Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வன்­னி­யில் போர் உச்­சம் ; லண்­ட­னில் ஜிம்­முக்கு போன­வர் கஜேந்­தி­ர­கு­மார்!! வன்­னி­யில் போர் உச்­சம் ; லண்­ட­னில் ஜிம்­முக்கு போன­வர் கஜேந்­தி­ர­கு­மார்!! வன்­னி­யில் போர் உச்­ச­மாக இருந்த காலத்­தில் லண்­ட­னில் ஜிம்­முக்­குப் போய்க் கொண்­டி­ருந்­த­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம். அதை அவரே என்­னி­டம் நாடா­ளு­மன்­றத்­தில் வைத்­துத் தெரி­வித்­தி­ருந்­தார். அதனை அவ­ரால் மறுக்க முடி­யுமா? என்று கேள்வி எழுப்­பி­யுள்­ளார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், …

  2. மட்டக்களப்பு மேயர் யார்? மட்டக்களப்பு மாநகர முதல்வர் யார் என்ற கேள்வி மட்டக்களப்பில் தற்போது பேசப்படும் பொருளாக உள்ளது. யாழ். மாநகர சபையின் மாநகர மேயராக ஆர்னோல்டின் பெயர் அறிவிக்கப்பட்டதை அடுத்து மட்டு நகரின் மேயராக யார் வருவார்? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மட்டக்களப்பு மாநகர மேயர் யார் என்பது தமிழரசுக் கட்சியின் தீர்மானத்திலேயே தங்கியுள்ளது. மேயராக வருவதற்கு பலர் முயற்றி செய்த போதும், யார் மேயர் என்பதை தேர்தலில் வெற்றியீட்டிய உறுப்பினர்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொண்ட பின்பே தம்மால் தீர்மானிக்க முடியும் என கட்சியின் செயலாளர் தெரிவித்துள்ளார். அதிலும் மட்டக்களப்பின் மேயர் கதிரைக்கு இருவருடைய பெயர…

  3. ஆர்­னோல்ட் வந்­தால் முன்­னணி எதி­ர்க்­கும்!! ஆர்­னோல்ட் வந்­தால் முன்­னணி எதி­ர்க்­கும்!! யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் மேய­ராக ஆர்­னோல்ட்­டின் பெயர் முன்­மொ­ழி­யப் பட்­டால், தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி அதை எதிர்த்து, தமது கட்சி சார்­பில் மேயர் ஒரு­வ­ரின் பெயரை முன்­மொ­ழி­யும் என்று தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன. யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யில் எந்­த­வொரு கட்­சிக்­கும் பெரும்­பான்மை இல்லை. கூடிய ஆச­னங்­களை கூட்­ட­மைப்புப் பெற்­றுக…

  4. ஜனாதிபதியும் பிரதமரும் சுயமாக பதவி விலக வேண்டும்…. கருணா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சுயமாக பதவி விலக வேண்டுமென முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவருமான கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் இருவரும் தங்களது பதவி விலக வேண்டுமென அவர் கோரியுள்ளார். ஐரோப்பிய நாடு ஒன்றில் இவ்வாறான ஓர் தேர்தல் தோல்வி ஏற்பட்டிருந்தால் ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகியிருப்பர் என அவர் குறிப்பிட்டுள்ளார். பலவந்த அடிப்படையில் பதவி விலக்க வேண்டியதில்லை எனவும், அவர்களே தன்னார்வ அடிப்படையில் பதவிவிலக வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார். …

  5. யாழ்.மாதகலில் காணியை விடுவிக்கப் போராடும் தனி நபர் யாழ்ப்பாணம் மாதகல் கடற்­ப­டை­யி­ன­ரின் பிடி­யில் உள்ள தனது சொந்­தக் காணியை மீட்­டுத் தரு­மாறு அல்­லது அதற்கு ஒப்­பான நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்டு காணி தொடர்­பான பிரச்­சி­னையை தீர்த்­துத் தரு­மாறு நபர் ஒரு­வர் அலைந்து திரி­கி­றார் என்று தெரி­விக்­கப்­பட்­டது. இது பற்றி மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது,மாத­கல் கடற்­கரை வீதியைச் சேர்ந்த நபர் ஒரு­வ­ரின் காணி­யில் பகு­தி­யாக கடற்­ப­டை­யி­னர் தமது சோதனைச் சாவ­டியை அமைத்­துள்­ள­னர். இத­னால் தனது காணியை முழு­மை­யா­கப் பயன்­ப­டுத்த முடி­யாத நிலை­யில் மனைவி மற்­றும் மக­னு­டன் மிக இக்­கட்­டான நிலை­யில் வாழ்ந்து வரு­கின்­றார். குறித்த நபர் திரு­ம­ணம் ஆக…

