உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26877 topics in this forum
-
வரலாறு காணாத வெள்ளம்.... உயிர்ப்போராட்டத்தில் மக்கள்... தவிக்கும் சீனா! சீனாவில் ஏற்பட்ட வரலாறுகாணாத பெருமழை வெள்ளத்தினால் இதுவரை பல மாகாணங்கள் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளன. கனமழை, வெள்ளத்தின் கோரதாண்டவத்தால் இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்துள்ளனர் என்று சீன அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சீனாவில் கடந்த ஜூன் மாத இறுதிவாரத்தில் பெய்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழையால், பல்வேறு முக்கிய நகரங்களில் மக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக செஜியாங், ஹுபேய், குவாங்டாங், அன்ஹுயி, சிச்சுவான், ஜியாங்சி, ஹுனான், சோங்கிங், சகிசோ, யுனான் உள்ளிட்ட மாகாணங்கள் முற்றிலும…
-
- 0 replies
- 506 views
-
-
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்ததாக வடகொரியா அறிவிப்பு, கடுமையாக கண்டித்திருக்கும் அமெரிக்கா ; மூளையின் செயற்பாட்டை மிகத்துல்லியமாக கண்டறியும் புதிய ஸ்கேன்னர் கண்டுபிடிப்பு, பிரிட்டன் விஞ்ஞானிகள் சாதனை குறித்த பிபிசியின் பிரத்யேக செய்தி ; மற்றும் மாமிசத்துக்காக வளர்க்கப்பட்ட பசுக்களை கொல்ல மறுத்த விவசாயி, அறுபதாயிரம் டாலர் இழப்பென்றாலும் மனதுக்கு மகிழ்ச்சியான செயல் என்கிறார், இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 274 views
-
-
241வது தேசிய தின நிகழ்வில் ஐக்கிய அமெரிக்கா வட அமெரிக்கா கண்டத்தில் வாசிங்டனை தலை நகராகவும் நிவ்யோர்க்கை பிரதான வணிக நகராகவும் கொண்ட 50 மாநிலங்களை உள்ளடக்கிய ஒரு நாடே ஐக்கிய அமெரிக்காவாகும். வடக்கே கனடாவையும் தெற்கில் மெக்ஸிகோவையும் கிழக்கே அட்லாண்டிக் கடல் மற்றும் மேற்கே பசுபிக் கடல் என்பனவற்றை எல்லைகளாகக் கொண்ட அமெரிக்கா பரப்பளவில் ரஷ்யா கனடா என்பவற்றுக்கு அடுத்ததாக 3வது பெரியநாடாக விளங்கும் இந்நாட்டின் 45வது ஜனாதிபதியாக 2016ஆம் ஆண்டு முதல் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்று வழிநடத்திச் செல்கின்றார். இத்தாலி நாட்டைச் சேர்ந்த மெரிகோ வேஸ்புக்கி என்பவர் வணிக நோக்கத்திற்காக ஆசியாவை கடல் வழியாக கடக்க முற்படும் போது இன்றைய வட மற்றும் தென் அமெரிக்கா…
-
- 0 replies
- 443 views
-
-
வடகொரியா மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வடகொரியா தனது மேற்குப் பிராந்தியத்திலிருந்து பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியிருப்பதாக ஜப்பான் மற்றும் தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைKOREA NEWS SERVICE Image captionஇந்த ஆண்டு நடத்தப்பட்ட 11-ஆவது பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை உள்ளூர் நேரப்படி காலை 9.40 மணிக்கு, வட பியாங்கான் மாகாணத்தில் பாங்யான் பகுதியிலிருந்து அந்த ஏவுகணை ஏவப்பட்டதாக தென்கொரிய ராணுவத்தை மேற்கோள் காட்டி யான்கோப் செய்தி முகமை தெரிவிக்கிறது. ஜப்பான் கடலில் உள்ள ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அந்த ஏவுகணை விழுந்திருக்கலாம் என ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீ…
-
- 0 replies
- 469 views
-
-
