Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. அரசாங்கம் படத்தில் விஜய்காந்த் ஜோடியாக நடித்த நவநீத் கவுருக்கும் மராட்டிய மாநில சுயேச்சை எம்எல்ஏ ரவி ராணாவுக்கும் திருமணம் நடக்கிறது. பஞ்சாபைச் சேர்ந்தவர் நவநீத் கவுர். தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துள்ளார். தமிழில் அரசாங்கம், அம்பாசமுத்திரம் அம்பானி ஆகிய படங்களில் நடித்தார். பிரபல சாமியார் பாபா ராம்தேவிடம் விதர்பா அருகே உள்ள அமராவதி ஆசிரமத்தில் யோகா கலை கற்று வந்தார் நவநீத் கவுர். அப்போது அங்கே யோகா கற்க வந்த சுயேச்சை எம்எல்ஏவான ரவி ராணாவுக்கும் நவநீத்துக்கும் அறிமுகம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் அதை வெறும் தனிப்பட்ட நிகழ்வாக செய்யாமல், பல ஏழை ஜோடிகளுடன் சேர்ந்து செய்து கொள்ள விரும்பினர்.அமரா…

    • 0 replies
    • 699 views
  2. ஆனந்த விகடனில் தொடராக வந்த சொர்ணமுகி படத்தோட ஒன்லைன் தான் கதை..(கே எஸ் அதியமான் டைரக்‌ஷனில் ஆர் பார்த்திபன் நடித்த படம்).அதாவது காதலி ஒரு சிக்கலான கட்டத்தில் ஒரு கால அவகாசம் கொடுத்து காதலனை வரச்சொல்ல அவனால் வர முடியாமல் போவதால் ஏற்படும் குழப்பங்களும், பிரச்சனைகளும்தான் திரைக்கதை. படத்தோட மெயின் கதையை விட சில சமயங்களில் கிளைக்கதை எனப்படும் ஃபிளாஷ்பேக் கதை ஆழமாகவும்,மனதைத்தைப்பது போலவும் அமைந்து விடுவது உண்டு.. அது படத்தின் மெயின் கதையை டாமினேட் பண்ணும்போது ஏற்படும் சிக்கல் இந்தப்படத்துக்கும் ஏற்படுகிறது. அழகி படத்தில் வருவது போல் காட்டப்படும் அந்த கிராமத்துக்காதல் கதையில் வரும் ஹீரோயின் நல்ல நடிப்புத்திறமையும்,சட் சட் என மாறும் முக பாவமும் பிளஸ் என்றால் அவரது …

    • 0 replies
    • 1.3k views
  3. ரஜினி மகள் சவுந்தர்யா ஆந்திர மாநிலம் புத்தூரில் உள்ள கே.கே.சி. என்ற தனியார் சட்ட கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்கான தேர்வு நேற்று புத்தூரில் உள்ள அரசு கல்லூரியில் நடந்தது. சவுந்தர்யா தேர்வு எழுதுவதற்காக புத்தூர் அரசு கல்லூரிக்கு சென்றார். சவுந்தர்யா தேர்வு எழுத வருவதை அறிந்ததும் அங்கு ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் ரஜினி மகளை பார்க்க முண்டியடித்தனர்.பின்னர் ஒருவழியாக ரசிகர்களிடம் இருந்து தப்பித்து தேர்வுக் கூடத்துக்கு சென்றார். அவர் தேர்வு எழுதும் போது அந்த ஹாலில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த அனைவரும் சவுந்தர்யாவையே பார்த்துக் கொண்டிருந்தனர். இதனால் சவுந்தர்யா அதிருப்தி அடைந்து தேர்வு எழுத முடியாமல் தவித்தார். பின்னர் அவர் அந்த க…

