Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளார் கடாஃபியன் மகன் லிபியாவில், பதவியிலிருந்து இறக்கப்பட்ட முன்னாள் தலைவர், கர்னல் முகமது கடாஃபியின் இரண்டாவது மகன் சயிப் அல் இஸ்லாம் கடாஃபி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார். படத்தின் காப்புரிமைREUTERS லிபியாவில் மேலும் பதற்றத்தை இது உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தந்தையின் விருப்பமிக்க வாரிசாக கருதப்பட்ட சயிப், கடந்த ஆறு வருடங்களாக ஆயுததாரிகளால் சிண்டான் நகரில் பிடித்து வைக்கப்பட்டிருந்தார். அவர் வெள்ளியன்று விடுவிக்கப்பட்டதாகவும், ஆனால் அவரின் புகைப்படம் வெளியில் காட்டப்படவில்லை என்றும் அபு பக்கர் அல் சித்திக் பட்டாலியன் தெரிவித்துள்ளது. கிழக்கு லிபியாவில் உள்ள டிப்ரூக் பகுதிய…

  2. ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற இங்கிலாந்துடன் பேச்சு வார்த்தை நடத்த தயார்: பிரதமர் ஏஞ்சலா அறிவிப்பு ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற இங்கிலாந்துடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் என ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் கூறியுள்ளார் மெக்சிகோ சிட்டி: ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் நடவடிக்கையை தொடங்குகிறபோது, தனது பெரும்பான்மையை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் தெரசா மே கருதினார். இதற்காக பாராளுமன்றத்தை கலைத்து விட்டு திடீர் தேர்தல் நடத்தினார். ஆனால் அவரது கனவு நிறைவேறவில்லை. இருந்த ப…

  3. உள்ளதும் போச்சடா நொள்ளைக் கண்ணா. உலகம் முழுவதும், வரலாறு எங்கணும் உள்ள ஒரே படிப்பினை (அரசியல்) யுத்தத்தில் தோல்வி என்பது, தனது பலம் மீதான பெரும் நம்பிக்கையினால் அல்ல, எதிரியின் பலவீனம் தொடர்பான அதீத நம்பிக்கையினால் உண்டாவது. மகிந்தர் தனது அரசியல் எதிரி ரணில் பலவீனம் மீதான அதீத நம்பிக்கையில் இரண்டு வருடங்கள் முன்னதாக தேர்தலை வைக்க பிரகடனத்தில் கை எழுத்தினை வைத்தார். பலவீனமான எதிரி, ரணில் புத்திசாலித்தனமான வேலையால், மைத்திரியுடன் சேர்ந்து மகிந்தரை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இதே போன்ற ஒரு பெரும் கூத்து இந்த வாரம் பிரித்தானியாவில் நடந்து முடிந்திருக்கிறது. இன்னும் மூன்று வருடங்கள் அசைக்க முடியாத பெரும்பான்மையுடன் அரசமைக்கும் உரிமை இருந்தும், இன்னும…

    • 1 reply
    • 1.9k views
  4. பிரிட்டன் தேர்தலில் பின்னடைவு: பிரதமரின் இரண்டு நெருங்கிய ஆலோசகர்கள் ராஜினாமா பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதையடுத்து, பிரதமர் தெரசா மேயின் இரண்டு முக்கிய ஆலோசர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். லண்டன்: பிரிட்டனில் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் கடும் போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 650 இடங்களில் கன்சர்வேட்டிவ் கட்சி 318 இடங்களிலும், தொழிலாளர் கட்சி 262 இடங்களிலும் வென்றது. ஆட்சியமைப்பதற்கான மெஜாரிட்டி எந்தக் க…