  6. 25வீத பெண்கள் பிரதிநிதித்துவ கட்டாய சட்டத்தால் சபைளை அமைப்பதில் சிக்கல்! உள்ளூராட்சி சபைகளில் 25 வீத பெண்களின் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்பட்டுள்ளமையினால் சபைகள் பலவற்றில் உறுப்பினர்கள் பட்டியலை தயாரிப்பதில் பெரும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் உள்ளூராட்சி தேர்தல்கள் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டுமென தாம் வலியுறுத்துவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல்கள் செயலகத்தில் நேற்று புதன்கிழமை நடத்தப்பட்ட பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போதே தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் இதனை தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைகளில் 25 வீத பெண்கள் பிரதிநிதித்துவம் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்…

  7. முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிர­சன்ன நாண­யக்­கார சி.ஐ.டி.யினரால் கைது கோத்­தாவின் ஆலோ­ச­னைக்கு அமைய சாட்­சிகள் மாற்­றப்­பட்­டமை தொடர்பில் விசா­ர­ணையில் தகவல் (எம்.எப்.எம்.பஸீர்) சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்க படு கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் குறித்த சாட்­சி­களை மறைத்­தமை, பொய்­யான சாட்­சி­களை உரு­வாக்­கி­யமை தொடர்பில் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிர­சன்ன நாண­யக்­கார குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்டு எதிர்­வரும் 16 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­ரி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார். நேற்று முன் தினம் பிற்­பகல் 1.00 மணி முதல் சுமார் 10 மணி நேர சிறப…

  8. பச்சை மிளகாய் செய்கை குடாநாட்டில் அமோக வெற்றி பச்சை மிளகாய் செய்கை குடாநாட்டில் அமோக வெற்றி யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில் விவ­சா­யி­க­ளால் பயி­ரி­டப்­பட்ட பச்சை மிள­காய் செய்கை அமோக விளைச்­சபை பெற்­றுக் கொடுத்­துள்­ளது. அநே­க­மான இடங்­க­ளில் பச்சை மிள­காய் பயி­ரி­டப்­பட்­டுள்­ளது. தற்­போது மிள­காய் அறு­வடை ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது ­என விவ­சா­யத் திணைக்­க­ளம் தெரி­வித்­தது. கடந்த சில மாதங்­க­ளாக பச்சை மிள­காய்க்கு பற்­றாக்­கு­றை­யும் தட்­டுப்­பா­டும் ஏற்­பட்­டி­ருந்­தது. கால­நிலை மற்­றும் மழை­…

  9. மேலும் மூன்று சபை­களை குறி­வைக்­கி­றது முன்­னணி!! தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை, நல்­லூர் பிர­தேச சபை, கர­வெட்டி பிர­தேச சபை ஆகி­ய­வற்­றி­லும் ஆட்சி அமைப்­ப­தற்கு உரிமை கோரி­யுள்­ள­தால், உள்­ளூ­ராட்சி சபை­க­ளில் ஆட்சி அமைப்­பது தொடர்­பான புரிந்­து­ணர்­வில் சிக்­கல் வர­லாம் எனக் கூறப்­ப­டு­கின்­றது. “நாம் வெற்றி பெற்ற சாவ­கச்­சேரி நகர சபை, பருத்­தித்­துறை நக­ர­சபை ஆகி­ய­வற்­றுக்கு மேல­தி­க­மாக யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை, நல்­லூர் பிர­தேச சபை, கர­வெட்டி பிர­தேச சபை ஆகி­ய­வற்­றில் எம்­மால் நிர்­வா­கம் நடத்த முடி­யும். …

  10. மேற்குலகுடன் மகிந்த கைகோர்த்தால் மைத்திரியும் றணிலும் தூக்கிவீசப்படுவார்கள்.. மகிந்தவின் செய்ல்களை இனவாதத்தை தூண்டும் செயல்களாக நான் பார்க்கவில்லை.. வாரத்துக்கொரு கேள்வி 13.02.2018 இவ்வாரக் கேள்வி ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனிடம் இருந்து வந்துள்ளது. அது பின்வருமாறு – கேள்வி–நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது தமிழ் மக்களின் மன நிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் தமிழ்த் தலைமைகள் மீது அவர்களுக்கு ஒரு வெறுப்பினை அல்லது அவநம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளமை தெளிவாகின்றது. அதே வேளை தெற்கில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் மீண்டும் இனவாதம் இன்னமும் உயிர்ப்புடன் இருப்…