    • 0 replies
    • 514 views
  4. பிரபல கன்னட நடிகை யமுனா. இவர் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். யமுனாவை பெங்களூர் போலீசார் விபசார வழக்கில் கைது செய்தனர். அவருடன் மேலும் சில அழகிகளும் கைதானார்கள். யமுனா பற்றி ஏற்கனவே போலீசாருக்கு புகார்கள் வந்து கொண்டு இருந்தன. ஆந்திரா போலீசாரும் யமுனா விபசாரத்தில் ஈடுபடுவதாக தகவல் அனுப்பினர். இதைத் தொடர்ந்து கர்நாடக போலீசார் பொறி வைத்து கைது செய்தனர். யமுனாவிடம் விசாரணை நடத்தியபோது விபசாரத்தில் ஈடுபடும் மேலும் நடிகைகள் பற்றிய தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. வேறு மொழிப் படங்களில் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் விபசாரத்தில் ஈடுபடுவதாக கூறியுள்ளார். அந்த நடிகைகளின் பெயர் பட்டியலையும் அளித்துள்ளாராம். அவர்களை கையும் களவுமாக பிடிக்க போலீசார் தயாராகி வர…

    • 0 replies
    • 1.3k views
  5. இயக்குனர்: மணிகை தயாரிப்பு : P.அருமைச்சந்திரன் நடிகர்கள் : நந்தா,சரண்,யாஷிகா, இசை : சித்தார்த் ஹீரோக்கள் 2 பேர் ,ஹீரோயின் 1 ஆள் என்றதுமே அது முக்கோணக்காதல் கதைதான் என நினைத்துப்பார்த்தால் ம்ஹூம்..சம்திங்க் டிஃப்ரண்ட்தான்.. எல்லாம் இடைவேளை வரைதான்.அதற்குப்பிறகு.... காதல் கோட்டை படத்தின் ஒன்லைன் தான் கதை.அதுல பாக்காமயே 2 பேரு லவ் பண்ற மாதிரி இதுல பாக்காமயே நண்பர்கள் ஆன 2 ஆண்களின் கதை. நெட் செண்ட்டர் (சுத்த சைவம்) என போர்டை பார்த்ததுமே காமெடி களை கட்டப்போகிறது என்பது தெரிந்து விடுகிறது.ஹீரோவும்,காமெடியனும் நெட் செண்ட்டர் வைத்திருப்பவர்கள் என கதைக்களன் வைத்தது இயக்குநரின் புத்திசாலித்தனம். ஹீரோ எது செய்தாலும் அல்லது என்ன சொன்னாலு…

    • 0 replies
    • 980 views
  6. முன்னாள் கனவுக் கன்னி ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் நடிக்க வருகிறார். இந்தியிலோ, தமிழிலோ அவரை அறிமுகப்படுத்தாமல் முதலில் தெலுங்கில் களம் இறக்குகிறார் ஸ்ரீதேவி. ஸ்ரீதேவிக்கு, கணவர் போனி கபூர் மூலம் 2 மகள்கள். இவர்களில் ஜான்வியை நடிகையாக்க முடிவு செய்துள்ளார் ஸ்ரீதேவி. அவரை தெலுங்கு சினிமா மூலம் நடிகையாக்க தீர்மானித்துள்ளார். தமிழில் நிறையப் படங்களில் நடித்தவரானாலும், தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், தெலுங்கு சினிமா மூ்லம்தான் இந்திக்கு டிக்கெட் கிடைத்தது ஸ்ரீதேவிக்கு. காரணம், தமிழை விட தெலுங்கில்தான் ஸ்ரீதேவி நிறைய கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். இதன் காரணமாக தெலுங்கு சினிமா மூலம் தனது மகளை நாயகியாக்கவுள்ளார் ஸ்ரீதேவி. நாகார்ஜூனாவின் மகன் அகில் வளர்ந்து வாலிப…