  5. தேர்தலில் சாதனை படைத்த பிரிட்டன் பெண் வேட்பாளர்கள்! பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 208 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஆட்சிக்காலம் 2020 ஆம் ஆண்டுதான் நிறைவடைகிறது. ஆனால், ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையைத் தொடர்ந்து, பிரதமர் தெரசா மே முன்னதாகவே தேர்தலை அறிவித்தார். அதைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் 650 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடந்தது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில், 'மொத்தமுள்ள 650 இடங்களில், தெரசா மேவின் ஆளுங்கட்சி 315 இடங்களிலும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 261 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்நிலையில், பிரிட்டன் வரலாற்றில் அதிகபட்சமாக 208 …

  6. டிரம்பின் கருத்துகளுக்கு கத்தார் மீது தடை விதித்த நாடுகள் வரவேற்பு கத்தார் மீது தடைகளை விதித்த வளைகுடா பகுதி நாடுகள், தங்களின் நடவடிக்கையை ஆதரித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்வெளியிட்ட கருத்துகளை வரவேற்றுள்ளன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionடிரம்பின் கருத்துகளுக்கு கத்தார் மீது தடை விதித்த நாடுகள் வரவேற்பு ஆனால் அமெரிக்க வெளியுறவுச் செயலர் டில்லெர்சன், கத்தார் மீது விதிக்கப்பட்ட தடைகளை தளர்த்துமாறு கோரியிருப்பது குறித்து அந்நாடுகள் மௌனம் சாதித்துள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்டுகள் டிரம்ப் இவ்விஷயத்தில் காட்டிய ''தலைமைத்துவத்தை'' பாராட்டியிருக்கிறது. ஆனால், இந்த நடவடிக்கையால் ஏற்படக்கூட…

  7. இன்றைய (9/06/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * பகலிரவாக நீடித்த பரபரப்பான பிரிட்டிஷ் அரசியல் நாடகம்; எந்த கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் பிரிட்டனில் புதிய அரசொன்று உருவாகிறது. * லண்டன் தாக்குதலாளிகளுக்கான தூண்டுதலாக இருந்ததாக கூறப்படும் அமெரிக்கப் பிரச்சாரகர்; இவர்கள் இருவருக்கும் இடையில் இருந்ததாக கூறப்படும் தொடர்புகள் பற்றிய பிபிசியின் சிறப்புச் செய்தி.

  8. ஐக்கிய ராஜ்ஜியத்தில் ஆட்சி அமைக்க அனுமதி கோருகிறார் தெரீசா மே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் ஆட்சி அமைப்பதற்காக, பிரிட்டிஷ் ராணியிடமிருந்து அனுமதி பெறுவதற்கு பிரிட்டிஷ் நேரப்படி 12.30 மணிக்கு தெரீசா மே பக்கிங்ஹாம் அரண்மனைக்கு செல்லவிருக்கிறார். படத்தின் காப்புரிமைPA அவருடைய பெரும்பான்மையற்ற நிர்வாகத்தை ஜனநாயக ஒன்றியக் கட்சி ( டி.யூ.பி) ஆதரிக்கும் என்ற புரிதலோடு பிரதமர் பதவியில் தொடருவதற்கு தெரீசா மே முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இன்னும் ஒரு தொகுதியின் முடிவு அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான 326 இருக்கைகளில் 8 குறைவாக கன்சர்வேட்டிவ் கட்சி உள்ளது. "தொழிலா…

  9. பிரிட்டன் தேர்தல்: வெற்றிபெற்ற இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionதன்மன்ஜித் தேஷி பிரிட்டனில் நாடாளுமன்றத்தின் முழுக் காலம் முடியும் முன்பே நடைபெற்ற பொதுத்தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வேட்பாளர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனர். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் முதன்முறையாக சீக்கியர்கள் இடம்பெறுகின்றனர். தலைப்பாகை அணிந்த தன்மன்ஜித்சிங் தேஷியும், சீக்கிய பெண்மணி ப்ரீத் கெளர் கில்லும் வெற்றி பெற்று பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு செல்கின்றனர். கன்சர்வேடிவ் கட்சியில் அமைச்சராக பதவிவகித்த ப்ரீதி படேலும் வெற்றிபெற்றுள்ளார். இந்தத் தேர்தலில் 56 இந்தியர்கள், வேட்பாளர்க…

