Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சூத்­தி­ர­தா­ரிகள் விரைவில் கைது செய்­யப்­ப­டு­வார்கள்: நல்­லாட்­சி­யிலும் இன­வாத செயல்கள் இடம்­பெ­று­கின்­றமை வேத­னைக்­கு­ரி­யது என்­கிறார் பிர­தமர் ரணில் (ஆர்.யசி) அம்­பாறை தாக்­குதல் சம்ப­வத்­துடன் தொடர்­பு­பட்ட குற்­ற­வா­ளிகள் சக­லரும் விசா­ரணை மூலம் விரைவில் கைது­செய்­யப்­பட்டு, அவர்­க­ளுக்கு எதி­ராக உரிய சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும். நல்­லாட்­சி­யிலும் இன­வாத செயற்­பா­டுகள் இடம்­பெ­று­கின்­றமை வேத­னைக்­கு­ரிய விட­ய­மாகும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார். சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய நபர்­களுக்கு எதிராக சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்ளும் பொறுப்பை சட்­டமா அதி­ப­ரி­டமும் பொலிஸ் மா அதி­ப­ரி­டமும் …

  2. தனது சகோதரரை முகமாலைக்கு அனுப்பினார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் பிரகடனத்தின் சிறப்புத் தூதுவரான ஜோர்தான் இளவரசர் மிரெட் அல் ஹுசேன் நேற்று சிறிலங்காவை வந்தடைந்தார். நான்கு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக கொழும்பு வந்த அவர், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்காக, நாளை முகமாலைக்குச் செல்லவுள்ளார். அத்துடன், வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளையும், கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்டவர்களையும் இளவரசர் மிரெட் அல் ஹுசேன் சந்திக்கவுள்ளார். கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் பிரகடனத்தில் சிறிலங்கா அரசாங்கம், 163 ஆவது நாடாக இணைந்து கொண்டுள்ளதை அடுத்து, இளவரசரின் இந்தப் பயணம் …

  3. ‘இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் மாத்திரை இல்லை’ இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான மாத்திரை, மேற்கத்திய மருத்துவத்தில் இதுவரையிலும் கண்டுப்பிடிக்கப்பட வில்லையென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜயசிங்க தெரிவித்தார். “மேற்கத்திய மருத்துவ முறைமையின் பிரகாரம், இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரேயொரு முறைமை, சத்திரசிகிச்சை முறைமையாகும்” என்றும் வைத்திய நிபுணர் அனில் ஜயசிங்க மேலும் தெரிவித்தார். இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான மாத்திரை தொடர்பில் சமூகத்தில் வெகுவாகப் பேசப்படுகின்றது. இந்நிலையிலேயே, அவர் விடுத்திருந்த ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ள…

  4. ‘பீ’ அறிக்கை பொய் அம்பாறையில் அண்மையில் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவம் தொடர்பில், சட்டத்தை அமுல்படுத்தும்போது குறைப்பாடுகள் ஏற்பட்டுள்ளதென முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதேபோல, இந்தச் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள “பி” அறிக்கை பொய்யானதாகும் என்றும் தகவல் கிடைத்துள்ளதென, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில், நேற்று (04) ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதற்காக, மட்டக்களப்பு மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அத…

  5. காணாமல்போனோர் அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளவர்கள் புலம்பெயர் அமைப்புகளின் கட்டளைகளை நிறைவேற்றுவோரே ; குணதாச அமரசேகர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணாமல் போனோர் அலுவலகத்திற்கு சுயாதீனமாக செயற்படக்கூடிய உறுப்பினர்களை நியமிக்கத்தவறிவிட்டார். தற்போது நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு ஆதரவு அளித்து அவர்களது கட்டளைகளை நிறைவேற்றுபவர்களே காணாமல்போனோர் அலுவலகத்திற்கு ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த கால அரசாங்கத்திற்கு பாதகமாகவும், நல்லாட்சி அரசாங்கத்திற்கும் புலம்பெயர் தமிழர்களுக்கு சாதகமாகவும் தமது விசாரணைகளை மேற்கொள்வார்கள். என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் பேர…

