Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஜப்பானில் வரலாறு காணாத வெள்ளம்: 1 லட்சம் மக்கள் வெளியேற்றம்; பலர் மாயம் ஜப்பானின் ஜோஸோ நகரில் பாதிக்கப்பட்டவர்களை ஹெலிகாப்டரில் மீட்கும் வீரர்கள். | படம்: ஏஎப்பி. ஜப்பானில் கடும் மழையால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தின் காரணமாக ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். 25-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக வெள்ள நீர் தலைநகர் டோக்கியோவுக்கு வடக்கே ஓடும் கினுகவா நதி கரைகளை உடைத்துப் நகருக்குள் புகுந்தது. ஜோஸோ என்ற நகருக்குள் தண்ணீர் புகுந்ததில் கார்களும் கட்டிடங்களும் அடித்துச் செல்லப்பட்டன. காருக்குள் சிலர் இருந்தபடியே அடித்துச் செல்லப்பட்டனர். வானிலை நிலவரம் மோசமாக இருப்பதால் பலியானவர…

  2. புதைக்கப்பட்ட லெனின் சிலையின் பிரம்மாண்ட தலை பெர்லினில் மீண்டும் தோண்டி எடுப்பு ஜெர்மனி கண்காட்சி ஒன்றில் காட்சிப்படுத்துவதற்காக தோண்டி எடுக்கப்பட்ட லெனின் சிலையின் தலைப்பகுதி. | படம்: ஏ.பி. சோவியத் கம்யூனிச புரட்சியாளர் விளாதிமிர் லெனினுக்கு அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட சிலை பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு தகர்க்கப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்டது. தற்போது 24 ஆண்டுகளுக்குப் பிறகு கண்காட்சி ஒன்றில் காட்சிப்படுத்துவதற்காக புதைக்கப்பட்ட புரட்சியாளர் லெனின் சிலையின் பிரம்மாண்டத் தலை மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. லெனின் சிலை பெர்லின் சுவர் வீழ்ச்சிக்குப் பிறகு எந்த வித மரியாதையும் இல்லாமல் உடைக்கப்பட்டு பெர்லின் புறநகர் பகுதி ஒன்றில் புதைக்கப்பட்டது. …

  3. அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டு இன்று 14 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. அமெரிக்காவை பழி வாங்கும் நோக்கத்துடன் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவில் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். நியூயோர்க்கில் உள்ள உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரங்கள் மீது விமானத்தை மோத விட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதேநேரம் மற்றுமொரு விமானம் விர்ஜினியாவில் உள்ள அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் கட்டிடத்தில் மோத விட்டனர். மூன்றாவது விமானத்தை அமெரிக்க ஜனாதிபதி மாளிகையான வெள்ளை மாளிகை மீது மோதுவதற்காக கொண்டு சென்றனர். ஆனால் பயணிகள் தீவிரவாதிகளை மடக்கி பிடிக்க முயன்றதால் விமானத்தை தரையில் மோதி வெடிக்க செய்தனர். விமானங்கள் மோத…

  4. எண்ணற்ற எதிரிகளுடன் ஏமன் - 1 சனா நகரின் ஒரு பகுதி. ஏமன் நாட்டின் அதிகாரபூர்வப் பெயர் ஏமன் குடியரசு. தென் மேற்கு ஆசியாவில் உள்ள ஓர் அரபு நாடு இது. அரேபிய தீபகற்பத்தின் இரண்டாவது மிகப் பெரிய நாடு. (முதலாவது - சவுதி அரேபியா). வடக்கே சவுதி அரேபியா, தெற்கே அரேபியக் கடல், மேற்கே செங்கடல், கிழக்கே ஓமன் என்று இந்த நாட்டின் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. சனா அதுதான் ஏமன் நாட்டின் தலைநகர். ஒரு வெள்ளிக்கிழமை - மார்ச் 20, 2015. அன்று சனாவில் நடைபெற்றது ஒரு மாபெரும் விபரீதம். அந்த நகரின் மையத்தில் இரண்டு பெரும் மசூதிகள் இருந்தன. ஒவ்வொரு மசூதியையும் நோக்கி இரண்டு பேர் கிளம்பினார்கள். இந்த நால்வருமே மனித வெடிகுண்டுகள். அதாவது கொலைக்கும், தற்கொலைக்கும் அஞ்சாதவர்கள். தீவிரவாதம் …