  10. 'பிரிட்டனில் நியூகாசல் பகுதியில் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குள் பலர் பிடித்து வைப்பு` பிரிட்டனில் நியூகாசல் பகுதியில் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குள் கத்தியுடன் புகுந்த ஒருவர் பலரை பிடித்து வைத்திருப்பதாக போலிஸார் கூறுகின்றனர். Image captionஆட்கள் பணயம் பைக்கர் பகுதியில் கிளிஃபோர்ட் தெருவில் உள்ள அந்த அலுவலகத்துக்குள் ஆயுதபாணி நுழைந்துள்ளார். உள்ளே பல பணியாளர்கள் பிடித்து வைக்கப்பட்டிருப்பதாக போலிஸார் கூறுகின்றனர். பாதுகாப்பு நடவடிக்கையாக அந்த பகுதி தடுக்கப்பட்டுள்ளதுடன், போலிஸ் சமரச பேச்சுவார்த்தையாளர்களும் அங்கு வந்துள்ளனர். அந்த நபரை அந்த அலுவலகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்பாகவே தெரியும் என்றும் இதனை…

  11. கத்தாரைத் தனிமைப்படுத்துவது மேற்கு ஆசியாவுக்கு நல்லதல்ல! நாட்டுடனான தூதரக உறவுகளை நிறுத்திவைப்பதாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், எகிப்து, யேமன் ஆகிய நாடுகள் எடுத்திருக்கும் முடிவு பொருளாதார ரீதியாகவும், புவி அரசியல்ரீதியாகவும் கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இஸ்லாமிய அரசியல் இயக்கமான முஸ்லிம் சகோதரத்துவம் எகிப்து அமைப்புக்கு கத்தார் தீவிர ஆதரவு தரத் தொடங்கியதிலிருந்தே, கடந்த ஆறு ஆண்டுகளாக வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலுக்குள் பதற்றம் நிலவிவருகிறது. அந்த இயக்கம் மேற்கு ஆசியாவின் ஸ்திரத்தன்மைக்கு ஓர் அச்சுறுத்தல் என்றே சவுதி அரசும் அதன் நெருங்கிய நட்பு நாடுகளும் கருதுகின்றன. சவுதி அரேபியாவும், கத்தாரும் மேற்கு ஆசியா முழுவதும் ப…

  12. பிரிட்டன் தேர்தல்: பெரும்பான்மையை இழக்கிறார் தெரீசா மே? பிரிட்டனில் தற்போது ஆட்சியில் உள்ள கன்சர்வேடிவ் கட்சியினர் தங்களுடைய பெரும்பான்மையை தக்கவைத்துக்கொள்வதில் தோல்வி அடைவார்கள் என்று வாக்களிப்பிறகு பிறகு நடந்த கருத்துக் கணிப்பில் சொல்லப்பட்டதை, பொது தேர்தலின் ஆரம்பகட்ட முடிவுகள் காட்டுகின்றன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES கன்சர்வேடிவ் கட்சியினர், தனிப் பெரும் கட்சியாக நாடாளுமன்றத்தில் உருவெடுப்பார்கள் என்று கணிப்புகள் காட்டினாலும், அவர்களின் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியிடம் பல இடங்களை இழந்துவிட்டார்கள் . இந்த முடிவு பிரதமர் தெரீசா மேவுக்கு மோசமான முடிவாக அமைந்துள்ளது என்றும் அவர் மீதான பொதுமதிப்…