தென் சீனக்கடலில் அமெரிக்க போர்க் கப்பல்: போர் விமானம், கப்பலை அனுப்பி சீனா பதிலடி தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய தீவிற்கு அருகில் ஒரு அமெரிக்க போர்க்கப்பல் இருப்பது "தீவிரமான அரசியல் மற்றும் ராணுவரீதியான ஆத்திரமூட்டல்" என்று பெய்ஜிங் கண்டித்துள்ளது. படத்தின் காப்புரிமைAFP Image caption2015 ஆம் ஆண்டு டிரைடன் தீவிற்கு அருகே வந்த அமெரிக்காவின் ஸ்டெதெம் போர்க்கப்பல் சீனா மற்றும் பிற நாடுகளால் உரிமை கொண்டாடப்படும் பராசெல் தீவுக்கூட்டத்தின் ஒரு பகுதியான டிரைடன் தீவுக்கு அருகே, அமெரிக்காவின் போர்க்கப்பல் சென்றிருக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக, தனது ராணுவ கப்பல்களையும் போர் விமானங்களையும் அங்கு அனுப்பியு…
-
- 0 replies
- 337 views
-
-
நீங்க மட்டுமல்ல, நாங்களும் பழைய மாதிரியெல்லாம் கிடையாது.... இந்தியாவுக்கு, சீனா... பகிரங்க எச்சரிக்கை. இந்தியா மட்டுமல்ல, சீனாவும் 1962ம் ஆண்டு இருந்ததைவிட இப்போது வேறு மாதிரி நாடாகத்தான் உள்ளது என்று மிரட்டியுள்ளார் சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர். சிக்கிம் மாநிலத்தில், இந்திய-சீன எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளுமே, எதிர்நாட்டு ராணுவம் அத்துமீறியதாக புகார் கூறி வருகிறது. இந்த நிலையில், 1962ம் ஆண்டு போரின்போது, சீனா இந்தியாவை வெற்றிகண்டதை சுட்டிக்காட்டி எச்சரித்தது சீனா. இதற்கு பதிலளித்த, இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் அருண் ஜேட்லி, 1962ம் ஆண்டில் இருந்த இந்தியா இதுவல்ல என்று பதிலடி தெரிவித்திருநதார்.ஜேட்லியின் பேச்சுக்கு பதில…
-
- 0 replies
- 727 views
-
-
நடுக்கடலில் குழந்தைகளுடன் தவிக்கும் அகதிகள் ============================= குடியேறிகளின் நெருக்கடி தொடரும் நிலையில், லிபியாவில் உள்ள ஆட்களை கடத்திச் செல்லும் வலையமைப்புகள் பெருமளவில் விரிவடைந்து வருவதாகவும், வரவர அவர்கள் தொழில் ரீதியில் பலமடைந்து வருவதாகவும் ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பு எச்சரித்துள்ளது. பல படகுப்பயணங்களின் ஆரம்ப இடமான லிபியாவின் கடற்கரை காவற்படைக்கு உதவுதல் உட்பட குடியேறிகளின் படையெடுப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக பாரிஸில் நடந்த சந்திப்பொன்றில் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகியவற்றின் உள்துறை அமைச்சர்கள் அறிவித்துள்ளனர். அதேவேளை மத்திய தரைக்கடலில் அகப்பட்ட அகதிகள் குழு ஒன்றை எல்லைகளற்ற மருத்துவர்களுக்கான அமைப்பு மீட்பதை…
-
- 0 replies
- 261 views
-
-
ஜெர்மனியில் பேருந்து தீப்பிடித்து 18 பேர் பலி படத்தின் காப்புரிமைAFP Image captionஎலும்புக்கூடு ஆகியிருக்கும் பேருந்தையும், அதற்குள் மனித எச்சங்களையும் தேடும் தடவியல் நிபுணர்கள் தெற்கு ஜெர்மனியின் ஏ 9 நெடுஞ்சாலையில், ஒரு சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளாகித் தீப்பிடித்து எரிந்ததில், அதில் பயணம் செய்த 18 பேர் இறந்ததாக நம்புவதாகக் காவல்துறை கூறுகிறது. வடக்கு பவேரியாவில் உள்ள ஸ்டாம்பாக்கிற்கு அருகில் ஒரு லாரியுடன் இந்த பஸ் மோதியது. 30 பேர் தீயில் இருந்து தப்பித்தனர், சிலர் மோசமாக காயமடைந்தனர். சாக்சனியில் இருந்து ஓய்வூதியம் பெறும் ஜெர்மானியர்களை ஏற்றிக்கொண்டு இந்த பேருந்து சென்றது. …
