Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மே 1’ கூட்­டங்­க­ளுக்கு பொலிஸ் தடை இல்லை!! ‘மே 1’ கூட்­டங்­க­ளுக்கு பொலிஸ் தடை இல்லை!! மே முத­லாம் திகதி தொழி­லா­ளர் தினக் கொண்­டாட்­டங்­க­ளில் ஈடு­ப­டு­வது சட்­ட­ரீ­தி­யா­கத் தடை­செய்­யப்­ப­டாத நிலை­யில், அன்று நடை­பெ­றும்கூட்­டங்­க­ளுக்கு பொலி­ஸா­ரால் எந்­த­வித இடை­யூ­று­க­ளும் ஏற்­ப­டுத்­தப்­ப­ட ­மாட்­டாது. இவ்­வாறு பொலிஸ் ஊட­கப்­பேச்­சா­ளர் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் ருவன் குண­சே­கர தெரி­வித்­தார். …

  2. 16 ஆண்டுகளுக்குப் பின்னர் மோசமான நிலையில் சிறிலங்காவின் பொருளாதாரம் 16 ஆண்டுகளுக்குப் பின்னர், சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டில் மிகக் குறைந்த நிலை பதிவாகியுள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கியின் ஆண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிறிலங்கா மத்திய வங்கியின் 2017ஆம் ஆண்டுக்கான அறிக்கை கடந்தவாரம் வெளியிடப்பட்டது. அதில், 2017ஆம் ஆண்டில் சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி 3.1 வீதமாக இருந்தது என்று கூறப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் 3.6 வீத பொருளாதார வளர்ச்சியை சிறிலங்கா மத்திய வங்கி எதிர்பார்த்திருந்தது. எனினும், கடுமையான வரட்சி, இயற்கைப் பேரழிவுகளால் விவசாயம் மற்றும் தொழில்துறைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளால், பொருளாதார வளர்ச்சி மந்தமானது. …

  3. நாளை மறுநாள் காலை பதவியேற்கிறது சிறிலங்காவின் புதிய அமைச்சரவை சிறிலங்காவின் புதிய அமைச்சரவை நாளை மறுநாள் காலை 10 மணியளவில் பதவியேற்கவுள்ளது. சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இந்த அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது. புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம், அநேகமாக அன்று மாலை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், நேற்று முன்தினம் மாலை நீண்டநேரம் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். இதன்போதே, புதி அமைச்சரவை பதவியேற்பு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பேச்சுக்களில் சிறிலங்கா பிரதமருடன், அமைச்சர் மலிக் சமரவிக்ரமவும் கலந்த…

  4. காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்திக்கிறது காணாமல் போனோர் பணியகம் காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளர்கள், அடுத்த மாதம் தொடக்கம் நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர். காணாமல் போனோர் பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தமது கீச்சகப் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்தித்து, தமது திட்டங்கள் குறித்து விபரிக்கவுள்ளதாகவும், பணியகம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற அவர்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்ளவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வகையில் காணாமல் போனோர் பணியகத்தின் முதலாவது சந்திப்பு மே 12ஆம் நாள் மன்னா…

  5. தமி­ழர்­களின் வாழ்­வு­ரி­மையும் இந்­தி­யாவின் பாது­காப்பும் தமி­ழரின் தாயகப் பூமி­யான வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் தமி­ழர்­களின் கையை விட்டு சென்றால் இந்­தி­யாவின் பாது­காப்பு கேள்­விக்­கு­றி­யாகும். இந்தப் பேரா­பத்தை கருத்தில் கொண்டு இத­னைக் ­க­ரி­ச­னையில் எடுத்து இந்­திய அர­சாங்கம் தமது வெளி­வி­வ­காரக் கொள்­கை­களில் மாற்­றத்தை கொண்­டு­வ­ர­வேண்டும் என்று தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஈழ­மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார். இந்­திய ஊட­க­வி­ய­லாளர் தி. இரா­ம­கி­ருஷ்ணன் எழு­திய '' ஓர் இனப்­பி­ரச்­சி­னையும் ஓர் ஒப்­பந்­தமும்'' என்ற நூலி…

