Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மஹிந்தவும் ரணிலும் பாராளுமன்றில் என்ன செய்தனர் ? (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சிரித்துக் கொண்டும் சைகை மூலமாகவும் பேசிக்கொண்டு இன்று சபாபீடத்தில் கதைத்துக் கொண்டனர். பாராளுமன்றம் இன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது பாராளுமன்றத்தின் திருத்தப்பட்ட வரைவு நிலையியற் கட்டளை மீதான விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ சபாபீடத்திற்குள் நுழைந்தார். இதன்போது கூட்டு எதிர்க் கட்சியினர…

  2. கூட்டு அரசைத் தொடர சிறிலங்கா அதிபர் அனுமதி – “விரும்பாதவர்களை வெளியேறலாம்” மறுசீரமைப்புகளை மேற்கொண்டு தற்போதைய கூட்டு அரசாங்கத்தைத் தொடர்வதற்கு அனுமதிக்கவுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நண்பகல் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர், மைத்திரிபால சிறிசேன, தற்போதைய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் குறைபாடுகள் இருந்தாலும், மகிந்த ராஜபக்சவின் துணையுடன் ஆட்சியமைக்கப்படுவதை தாம் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போதைய கூட்டு அரசாங்கம் இன்னும் சில மாதங்களுக்குத் தொடரும், இதில் இதனை…

  3. பொறுத்திருந்து பாருங்கள்! எதிர்கால நடவடிக்கைகள் குறித்து மகிந்த கருத்து எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பொறுத்திருந்து பார்க்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்க்கட்சி தலைவர் பதவியை கோரியிருப்பதாகவும் கூறியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “பிரதமர் பதவியில் இருந்து ரணிலை நீக்குவதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனை தேவையில்லை. ஜனாதிபதியின் அதிகாரத்தை கொண்டே அவரை பதவி நீக்கலாம். புதிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டால் அதற்கு ஒருபோது ஆதரவு வழங்கப் போவதில்லை. …

  4. புனரமைக்கப்பட்ட இரணைமடுவில் போதிய நீரின்மையால் சிறுபோகம் நெற்செய்கை கேள்விக்குள்ளாகியுள்ளது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி இரணைமடுகுளத்தின் நீர் மட்டம் தற்போது 16.6 அடியாக இருப்பதனால் சிறுபோகம் நெற்செய்கை கேள்விக்குள்ளாகியுள்ளது என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னைய காலங்களில் இரணைமடுகுளத்தில் 30 அடியாக நீர் சேமிக்கப்படுகின்ற போது பெப்ரவரி மார்ச் மாதங்களில் குளத்தின் நீர் மட்டம் 24 அடியாக காணப்படும். இந்தநேரங்களில் இரணைமடுகுளத்தின் கீழ் 8000 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கடந்த இரண்டு வருடங்களாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் இரணைமடுகுளம் புனரமைக்கப்பட்…

  5. “ ரணிலை தூக்கிவிட்டு சம்பந்தனை பிரதமராக்குங்கள்” ( இராஜதுரை ஹஷான்) தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை பிரதமராக்கி ஆட்சியை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆலோசனை வழங்கியுள்ள முருதெட்டுவே ஆனந்த தேரர் , தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி தீர்வு காணாமல் வெறுமனே பெயரளவில் ஜனாதிபதி அதிகாரத்தில் இருப்பது வேடிக்கையாக உள்ளது எனவும் குறிப்பிட்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நிறைவேற்று அதிகாரத்தினை பயன்படுத்தாமல் வெறும் நாம நிர்வாகியாகவே செயற்படுகின்றமை கண்டிக்கத்தக்கது. நாட்டின் அரசியல் நெருக்கடி தொடர்பில் உடனடி தீர்மானத்தினை ஜனாதிபதி மேற்கொள்ள…

  6. 'ஏன் A/L படிக்கவில்லை?' விமலிடம் ராஜித்த கேள்வி அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோருக்கிடையில், சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. நாடாளுமன்றில் அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் விவாதம் இடம்பெற்று வருகின்ற நிலையிலேயே, இந்த மோதல் சூடுபிடித்துள்ளது. ராஜித்த: (அலைபேசியை பார்த்துக்கொண்டு) இவர்கள் இன்று காலை, தேசிய அரசாங்கமொன்று இல்லையென, பெரிதாகப் பேசினர். இதோ, தான் புதிய பிரதமரொருவரை நியமிக்குமாறு கோரவில்லையென, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விமல்: ஏதாவதொரு ஆவணத்தைப் பற்றித் தெரிவிப்பதாயின், அதை சபையில் சமர்ப்பியுங்கள். அப…

