Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் மருத்துவம், பொறியியல் துறைக்கு தலா எட்டு பேர் தெரிவு… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… தற்போது வெளியாகியுள்ள வெட்டுப்புள்ளிகளின் பிரகாரம் 2017 க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றிய கிளிநொச்சி மகா வித்தியாலய கணித, உயிரியல் பிரிவு மாணவர்களில் 8 பேர் மருத்துவத்துறைக்கும் 8 பேர் பொறியியல் துறைக்கும்தெரிவாகியுள்ளனர். கடந்த 2013 ஆம் ஆண்டு இப் பாடசாலையில் கணித விஞ்ஞான பிரிவுகளை ஆரம்பிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது கல்வி புலத்தில் பலர் தங்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர் அருகில் இரண்டு பாடசாலைகளில் கணித விஞ்ஞான பிரிவுகள் உள்ள பாடசாலை உள்ள போது கிளிநொச்சி ம…

  2. வடக்கு மாகா­ண ­சபை -கோமா­ளி­கள் கூடா­ரம்- ஓடிப்­போன முத­ல­மைச்­சர்!! வடக்கு மாகாண சபையை கோமா­ளி­க­ளின் கூடா­ராம் என்று முன்­னாள் வடக்கு- கிழக்கு மாகாண சபை முத­ல­மைச்­சர் வர­த­ரா­ஜப்­பெ­ரு­மாள் தெரி­வித்­தார். ‘‘மாகாண சபைக்கு அதி­கா­ரம் கோரி ஒரு வழக்­கே­னும் நீதி­மன்­றில் தாக்­கல் செய்­யப்­ப­ட­வில்லை, நானாக இருந்­தால் 200க்கும் மேற்­பட்ட வழக்­கு­க­ளைத் தாக்­கல் செய்­தி­ருப்­பேன்’’ என்­றும் அவர் கூறி­னார். 1983ஆம் ஆண்டு இடம்­பெற்ற கறுப்பு ஜூலைக் கல­வ­ரங்­கள், வெலிக்­க­டைச்­சி­றைப் படு­கொ­லை­கள் த…

  3. வாள்வெட்டு தலையோங்க ராணுவத்தினரே காரணம்.... சிறீதரன்

  4. கோத்தாவிடம் சித்தார்த்தன் அன்று கூறியது என்ன? கூட்டமைப்புடன் சேர்ந்ததற்கான காரணம் இதுவாம் (நமது நிருபர்) எம்மிடமுள்ள ஆயுதங்களை மீளப்பெற்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சேருவேன். அதனைவிட எமக்கு வேறு மார்க்கமில்லை என்று புௌாட் அமைப்பின் தலை வர் சித்தார்த்தன் என்னிடம் தெரிவித்திருந்தார். ஆயுதங் கள் களையப்பட்டதையடுத்து அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டார் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்தார். தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசிய அவர் வடமாகாண சபை தேர்தலை முன்னிட்டு தமிழ் ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களை களைந்து நீதியான தேர்தலுக்கு நடவடிக்க…

  5. கைவினைப் பொருள்கள் கண்காட்சி -யாழ்ப்பாணத்தில்!! வடக்கில் கைத்தெறி மற்றும் கைவினைப் பொருள்கள் உற்ப்பத்தியாளர்களின் கைத்தொழில் கண்காட்சி யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் இந்தியத் தூதுவர் மற்றும் வடக்குமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகியோரால் உத்தியோகபூர்வமாக நாடா வெட்டி கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை மத்தியவங்கி,தேசிய அருங்கலைகள் பேரவை,புடவைக்கைத்தொழில் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து உதயன் ஊடக நிறுவனத்தின் அனுசரணையுடன் இந்தக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. கண்க…

  6. வவுனியா நகரப்பள்ளிவாசலுக்கு அருகேயுள்ள நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்ளுபவர்களை அகற்றினால் அல்லது அப்பகுதியில் வியாபாரம் மேற்கொள்வதற்கு தடை செய்யப்பட்டால் இலுப்பையடியில் நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்ளும் வியாபாரிகள் தமது வியாபாரத்தினைக் கைவிடுவதாக தெரிவித்துள்ளனர். இவ்விடயம் குறித்து இலுப்பையடியிலுள்ள வியாபாரிகள் மேலும் தெரிவிக்கும்போது, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் நகரசபை ஊழியர்கள் வந்து நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்வதை தடை செய்துள்ளதுடன் எமது பொருட்களையும் கையகப்படுத்தியிருந்ததுடன் வியாபாரம் மேற்கொள்வதற்கு தடைவிதிக்கப்பட்டு இரண்டு நாட்கள் அவகாசம் தந்துள்ளார்கள் தமது வியாபார நடவடிக்கைகளை நிறுத்துமாறும் அல்லது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித…

