உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26718 topics in this forum
-
இந்தப் பூவுலகில் ‘சொர்க்கம்’ ஒன்று இருக்கிறது. உலகுக்கே ‘வழி’ காட்டும் பொருளாதார அமைப்பு இருக்கிறது. அந்த சொர்க்கத்தில் மேலும் சிகிச்சைக்கு பணம் கொடுக்க முடியாத நோயாளிகளும், வயதானவர்களும் கையில் சலைன் பாட்டிலோடு நடுத்தெருவில் இறக்கி விடப்படுகிறார்கள். வெட்டுப்பட்ட விரல்களுக்கு சிகிச்சை அளிக்க பேரம். வேலை இல்லாத, மருத்துவக் காப்பீடு எடுக்க முடியாத தொழிலாளி, விபத்தில் மூட்டில் ஏற்பட்ட காயத்துக்கு தன் கையாலேயே தையல் போட்டுக் கொள்கிறார். வெட்டும் எந்திரத்தில் இரண்டு விரல்கள் சேதமடைந்த தொழிலாளியிடம் “துண்டிக்கப்பட்ட நடு விரலை இணைப்பதற்கு $60,000 ஆகும், வெட்டுப்பட்ட மோதிர விரலை சரி செய்ய $12,000 ஆகும்” என்று மருத்துவமனை பேரம் பேசியதைத் தொடர்ந்து, அவர் மோதிர விரலை சரி…
-
- 0 replies
- 484 views
-
-
South Africa's first black president and anti-apartheid icon Nelson Mandela has died, South Africa's president says. Mr Mandela, 95, led South Africa's transition from white-minority rule in the 1990s, after 27 years in prison. He had been receiving intense home-based medical care for a lung infection after three months in hospital. In a statement on South African national TV, Mr Zuma said Mr Mandela had "departed" and was at peace. http://www.bbc.co.uk/news/world-africa-25249520
-
- 51 replies
- 3.3k views
-
-
பாதுகாப்பு காரணங்களுக்காகவே நான் ஐ-போனைப் பயன்படுத்த அனுமதிப்பதில்லை என்றும், எப்பவும் பிளாக்பெர்ரி போனை பயன்படுத்த அதுவே காரணம் என்றும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். நான் ஐ போனை பயன்படுத்த பாதுகாப்புக் காரணங்களுக்காகவே அனுமதித்ததில்லை என்றும், எனது இரண்டு பெண்களும் பல மணி நேரம் ஐபோனை கையில் வைத்துக் கொண்டிருப்பார்கள் என்றும் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒபாமா கூறியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=98353&category=WorldNews&language=tamil
-
- 2 replies
- 791 views
-
-
சென்னை: இலங்கைக்கு இந்தியா பயிற்சி அளிக்கக் கூடாது என்று மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சென்னையில் ஜி.கே. வாசன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்துக்கு மின்சாரம் வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டவில்லை. தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் தாக்கப்படும் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண மத்திய அரசு வியூகம் வகுத்துள்ளது. இலங்கை கடற்படைக்கு இந்தியா பயிற்சி வழங்கக் கூடாது. இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்க மாட்டோம் என்று ஏற்கெனவே பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி உறுதி அளித்திருக்கிறார். இதனால் இதுபோன்ற முடிவுகளை மத்திய அரசு தவிர்த்திருக்க வேண்டும் என்றார். http://tamil.oneindia.in/news/tamilnadu/no-training-sho…
-
- 0 replies
- 354 views
-
-
யேமன் நாட்டின் தலைநகர் சனாவில் பாதுகாப்பு அமைச்சு அலுவலக கட்டிடத்தில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 20 பேர் பலியாகியுள்ளதுடன் 37 பேர் காயமடைந்துள்ளனர். உயிரழந்தவர்களில் இராணுவண வீரர்களும் உள்ளடங்குவதாக இராணுவத் தகவல்கள் தெரிவிப்பதாக ரொய்டர்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. - See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=3240#sthash.snWUs4yZ.dpuf
-
- 0 replies
- 419 views
-
-