  11. மத்தியஸ்தர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் - எஸ்.நிதர்ஷன் யாழ் இளவாலைப் பகுதியில் உதைபந்தாட்ட மத்தியஸ்தர் மீது நேற்றிரவு (14) வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, எஸ்.ஜெயக்குமார் என்பவரே படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளவாலை விளான் சந்தியூடாக, மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த மேற்படி மத்தியஸ்தரை, பின் தொடர்ந்து வந்த ஒரு குழுவினரே வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். மேலும் உதைபந்தாட்டத்தின் போது ஏற்பட்ட முரண்பாடே மத்தியஸ்தர் மீதான தாக்குதலாக இருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் …

  12. கரு ஜெயசூரியவும், சஜித் பிரேமதாசவும் பிரதமர் பதவியை நிராகரிப்பு கூட்டு அரசாங்கத்துக்குள் எழுந்துள்ள குழப்பத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், சபாநாயகர் கரு ஜெயசூரியவை அல்லது, அமைச்சர் சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிக்கும்படி முன்மொழியப்பட்ட யோசனையை அவர்கள் இருவரும் நிராகரித்துள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்க முடியாது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறி வருகின்றனர். இதனால், பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலகி, சபாநாயகர் கரு ஜெயசூரியவை அல்லது வேறொரு மூத்த தலைவரை பிரதமராக நியமிக்கலாம் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆலோசனை கூறியிருந்தார். பிரதமர…

  13. ரணிலை வெளியேற்றுவதில் விடாப்பிடி – நிமாலை பிரதமராக்க முயற்சி உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். இதனால், நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிக்கும்படி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை நேற்று வலியுறுத்தியுள்ளனர். அத்துடன், சிறிலங்கா அமைச்சர்கள் சுசில் பிரேம ஜெயந்தவும், மகிந்த அமரவீரவும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில், நாடாளுமன்ற…

  14. யாழ். மாநகர மேயரானார் ஆனோல்ட் யாழ்ப்பாணம் மாநகரசபை மேயராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், யாழ். மாநகர சபையின் பிரதி மேயராக ஈசன் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முற்பகல் 11 மணியளவில் மார்ட்டீன் வீ தியில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தி ல் நடைபெற்ற தமிழ்தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கிடையிலான சந்திப்பின்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/30600

  15. முடி­வுகள் தாம­த­மா­ன­மைக்கு பொறுப்­பேற்கத் தயார் : மக்­க­ளுக்கு ஜன­நா­யகம் கிடைத்­துள்­ளது - மஹிந்த தேசப்­பி­ரிய நடை­பெற்று முடிந்த தேர்­தலில் மக்­க­ளுக்கு ஜன­நா­யகம் கிடைத்­துள்­ளது. கடந்த காலங்­களை விடவும் அமை­தி­யாக முறைப்­பா­டுகள் குற்­ற ங்கள் குறைந்த ஒரு தேர்தல் இடம்­பெற்­றுள்­ளமை வர­வேற்­கத்­தக்­கது. எனினும் தேர்தல் முடி­வு­களில் தாமதம் ஏற்­பட்­ட­மைக்கு நான் தனிப்­பட்ட ரீதியில் பொறுப்­பேற்­கத்­தயார் என தேர்­தல்கள் ஆணைக்­குழு தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்தார். எம்­முடன் இணைந்து பணி­யாற்ற தமிழ் மொழி­மூல அதி­கா­ரிகள் இல்­லாமை பாரிய நெருக்­க­டி­யெ­னவும் அவர் குறிப்­பிட்டார். தேர்­தல்கள் திணைக்­க­ளத்தில் நேற்று இட…

  16. தனித்து ஆட்­சி­ய­மைக்க சந்­தர்ப்பம் தாருங்கள் : மஹிந்த அம­ர­வீர ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யினால் பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்­மையை நிரூ­பிக்க முடியும் என்­பதால் ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு சந்­தர்ப்பம் தாருங்கள் என்று ஐ.ம.சு.வின் பொதுச் செய­லாளர் மஹிந்த அம­ர­வீர ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்­தி­ருக்­கிறார். இது தொடர்பில் நேற்­றி­ரவு கேச­ரி­யிடம் கருத்து வெ ளியிட்ட அமைச்சர் மஹிந்த அம­ர­வீர,சுதந்­திரக் கட்­சி­யி­னதும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­னதும் தீர்­மா­னத்­திற்கு அமை­யவே இந்த முடிவு எடுக்­கப்­பட்டு ஜனா­தி­ப­திக்கு கடிதம் அனுப்­பப்­பட்­ட­தாக தெரி­வித்தார். உள்­ளூ­ராட…