    • 0 replies
    • 705 views
  7. கிராமத்து பக்கம் எல்லாம் சில விஷயங்களைத்தான் திருவிழாவாக கொண்டாடுவார்கள். அது எது? என்னன்னு? பார்த்தீங்கன்னா வீட்டில யாருக்காவது உடல் நிலை சரியில்லைன்னா சாமிக்கிட்ட வேண்டிக்குவாங்க. உடம்பு சரியாயிடுச்சுன்னா கெடா வெட்டுறேன்... கோழி அடிக்கிறேன்... பொங்கல் வைக்கிறேன்னு சொல்லுவாங்க! இதெல்லாம் அவங்களுடைய மனசைப் பொறுத்தது. அந்த நோயை பொறுத்தது. ரொம்ப சீரியஸôன விஷயமாக இருந்தால் மொட்டை அடிச்சுக்கிறேன்னு வேண்டிப்பாங்க. வீட்டில் உள்ள ஆடு, மாடுகளுக்கு ஏதாவது பிரச்சினையோ, பிரசவ நேரமாகவோ இருந்தால் அதுக்கும் இந்த மாதிரி வேண்டிக்கொள்வார்கள். ஒரு பெரிய உயிரைக் காப்பாற்ற சின்ன உயிரை பறிப்பதாகவும் சில நேரங்களில் இருக்கும். இது கிராம வாழ்க்கையில் எளிதாக காணக்கிடைக்கிற விஷயம்!'' ஆசுவாசமா…

    • 0 replies
    • 739 views
  8. சான்பிரான்சிஸ்கோவில் உள்ள டுவிட்டர் தலைமை அலுவலகத்திற்கு சமீபத்தில் வருகை தந்தார் பாலிவுட் கவர்ச்சிக் கன்னி மல்லிகா ஷெராவத். அப்போது தனது டுவிட்டர் நண்பர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு அவர்களுடன் ஜாலியாக பேசி மகிழ்ந்தார். டுவிட்டர் நண்பர்களுடன் மல்லிகா ஜாலியாக இருந்த போது எடுத்த ஏராளமான புகைப்படங்கள் மற்றும் காணொளியைப் பார்க்க..... http://www.thedipaar.com/cinema/cinema.php?id=6134

    • 0 replies
    • 553 views
  9. கே.எஸ்.பாலச்சந்திரனும் திரைப்படங்களும் http://ksbcreations5.blogspot.com/2010_11_01_archive.html

  10. திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, தர்மபுரி, பழனி, திருவண்ணா மலை என கமர்ஷியல் டூர் அடித்த இயக்குநர் பேரரசு இப்போது ‘திருத்தணி’யில் செட்டிலாகியிருக்கிறார். ‘‘உங்க டூர் இப்போ எப்படிப் போகுது?’’ “இன்னிக்கு மக்கள் மத்தியில் சுயநலம்தான் அதிகம் பரவியிருக்கு. அது மாறணும். நம்ம மனசுல பொது நலமும் இருக்கணும். இளைஞர்கள் ஜிம்முக்கு போய் உடற்கட்டை சூப்பராக்குற மாதிரி,அவங்க மனநலத்தையும் பத்திரமாக பார்த்துக்கணும்னு ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்கேன். பரத், சுனேனா, ராஜ் கிரண் என ‘திருத்தணி’ கொண்டாட்டமாக இருக்கும்.’’ இப்படியே ஊர்ப் பெயர்கள்ல படமெடுக்கிறீங்களே. உங்களுக்கே அது போரடிக்கலையா? “(சிரிக்கிறார்) இது என்னோட தனி அடையாளமாக மாறினதுல பல ப்ளஸும் இருக்கு. நமக்கு கிடைச்ச…

