Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எழுச்சிப் பாடலுடன் ஆரம்பமானது கூட்டமைப்பின் மேதினப் பேரணி எழுச்சிப் பாடலுடன் ஆரம்பமானது கூட்டமைப்பின் மேதினப் பேரணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பேரணி நெல்லியடி புதிய சந்தைப் பகுதியிலிருந்து சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் எழுச்சிக் பாடல்களுடன் ஆரம்பமாகிய பேரணியில் பெரும் திரளானோர் கலந்துகொண்டுள்ளனர். http://newuth…

    • 4 replies
    • 1.3k views
  2. முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லில் அனை­வ­ரும் ஓர­ணி­யில் திர­ளுங்­கள்!! முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லில் அனை­வ­ரும் ஓர­ணி­யில் திர­ளுங்­கள்!! முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் தினத்­தில் அனைத்து உற­வு­க­ளும், அமைப்­புக்­க­ளும் , அர­சி­யல்­கட்­சி­க­ளும் ஒன்­றி­ணைந்து ஓர­ணி­யாக ஒன்­று­பட்டுச் செய­லாற்ற வேண்­டும் என்று ஜன­நா­ய­கப் போரா­ளி­கள் கட்சி வேண்­டு­கோள் விடுத்­துள்­ளது. அந்­தக் கட்­சி­யின் ஊட­கப் பேச…

  3. தமி­ழி­னத்தின் மறுக்­கப்­படும் நீதிக்­காக அனை­வரும் ஒன்­று­தி­ரள்வோம்.! தமி­ழி­னத்தின் மறுக்­கப்­படும் நீதிக் ­கா­கவும் ஏமாற்­றப்­படும் தமிழ் சமூ­கத்­திற்­கா­கவும் முள்­ளி­வாயக்கால் பேர­வ­லத்தை நினை­வு­கூர அனை­வரும் அணி­தி­ரள வேண்டும் என்று யாழ்.பல்­க­லைக்­க­ழக அனைத்­துப்­பீட மாணவர் ஒன்­றியம் அழைப்பு விடுத்­துள்­ளது. முள்­ளி­வாய்க்கால் நினை­வுநாள் தொடர்­பாக யாழ்.பல்­க­லைக்­க­ழ­கத் தின் அனைத்­துப்­பீட மாணவர் ஒன்­றியத் தலைவர் கிருஷ்­ண­மே­னனால் வெளி­யி­டப்­பட்­டுள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே இவ்­வி­டயம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அந்த அறிக்­கையில், நவீன யுகத்தில் நிகழ்ந்த மிகப்­பெரும் மனிதப் பேர­வ­லத்தின் உச்சக் கட்­ட­மான முள்­ளி…

  4. சிறிலங்கா விவகாரத்தில் தென்னாபிரிக்காவின் நிலைப்பாட்டை சாடுகிறார் நவிபிள்ளை சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான விவகாரத்தில் தென்னாபிரிக்காவின் நிலைப்பாட்டை, அந்த நாட்டின் முன்னாள் நீதிபதியும், முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருமான நவநீதம்பிள்ளை அம்மையார் கடுமையாகச் சாடியுள்ளார். ஹேக் நகரில், நடைபெற்ற சட்டவாளர் சங்கத்தின் போர்க்குற்ற விவகாரக் குழுவின் கருத்தரங்கில் பங்கேற்றுள்ள நவநீதம்பிள்ளையிடம், ஊடகம் ஒன்று எழுப்பியிருந்த கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் தென்னாபிரிக்கா மற்றும் அனைத்துலக சமூகத்தின் அணுகுமுறைகளை கடுமையாக விமர்சித்துள்ளார். “கூட்டு செயற்பாட்டை காணவில்லை. தனிப்பட்ட நலன்கள், பிராந்திய நலன்கள், கூட்டு செயற்பாட்டுக்குத் தடைய…