    • 0 replies
    • 633 views
  7. செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்கள்!! வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் 2017 ஜி.சி.ஈ. உயர்தரப் பரீட்சையில் சித்திடைந்து, பல்கலைக்கழகத்துக்குத் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களின் விபரங்கள் தொழில் நுட்ப பிரிவு 1. பிரதீபன்- வயம்பு பல்கலைக்கழகம் 2.பிரதீகா – கொழும்பு பல்கலைக்கழகம் 3.கஜேந்திரன் – கொழும்பு பல்கலைக்கழகம் 4. சல்மான் – கொழும்பு பல்கலைக்கழகம் 5. டினுஷா – சப்ரமுகா பல்கலைக்கழகம் 6.ஜோய்தனம்சேரன் – ராஜரட்டை பல்கலைக்கழகம் கணிதப் பிரிவு 1. அஜன்ராஜ் – கிழக்கு பல்கலைக்கழகம் 2. தமிழ்ச்ச…

  8. "இராஜதந்திர விடயத்தை தாண்டி மக்கள் நலனே முக்கியம்" (ஆர்.ராம்) வடக்கு, கிழக்கு பகுதிகளில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு இடடம்பெயர்ந்த இலங்கை மக்களுக்கு 40 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்தமையானது இராஜதந்திர விவகாரங்களை தாண்டி மக்கள் நலனையே மையப்படுத்தியதாகும் என மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், வடகிழக்கில் அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்தினூடாக இருவருட காலத்துக்குள் அப் பகுதி மக்களுக்கு 15 ஆயிரம் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படவுள்ளன. அத்துடன் வேலையாள் ஒருவருக்கு சாதாரணமாக 4…

  9. முள்ளிக்குளம் மக்களை பார்வையிட்ட மன்னார் அரச அதிபர் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட முள்ளிக்குளம் மக்களின் காணிகளுக்கு சுமார் ஒரு வருடத்தின் பின் அங்கு சென்றுள்ள மக்களை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் இன்று காலை 10 மணியளவில் நேரடியாக சென்று பார்வையிட்டதோடு நிலமைகளை அவதானித்தார். முள்ளிக்குளம் மக்கள் கடந்த 18 ஆம் திகதி காலை முள்ளிக்குளம் கிராமத்திற்கு சென்று இன்று வரை 10 தினங்களை கடந்துன்னது. இந்த நிலையில் குறித்த மக்களை பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண அமைச்சர், உறுப்பினர்கள் என பல தரப்பினரும் சென்று பார்வையிட்டு அவர்களின் தேவைகளை கேட்டறிந்து வருகின்ற நிலையில் அரச திணைக்கள அதிகா…

  10. சாவகச்சேரியில் வாள் வெட்டு தாக்குதல் சாவகச்சேரியில் உள்ள வர்த்தக நிலையத்தினுள் உள்நுழைந்த வாள் வெட்டு குழுவினர் வர்த்தக நிலைய உரிமையாளரை வாளினால் வெட்டி உள்ளனர். சாவகச்சேரி கைதடி வடக்கில் வர்த்தக நிலையத்தினுள் நேற்று மாலை புகுந்த கும்பல் வர்த்தக நிலைய உரிமையாளர் மீது வாள் வெட்டினை மேற்கொண்டு அங்கிருந்த பொருட்களையும் அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். அத்துடன் அங்கு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நின்றவர்கள் மீதும் தாக்குதல் நடத்தி உள்ளனர். எட்டு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்றே அப்பகுதிகளில் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பில் பொலிஸ் அவசர சேவை பிரிவுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் வர முன்னர் கும்ப…