    • 0 replies
    • 624 views
  11. என் அம்மாவை சப்போர்ட் பண்ண தமிழ் சினிமா, எனக்கும் சப்போர்ட் பண்ணும்னு நம்புறேன். 'கோ’ படத்தில் அதுக்காக நான் நிறையக் கஷ்டப்பட்டு இருக்கேன். தமிழ் சினிமா என்னை அக்செப்ட் பண்ணிக்கிட்டா, அதைவிடப் பெரிய ஹாப்பி எதுவும் இல்லை!''- விவரம் தெரியாத வயதிலேயே விவரமாகப் பேச முயற்சிக்கிறார் கார்த்திகா. நடிகை ராதாவின் வாரிசு. மலையாளம் கலந்த தமிழில் கார்த்திகா கதைப்பது, கவிதை பாடுவதைப் போல் இருக்கிறது. ''அம்மா என்ன அட்வைஸ் கொடுத்தாங்க?'' ''ஷூட்டிங் ஸ்பாட்டில் சரியான நேரத்துக்கு இருக்கணும். யார் மனசும் நோகாமல் பேசணும். நீ பேசுற ஒவ்வொரு வார்த்தைக்கும் நீதான் பொறுப்புன்னு நிறையச் சொல்லி அனுப்புனாங்க. இங்கே வந்து பார்க்கும்போதுதான், அம்மாவுக்கு இருக்கிற மரியாதை தெரியுது. அம்மா ஷூட…

    • 0 replies
    • 641 views
  12. யுத்தம் செய்’து முடித்த அமைதி சேரன் முகத்தில். இப்போது எதையும் பேசத் தயாராக இருக்கிறார் சேரன்! ''இன்னொரு இயக்குநரிடம் நடிகரா மட்டும் இருந்திருக்கீங்க. திருப்தியான அனுபவமா?'' ''என் திருப்தியை விடுங்க. ரஜினி, கே.எஸ்.ரவிக்குமார், கௌதம் மேனன், வஸந்த்னு படம் பார்த்த அத்தனை இயக்குநர்களுக்கும் திருப்தி. 'இப்படியரு த்ரில்லர் புதுசா இருக்கு’ன்னு அத்தனை பேரும் சொன்னாங்க. இது முழுக்கவே மிஷ்கின் படம். அதே சமயம், இது சேரன் செய்கிற யுத்தமோ, மிஷ்கின் கடந்து வந்த யுத்தமோ இல்லை. இந்த யுத்தம் மக்களுக்கானது. நமக்கு இழைக்கப்படுகிற அநீதிகளை நாம் தட்டிக் கேட்பதில்லை. மேற்கொண்டு அடிபணிஞ்சு நடக்கக் கத்துக்கிறோம். திருப்பித் தாக்கும் அல்லது கேள்வி கேட்கும் பழக்கம் நம்மவர்களிடம் குற…

    • 0 replies
    • 513 views
  13. பிரபல பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவுக்கு மும்பை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மட்டும் 11 வீடுகள் மற்றும் ப்ளாட்டுகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. சமீபத்திய வருமான வரி சோதனையின்போது இதற்கான ஆதாரங்களைக் கைப்பற்றியுள்ளனர் அதிகாரிகள்.முன்னணி இந்தி நடிகையான ப்ரியங்கா சோப்ரா மற்றும் கத்ரீனா கைப் ஆகியோர் வீடு, அலுவலகங்களில் சமீபத்தில் வருமான வரித் துறையினர் அதிரடி ரெய்டுகளை நடத்தியது நினைவிருக்கலாம். இந்த ரெய்டுகளின் போது இருவரது வீடுகளிலிருந்தும் ஏராளமான சொத்துக்களின் ஆவணங்களைக் கைப்பற்றி உள்ளனர். இதில் ப்ரியங்கா சோப்ராவின் சொத்துக்கள் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, ப்ரியங்காவுக்கு மும்பை மற்றும் புறநகர்களில் மட்டும் 11 வீடுகளும் ஃப்ளாட்டுகளும் இருப்பது …