உலக கழிப்பறை நாளாக நவம்பர் 19 ஆம் தேதியை ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் உலக கழிவறை உச்சி மாநாடு நடத்தப்படுகிறது. 2007ல் இந்தியாவில் டெல்லியில் நடைபெற்றது. உலக சுகாதார நிறுவனமும், யுனிசெப் அமைப்பும் இணைந்து அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்டோர் திறந்த வெளியையே கழிப்பிடமாக பயன்படுத்துவதாக சொல்லப்பட்டிருப்பதுதான் அதிர்ச்சிகரமான தகவல். தமிழ்நாட்டில் 60 சதவீத வீடுகளில் கழிப்பறை வசதி கிடையாது என்றும், அதுவே கிராமங்களில் 75 சதவீதமாக உள்ளதாகவும் 'டிரான்ஸ்பரன்ட் சென்னை' அமைப்பு கூறுகிறது. நெருக்கமான குடியிருப்புப் பகுதிகள் காரணமாக கழிவறைக் கழிவு நீர், குடிநீர் நிலைகளுடன் கலந்து நோய்க் கிருமிகள் பரவுகின்றது. இதுமட்டும் இல்லாமல், மு…
-
- 0 replies
- 646 views
-
-
புதுடெல்லி: உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என அனைத்து மாநில அரசுகளையும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. இப்பொழுதெல்லாம் கடைக்கோடி கிராமங்கள் முதல் நகர்ப்புறங்கள் வரை பாக்கெட் பால்தான் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஆவின் போன்று, ஒவ்வொரு மாநிலங்களிலும் அரசு நிறுவன பால் பாக்கெட்டுகள், கடைகளில் குளிர்பதன பெட்டியில் வைத்து விற்கப்பட்டாலும், இரண்டு நாள்தான் அதற்கு கெடு. அதற்கு மேல் வைத்து விற்றால் அந்த பால் கெட்டுவிடுகிறது. பாலின் இயல்பும் அதுதான். இதனால் சமயங்களில் கடைக்காரர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொ…
-
- 0 replies
- 426 views
-
-
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சட்டப்பட்ட பேரறிவாளனின் வாக்குமூலத்தை திருத்தியதாகக் கூறிய சிபிஐ முன்னாள் அதிகாரி தியாகராஜனிடம் விசாரணை நடத்தக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனிடம் விசாரணை காலத்தின் பாது வாக்குமூலம் பெற்ற தியாராஜன், அந்த வாக்குமூலத்தை திருத்தியதாக சமீபத்தில் கூறியிருந்தார். இதையடுத்து வழக்குரைஞர் துரை செல்வம் இன்று தடா சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், பேரறிவாளனின் வாக்குமூலத்தில், குண்டு வெடிக்கப் பயன்படுத்தப்பட்ட பேட்டரியை ஏன் வாங்கி வரச் சொன்னார்கள் என்று தனக்கு தெரியாது என்று பேரறிவாளன் கூறினார். ஆனால், தனக்கு தெரியாது என்று பேரறிவாளன் கூறியதை தி…
-
- 0 replies
- 278 views
-
-
காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி இந்திய வீரர்களை கொன்றது. அதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. இதையடுத்து இருநாடுகளுக்கும் இடையே உறவுகளில் பெரிதும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் டான் பத்திரிக்கை, காஷ்மீர் பிரச்சினையால் இந்திய பாகிஸ்தான் இடையே நான்காவது யுத்தம் நடக்கலாம் என்று பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியதாக நேற்று செய்தி வெளியிட்டது. உடனே பிரதமர் நவாஸ் ஷெரிப் அலுவலகம், தீய நோக்கத்துடன் பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்று இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. தையடுத்து, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், எனது வாழ்நாளில் பாகிஸ்தான் இந்தியாவுடன் போரிட்டு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே இல…
-
- 0 replies
- 426 views
-
-
கதிரியக்க பொருட்களைக் கொண்டு சென்ற ட்ரக் வண்டி ஒன்று மெக்சிகோவில் கடத்தப்பட்டுவிட்டதாக ஐநாவின் அணுக் கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது. மருத்துவ சிகிச்சையில் பயன்படுத்தப்பட்ட ''ஆபத்தான கதிரியக்க மூலங்களை' கொண்டு சென்ற வாகனம் கடத்தப்பட்டதாக மெக்சிகோ, சர்வதேச அணு சக்தி நிறுவனத்துக்கு அறிவித்துள்ளது. புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கும் கதிரியக்க சிகிச்சை இயந்திரம், மருத்துவமனையில் இருந்து கழிவு மையம் ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டுக்கொண்டிருந்துள்ளது. தலைநகர் மெக்சிகோ நகருக்கு அருகே வைத்து அது திருடப்பட்டுள்ளது. http://www.bbc.co.uk/tamil/global/2013/12/131204_radioactive.shtml
-
- 0 replies
- 360 views
-
-
-
- 2 replies
- 615 views
-
-