  5. ஐதேகவில் மீண்டும் குழப்பம் – பின்வரிசை உறுப்பினர்கள் போர்க்கொடி ஐதேகவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கட்சித் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெறும் கூட்டங்களைப் புறக்கணிக்கப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். ஐதேகவில் எழுந்த உள்முரண்பாடுகளை அடுத்து, கட்சியில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் என்று ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார். அதற்கமைய, ருவான் விஜேவர்த்தன தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டு ஆராயப்பட்டது. அதையடுத்து, அண்மையில் ஐதேகவின் தலைமைப் பதவிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. எனினும், இந்த மாற்றங்களினால் ஐதேகவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருப்தியடையவி…

  6. ‘புனுகுப் பூனை’க்குப் பொருத்தமான பதவி – பொன்சேகாவைக் கிண்டலடிக்கும் நாமல் அமைச்சரவை மாற்றத்தின் போது, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு மாத்திரமே விஞ்ஞான முறையின் அடிப்படையில் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். “சரத் பொன்சேகாவை புனுகுப் பூனை என்று அழைப்பதுண்டு. அவருக்கு அமைச்சரவை மாற்றத்தின் மூலம், வன வாழ் உயிரினங்கள் அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. இது அவருக்குப் பொருத்தமான அமைச்சுத் தான். ஆனால் விஜித் விஜிதமுனி சொய்சாவுக்கு கடற்றொழில் அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கும் கடலுக்கும் எந்த தொடர்பும் கிடையாது” என்றும் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார். அதேவேளை, தமக்கு வழங்கப்பட்டு…

  7. யாழில் இடம்பெற்ற மே தின கூட்டங்கள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை அரசாங்கத்தினால் மே தினம் எதிர்வரும் 07 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் யாழில் மே தின கூட்டங்கள் நடைபெற்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் மே தின கூட்டம் வடமராட்சி மாலை சந்தி மைக்கல் விளையாட்டரங்கில் மாலை நடைபெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேதின கூட்டம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றது. இதேவேளை வெசாக் வாரத்தில் மே தினம் வந்தமையில் , மகாநயக்க தேரர்கள் மே தினத்தை பிற்போடுமாறு அரசாங்கத்தை கோரியதனை அடுத்து இலங்கையில் மே தினம் எதிர்வரும் 07 ஆம் திகதி என அரசாங்கம் அறிவித்துள்ளது.அத்துடன் மே தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் வழங்கப…

  8. சூடுபிடிக்கின்றது பொதுவேட்பாளர் விவகாரம்: அரசின் பிரபல அமைச்சர் ஒருவரை களமிறக்க அமெரிக்கா ஆலோசனை 2015ஆம் ஆண்டு பாரிய மக்கள் புரட்சியுடன் அமைக்கப்பட்ட தேசிய அரசு கிட்டத்தட்ட தோல்வியடைந்துள்ள அரசாக நாட்டு மக்களால் பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், 2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து தற்போதே காய்நகர்த்தல்களை பிரதான கட்சிகள் ஆரம்பித்துள்ளதாக அறியமுடிகின்றது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய அரசை பிரதிநிதித்துவம் செய்யும் பிரபல அமைச்சரொருவரை பொதுவேட்பாளராகக் களமிறக்குவது தொடர்பில் அமெரிக்க இரா…

  9. எல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் எதற்காக அரசாங்கமும், ஆட்சியும் எல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் எதற்காக அரசாங்கம்? எதற்காக ஆட்சி? எதற்காக அரசியல் சாசனம்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் சமத்துவம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவாளர் வளாகத்தில் இன்று நடந்த மே தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், இந்த அரசாங்கம் பதவிக்கு வரும்போது நல்லாட்சி அரசாங்கம் என்று தன்னைப் பிரகடனப்படுத்தக் கொண்டே வந்தது. நல்லாட்சிக்கான கூட்டாட்சி என்று தன்னை விளம்பரப்படுத்தியது.…