  7. “எதிர்க்கட்சி தலைவர் பதவியில் மஹிந்த” அங்கீகாரம் இல்லாத தேசிய அரசாங்கத்தில் பிரதமர் நாற்காலியில் ரணில் விக்கிரமசிங்கவும், எதிர்க்கட்சி ஆசனத்தில் சம்பந்தனும் அமர முடியாது. ஆகவே உடனடியாக பிரதமர் இராஜினாமா செய்யவும், சம்பந்தனை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கி மஹிந்த ராஜபக் ஷவை எதிக்கட்சி தலைவராக்க வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். தனி அரசாங்கத்தின் அமைச்சரவை உருவானால் மாத்திரமே அடுத்தகட்ட விவாதத்தை முன்னெடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்ற வரைவு நிலையியற் கட்டளைகள் தொடர்பிலான விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேலையில் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றினை எழுப்பி உர…

  8. த.தே.கூட்டமைப்புடன் கருணா இணைவு? Report us Shalini 4 hours ago தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், கருணா மற்றும் டக்ளஸ் தேவானந்தா இணையலாம் என வடமாகாண சபை உறுப்பினர் லிங்கநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளில் வவுனியா மாவட்டத்தில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்களை 4 சபைகளுக்கும் தெரிவு செய்வதில் கூட்டமைப்பின் தலைமை பிழை விட்டுள்ளது எனவும் குற்றம் சுமத்தியுள்ளார். கூட்டமைப்பின் தலைமையோ அடுத்த இடத்தில் உள்ள தலைவர்களோ உள்ளூராட…

  9. கச்சதீவு திருவிழாவிலும் புகுந்தது சிங்களம் – இம்முறை சிங்கள மொழியிலும் திருப்பலி கச்சதீவு புதிய அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் இம்முறை சிங்கள மொழியிலும் திருப்பலி ஆராதனை நடத்தப்படவுள்ளதாக சிறிலங்கா கடற்படையின் பேச்சாளர் கொமடோர் தினேஸ் பண்டார தெரிவித்துள்ளார். “இந்திய- சிறிலங்கா யாத்திரிகள் ஒன்று கூடுகின்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23ஆம் நாள் நடைபெறவுள்ளது. இந்தமுறை திருவிழாவில் இந்தியாவில் இருந்து 5000 பேரும், சிறிலங்காவில் இருந்து 8000 பேரும் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகின்றனர். இந்தியாவில் இருந்து வரும் யாத்திரிகள், அனைத்துலக கடல் எல்லையில் இருந்து சிறிலங்கா கடற்படையின் பாதுகாப்புடன் அழைத்து வரப்படுவர். …

  10. “பட்டறிவைப் பயன்படுத்தத் தெரியாதவன்….” – கூட்டமைப்பு தொடர்பில் வித்தியாதரன் கடும் விமர்சனம்! தோல்வியிலும் பின்னடைவிலும் பாடம் படிக்காதவன், பட்டறிவைப் பயன்படுத்தத் தெரியாதவன், முன்னேறப் போவதில்லை. நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழ் மக்களினால் பிரதிபலிக்கப்பட்ட மனப்போக்கை தமிழ்க் கூட்டமைப்பு உணரவில்லையோ அல்லது உணரத் தலைப்படவில்லையோ என்பது புரியவில்லை. மக்கள் அளித்த தீர்ப்பு தெளிவானது. முன்னைய தேர்தல்களில் ஏறத்தாழ ஏகமனதாகக் கூட்டமைப்புக்கு பின்னால் நின்ற மக்கள் இன்று அதிலிருந்து கலைந்து போகத் தலைப்பட்டு விட்டார்கள். வடக்கு, கிழக்கில் இத்தனை தமிழ் எம்.பிக்களில் இத்தனை பேர் நாங்கள் என்று இதுவரை காலமும் பீற்றியடித்த கூட்டமைப்புப் பேச்சாளர் எம்…

