Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கு – கிழக்கு இணைந்­தி­ருக்­கை­யில் இருந்த உத்­வே­கம் இப்­போது இல்லை குற்­றஞ் சுமத்­து­கி­றார் முன்­னாள் துணைச் செய­லர் இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்­தின் ஊடாக தமிழ் மக்­க­ளுக்கு மாகாண சபை முறை வரப்­பி­ர­சா­த­மாக கிடைத்­தது. அதனை வடக்கு -– கிழக்கு மாகா­ணம் இணைந்­தி­ருந்த போது செயற்­ப­டுத்­திய உத்­வே­கம் இப்­போ­தைய மாகாண சபை நிர்­வா­கத்­தில் இல்லை. இவ்­வாறு வடக்கு – கிழக்கு மாகாண முன்­னாள் துணை செய­லர் சி.கிருஸ்­ணா­னந்­தன் குற்­றஞ் சுமத்­தி­னார். இந்­தி­யப் பத்­தி­ரி­கை­யா­ளர் தி.ராம­கி­ருஸ்­ண­னின் நூல் அறி­முக விழா நேற்று இடம்­பெற்­றது. இதில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வ…

  2. லசந்த படுகொலை விவ­காரம்: நாண­யக்­கார, ஜயந்த விக்­ர­ம­ரத்ன கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­வுக்கு தொடர்பு (எம்.எப்.எம்.பஸீர்) நாண­யக்­கா­ர­வுக்கு பிணை வழங்க கடும் எதிர்ப்பு தெரி­வித்து சி.ஐ.டி. மன்றில் வாதம் சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்­கவின் படுகொலை தொடர்­பி­லான விவ­கா­ரத்தில் விளக்­க­ம­றி­யலில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிர­சன்ன நாண­யக்­கார, முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்­ர­ம­ரத்ன, முன்னாள் பாது­காப்பு செய லர் கோத்­தா­பய ராஜ­பக் ஷ ஆகியோர் தொடர்­பு­பட்­டி­ருப்­ப­தாக குற்றப் புல­ன­யவுப் பிரிவு சந்­தே­கிப்­ப­தா­கவும், அதனால் அது குறித்த விசா­ர­ணைகள் தொடர்­வ­தா­கவும் குற்றப் புல­ன­யவுப் பிரிவு…

  3. சிறிலங்காவுடன் பரந்துபட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் பாகிஸ்தான் பிரதமர் சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில பாதுகாப்புத் துறையில் பரந்துபட்ட ஒத்துழைப்பும், நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதும் அவசியம் என்று பாகிஸ்தான் பிரதமர் சாஹிட் கான் அப்பாசி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நேற்று பாகிஸ்தான் பிரதமரை சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன் போதே அவர் இரண்டு நாடுகளுக்கும் இ.டையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலியுறுத்தியுள்ளார். ‘பிராந்தியத்தில் அமைதி நிலவுவதை இரண்டு நாடுகளும் விரும்புகின்றனர். சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உள்ள பாதுகாப்பு ஒ…

  4. அரசியலமைப்பு முன்னேறுகிறதா? மே -ஜுன் மாதத்திற்குள் பதில் வேண்டும்... நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அரசியலமைப்பு முன்னேறுகின்றதா என்பது மே -ஜுன் மாதத்திற்குள் தெளிவாகத் தெரியவேண்டும் என்ற காலக்கெடுவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஆதவன் தொலைக்காட்சியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அரசியலமைப்பு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். http://www.newsuthanthiran.com…

    • 11 replies
    • 616 views
  5. காலில் விழுந்தவர் காலாவதியான நூடில்ஸ் என என்னை வர்ணிக்கிறார் : சந்திரிகா முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த மூன்று வருடங்களாக தேசிய அரசாங்கத்தை உடைப்பதற்கும் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் பிளவை ஏற்படுத்துவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். அத்தனகலயில் இடம்பெற்ற புதுவருட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். பிரதமரிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் மகிந்த ராஜபக்சவின் கையாட்களால் திட்டமிடப்பட்ட சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக செயற்பட்டவர்கள் எ…