  10. ஹபாயா அணிய தயாரா? ஆனந்த சங்கரியிடம் கல்முனை முதல்வர் கேள்வி தமிழ் பாடசாலைகளில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியைகள் இந்து கலாசாரத்தை பிரதிபலிக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுவது போன்று முஸ்லிம் பாடசாலைகளில் கடமையாற்றும் தமிழ் ஆசிரியைகள், இஸ்லாமிய கலாசாரத்தை பிரதிபலிக்கின்ற ஹபாயாவை அணிந்து வர வேண்டும் என கூறப்பட்டால் நிலைமை என்னவாகும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியிடம் கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் கேள்வியெழுப்பினார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.ஆனந்த சங்கரி செவ்வாய்க்கிழமை கல்முனை மாநகர சபைக்கு விஜயம் செய்து, மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப்பை சந்தித்து கல…

  11. இதனை இணைத்தால் ஜே.வி.பிக்கு ஆதரவு வழங்குவோம் ஜே.வி.பி கட்சியானது, சிறுபான்மை மக்களது பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினையும் இணைத்து தமது 20ம் திருத்தச் சட்ட மூலத்தில் முன்வைக்குமாக இருந்தால், அதற்கு ஆதரவளிக்கப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். அரசியல் யாப்புக்கு 20ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வதற்கான யோசனையை, ஜே.வி.பி எதிர்வரும் எட்டாம் திகதிக்குப் பின்னர் முன்வைக்கவுள்ளதாகஅறிவித்துள்ளது. ஆனால் இதற்கு ஆதரவளிக்க வேண்டுமாக இருந்தால், இனப்பிரச்சினைக்கான தீர்வும் ஏக சமயத்தில் முன்வைக்கப்பட வேண்டும் என்று சுமந்திரன் கூறியுள்ளார்…

  12. 3467 ஏக்கர் காணி மாத்திரமே விடுவிக்கப்படாமல் உள்ளது Like இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த பொதுமக்களுக்குச் சொந்தமான 27 ஆயிரம் ஏக்கர் காணியில் மூவாயிரத்து 467 ஏக்கர் மாத்திரமே விடுவிக்கப்படாமல் உள்ளதாக இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது. யுத்தம் நடைபெற்ற காலத்தில் ராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னா 23ஆயிரத்து 533 ஏக்கர் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் புத்தாண்டு காலத்தில் பொதுமக்களிடம் மீளக் கையளிக்கப்பட்டுள்ள 683 ஏக்கர் காணியும் உள்ளடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது http://globaltamilnews.net/2018/77130/

    • 3 replies
    • 677 views
  13. ஜே.வி.பியின் மே தின பேரணியில் சுமந்திரன் - எஸ்.நிதர்ஷன் ஜே.வி.பியின் மே தின பேரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்டுள்ளார். ஜே.வி.பியின் மே தின பேரணி தற்போது ஆரம்பமாகியுள்ளது. யாழ்.சென் பொஸ்கோ பாடசாலை முன்றலில் இருந்து ஆரம்பமான பேரணியின்போது, அப்பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்து கொண்டார். குறித்த பேரணி யாழ்.நகர் ஊடாக முற்றவெளி பகுதியை சென்றடையவுள்ளது. அங்கு ஜே.வி.பியின் பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளது. http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/ஜே-வி-பியின்-மே-தின-பேரணியில்-சுமந்திரன்/71-215268

  14. வன்னி மாற்றுத் திறனாளிகள் காப்பகத்தில் ஊழல்? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வன்னி மாற்றுத் திறனாளிகள் காப்பகத்தில் ஊழல் எனத் தெரிவித்து மாற்றுத்திறனாளிகள் சிலர் இன்று(01) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். கிளிநொச்சி டிப்போ வீதியில் கனகபுரம் பகுதியிpல் இயங்கி வருகின்ற வன்னிமாற்று திறனாளிகள் காப்பகம் மாற்றுத்திறனாளிகளுக்கு புலம் பெயர் நாடுகளிலிருந்து வருகின்ற நிதி மற்றும் உதவித்திட்டங்களை முறையாக பயன்படுத்துவது இல்லை என்றும், முறைகேடான வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்து மாற்றுது்திறனாளிகள் சிலர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். அத்தோடு இவ்வமைப்பின் முறைக…