  11. புதிய அரசாங்கத்தை அமைக்கும் பேச்சுக்களில் இருந்து ஒதுங்கியது கூட்டமைப்பு உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் கொழும்பு அரசியலில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக நடக்கும் எந்தவொரு பேச்சுக்களிலும் பங்கேற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை என்று கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குக் கருத்து வெளியிட்டுள்ள அவர், “பெப்ரவரி 10 தேர்தலுக்குப் பின்னர், அரசாங்கத்தை அமைப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை வாங்கும் தற்போதைய சூழல் வெறுப்பை ஏற்படுத்துகிறது. அரசாங்கத்தை அமைப்பதற்கான எந்தவொரு பேச்சுக்களிலும் பங்கேற்க கூட்டமைப்பு விரும்பவில்லை. பெருமளவு பேச்சுக்களை நடந்து கொண்டிருப்பதை ந…

  12. கூட்டமைப்பு உருவாக்கத்தில் பங்கெடுத்த மூத்த சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் மறைவு! மூத்த சட்டத்தரணியும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உருவாக்குவதில் பிரதான வழிகாட்டியாக செயற்பட்டவருமான கந்தையா நீலகண்டன், இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கொழும்பில் காலமாகிவிட்டார். யாழ்ப்பாணம் வடமராட்சி கரணவாயைச் சேர்ந்த கந்தையா நீலகண்டன், அகில இலங்கை இந்து மா மன்றத்தின் தலைவராகவும் மன்னார் திருக்கேதீஸ்வரம் திருப்பணிச் சபையின் தலைவராகவும் சைவ விருத்திய சங்கத்தின் செயலாளராகவும் இறக்கும் வரை செயற்பட்டவர். வெள்ளவத்தையில் உள்ள கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் நீண்டகால உறுப்பினராகவும் அங்கம் வகித்த அவர், பல தடவைகள் தலைவராகவும் பதவி வகித்திருந்தார். தமிழர் அரசியலில…

  13. 15 பேருடன் வெளியேறி எதிரணிக்கு வருவேன் – மகிந்தவிடம் உறுதியளித்த சுசில் வாரஇறுதிக்குள் ஐக்கிய தேசியக் கட்சி இல்லாத அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்கத் தவறினால், தாம் உள்ளிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 15 அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டு எதிரணிக்கு வந்து விடுவோம் என்று அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த உறுதியளித்துள்ளார். சுதந்திரக் கட்சின் தேசிய அமைப்பாளரான சுசில் பிரேமஜெயந்த கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் நடத்திய சந்திப்பின் போதே, இந்த உறுதிமொழி வழங்கியுள்ளார். தற்போதைய கூட்டு அரசாங்கம் மக்களின் ஆணையை இழந்து விட்டது. எனவே, அதிலிருந்து வெளிய…

  14. ஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு ! நாட்டிலேற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தையடுத்து ஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பொன்று தற்போது இடம்பெற்று வருகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுக்கிடையில் குறித்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/30780

  15. சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக, சபை நடவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. http://www.tamilmirror.lk/செய்திகள்/சபை-நடவடிக்கைகள்-ஒத்திவைப்பு/175-211689 சர்ச்­சை­க­ளுக்கு மத்­தியில் இன்று கூடு­கி­றது பாரா­ளு­மன்றம் கட்சித் தாவல்கள் இடம்­பெறும் சாத்­தியம் (எம்.எம்.மின்ஹாஜ்) தேசிய அர­சாங்­கத்தில் ஏற்­பட்­டுள்ள முரண்­பா­டான நிலை­மை­யினால் பிர­தமர் பதவி நீக்கம், தனி­யாட்சி கோஷங்கள் மற் றும் கட்­சி­களின் வெவ்­வே­றான குழுக் கூட்­டங்கள் நடத்­தப்­பட்டு தினமும் நாட்டின் அர­சியல் பர­ப­ரப்­பாகும் சூழலில் இன்று திங்­கட்­கி­ழமை பாரா­ளு­மன்ற…