  6. ஐந்து மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல் விவ­கா­ரம்: தஸ­நா­யக்க, ரண­சிங்­க­வுக்கு மீளவும் கடற்­ப­டையில் பதவி சட்ட ஆலோ­சனை பெற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­கிறார் பாது­காப்­புச்­செ­ய­லாளர் கபில (எம்.எப்.எம்.பஸீர்) ஐந்து மாணவர் உள்­ளிட்ட 11 பேரின் கடத்தல் தொடர்பில் பிர­தான சந்­தேக நபர்­க­ளாக கரு­தப்­ப­டு­ப­வர்­களும் தற்­ச­மயம் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளு­மான முன்னாள் கடற்­படை ஊடகப் பேச்­சாளர் கொமாண்டர் டி.கே.பி. தச­நா­யக்க, கொமாண்டர் சுமித் ரண­சிங்க ஆகியோர் கடற்­ப­டையில் மீள சேவைக்கு இணைக்­கப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் கொமாண்டர் டி.கே.பி. தச­நா­யக்க, கடற்­படை நலன்­புரி பிரிவின் பணிப்­பா­ள­ராக புதிய பத…

  7. காணாமல் போனோரை தேடி அறிவதற்கான பிரத்தியேக பிரிவு காணாமல் போனோரை தேடி அறிவதற்கான பிரத்தியேக பிரிவு ஒன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஷ் தெரிவித்துள்ளார். காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதை அறிவதே இந்த பணிமனையின் முக்கிய நோக்கமாகும். குறித்த விசாரணை நிபுணர்கள் மற்றும் தடயவியலாளர்கள் போன்றோரை உள்ளடக்கியதாக இந்த பிரிவு நியமிக்கப்படவுள்ளது. இதையடுத்து, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கண்டி. மாத்தளை மற்றும் மாத்தறை முதலான பகுதிகளுக்கும் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது இந்த பணிமனைக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் ,இடம்பெற்று வருகின்ற நிலையில், அதனை அ…

  8. வவுனியாவில் புதையலைக் கண்டறியும் கருவியுடன் 8 பேர் கைது வவுனியாவில் புதையல் இருக்கும் இடத்தை கண்டறியும் கருவியுடன் 8 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வவுனியா - நொச்சிமூட்டைப் பகுதியில் வைத்து புதையலைக் கண்டறியும் கருவியுடன் 8 பேரை இன்று சனிக்கிழமை காலை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் அம்பாந்தோட்டை, கிளிநொச்சி, அனுராதபுரம், வவுனியாவை, சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்னர். இது தொடர்பாக பொலிசார் கூறுகையில் குறித்த நபர்கள் வவுனியாவிலுள்ள ஒருவரிடம் சொகுச…

  9. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்ட பேரணி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது. ஊடகவியலாளர் தராகி சிவராமின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்படும் நிலையில் சிவராம் உள்ளிட்ட படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக இன்று காலை நடைபெற்ற குறித்த போராட்டத்தில் வடக்கு கிழக்கு ஊடகவியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். http://globaltamilnews.net/2018/76858/

  10. பாரிய குற்றங்களின் பின்னணியில் STF – யஸ்மின் சூக்கா – பொய் என்கிறது சிங்கள இணையம்.. போர் குற்றங்களில் ஈடுபட்டனர் எனக் கூறி விசேட அதிரடிப்படையின் 56 அதிகாரிகளுக்கு எதிராக அதிரடிப்படையின் முன்னாள் சிப்பாய் சிலரே ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளதாக தெரியவந்துள்ளதாகவும். இந்த முன்னாள் அதிரடிப்படையின் சிப்பாய்களுக்கு அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றே வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் வழங்கியுள்ளதாகவும் சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டள்ளத. இந்த அரசசார்பற்ற நிறுவனம் அதிரடிப்படையின் முன்னாள் சிப்பாய்களிடம் சாட்சியங்களை பதிவுசெய்துள்ளது. போர் குற்றம் சுமத்தப்படும் அதிரடிப்படையின் அதிகாரிகளின் உயர் அதிகாரிகளும் இருப்பத…

  11. வத்­தளை தனியார் வங்­கியில் ஏழரை இலட்சம் ரூபா கொள்ளை காவ­லா­ளியின் முகத்தில் மிளகாய் தூள் தூவி பட்­டப்­ப­கலில் துணி­கரம் (எம்.எப்.எம்.பஸீர்) வத்­த­ளையில் அமைந்­துள்ள தேசிய அபி­வி­ருத்தி வங்­கியில் நேற்று ஏழரை இலட்சம் ரூபா பணம் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளது. மோட்டார் சைக்­கிளில் வந்த அடை­யாளம் தெரி யாத நபர் ஒருவர், வத்­தளை தேசிய அபி­வி­ருத்தி வங்­கியில் காவல் கட­மையில் இருந்த காவ­லா­ளியின் முகத்தில் மிளகாய் தூளினை தூவி விட்டு இந்த கொள்­ளையில் ஈடு­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். காவ­லாளி மீது மிளகாய் தூள் தாக்­குதல் நடாத்­திய பின்னர், வங்­கியின் கவுண்­ட­ருக்கு சென்று குறித்த நபர் அங்­கி­ருந்­த­வர்­களை அச்­சு­றுத்தி பணத்தை …