  15. 20 நிறை­வேற்­றப்­பட்­டால் 20 இல் மகிந்­தவே வரு­வார்!! 20 நிறை­வேற்­றப்­பட்­டால் 20 இல் மகிந்­தவே வரு­வார்!! 20ஆவது அர­ச­மைப்பு திருத்­தம் நிறை­வேற்­றப்­பட்­டால் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச 2020ஆம் ஆண்டு அரச தலை­வர் வேட்­பா­ள­ராகப் போட்­டியி­டு­வார். அவ்­வாறு இல்­லாது அரச தலை­வர் வேட்­பா­ள­ராக கோத்­த­பாய ராஜ­பக்­சவை மகிந்த தெரிவு செய்­வா­ரா­யின் பொது எதி­ர­ணி­யின் 52 உறுப்­பி­னர்­க­ளும் ஆத­ரவு வழங்­கு­வார்­கள். இவ்­வாறு தெரி­வித்­தார் நாடா­ளு­மன்ற உறுப்­பி…

  16. மட்டக்களப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேதின நிகழ்வு மட்டக்களப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேதின நிகழ்வு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேதின நிகழ்வு மட்டக்களப்பு வெல்லாவெளியில் இன்று நடைபெற்றது. வெல்லாவெளியில் அமைந்துள்ள போரதீவுப்பற்றுப் பிரதேச சபைச் சந்தியியிலிருந்து ஊர்வலம் ஆரம்பமாகி வெல்லாவெளி பொது விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது. http://n…

  17. நல்லாட்சி அரசாங்கம் கவிழும் அபாயம் தொடர்கிறதா?

  18. அமைச்சரவை மாற்றத்தில் அதிரடி!! அமைச்சரவை மாற்றத்தில் அதிரடி!! அமைச்சரவை மறுசீரமைப்பு அரச தலைவர் செயலகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டவர்கள் செயலகத்தில் ஒன்று கூடியுள்ளனர். அதில் முதலாவது அமைச்சர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவாக பொது முயற்சியாண்மை மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சராக லக்ஸ்மன் கிரியெல்ல நியமிக்கப்பட்டுள்ளார். …

  19. ஒருவரை ஒருவர் குறை கூறியதாலும், முதுகில் குத்தியதாலுமே வடமாகாண வேலைத்திட்டங்களைக் கூட முழுமையாக மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க முடியவில்லை! நேர்காணல்- கே.வசந்தரூபன் ஒருவரை ஒருவர் குறை கூறியதாலும், முதுகில் குத்தியதாலுமே வடமாகாண வேலைத்திட்டங்களைக் கூட முழுமையாக மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க முடியவில்லை என வடமாகாண முன்னாள் சுகதார அமைச்சரும், வடமாகாண சபை உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட தலைவருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் தொடர்பில் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவரது முழுமையான பேட்டி வருமாறு: கேள்வி: …

  20. பருத்­தித்­து­றை­யில் வீடு புகுந்து 6 பேருக்கு வாள் வெட்டு!! பருத்­தித்­து­றை­யில் வீடு புகுந்து 6 பேருக்கு வாள் வெட்டு!! பருத்­தித்­துறை, கற்­கோ­வ­ளத்­தில் நேற்­று­முன்­தி­னம் நடந்த வாள்­வெட்­டில் 6 பேர் காய­ம­டைந்­துள்­ள­னர். பருத்­தித்­து­றைப் பகு­தி­யில் கடந்த ஒரு மாதத்­தில் மூன்று வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் இடம்­பெற்­றுள்­ளன. இது தொடர் பில் பொலி­ஸார் எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வே­யில்லை என்று மக்­கள்…

  21. புற்­று­நோ­யால் முன்­னாள் போராளி திடீர் உயி­ரி­ழப்பு புற்­று­நோ­யால் முன்­னாள் போராளி திடீர் உயி­ரி­ழப்பு முல்­லைத்­தீ­வில் சம்­ப­வம் ஒட்­டுசுட்­டான் பிர­தேச செய­லர் பிரி­வுக்கு உட்­பட்ட கண்­டம் வல­து­க­ரை­யைச் சேர்ந்த சந்­தி­ர­சே­க­ரம் பிர­தீ­பன் என்ற இளை­ஞன் புற்­று­நோ­யால் நேற்று உயி­ரி­ழந்­துள்­ள­தாக, அவ­ரது உற­வி­னர்­கள் தெரி­வித்­த­னர். முன்­னாள் போரா­ளி­யான இவர், போரின் முட…