  16. ஊவா மாகாண முத­ல­மைச்­சரால் மண்­டி­யி­டப்­பட்­ட­தாக கூறப்­படும் அதிபர் உள்­ளிட்டோர் பய­ணித்த வேன் பள்­ளத்தில் வீழ்ந்து விபத்து- இருபெண்கள் உட்­பட நால்வர் காயம் (ரெ.கிறிஷ்­ணகாந்) ஊவா மாகாண முத­ல­மைச்­சரால் மண்­டி­யி­டப்­பட்­ட­தாகக் கூறப்­படும் அதிபர் உள்­ளிட்ட குழு­வினர் பய­ணித்த வேன் ஒன்று பள்­ளத்தில் வீழ்ந்து விபத்­துக்­குள்­ளா­னதில் நால்வர் காய­ம­டைந்­துள்­ள­தாக சம­ன­ல­வெவ பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். ஊவா மாகாண முத­ல­மைச்­சரால் அதிபர் ஒருவர் மண்­டி­யி­டப்­பட்ட சம்­பவம் தொடர்­பான சாட்­சிய விசா­ர­ணை­க­ளுக்­காக பாதிக்­கப்­பட்ட அதிபர் கடந்த 15 ஆம் திகதி நாடா­ளு­மன்­றத்­துக்கு மேலும் 6 பேருடன் சென்­றுள்ளார். பிர­தான சாட்­சி­யா­ள­ரான அதி­பரை…

  17. கலப்புத் தேர்தல் முறையில் மாற்­றம் தேவை!! கலப்புத் தேர்தல் முறையில் மாற்­றம் தேவை!! உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் நடத்­தப்­பட்ட கலப்­புத் தேர்­தல் முறை­யில் மாற்­றம் வேண்­டும் என்று தமிழ் அர­சி­யல் கட்­சி­கள் மற்­றும் சிங்­களக் கட்­சி­கள் ஒரு­மித்த குர­லில் கோரிக்கை விடுத்­துள்­ளன. உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் அதி­கூ­டிய சபை­க­ளைக் கைப்­பற்­றிய மகிந்த அணி அதே­போன்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும் இந்­தத் தேர்­தல் முறை­மை­யில் மாற்­றம் வேண்­டும் என்று வேண்­டு­கோள் விடுத்­துள்­ளன. …

  18. கூட்டமைப்பும், முன்னணியும் இரகசிய நகர்வு!! கூட்டமைப்பும், முன்னணியும் இரகசிய நகர்வு!! கூடிய ஆச­னங்­க­ளைப் பெற்ற கட்­சி­கள் அந்­தந்த சபை­க­ளில் ஆட்சி அமைப்­பது என்ற புரிந்­து­ணர்வை தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி குழப்­பு­மாக இருந்­தால், பதி­ல­டி­யாக தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும் முன்­னணி கூடிய ஆச­னங்­க­ளைப் பெற்ற சபை­க­ளில் ஆட்சி அமைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கும் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது. உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் முடி­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் வடக்­கி…

  19. இலங்கை விவகாரத்தை UN பாதுகாப்புச் சபைக்கு மாற்ற வேண்டும் – TNPF கையெழுத்து போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது.. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு வருட கால அவசாகம் ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ள நிலையில் இலங்கை பொறுப்புக்கூறல் தொடர்பில் எதுவிதமான ஆரம்ப நடவடிக்கையினைக் கூட மேற்கொள்ளாத நிலையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசத்தை உடனடியாக நிறுத்தி இலங்கை விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கு மாற்ற வேண்டும் என வலிறுயுத்தியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதனை மக்கள் மத்தியில் கையெழுத்துப் போராட்டமாகக் கொண்டு செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இ…

  20. நல்­லாட்சி அர­சாங்கம் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­படும் சு.க.வேண்­டு­மானால் பெரும்­பான்மையை நிரூ­பிக்­கட்டும் ரணில் தெரிவிப்பு; மோடியையும் உதாரணம் காட்டினார் (எம்.எம்.மின்ஹாஜ்) எமது நல்­லாட்சி அர­சாங்கம் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­படும். எமக்­குள்ள பெரும்­பான்­மை­யினை நாம் தற்­போது காண்­பிக்­கத்­தே­வை­யில்லை. சுதந்­திரக் கட்­சி­யினர் தமக்கு 113 உறுப்­பி­னர்­களின் ஆத­ரவு இருப்­ப­தாக கரு­தினால் அவர்கள் அதனை நிரூ­பிக்­கட்டும். அவ்­வா­றான நிலை ஏற்­பாட்டால் நாம் எமது பெரும்பான்­மை­யினை நிரூ­பிக்­கலாம் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார். இந்­தி­யாவில் பிர­தமர் மோடி தலை­மை­யி­லான பா.ஜ.க. பல பிராந்­தி­யங்­களில்…

