Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மாவீரர் துயிலுமில்லங்களை அரச நிர்வாக அலகுக்குள் கொண்டுவருவது சொந்த காசில் சூனியம் வைப்பதாகும் : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ் மக்களின் உணர்வுகளோடு ஒன்றித்துள்ள மாவீரர் துயிலுமில்லங்களை அரச நிர்வாக அலகுக்குள் கொண்டுவரும் பிரேரணை சொந்த காசில் சூனியம் வைப்பதாகும் என கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் த.ரஜனிகாந் தெரிவித்துள்ளார். கரைச்சி பிரதேச சபையின் முதலாவது அமர்வில் மாவீரர் துயிலுமில்லங்களை பிரதேச சபையின் ஆளுகைக்குள் கொண்டுவரவேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். துயிலுமில்லங்கள் துயிலுமில்லங்களாகவே இருக்க வேண்டும் அது தாவரவிய…

  2. இனப்­பி­ரச்­சினை தீர்வு விட­யத்தில் இந்­தி­யாவின் வகி­பாகம் இலங்­கையின் தமிழ் பேசும் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்யும் நோக்­கி­லான அர­சியல் தீர்­வுத்­திட்டம் ஒன்று இது­வரை முன்­வைக்­கப்­ப­டாத சூழலில் இந்தப் பிரச்­சி­னைக்கு ஒரு விடிவைக் காண்­ப­தற்­கான முயற்­சிகள் ஸ்தம்­பி­த­ம­டைந்த நிலைமையே நீடிக்­கின்­றது. தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வை பெற்­றுக்­கொள்ளும் விட­யத்தில் மக்கள் தொடர்ந்து ஏமாற்­றத்­தையே எதிர்­கொண்டு வந்­துள்­ளனர். இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு முயற்­சிகள் கைகூடி வரு­வ­து­போன்று வர­லாற்றில் பல சந்­தர்ப்­பங்­களில் தென்­பட்­டாலும் இறு­தியில் அந்த முயற்­சிகள் கைகூ­டாத நிலைமை ஏற்­பட்டு விடு­கின்­றது. இந்­த ­…

  3. கடைசி மூச்சை இழுக்கும் நிலையில் சுதந்திரக்கட்சி!! கடைசி மூச்சை இழுக்கும் நிலையில் சுதந்திரக்கட்சி!! மகிந்த ராஜ­பக்­ச­வின் அர­சில் சுகா­தார அமைச்­ச­ராக இருந்த மைத்­தி­ரி­பால சிறி­சேன, 2015ஆம் ஆண்­டின் அரச தலை­வர் தேர்­த­லுக்­கான கட்­சி­க­ளது வேட்­பா­ளர் தெரி­வின் இறு­திக் கட்­டம் வரை­யில் மெள­னம் காத்து, 2014 ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் 20 ஆம் திக­தி­யன்று இரவு உண­வின் போது கூட, மகிந்த ராஜ பக்­ச­வு­டன் இணைந்து முட்டை அப்­பம் சாப்­பிட்டு விட்டு…

  4. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்கீடு- யுத்தத்தினால் பாதிகப்பட்ட பிரதேசங்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் மகிழ்ச்சி அடைவதாக தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் செயலாளர் சிவஞான சோதி தெரிவித்தார். -தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் அமைக்கப்பட்ட மடுமாதா கைப்பணி அமைப்பிற்கான கட்டிடம் இன்று வெள்ளிக்கிழமை(27) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. மன்னார் பிரதேசச் செயலாளர் என்.பரமதாஸ் தலைமையில் இடம்…

  5. ஐந்தாவது நாளாக இரணைதீவில் தங்கியிருந்து போராடும் மக்கள் சிறிலங்கா கடற்படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் இரணைதீவில் தங்கியிருந்து தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இரணைதீவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள், முழங்காவில்- இரணைமாதா நகரில் தாம் தங்கியுள்ள பகுதியில் கடந்த ஒரு ஆண்டாக தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர். எனினும் சிறிலங்கா கடற்படையினரின் சாதகமான பதில் எதுவும் கிடைக்காத நிலையில், கடந்த 23ஆம் நாள், படகுகளில் இரணைதீவுக்குச் சென்று அங்குள்ள தேவாலயத்தில் போராட்டத்தை ஆரம்பித்தனர். அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலும், தொடர்ந்தும் இன்று ஐந்தாவது நாளாக அந்த தேவாலயத்தில் தங்கியிருந…