  22. சுதந்திரக் கட்சியின் ‘16 பேர் அணி’க்கு அழைப்பு இல்லை கூட்டு அரசாங்கத்தை விட்டு வெளியேறிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இன்று நடைபெறவுள்ள அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வுக்கான அழைப்புகள் அனுப்பப்படவில்லை. சிறிலங்கா சுதந்திரக் கட்சி- ஐதேக கூட்டு அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்படவுள்ளது. புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்கவுள்ள நிலையில், அனைத்து அமைச்சர்களுக்கும் நேற்று அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன. அண்மையில் கூட்டு அரசாங்கத்தை விட்டு விலகிய, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும், இன்றைய நிகழ்வில் பங்கேற்பர் என்று அந்தக் கட்சியின் அமைச்சரான மகிந்த அமரவீர கூறியிருந்தார். …

  23. முழுமையான மாற்றம் நடக்காது – ஒஸ்ரின் பெர்னான்டோ சிறிலங்காவில் ஆட்சியில் உள்ள கூட்டு அரசாங்கத்தின் அமைச்சரவையில் இன்று மேற்கொள்ளப்படவுள்ள மாற்றம், முழுமையான அமைச்சரவை மாற்றமாக இருக்காது என்று சிறிலங்கா அதிபரின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். சிறிலங்கா அமைச்சரவை முழுமையாக மாற்றியமைக்கப்படவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, சிறிலங்கா அதிபரின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ, “இன்று காலை இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றம், முழுமையான மாற்றமாக இருக்காது. பகுதியளவிலான அமைச்சரவை மாற்றம் தான் இது. சில அமைச்சர்கள் தற்போதுள்ள அமைச்சர் பதவிகளையே வகிப்பர். சிலருக்குப் புதிய பொறுப்புகள் வழங்கப்படும்.“ என்…

  24. மக்களைக் கவர்ந்திழுத்த இந்திர விழா மக்களைக் கவர்ந்திழுத்த இந்திர விழா வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் இந்திர விழா வில் மக்கள் பெரும் எடுப்பில் அணி திரண்டனர். ஊரிக்காடு தொடக்கம் ஊறணி வரையான மூன்றரை கிலோ மீற்றர் வீதி முழுவதும் மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது. 101 அடியில் புகைக்கூண்டு, 47 அடியில் மின்னொளி ‘கட்டவுட்’, கடலுக்குள் இசைக் கச்சேரி, வீதிக்கு மேல் பரண் …

  25. திருகோணமலையில் சிறிலங்கா படையினருக்கு பயிற்சி அளிக்கும் அமெரிக்க கடற்படை பசுபிக் ஒத்துழைப்பு-2018 திட்டத்தின் கீழ், திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்துள்ள அமெரிக்க கடற்படையின் மருத்துவமனைக் கப்பலான யுஎஸ்என்எஸ் மேர்சி, சிறிலங்காப் படையினருக்கு பயிற்சிகளையும் அளித்து வருகிறது. திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நிற்கும் யுஎஸ்என்எஸ் மேர்சியில் உள்ள, அமெரிக்க கடற்படையின் கடல் தாக்குதல் உலங்கு வானூர்தி அணியைச் சேர்ந்த, எம்.எச்- 60 சீ ஹோக் உலங்குவானூர்திகளின் மூலம், மீட்பு உத்திகள் தொடர்பாக சிறிலங்கா படையினருக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அனர்த்த மீட்பு பணிகளில் போது, பாதிக்கப்பட்டவர்களை மீட்பது தொடர்பான பயிற்சிகள் இதன்போது அளிக்கப்பட்டு வருகின்றன. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.