Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அர­சாங்கத்தின் மீதான சர்­வ­தேச அழுத்தம் அதி­க­ரிக்­க­வேண்டும் இலங்கை அர­சாங்­கத்­துக்கு சர்­வ­தேச ரீதியில் அழுத்தம் பிர­யோ­கிப்­பதன் மூலமே தமிழ் மக்­க­ளுக்­கான நீதியை பெற்­றுக்­கொள்ள முடியும். இந்த விட­யத்தில் சர்­வ­தே­சமும் ஐக்­கிய நாடுகள் சபையும் ஆழ­மான முறையில் செயற்­ப­ட­வேண்டும். இலங்கை விவ­கா­ரத்தில் ஐக்­கிய நாடுகள் சபை இலங்­கை­யுடன் புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கையை செய்­து­கொள்­ள­வேண்டும் என்று சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புகள் மற்றும் இலங்கை குறித்து செயற்­படும் அமைப்­புக்கள் ஆகி­ய­வற்றின் பிர­தி­நி­திகள் நேற்­று­முன்­தினம் ஜெனீ­வாவில் வலி­யு­றுத்­தினர். இலங்­கைக்­கான கால அவ­காசம் இன்னும் ஒரு வரு­டத்தில் முடி­வ­டை­யப்­போ­கின்­றது. இக்­…

  2. ஈழம் மல­ரப்­போ­வ­தாகக் கூறி நாட்டில் இன­வா­தத்தை தூண்டியது ராஜபக் ஷ குடும்­பமே : மக்கள் விடு­தலை முன்­னணி கூறு­கி­றது எஸ்.வினோத் நாட்டில் இன­வா­தத்தை அதி­க­மாக தோற்­று­வித்­தது ராஜபக் ஷ குடும்­பத்­தி­னரே. அவர்­களின் தேர்தல் பிர­சா­ரத்தில் பிரி­வினை வாதத்தை முதன்­மை­யாகக் கொண்டு மக்­களைத் திசை­தி­ருப்­பினர். அவர்கள் கூறும் பொய்­யான இன­வாதக் கருத்­துக்­களின் உண்­மைத்­தன்­மையை நாட்டு மக்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்த ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் எவ்­வித நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தேசிய அமைப்­பா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பிமல் ரத்­நா­யக்க நேற்று வீர­கே­சரி வார வெளி­யீட்­டுக்குத் தெரி­வித்தார். இது…

  3. கறுப்பு ஜூலையை அரசு மறந்து விடக்­கூ­டாது: மோடியின் பாதையில் நாடு பய­ணிப்­பதே வன்­மு­றைக்கு கராணம் என்­கிறார் - திஸ்ஸ விதா­ரண லியோ நிரோஷ தர்ஷன் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் அர­சியல் சாயலில் இலங்கை பய­ணிக்­கின்­ற­மையே நாட்டில் இன வன்­மு­றைகள் ஏற்­படக் கார­ண­மா­கி­யுள்­ளது என தெரி­வித்த பேரா­சி­ரியர் திஸ்ஸ விதா­ரண மூன்று தசாப்­த­கால உள்­நாட்டு போரின் வடுக்­க­ளையும் கறுப்பு ஜுலை­யி­னையும் நல்­லாட்சி அர­சாங்கம் மறந்து விடக் கூடாது எனவும் தெரி­வித்தார் இலங்­கையில் அண்­மைக்­கா­ல­மாக இன மோதல்கள் அதி­க­ரித்து வரு­கின்­றன. குறிப்­பாக சிறு­பான்­மை­யின மக்கள் மீதான தாக்­கு­தல்கள் நாட்டை சர்­வ­தேச ரீதியில் அப­கீர்த்­திக்கு உள்­ள…