-
- 0 replies
- 288 views
-
-
03/07/17 பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 03/07/17 கத்தார் நெருக்கடியில் அடுத்தது என்ன? தம் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட கத்தாருக்கு மேலும் 48 மணிநேர அவகாசமளித்த அரபு நாடுகள்! கத்தார் கட்டுப்படுமா? வட ஆப்ரிக்காவிலிருந்து வரும் குடியேறிகளை இனியும் சமாளிக்க முடியாதென இத்தாலி எச்சரிக்கை! தன் துறைமுகங்களை மூடப்போவதாகவும் அறிவிப்பு!! மற்றும் வந்துவிட்டன வாடகை விமானங்கள்! எலெக்ட்ரிக் விமானங்களே எதிர்கால வானத்தை ஆளுமா? ஆராயும் பிபிசியின் செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 247 views
-
-
நிபந்தனைகளை நிறைவேற்ற கத்தாருக்கு மேலும் 48 மணிநேர அவகாசம் செளதி அரேபியா மற்றும் மூன்று பிற அரபு நாடுகள், தாங்கள் விதித்த கோரிக்கைகளை நிறைவேற்ற கத்தாருக்கு மேலும் இரண்டு நாட்கள்அவகாசம் அளித்துள்ளனர். படத்தின் காப்புரிமைREUTERS இரண்டு நாட்களுக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் கத்தார் கூடுதல் தடைகளை எதிர்கொள்ள வேண்டும். ஞாயிற்றுக்கிழமைக்குள் அல் ஜசீரா தொலைக்காட்சியை மூடுவது உள்ளிட்ட 13 கோரிக்கைகளை கத்தார் நிறைவேற்ற வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. திங்களன்று, தனது அதிகாரப்பூர்வ பதிலை, கடிதமாக குவைத்திற்கு வழங்குவதாக வளைகுடா நாடான கத்தார் தெரிவித்திருந்தது. கத்தார் தீவிரவாதத்திற்கு நிதி ஆத…
-
- 0 replies
- 214 views
-
-
6 வெளிநாட்டு பணயக்கைதிகள் தோன்றும் காணொளிக் காட்சி மாலி தீவிரவாதிகள் வெளியீடு மாலியை அடிப்படையாகக் கொண்டு செயற்ப டும் அல் கொய்தா தீவிர வாதிகள் தம்மால் பணயக்கைதிகளாக பிடித்து வைக் கப்பட்டுள்ள 6 வெளிநாட்டவர்கள் தோன்றும் புதிய காணொளிக் காட்சியொன்றை வெளியிட்டுள்ளனர். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அந்நாட்டுக்கு விஜயம் செய்துள்ளதையொட்டியே இந்தக் காணொளிக் காட்சி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேற்படி பணயக்கைதிகளில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அரச சார்பற்ற தொண்டு ஸ்தாபனத்தின் பணியாளர், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வயோதிப சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர…
-
- 0 replies
- 333 views
-
-
சீ.என்.என் ஊடகத்திற்கு எதிரான வகையில் அமெரிக்க ஜனாதிபதி வீடியோ வெளியிட்டுள்ளார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் உலகின் முதனிலை ஊடகங்களில் ஒன்றான சீ.என்.என் ஊடகத்திற்கு எதிரான வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ரம்ப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சீ.என்.என். இலச்சினை பொறிக்கப்பட்ட ஓர் ரெஸ்லின் வீரரை, ட்ராம்ப் தாக்குவது போன்று வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு ரெஸ்லிங் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற வீடியோ காட்சி, தொகுக்கப்பட்டு இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ட்ராம்பிற்கு ஆதரவான இணைய தரப்புக்களினால் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. சீ.என்.என். செய்தி சேவை பொய்யான ஓர் செய்தி சேவை என பல தடவைகள் நேரடியாகவே ட…
-
- 0 replies
- 263 views