  21. மஹிந்தவினால் பதவியை தட்டிப்பறிக்க முடியாது .! (ஆர்.யசி) பாராளுமன்ற எதிர்க்கட்சி பதவியை மஹிந்த ராஜபக் ஷவிற்கு வழங்க முடியாது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நிலையில் எதிர்க்கட்சி பதவியை தட்டிப்பறிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மஹிந்த ராஜபக் ஷவும் அவரது அணியும் தனித்து பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப் படுத்தினால் அடுத்தகட்ட செயற்பாடுகள் குறித்து பார்க்கலாம் எனவும் கூறியது. நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அதிக வாக்குகளை பெற்றுள்ள நிலையில் அவர்களுக்கு எத…

  22. கடும் அழுத்­தங்­களை பிர­யோ­கிக்­க­வுள்ள ஹுசைன் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை யின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 23ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்ள நிலையில் 26 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை முதல்நாள் அமர்வில் ஐக்கிய நாடுகள் செய­லாளர் நாயகம் அன்­டோ­னியோ கட்ரஸ் மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் ஆகியோர் உரை­யாற்­ற­வுள்­ளனர். இதன்­போது இவர்கள் இரு­வரும் இலங்கை தொடர்பில் சில விட­யங்­களை முன்­வைப்­பார்கள் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இம்­முறை கூட்டத் தொடரில் இலங்கை தொடர்­பான இரண்டு விவா­தங்கள் நடை­பெ­ற­வுள்­ள­துடன் இலங்கை குறித்து பல்­வேறு அறிக்­கை­களும் தாக்கல் செய்­…

  23. கஞ்சாவுடன் ஒருவர் கைது ; வவுனியாவில் சம்பவம் கிளிநொச்சியிலிருந்து கொழும்பு நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்திச் சென்றவரை வவுனியா பொலிஸார் நேற்று இரவு 11.15 மணியளவில் கைது செய்துள்ளனர். கிளிநொச்சியிலிருந்து கொழும்பு நோக்கி கஞ்சா கடத்துவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்ற கிளிநொச்சி விவேகானந்த நகர் கிழக்கை சேர்ந்த நடராஜா பிரசன்னா ( வயது 33 ) என்பவரின் பயணப்பொதியினை சோதனையிட்ட போது, சுமார் 2 கிலோ 10 கிராம் நிறையுடைய கேரளா கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஒ…

  24. தென்னிலங்கையின் மாறாத விசுவாசம்! இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக கோத்தபாய! இலங்கையின் அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல திரும்புமுனைகளுடன் இன்றைய மணித்துளிகள் நகர்ந்து செல்கின்றன. 2015ல் ஏற்பட்ட பாரிய தோல்வியை அடுத்து கடந்து மூன்று வருடங்களாக ராஜபக்ஷர்களினால் வகுக்குப்பட்ட மாற்று நடவடிக்கைகளுக்கு இன்று மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. பறிபோன அதிகாரங்களை பெற்றுக்கொள்ள தீவிர முயற்சியில் ஈடுபட்ட ராஜபக்ஷகள் அதற்கான ஆணையை முழுமையாக பெற்றுள்ளதாகவே இன்றைய தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டுகின்றன. ராஜபக்ஷ மீண்டும் இலங்கையை முழுமையாக ஆட்சி செய்வதற்கு தென்னிலங்கை மக்கள் விரும்பம் கொண்டுள்ளதாக தமது ஜனநாயக …

  25. உள்ளூராட்சி சபைகளில் 25 வீத பெண் உறுப்பினர்களின் நியமனம் – இன்றைய கூட்டத்தில் முடிவு புதிய கலப்பு முறையின் கீழ் நடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களின் முடிவுகளின் அடிப்படையில், 25 வீதம் பெண் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் இன்றைய கூட்டத்தில் இறுதி முடிவு இன்று எடுக்கப்படும் என்று ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதுகுறித்துக் கருத்து வெளியிட்ட அவர், “சட்டத்தின்படி, உள்ளூராட்சி சபைகளில் 25 வீத பிரதிநிதித்துவம் பெண் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. இம்முறை தேர்தல் முடிவுகள் வழக்கத்துக்கு மாறான முறையில் அமைந்திருப்பதால், 25 வீத இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.