வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5548 topics in this forum
-
எனக்குச் சிலம்பம் சுழற்றத் தெரியும்! - சமந்தா பேட்டி ‘இரும்புத்திரை’ கதையைக் கேட்டவுடனே, நம்ம சமூகத்தில் நமக்குத் தெரியாமல் இவ்வளவு பிரச்சினைகள் நடக்கிறதா என்று பயந்தேன். இண்டர்நெட் மூலம் நமக்கு என்னவெல்லாம் பிரச்சினைகள் உள்ளன, நம்முடைய தனிப்பட்ட விஷயங்கள் எப்படிக் கசிகின்றன என்பதை இயக்குநர் மித்ரன் அவ்வளவு அழகா கதைக்குள் கொண்டு வந்திருக்கார்” என்று சமந்தா பேசும்போது அவரிடம் அவ்வளவு உற்சாகம். சென்னையில் பிறந்த பெண், தற்போது ஆந்திரத்தின் மருமகள். திருமணமாகிவிட்டது அவருடைய நடிப்பு வாழ்க்கையை கொஞ்சம்கூட மாற்றவில்லை. விஜய், சூர்யா ஆகியோரைத் தாண்டி விஷாலுடன் பணிபுரிந்த அனுபவம்? …
-
- 1 reply
- 384 views
-
-
சண்டக்கோழி-2 முதல் சாமி-2 வரை: சுவாரஸ்ய தகவல்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் உருவாக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள சில தமிழ் திரைப்படங்கள் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள். சாமி ஸ்கொயர் - முதல் பார்வை விக்ரம் - இயக்குனர் ஹரி கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகும் படம் சாமி ஸ்கொயர். இதில் விக்ரம் முதல் பாகத்தில் வந்…
-
- 0 replies
- 527 views
-
-
`மீண்டும் என் மக்களைச் சந்திக்க வருகிறேன்!' - பிக்பாஸ் 2 டீசரை வெளியிட்டார் கமல் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் 2 டீசரை இணையத்தில் வெளியிட்டுள்ளார். `பிக்பாஸ்’. கடந்தாண்டு தமிழ்த் தொலைக்காட்சி உலகில் அதிகம் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி. ஷோ தொடங்குவதற்க்கு முன் ஆங்கர் யார், பங்கேற்பவர்கள் யார் என பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. யாரும் எதிர்பாராத ஆங்கராக நடிகர் கமல்ஹாசன் களமிறங்கினார். `பங்கேற்பவர்கள்’ என சமூக வலைதளங்கள் பல பட்டியல்களை வெளியிட்டன, கடைசியில் விஜய் டிவி அதிகாரபூர்வ லிஸ்டை வெளியிட்டது. ஓவியா, வையாபுரி உள்ளிட்ட சினிமாவில் வாய்ப்பில்லாதவர்களே அதிகம் இடம்பிடித்திருந்தனர். ஆனாலும் ஷோ பிக் அப் ஆகி, `ஓடவும் முடியாது …
-
- 0 replies
- 453 views
-
-
இரவுக்கு ஆயிரம் கண்கள் திரை விமர்சனம் இரவுக்கு ஆயிரம் கண்கள் திரை விமர்சனம் போட்டிக்கு நடுவிலும் குற்றங்களை மையப்படுத்தி வெளியாகும் சில படங்கள் ஈர்ப்பை பெறுகின்றன. சமூக வலைதள குற்றங்கள், இணையதள மோசடிகள் என எத்தனையோ நடப்பதை அணுதினமும் நாம் காண்கிறோம். அந்த வகையில் பல இடங்களில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து வந்துள்ளது இரவுக்கு ஆயிரம் கண்கள். இந்த கண்களில் இருக்கும் கதை என்ன என பார்போம்... கதைக்களம் படத்தின் ஹீரோ அருள்நிதி ஒரு கால் டாக்சி டிரைவர். அன்றாடம் அவரின் பயணத்தில் பலரை சந்திப்பார். வழக்கம் போல ஒருநாள் சவாரியில் அவர் எதிர்பாராமல் ஹீரோயினை சந்திக்கிறார். …