-
-
வட அத்திலாந்திக் சமுத்திரத்திலுள்ள அபாயகரமான பெர்முடா முக்ககோணப் பிராந்தியத்தில் மர்மமான தீவொன்று புதிதாகத் தோன்றியுள்ளது. மேற்படி பெர்முடா முக்கோணப் பிராந்தியத்தில் பயணிக்கும் கப்பல்களும் விமானங்களும் மர்மமான முறையில் மாயமாகி வருவதால் அந்தப் பிராந்தியம் சாத்தானின முக்கோணம் என அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்க வட கரோலினாவிலுள்ள கேப் பொயிண்ட்டுக்கு அப்பால் கடந்த ஏப்ரல் மாதம் தோன்றிய சிறிய மணல் மேடு தற்போது விரிவாக்கம் அடைந்து ஒரு தீவாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் ஷெல்லி தீவு என உள்ளூர்வாசிகளால் செல்லமாக அழைக்கப்படும் அந்தத் தீவை அண்மித்த கடலில் காணப்படும் அபாயகரமான திமிங்கிலங்கள் மற்றும் அந்தப் பிராந்தியத்தில் …
-
- 1 reply
- 706 views
-
-
பாரிஸில் மசூதிக்கு வெளியே வாகனம் ஓட்டி தாக்குதல் நடத்த முயன்றதாக ஒருவர் கைது பாரிஸ் நகரில் மசூதிக்கு வெளியே ஒரு கூட்டத்திற்குள் வாகனம் ஓட்டியதற்காக ஒரு நபரை போலீசார் கைது செய்தனர். படத்தின் காப்புரிமைREUTERS இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி மாலை 6:30மணிக்கு(இந்திய, இலங்கை நேரப்படி இரவு 10 மணிக்கு) க்ரீட்டல் புறநகர் பகுதியில் நடந்தது . இதில் யாரும் காயமடையவில்லை. பள்ளிவாசலை பாதுகாக்க வைக்கப்பட்டுள்ள தடைகளால் அந்த நபரின் முயற்சி முறியடிக்கப்பட்டது. அந்த நபரின் நோக்கங்கள் தெளிவாக இல்லை. ஆனால் அவர் ஆர்மீனிய இனத்தை சேர்ந்தவர் என்றும் அவர் பாரிசில் நடந்த இஸ்லாமியவாத-தொடர்புடைய தாக்குதல்களுக்கு பழிவாங்க விரும்புவ…
-
- 1 reply
- 246 views
-
-
இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது படத்தின் காப்புரிமைEPA இந்தியா விடுதலை பெற்ற பிறகு மேற்கொள்ளப்பட்ட மாபெரும் வரிச் சீர்திருத்தமான சரக்கு மற்றும் சேவை வரி வெள்ளிக்கிழமையன்று நள்ளிரவில் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இதன் மூலம் இந்தியா முழுவதும் நிலவிவந்த பல்வேறு விதமான மாநில அரசின் வரிகள் நீக்கப்பட்டு, ஒரே விதமான வரி விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமையன்று நடந்த சிறப்புக் கூட்டத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இதனைத் துவக்கிவைத்தார். இந்த ஒற்றை வரிவிதிப்பின் மூலம் வரி வருவாய் உயர்வதோடு, பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும் என இந்திய அரசு கூறுகிறது. படத்தின்…
-
- 0 replies
- 335 views
-
-
ஒருபாலுறவு திருமணச் சட்டத்துக்கு ஆதரவாக ஜெர்மனிய நாடாளுமன்றம் வாக்களித்திருப்பது குறித்த தகவல்கள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஆறு நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு எதிரான அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தற்காலிக பயணத்தடை அமலுக்கு வந்திருப்பது குறித்த செய்திகள் மற்றும் பூச்சி மருந்துகளால் உலகெங்கும் தேனிக்கள் அழிவது குறித்த ஒரு புதிய ஆய்வறிக்கை குறித்த பிபிசியின் சிறப்புத்தகவல் ஆகியவை இன்றையை பிபிசி தொலைக்காட்சி செய்திகளில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 239 views
-
-