    • 3 replies
    • 965 views
  6. மட்டுவில் – சாவகச்சேரி பகுதிகளில் கிராம சேவகரின் வீடு உட்பட மூன்று வீடுகளுக்குள் நுழைந்த ரவுடிக்கும்பல் அட்டகாசம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தென்மராட்சி மட்டுவில் மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தொடக்கம் இன்று அதிகாலை வரை கிராம சேவகரின் வீடு உட்பட மூன்று வீடுகளுக்குள் நுழைந்த ரவுடிக்கும்பல் பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவு 11 மணியளவில் சாவகச்சேரி காவல் நிலையத்தில் இருந்து 1 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள மட்டுவில் வளர்மதி பகுதியில் வசிக்கும் உடுவில் பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும் கிராம சேவகரின் வீட்டுக்குள் வாள் மற்றும் கோடரி போன்ற ஆயுதங்களுடன் நுழைந்த 6 பேர் கொண்ட கும்பல…

  7. வவுனியாவில் மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்துனர் தாக்குதல் – மதுபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு ) வவுனியாவில் பாடசாலை மாணவன் ஒருவன் மீது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி , நடத்துனர் மற்றுமொரு நபர் ஆகியோர் இணைந்து தாக்குதல் நடத்தி உள்ளனர். வவுனியா பூவரசன் குளம் ஊடாக சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதி நடத்துனர் ஆகியோரே தாக்குதல் நடத்தி உள்ளனர். அது தொடர்பில் மேலும் தெரிய வருவதவாது , இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான குறித்த பேருந்தும் தனியார் பேருந்து ஒன்றும் வீதியில் போட்டி போட்டு மிக வேகமாக பயணித்த வேளை வீதியால் மாணவிகளுடன் வந்த மாணவன் ‘என்ன என்று ஓடுறாய் ?’ என சாரதியிடம் கேட்ட போது சார…

  8. பளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் அரசர்கேணி பகுதியில் விடுதலைப்புலிகள் பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகப்படும் நிலக் கீழ் பதுங்கு குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனியார் ஒருவரின் காணியில் காணி உரிமையாளரினால் அடையாளம் காணப்பட்டு அருகில் உள்ள இராணுவ முகாமுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த இடத்திற்ச் சென்ற இராணுவத்தினர் நிலக் கீழ் பதுங்கு குழி விடுதலைப்புலிகளினுடையது எனத் தெரிவித்ததோடு அதனை பரிசோதனை செய்யும் நடவடிக்கைகளிலும் ஈடுப்பட்டனர். குறித்த பதுங்கு குழியானது சுமார் 35 அல்லது 45 அடி ஆழமானதாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுக…

  9. 3 நாட்களுக்குப் பின் மத்தலவில் இருந்து புறப்பட்டது இராட்சத விமானம் – 14 மில்லியன் ரூபா வருமானம் மூன்று நாட்களாக மத்தல அனைத்துலக விமான நிலையத்தில் தரித்து நின்ற- உலகின் மிகப் பெரிய சரக்கு விமானமான அன்ரனோவ் -225 விமானம் நேற்று மாலை பாகிஸ்தான் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. மலேசியாவில் இருந்து 24 விமானப் பணியாளர்களுடன் வந்த இந்த விமானம் மத்தல விமான நிலையத்தில் கடந்த 18ஆம் நாள் காலை 6.35 மணியளவில் தரையிறங்கியது. எரிபொருள் நிரப்பவும், விமானப் பணியாளர்கள் ஓய்வெடுப்பதற்காகவும் தரையிறக்கப்பட்ட இந்த விமானம் நேற்று பிற்பகல் 4.45 மணியளவில் மத்தலவில் இருந்து புறப்பட்டு பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் நோக்கிச் சென்றது. இந்த விமானம் மத்தல விமான நிலை…

  10. “அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பிற்கு இலங்கை கடற்படை மாத்திரமே பொறுப்பு” இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவ, பாதுகாப்பு நோக்கங்களிற்காக பயன்படுத்தலாம் என வெளியாகும் கருத்துக்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார். இலங்கைக்கான சீனா தூதுவருக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பொன்றின்போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவமயப்படுத்தவில்லை அந்த துறைமுகத்தின் பாதுகாப்பிற்கு இலங்கை கடற்படை மாத்திரமே பொறுப்பு என பிரதமர் தெரிவித்துள்ளார். சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தை தான் முழுமையாக ஆதரித்துவருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். …