-
- 0 replies
- 950 views
-
-
நடிகையர் திலகம் - திரை விமர்சனம் நடிகையர் திலகம் - திரை விமர்சனம் சினிமாவில் இப்போதெல்லாம் ஏதேதோ கதைகளை வைத்து படங்கள் எடுக்கப்படுகிறது. பேய் படங்கள் காலங்கள் போய் அடல்ட் படங்கள் அடியெடுத்து வைக்க தொடங்கிவிட்டது. அதற்கிடையில் சினிமா வட்டாரமே நடிப்புக்காக ஏங்கிய பழம்பெரும் நடிகையான சாவித்திரியின் வாழ்க்கை படமாக வெளிவந்துள்ளது. என்ன சொல்கிறார் இந்த நடிகையர் திலகம்? மகாநதியாக உருமாறிய இவரின் பயணம் பக்கம் நாமும் போகலாம்.. கதைக்களம் ஒரு காலகட்டத்தில் சினிமா வட்டாரமே கர்ஜித்த பெயர் நடிகை சாவித்திரி. நடிகையர் திலகமாக நடிகை கீர்த்தி சுரேஷ். ஒரு சிறுமியாக, வளர்ந்த பெண்…
-
- 4 replies
- 3.5k views
-
-
சினிமா விமர்சனம்: இரும்புத் திரை திரைப்படம் இரும்புத் திரை நடிகர்கள் விஷால், சமந்தா, அர்ஜுன், ரோபோ ஷங்கர், காளி வெங்கட், டெல்லி கணேஷ் இசை யுவன் ஷங்கர் ராஜா இயக்கம் பி.எஸ். மித்ரன் ஆதார் தகவல்கள், ஃபேஸ்புக் தகவல்கள், வங்கி கணக்குத் தகவல்கள் திருடப்படுவது குறித்த செய்திகள் தொடர்ந்து வெள…
-
- 0 replies
- 361 views
-
-
ரஜினி... ரஞ்சித்.. இவர்களைத் தாண்டி ஜெயித்திருக்கிறாரா சந்தோஷ் நாராயணன்? - `காலா’ இசை விமர்சனம் பாடல்: செம்ம வெய்ட்டு வரிகள்: டோப்போடெலிக்ஸ், அருண்ராஜா காமராஜ், லோகன் குரல்கள்: ஹரிஹர சுதன், சந்தோஷ் நாராயணன் முதலில் வெளியான சிங்கிள் இதுதான். ஏற்கெனவே கேட்ட பீட் மற்றும் ஒரே ரிதமாக இருப்பது குறை. ஆனால் நடுநடுவே ரிப்பீட்டில் ‘செம்ம வெய்ட்டு நம்ம காலா சேட்டு’க்கு முன் வரும் இசைத்துணுக்குச் சிறப்பு. இந்தி ராப், அவ்வளவாக ஒட்டவில்லை. ஆனால், தாராவியில் நடக்கும் கதைக்களத்துக்குத் தேவையானதாக இருக்கலாம். ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் தீனி. பாடல்: தங்கச்சில வரிகள்: அருண்ராஜா காமராஜ் குரல்கள்: ஷங்கர் …
-
- 0 replies
- 777 views
-
-
பழம்பெரும் நடிகர் நீலகண்டன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார் பழம்பெரும் நடிகர் நீலகண்டன் என்கிற நீலு உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று மாலை காலமானார். #Neelu #RipNeelu பழம்பெரும் நடிகர் ஆர்.நீலகண்டன் (வயது 82) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்துள்ள நீலு, நூற்றுக்கு நூறு, கௌரவம், வேலும் மயிலும் துணை, அவ்வை சண்முகி, சூரிய வம்சம், காதலா காதலா, தீனா, பம்மல் கே.சம்பந்தம், அந்நியன், ரெ…
-
- 0 replies
- 412 views
-
-
நிக்கல் நிக்கல் சல் தேரே - இணையத்தில் தெறிக்கும் 'காலா' பாடல்கள் பகிர்க பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'காலா' திரைப்படத்தின் பாடல்களை தயாரிப்பாளர் தனுஷ் இன்று காலை வெளியிட்ட நிலையில், ரஜினி மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயாணன் ஆகியோரின் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர். மூன்று மொழிகளில் 'காலா' திரைப்பட நடிகரும், ரஜினியின் மருமகனுமான தனுஷ் 'காலா' திரைப்படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் தயாரித்துள்ளார். இன்று காலை, தமிழுடன் சேர்த்து தெலுங்கு மற்றும் இந்தி பாடல்களையும் அவர் வெளியிட்டார்…