  6. தலைமறைவாகியுள்ள ஈ.பி.டி.பி உறுப்பினர் இருவரை நாட்டுக்கு கொண்டுவர பாதுகாப்பு அமைச்சு சட்டமா அதிபருக்கு உத்தரவு (ரி.விரூஷன்) யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேசத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடாத்தி இருவரை கொலை செய்து பலரை காயமடையவ செய்த வழக்கில் தண்டனை குற்றவாளிகளான ஈ.பி.டி.பி உறுப்பினர் இருவர் வெளிநாடொன்றில் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை உடனடியாக நாட்டுக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சானது சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் சட்டமா அதிபருக்கு அனுப்பட்ட கடிதத்திலேயே மேற்படி விடயமானது கூறப்பட்டுள்ளதுடன் அக் கடிதத்தின் பிரதியானது யாழ்.மேல்…

  7. ’முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கொச்சைப்படுத்தாதீர்’ முள்ளிவாய்க்கல் நினைவேந்தலுக்கு வருவோரில் கட்டுப்பாடுகளை விதித்து, அந்நாளைக் கொச்சைப்படுத்த வேண்டாமெனக் கோரியுள்ள, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கி. கிருஷ்ணமேனன், இந்நிகழ்வில் அனைவரும் மக்களோடு மக்களாகக் கலந்துகொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவு தினம் தொடர்பாக, அண்மைய நாட்களில் ஏற்பட்டிருந்த சர்ச்சை தொடர்பாக விளக்கமளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். "முள்ளிவாய்க்காலுக்கு அவர் வரக்கூடாது, இவர் வரக்கூடாது என்று கூறி, அந்த நாளைக் கொச்சைப்படுத்தாதீர்கள். இந்த நிகழ்வில் அனைவரும் மக்களோடு மக்களாகக் கலந்துகொள்ளுங்கள். மற்றவர்களைக் குறைகூறி, மக்களின் கண்ணீ…

  8. ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுமில்லை மஹிந்த தரப்பில் இணையப்போவதுமில்லை (ஆர்.யசி) ஐ.ம.சு.மு. பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற மையினால் ஐக்கிய தேசியக் கட்சியை பலப் படுத்துவதாக அர்த்தம் கொள்ளத் தேவை யில்லை. நாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தியே அரசாங்கத்தை முன்னெடுத்து செல்கின்றோம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எவரும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையப்போவ தில்லை, மஹிந்த தரப்பில் இணையப்போவது மில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறு…

  9. வாள்வெட்டுக் கும்பல்களை கைது செய்யாமை – யாழில் காவல்துறை உத்தியோகத்தர்களின் விடுப்புகள் இடைநிறுத்தம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சாவகச்சேரி மற்றும் கொக்குவில் பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டுக் கும்பல்களின் அடாவடித் தனங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து இதுவரை, எவரையும் கைது செய்யாததால் யாழ்ப்பாண பிராந்திய காவல்துறை நிலையங்களில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர்கள் அனைவரினதும் விடுப்புகள் இன்று (27) வெள்ளிக்கிழமை தொடக்கம் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான கட்டளையை வடமாகாண மூத்த பிரதிக் காவல்துறை மா அதிபர் ரொசான் பெர்னாந்து, சகல காவல்; நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் வழங்கியுள்ளார் சா…

  10. பன்­னாட்டு நீதி­ப­தி­களை நிய­மிக்க மங்­கள யாரி­டம் அனு­மதி பெற்­றார்? பன்­னாட்டு நீதி­ப­தி­களை நிய­மிக்க மங்­கள யாரி­டம் அனு­மதி பெற்­றார்? முன்­னாள் அயலுறவு அமைச்­சர் மங்­கள சம­ர­வீர, யாரி­டம் கேட்டு பன்­னாட்டு நீதி­ப­தி­ களை உள்­ள­டக்­கிய ஜெனி­வாப் பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­னார் என்று சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் ரணில் எதிர்ப்­புக் குழு­வின் முக்­கி­யஸ்­த­ரான தயா­சிறி ஜய­சே­கர கேள்வி எழுப்­பி­யி­ருக்­கி­றார். …