  6. இந்தியாவை தஞ்சமடையவோ இந்தியாவுடன் சேர்ந்து புலிகளை அழிக்கும் தேவையோ எனக்கு இருக்கவில்லை.. இந்தியத் துணைத் தூதுவர் உயர்திரு யு.நடராஜன் அவர்களுக்கான பிரிவு உபசார வைபவம் வடமாகாண சபை அலுவலக கேட்போர் கூடம், கைதடி 04.03.2018 ஞாயிற்றுக் கிழமை பி.ப 4.30 மணியளவில் முதலமைச்சர் உரை இந்த நிகழ்வைத் தலைமை தாங்கி நடாத்திக்கொண்டிருக்கின்ற அவைத்தலைவர் கௌரவ சீ.வீ.கே. சிவஞானம் அவர்களே, எமது அழைப்பை ஏற்று இங்கே வருகை தந்திருக்கும் இலங்கையின் வடபகுதிக்கான இந்தியத்துணைத் தூதுவர் உயர்திரு யு.நடராஜன் அவர்களே, வடமாகாண சபையின் கௌரவ அமைச்சர்களே, கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே, கௌரவ வடமாகாண சபை உறுப்பினர்களே, மற்றும் …

  7. சைவ ஆலயங்கள் சேதமாக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்: வடபகுதியில் சைவ ஆலயங்கள் உடைத்துச் சேதமாக்கப்படும் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தக் கோரி அகில இலங்கை சைவ மகா சபையால் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 9.30 மணிக்கு நல்லூர்க் கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பித்த இந்த பேரணி கோவில் வீதி ஊடாக கைலாசபிள்ளையார் கோவிலை சென்றடைந்து பின்னர் முதலமைச்சர் அலுவலகம் வரை சென்று அங்கு முதலமைச்சரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. மேலும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு வடமாகாண ஆளுநர் ஊடாகவும் இந்து கலாச்சார திணைக்கள பிரதிநிதி ஊடாக இந்து கலாசார அமைச்சருக்…

  8. இலங்கையின் ஆடுகளத்தில் இந்தியா – சீனாவுக்கு அடுத்து அமெரிக்கா களமிறங்குகிறதா? இலங்கையின் கிராமிய அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் அடிப்படையில் தொண்டர் சமாதான படையணி என்ற பெயரில் அமெரிக்காவின் அணி ஒன்று இலங்கையில் வியாபிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அப்படையணியின் தலைவரை அமெரிக்க ஜனாதிபதியே நியமிப்பார். அப்படையணியை இலங்கையில் காலூன்றச் செய்வது குறித்த உடன்படிக்கைக்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது என பேராசிரியர் விஸவவித்ததாரண தெரிவித்துள்ளார். அரசாங்கம் முன்னெடுத்துள்ள வெளிநாட்டுக் கொள்கை தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்ட அவர…

    • 3 replies
    • 406 views
  9. யாழ்- கோட்டையை வழங்கினால் மக்களின் காணிகளை விடுவிக்க முடியும்! யாழ்ப்பாணம் கோட்டையை வழங்கினால் இராணுவ முகாம்களை அங்கு நகா்த்திவிட்டு மக்களின் காணிகளை விடுவிக்க முடியும் என இராணுவத்தினா் தெரிவித்ததாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபா் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தாா். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் வடமாகாண முதலமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவவருமான சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது இராணுவம், பொலிஸாா் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடா்பான கோரிக்கை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இதன்போதே யாழ்ப்பாண மாவட்ட செ…

  10. அஷ்ரப் மரணத்துக்கான காரணம் தெரிந்தது – 18 ஆண்டு கால இரகசியம் அம்பலம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் நிறுவக தலைவரும், முன்னாள் அமைச்சருமான எம்.எச்.எம்.அஷ்ரப் உலங்குவானூர்தி விபத்தில் மரணமானதற்கு குண்டுவெடிப்பு ஏதும் காரணமில்லை என்று தெரியவந்துள்ளது. 2000ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 16ஆம் நாள், அமைச்சராக இருந்த எம்.எச்.எம்.அஷ்ரப் உள்ளிட்டவர்கள் பயணம் செய்த எம்.ஐ.17 உலங்குவானூர்தி ஊரகந்த பகுதியில் மலையில் விபத்துள்ளானது. இந்தப் சம்பவத்தில் அஷ்ரப் உள்ளிட்ட 14 பேர் மரணமடைந்தனர். இந்தச் சம்பவம் திட்டமிட்ட ஒரு சதிச்செயலாக இருக்கலாம் என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் இருந்து வந்தது. அஷ்ரப் மரணமான, உலங்குவானூர்தி விபத்து தொடர்பாக ஆராய, மேல்முறையீட்டு நீ…