  13. தலிபான்களின் ஆட்சியில் வாழ்க்கை எப்படி இருக்கும்? ================================== தலிபான்களை விரட்டுவதற்காக ஆப்கானிஸ்தானில் மேற்கு நாடுகள் தலையிட்ட போது, சில இரத்தக்களரி மோதல்கள் ஹெல்மண்ட் மாகாணத்தில் நடந்தன. ஆனால், படைகளின் வெளியேற்றம் தாம் இழந்த பெரும்பாலான பிராந்தியத்தை தீவிரவாதிகள் மீளக்கைப்பற்ற வழி செய்தது. தலிபான்களின் கீழான வாழ்க்கை எப்படியிருக்கும் என்பது குறித்து மிகவும் குறைவாகவே தெரிந்த நிலையில், பிபிசியின் ஒலியா அட்ராஃபிக்கு அண்மையில் அந்த குழுவின் தலைநகராக பார்க்கப்படும் மூஸாகலாவுக்கு செல்ல அபூர்வமான வாய்ப்பு கிடைத்தது. இவை குறித்த பிபிசியின் காணொளி. BBC

  14. வாய் திறந்தார் FBI முன்னாள் தலைவர்... ட்ரம்ப்புக்கு நெருக்கடியா!? பல மாதங்களாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும், எஃப்.பி.ஐ.,யின் முன்னாள் தலைவர் ஜேம்ஸ் கோமிக்கும் பனிப் போர் நிலவி வந்த நிலையில், இன்று பொதுத் தளத்தில் கோமி, ட்ரம்ப் பற்றி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதிலிருந்து விமர்சனங்களும் சர்ச்சைகளும் அவரை விட்டபாடில்லை. ட்ரம்ப் வெற்றிபெற்ற உடனேயே, 'அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு உள்ளது' என எதிர்க்கட்சியினர் முதல் முன்னணி ஊடகங்கள் வரை பலர் சந்தேகங்களை எழுப்பினர். இதையடுத்துதான் அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ, 'ஆம், அமெரிக்க அ…

  15. இன்றைய (8/06/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * அதிபர் ட்ரம்ப் ஆட்சியின் அதிகபட்ச பரபரப்பு நாடாளுமன்றத்தில் இன்று அரங்கேறுகிறது; ட்ரம்புடனான தன் சந்திப்புகள் கவலையளிப்பதாக இருந்ததாக ஜேம்ஸ் கொமி சாட்சியம். * தாலிபன் ஆட்சியில் பொதுமக்கள் நிலையென்ன? தாலிபனின் தலைநகராக வர்ணிக்கப்படும் நகருக்கு செல்ல பிபிசிக்கு கிடைத்த பிரத்யேக அனுமதியில் சேகரித்த செய்திகள். * மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே ஆப்ரிக்காவில் வாழ்ந்த ஆதிமனிதர்கள்; மனித பரிணாம காலகட்டத்தை புரட்டிப்போடும் புதிய புதைபடிமங்கள் ஆகியவை இடம்பெறுகின்றன.

  16. பனிமனிதன் ஓட்ஸியை கொன்றது யார்?: 5000 ஆண்டுகளுக்கு முந்தைய கொலை வழக்கை மீண்டும் விசாரிக்கும் இத்தாலி பெத்தனி பெல்பிபிசி செய்தியாளர் டச்சுக் கலைஞர்கள் அல்ஃபோன்ஸ் மற்றும் அட்ரி கென்னிஸ் ஓட்ஸியை போன்ற உருவத்தை உருவாக்கினார்கள். படத்தின் காப்புரிமைSOUTH TYROL MUSEUM OF ARCHAEOLOGY/OCHSENREITER Image captionடச்சுக் கலைஞர்கள் அல்ஃபோன்ஸ் மற்றும் அட்ரி கென்னிஸ் ஓட்ஸியை போன்ற உருவத்தை உருவாக்கினார்கள் வடக்கு இத்தாலியில் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் ஓட்ஸெலர் ஆல்ப்ஸ் (Oetztaler Alps) பகுதியில் தொலைதூரத்தில் அமைந்திருக்கும் உயரமான பகுதியில், பனிமனிதன் ஓட்ஸி கண்டெடுக்கப்பட்டார். 5,300 ஆண்டுகளுக்கு முந்தைய …