  11. ஈபி­டிபி எல்­லாம் ஒரு கட்சி என்று அத­னு­டன் பேச்சு நடத்­து­வோமா? ஈபி­டிபி எல்­லாம் ஒரு கட்சி என்று அத­னு­டன் பேச்சு நடத்­து­வோமா? ஈபி­டிபி எல்­லாம் ஒரு கட்சி என்று உள்ளூ­ராட்சி சபை­க­ளில் கூட்­ட­மைப்பு ஆட்சி அமைக்க நான் அவர்­க­ளு­டன் பேரம் பேசி­ னேனா? அதற்­கான ஆதா­ரங்­கள் இருந்­தால் வெளி­யி­டட்­டும் ­பார்க்­க­லாம் என்று தெரி­வித்­தார் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ளர் எம்.ஏ.சுமந்­தி­ரன். யாழ்ப்­ப­ணத்­தில் நேற்­றுச் …

  12. தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது தமிழரின் இனப்பிரச்சினைக்கு இன்னமும் நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை.தமிழ் அரசு இன்னமும் உருவாக்கம் பெறவில்லை. எனினும், எத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை நாங்கள் விட்டுக் கொடுக்க முடியாது. தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான முன்னெடுப்புக்களைத் தொடர்ந்தும் மேற்கொள்ள தற்போதைய அரசாங்கத்தைப் பல்வேறு வழிகளிலும் நாம் நிர்ப்பந்திக்க வேண்டியுள்ளது என நவசமாஜக் கட்சித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வாவின் 41 ஆவது நினைவேந்தல் நிகழ்வு வியாழக்கிழமை (26) யாழ்.நகரிலுள்ள தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில் இடம்பெ…

  13. பர­ரா­ஜ­சிங்­கம் வழக்­கில் சி.ஐ.டிக்கு கையூட்­டல்!! பர­ரா­ஜ­சிங்­கம் வழக்­கில் சி.ஐ.டிக்கு கையூட்­டல்!! தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தின் படு­கொலை வழக்கு விசா­ர­ணை­யின்­ போது, குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வுக்கு கையூட்­டல் வழங்­கப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. மட்­டக்­க­ளப்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி எம்.வை.எம். இஸர்­டீன் முன்­னி­லை­யில்…

  14. போதை­யில் வாக­னம் ஓடிய 27 பேரின் லைசன்ஸ்­களை பறித்­தது யாழ். நீதி­மன்று போதை­யில் வாக­னம் ஓடிய 27 பேரின் லைசன்ஸ்­களை பறித்­தது யாழ். நீதி­மன்று மது­போ­தை­யில் வாக­னம் செலுத்­திய 27 பேர் மாட்­டி­னர். அவர்­க­ளுக்­குத் தண்­டம் விதித்த யாழ்ப்­பாண நீதி­வான் மன்று, 27 பேரி­ன­தும் சார­திப் பத்­தி­ரங்­களை 9 மாதங்­க­ளுக்­குத் தடுத்து வைக்­கு­மா­றும் உத்­த­ர­விட்­டது. கோப்­பாய் பொலிஸ் பிரி­…

  15. அர்ஜுன மகேந்திரனை கைது செய்ய முடியுமா.! மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரத்தில் பிரதான சந்தேக நபரான இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை கைது செய்ய சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலை யில், சர்வதேச பொலிஸில் அங்கம் வகிக்கும் 192 நாடுகள் ஊடாக அவரைக் கைது செய்ய முடியும் என சட்ட மா அதிபர் சார்பில் நேற்று கோட்டை நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த 192 நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டில் அர்ஜுன் மகேந்ரன் சிவப்பு அரிவித்தல் பிரகாரம் கைது செய்யப்பட்டால் அவரை உடனடியாக கைதிகள் பறிமாற்றம் ஊடாக நாட்டுக்கு அழைத்துவர தேவையான ஆவணங்களை தயார் செய்ய, கோட்டை நீதிமன்றில் உள்ள பிணை முறி மோசடி வழக்கின் கோவையையும் நேற்று நீதிவானின்…