-
- 4 replies
- 1.6k views
-
-
இந்த வாரம் பலத்த போட்டிக்கிடையே வெளியாகும் திரைப்படங்கள்! இந்த வாரம், பலத்த போட்டிக்கு இடையே, 4 திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. இந்த ஆண்டில் இதுவரை வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் எதுவுமே சொல்லிக்கொள்ளும்படியான பெரும் வெற்றியைப் பெறவில்லை. இடையே 48 நாட்கள் ஸ்ட்ரைக் காரணமாக, புதிய திரைப்படங்கள் எதுவும் வெளிவராத காரணத்தால், தமிழ் சினிமா இந்த ஆண்டுக்கான வெற்றிக்கணக்கை இன்னும் ஆரம்பிக்கவில்லை என்று கூறப்படுகின்றது. ஸ்ட்ரைக் நிறைவடைந்த பிறகு வெளியான 'மெர்க்குரி', 'பக்கா', 'தியா' உள்ளிட்ட திரைப்படங்களும், பெரியளவு வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், கௌதம் கார்த்திக் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான, 'இருட்டு அறையில் முர…
-
- 0 replies
- 362 views
-
-
102 வயது அப்பா, 75 வயது மகன்.. மூன்று ஆண்களின் உலகம்! - `102 Not Out' படம் எப்படி? #102Notout பாலிவுட்டின் இரண்டு மூத்த நடிகர்கள் கதாநாயகர்கள். படத்தில் ஒருவர் 102 வயது தந்தை, மற்றொருவர் 75 வயது மகன். சண்டைக் காட்சிகள், கிளாமர் பாடல்கள், அசரடிக்கும் பிரமாண்டம் என பாலிவுட்டின் கிளிஷேக்கள் எதுவும் கிடையாது. கதாநாயகி... கிடையாது! ஏன், நடிகைகளே கிடையாது. மூன்றே மூன்று முக்கிய ஆண் கதாபாத்திரங்கள், இரண்டு மணி நேரத்திற்குள் அடங்கியிருக்கும் திரைக்கதை. ஆனாலும், நம்மை நெகிழச் செய்து, திரையரங்கை விட்டு வெளியே வரும்போது ஒரு நல்ல சினிமா பார்த்த உணர்வைக் கடத்தத் தவறவில்லை, `102 Not Out' திரைப்படம். 102 வயதாகிவிட்ட தத்தாத்ரேயா வக்காரியா (அ…
-
- 1 reply
- 957 views
-
-
எம்.ஜி.ஆர் உடன் சில்க் ஸ்மிதா முரண்பட்டாரா? துணை நடிகையாக இருந்து சூப்பர்ஸ்டார் அந்தஸ்து பெற்ற ஒரு விண்மீன் என்று புகழப்பட்ட நடிகை சில்க் ஸ்மிதா. ஆந்திராவின் ஒரு கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த பெண். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என குறுகிய காலத்தில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானார். சில்க் ஸ்மிதாவின் முதல் படம் இணைய தேடி எனும் மலையாளப்படம் ஆகும். இதில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். பிறகு தமிழில் முதல் படமான வண்டிச்சக்கரம் எனும் படத்தில் பார் (மதுபான சாலை) வேலை செய்யும் பெண்ணாக ஒரு கவர்ச்சி வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயரே இவரது பெயராகவும், அ…
-
- 0 replies
- 2.9k views
-
-