  5. புதுடெல்லி: சவுதி அரேபிய தூதரின் வீட்டிற்கு வரும் சவுதி நாட்டவர்களும் குடித்துவிட்டு, எங்களை பாலியல் பலாத்காரம் செய்வார்கள் என்று பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீருடன் தெரிவித்து உள்ளனர். டெல்லியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பணியாற்றி வரும் அதிகாரிகளுக்கு, குர்கானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடுகள் உள்ளன. அங்கு, வீட்டு வேலைக்கு சென்ற நேபாளத்தை சேர்ந்த பெண்களை சவுதி தூதரும், அவரை பார்க்க வரும் விருந்தினர்களும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், அந்த பெண்களை அவர்கள் அடித்து உதைத்து, சித்ரவதை செய்து கொலை மிரட்டல் விடுத்தும் வந்துள்ளனர். கடந்த 4 மாதங்களாக அவர்களுக்கு சம்பளமும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இ…

  6. "வேலைக்குச் சென்றுவரும் நேரமும் வேலை நேரமே" bbc இந்தத் தீர்ப்பு ஐரோப்பிய யூனியனில் தொழிலாளர்களின் சம்பளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. நிரந்தரமான அலுவலகம் இல்லாமல் பணியாற்றும் பணியாளர்களைப் பொறுத்தவரை, வேலைக்குச் சென்று, வீடு திரும்புவதற்கான நேரத்தையும் வேலை நேரத்தின் பகுதியாகக் கருத வேண்டும் என ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. நிரந்தரமான அலுவலகம் இல்லாமல் பணியாற்றும் பணியாளர்களைப் பொறுத்தவரை, வேலைக்குச் சென்று, வீடு திரும்புவதற்கான நேரத்தையும் வேலை நேரத்தின் பகுதியாகக் கருத வேண்டும் என ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு முன்பாக, இந்த நேரம் வேலை நேரமாக கருதப்படவில்லை. ஐரோப்பிய நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் காரணமாக…

  7. ஜெர்மனியில் 4.5 லட்சம் அகதிகள் தஞ்சம் இந்த ஆண்டில் இதுவரை 4.5 லட்சம் அகதிகளுக்கு ஜெர்மனி அடைக்கலம் அளித்துள்ளது. இதுதொடர்பாக அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் துணை பிரதமர் சிக்மர் கேபிரியேல் கூறியதாவது: கடந்த ஜனவரி முதல் இதுவரை ஜெர்மனிக்கு 4.5 லட்சம் அகதிகள் வந்துள்ளனர். இதில் ஆகஸ்டில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் பேரும் செப்டம்பரில் முதல் எட்டு நாட்களில் மட்டும் 37 ஆயிரம் பேரும் வந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார். ஐரோப்பிய யூனியனில் 28 நாடுகள் உள்ளன. இதில் ஜெர்மனி, சுவீடன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அகதிகளுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளன. லட்சக்கணக்கான அகதிகளை ஜெர்மனி ஏற்றுக் கொண்டுள்ளது. பிரான்ஸ், டென்மார்க், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் கணிசமான அகதிகளுக்கு அடைக்கலம் அளித்துள்ளன. …

  8. எரித்திரியாவில் இருந்து மக்கள் ஏன் வெளியேறுகிறார்கள்? எரித்திரியா நாட்டு சிறுமி | படம்: ஏ.பி. உள்நாட்டு போரின் உக்கிரத்தால் இருக்க இடமில்லாமல், வாழ வழியில்லாமல் இராக், சிரியா அகதிகள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். புகலிடம் தேடி ஐரோப்பாவுக்கும் வேறு சில இடங்களுக்கும் அலைந்து திரிகின்றனர். இது ஒருபுறம் இருக்க, ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள எரித்திரியா எனும் நாட்டில் இருந்தும் மக்கள் கும்பல் கும்பலாக வெளியேறி வருகின்றனர். அங்கேயும் ஏதோ உள்நாட்டுக் கலவரமோ என நினைக்க வேண்டாம். அப்புறம் ஏன் வெளியேறுகிறார்கள் எனக் கேள்வி எழுகிறதா? இதோ அதற்கான பின்னணி.. கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கிறது. எரித்திரியா. இந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 6 மில்லியன். உலகில் உள்ள வறுமையான நாடுகள…