    • 0 replies
    • 578 views
  14. ஆடி ஓடி சம்பாதித்த பணம் கடல்ல கரைச்ச பெருங்காயம் மாதிரி ஆகிடுச்சே என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம் கவர்ச்சி 'குண்டு' சோனா! கவர்ச்சியாக நடித்தோமா கல்லாவை நிரப்பினோமா என்பதோடு நில்லாமல், படத்தயாரிப்பிலும் குதித்தார் நடிகை சோனா. தனியாக தயாரிக்காமல், சிலரை பார்ட்னராக்கி கனிமொழி என்ற படத்தை எடுத்தார். படுமோசமான தோல்வியைத் தழுவியது கனிமொழி. இந்தப் படத்தின் மூலம் சோனா இழந்த தொகை ரூ 5 கோடி என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில். இப்போது சோனா 'பாக்யராஜ் 2010'என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். முதல் படமே தோல்வி என்பதால், இந்தப் படத்தைத் தொடர்வதா நிறுத்திவிட்டு, அழகு நிலைய பிஸினஸில் கவனம் செலுத்துவதா என்ற குழப்பத்தில் உள்ளாராம். படத்தை எப்படியாவது வெளியிட்டு விடலாம்…

    • 0 replies
    • 768 views
  15. ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேன் எழுதிய நாவல் ஹாலிவுட்டில் சினிமாவாக எடுக்கப்படுகிறது. ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் 24 வருடங்கள் ஈராக்கை ஆண்டார். ஆனால் ரசாயண குண்டுகளைத் தேடுவதாக சொல்லிக் கொண்டு ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்க ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தூக்கிலிட்டு கொல்லப்பட்டார். இவர் அதிபராக இருந்த போது 1979 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் 4 கதைகளை எழுதி புத்தகங்களாக வெளியிட்டார். அவை ஈராக்கில் பெருமளவில் விற்று சாதனை படைத்தன. இந்த நிலையில் அவர் எழுதிய 'ஷபீபா அண்டு தி கிங்', 'புரூனோ' ஆகிய கதைகள் திரைப்படமாக தயாரிக்கப்படுகன்றன. இவற்றை பிரபல பேரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் படங்களாகத் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இவற்றை இயக்குனர் சாஜா பரோன் கோகென…

    • 0 replies
    • 450 views
  16. மகிழ்ச்சி பட நடிகர்( டைரஷன்) கெளதமன் ஒரு விடுதலை உணர்வாளரா? இந்த பாடலை கேக்கும் போது ஒரு வரியில் என்னை அப்படி யோசிக்க வைத்தது.

    • 0 replies
    • 628 views
  17. செவ்வாய்க்கிழமை, 25, ஜனவரி 2011 (17:43 IST) தமிழக அரசின் சின்னத்திரை விருதுகள் : சிறந்த நடிகைகள் 2007 மற்றும் 2008ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சின்னத்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. சிறந்த நடிகையாக தேவயானியும், சிறந்த நெடுந்தொடராக கோலங்கள் தொடரும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் குறிப்பிட்டிருப்பது : தமிழக அரசு வழங்கும் “சின்னத்திரை” விருதுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் 2007 மற்றும் 2008ஆம் ஆண்டுகளுக்குரிய தொடர்கள், நடிகர் நடிகையர், மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகளை தேர்வு செய்ய நீதியரசர் மு. மருதமுத்து தலைமையில் இயக்குநர் விடுதலை, எழுத்தாளர் அஜயன் பாலா, கதாசிர…