வீரம், விவேகம், விஸ்வாசம் இதெல்லாம் இருந்தும் அல்லு அர்ஜூனுக்கு ஒரு பிரச்னை..! - `என் பெயர் சூர்யா. என் வீடு இந்தியா' படம் எப்படி? அங்கே எல்லையில் பணியாற்ற வேண்டுமென்பதையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட ஒரு ராணுவவீரன். அவனது முரட்டு குணமே அதற்கு முட்டுக்கட்டை போடுகிறது. லட்சியத்திற்காக தனது குணத்தை மாற்றிக்கொள்கிறானா, அல்லது குணம்தான் முக்கியம் என லட்சியத்தை துறக்கிறானா என்பதுதான் `என் பெயர் சூர்யா. என் வீடு இந்தியா' படத்தின் ஒன்-லைன் என ஒரேயொரு லைனைச் சொல்ல ஆசைதான். என்ன செய்ய இதேபோல் படத்தில் ஆறேழு ஒன்-லைன்கள் இருக்கின்றன. `பசிச்சா நல்லா சாப்பிடுவேன், தூக்கம் வந்தால் நல்லா தூங்குவேன், கோபம் வந்தால் நல்லா அடிப்பேன்' என எடுத்ததெற்கெல்…
-
- 0 replies
- 606 views
-
-
நடிகை வாணிஸ்ரீ... புடவை கட்டும் ஸ்டைலும் கொண்டையும்! அ+ அ- அவங்களை மாதிரி டிரஸ் பண்ணமுடியாது. அருமையா மேட்ச்சிங்கா டிரஸ் பண்ணுவாங்க என்று பலரையும் சொல்வோம். சில சமயங்களில், நம்மையே கூட யாரேனும் சொல்லியிருப்பார்கள். சினிமா உலகில், ‘இவரை மாதிரி புடவை கட்டுறதுக்கு ஆளே இல்லப்பா’ என்று யாரைச் சொல்வார்கள், நினைவிருக்கிறதா? நடிகை வாணிஸ்ரீயை அப்படித்தான் சொல்லிப் புகழ்வார்கள் ரசிகர்கள். வாணிஸ்ரீயின் புடவைக்கட்டும் அந்த அஜந்தாக் கொண்டையும் பெண்களால் அவ்வளவு சுலபமாக மறந்துவிடமுடியாது. ரத்னகுமாரி. இதுதான் வாணிஸ்ரீயின் நிஜப்பெயர். ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிறந்தார். எஸ்.வி.ர…
-
- 3 replies
- 2.1k views
-
-
சினிமா விமர்சனம்: காத்திருப்போர் பட்டியல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நடிகர்கள் சச்சின் மானி, நந்திதா ஸ்வேதா, அருள்தாஸ், மனோபாலா, மயில் சாமி, ராஜேந்திரன், அப்புக்குட்டி, லட்சுமணன் இசை ஷான் ரோல்டன் ஒளிப்பதிவு: …
-
- 1 reply
- 428 views
-
-
திரை வெளிச்சம்: கதாநாயகனிடம் தப்பித்து... ‘கா’ படத்தில் ஆண்ட்ரியா கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது! ஆண்களின் கைப்பாவையாக இருக்கும் தமிழ் சினிமாவில் அங்கொங்கொன்றும் இங்கொன்றுமாக முகம் காட்டி வந்த பெண் மையப் படங்கள் கணிசமாக அதிகரித்திருக்கின்றன. முதல் பெண் கதாசிரியர், முதல் பெண் இயக்குநர், முதல் பாடலாசிரியர், முதல் ஒளிப்பதிவாளர் என்று கோடம்பாக்கத்தின் சினிமா வரலாற்றில் விரல்விட்டு சுட்டிக்காட்டப்படும் அளவிலேயே சுருக்கப்பட்ட பெண்கள், நடிப்பு என்று வருகிறபோது கதாநாயக பிம்பத்தைக் காப்பாற்றும் கறிவேப்பிலைக் கதாபாத்திரங்களில் மட்டுமே அதிகமும் எடுத்தாளப்பட்டிருக்கிறார்கள். கதாநாயகனுக்காக ஏங்கி அவனைக் காதலிப்பது, மணந்துகொண்டு …
-
- 0 replies
- 336 views
-
-
சினிமா விமர்சனம்: இருட்டு அறையில் முரட்டு குத்து இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நடிகர்கள் கௌதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா, ஷா ரா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பால சரவணன், ஜான் விஜய், மதுமிதா இசை பாலமுரளி பாலு …