    • 2 replies
    • 1.8k views
  9. கனடாவில் உள்ள பிரெஞ்சுமொழி பேசும் மக்கள் பெரும்பாண்மையாகவுள்ள கியூபெக் மாகாணத்தில் சுதந்திரம், இறையாண்மைப் பேணவும், அம் மக்களின் உரிமையைப் பாதுகாக்கவும் போராடிவரும் கட்சியே புளக் கெபெக்குவா ஆகும். இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் தேசிய அரசாங்கம் அமையாவிட்டால் பெரும்பாண்மைப் பலத்தைப் பெறுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இயைந்திருந்த போதும் அதற்கான தேவை ஏற்படவில்லை. அதேபோன்று சடுதியாக மாறியுள்ள கனடியத் தேர்தல் களத்தில் லிபரல்கட்சி அல்லது புதிய ஜனநாயகக் கட்சி ஆட்சியமைப்பதற்குத் தேவையான ஆசணங்களைப் பெறாதவிடத்து அவர்களிற்கு தமது ஆதரவை வழங்கி அமைச்சரவையில் இடம்பெறப் போவதாக புளக் கெபெக்குவா கட்சி தெரிவித்துள்ளது. தற்போதைய …

  10. கனேடிய மக்கள் அனைவரும் பூகம்பத்தை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஸ்டீபன் பிலன்லீ வேண்டுகோள் விடுத்துள்ளார்.அண்மைக்கால ஆய்வின் படி, வான்கூவர் மாகாணத்தில் 7.3 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அவசரகால மேலாண்மை அலுவலகம் தகவல் தெரிவித்திருந்தது.இந்நிலையிலேயே அமைச்சர் ஸ்டீபன் பிலன்லீ இந்த அறிவிப்பை மக்களுக்கு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கும்பொழுது, சமீபத்தில் ஏற்பட்ட சூறாவளி தான் வரவிருக்கும் பூகம்பத்தின் எச்சரிக்கையாக அமைந்துள்ளதால் மக்கள் அனைவரும் அதனை எதிர்க்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.பூகம்பம் எந்நேரத்திலும்ஏற்படுவதற்கான வாய்புக்…

  11. இங்கிலாந்தை அதிக காலம் ஆண்டவர்: பூட்டி விக்டோரியாவை தோற்கடித்த எலிசபெத் லண்டன்: 25வது வயதில் ராணியான இரண்டாம் எலிசெபத் இங்கிலாந்தை அதிக காலம் ஆண்ட ராணி என்ற பெயரை எடுத்துள்ளார். இங்கிலாந்து வரலாற்றில் விக்டோரியா தான் அந்நாட்டை அதிக காலம் ஆண்ட ராணியாக இருந்தார். அவர் இங்கிலாந்தை 63 ஆண்டுகள் 7 மாதம், 2 நாட்கள், 16 மணிநேரம் மற்றும் 23 நொடிகள் ஆண்டார். இந்நிலையில் ராணி விக்டோரியாவின் சாதனையை இரண்டாம் எலிசபெத் ராணி தனது 89வது வயதில் முறியடித்துள்ளார். இங்கிலாந்தை அதிக காலம் ஆண்ட ராணி என்ற பெருமையை எலிசபெத் பெற்றுள்ளார். கேமரூன் இங்கிலாந்தை அதிக காலம் ஆண்ட ராணி என்ற பெருமையை பெற்ற எலிசபெத்திற்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் வாழ்த்து தெரிவித்துள்ளார். எலிசபெத் வி…

  12. நொந்து கிடக்கும் நைஜீரியா- 1 நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளால் 2014 மே மாதம் சிறை பிடிக்கப்பட்ட மாணவிகள். அபுஜாவைத் தலைநகராகக் கொண்ட நைஜீரியா மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ளது. வடக்கில் நைஜர், தெற்கில் கினி வளைகுடா, கிழக்கில் சாட் மற்றும் காமரூன் நாடுகள், மேற்கில் பெனின் குடியரசு ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்ட நாடு. அங்கு சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி இது. தலைநகர் அபுஜாவின் முக்கிய சாலையின் நடுவில் வந்து நின்று கொண்டார் ஒரு முஸ்லிம் பெண்மணி. தலை முதல் கால் வரை கருப்பு வண்ணம் கொண்ட பாரம்பரிய உடை. ஆனால் அவர் தன் உடை மீது ஒரு சிறிய வெள்ளைப் பட்டையை அணிந்திருந்தார். அதில் “எங்கள் பெண்களை மீட்டுத் தாருங்கள்’’ என்ற வார்த்தைகள். “எங்களுக்கு எங்கள் மகள்கள் மீண்டும் உயி…