ஜெர்மனியில் ஒருபால் திருமணம் சட்டபூர்வமானது ஒரு பாலின திருமணத்தை சட்டமாக்கும் வகையில் ஜெர்மனிய நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது. இந்த சட்டமூலத்தின் மூலம் ஆண் மற்றும் பெண் ஒருபாலுறவுக்காரர்களுக்கு குழந்தைகளை தத்து எடுப்பது உட்பட முழுமையான திருமண உரிமை வழங்கப்படுகின்றது. இந்தச் சட்டத்தை அங்கீகரிப்பதற்கான வாக்களிப்பு மேலும் சமூக அமைதிக்கு வழி செய்யும் என எதிர்பார்ப்பதாக ஜேர்மன் அதிபர் ஏங்கிலா மேர்க்கல் கூறியுள்ளார். http://globaltamilnews.net/archives/31422
-
- 0 replies
- 413 views
-
-
தேவாலயம் வாங்க பிரிட்டன் கிராம மக்களுக்கு உதவிய துபாய் ஷேக் பிரிட்டனின் கோன்வாலிலுள்ள சிறிதொரு கிராமம், மேத்தோடிஸ்ட் சிற்றாலயத்தை வாங்குவதற்கு துபாயை ஆட்சி செய்கின்ற ஷேக் முகமுது பின் ரஷீத் அல் மக்டோம் உதவி செய்துள்ளார். இந்த தேவாலயத்தை வாங்குவதற்காக நிதி திரட்டும் கடைசி முயற்சியாக ஹெல்ஸ்டனுக்கு அருகிலுள்ள கோடால்பின்வாசிகள் துபாய் ஷேக்கிற்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். உலகப் புகழ்பெற்ற கோடால்பின் ஸ்டேபிள்ஸூடன் ஷேக்கின் நிதி ஆதரவு என்ற பெயரையும் இந்த கிராமம் பகிர்ந்துள்ளது. "இந்த செயலை மிகவும் பாராட்டுகின்றோம்" என்று கோடால்பின் சிலுவை சமூக கூட்டமைப்பின் ரிச்சர்ட் மைக்கி தெரிவித்திருக்கிறார். சமூ…
-
- 0 replies
- 297 views
-
-
வத்திக்கானின் மூத்த கார்டினால் ஜோர்ஜ் பெல் மீது ஆஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை. • ஆசிய பொருளாதார நெருக்கடியின் இருபது ஆண்டுகள், பூச்சியத்தில் இருந்து மீண்ட வணிகர்களின் கதை. • இந்திய வம்சாவளி என்ற காரணத்தால் வெள்ளையின குழந்தையை தத்து எடுக்க தடுக்கப்பட்ட தம்பதி பற்றிய தகவல்கள் இன்றைய செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன
-
- 0 replies
- 238 views
-
-
'பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து பின் வாங்கவே முடியாது!'- அமெரிக்காவுக்கு சவால்விடும் ஜெர்மனி! இன்னும் ஒரு வாரத்தில் ஜி-20 நாடுகளுக்கான மாநாடு நடக்கவுள்ள நிலையில், ஜெர்மனியின் சான்செலர் எஞ்செலா மெர்கெல், 'பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கவே முடியாது. அதை பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தவும் முடியாது' என்று கடுகடுத்துள்ளார். 2015-ம் ஆண்டு, 196 நாடுகளின் பிரதிநிதிகள் பாரீஸில் சந்தித்து, இரவு பகலாக பருவநிலை மாற்றம் குறித்து விவாதித்து, ஓர் ஒப்பந்தத்தை வடிவமைத்தார்கள். அந்த ஒப்பந்தத்தின் நோக்கம், ஒவ்வொரு நாடும் கரியமில வாயு வெளியேற்றத்தை (Carbon Emmission) குறிப்பிட்ட அளவு குறைப்பது. அதற்கு ஏற்றாற்போல நாடுகள் தங்கள் கொள்கைகளை வடிவமைக்க வேண்டும் என்…
-
- 0 replies
- 253 views
-
-
அமெரிக்கா வரும் விமானங்களில் கூடுதல் பாதுகாப்பு, லேப் டாப் தடை தற்போதைக்கு இல்லை அமெரிக்கா தனது நாட்டிற்குள் நுழையும் விமானங்களில் பாதுகாப்பை அதிகரிக்க கடுமையான புதிய நடவடிக்கைகளை கொண்டுவந்துள்ளது. ஆனால் விமானத்திற்குள், பயணிகள் தங்களுடன் மடிக்கணினிகளை கொண்டு வருவதற்கான தடையை நீட்டிப்பதை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது. படத்தின் காப்புரிமைAFP பெரும்பாலும் எட்டு இஸ்லாமிய நாடுககளில் இருந்து வந்து செல்லும் விமானங்களில் பயணிகள் கேபின்களில் மடிக்கணினிகளை வைத்துக்கொள்ள மார்ச் மாதத்தில் அமெரிக்கா தடை விதித்திருந்தது. மடிக் கணினிகளில் குண்டுகளை மறைத்து வைக்கக்கூடும் என்ற அச்சத்தில் இந்த தடை கொண்டுவரப்பட்டதாக கூறப்பட்டது. அமெரிக்காவின் இந்த புதிய நடவடிக்கைகள்…