-
- 1 reply
- 3.3k views
-
-
"நயன்தாரா, த்ரிஷா எடுத்த முடிவு சரிதான்!" - கீர்த்தி சுரேஷ் ''இந்தப் படத்துக்குப் பிறகு இனி சீரியஸாதான் நடிப்பீங்களானு கேட்கிறாங்க. விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் சார் படத்துல நடிக்கிறேன், 'சண்டக்கோழி 2', 'சாமி 2' ஷூட்டிங் முடியிற ஸ்டேஜ்ல இருக்கு. அதேசமயம், 'நடிகையர் திலகம்' மாதிரி நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் கிடைக்கிறது கஷ்டம். ரெண்டும் இருக்கட்டும்னுதான் நினைப்பேன்!" - 'சாவித்திரி' கேரக்டர் கொடுத்திருக்கும் உற்சாகம், கீர்த்தி சுரேஷ் முகம் முழுக்கத் தெரிகிறது. யெஸ்... கமர்ஷியல் கதைகளிலேயே பார்த்துப் பழகிவிட்ட கீர்த்தி சுரேஷை 'நடிகையர் திலகம்' மூலம் நாம் சாவித்திரியாகப் பார்க்கப்போகிறோம். "இன்றைய தலைமுறையினருக்கு நடிகை சாவி…
-
- 0 replies
- 1.2k views
-
-
'' என்ன இப்போ... நான் சிங்கிளா, மேரீடானு தெரியணும்... அதானே!?'' - கெளசல்யா தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நாயகியாக நடித்தவர் கெளசல்யா. விஜய், மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் பலருடன் ஜோடியாக நடித்தவர். தற்போது பெங்களூருவில் வசித்து வருபவர், கேரக்டர் ரோல்களில் நடித்துவருகிறார். "நீங்க கல்யாணத்துக்குத் தயாராகியிருப்பதாக சமீபத்தில் வெளியான தகவல் உண்மையா?" (சிரிப்பவர்) ''உங்களுக்கு நான் சிங்கிளா, மேரீடானு தெரியணும் அவ்வளவுதானே. சரி சொல்றேன். நான் கல்யாணத்துக்குத் தயாராகி இருப்பதாகவும், வரன் பார்த்துகிட்டு இருப்பதாகவும் வெளியான செய்தியை படிச்சேன். ஆனா, அது உண்மையில்லை. 'இந்த வயசுக்குள்ள கல்யாணம் பண்ணிக்க…
-
- 0 replies
- 801 views
-
-
'பொன்னூஞ்சல் எரிநட்சத்திரம்’ ஷோபா! #ShobaMemories 'செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்....' இந்தப் பாடலின் வரிகளைப் படித்ததும் அநேகரின் நினைவில் நிழலாடுவது, நடிகை ஷோபாவின் முகம்தான். நெற்றியில் பெரிய பொட்டு, துருதுரு பார்வை, குழந்தைமை வழியும் சிரிப்புமே ஷோபாவை நினைவூட்டும் அடையாளங்கள். ஒரு கதாநாயகிக்கான இலக்கணங்களை மீறி, நம் பக்கத்து வீட்டுப் பெண்ணின் தோற்றத்தோடு, வெகு இயல்பான நடிப்பால் சினிமாவில் வலம்வந்தவர் ஷோபா. 1966-ம் ஆண்டு, சந்திரபாபு மற்றும் சாவித்திரி நடித்த, 'தட்டுங்கள் திறக்கப்படும்' படத்தின் மூலம், குழந்தை நட்சத்திரமாகத் திரைத்துறையில் நுழைந்தவர் ஷோபா. நாயகியாக, 'அச்சாணி', 'நிழல் நிஜமாகிறது', 'ஒரு வீடு ஒரு உலகம்'…
-
- 0 replies
- 2.2k views
-
-