  4. யாழ். மாநகரசபை ஆசனப் பிரச்சினை – உலக வங்கி உதவியுடன் தீர்வு யாழ்ப்பாண மாநகர சபையின் ஆசனப் பிரச்சினை உலக வங்கியின் உதவியுடன் தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடந்த தேர்தலில், புதிதாக தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் இந்த எதிர்வரும் 20ஆம் நாள் ஆரம்பமாகவுள்ளது. உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை, முன்னரை விட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதால், பல்வேறு சபைகளிலும் சபை அமர்வுகளை நடத்துவதற்கான வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் 119 உறுப்பினர்களும் இணைந்து சபை அமர்வுகளை நடத்த இடவசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. புதிய சபைகளின் அமர்வுகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த கணிசமான நிதி செலவ…

  5. நீக்கப்படுகிறது அவசரகாலச்சட்டம் சிறிலங்காவில் நடைமுறையில் இருக்கும் அவசரகாலச்சட்டம் உடனடியாக நீக்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நாடு திரும்பியதும், உடனடியாக அவசரகாலச்சட்டத்தை இரத்துச் செய்யும் அரசிதழில் கையெழுத்திடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சிறிலங்கா அதிபரின் செயலக வட்டாரங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் வெடித்ததை அடுத்து, கடந்த மார்ச் 6ஆம் நாள் அவசரகாலச்சட்டம் சிறிலங்கா அதிபரால் நடைமுறைப்படுத்தப்பட்டது. http://www.puthinappalakai.net/2018/03/18/news/29864

  6. சிறிலங்கா அதிபரின் பிரதிநிதியும் ஜெனிவா செல்கிறார் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் தனது பிரதிநிதி ஒருவரை அனுப்பவுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நாளையும், எதிர்வரும் 21ஆம் நாளும் சிறிலங்கா தொடர்பான விவாதங்கள் இடம்பெறவுள்ளன. நாளைய அமர்வில், சிறிலங்கா தொடர்பான பூகோள காலமீளாய்வு அறிக்கை பற்றிய விவாதம் இடம்பெறவுள்ளது. அதேவேளை, வரும் 21ஆம் நாள், ஜெனிவாவில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, மீண்டும் 2017 ஆம் ஆண்டு மீளவும் காலநீடிப்புச் செய்யப்பட்ட 30/1 தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் பற்றிய விவாதம் இடம்பெறவுள்ளது. இதில் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இடைக்கால அறிக்கையும் ச…

  7. தமிழ் அரசுக் கட்சியை ஆதரித்தால் கடும் நடவடிக்கை – ஆனந்தசங்கரி எச்சரிக்கை உள்ளூராட்சி சபைகளில் எந்தக் காரணத்தைக் கொண்டும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு ஆதரவளிக்கக் கூடாது என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்செயலர் வீ.ஆனந்தசங்கரி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த மாதம் நடந்த உள்ளூராட்சித் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுடன், நாளை மறுநாள் உள்ளூராட்சி சபைகள் அனைத்தும் செயற்படத் தொடங்கவுள்ளன. வடக்கு, கிழக்கில் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தொங்கு சபைகளே அமைந்துள்ளன. …

  8. யாழ்ப்பாணத்தில் மக்கள் குடியிருக்காத வீடுகள், பயன்படுத்தப் படாத காணிகள் குறித்த விபரங்கள் எடுக்கப்டுகின்றன. பல வீடுகள் குடியிருப்பார்கள் இன்றி வெறுமனே உள்ளன. பயிர் செய்கை இன்றி பல விளை நிலங்கள் பத்தை வளர்ந்து காணப் படுகினற்ன. இந்த ஆதனங்களின் உரிமையாளர்கள், வெளி நாடுகளிலோ, தொடர்பு கொள்ள முடியாத நிலையிலோ காணப் படுகின்றனர். அதே வேளை மக்கள் குடியிருக்க வீடுகள் இன்றி, பயிர் செய்ய காணிகள் இன்றி தவிக்கின்றனர். இவை குறித்த விபரங்களை சேகரித்து, உரிமையாளர்களை தொடர்பு கொண்டு, நீண்ட கால குத்தகைக்கு அல்லது வாடகைக்கு பெறும் நோக்கில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளார் என மாவடடத்தின் மேலதிக காணி அரச செயலாளர் முரளிதரன் தெரிவித்துள்ளார். படையினரால் வி…