  17. பிரித்தானிய பொதுத் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. பிரித்தானியாவில் இன்றைய தினம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. மில்லியன் கணக்கான மக்கள் இன்றைய தினம் பிரித்தானிய பொதுத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். பிரித்தானிய நேரம் 7.00 மணிக்கு வாக்கெடுப்பு ஆரம்பாக உள்ளது. சுமார் 40 ஆயிரம் வாக்களிப்பு மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடத்தப்பட உள்ளது. 46.9 மில்லியன் பேர் வாக்காளர்களாக தங்களை பதிவு செய்து கொண்டுள்ளதுடன், மொத்தமாக 650 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 46.4 ஆக காணப்பட்டது. தபால் மூலம் வாக்களிப்போர் ஏற்கனவே வாக்களித்துள்ளார்கள் என்பது குறிப…

  18. உக்ரைனில் அமெரிக்க தூதரகம் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் உக்ரைன் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது மர்ம ஆசாமி ஒருவன் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கீவ்: உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ளது. உயர் பாதுகாப்பு நிறைந்த இந்த அலுவலகத்தைக் குறிவைத்து இன்று அதிகாலையில் மர்ம ஆசாமி ஒருவன் வெடிகுண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளான். இந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியதால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வெடிகுண்டு தாக்குத…

  19. பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 07/06/17 இரான் தலைநகரில் நடந்த இரண்டு தாக்குதல்களில் 12 பேர் பலியானது குறித்த கூடுதல் விவரங்கள்; கட்டார் -- சவுதி மோதலில் அமெரிக்க நிலைப்பாட்டின் பின்னணி பற்றிய அலசல்; மற்றும் இலங்கையில் முஸ்லிம் சிறுமிகளுக்கு நடக்கும் கட்டாய திருமணங்கள் தொடர்பான பிபிசியின் புலனாய்வு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  20. கத்தாருடனான தனது ராஜீய உறவைத் துண்டிக்கும் மாலத்தீவு இந்திய பெருங்கடலில் இருக்கும் தீவான மாலத்தீவு கத்தாருடனான தனது ராஜீய உறவைத் துண்டிக்கும் ஏழாவது நாடாகியுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES கத்தார் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக கூறி, ஏற்கனவே செளதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்டுகள், எகிப்து, லிபியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் கத்தாருடனான தங்கள் ராஜீய உறவை துண்டித்துக் கொள்வதாக அறிவித்தன. மாலத்தீவு, கத்தாருக்கு எதிரான முடிவை எடுத்துள்ள போதும் அது கடினமானதாக இல்லாமல் சற்று தளர்வானதாகவே உள்ளது. கத்தாருடனான ராஜீய உறவுகள் மட்டுமே துண்டிக்கப்படும் எனவும், வர்த்தக உறவுகள் தொடரும் எனவும் மாலத்தீவு …

  21. 116 பேருடன் விமானம் மாயம் : மியான்மாரில் சம்பவம் மியன்மாரில் 116 பேருடன் பரந்த இராணுவ விமானம், தொடர்பு எல்லையிலிருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மியன்மாரின் இராணுவத்திற்கு சொந்தமான விமானத்தில், 116 பேருடன் யாங்கோன் பிராந்தியத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில், மேக் பகுதியில் வைத்து ராடார் தொடர்பிலிருந்து காணாமல் போயுள்ளதாகவும், விமானத்தை தொடர்புகொள்ள தரையிலிருந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் பயன் கிட்டவில்லையென அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. குறித்த விமானத்தில் 105 பயணிகளும், 11 விமான ஊழியர்களும் இருந்ததாக மியன்மார் இராணுவ விமானநிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் காணாமல்போன விமானத்த…