  12. பழைய முறை­யின்­படி மாகா­ண­சபை தேர்­தலை உரிய நேரத்தில் நடத்துங்கள்: த.மு.கூ., மு.கா, அ.இ.ம.க., ஈ.பி.டி.பி. கூட்­டாக தீர்­மானம் (நமது நிருபர்) மாகா­ண­ச­பை­க­ளுக்­கான தேர்­தலை கால­தா­ம­த­மின்றி நடத்­த­வேண்டும். எல்லை நிர்­ண­யத்தை மேற்­கொண்டு புதிய முறை யின் கீழ் தேர்­தலை நடத்­து­வ­தற்கு கால­தா­மதம் ஆகும் என்றால் பழைய முறை­யின் ­படி தேர்­தலை நடத்­து­வ­தற்கு உடன் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்று அர­சாங்­ கத்தை கோரு­வ­தற்கு சிறு­பான்மை கட்­சிகள் தீர்­மா­னித்­துள்­ளன. அமைச்சர் மனோ கணேசன் தலை­மை யில் நேற்று முன்­தினம் ஒன்­று­கூ­டிய சிறு­பான்மை கட்­சி­களின் தலை­வர்கள் இந்த தீர்­மா­னத்தை எடுத்­துள்­ளனர். தமிழ் முற்­போக்­குக்­கூட…

  13. அமைச்­சர்­களை விசா­ரித்து அறிக்­கை­யி­டு­வது அவ­சி­யம் வடக்கு மாகாண அமைச்­சர்­கள் மீதான மோசடி மற்­றும் முறை­கேட்­டுக் குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­கின்­றன. அவற்­றின் விசா­ர­ணை­கள் ஒளிவு மறைவு இன்றி நடத்­தப்­பட்டு முடி­வு­கள் பகி­ரங்­க­மாக அறி­விக்­கப்­ப­ட­வேண்­டும். தற்­போ­துள்ள அமைச்­சர்­கள் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பாக அதி­கா­ரி­கள் மட்ட தரவு சேக­ரிப்பு அறிக்கை ஒன்று தயா­ரிக்­கப்­பட்டு ஆளு­ந­ரி­டம் வழங்­கப்­பட்­டுள்­ளது. அந்த அறிக்கை பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­ப­டு­வ­து­டன், அதன் மீதான நட­வ­டிக்­கை­க­ளும் வெளிப்­ப­டை­யாக மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டும். ஏற்­க­னவே இருந்த அமைச்­சர்­கள் மீதும் இதே­போன்ற குற்­றச்­சாட்­டுக…

  14. 20ஆவது திருத்­தத்தை கூட்­ட­மைப்பு ஏற்­குமா? புதிய அர­ச­மைப்பு ஊடாக அர­சி­யல் தீர்வு ஒன்றை அடை­வ­தற்கு இடை­யில் அரச தலை­வ­ரின் நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழிக்­கும் வகை­யில் கொண்­டு­வ­ரப்­ப­டும் 20ஆவது திருத்­தத்தை அதன் தற்­போ­தைய வடி­வத்­தில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு வர­வேற்­காது என்று தெரி­கின்­றது. நிறை­வேற்று அரச தலை­வர் முறைமை ஒழிக்­கப்­ப­ட­வேண்­டும் என்­கிற கட்­சி­யின் கொள்­கை­யில் மாற்­றம் இல்லை என்­ற­போ­தும் அர­சி­யல் தீர்வு, தேர்­தல் முறை மாற்­றம் என்­ப­வற்­றை­விட்­டு­விட்டு அரச தலை­வ­ரின் நிறை­வேற்று அதி­கா­ரத்தை மட்­டும் ஒழிப்­பதை ஏற்க முடி­யாது என…

  15. கொக்­கு­வி­லில் வாள்­வெட்டு; குடாநாட்டில் எண்மர் கைது!! கொக்­கு­வி­லில் வாள்­வெட்டு; குடாநாட்டில் எண்மர் கைது!! கொக்­கு­வி­லில் நேற்று முன்­தி­னம் இடம்­பெற்ற வாள்­வெட்­டுச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் என்ற குற்­றச்­சாட்­டின் அடிப்­ப­டை­யில் இரு­வரும், ஆவாக் குழுவின் ஒளிப்படத்தில் இருந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் மானிப்பாய் பொலிஸாரால் அறுவருமாக எண்மர் நேற்­றுக் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். …