  17. முரண்­பாடு தொடர்­கி­றது தேசிய அர­சாங்­கத்தை தொடர்ந்தும் முன்­கொண்டு செல்லும் விட­யத்தில் முரண்­பாடு நில­வி­வ­ரு­கின்­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நேற்று முன்­தினம் இரவு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் ஐக்­கிய தேசி­யக் ­கட்சி அமைச்­சர்கள் சந்­தித்து பேசி­ய­தை­ய­டுத்து நிலைமை சுமு­க­ம­டைந்­த­தாக தெரி­விக்­கப்­பட்ட போதிலும் இரு­த­ரப்­பி­ன­ருக்­கு­மி­டையில் இன்­னும் முறுகல் நிலை நீடித்து வரு­கின்­றது. உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் முடிவு­களை அடுத்து அர­சாங்­கத்­திற்குள் பெரும் நெருக்­கடி நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை கடந்த திங்­கட்­கி­ழமை இரவு பிர­தமர் ரணில் …

  18. தனித்த பயணம் என்ற நிலைப்­பாட்டில் உறுதி : ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­ தனித்த பயணம் ஒன்றை முன்­னெ­டுக்கும் கொள்­கையில் நாம் தொடர்ந்தும் செயற்­பட்டு வரு­கின்றோம். அடுத்து வரும் 48 மணி­நே­ரத்தில் எந்த சவா­லையும் எதிர்­கொள்வோம். எமது நிலைப்­பாட்டில் உறு­தி­யாக இருக்­கின்றோம் என்று ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யினர் தெரி­வித்­துள்­ளனர். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மத்­தி­ய­ குழுக் கூட்டம் நேற்று ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இடம்­பெற்­றது.இதில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யாக எதிர்­கா­லத்தில் முன்­னெ­டுக்கும் நட­வ­டிக்­கைகள் குறித்து முக்­கிய கலந்­து­ரை­யாடல் இடம்­பெற்­றுள்­ளது.இந்த சந்­திப்பின் பின்­னரே சுதந்­திரக் கட்­சியின் பிர…

  19. ஜனா­தி­பதி நாளை விசேட அறிவிப்பு அர­சாங்­கத்தின் அடுத்தகட்ட நட­வ­டிக்­கைகள் குறித்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விசேட அறி­விப்பு ஒன்­றினை நாளை விடுக்­க­வுள்ளார். ஜனா­தி­பதி மாளி­கையில் நாளை ஊடக பிர­தா­னி­களை சந்­திக்­க­வுள்ள நிலையில் இவ் அறி­விப்­பினை வெளி­யி­டுவார் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. நடை­பெற்று முடிந்த உள்­ளு­ராட்சி மன்றத் தேர்­தலின் பினனர் அர­சாங்­கத்தில் பல நெருக்­கடி நிலை­மைகள் எழுந்­துள்­ளன. தேசிய அர­சாங்­கத்தின் பிர­தான இரண்டு கட்­சிகள் மத்­தியில் ஏற்­பட்­டுள்ள முரண்­பா­டுகள் மற்றும் புரிந்­து­ணர்­வுகள் என்­ப­வற்றின் மத்­தியில் நாளை வெள்­ளிக்­கி­ழமை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஊடக பிர­தா­னி­களை சந்­திக்­கின்றார…

  20. உள்ளுராட்சித் தேர்தல் தமிழரசுக்கட்சியையும் அதன் தலைமைகளையும் தம்மைத்தாமே கேள்வி கேட்க வேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளியுள்ளது. அசைக்கமுடியாது என்றிருந்தவர்கள் நிலநடுக்கத்தை அனுபவித்துள்ளார்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் வாராந்த கேள்விபதில் அறிக்கையில் இந்த வார கேள்விக்கான பதிலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவரது கேள்வி பதில் அறிக்கை வருமாறு- கேள்வி – நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது தமிழ் மக்களின் மன நிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் தமிழ்த் தலைமைகள் மீது அவர்களுக்கு ஒரு வெறுப்பினை அல்லது அவநம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளமை த…

  21. கிழக்கு மாகாணத்தின் ஆட்சியை கைப்பற்றுவதற்கு, தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட வேண்டும் என, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