  9. மக்களுக்கு விமோசனத்தைப் பெற்றுக்கொடுக்க உழைக்க வேண்டும் – டக்ளஸ் எடுத்துரைப்பு மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு அமைவாக மக்களுக்கு விமோசனத்தைப் பெற்றுக்கொடுக்க தொடர்ந்தும் உறுதியுடன் உழைக்கவேண்டும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட 98 உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நடைபெற்று முடிந்த தேர்தல் வெற்றியானது ஈ.பி.டி.பி கட்ச…

  10. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்: சரத் பொன்சேகா! நாட்டில் ஏற்பட்டுள்ள தேவை மற்றும் மக்களின் அழைப்பின் அடிப்படையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக மாகாண அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு அமைச்சு வழங்கப்படாமை குறித்து சிங்கள ஊடகம் ஒன்று கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தான் எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ளத் தயங்கப்போவதில்லை எனவும் அதற்காக தான் வெட்கப்பட போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சுப்பதவியை வழங்க பரிந்துரை செய்தும் ஜனாதிபதி அதனை ஏற்கவில்லை எனவும் சரத் பொன்சேகா குற்றம்சுமத்தினார். …

  11. எதிர்­பார்ப்­பு­க்களை நிறை­வேற்­று­வார்­களா? கடி­ன­மான ஒரு தேர்­தல் முறை­மைக்­குள் தத்­த­ளித்து ஒரு ­வாறு உள்ளூ­ராட்சி சபை­கள் வெளி­வந்­தி­ருக்­கின்­றன. அவற்­றின் ஆட்சி ஆரம்­பிக்­கும் திக­தி­கள் அறி­விக்­கப்­பட்­டி ­ருக்­கின்­றன. இந்த மாதத்­தின் கடைசி வாரத்­தில் இருந்து அடுத்த மாதத்­தின் நடுப் பகுதி வரைக்­கு­மான காலத்­தில் ஒவ்­வொரு சபை­க­ளும் தமது ஆட்­சியை ஆரம்­பிக்­க­வுள்­ளன. போருக்­குப் பின்­ன­ரான காலத்­தில் வடக்கு மாகா­ணத்­தில் இயங்கிய உள்ளூ­ராட்சி சபை­க­ளில் நடந்த ஆட்சி மெச்­சிக்­கொள்­ளும் தர­மன்று. ஒரு சில சபை­க­ளைத் தவிர, அனே­க­மாக எல்லாச் சபை­க­ளுமே பிரச்­சி­னைக்­கு­ரி­ய­ன­வா­கவே இருந்­தன. இவற்­றில் பெரும்­பா­லான சபை­கள், தமிழ்த் த…

  12. யாழில் 2ஆயிரம் பேருக்கு மேல் குழந்தைப் பேறின்மை? வடக்கு கிழக்கில் பல ஆயிரங்களை எட்டலாம்! தொகுப்பு – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… வடக்கு கிழக்கில் குழந்தைப் பேறின்மை அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தேசிய சுகாதார நலக் கண்காட்சி அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதன்போது மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொண்டவர்ககள் தொடர்பில் பதிவு செய்யப்பட்ட புள்ளி விபரங்களில் இந்த நிலவரம் கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற கண்காட்சியின்போது இந்தியாவில் இருந்து பல்வேறு தனியார் மகப்பேற்று வைத்திய சாலைகளிலி…