  11. ’அரசாங்கத்தின் பங்காளி எதிர்க்கட்சியாக முடியாது’ செல்வம் ஒன்றிணைந்த எதிரணியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டுவந்தாலும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திலிருந்து முழுமையாக வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தால் மாத்திரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசமுள்ள எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிபோகுமென கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இரா.சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவந்து, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட்டமைப்பிடம் இருந்து பறிப்பதற்கு ஒன்றிணைந்த எதிரணி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதுத் தொடர்பில் கூ…

  12. கொள்கைகளிலிருந்து விலகவில்லை கூட்டமைப்பு -சுமந்திரன் எம்.பி. திட்டவட்டம் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் கொள்கைகளைக் கைவிட்டு, ஏனையக் கட்சிகளுடன் கைக்கோர்த்துள்ளது என்றக் குற்றச்சாட்டை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. ஏனையக் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதால், தம்மை கொள்கைகளைக் கைவிட்டவர்களாக கருதமுடியாது என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சளார் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி சபைகளில், அரசியல் கொள்கைகளுக்கு இடம்கொடுக்க வேண்டியத் தேவையில்லை என்றும், அவர் சுட்டிக்காட்டினார். உள்ளூராட்சி சபைகள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற சபைகள் அல்ல என்றும், அது மக்களின் அடிப்படைத் தேவைகளைப் ப…

    • 5 replies
    • 999 views
  13. உயர்மட்டப் பேச்சுக்களை நடத்த வாய்ப்புக் கிடைக்காமல் நாடு திரும்பும் சிறிலங்கா அதிபர் கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முக்கிய நாடுகளின் உயர்மட்டத் தலைவர்களுடன் எந்த அதிகாரபூர்வ பேச்சுக்களையும் நடத்தாமலேயே நாடு திரும்பியுள்ளார். கொமன்வெல்த் உச்சி மாநாடு கடந்தவாரம் லண்டனில் நடைபெற்றது. இதில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உள்ளிட்ட குழுவினர் லண்டன் சென்றிருந்தனர். கடந்த 15ஆம் நாள் லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்ற சிறிலங்கா அதிபர் ஒருவாரகாலம் அங்கு தங்கியிருந்து பல்வேறு மாநாடுகள், கருத்தரங்குகள், மற்றும் நிகழ்வுகளில் பங்கேற்றார். இந்தப் பயணத்தின்…

  14. தமி­ழ­ரின் கை தவ­றிப் போனால் இந்­தி­யா­வின் பாது­காப்புக்கு ஆபத்து வடக்கு - கிழக்கு தமி­ழ­ரின் கை தவ­றிப் போனால் இந்­தி­யா­வின் பாது­காப்புக்கு ஆபத்து தமி­ழ­ரின் தாயக பூமி­யான, வடக்கு– – கிழக்கு மாகா­ணம் தமி­ழ­ரின் கையை விட்­டுச் சென்­றால் இந்­தி­யா­வின் பாது­காப்பு கேள்­விக் குறி­யா­கும். இந்­தப் பேரா­பத்தைக் கருத்­திற் கொண்டு – கரி­ச­னை­யில் எடுத்து இந்­திய அரசு தமது அய­லு…

  15. ஊழல், மோசடியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஊழல், மோசடியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வடக்கு மாகாண சபை­யின் ஆளு­கைக்­குட் பட்ட அமைச்­சுக்­கள், திணைக்­க­ளங்­கள் ஆகி­ய­வற்­றில் இடம்­பெற்ற ஊழல் மோச­டி­கள் தொடர்­பான விசா­ரணை அறிக்­கை­யின் பரிந்­து ரை­களை விரைந்து – சபை­யின் ஆயுள் காலத் துக்­குள் – எதிர்­வ­ரும் ஒக்­ரோ­பர் 25ஆம் திக­திக் குள் நிறை­வேற்­று­மாறு எதிர்­வ­ரும் வியா­ழக் கி­ழமை இடம்­பெ­ற­வுள்ள மாகாண சபை அமர் வில் தீர்­…