  11. மத்திய அரசுடன் இணக்கப்பாட்டு அரசியல் முறையை கையாளும் சம்பந்தன் அனைவரையும் ஒன்றிணைய கூறுகின்ற அதிகாரமானது கூடுதலாக ஜனநாயகப் போராளிகள் கட்சிக்கே இருக்கின்றது. அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய விடயத்தில் நாங்களும் உறுதியாக இருக்கின்றோம். அதே நேரம் யார் யாருடன் இணைவது, எவ்வாறு இணைவது என்கின்ற பல்வேறு இடர்கள் இருக்கின்றன. மக்களின் உண்மையான விடுதலைக்காக நிலைப்பாடுகளை முன்னெடுப்பவர்கள் யார் என்பதை மக்களே இனங்கண்டு கொள்வார்கள் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட ஊடகப் பேச்சாளர் ப.கோணேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பு வெல்லாவெளியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் த…

  12. மஹிந்த ராஜபக்சவிடம் பேசியது என்ன? உண்மையை வெளியிட்ட சம்பந்தன்! அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோருடன் கலந்துரையாடிமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இன்று கருத்துத் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அவர்களிடம் தாம் ஒத்துழைப்புக் கோரியதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் விளக்கமளித்தார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர் ஆகியோருடன் நான் நீண்ட நேரம் கலந்துரையாடினேன் பல விடயங்கள் குறித்து உரையாடினோம். அவர் தனது காலத்தில் தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வு கான விரும்பியதாகவும் அதற்கு அந்த…

  13. மரம் தாவும் குள்­ளர்­க­ளால் அரா­லி­யில் பெரும் பதற்­றம்!! மரத்­துக்கு மரம் தாவும் குள்­ளர்­கள் பெண்­கள், குழந்­தை­கள் மீதும் வீடு­க­ளின் மீதும் கல்­வீ­சித் தாக்­கு­கி­றார்­கள் என்று அராலி மக்­கள் தெரி­விக்­கின்­ற­னர். நேற்­றி­ர­வும் இத்­த­கைய சம்­ப­வங்­கள் இடம்­ பெற்­ற­தாக அவர்­கள் தெரி­வித்­த­னர். இத­னால் அங்கு பெரும் பதற்­றம் நில­வி­யது. கடந்த சில வாரங்­க­ளா­கவே இத்­த­கைய சம்­ப­வங்­கள் தொடர்ந்து இடம்­பெற்று வரு­கின்­றது என்று மக்­கள் குற்­றஞ்­சாட்­டு­கின்­ற­னர். நேற்று இரவு அராலி, ஐய­னார் ஆல­யத்­தைச் சூழ­வுள்ள பகு­தி­க­ள…

  14. முதலமைச்சரிடம் மக்கள் எதை விரும்புகின்றனர்: வெளிப்படையாக கூறிய அனந்தி முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் மாற்று தலைமையிலான அரசியல் தலைமைத்துவத்தையே மக்கள் விரும்புவதாக வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “பல கட்சிகளும் மக்களும் அமைப்புக்களும் அடுத்த மாகாண சபை தேர்தலின் போது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் முதலமைச்சராக களமிறங்க வேண்டும் என்றும், முதலமைச்சர் ஒரு மாற்று தலைமையிலான ஒரு அரசியல் தலைமைத்துவத்தை பெறுப்பேற்றுக்கொள்ள…

  15. விரும்­பிய நேரத்­தில் -கொழும்பு அரசு-மாகாண சபை­க­ளைக் கலைக்­க­லாம்!! கொழும்பு அரசு விரும்­பிய நேரத்­தில் மாகாண சபை­யைக் கலைக்­கக் கூடி­ய­வ­கை­யில் புதிய அர­ச­மைப்­பில் திருத்­தங்­கள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை, புதிய அர­ச­மைப்­பின் ஊடாக நாட்­டைப் பிள­வு­ப­டுத்த முயற்­சிப்­ப­தான கருத்­துக்­கள் பொய்­யா­னவை. புதிய அர­ச­மைப்­பின் ஊடா­கத் தீர்வு கிடைக்­கா­மல் போனால் நாடு பிள­வு­ப­டு­வதை தடுக்க முடி­யாது. இவ்­வாறு ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் நிய­மன நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் புதிய அர­ச­மைப்­புக்­கான வ…

