசை அறியா பயணம் ‘பக்கத்து வீட்டுக்காரன் நல்லவனா இருந்தா, பாதி சுமை குறைஞ்சா மாதிரி'. இந்த ‘பாக்கியம்', நமக்குக் கிட்டவே கிட்டாது போல் இருக்கிறது. பாகிஸ்தானின் அரசியல் மாற்றங்கள் நமக்கு கவலை அளிப்பதாகவே உள்ளன. தனது வருமானத்தை சரியாக காட்டத் தவறிய காரணத்தால் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அன்றே அவர் பதவி விலகி விட்டார். இதையடுத்து, முன்னாள் பெட்ரோ லியத் துறை அமைச்சர் ஷஹித் காகான் அப்பாஸி இடைக்கால பிரதமராகி இருக்கிறார். பதவி விலகிய நவாஸின் இளைய சகோதரர் ஷாபாஸ் ஷெரீப், இப்போது பஞ்சாப் மாகாண முதல்வராக உள்ளா…

  8. கீதை­யுடன் பைபிள், குர்ஆன் சர்ச்­சை பேய்க்­க­ரும்பில் திறக்­கப்­பட்ட அப்துல் கலாம் சிலை முன்பு பகவத் கீதை­யுடன் வைக்கப்பட்ட குர்ஆன், பைபிள் ஆகிய புனித நூல்­கள் அகற்றப்பட்டுள்ளன. மறைந்த முன்னாள் ஜனா­தி­பதி அப்துல் கலாமின் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்­னிட்டு 15 கோடி ­ரூ­பா செலவில் அமைக்­கப்­பட்ட மணி மண்­ட­பத்தை பிர­தமர் நரேந்­திர மோடி திறந்து வைத்தார். இம் மணி மண்­ட­பத்தில் வீணை மீட்­டு­வது போன்ற கலாம் சிலை வைக்­கப்­பட்டு இருந்­தது. சிலை முன்பு பகவத் கீதை நூலும் இருந்­தது. ஆனால் , அப்­துல்­கலாம் சிலை முன்பு பகவத் கீதை நூல் மட்டும் வைக்­கப்­பட்­டதால் சர்ச்சை ஏற்­பட்­டது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்­ளிட்ட தமி­ழக அர­சிய…

  9. உலகிலேயே "நீளமான" தொங்கும் பாலம் ஸ்விட்சர்லாந்தில் திறப்பு படத்தின் காப்புரிமைEPA Image captionஇதற்கு முன்னதாக இங்கு இருந்த பாலம் பாறைகள் விழுந்து சேதமாகிவிட்டது ஸ்விட்சர்லாந்தின் ஸெர்மாத் நகருக்கு அருகில் சுமார் 500 மீட்டர் (1,640 அடி) நீளத்தில், உலகிலேயே நீளமான தொங்கும் நடைபாதை திறக்கப்பட்டுள்ளது. காற்று வாங்க அல்லது உடற்பயிற்சிக்காக இயற்கையான சூழலில் சென்றுவர உகந்த அளவில் இந்த தொங்கும் நடைபாதை பாலம் உள்ளது. படத்தின் காப்புரிமைEPA "ஐரோப்பிய பாலம்" என்று பெயரிடப்பட்டுள்ள 494 மீட்டர் நீளமான இந்த பாலம் கிராபென்குஃபர் செங்குத்து குறுகிய பள்ளதாக்கிற்கு இடையில் அமைக்கப்பட்டுள்ளது. நிலத்திற்கு மேலே 110 …

  10. ஜேர்மனியின் கொன்ஸ்டன்ஸ் (Konstanz) நகர இரவு விடுதி துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். நால்வர் படுகாயமடைந்துள்ளனர்:- ஜேர்மனியின் கொன்ஸ்டன்ஸ் (Konstanz) நகர இரவு விடுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இந்தத் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 02.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காயமுற்றோரில் பொலிஸார் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவித்துள்ள பொலிஸ் தரப்பினர் அவருக்கு உயிராபத்து இல்லை எனத் தெரிவித்துள்ளனர். இதேவேளை துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் மீது அங்கிருந்த பொலிஸார் மேற்கொண்ட பதில் தாக்குதலில் படுகாயம் அடைந்த …