  22. புதிய தேர்தல் முறையால் பின்­ன­டைவு: ஜனா­தி­பதி ஏற்பு தேசிய அர­சி­யலில் மாற்றம் நிகழும் சாத்­தியம்:அமைச்சர் ரவூப் ஹக்கீம் புதிய தேர்தல் முறையில் தங்­க­ளது கட்­சிக்கு பின்­ன­டைவு ஏற்­பட்­டுள்­ளதை ஜனா­தி­பதி ஏற்­றுக்­கொண்­டுள்ளார். மாகாண சபை தேர்­தலில் புதிய மாற்­றங்­களை கொண்­டு­வ­ரு­வ­தற்கும் இணக்கம் தெரி­வித்­துள்ளார். தங்­க­ளது தோல்வி குறித்து தேசிய கட்­சிகள் தங்­க­ளுக்குள் விரல் சுட்­டு­கின்‌­றன. இந்­நி­லையில் ஆட்­சி­மாற்றம் குறித்து ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் மாறி மாறி தீவிர பேச்­சு­வார்த்­தைகள் நடத்தி வரு­கின்­றனர். தேசிய அர­சி­யலில் பாரிய மாற்­றங்கள் நடை­பெ­று­வ­தற்­கான சாத்­தி­யங்கள் நில­வு­வ­தாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­…

  23. அர­சியல் குழப்பம் நீடிக்­கக்­கூ­டாது உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான பொது­ஜன பெர­முன பெரும் வெற்­றி­பெற்­ற­தை­ய­டுத்து அர­சி­யலில் பெரும் குழப்­பகர­மான நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. ஐக்­கிய தேசியக் கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து முன்­னெ­டுத்து வரும் தேசிய அர­சாங்கம் நீடிக்­குமா என்ற கேள்­வியும் தற்­போது எழுந்­துள்­ளது. தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் பின்­ன­டைவைக் கண்­ட­தை­ய­டுத்து இரு கட்­சிகளுக்­குள்ளும் நெருக்­கடி நிலை முற்­றி­யுள்­ளது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அர­சாங்­கத்தை தொடர்ந்தும் 2 வருட காலத்­துக்கு ஆட்சி…

  24. ஐ.தே.க. ஆட்­சி­ய­மைத்­தால் தமி­ழர்­க­ளுக்­குப் பாதிப்பே!! ஐக்­கிய தேசி­யக் கட்சி தனித்து ஆட்­சி­ய­மைக்­குமா என்­பது தொடர்­பில் தற்­போது பெரும் எதிர்­பார்ப்பு எழுந்­துள்­ளது. அது தொடர்­பான நகர்­வு­க­ளும், வாதப் பிர­தி­வா­தங்­க­ளும் இடம்­பெற்று வரு­கின்­றன. கொழும்பு அர­சி­யல் நில­வ­ரம் உச்­சக்­கட்­டப் பர­ப­ரப்­பில் உள்­ளது. அங்­கி­ருந்து கிடைக்­கப்­பெ­றும் தக­வல்­கள் பல­வும் ஐக்­கிய தேசி­யக் கட்சி தனித்து ஆட்­சி­ய­மைக்­கும் என்­பது தொடர்­பா­கவே அமைந்­துள்­ளன. அது சாத்­தி­ய­மா­னால், அதா­வது ஐக்­கிய தேசி­யக் கட்சி தனித்து ஆட்­சி­ய­மைக்­கு­மா­னால் நிச்­ச­யம் அது தமி­ழர்­க­ளுக்கு மிகப்­பெ­ரும் சிக்­க­லைக் கொடுக்­கும். தத்­த­ம…

  25. தேர்தல் முடிவுகள் அரசியல் அரங்கில் தாக்கத்தை ஏற்படுத்துமா? தேர்தல் முடிவுகள் அரசியல் அரங்கில் தாக்கத்தை ஏற்படுத்துமா? நாட்­டில் கடந்த 10 ஆம் திகதி நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்­தல், மகிந்­த­வின் மீள் வரு­கையை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது. 2015 ஆம் ஆண்டு ஜன­வரி 8ஆம் திகதி நாட்­டில் நடை­பெற்ற அரச தலை­வர் பத­விக்­கான தேர்­த­லில் மகிந்த ராஜ­பக்ச மூன்­றா­வது தட­வை­யாக போட்­டி­யிட்டு குறித்த தேர்­த­லில் தோல்­வி­ய­டைந்­தார். சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.