  16. நிலத்தை மீட்ட போராளிகளாகவே இரணைத்தீவு மக்களை பார்க்கின்றேன் – மு. சந்திரகுமார் இரணைத்தீவிற்கு சென்று அங்கு குடியேறிய மக்களை நான் சொந்த நிலத்தை மீட்ட…

  17. முன்னாள் கடற்படை லெப்டினட் மில்லனியகே சமுத்ர டி கொஸ்தா கைது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அவன்கார்ட் மிதக்கும் ஆயுத கப்பலின் நடவடிக்கை முகாமையாளராக கடமையாற்றிய முன்னாள் கடற்படை லெப்டினட் மில்லனியகே சமுத்ர டி கொஸ்தா நேற்று குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் எம்.பி. அவன்கார்ட் என்ற மிதக்கும் ஆயுத களஞ்சியத்திற்கு பொறுப்பாக இருந்துள்ளார். இந்த கப்பலை கடற்படையினர் கடந்த 2015 ஆம் ஆண்டு கைப்பற்றினர். கைதுசெய்யப்பட்ட கடற்படை அதிகாரியிடம் விசாரணைகள் நடத்தப்பட்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. …

  18. இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஜே.வி.பியுடன் இணைந்து யாழ்பாணத்தில் "செம்மே" தினக் கொண்டாட்டம்!!! கொழும்பு மருதானை சி.எஸ்.ஆர் நிலையத்தில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஊடகவியளார் சந்திப்பு இன்று நடைபெற்றுள்ளது. இதில் சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜெயசிங்க, உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் சங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துக்கொண்டனர். இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் கருத்து தெரிவிக்கையில், "உலக தொழிலாளர் தினம் மே முதலாம் திகதியே கொண்டாடப்படுகின்றது ஆனால் இம்முறை மே 7ஆம் திகதி கொண்டாடும்படி அரசு அறிவித்துள்ளது மே முதலாம் திகதி பொது விடுமுறையை அரசு ரத்து செ…

  19. சிறிலங்காவும் சீனாவும் இணைந்து கொழும்பில் கட்டும் பாரிய ஆடம்பர வணிக வளாகம் கொழும்பு நகரில், மிகப்பெரிய ஆடம்பர வணிக வளாகம் ஒன்றைக் கட்டும் பணிகளை சிறிலங்காவும், சீனாவும் இணைந்து நேற்று ஆரம்பித்துள்ளன. தெற்காசியாவின் கவர்ச்சிகரமான கொள்வனவு நகராக கொழும்பை மாற்றும் இலக்குடன், இந்தப் பாரிய ஆடம்பர வணிக வளாகம் அமைக்கப்படவுள்ளது. New Odel Mall என்ற பெயரில் அமைக்கப்படவுள்ள இந்த பாரிய வணிக வளாகத்தை அமைப்பதற்கான நிதியை Odel வணிக வளாகத்தின் உரிமை நிறுவனமான, Softlogic Holdings Limited முதலிடவுள்ளது. சீனாவின் அரச கட்டுமானப் பொறியியல் நிறுவனம் இந்த வணிக வளாகத்தின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவுள்ளது. 645,000 சதுர அடிக்கும் மேல் பரப்பளவு கொண்டதாக அ…

  20. ஐதேக முக்கிய பதவிகளில் மாற்றம் – கட்சிக்குள் குழப்பம் நீடிப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையிலும், கட்சிக்குள் குழப்பங்கள் நீடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐதேகவின் தலைமைத்துவத்துக்கு எதிராக அண்மையில் ஏற்பட்ட அதிருப்திகளை அடுத்து, கட்சியில் மறுசீரமைப்புகளை செய்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணங்கியிருந்தார். கடந்த சில வாரங்களாக ஐதேகவின் உயர்மட்ட பதவிகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையிலான சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கமைய, ஐதேகவின் பொதுச் செயலாக அகில விராஜ் காரியவசம் தெரிவு செய்யப்பட்டார். கட்சியின் தவிசாளராக கபீர் காசிம் நியமிக்கப்பட்டார். அத்துடன் ஐதேகவின் தேசி…