  11. இலங்கையர்களுடன் சென்ற கப்பல் வடக்கு சைப்ரஸ் அதிகாரிகளிடம் சிக்கியது வடக்கு சைப்ரஸ் ஊடாக இலங்கையர்களை ஏற்றிச்சென்ற கப்பல் ஒன்று அந்நாட்டு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த கப்பல் விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், குறித்த கப்பலில் பயணித்த இலங்கையர்கள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கப்பலில் 20 இலங்கையர்கள் இருப்பதாகவும் அவர்கள் புகலிடக் கோரிக்கையாளர்களா அல்லது பயிற்சிகளில் ஈடுபடும் கடற்படையினரா என்பது தொடர்பில் இதுவரை எவ்விதமான தகவல்களும் வெளியாகவில்லை. ஜிபுட்டியிலிருந்து லிபியா நோக்கி பயணிக்க திட்டமிடப்பட்டிருந்த 'சீ ஸ்டார்" என்ற கப…

  12. நியூயார்க் டைம்ஸில் இருந்து விலகினார் ’கறார் விமர்சகர்’ மிச்சிக்கோ காக்குடானி! ஆங்கில நாவலாசிரியர்களுக்கு ஒரு நற்செய்தி கிடைத்துள்ளது. ஆம் 'மிச்சிக்கோ காக்குடானி நியூயார்க் டைம்ஸில் இருந்து விலகியுள்ளார்' என்பதே அது. 1955-ம் ஆண்டில் அமெரிக்காவின் கனெக்ட்டிகெட் நகரில் பிறந்த மிச்சி கல்லூரி முடித்தவுடன் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் செய்தியாளராக வேலைக்குச் சேர்ந்தார். அதன் பின்னர் 1977-ல் 'டைம்' பத்திரிக்கையில் சேர்ந்தார். இரண்டாண்டுகள் அங்கு இருந்த மிச்சி 79ல் நியுயார்க் டைம்ஸில் சேர்கிறார். அதன் பின் நேற்று இரவு வரை அதில்தான் வேலை செய்தார். 83-ம் ஆண்டுவரை செய்தியாளராக இருந்த அவர் அதன் பின் புத்தக விமர்சகராக பதவியளிக்கப்பட்டார். நிறைய வ…

  13. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த குட்டிக் குழந்தை சார்லி கார்ட் மரணம்- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- உலகையே திரும்பிப் பார்க்க வைத்த குட்டிக் குழந்தை சார்லி கார்ட் மரணித்துவிட்டதாக பெற்றோர் அறிவித்துள்ளனர். பிரித்தானியா மட்டுமன்றி உலகின் பல நாடுகளிலும் சார்லிக்காக பிரார்த்தனையும் வேண்டுதல்களும் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சிகிச்சை முறைமை தொடர்பில் கடுமையாக பல நீதிமன்றங்களில் போராடிய பெற்றோர் இறுதியில் தங்களது போராட்டத்தை கைவிட்டிருந்தனர். 11 மாத சிசுவான சார்லி கார்ட்டின் உயிர் பிரிந்து விட்டதாக அவரது பெற்றோர்களான Connie Yates மற்றும் Chris Gard உருக்கமாக தெரிவித்துள்ளனர். Great Ormond Street மருத்துவ மனையுடன் மிக நீண்ட அடிப்படையிலான ஓர…

  14. வட கொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய ஏவுகணை சோதனையால் பரபரப்பு அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லக்கூடிய புதியதொரு கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வட கொரியா நடத்தியுள்ளதாக தென் கொரியாவும், அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைமையகமான பென்டகனும் தெரிவித்துள்ளன. படத்தின் காப்புரிமைKCNA இந்த ஏவுகணை 3 ஆயிரம் கிலோமீட்டர் (1,865 மைல்) உயரம் சென்றதாகவும், ஜப்பான் கடலில் விழுந்ததாகவும், ஐப்பானிய தேசிய ஒளிபரப்பு நிறுவனமான என்ஹெச்கே அறிவித்திருக்கிறது. முதலாவது ஐசிபிஎம் சோதனை நடத்திய மூன்று வாரங்களுக்கு பிறகு வட கொரியா இந்த புதிய சோதனையை நடத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவும், தென் கொரிய ராணுவமும் தரை…