  16. சிறை அலு­வ­லர்­கள் மீது யாழ். நக­ரில் தாக்­கு­தல்!! சிறை அலு­வ­லர்­கள் மீது யாழ். நக­ரில் தாக்­கு­தல்!! யாழ். நக­ரில் நேற்­றி­ரவு சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­கள் மூவர் தாக்­கப்­பட்­ட­னர். அவர்­கள் பய­ணித்த வாக­ன­மும் அடித்து நொறுக்­கப்­பட்­டது. சிறை அலு­வ­லர்­க­ளைத் தாக்­கி­னார் என்று சந்­தே­கிக்­கப்­ப­டும் ஒரு­வர் சம்­பவ இடத்­தில் இருந்து பொலி­ஸா­ரால் அழைத்­துச் செல்­லப்­பட்­டார். எனி­னும் இது தொடர்­பில் உத்…

  17. புதிய அமைச்சரவையில் ரவி, விஜேதாச – சரத் பொன்சேகாவுக்கு சட்டம் , ஒழுங்கு புதிதாக நியமிக்கப்படவுள்ள அமைச்சரவையில், ரவி கருணாநாயக்கவும், விஜேதாச ராஜபக்சவும் சேர்த்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க, மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுகளை அடுத்தும், விஜேதாச ராஜபக்ச, அமைச்சரவை கூட்டுப் பொறுப்பை மீறிய குற்றச்சாட்டை அடுத்தும் பதவி விலகியிருந்தனர். இந்த நிலையில் விரைவில் மாற்றியமைக்கப்படவுள்ள அமைச்சரவையில் இவர்களுக்கு மீண்டும் அமைச்சர் பதவிகளை வழங்குவதற்கு ஐதேக திட்டமிட்டுள்ளது. அதேவேளை, புதிய அமை…

  18. ஐந்து மாத உறக்கத்துக்குப் பின்னர் கூடவுள்ளது வழிநடத்தல் குழு ஐந்து மாதங்களுக்கு மேலாக முடங்கிக் கிடந்த அரசியலமைப்பு பேரவையின் அரசியலமைப்பு திருத்தத்துக்கான வழிநடத்தல் குழு அடுத்த மாதம் மீண்டும் கூடவுள்ளது. வழிநடத்தல் குழு உறுப்பினர் ஒருவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்காக சிறிலங்கா நாடாளுமன்றம், அரசியலமைப்பு பேரவையாக அறிவிக்கப்பட்டதுடன், 21 பேர் கொண்ட வழிநடத்தல் குழுவும் அமைக்கப்பட்டது. இந்தக் குழு, 2016 ஏப்ரல் 5ஆம் நாள் தொடக்கம், 2017 ஆம் நாள் நொவம்பர் 16ஆம் நாள் வரை 75 கூட்டங்களை நடத்தி, அரசியலமைப்பு திருத்தத்துக்கான இடைக்கால அறிக்கை ஒன்றை தயாரித்திருந்தது. கடந்த ஆண்டு நொவம்பரில் வழிநடத்தல் குழுவின் இடைக்கா…

  19. மைத்திரி- ரணில் இடையே புரிந்துணர்வு உடன்பாடு – அதன் பின்னரே அமைச்சரவை மாற்றம் சிறிலங்கா அரசாங்கத்தின் எதிர்காலப் பயணம் தொடர்பாக, அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்படவுள்ளது. கண்டியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இந்த தகவலை நேற்று வெளியிட்டார். “இந்தப் புரிந்துணர்வு உடன்பாடு தற்போது வரையப்பட்டு வருகிறது. புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்ட பின்னரே, புதிய அமைச்சரவை பதவியேற்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.net/2018/04/28/news/30613

  20. சிறிலங்கா தொடர்பான அமெரிக்காவின் பாதுகாப்பு எச்சரிக்கை சிறிலங்காவில் நடைபெறவுள்ள மே நாள் பேரணிகள் தொடர்பாக அமெரிக்கா பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சிறிலங்காவில் மே நாள் பேரணிகள் நடைபெறவுள்ள மே 1ஆம் நாளுக்கும் 7ஆம் நாளுக்கும் இடைப்பட்ட காலத்தில், முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க குடிமக்களுக்கு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. “உலகத் தொழிலாளர் நாளை முன்னிட்டு. பல்வேறு அரசியல் கட்சிகள், குழுக்கள், பேரணிகளை நடத்தவுள்ளன. கொழும்பில் மாத்திரமன்றி, யாழ்ப்பாணம், காலி, மட்டக்களப்பு ஆகிய இடங்களிலும் இந்தப் பேரணிகள் இடம்பெறவுள்ளன. இந்தப் பேரணிகள் அமைதியாக நடைபெறும் என்று எதிர்பார்க்…