  16. உயிர் வேண்­டுமா? -பைக் வேண்­டுமா? -முகத்தை மூடிய குழு அட்­ட­கா­சம்!! சண்­டி­லிப்­பா­யில் நேற்று இரவு வாள்­க­ளு­டன் நின்ற கும்­பல் ஒன்று பெரும் அட்­ட­கா­சத்­தில் ஈடு­பட்­டது. வீதி­யில் போவோர் வரு­வோரை மடக்கி, மிரட்­டி­யது, முகத்தை மூடி துணி­கட்டி வாள்­க­ளு­டன் நின்­ற­வாறு இந்­தக் குழு அட்­ட­கா­சம் செய்­தது. வீதி­யில் சென்ற வாக­னங்­களை இந்­தக் குழு அடித்து நொருக்­கி­யது. ஒரு­வ­ரு­டைய மோட்­டார் சைக்­கி­ளை­யும் பறித்­து­ச் சென்றது. ‘‘உயிர் வேண்­டுமா, பைக் வேண்­டுமா’’ கேட்டு வாளைக் காட்டி மிரட்­டி­யதை அடுத்து மோட்­டார் சைக்­கி­ளைக் க…

  17. விக்னேஸ்வரன் மீண்­டும் போட்­டி­யிட விரும்­பி­னால்- எல்­லோ­ரை­யும் அர­வ­ணைக்க வேண்­டும் -செல்­வம் எம்.பி.!! வடக்கு மாகாண சபைத் தேர்­த­லில் விக்­னேஸ்­வ­ரன் கள­மி­றங்க விரும்­பி­னால் அவ­ரை­யும் அர­வ­ணைத்­துச் செல்­ல­வேண்­டும். இதுவே எங்­கள் கட்­சி­யின் நிலைப்­பாடு. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­யான ரெலோ அமைப்­பின் தலை­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான செல்­வம் அடைக்­க­ல­நா­தன் தெரி­வித்­தார். வெலிக்­க­டைச் சிறைச்­சாலை படு­கொலை நினைவு அஞ்­ச­லிக் கூட்­டம் கர­வெட்­டிப் பிர­தேச சபை மண்­ட­பத்­தில் நேற்று இடம்­பெற…

  18. ஆடு­களை குத்­திக்­கொன்ற கொடூ­ரம் -விசுவமடுவில் மனிதாபிமானமற்ற செயல்!! பெண் தலை­மைத்­து­வக் குடும்­ப­மொன்­றின் வாழ்­வா­தா­ர­மாக இருந்த 11 ஆடு­கள் விச­மி­க­ளால் குத்­திப் கொல்­லப்­பட்­டுள்­ளன. சம்­ப­வம் நேற்று மாலை முல்­லைத்­தீவு, விசு­வ­ம­டு­வில் இடம்­பெற்­றுள்­ளது. 48 வது­டைய தர்­ம­சீ­லன் சுமதி என்ற குடும்ப பெண்­ணின் வாழ்­வா­தா­ரத்­துக்­காக ஆடு­கள் வழங்­கப்­பட்­டி­ருந்­தன. 8 ஆடு­க­ளும் மூன்று குட்­டி­க­ளும் இருந்­தன. அவற்றை கண்­ணும் கருத்­து­மாக அன்­போடு பார்த்து வந்­தார் சுமதி. தனது வீட்­டுக் காணி­யின் பின்­பக்­கம் ஆட…

  19. பொது மேடைக்கு வந்த- ரெலோ­வின் உள்­வீட்டு சண்டை!! ரெலோ அமைப்­பின் உள்­வீட்டு மோதல் நேற்று குட்­டி­மணி, தங்­கத்­துரை நினைவு நிகழ்­வில் வெளித் தெரிந்­தது. கட்­சிக்­குள் கனன்­று­கொண்­டி­ருந்த பனிப்­போர் அங்கு வெளிப்­பட்­டது. வெலிக்­க­டைச்­சிறை படு­கொ­லை­கள் நினை­வஞ்­ச­ லிப் பொதுக் கூட்­டம் கர­வெட்­டிப் பிர­தேச சபை மண்­ட­பத்­தில் நேற்று மாலை இடம்­பெற்­றது. நிகழ்­வின் தொடக்­கத்­தில் ஈகச்­சு­டர் ஏற்­றல் இடம்­பெற்­றது. ரெலோ அமைப்­பைச் சேர்ந்­த­வ­ரும் வடக்கு மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான விந்­தன் கன­க­ரட்­ணம் ஈகச்­சு­ட­ரேற…