  18. கவிதையில் வேட்டைக்காரன்... இப்போது சினிமாவில் 'பேட்டைக்காரன்’! 'ஆடுகளம்’ படத்தில் கிடா மீசையோடு சேவல் சண்டை வாத்தியாராக மிரட்டி இருக்கும் வ.ஐ.ச.ஜெயபாலன், ஈழத்துக் கவிஞர்களில் முன்னோடி. நேர்ப் பேச்சில் கலகலக்கவைப்பவர். ''நான் இதுக்கு முன்பு நடிச்சது இல்லை. என் தோற்றத்தைப் பார்த்துட்டு, வெற்றிமாறன் நடிக்கக் கூப்பிட்டார். 'மேடையில் நடிச்ச அனுபவம் எனக்கு இல்லை. ஆனா, 87-ம் வருஷம் கல்யாணம் ஆனதுல இருந்து மனைவிகூட நடிச்சுக்கிட்டு இருக்கேன்’னு சொன்னேன். 'அது போதும், வாங்க’ன்னு சொல்லிட்டார். எனக்கு சாவித்திரி,சுஹாசினி, ஜோதிகான்னு ஹீரோயின்களைத்தான் பிடிக்கும். அதனாலேயே என்னவோ என் உடல்மொழியில் சின்னதா பெண் தன்மை இருக்குன்னு சொன்ன வெற்றிமாறன், அதைத் திருத்தினார். ஜிம்மில்…

    • 10 replies
    • 2k views
  19. Jan 21, 2011 / பகுதி: செய்தி / கனடியத் தமிழ் திரைப்பட விழா விருதிற்கான தெரிவுகள் கனடியத் தமிழ் திரைப்பட விழா விருதிற்கான தெரிவுகள் சிறந்த திரைக்கதை A. நன்றி அம்மா B. 3 இரவு 4 பகல் C. எரிதழல் பறவைகள் சிறந்த படத்தொகுப்பு (editing)) A. பூச்செடி B. நன்றி அம்மா C. Wind (காற்று) சிறந்த ஒளிப்பதிவு: A. எரிதழல் பறவைகள் B. Nuit et Blanc (கறுப்பு வெள்ளை) C. Wind (காற்று) சிறந்த இயக்கம்: A. நன்றி அம்மா B. எரிதழல் பறவைகள் C. பூச்செடி சிறந்த குறுந்திரைப்படம்: A. நன்றி அம்மா B. எரிதழல் பறவைகள் C. Wind (காற்று) சிறந்த இசைக்காணொளி: A. ஒளி வரும் வரையில் B. The Final Chapter C. செல்லுவா பெண்ணே (Chelluva Penne) …

  20. நாம் தமிழர் இயக்க தலைவர் டைரக்டர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- வர்த்தக நிறுவனங்கள் இடையேயான 6 வீரர்கள் பங்கேற்கும் சூப்பர் சிக்ஸ் கிரிக்கெட் போட்டி, சென்னையில் தற்போது பிரசிடென்சி கல்லூரியில் நடந்து கொண்டிருக்கிறது. இறுதிப் போட்டி மாயா ஜால் மைதானத்தில் நடை பெறுகிறது. இதில் சர்வதேச கிரிக்கெட் வீரர்களான ஜெயசூர்யா, அரவிந்த் டிசில்வா, மோங்கியா, சஞ்சய்பாங்கர், ராபின்சிங், குளுஸ்னர், வினோத் காம்ப்ளி, சுனில்ஜோஷி ஆகியோர் ஆடுகிறார்கள். இதில் இனவெறி மகிந்த ராஜபக்சேவின் தீவிர ஆதரவாளரும், இலங்கை எம்.பி. தேர்தலில் இனவெறி மகிந்தா ராஜபக்சே தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் சார்பில் மாத்தறை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான ச…

    • 0 replies
    • 687 views
  21. பா.ஜனதா கட்சியின் இளைஞர் அணி கொல்கத்தாவில் இருந்து காஷ்மீர் மாநிலம் லால்சவுக் நோக்கி யாத்திரையை கடந்த ஜனவரி 12-ஆம் தேதி தொடங்கியது. யாத்திரை ஜனவரி 26ம் தேதி லால்சவுக்கில் முடிகிறது. குடியரசு தினமான அன்று லால்சவுக்கில் தேசிய கொடியை ஏற்றப்போவதாக பா.ஜனதா அறிவித்தது. இதனால் காஷ்மீர் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிரதமர் மன்மோகன்சிங் தேசிய கொடி ஏற்றும் திட்டத்தை கைவிடுமாறு பா.ஜனதாவிற்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் பா.ஜனதா அதனை ஏற்கவில்லை. திட்டமிட்டபடி ஜனவரி 26ம் தேதி தேசிய கொடியை ஏற்றப்போவதாக அறிவித்தது. காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா யாத்திரை காஷ்மீர் மாநில எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்படும். மேலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்ப…