-
- 0 replies
- 355 views
-
-
டிரம்ப் பயணத்தடை: 6 முஸ்லிம் நாட்டினர் விசா பெற புதிய விதிகள் பெரும்பாலும் முஸ்லிம்கள் வாழ்கின்ற 6 நாடுகளின் பிரஜைகளுக்கும், அகதிகளுக்கும் புதிய விசா வரையறையை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்த நாடுகளை சேர்ந்தோரும், அகதிகளும் இனிமேல் அமெரிக்கா விசா பெறுவதற்கு, அமெரிக்காவோடு நெருங்கிய குடும்ப அல்லது வர்த்தகத் தொடர்புகள் கொண்டவராக இருக்க வேண்டும் என்று இந்த புதிய வரையறை வலியுறுத்துகிறது. இரான், லிபியா, சிரியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் நாட்டு மக்களை பாதிக்கின்ற இந்த விதிமுறைகள் வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகின்றன. அதிபர் டொனால்ட் டிரம்பின் பயணத்தடை உத்தரவின் ஒரு ப…
-
- 0 replies
- 285 views
-
-
பிரெக்சிற் வரை ஸ்கொட்லாந்து காத்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் (பிரெக்கிற்) விலகுவதற்கான நிபந்தனைகள் முடிவாகும் வரை, ஐக்கிய இராச்சியத்திலிருந்து ஸ்கொட்லாந்து விலகுவதற்கான சர்வஜன வாக்கெடுப்பைத் தள்ளிவைப்பதற்கு, ஸ்கொட்லாந்து முதன்மை அமைச்சர் நிக்கொலா ஸ்டர்ஜியோன் தீர்மானித்துள்ளார். இரண்டாவது சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு வழிவகுக்கும் சட்டமூலத்தைச் சமர்ப்பிக்கும் தனது திட்டத்தைப் பிற்போடுவதாக, முதன்மை அமைச்சர் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம், 2019ஆம் ஆண்டு மார்ச்சிலேயே விலகவுள்ள நிலையில், அக்கட்சியின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமாயின், பிரெக்சிற்றுக்கு …
-
- 1 reply
- 462 views
-
-
வெனிசுவேலா நாட்டு உச்ச நீதிமன்றத்தின் மீது கடத்தப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்று கைக்குண்டு தாக்குதல் நடத்தியது குறித்த செய்தி, உலகெங்கும் மீண்டும் அதிரவைத்த இணைய வழி தாக்குதல் மற்றும் அதனை தடுப்பதற்கான செயலி கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறித்த தகவல்கள் மற்றும் ஊசியால் குத்தி வலி ஏற்படுத்தி தடுப்பு மருந்து போடுவதற்கு மாற்றாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய நோய் தடுப்பு முறை குறித்த பிபிசியின் சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 230 views
-
-
ஐந்து மணி நேர மோடி - ட்ரம்ப் சந்திப்பில் நடந்தது என்ன? உலக அரசியல் வரலாற்றில் சமீபத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு என்றால், அது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் முதல் முறையாக சந்தித்துக்கொண்டதாகத்தான் இருக்கும். அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது மோடியை ட்ரம்ப் புகழ்ந்ததும், அதிபராக பதவியேற்ற ட்ரம்ப்புக்கு மோடி வாழ்த்து தெரிவித்ததும் அனைவரும் அறிந்ததே. அமெரிக்காவில் இரண்டுநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு, வெள்ளை மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ஆகியோர் மோடியை வரவேற்றனர். பின்பு பேசிய ட்ரம்ப் 'மோடி ஒரு சிறந்த பிரதமர். அவரைப் …
-
- 0 replies
- 632 views
-