  13. ஜெனிவாவில் திங்கள் இடம்பெறுகிறது இலங்கை குறித்த முதலாவது விவாதம் ; 2 ஆவது விவாதம் புதன்கிழமை (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) இலங்கை தொடர்பான பூகோள காலக்கிரம மீளாய்வு விவாதம் எதிர்வரும் திங்கட்கிழமை ஜெனிவா மனித உரிமை பேரவையில் நடைப்பெறவுள்ளது. இந்த விவாத்தில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுவதற்காக வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் விசேட கருத்திட்டங்கள் அமைச்சர் சரத் அமுனுகம உள்ளிட்ட உயர் மட்ட தூதுக்குழுவினர் திங்கட்கிழமை ஜெனிவாவிற்கு வரவுள்ளனர். அத்துடன் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் பாதிக்கப்பட்டோர் புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதிகள் சர்வதேச நாடுகளின் தூதுவர்கள் உள்ளிட்ட ப…

  14. த.தே.கூ.தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டும்: நாடு கடந்த தமிழீழ அரச பிரதிநிதிகள் சிறிதரனிடம் வலியுறுத்தல் (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) இலங்கை தொடர்பான ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் கடந்த மூன்று வருடங்களில் எதனையும் செய்யவில்லை. இலங்கைக்கான கால அவகாசம் முடிவடைவதற்கு இன்னும் ஒரு வருடமே எஞ்சியுள்ள நிலையில் அரசாங்கம் எதனையும் செய்யாது என்பது புரிகின்றது. எனவே இந்த கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான தீர்மானம் ஒன்றை எடுக்கவேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜெனிவா கூட்டத் தொடரில் பங்கேற்கும் நோக்கில் ஜெனிவா வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமை…

  15. ஐ.நா.வில் பிரேரணை கெண்டுவந்த நாடுகள் தமிழ் மக்களுக்கு தொடர்ந்து ஒத்தாசை வழங்க வேண்டும் ; விக்கினேஸ்வரன் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திற்கு இலங்கை தொடர்பான பிரேரணையை கொண்டுவந்த அமெரிக்கா,பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்கும் தொடர்ந்தும் ஒத்தாசை புரியவேண்டும் என வடமாகாண முதலமைச்சர் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையக கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில் போரில் பெரிதும் பாதிக்கப்பட்ட வடமாகாண தமிழ் மக்களுடைய பிரதிநிதியாக இலங்கை மீது எப்படியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என கருதகிறீர்கள்? என கேள்வி எழுப்பியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்…

  16. இலஞ்சம் கொடுக்க மறுத்ததால் மோட்டார் சைக்கிளை எடுத்துச்சென்ற பொலிஸார் ; யாழில் சம்பவம் யாழ்ப்பாணத்தில் இலஞ்சம் கொடுக்க மறுத்ததால் பொதுமகன் ஒருவது மோட்டார் சைக்கிளை பொலிஸார் பறித்து சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவமானது இன்று முற்பகல் யாழ்ப்பாணம் முட்டாஸ்கடை சந்தியில் இடம்பெற்றுள்ளது. இளம் தம்பதியினர் தமது சிறு பிள்ளையுடன் யாழ்.வைத்தியசாலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை போக்குவரத்து பொலிஸார் மறித்து வாகன அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதிப்பத்திரம் ஆகியவற்றை சோதனையிட்டுள்ளனர். இச் சந்தர்ப்பத்தில் குறித்த நபர் வாகனத்தின் அனுமதிப் பத்திரம், காப்புறுதி ஆகியவற்றையும் காட்டியதுடன் வாகனம் செலுத்துவதற்…

  17. வடக்கு மாகாண உள்ளூராட்சி சபை முதல் அமர்வு 20 இல் ஊர்காவற்துறை, கிளிநொச்சியில் பூநகரி, புதுக்குடியிருப்பு, வவுனியா தெற்கு சிங்கள பிரதேசசபை அமர்வு 20 இல் யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வு 26 இல் வடக்கு மாகாணத்தின் யாழ். மாவட்டத்தில் ஊர்காவற்துறைப் பிரதேச சபை, கிளிநொச்சியில் பூநகரி பிரதேச சபை, முல்லைத்தீவில் புதுக்குடியிருப்புப் பிரதேச சபை, வவுனியாவில் வவுனியா…