டெல்லி: ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்திக்கும் என்றும் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கிறது என்றும் இந்தியா டுடே நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் 200 தொகுதிகளுக்கான தேர்தல் அண்மையில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து வாக்காளர்களிடம் இந்தியா டுடே-ஓ.ஆர்.ஜி. இணைந்து கருத்து கணிப்பை மேற்கொண்டது. இக்கருத்து கணிப்பின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. விவரம்: காங்- 62 இடங்கள் ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சி 62 தொகுதிகளைத்தான் கைப்பற்றுமாம். அக்கட்சி வசம் இருந்த 34 தொகுதிகள் பறிபோகிறதாம். கடந்த 2008 தேர்தலில் காங்கிரஸ் கட்சி 96 இடங்களைக் கைப்பற்றிருந்தது. வாக்கு சதவீ…
-
- 0 replies
- 415 views
-
-
இஸ்லாமாபாத்: காஷ்மீரை மையமாக வைத்து, இந்தியா- பாகிஸ்தான் இடையே எந்த நேரத்திலும் போர் வரலாம் எனக் கூறியுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், தனது வாழ்நாளுக்குள் காஷ்மீரை சுதந்திர நாடாக பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஆசாத் ஜம்மு காஷ்மீர் கவுன்சிலின் பட்ஜெட் கூட்டத் தொடரில் உரையாற்றிய நவாஸ் ஷெரீப், இந்தியா - பாகிஸ்தான் இடையே எந்த நேரத்திலும் போர் மூளுவதற்கான தீப்பொறியாக காஷ்மீர் உள்ளதாகவும், எனவே இந்த பிரச்னைக்கு அங்குள்ள மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தீர்வு காண வேண்டும் என்றும் கூறினார். இந்தியா ஆயுத போட்டியை ஏற்படுத்தி உள்ளதால், பாகிஸ்தானும் அந்த ஓட்டத்தில் பங்கு கொள்ள வேண்டி உள்ளது என்றும், வாய்ப்பு ஏற்பட்ட…
-
- 4 replies
- 825 views
-
-
புதுடெல்லி: ஐந்து மாநில தேர்தலில் 4 மாநிலங்களில் பா.ஜனதா அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும், மிசோராமில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் வாக்குப்பதிவுக்கு பின்னர் நடைபெற்ற நடைபெற்ற கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. டெல்லி, மிசோராம், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல், பல்வேறு கட்டங்களாக நடைபெற்றன. கடைசிக் கட்டமாக டெல்லி சட்டசபைக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இத்தேர்தலில் வாக்களித்துவிட்டு வந்தோரிடம் இந்தியா டுடே மற்றும் ஓ.ஆர்.ஜி. நடத்திய கருத்துக்கணிப்பில், தேர்தல் நடைபெற்ற ஐந்து மாநிலங்களில் 4 மாநிலங்களில் பா.ஜனதா அதிக இடங்களை கைப்பற்றும் என்றும், டெல்லியில் தொங்கு சட்டசபை அமையலா…
-
- 0 replies
- 992 views
-
-
சென்னை: சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள ஒரு கழிவுநீர் கால்வாயில் கட்டுக்கட்டாக மிதந்து வந்த பணத்தை பொதுமக்கள் அள்ளிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆவடியில் உள்ள குடியிருப்பு பகுதியான, பக்தவச்சலபுரம் 2-வது தெருவில் சாலை ஓரத்தில் செ.ல்லும் கழிவு நீர் கால்வாயில், நேற்று காலை 9 மணி அளவில் திடீரென ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக மிதந்து வந்தன. 5, 10, 20, 100 ரூபாய் நோட்டுகளாக பணம் மிதந்து வந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள், போட்டி போட்டுக்கொண்டு பணத்தை அள்ளிச்சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் , சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசை பார்த்த பொதுமக்கள் கிடைத்த வரை லாபம் என்று நினைத்து, கையில் இருந்த பணத்துடன் தப்பி ஓடி விட்டனர். ஆவடி ந…
-
- 0 replies
- 622 views
-
-
பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இளம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்பயப்படுவதும், பெண்கள் மீது ஆசிட் வீசப்படுவதும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு செப்டம்பர் வரை 90 பெண்கள் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 72 பெண்கள் உயிருடன் எரித்து கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெண் குழந்தையை பெற்றெடுக்கும் பெண்கள் கொலை செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டில் பெண் குழந்தையை பெற்றெடுத்த 56 பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் மனித உரிமைகள் ஆணைய அலுவலர் ரஹ்மான் கூறியுள்ளார். இதுகுறித்து ரஹ்மான் கூறியதாவது: பெண் குழந்தைகளை பெற்றெடுத்த காரணத்திற்காக பெண்கள் கொ…