  11. நடந்து முடிந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லும் தமிழ்த் தரப்­பு­க­ளது இன்­றைய நிலைப்­பா­டும்! நடந்து முடிந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லும் தமிழ்த் தரப்­பு­க­ளது இன்­றைய நிலைப்­பா­டும்! தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு வடக்­குக் கிழக்­கில் உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் கணி­ச­மான சபை­களைக் கைப்­பற்­றி­யுள்­ள­போ­தி­லும், வலுவான ஆட்­சியை நிறு­வு­வ­தற்­குப் போது­மான பெரும்­பான்மை ஆச­னங்­க­ளைப் பெறத் தவ­றி­யுள்­ளது. இதன் கார­ண­மாக வேறு தரப்­பு­க­ளு­டன் இணைந்து ஆட்­சி­மைக்­க­வேண்­டிய சூழ்­நிலை ஏற்­பட்­டு…

  12. எதற்காக ஆணைக்குழு? காணாமல்­போ­னோர் பணி­ய­கத்­துக்­கான ஆணை­யா­ளர்­கள், உறுப்­பி­னர்­கள் ஆகி­யோ­ருக்­கான நிய­ ம­னங்­கள் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வால் கடந்த புதன்­கி­ழமை வழங்­கப்­பட்­டது. இந்த ஆணைக்­குழு எதற்­கா­கச் செயற்­ப­டப்­போ­கி­றது என்­பது தொடர்­பில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான கூட்டு அர­சி­டம் சில கேள்­வி­களை முன்வைக்கவேண்டியுள்ளது. தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ரங்க கடந்த 2016ஆம் ஆண்டு நடை­பெற்ற தேசிய தைப்­பொங்­கல் விழா­வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யில், ‘காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் எவ­ரும் உயி­ரு­டன் இல்லை’ என்று தெரி­வித்­தி­ருந்­தார். அரச தலை…

  13. முன்னாள் போராளியொருவரது குழந்தையின் பிறந்த நாள் விழாவிற்கு முன்னாள் ஆயுதக்குழுக்களது தலைவர்கள் ஒன்று திரண்டு பங்கெடுத்துள்ளமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 


 விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான குறித்த நபர் தற்போது புளொட் அமைப்பின் முக்கியஸ்தராகியுள்ளார்.அவ்வகையில் ஒட்டுக்குழு புளொட் தலைவர் த.சித்தார்த்தன்,மத்திய குழு உறுப்பினரும், மாமனிதர் சிவராம் கொலை முக்கிய சூத்திரதாரியுமான ஆர்.ஆர் எனப்படும் இராகவன் அவ்வமைப்பின் மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் உள்ளிட்டோர் விழாவில் பங்கெடுத்திருந்தனர். இதேவேளை பிளவுண்ட ஈபிஆர்எல்எவ் கட்சியின் அனைத்து தலைவர்களும் நீண்ட இடைவெளியின் பின்னர் ஒரே வைபவத்தில் பங்கெடுத்துமுள்ளனர். சுரேஸ்பிறேமசந்திரன்,வரதராஜாப…

    • 0 replies
    • 607 views
  14. 222 மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளுடன் புதிய சட்டம் – அலறும் முஸ்லிம் பிரதிநிதிகள் மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளை வரையறுக்கும் குழுவின் அறிக்கை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாகாணசபைகளுக்கான தேர்தலை நேரடி மற்றும் விகிதாசார முறைகள் இணைந்த கலப்பு முறையில் நடத்த சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கமைய, 50 வீதமான உறுப்பினர்கள் நேரடியாகவும், 50 வீதமான உறுப்பினர்கள் மாவட்ட அடிப்படையில் விகிதாசார முறைப்படியும் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்கா, மாகாணசபைகளின் தேர்தல் தொகுதிகளை வரையறுக்கும் பணிகள் கலாநிதி தவலிங்கம் தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தக் குழு 4 மாதங்களில் தமது அறிக்கையை உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிட…

  15. கொக்குவில் பிரம்படி வீதியில் வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்! கொக்குவில் பிரம்படி வீதியில் உள்ள வீட்டின் மீது சற்று முன்னர் பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்..... இன்று(04-03-2018) கொக்குவில் பிரம்படி பகுதிக்கு சென்ற 7 பேர் கொண்ட குழுவினர் அங்குள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்து ஒரு நபரை விசாரித்துள்ளனர். அவர் அங்கு இல்லை என வீட்டில் உள்ளவர்கள் தெரிவித்த போது, வீட்டின் மீது பெற்றோல் குண்டை வீசிவிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்…