  13. இனி போர் வந்தால், பாகிஸ்தானை 4 துண்டாக.... இந்தியா, உடைக்கும்.... சொல்வது சு.சுவாமி.டெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா யுத்தத்தை பிரகடனப்படுத்தாது; ஆனால் இந்த முறை யுத்தம் நடந்தால் பாகிஸ்தானை இந்தியா 4 நாடுகளாக பிளவுபடுத்திவிடும் என்று பா.ஜ.க.வின் சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் கனரக ஆயுதங்களுடன் பாகிஸ்தான் தொடர்ச்சியாக தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் இந்தியாவுக்குதான் பேரிழப்பு ஏற்படும் என்று பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ரஹீல் ஷெரீப் மிரட்டல் விடுத்துள்ளார். பாகிஸ்தானின் இந்த மிரட்டல் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது: பாகிஸ்தானிடம் எந்த ஒர…

    • 15 replies
    • 2.3k views
  14. British Airways plane catches fire in Las Vegas Sep 09, 2015 Ranee Mohamed Local, News Ticker, Top Slider, World 0 A British Airways plane bound for London has caught fire at Las Vegas airport, forcing the evacuation of all 172 on board on emergency slides. McCarran International airport tweeted that two people “were transported for minor injuries”.US Federal Aviation Administration spokesman Ian Gregor was quoted as saying that the plane’s left engine caught fire before take-off. The plane was seen engulfed in flames and smoke. The fire was later put out. Flight 2276 – a Boeing 777-200 – was bound for London’s Gatwick airport. There were 159 passen…

  15. கனடா- ஒழுங்கு முறையான பாதுகாப்பு திரையிடல் இல்லாது கனடா அகதிகளை ஏற்றுக்கொள்ளாதென Stephen Harperதெரிவித்தார்.அரசாங்கம் அகதிகள் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேம்படுத்த முயல்வதாகவும் ஆனால் சிரியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான அகதிகளை ஏற்றுக்கொள்ளாது எனவும் தெரிவித்துள்ளார். தீவிர வாத அமைப்பு இயக்கத்திலிருக்கும் இந்த நாடுகளில் இருந்து சரியான பாதுகாப்பு திரையிடல் இன்றி அவர்களை கனடாவிற்குள் அனுமதிக்க முடியாதென கூறியுள்ளார்.அதிகமான மக்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றோம் ஆனால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களிற்கு உதவுகின்றோமா என உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.“ஒரு பயங்கரவாத யுத்த வலயத்திலிருந்து மடையை திறந்து பல ஆயிரக்கணக்கான அகதிகளை ஏற்றுக்கொள்ள முட…

  16. ஜெர்மானிய விமான நிறுவனமான லுஃப்தான்ஸாவின் விமான ஓட்டுனர்களின் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக அதன் சேவைகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தம் காரணமாக, 1000 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சுமார் 140,000 பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என லுஃப்தான்ஸா அறிவித்துள்ளது. இன்று தொடங்கிய விமானிகளின் வேலை நிறுத்தம் நாளை-புதன்கிழமையும் தொடரும் என அவர்களின் சங்கம் அறிவித்த நிலையில், விமான சேவைகள் ரத்தாவது குறித்த தகவல் வந்துள்ளது. எனினும் இந்த வேலை நிறுத்தத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ள லுஃப்தான்ஸா, முன்னர் இடம்பெற்ற வேலை நிறுத்தத்தின் போது ஏற்பட்ட இழப்புகளுக்காக, தொழிற்சங்கத்தின் மீது வழக்கு தொடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது. …