-
- 1 reply
- 446 views
-
-
இங்கிலாந்தில் கருப்பையை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஒரு பெண்ணின் வயிற்றில் மருத்துவர்கள் கையுறையை வைத்து தைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இங்கிலாந்தின் டெர்பிஷைர் அருகேயுள்ள விர்க்ஸ்வொர்த் பகுதியை சேர்ந்தவர் 42 வயதையுடைய ஷாரோன் பிர்க்ஸ். அவரது கருப்பையை அகற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள கடந்த நவம்பர் மாதம் ராயல் டெர்பி மருத்துவமனைக்கு சென்றார். நவம்பர் மாதம் 19 ஆம் திகதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு கருப்பை அகற்றப்பட்டது. அறுவைசிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனையில் தங்கியிருந்த அவர் வயிற்றின் அடிப்பகுதியில் கடுமையான வலியை உணர்ந்தார். அடிவயிற்றில் பயங்கர வலியாக இருப்பதை அவர் மருத்துவர்களிடம் தெரிவித்தபோதுஇ அவர்களும் தொற்று தடுப்பு மற்றும் வலி நிவாரணி ம…
-
- 4 replies
- 1.9k views
-
-
புதுடெல்லி: உலக அரசியல் தலைவர்களில் 12 வது பெரிய பணக்காரராக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி திகழ்வதாக செய்தி வெளியிட்டிருந்த 'ஹஃபிங்டன் போஸ்ட்' இணைய தளம், காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பை தொடர்ந்து, சோனியாவின் பெயரை அந்த பட்டியலிலிருந்து நீக்கி உள்ளது. உலக அரசியல் தலைவர்கள் 20 பேர்களது சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்த பட்டியலை 'ஹஃபிங்டன் போஸ்ட்' என்ற ஆங்கில இணைய தளம் நேற்று வெளியிட்டிருந்தது. இதில் சோனியா காந்தியின் சொத்து மதிப்பு 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 12 ஆயிரம் கோடி ரூபாய் என்றும், இங்கிலாந்து ராணி 2வது எலிசபெத், மொனாக்கோ இளவரசர் மற்றும் எண்ணெய் வளங்கள் கொண்ட பல்வேறு மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களை காட்டிலும் சோன…
-
- 0 replies
- 461 views
-
-
சென்னை: சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கனகசபை பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ''சி.என்.ஆர்.ராவ் மற்றும் சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும்'' எனக் கூறியிருந்தார். மேலும், ''ராவ் மற்றம் சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்குவது தொடர்பான தேர்வில் மத்திய அரசு விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை'' என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ''இந்து மனு விசாரணைக்கு உகந்தது அல்ல'' எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார். http://new…
-
- 0 replies
- 260 views
-
-
உலக கோடீஸ்வர தலைவர்கள் வரிசையில் எலிசபெத் மகாராணியை முந்திய சோனியா காந்தி. டெல்லி: உலக கோடீஸ்வர தலைவர்கள் வரிசை பட்டியலில் இங்கிலாந்து மகாராணி எலிசெபத்தை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பின்னுக்கு தள்ளியிருப்பதாக "Huffingtonpost" ஊடகம் தெரிவித்துள்ளது. உலகில் டாப் 20 கோடீஸ்வர தலைவர்கள் பட்டியலை Huffingtonpost வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பல நாட்டு மன்னர்கள், அதிபர்கள் இடம்பிடித்திருக்கின்றனர். ஆனால் அரசு ரீதியாக பொறுப்பு வகிக்காத சோனியா காந்தியும் இடம்பெற்றிருக்கிறார். இந்திய தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி சோனியா காந்திக்கு ரூ1.38 கோடிதான் இருக்கிறதாம். அதுவும் சோனியா பெயரில் சொந்தக் கார் கூட இல்லையாம். ஆனால் Huffingtonpost அவரை உலக கோடீஸ்வர தலைவர்களி…
-
- 3 replies
- 745 views
-
-