  16. அம்பாறை தாக்குதல் மேலதிக விசாரணை – சட்டமா அதிபரிடமும் பொலிஸ் மா அதிபரிடமும் ஒப்படைப்பு:- அம்பாறை தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணைகளில் குறைபாடுகள் இருக்கின்றன. அவற்றை நிவர்த்திசெய்து, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் பொறுப்பை சட்டமா அதிபரிடமும் பொலிஸ் மா அதிபரிடமும் ஒப்படைத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒலுவிலில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் தெரிவித்தார். அம்பாறையில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டதையடுத்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்த அழைப்பையேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (04) அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் உலங்கூர்தியில் அம்பாறை மாவட்டத்துக்கு …

  17. முல்லைத்தீவில் புதையல் தோண்டிய 10 பேர் கைது!! முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்கு உட்பட்ட களிக்காடு என்ற கிராமத்தின் காட்டுப்பகுதியில் பூசைகள் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு புதையல் தோண்ட முற்பட்ட முன்னாள் போராளி ஒருவர் உள்ளிட்ட 10 பேரை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்தனர். விடுதலைப்புலிகள் காலத்தில் காணப்பட்ட புதையல்கள் இருப்பதாகக் கருதி, குறித்த நபர்கள் பூசை வழிபாடு மற்றும் வெடி வைத்து தகார்ப்பதற்கு ஏற்ற வகையில் பொருள்களுடன் அந்தக் காட்டுப் பகுதிக்குச் சென்றனர். முல்லைத்தீவு சிறப்பு அதிரடிப்படையினருக்குக…

  18. தலை­மைத்­துவ மாற்றம் ; ஆழ­மாக சிந்­திக்க வேண்டும் : மறு­சீ­ர­மைப்பு அவ­சியம் என்­கி­றது ஐக்­கிய தேசியக் கட்சி ஆர்.யசி பிர­த­ம­ருக்கு எதி­ராக கொண்­டு­வரும் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை விவ­கா­ரத்தில் ஜன­நா­யக ரீதியில் நாம் தீர்­மா­னங்­களை முன்­னெ­டுப்போம். கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு நகர்­வு­களில் தலை­மைத்­துவ மாற்றம் குறித்து ஆழ­மாக சிந்­திக்க வேண்டும் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் அமைச்சர் ஹபீர் ஹாசிம் தெரி­வித்­துள்ளார். ஒரு சில­ரது தனிப்­பட்ட தீர்­மா­னங்கள் கட்­சி­யி­னையும், தேசிய அர­சாங்­கத்­தையும் சீர­ழித்­து­விடும் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மைத்­துவ மாற்றம் அவ­சியம் …

  19. மைத்திரி - ரணில் அதிகாரப் போட்டி : மஹிந்த தரப்பு பலமடையும் - ஜே.வி.பி ஆர்.யசி மைத்­திரி -ரணில் ஆகி­யோரின் அதி­காரப் போட்­டியின் விளை­வாக மீண்டும் மஹிந்த தரப்பு அர­சியல் பல­ம­டையும் நிலைமை ஏற்­படும். இந்த அர­சாங்கம் கள்­வர்­களைத் தண்­டிக்­காது கள்­வர்­களை இணைத்­துக்­கொண்டு அர­சியல் பய­ணத்தை முன்­னெ­டுக்க முயற்­சிக்­கின்­றது என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக குற்றம் சாட்­டு­கின்றார். தேசிய அர­சாங்­கத்தின் நிகழ்­கால சர்ச்­சைகள் குறித்து மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் கருத்­தினை வின­விய போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில். ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் கடந்த 2015 ஆம் ஆண…

  20. நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை இவ்­வாரம் சபா­நா­ய­க­ரிடம்? ஆத­ரவு தேடி கையெ­ழுத்து வேட்டை எஸ்.வினோத் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் அர­சாங்­கத்­துக்கும் எதி­ராக ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யினால் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரேரணைக்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் கையெ­ழுத்தை பெறும் வேலைத்­திட்டம் நாளை மறு­தினம் செவ்­வாய்க்­கி­ழமை முதல் ஆரம்­பிக்­கப்­படும் என்றும் அது இவ்­வார இறு­திக்குள் சபா­நா­ய­க­ரிடம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சியின் இணை தேசிய அமைப்­பாளர் ரஞ்சித் சொய்சா நேற்றுத் தெரி­வித்தார். இது குறித்து அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: நல்­லாட்சி அர­சாங்­கத்தை மக…