    • 0 replies
    • 398 views
  22. அண்மையில் வெளியான விஜய் - அசின் நடிப்பிலான காவலன் படத்தின் இடைவேளைக்கு முன்னான ஒரு காட்சியில் விஜன் சண்டை போட்டு எதிரிகளை அடித்து விழுத்த அசின் வசனம் பேசுவாராம்.. 'காட்டில் உள்ளவைக்குத்தான் வன்முறை.. நாட்டில் உள்ளவையோடு சமாதானம்"...என்று இதை பார்த்தவர்கள் சிலர் சொல்லிக் கொண்டார்கள். காட்டில் உள்ளவைக்குத்தான் வன்முறை.. நாட்டில் உள்ளவையோடு சமாதானம் என்றால்... இதன் தொனிப் பொருள் என்ன.. ராஜபக்சவோடு விருந்துண்டு வந்தததன் தத்துவமா..??!

  23. காவலனுக்கு நெருக்கடி ? விஜய் அதிரடி பேட்டி இதுவரை எத்தனையோ படங்களுக்கு சி்க்கல்கள் வந்திருக்கிறது. ஆனால் காவலனுக்கு கொடுக்கப்பட்டு வரும் பிரச்னைகள் புதிய அனுபவமாக இருக்கிறது. அந்த பிரச்னைகளுக்கு காரணம் யார்? அது எங்கிருந்து வருகிறது? யார் தூண்டி விடுகிறார்கள்? எதனால் நெருக்கடி கொடுத்தார்கள்? என்பது எனக்கு தெரியவில்லை என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். காவலன் படம் எதிர்பார்த்தபடியே வெற்றிக்கனியை சுவைத்து விட்ட மகிழ்ச்சியுடன், அடுத்த படமான வேலாயுதத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். காவலனுக்கு கொடுக்கப்பட்டு வரும் இடையூறுகள் மற்றும் எதிர்கால திட்டம் குறித்து சூட்டிங் ஸ்பாட்டிலேயே அவர் பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது: காவலன் படத்தை ரிலீ…

  24. இப்போதே உரிமையாக, காதலரின் வீட்டில் இருக்கிறார் கீதாஞ்சலி. தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமனின் மகள். செல்வராகவனின் வருங்கால மனைவி. பேட்டியா... வெரிகுட்!'' - சிநேகிதியிடம் சிரிக்கிறார் செல்வா. கீதாஞ்சலி பேசியது எல்லாமே செல்வா மீதான காதல்... காதல்... காதல்! காதல் ஆரம்பமான கதை? ''நான் சென்னைப் பொண்ணுதான். பிரிட்டனில் புரொடெக்ஷன் மேனேஜ் மென்ட் படிச்சுட்டு வந்தேன். அந்தச் சமயம் செல்வா கம்பெனிக்கு இணைத் தயாரிப்பாளர் வேணும்னு கூப்பிட்டாங்க. செல்வாவைச் சந்திக்கிறதுக்கு முன்னாடி நிறையப் பயமுறுத்தினாங்க. 'அவர் ரொம்ப ரிசர்வ்டு டைப்’, 'அவர்கிட்டே வேலை செய்யுறது ரொம்பக் கஷ்டம்’னு சொன்னாங்க. ஆனால், முதல் சந்திப்பிலேயே அது எதுவும் நிஜம் இல்லைன்னு புரிஞ்சுக்கிட்டேன். …

    • 0 replies
    • 995 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.