பாலிவுட் வாய்ப்பு கேட்டால் படுக்கைக்கு அழைப்பதா? - மனம் திறக்கும் நடிகைகள் பகிர்க பாலிவுட்டில் நடித்து திரை நட்சத்திரமாக வேண்டும் என்ற கனவுடன் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் இந்திய சினிமாவின் தலைநகரம் என்றழைக்கப்படும் மும்பை நோக்கி செல்கின்றனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionநடிகை உஷா ஜாதவ் ஆனால் கனவை எட்ட அவர்கள் படும்பாடு ஒரு கெட்ட கனவாக மாறுகிறது. இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக கூறும் பல நடிகைகளிடம் பேசியது பிபிசி. ஆறு ஆண்டுகளுக்கு முன், தன் பெற்றோரை சம்மதிக்க வைத்து சிறு கிராமத்தில் இருந்து பாலிவுட் கனவு…
-
- 0 replies
- 869 views
-
-
சினிமா செய்திகள்: பிரமாண்டமாக வெளியாக உள்ள 'காலா' பாடல்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இந்த வார தமிழ் சினிமா உலகம் தொடர்பான செய்திகளை தொகுத்து வழங்குகிறோம். ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் 'காலா'. ஆக்ஷன் பார்முலாவில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். காலா படத்தை ஜூன் 7ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட…
-
- 0 replies
- 695 views
-
-
கமர்ஷியல் வேண்டாம்.. கதாபாத்திரம் போதும்: நடிகை மஹிமா நம்பியார் நேர்காணல் ‘என்னமோ நடக்குது’ படத்துலதான் நர்ஸ் கதாபாத்திரம் ஏற்று நடிச்சீங்க? இப்போ அடுத்தடுத்து வெளிவர இருக்கும் ‘ஐங்கரன்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படங்களிலும் நர்ஸ்தானாமே? என்று மஹிமா நம்பியாரிடம்கேள்வியோடு பேச ஆரம்பித்தால், ‘‘ஆமாம்.. அப்படித்தான் அமையுதுன்னு நானே ப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லியிருக்கேன். எனக்கு எப்போதுமே திரில்லர் கதைகள் மீது தனி ஆர்வம் உண்டு. அந்த வகையில, கதாபாத்திரம் முழுக்க வித்தியாசமா இருந்ததால ஒப்புக்கொண்டேன். ‘ஐங்கரன்’ படத்தில் துறுதுறு நர்ஸ். ‘இரவுக்கு ஆயிரம் கண்…
-
- 0 replies
- 430 views
-
-
''விக்ரம் பிரபு... உங்க மேல அக்கறையோட ஒரு அட்வைஸ்!’’ - 'பக்கா’ விமர்சனம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையில்லாமல் கஷ்டப்பட்டார்கள். பல நூறு கோடி ரூபாய் முதலீடு அந்தரத்தில் தொங்கியது. சொன்ன தேதிக்கு ரிலீஸ் செய்யமுடியாமல் படங்கள் முடங்கின. அரசுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் க்யூப் போன்ற அமைப்புகளுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. இத்தனையையும் கடந்து சினிமா ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்தது. ரீ-என்ட்ரி நல்லதுதான். ஆனால், 'பக்கா' போன்ற படத்தோடு கோலிவுட் திரும்ப ரீ-என்ட்ரி ஆகியிருக்க வேண்டாம். விக்ரம் பிரபு ஊர் ஊராகச் சென்று திருவிழாவில் பொம்மை விற்கும் 'பொம்மைக்கடை' பாண்டி. ஃப்ரேமில் தனியாக நின்…
-
- 0 replies
- 632 views
-
-
சினிமா விமர்சனம்: தியா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நடிகர்கள் நாக ஷௌர்யா, சாய் பல்லவி, நிழல்கள் ரவி, ஆர்.ஜே. பாலாஜி, ரேகா, வெரோனிகா, ஆர்.ஜே. பாலாஜி, குமரவேல் இசை சி.எஸ். சாம் இயக்கம் விஜய். …
-
- 1 reply
- 1.6k views
-