  21. தேசிய கீதத்துக்கு மரியாதை வழங்காத பிக்குமார்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 313 பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பில் நேற்று நடைபெற்றது. அங்கு ஆரம்ப நிகழ்வாக தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, அங்கு வருகைதந்திருந்த பௌத்த பிக்குகளின் செயற்பாடு அங்கிருந்தவர்களை சற்று முகஞ்சுழிக்க வைத்துள்ளது. குறித்த நிகழ்வில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் மற்றும் நாட்டின் தலைவர் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தியபோது பௌத்த மதகுரு மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனதேரர் சகிதம் கலந்து கொண்ட பிக்கு, இவர்கள் இருவர் மாத்திரம் மரியாதை கொடுக்காமல் ஆ…

  22. மார்ச் மாதம் வந்தாலே நாட்டில் அமைதியீனம்! *கிழக்கு பொதுச்சேவை ஆணைக்குழு கலைக்கப்படும் *பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனம் - ஜனாதிபதி கூறுகிறார் பட்­டி­ருப்பு, காங்­கே­ய­னோடை நிரு­பர்கள் இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்­களும் ஒற்­று­மை­யு­டனும் சக­வாழ்­வு­டனும் வாழ­வேண்டும்.அதுவே நான் காணும் கன­வாகும். அந்தக் கனவை நன­வாக்­க­மு­டி­யா­விட்டால் இந்த நாடே அழிந்­து­விடும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். வட,­கி­ழக்கு மாகா­ணத்தில் உள்ள மக்­களின் பிரச்­சி­னை­களை இனங்­கண்டு தீர்க்கும் வகையில் இரண்டு ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுக்­களை அமைக்­க­வுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார். கிழக்கு மாகாண பட்­ட­தா­ரி­க­ளுக்…

  23. கொழும்பு அரசு ஒதுக்­கும் நிதி விவ­ரத்தை வெளிப்­ப­டுத்­துக!! கொழும்பு அரசு ஒதுக்­கும் நிதி விவ­ரத்தை வெளிப்­ப­டுத்­துக!! கொழும்பு அர­சி­டம் இருந்து யாழ்ப்­பாண மாவட்­டத்­துக்கு எவ்­வ­ளவு நிதி ஒதுக்­கீடு செய்­யப்­ப­டு­கின்­றது?. ஒதுக்­கப்­ப­டும் நிதி பிர­தேச செய­ல­கங்­க­ளுக்கு என்ன திட்­டங்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­க­ப­டு­கின்­றது?. இந்த நிதி அறிக்­கையை யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கம் வெளிப்­ப­டுத்த வேண்­டும். இவ்­வாறு வடக்கு மாகாண எதிர்க் கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா கோரிக்கை விடுத்­தார். …

  24. சுதந்திரக் கட்சியின் அமைச்சர் பதவி மாற்றங்கள் தொடர்பில் குழப்ப நிலைமை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் பதவி மாற்றங்கள் தொடர்பில் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் முதல் கட்ட அமைச்சரவை மாற்றங்கள் ஐக்கிய தேசியக் கட்சி;க்குள் இடம்பெற்றது. இதேவிதமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அமைச்சர்களுக்கு இடையிலும் அமைச்சுப் பதவி மாற்றங்கள் நடைபெறவிருந்தன. எனினும், அமைச்சர்கள் சிலர் பதவிகளை விட்டுக் கொடுக்கவோ புதிய பதவிகளை ஏற்றுக்கொள்ளவோ விரும்பவில்லை. இதனால் அமைச்சரைவயில் மாற்றம் செய்வதில் ஜனாதிபதிக்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. மஹிந்த ர…

  25. ரணிலை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஐ.தே.க உறுப்பினர்கள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தொகுதி உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பாதுகாத்துக் கொள்வதில் தீவிர முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இறுதிக் கட்ட முயற்சியாக ரணிலை பாதுகாப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களும், சில இளைய உறுப்பினர்களும் இணைந்து ரணிலை பாதுகாப்பதில் 24 மணித்தியாலமும் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.