  21. அமெரிக்க கடற்படை மருத்துவர்களுக்கு அனுமதி மறுத்த சிறிலங்கா மருத்துவர் சங்கம் திருகோணமலைக்கு வந்துள்ள அமெரிக்க கடற்படையின் பாரிய மிதக்கும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், சிறிலங்காவின் மருத்துவ சிகிச்சைகளை அளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பசுபிக் ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ், 1000 படுக்கைகள், 12 அறுவைச் சிகிச்சைக் கூடங்கள், அதிநவீன பரிசோதனை வசதிகளைக் கொண்ட அமெரிக்க கடற்படையின், USNS Mercy என்ற மிதக்கும் மருத்துவமனை கடந்த 25ஆம் நாள் திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்தது. எதிர்வரும் மே 8ஆம் நாள் வரை திருகோணமலையில் தரித்து நிற்கவுள்ள இந்த மிதக்கும் மருத்துமவனையில் உள்ள மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் கடற்படையினர், திருகோணமலைப் பகுதியில்…

  22. 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை தோற்கடிக்க சிறுபான்மையினக் கட்சிகள் கங்கணம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தப் பிரேரணையை தோற்கடிப்பதென ஏற்கனவே 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீ்ர்மானித்திருப்பதாக, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறையை ஒழிப்பது தொடர்பான தனிநபர் பிரேணையை, எதிர்வரும் மே 8ஆம் நாள் நாடாளுமன்றம் கூடும் போது, முன்வைக்கப் போவதாக ஜேவிபி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள மனோ கணேசன், “ இந்தப் பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டால் அதனைத் தோற்கடிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீவிரமாக முயற்சிக்கும். இது அரசியல் ரீதியாகவும், சமூக …

  23. வெசாக் அலங்காரத்தில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் வீதியில் செல்லும் பெண்களுக்கு தொந்தரவு அளிப்பதாக குற்றச்சாட்டு! கிளிநொச்சியில் இலங்கை இராணுவத்தினர் வெசாக் தினத்தை முன்னிட்டு அலங்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி நகரத்திலும் புத்தர் சிலை அமைத்த பகுதியில் வெசாக் வெளிச்சக் கூடுகள் மற்றும் இராணுவத்தினரின் இலட்சினைகள் மற்றும் பௌத்த இலட்சினைகள் பொறித்த கூடுகள் கொடிகள் என்பன பறக்கவிடப்பட்டுள்ளன. இதேவேளை கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் பாரியளவிலான வெசாக் அலங்கார காட்சிகளுக்கான ஏற்பாடுகளில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். அலங்கார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் வீதியால் செல்லும் தமிழ் பெண்களுக்கு த…

  24. யாழ்.வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக யாழ்ப்பாண பட்டினமும் தர்ம எழுச்சியும்’ வெசாக் விழா யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாண பட்டினமும் தர்ம எழுச்சியும்’ வெசாக் விழாவிற்கான முன்னாயத்தங்கள் நடைபெறுகின்றன. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (29) முதல் 2018.05.01 ஆம் திகதி வரை யாழ்ப்பாண வீரசிங்கம் மண்டபத்தின் முன்பகுதியில் இவ்விழா நடைபெறவுள்ளது. இதன் போது முதன்முறையாக யாழ்ப்பாண பட்டினத்தில் புனித தாதுக்கள் காட்சிப்படுத்தல் வெசாக் வர்ண அலங்காரக்கூடு மற்றும் வெளிச்சககூடுகள் காட்சிப்படுத்தல் , பக்திப்பாடல் இசைத்தல்இ மற்றும் மூன்று நாட்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்…

  25. வலி .கிழக்கு பிரதேச சபையின் உபதவிசாளருக்கு கொலை மிரட்டல் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நடைபெற்ற உள்ளுராட்ச்சி தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் அச்சுவேலி தெற்கு வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டி வலி .கிழக்கு பிரதேச சபையின் உபதவிசாளராக தெரிவு செய்யப்பட்ட திரு.மகேந்திரலிங்கம் கபிலனுக்கு இன்று பகல் தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் இன்று அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டு அச்சுவேலி காவல்துறையினரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன . வலி.கிழக்கு பிரதேச சபையின் அச்சுவேலி தெற்கு வட்டாரத்தில் முதல்முறையாக போட்டியிட்ட திரு.ம.கபிலன் பிரதேச மக்களின் பேரபிமானத்துடன் வெற்றிபெற்ற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.