  16. ஜனாதிபதி நாடு திரும்பியதும் புதிய ஒப்பந்தம் கைச்சாத்து: மஹிந்த அமரவீர கூறுகிறார் எஸ்.கணேசன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ள ஆலோசனைகளின்படி தேசிய அரசாங்கத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்லும் வகையில் புதிய ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி இன்று 22 ஆம் திகதி நாடு திரும்பியதும், இந்தப் புதிய ஒப்பந்தம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாட்டுக்கு வரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நாளை திங்கட்கிழமை நடைபெறும…

  17. இலங்கைக்கு 94ஆவது இடம்; முதலிடத்தில் சிங்கப்பூர் உலகலாவிய ரீதியில் 199 நாடுகளுக்கு இடையிலான, கடவுச் சீட்டு தரப்படுத்தலுக்கு அமைய இலங்கை 94ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. 39 புள்ளிகளைப் பெற்று பங்களாதேஷ், ஈரான் மற்றும் எரிடேரியா ஆகிய நாடுகளுடன் 94ஆவது இடத்தை இலங்கை கடவுச் சீட்டு பகிர்ந்துகொண்டுள்ளது. இந்த பட்டியலில், சிங்கப்பூர் 164 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 163 புள்ளிகளுடன் தென்கொரியா இரண்டாம் இடத்திலும், ஜேர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் 162 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன. நாடுகளின் திறந்த வீசா (visa-free) கொள்கையை அடிப்படையாக வைத்து இந்தத் தரப்பட…

  18. சிறிலங்காவில் கடலில் மூழ்கும் தீவு – பேரலைகள் தோன்றக் காரணம் என்ன? சிறிலங்காவுக்கு அருகே தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளதாலேயே கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு, உயரமான அலைகள் தோன்றுவதாகவும், சுனாமி ஆபத்து ஏற்படாது என்றும் சிறிலங்கா வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார். கடல் மட்டம் திடீரென அதிகரிப்பதுடன், கடல் அலைகள் உயரமாக மேல் எழும்ப வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்திருந்தது. இந்த நிலையில் சிறிலங்காவிலும், தமிழ்நாட்டின் தென்பகுதியிலும் பல இடங்களில் கடல் நீர்மட்டம் அதிகரித்து, தரைப்பகுதிக்குள் கடல்நீர் உட்புகுந்துள்ளது. உயரமாக எழுந்த பேரலைகளால் கரையோரப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதற்கான காரணம் குறித்த…

  19. சிறிலங்கா அதிபரின் கொள்கை விளக்க உரை மீது வாக்கெடுப்பு நடக்காது வரும் மே 8ஆம் நாள் சிறிலங்கா நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு ஆரம்பிக்கப்படும் போது, அதிபர் மைத்திரிபால சிறிசேன கொள்கை விளக்க உரையை நிகழ்த்துவார் என்றும், எனினும் அந்த உரை மீது விவாதமோ, வாக்கெடுப்போ நடத்தப்படாது என்றும் கூறப்படுகிறது. கடந்த 12ஆம் நாள் நள்ளிரவில் இருந்து சிறிலங்கா அதிபர் நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளார். மே 8ஆம் நாள் நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படும் போது, சிறிலங்கா அதிபரின் கொள்கை விளக்க உரை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கொள்கை விளக்க உரையை தோற்கடிப்பதன் மூலம், நாடாளுமன்றத்தை கலைக்கச் செய்யும் திட்டம் ஒன்றை கூட்டு எதிரணியினர் முன்னெடுத்து வருவதாக செய்திகள…

  20. இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில் அனுமதி வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 14 வீரர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, வீரர்கள் திடீரென மயக்கமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் , குறித்த பயிற்சி வீரர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என வவுனியா வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/32723 சுவாச பிரச்சனை காரணமாக இராணுவத்தினர் வைத்திய சாலையில்… சுவாசப் பிரச்சினை காரணமாக, வவுனியா – பம்பைமடு இராணுவ முகாமிலிருந்த 14 இராணுவ வீரர்கள், வவுனிய…