  17. கனடா ரொறன்ரோவில் நேற்று காலை தொடக்கம் மாலைவரை ஸ்காபுரோ நகரப் பகுதியில் தேர்தல் சுற்றுப் பயணம் செய்த கனடிய பிரதமரும் கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவருமான திரு ஸ்ரிபன் கார்ப்பர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மாலையில் ஸ்காபுரோ நகரில் அமைந்துள்ள “கேரளா பூட்ஸ்” நிறுவனத்தில் வாடிக்கையாளர்களோடு உரையாடிய வண்ணம் பிரதமர் திரு ஸ்ரிபன் கார்ப்பர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நிறுவனத்தில் வாடிக்கையாளர்களோடு உரையாடிய வண்ணம் பிரதமர் ஸ்ரிபன் ஹார்ப்பர் மற்றும் அவரது பாரியார் ஆகியோர் அங்கு கறிவேப்பிலை பொதிகள் செய்யும் இடத்தில் மிகவும் மகிழ்ச்சியோடு பொருட்களை பொதிகள் செய்தனர். அதே நேரம் Scarborough Southwest பகுதியில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர் றொசான் நல்லரத்தினத்திற்கு ஆதரவாக …

  18. பெங்களூரு, டெல்லி விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான கம்ப்யூட்டர் என்ஜினீயர், நண்பரின் மனைவியை அடைவதற்காக தனது மனைவியை கொலை செய்த திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் அம்பலமானது. பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் 3 விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாக கடந்த சனிக்கிழமை அதிகாலையில் விமான நிலைய மேலாளருக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் மிரட்டல் வந்தது. இதையடுத்து 3 விமானங்களிலும் வெடிகுண்டு உள்ளதா? என்பது குறித்து அதிரடி சோதனை நடத்தப்பட்டது. புறப்பட்டு சென்ற ஒரு விமானமும் மீண்டும் தரை இறக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அதேபோல டெல்லி விமான நிலையத்திற்கும் மிரட்டல் வந்தது. சோதனையில் அவை வெறும் புரளி என்பது தெரியவந்தது. 2 விமான நிலையங்களிலும் 7 சர…

  19. விமான ஆணைய நிறுவனத்தில் 598 அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அறிவியல் மற்றும் பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரம் வருமாறு:- இந்திய விமான ஆணையம் சுருக்கமாக ஏ.ஏ.ஐ. என்று குறிப்பிடப்படுகிறது. பொதுத்துறை நிறுவனமான இது மத்திய அரசின் மினிரத்னா அந்தஸ்து பெற்றது. தற்போது இந்த நிறுவனத்தில் ஜூனியர் எக்சிகியூட்டிவ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) பணிக்கு 400 பணியிடங்களும், ஜூனியர் எக்சிகியூட்டிவ் (எலக்ட்ரானிக்ஸ்) பணிக்கு 198 இடங்களும் உள்ளன. மொத்தம் 598 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) பணியிடங்களில் இட ஒதுக்கீடு வாரியாக பொதுப் பிரிவினருக்க…

  20. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பதவி மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். கட்சியின் எதிர்கால வளர்ச்சி, எதிர்வரும் பீகார் மாநில சட்டசபை தேர்தல், நாட்டின் பொருளாதார சரிவு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தின்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல் காந்தி அறிவிக்கப்படுவார் என அக்கட்சியின் சில முக்கிய தலைவர்கள் கருதி இருந்தனர்…

  21. லெபனான், சிரியா ஆகிய இரு நாடுகளிலும் பெரும் புழுதிப்புயல் சூழ்ந்துள்ளது. இரு நாடுகளின் தலைநகரங்களான, பெய்ரூட் மற்றும் டமாஸ்கஸ் ஆகிய நகரங்களை ஒரு மஞ்சள் நிற மாசு மண்டலம் சூழ்ந்துள்ளது. மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அல்லது வெளியே வர வேண்டிய சூழல் நேரிட்டால், அறுவை சிகிச்சையின் போது மருத்துப் பணியாளர்கள் அணியும் முகமூடிகளை அணிந்து செல்லுமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். திங்கட்கிழமை இரண்டு பெண்கள் லெபனானின் கிழக்குப் பகுதியில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கில் வீசிய புழுதிப்புயலில் சிக்கி இறந்தனர். சுமார் 80 பேர் சுவாசப் பிரச்சனை காரணமாக மருத்துவமனைகளுக்கு எடுத்துசெல்லப்பட்டனர் என்று செய்திகள் கூறுகின்றன. லெபனானின் தெருக்களில் அகற்றப்ப…