  15. உலகமயமாகும் பெரியார்: ஜெர்மனியில் தொடங்கிய சர்வதேச மாநாடு! உலக வரலாற்றில் பல்வேறு முக்கியச் சம்பவங்களின் நிகழ்விடமாக இருந்திருக்கிறது ஜெர்மனி. சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய தந்தை பெரியாருக்கும், ஜெர்மனிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. பார்வையாளராக 1932-ம் ஆண்டு ஜெர்மனி சென்றிருந்தார் பெரியார். அங்கு 27 நாள்கள்வரை தங்க நேர்ந்தபோது, அந்நாட்டைச் சிலாகித்திருக்கிறார். அவரது எண்ணத்தில் அந்நாட்டிற்கு தனியிடம் இருந்திருக்கிறது. அதே ஜெர்மனியில் நேற்று தொடங்கியிருக்கிறது பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாடு. தந்தை பெரியாரின் தத்துவமும், சிந்தனைகளும் பல நாடுகளில் பரவியிருக்கும் சூழல் தற்போது உருவாகியுள்ளது. அமெரிக்காவில் பெரியா…

  16. ஜெர்மனி சூப்பர் மார்க்கெட்டில் கத்தி தாக்குதல்: ஒருவர் பலி- பலர் காயம் ஜெர்மனியில் இன்று சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்த நபர் திடீரென கத்தியால் சரமாரியாக வெட்டியதில் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர். பெர்லின்: ஜெர்மனியின் வடக்கு பகுதியில் உள்ள ஹம்பர்க் நகரின் பாம்பெக் பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இன்று வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு நபர் திடீரென சூப்பர் மார்க்கெட்டுக்குள் ஓடி வந்துள்ளார். வந்த வேகத்தில் வாடிக்கையாளர்களை நோக்கி சென்ற அந்த நபர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை…

  17. பனாமா ஊழல் வழக்கு: பிரதமர் பதவியிலிருந்து நவாஷ் ஷெரீப் தகுதி நீக்கம்- பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அதிரடி பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பனாமா பேப்பர்ஸ் ஊழல் விவகாரத்தில், அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்பளித்ததுள்ளது. அதில், பனாமா ஊழல் வழக்கல் பாகிஸ்தான் பிரதமர் நாவாஷ் ஷெரீப் சொத்து குவித்தது நிரூபணமானதால் அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் நவாஷ் ஷெரீப் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்ததவும் நீதிமன்றம் உத்தரவிட்…

  18. பதவி விலகினார் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்! கறுப்புப்பண குற்றச்சாட்டில் உச்சநீதிமன்ற உத்தரவால் பரபரப்பானது பாகிஸ்தான் அரசியல்! ஆண்டிபயாடிக் மருந்துகளை அதிகம் உட்கொள்வதால் ஆபத்து! எச்சரிக்கும் புதிய ஆய்வின் முடிவுகள்! மற்றும் அல்பினோக்களுக்கு எதிரான மனநிலையை கால்பந்து மைதானம் மூலம் மாற்ற முயற்சி! தோலின் நிறமாற்றத்தால் ஆபத்தை எதிர்கொள்பவர்களின் ஏக்கம் தீருமா என்பதை ஆராயும் செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  19. பில்கேட்ஸைப் பின்னுக்குத்தள்ளி உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனார் அமேசானின் ஜெஃப் பெஸாஸ் ஜெஃப் பெஸாஸ் - படம் | வி.சுதர்சன் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயலதிகாரியான ஜெஃப் பெஸாஸ், பில்கேட்ஸைப் பின்னுக்குத்தள்ளி உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனார். இதனை ப்ளூம்பர்க் மற்றும் ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமையன்று அமேசான் பங்குகள் 1.6% உயர்வாகத் தொடங்கியது இதனால் பெஸாஸ் சொத்தில் 1.4 பில்லியன் டாலர்கள் அதிகரிக்க பில்கேட்சைப் பின்னுக்குத் தள்ளினார். கடந்த மே, 2013 முதல் ப்ளூம்பர்க் பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடம் வகித்து…

  20. அமெரிக்க இராணுவத்தில் திருநங்கைகளும் நம்பிகளும் பணிபுரிய தடைவிதிக்கும் அதிபர் ட்ரம்பின் உத்தரவுவை யாருமே எதிர்பார்க்கவில்லை. அமெரிக்க அரசியலில், இது கோபம், குழப்பம் என பலவித எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க முன்னாள் இராணுவ தளபதியும் குடியரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜான் மெக்கேய்ன், இராணுவத்தில் பணிபுரியத்தேவையான தகுதிகள் கொண்ட அனைவருமே அதில் இணைந்து பணிபுரிய அனுமதிக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார். இந்த தடைக்கு அமெரிக்க அரசால் கூறப்படும் காரணங்கள் பொய்யானவை என்று திருநங்கை செயற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