  22. சௌதி அரேபியாவின் பிரபல ஆயுத வியாபாரி அத்னான் கஷ்ஷோகி காலமானார் யாவின் பிரபல ஆயுத வியாபாரி அத்னான் கஷ்ஷோகி லண்டனில் தனது 82வயதில் காலமானார். படத்தின் காப்புரிமைAFP Image caption2005ல் தன்னுடைய மனைவி லாமியவுடன் ஒரு நிகழ்வில் அத்னான் கஷ்ஷோகி பங்கேற்ற போது எடுத்த படம் தன்னுடைய ஆடம்பர வாழ்க்கைக்காக அறியப்பட்ட இந்த தொழிலதிபர், பார்கின்சன் நோய்க்கான சிகிச்சையை எடுத்துவந்த சமயத்தில் இறந்துள்ளார் என்று அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர். 1970 மற்றும் 1980களில், சர்வதேச ஆயுத பேரங்களை நடத்தியதால், உலகின் பணக்கார நபர்களில் ஒருவராக அத்னான் கஷ்ஷோகிஅறியப்பட்டார். அவரது…

  23. ஈரான் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த மர்ம நபர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதில் பலர் காயமடைந்தனர். ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அந்நாட்டு நாடாளுமன்றம் அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று (புதன்கிழமை) காலை நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த மர்ம நபர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த நபர் நாடாளுமன்றத்துக்குள் சிலரை பிணைக் கைதிகளாகப் பிடித்துவைத்திருப்பதாகவும்ஒரு சில ஊடகங்களில் தாக்குதலில் ஒன்றுக்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்நாட்டின் செய்தி நிறுவனங்களான பார்ஸ், மெஹர் ஆகியவை முதற்கட்ட தகவலை வெளியிட்டுள்ளன. "ஈரான் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர்…

  24. கத்தார் - ஐந்து முக்கிய தகவல்கள் கத்தாருடன், அண்டை நாடுகள் தங்களது ராஜிய உறவுகளை துண்டித்துள்ள நிலையில் அங்கு பதற்றநிலை உருவாகியுள்ளது. படத்தின் காப்புரிமைAFP ஆனால் பெரும்பாலும் கத்தார் பொதுவாக செய்திகளில் இடம்பெறுவதில்லை. எனவே 2022 ஆம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியை கத்தார் நடத்துகிறது என்பதை தவிர அந்நாட்டை பற்றி உங்களுக்கு வேறென்ன தகவல்கள் தெரியும்? எனவே இதோ கத்தாரை பற்றிய ஐந்து சுவாரஸ்ய தகவல்கள் மக்கள் தொகையில் அதிகப்படியாக ஆண்கள்: 2.5 மில்லியன் மக்கள் இருக்கும் நாட்டில் வெறும் 7 லட்சம் பெண்கள் தான் உள்ளனர். இந்த அதிகபட்ச சமச்சீரின்மைக்கு காரணம், கத்தார் மக்கள் தொகையில் எ…

  25. வளைகுடா ஒற்றுமை அவசியம்: சவுதி மன்னரிடம் தொலைபேசியில் வலியுறுத்திய ட்ரம்ப் கோப்புப் படம்: டொனால்ட் ட்ரம்ப் கத்தாருடனான ராஜாங்க உறவை முறித்துக்கொள்வதாக சவுதி உள்ளிட்ட 4 நாடுகள் அறிவித்துள்ள நிலையில் பயங்கரவாதத்தை ஒழிக்கவும் வளைகுடா பிராந்திய ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் அரபு நாடுகளின் ஒற்றுமை அவசியம் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். அண்மையில், இஸ்லாமியக் குழுக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதால் கத்தாருடனான தங்கள் ராஜாங்க உறவுகளைத் துண்டித்துக் கொள்வதாக சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 அரபு நாடுகளும் அறிவித்தன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.