  18. திரு­ம­லையில் சி.வி. தலை­மையில் கருத்­த­மர்வும் கலந்­து­ரை­யா­டலும் தமிழ் மக்கள் பேர­வையின் ஏற்­பாட்டில் நாளை ஞாயிற்­றுக்­கி­ழமை கரு த்­த­மர்வும் கலந்­து­ரை­யாடல் நிகழ் வும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. பகி­ரங்க நிகழ்­வாக இடம்­பெறும் இந்­நி­கழ்வில் மக்கள் அனை­வரும் பங்­கு­கொள்ள முடி­யு­மென்று பேர­வை­யினர் அறி­வித்­தி­ருக்­கின்­றனர். காலை 9.30 மணிக்கு திரு­கோ­ண­மலை நக­ர­சபை மண்­ட­பத்தில் வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் தலை­மையில் இந்­நி­கழ்வு இடம்­பெ­ற­வுள்­ளது. வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் முதல் முத­லாக திரு­கோ­ண­ம­லையில் மக்கள் நிகழ்­வொன்றில் பங்­கு­கொள்­­கின்றார். நிகழ்வில், 'வடக்கு –கிழக்கு …

  19. நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கூட்டு எதிரணி உறுப்பினர்கள் கைச்சாத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அந்த எதிரணியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நேற்று கைச்­சாத்­திட்­டுள்­ளனர். பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான தினேஷ் குண­வர்­தன, வாசு­தேவ நாண­யக்­கார, ஷமல் ராஜ­பக் ஷ, விமல் வீர­வன்ச, உதய கம்மன்­பில,டலஸ் அழகப் பெரும,மஹிந்த யாப்பா அபே­வர்­தன, சாலிந்த திஸா­நா­யக்க,ரஞ்ஜித் சொய்ஸா,மஹிந்­தா­னந்த அழுத்­க­மகே, ஜானக வக்­கும்­புர, தாரக பால­சூ­ரிய, இந்­திக்க அனு­ருத்த, பந்­துல குண­வர்­தன, நிரோஷன் பிரே­ம­ரத்ன, டி.வீ. ஷானக, நாமல் ராஜ­பக…

  20. ‘தமி­ழன் குண்­டு­கள்’ மீட்டு அழிப்பு!! ‘தமி­ழன் குண்­டு­கள்’ மீட்டு அழிப்பு!! முல்­லைத்­தீவு காட்­டில் சம்­ப­வம் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளால் தயா­ரிக்­கப்­பட்டு போர்க் காலத்­தில் பயன்­ப­டுத்­தப்­பட்­டது என்று கூறப்­ப­டும் ‘தமி­ழன்’” கைக்­குண்­டு­கள் 10 நேற்று மீட்­கப்­பட்டு அழிக்­கப்­பட்­டுள்­ளன என்று சிறப்பு அதி­ர­டிப்­படை தெரி­வித்­தது. முல்­லைத்­தீவு முள்­ளி­வளை கொண்­டை­மடு காட்­டுப் பகு­தி­யில் ஒரு தொகுதி கைக்­குண்­டு­கள் காணப்­ப­டு­கி­றது என…

  21. ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்தும் விடயத்தில் அரசு எதனையும் செய்யவில்லை : சூக்கா (ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்) ஜெனி­வாவில் 2015ஆம் ஆண்டு நிறை­வேற்றப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­து­வதில் அர­சாங்கம் எந்த முன்­னேற்­றமும் காட்­ட­வில்லை; எத­னையும் செய்­ய­வில்லை. காணாமல் போனோர் குறித்து விசா­ரிக்கும் அலு­வ­ல­கமும் பாதிக்­கப்­பட்ட மக்­களை திருப்­திப்­ப­டுத்­து­வ­தாக இல்லை என்று சமா­தா­னத்­திற்கும் நீதிக்­கு­மான சர்­வ­தேச அமைப்பின் தலை­வ­ர் ஜஸ்மின் சூக்கா தெரி­வித்தார். ஜெனி­வாவில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற இலங்கை மனித உரிமை நிலை தொடர்­பான விசேட உப­கு­ழுக்­கூட்­டத்தில் கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே…