  21. ராணுவத்தில் திருநங்கைகளுக்கு இடமில்லை': ட்ரம்ப்பின் முடிவுக்கு வலுக்கும் கண்டனங்கள்! 'அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு இடம் இல்லை' என்று அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க அதிபராகப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிர்ச்சி அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறார், ட்ரம்ப். ஏழு இஸ்லாமிய நாடுகள் மீதான தடை, ஒபாமாவின் சுகாதாரத் திட்டம் ரத்து, ஹெச் 1 பி விசாவில் கட்டுப்பாடு என அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டுவந்தார். இந்நிலையில், தற்போது அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு இடம் இல்லை என்று அறிவித்துள்ளார் ட்ரம்ப். அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளைச் சேர்க்கும் திட்டத்தை, முன்னாள் அதிபர் ஒபாமா கொண்டுவந்தார். ட்ரம்ப்…

  22. ஐரோப்பிய ஒன்றியத்தில் அகதிகள் தஞ்சம் கோரும் உரிமை குறித்த முக்கிய தீர்ப்பு! ஆயிரக்கணக்கான அகதிகள் பாதிக்கப்படுவார்கள் என மனித உரிமை அமைப்புகள் அச்சம் ; ஐஎஸ் அமைப்பில் இணைந்த வெளிநாட்டுப்பெண்களின் எதிர்காலம் என்ன? சொந்தநாடு திரும்பமுடியுமா? இழந்த வாழ்வை மீட்க முடியுமா? பிபிசியின் பிரத்யேக புலனாய்வு! மற்றும் நோயை கண்டறியும் நாய்கள்! புற்றுநோய்க்கு அடுத்து பார்கின்ஸைன்ஸ் நோயை கண்டுபிடிக்கவும் நாய்களுக்கு வழங்கப்படும் பயிற்சி குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  23. பிரான்ஸின் தென்கிழக்கு பரவிய காட்டுதீயை அடுத்து 10000ற்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றம். குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரான்ஸின் தென்கிழக்கு பகுதியில் பரவிய காட்டுதீயை அடுத்து சுமார் 10000ற்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். போர்மெஸ்-லெஸ் மிமோசெஸ் என்ற இடத்தில் பரவிய காட்டுதீயை அணைப்பதற்காக அதிகாரிகள் பெருமளவு தீயணைப்பு படையினரை ஈடுபடுத்தியுள்ளது மத்தியதரை கரையோரப்பக்கமாக உள்ள இந்த பகுதியில் சுமார் 4000 ஏக்கர் நிலம் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அதிகாரிகள் காட்டுத்தீ பரவியதை தொடர்ந்து சுமார் 10,000ற்கும் அதிகமான மக்களை வெளியேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர் திங்கட்கிழ…

  24. 2040 முதல் பெட்ரோல் டீசல் கார்கள் மற்றும் வாகனங்களிற்கு பிரித்தானியாவில் தடை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நைட்டிரஜன் ஓக்ஸைட் காரணமாக பொதுமக்களின் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுகின்றது என்ற அச்சம் காரணமாக 2040 முதல் புதிய பெட்ரோல் டீசல் கார்கள் மற்றும் வாகனங்களிற்கு தடை விதிப்பதற்கு பிரிட்டன் தீர்மானித்துள்ளது.அரசாங்கத்தின் சுத்தமான காற்று திட்டம் குறித்த வாக்குறுதியின் ஓரு பகுதியாகவே இந்த தடையை அறிமுகப்படுத்த அரசாங்கம் எண்ணியுள்ளது மாசடைந்த காற்று பொதுமக்களின் உடல்நலத்திற்கு ஏற்படுத்தி வரும் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அரசாங்கம் இந்த தடை ஹைபிரிட் வாகனங்களிற்கும் பொருந்தும் என …

  25. தடை விதிக்கப்பட்டு 50 நாட்களானது: கத்தார்வாசிகள் மகிழ்ச்சியாக இருக்கின்றனரா? படத்தின் காப்புரிமைAFP சில வளைகுடா நாடுகள் கத்தார் மீது தடை விதித்து 50 நாட்கள் முடிவடைந்துவிட்டது. கத்தார் தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டிய செளதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகள், அதனுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்வதாக கடந்த ஜூன் ஐந்தாம் தேதியன்று அறிவித்தன. அதன்பிறகு, இரு தரப்புக்குமிடையே சீர்குலைந்த உறவுகளை சரி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இதுவரை எந்த இறுதி முடிவும் ஏற்படவில்லை. ஆனால் கத்தாரின் வெளியுறவு கொள்கைகளை அதன் அண்டை நாடுகள் விமர்சிப்பது இது முதல்முறையும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.