  21. அம்பாந்தோட்டை துறைமுகம்!! சீனாவின் எரிச்சல்! அம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பாக எழுப்பப்படும் சந்தேகங்கள் இப்போது சீனாவுக்கு எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த டிஜி போட்டியில் சீனா தனது முதலாவது கடல் கடந்த தளத்தை நிறுவிய பின்னர் இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை அண்டிய பகுதியில் மேலும் பல தளங்களை சீனா நிறுவப் போவதாக ஊகங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடந்த வாரம் பசுபிக் தீவான வனாட்டுவில் சீனா கடற்படைத் தளத்தை அமைக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று செய்தியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. வனாட்டுவில் சீனாவின் கடற்படைத் தளம் அமைக்கப்பட்டால் அது அவுஸ்திரேலியாவுக்கும் பெரும் அ…

  22. லசந்த விக்கிரமதுங்க படுகொலை முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் சந்திர வகிஸ்டாவிடம், விசாரணை… சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலைத் தொடர்பில், பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் சந்திர வகிஸ்டாவிடம், விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லசந்த படுகொலைத் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, ஓய்வுபெற்ற, முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர், பிரசன்ன நாணயக்காரவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வெளியான தகவல்களுக்கு அமைய, சந்திர வகிஸ்டாவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லசந்த விக்கிரதுங்கவின் குறிப்புப் புத்தகம்…

  23. முள்ளிவாய்க்கால் நினைவாலயம் – தடை நீங்கியது.. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில், முள்ளிவாய்க்கால் நினைவாலயமொன்றை அமைப்பதற்கு ஏற்பட்திருந்த தடை, மாணவர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே ஏற்பட்ட இணக்கப்பாட்டுடன் நீங்கியுள்ளது. வன்னி இறுதிப் போரின்போது உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள், உறவுகள் உட்பட, முள்ளிவாயக்கால் பேரவலத்தை நினைவுகூர்வதற்கு, நினைவாலயமொன்றை அமைக்க, பல்கலைக்கழக மாணவர்கள் திட்டமிட்டனர். இதற்கமைய, இதற்கான பணிகளை பல்கலைக்கழக வளாக முன்றலில், கடந்த புதன்கிழமை (18) ஆரம்பித்திருந்தனர். எனினும், அந்த இடத்தில் நினைவாலயம் அமைப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்தின் பணிப்புரையையடுத்து, தடை விதிக்கப்பட்டது. …

  24. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நிச்­சயம் தோல்­வி­ய­டை­வார்.! நேர்­கண்­டவர் : ரொபட் அன்­டனி எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் சுதந்­திரக் கட்­சியின் சார்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன போட்­டி­யிட்டால் அவர் நிச்­சயம் தோல்­வி­ய­டை­வார். அவ­ரினால் வெற்­றி­பெற முடி­யாது. தமிழ் முஸ்லிம் மக்கள் ஜனா­தி­ப­திக்கு ஆத­ர­­வ­ளித்­தாலும் சிங்­கள பெரும்­பான்மை மக்­களின் ஆத­ரவை அவர் இழந்­து­விட்டார் என்று அர­சாங்­கத்­தி­லி­ருந்து பிரிந்­து­சென்ற சுதந்­தி­ரக்­கட்­சியின் 16 எம்.பி.க்களில் முக்­கி­யஸ்­த­ரான தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார். வீர­கே­சரி நாளி­த­ழுக்கு வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே அவர் இதனை குறிப்­பி…

  25. அர­சி­யலில் பாரிய திருப்பம் ஏற்­படும் சாத்­தியம்: புதிய அமைச்­ச­ரவை மாற்றம் இம்­மாத இறு­தியில் ஆர்.யசி அடுத்த இரண்டு ஆண்­டு­க­ளுக்­கான தேசிய அர­சாங்­கத்தை முன்­னெ­டுத்து செல்ல ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் இணை அர­சாங்க உடன்­ப­டிக்கை ஒன்றை இம்­மாத இறு­திக்குள் கைச்­சாத்­தி­ட­வுள்­ள­துடன் புதிய அமைச்­ச­ரவை மாற்­றங்­களும் நிக­ழ­வுள்­ளன. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்று நாடு திரும்பும் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­க்குள்ளும் தேசிய அர­சாங்­கத்துக்குள்ளும் முக்­கிய மாற்­றங்கள் இடம்­பெ­ற­வுள்­ளன. தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் பாரிய நெருக்­க­டிகள் எழுந்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.