  22. ஒடிசா மாநிலத்தின் புனித நகரமான பூரியில் வசித்து வருபவர் மனோரஞ்சன் ஜேனா. மும்பையில் உள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக கூறப்படும் இவர், தன் வீட்டில் மண்டை ஓடுகளை வைத்து மாந்திரீக வேலைகளில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதன் அடிப்படையில் போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து ஜேனாவை கைது செய்தனர். மேலும், அவரது வீட்டின் அலமாரிகளில் அடுக்கி வைத்திருந்த 27 மண்டை ஓடுகளை கைப்பற்றினர். ஆனால், அவர் மந்திர தந்திர வேலைகள் செய்ததற்கான எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. இதுகுறித்து ஜேனாவிடம் விசாரித்தபோது, தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், தான் நடத்தி வந்தது ஊக்கம் அளிக்கும் மையம் என்றும் தெரிவித்தார். “கடந்த 9 ஆண்டுகளாக இந்த மண்ட…

  23. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து டெல்லிக்கு ஏர்இந்தியா நிறுவனத்தின் ஏ1–105 ரக விமானம் புறப்பட்டு வந்தது. அதில் 150 பேர் பயணம் செய்தனர். நேற்று இரவு டெல்லி விமான நிலையம் அருகே வந்த போது விமானத்தில் ஹைட்ராலிக் கோளாறு ஏற்பட்டது. உடனே, விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. அப்போது விமானத்தின் ஒரு சக்கர பகுதியில் தீப்பிடித்து ‘குபு குபு’ வென புகை கிளம்பியது. உடனே பயணிகள் வெளியேற விமானத்தின் அவசர கதவுகள் திறக்கப்பட்டன. ஆனால், அதில் ஒரு கதவு திறக்கப்படவில்லை. இதனால் பயணிகளிடையே பீதி நிலவியது. அதைத் தொடர்ந்து விமானத்தில் உள்ள சறுக்குபாதை வழியாக பயணிகள் வெளியேற்றப்பட்டனர். அவசரமாக வெளியேற்றப்பட்டதில் 5 பயணிகள் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்ச…

  24. ஆண்டுக்கு 5,00,000 அகதிகளுக்கு புகலிடம்: ஜெர்மனி அறிவிப்பு சிரிய அகதிகளுக்கு ஜெர்மனியில் வரவேற்பு. | படம்: ஏபி ஆண்டுக்கு 5 லட்சம் என்ற எண்ணிக்கையில், அகதிகளுக்கு புகலிடம் அளிக்கவுள்ளதாக ஜெர்மனி அரசு அறிவித்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் ஜெர்மனிக்கு அகதிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டு துணைப் பிரதமர் சிக்மர் கேப்ரியேல் (sigmar gabriel )இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் அரசு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், "ஆண்டுக்கு 5 லட்சம் அகதிகளுக்கு அடுத்த சில ஆண்டுகள் தொடர்ந்து புகலிடம் அளிக்க முடியும். இதில் எங்களுக்குச் சந்தேகமில்லை. இதைவிட எண்ணிக்கை அதிகமாகக் கூட இருக்கலாம். மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வற…

  25. http://www.asrilanka.com/2015/09/07/29807 விடுதலைப் புலிகளின் மறைந்த தலைவர் வே. பிரபாகரனுடைய தாயாரின் அஸ்தி அடங்கிய (உடல் எரிக்கப்பட்ட சாம்பல்) மண் பானையொன்று, தனது வீட்டின் பூசையறையில் வைக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் தமிழகத் திரைப்பட இயக்குநரும், ‘நாம் தமிழர்’ அமைப்பின் தலைவருமான சீமானின் புதிய குண்டை வெடிக்க வைத்துள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு சீமான் வழங்கிய பேட்டியொன்றிலேயே இந்தக் குண்டைப் போட்டுள்ளார். புலிகளின் தலைவர் பிரபாகரனின் தயாரான பார்வதியம்மாள் 2011 ஆம் ஆண்டு, தனது 81 ஆவது வயதில் – வல்வெட்டித்துறையில் மரணமடைந்தார். பார்வதியம்மாளின் இறுதிக் காலங்களில், அவரை – தற்போதைய வட மாகாணசபை உறுப்பினரான எம்.கே. சிவாஜிலிங்கம் பராமரித்து வந்தார். மரணமடைந்த பார்வதியம்மாளி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.