பாதுகாப்பு இரகசியங்களை சீனாவுக்கு அனுப்ப முயற்சித்த கனடியப் பிரசையொருவர் கனடியப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட குற்றச்செயலில் ஈடுபட்ட 53வயது நிரம்பிய சீனரான, கனேடியப் பிரசை கைது செய்யப்பட்டுள்ளதாக ரொறன்ரோவில் நடைபெற்ற பத்திரிகை மாநாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட நபர் கனடியப் பாதுகாப்புத் தகவல் சம்பந்தமான சட்டத்தின்கீழ் விசாரிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட நபர் கனடாவின் தேசிய கப்பல் கட்டுதல் சம்பந்தமான தகவல்களை வழங்குவதற்கு எத்தனித்திருக்கின்றார் எனக் கூறப்படுகிறது. ரோந்துக்கப்பல்கள், போர்க் கப்பல்கள், கடற்படை சம்பந்தமான விடயங்கள், அறிவியல் சம்பந்தமான விடயங்கள், போன்…
-
- 0 replies
- 371 views
-
-
டெல்லி: உலக கோடீஸ்வர தலைவர்கள் வரிசை பட்டியலில் இங்கிலாந்து மகாராணி எலிசெபத்தை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பின்னுக்கு தள்ளியிருப்பதாக "Huffingtonpost" ஊடகம் தெரிவித்துள்ளது. உலகில் டாப் 20 கோடீஸ்வர தலைவர்கள் பட்டியலை Huffingtonpost வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பல நாட்டு மன்னர்கள், அதிபர்கள் இடம்பிடித்திருக்கின்றனர். ஆனால் அரசு ரீதியாக பொறுப்பு வகிக்காத சோனியா காந்தியும் இடம்பெற்றிருக்கிறார். இந்திய தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி சோனியா காந்திக்கு ரூ1.38 கோடிதான் இருக்கிறதாம். அதுவும் சோனியா பெயரில் சொந்தக் கார் கூட இல்லையாம். ஆனால் Huffingtonpost அவரை உலக கோடீஸ்வர தலைவர்களில் முதல் 20 இடத்தில் பட்டியலிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. http://tamil…
-
- 1 reply
- 620 views
-
-
நியூயார்க்கில் பயணிகள் மெட்ரோ ரயில் விபத்து: 4 பேர் பலி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மெட்ரோ ரெயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. அமெரிக்க நியூயார்க் நகரின் ப்ரோங்ஸ் என்னுமிடத்தில் சென்றுகொண்டிருந்த பயணிகள் ரெயில் டிசம்பர் 1ஆம் தேதி காலை 7 மணியளவில் தடம்புரண்டது. 7 பெட்டிகளுடன் சென்ற அந்த ரெயிலின் 5 பெட்டிகள் அருகிலிருந்த ஹார்லெம் ஆற்றின் கரை அருகே விழுந்தது. இதில் குறைந்தது 4 பேர் பலியாயினர். 40-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர் என செய்திகள் வெளியாகி உள்ளன. உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தையடுத்து ஹட்சன் வழியாக சென்ற ரெயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வளைவான …
-
- 0 replies
- 492 views
-
-
இணைய நாணயமான பிட்காயினின் மதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிட்காயின் லட்சாதிபதிகளும் கோடீஸ்வரர்களும் உருவாகி வருகின்றனர். இந்த பிட்காயின் அதிர்ஷ்டசாலிகள் மத்தியில் பிட்காயினை நினைத்து ஐ.டி துறை பணியாளர் ஒருவர் புலம்பிக்கொண்டிருக்கிறார். பிரிட்டனை சேர்ந்த ஜேம்ஸ் ஹோவல்ஸ் எனும் அவரது கதையை கேட்டால் நமக்கும் பரிதாபமாக தான் இருக்கும். இணைய நாணயம், என்ம நாணயம் என்றெல்லாம் குறிப்பிடப்படும் பிட்காயின் பற்றி சமீப காலமாக தான் இணைய உலகில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு முன் பிட்காயின் பற்றி கேள்விபட்ட போதே ஹோல்ஸ் , இது தான் எதிர்கால நாணயமாக இருக்கப்போகிறது என உணர்ந்திருந்தார். ஆகவே ஆர்வத்தோடு பிட்காயினை தோண்டி எடுப்பதற்கான செயலிலும் ஈடுபட்டிருந்தார்.…
-
- 2 replies
- 912 views
-
-
சென்னை: இந்தியக் கடற்படைத் தளபதியின் இலங்கை பயணம், கோத்தபயா ராஜபக்சேவின் இந்தியப் பயணம் ஆகியவற்றின் மூலம் மிகப் பெரிய ரகசிய சதியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளதோ என்றே எண்ணத் தோன்றுகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை... இலங்கைத் தீவில் சிங்கள இனவாத ராஜபக்சே அரசு, ஈழத் தமிழ் இனப்படுகொலையை நடத்த இந்தியாவின் மத்திய காங்கிரஸ் அரசுதான் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயுதங்கள் தந்தும், இந்தியாவின் முப்படைத் தளபதிகள் மூலம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இயக்கியும், மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்தது. 2007 ஆம் ஆண்டில், இந்திய-இலங்கைக் கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் செய்து, புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கைக்கு த…
-
- 0 replies
- 709 views
-