  20. மற்றொரு போருக்கு முகம்கொடுக்கும் சக்தி தேசத்துக்கு கிடையாது இனத்தாலும், மதத்தாலும், மொழியாலும் முரண்பட்டு நாட்டை அழிவுக்குள்ளாக்கியது போதும். நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இன, மத, மொழி பேதம் கடந்து அனைவரும் ஒன்றுபட்டு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றொரு போருக்கு முகம்கொடுக்கும் சக்தி தேசத்துக்குக் கிடையாது எனவும் சுட்டிக்காட்டினார். இன்றைய மாணவர்கள் எமது எதிர்காலத் தலைவர்களாவர். அவர்கள் எதிர்…

  21. எனது பெயர்களை அழிக்கிறார்கள் – மகிந்த ஆதங்கம் கட்டுமானங்களுக்குச் சூட்டப்பட்ட தனது பெயர்களை அழிப்பதில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். ஹோமகம புரான விகாரைக்குச் சென்ற மகிந்த ராஜபக்சவிடம், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறினார். காலி அனைத்துலக துடுப்பாட்ட மைதானத்துக்குச் சூட்டப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவின் பெயரை நீக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது தொடர்பாக அவரிடம், கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மகிந்த ராஜபக்ச, எல்லா கட்டுமானங்களிலும் உள்ள எனது பெயரை நீக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. இந்த அரசாங்கத்துக்கு உள்ள முக்கியமான பிரச்சினை …

  22. சம்பந்தனுடன் பேசியது என்ன? – அவிழ்த்து விடும் கோத்தா அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் தொடர்பாகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன், பிரதானமாக கலந்துரையாடியதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடும் இலக்குடன் காய்களை நடத்தி வரும் கோத்தாபய ராஜபக்ச, நேற்றுமுன்தினம் மாலை தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். சுமார் இரண்டு மணி நேரம் நடத்திய இந்தக் கலந்துரையாடலில், எதிர்கால அரசியல், பொருளாதார திட்டங்கள் தொடர்பாக விளக்கமளித்துள்ளார். அத்துடன், தமது காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் முயற்சிகள் குறித்தும் தம…

  23. சீன சந்தைக்குச் செல்லும் சிறிலங்காவின் வாழைப்பழங்கள் சீனச் சந்தைக்கு, சிறிலங்காவின் வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கான உடன்பாடு ஒன்றில் சீனா அரசாங்கத்துடன் சிறிலங்காவின் விவசாய அமைச்சு கையெழுத்திடவுள்ளது. சிறிலங்காவின் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ‘உயர் தரமான, அம்புல் ( புளி வாழைப்பழமை), செவ்வாழைப் பழம், கோழிக்கோடு வாழைப்பழம் ஆகிய ரகங்களே சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. சிறிலங்காவில் சுமார் 29 வகையான வாழைப்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றில் பல சிறிலங்காவை தாயகமாக கொண்டவை. இங்கு பரவலாக வாழைப் பழம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டு தோறும், 450,000 மெட்றிக் தொன் வாழைப் பழங்கள் உற்பத்தி செய்…

  24. மத்தலவினால் தேவையற்ற மோதலுக்குள் சிறிலங்கா சிக்கிக் கொள்ளும் – மகிந்த எச்சரிக்கை மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கை, பிராந்திய சக்திகளின் ஆட்டத்துக்குள் தேவையின்றி இலங்கைத் தீவைச் சிக்கவைக்கும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச. தங்காலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது, அவர், “நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம். இந்த நடவடிக்கையினால், எமது நாடு பிராந்திய சக்திகளின் ஆட்டத்துக்குள் தேவையின்றிச் சிக்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.” என்று தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.n…

  25. பொருளாதார ரீதியாக அனைத்து சமூகங்களை வலுப்படுத்துவதே நோக்கம்: கோட்டா பொருளாதார ரீதியாக அனைத்து சமூகங்களை வலுப்படுத்துவதே அரசியல் தீர்வுக்கான தனது தூரநோக்கு சிந்தனை என கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) மாலை தமிழ் பத்திரிகைகளின் ஆசிரியர் மற்றும் இலத்திரனியல் ஊடகவியலாளர்களை சந்தித்திருந்தார். இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்தவகையில் யுத்தத்தின் முடிவின் பின்னர் மஹிந்த அரசாங்கம் இந்த இலக்கை அடைவதற்கான பணியை ஆரம்பித்தது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தற்போது அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான நகர்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், பெரும்பா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.