  22. தமிழ் அரசியல் கைதி ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழப்பு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 70 வயதுடைய அரசியல் கைதியொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர். வவுனியாவைச் சேர்ந்த சண்முகநாதன் தேவகன் என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார். விடுதலைப்புலிகளுக்கு வாகனம் எடுத்துக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டிருந்தார். இவருக்கு எதிரான வழக்கில் பத்து வருடங்களின் பின்னர் இவருக்கு 2 வருடச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. தண்டனைக் கைதியான இவருக்கு எதிராக சில மாதங்களுக்கு முன்னர் நீர்கொழு…

    • 2 replies
    • 352 views
  23. ரியர் அட்மிரல் ஆனந்த குருகேயை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலப்படுத்துமாறு உத்தரவு ரியர் அட்மிரல் ஆனந்த குருகேயை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்முன்னிலப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோட்டை நீதவான் கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளார். 2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமற் போன சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றினை வழங்குவதற்காகவே ரியர் அட்மிரல் ஆனந்த முன்னலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது இம்மாதம் 23 ஆம் திகதி அவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்னர் இரு தடவைகள் ரியர் அட்மிரல் ஆனந்த குருகேயை குற்றப் புலனாய்வு திணைக்…

  24. தமிழ், முஸ்லிம் மக்களின் இணைவு இன்றி கூட்டாட்சி சந்தேகம்தான் அம்பாறை, கண்­டிக் கல­வ­ரங்­க­ளுக்­குப் பின்­னர் வடக்கு மாகாண சபை­யில் உரை­யாற்றி இருக்­கும் முஸ்­லிம் காங்­கி­ரஸ் கட்­சி­யின் உறுப்­பி­னர் அப்­துல் நியாஸ் சீனி முக­மத் காலத்­துக்­குப் பொருத்­த­மான கருத்து ஒன்­றைத் தெரி­வித்­தி­ருக்­கி­றார். சிறு­பான்மை இன மக்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­கள் நடக்­கக்­கூ­டாது என்­றால் இலங்­கை­யில் கூட்­டாட்சி, சமஷ்டி முறை­யான தீர்வு ஏற்­ப­ட­வேண்­டும் என்று அவர் தெரி­வித்­தி­ருக்­கி­றார். கடந்த 60 வரு­டங்­க­ளுக்­கும் மேலா­கவே இந்த விட­யம்­தான் சொல்­லப்­பட்டு வரு­கின்­றது. குறிப்­பா­கத் தமி­ழர்­கள் கூட்­டாட்­சி­யைத் தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு…

  25. அரசு செயற்­ப­டா­மல் இருக்­கும் வரை­யில் மகிந்­த­வுக்கே அதிக வாய்ப்பு அரசு செயற்­ப­டா­மல் இருக்­கும் வரை­யில் மகிந்­த­வுக்கே அதிக வாய்ப்பு கண்­டி­யில் இடம்­பெற்ற கல­வ­ரங்­க­ளுக்கு அரசே முழுப்­பொ­றுப் பை­யும் ஏற்க வேண்­டு­மெ­னக் கூறி­யுள்­ளார் முன்­னாள் அரச தலை­வ­ரான மகிந்த ராஜ­பக்ச. அமை­தியை நிலை­நாட்­டு­வ­ தற்கு அரசு செய்ய வேண்­டிய வேலை­க­ளைத் தாமே முன்­னின்று செயற்­ப­டுத்­து­வ­தா­க­வும் அவர் மேலும் கூறி­யுள் ளார். தம்­மைப் புனி­த­ரா­கக் காட்­டிக் கொள்ள நாட­க­மா­டும் மகிந்த …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.