  21. தொடர்ந்து சரியும் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு – வெளிநாட்டு கடன்சுமை அதிகரிப்பு அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில், ஒரே வாரத்தில் சிறிலங்காவின் கடன்சுமை 47 பில்லியன் ரூபாவாவினால் அதிகரித்துள்ளது. அமெரிக்கா டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இந்த மாதம் தொடர்ச்சியான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இந்த வாரத் தொடக்கத்தில், 157.46 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி நேற்று 159.04 ரூபாவாக வீழ்ச்சி கண்டது. இந்த ஒரு வாரத்தில் மாத்திரம், அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் பெறுமதி 1.58 ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக சிறிலங்காவின் கடன் சுமைய…

  22. ஆனந்த சுதாகரனை விடுதலை செய்ய முடியாது என்ற கருத்துக்கே இடமில்லை – எம்.ஏ சுமந்திரன் அரசியல்கைதி ஆனந்த சுதாகரனை ஜனாதிபதி பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியும் எனவும் அவரை விடுதலை செய்ய முடியாது என்ற கருத்துக்கே இடமில்லை எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஆனந்த சுதாகரன்புத்தாண்டு தினத்தில் விடுவிக்கப்படுவார் என ஜனாதிபதி தெரிவித்திருந்தும் விடுவிக்கப்படவில்லை. தற்போது வெசாக் தினத்திற்கு முன்னர் விடுவிக்க வேண்டுமென பல தரப்பினரும் அழுத்தங்க…

    • 1 reply
    • 603 views
  23. வலி.வடக்­கில் சட்­ட­ வி­ரோத விகாரை!! வலி.வடக்­கில் சட்­ட­ வி­ரோத விகாரை!! வலி. வடக்­கில் இரா­ணு­வத்­தால் விடு­விக்­கப்­ப­டாத பகு­தி­யில் புத்த விகாரை ஒன்று காணப்­ப­டு­கி­றது. அந்த விகாரை சட்­ட­வி­ரோ­த­மாக அமைக்­கப்­பட்­டுள்­ளது என்­றும் நில அப­க­ரிப்­புக்­கான திட்­டம் இது என­வும் செய்­தி­கள் வெளி­யா­கி­யி­ருந்­தன. அந்த விகாரை இரா­ணு­வத்­தி­னர் வழி­ப­டவே அமைக்­கப்­பட்­டது. இரா­ணு­வத்­தி­னர் அந்த நிலத்தை விட்டு வ…

  24. பத்திரிகை தரவரிசைப் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் சர்வதேச பத்திரிகை சுதந்திர தரவரிசைப் பட்டியலில் இலங்கை பத்து இடங்கள் முன்னேறி 131 ஆவது இடத்தில் உள்ளது. உலகின் 180 நாடுகளில் காணப்படும் பத்திரிகை சுதந்திரத்தை அடிப்படையாக வைத்து எல்லைகள் அற்ற செய்தியாளர் அமைப்பு (Reporters Without Borders –RSF) இந்த தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில் தரவரிசை பட்டியலின் படி 141 வது இடத்தில் இருந்த இலங்கை பத்து இடங்கள் முன்னேறி 131 வது இடத்திற்கு சென்றுள்ளது. http://www.virakesari.lk/article/32873

  25. மன்னார் பள்ளிமுனை கடற்கரையில் மீன் வாடிகளில் இருந்து ஒரு தொகை மீன்கள் மீட்பு : மன்னார் பள்ளிமுனை கடற்கரையில் அமைந்துள்ள மீனவர்களின் மீன் வாடிகள் சிலவற்றில் இருந்து இன்று வியாழக்கிழமை மாலை தடை செய்யப்பட்ட ‘டைனமெற்’ வெடி பொருட்களை பயண்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்கள் என்ற சந்தேகத்தில் மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளினால் ஒரு தொகுதி மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட ‘டைனமெற்’ வெடி பொருட்களை பயண்படுத்தி மீனவர்கள் மீன் பிடியில் ஈடுபட்டுள்ளதாக கடற்படையினர் மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளுக்கு இன்று வியாழக்கிழமை(26) மாலை தகவல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.