Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் 'விண்கல் மழை' - வெறும் கண்களால் பார்க்க முடியுமென அறிவிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஆண்டுக்கு ஒருமுறை மிகவும் தெளிவாக தெரியக்கூடிய விண்கல் மழையை இன்றிரவு (புதன்கிழமை) காண முடியும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வு பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைNASA ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 7 முதல் 17ஆம்…

  2. கோதபாஜ அமெரிக்கா பயணம், கட்சிக்குள் முரண்பாடு காரணம் என தகவல் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாஜ ராஜபக்ச அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் விடயத்தில் முரண்பாடு ஏற்பட்டதால் அவர் அமெரிக்கா சென்றுள்ளார் என கட்சித் தகவல்கள் கூறுவதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே கோதபாஜ ராஜபக்சவின் நிலைப்பாடு. ஆனால், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச அந்த நிலைப்பாட்டை ஏற்கவில்ல…

  3. கின்னஸ் சாதனை செய்த இலங்கையின் கிறிஸ்மஸ் மரம் காலிமுகத் திடலில் கடந்த கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு நிர்மாணிக்கப்பட்டிருந்த கிறிஸ்மஸ் மரம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் உத்தியோகபூர்வமாக இந்த மரம் இடம்பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அர்ஜுன ரணதுங்க சமூக சேவை நிறுவனத்தின் அனுசரணையுடன் கடந்த டிசம்பர் 24ஆம் திகதி இந்த கிறிஸ்மஸ் மரம் திறந்துவைக்கப்பட்டது. காலிமுகத் திடலில் நடைபெற்ற மூன்று நாள் கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த மரத்தின் உயரம் 72.1 மீற்றர் - அதாவது, 236 அடியும் 6.58 அங்குலம் என்று அளவிடப்பட்டிருந்தது. அதன்படி, உலகின் உயரமான செயற்கையாக நிர்மாணிக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரம் என்…

  4. யாழில் கண் சத்திரசிகிச்சை செய்துகொண்டோருக்கு கிருமித்தொற்று: விசாரணைகள் ஆரம்பம் inShare யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட சிலருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டமை தொடர்பில் இன்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மூவரடங்கிய விசாரணைக் குழுவினர், குறித்த தனியார் வைத்தியசாலையில் ஆய்வுகளை நடத்தினர். கண் சத்திரசிகிச்சையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் கிருமித்தொற்று குறித்து விசாரிப்பதற்காக மூவரடங்கிய விசாரணைக்குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர். வடமாகாண சுகாதார அமைச்சு, மத்திய சுகாதார அமைச்சிடம் விடுத்த கோரிக்கைக்கம…

  5. காணாமல் போனோர் பணியகத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட மூவரே தமிழ் மொழி பேசுவோர் காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளர்களாக நியமிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ள மூவரே தமிழ்மொழி பேசுபவர்கள் என்றும் ஏனைய நால்வரும் சிங்கள மொழி பேசுவோர் என்றும் தெரியவந்துள்ளது. புதிதாக உருவாக்கப்படவுள்ள காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளர் பதவிகளுக்கு நியமிப்பதற்காக ஏழு பேரின் பெயர்களை அரசியலமைப்பு சபை, சிறிலங்கா அதிபருக்கு முன்மொழிந்துள்ளது. இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டவர்களில் நால்வர் சிங்களவர்கள் என்றும், இருவர் தமிழர்கள் என்றும், ஒருவர் முஸ்லிம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சட்டத்தரணி ஜெயதீபா, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மனித உரிமைச…

  6. புலிச் சந்தேக நபர்கள் தொடர்பில் மட்டுமே ஐ.நா கரிசனை கொண்டுள்ளது – சரத் வீரசேகர குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் தொடர்பில் மட்டுமே ஐக்கிய நாடுகள் அமைப்பு கரிசனை கொண்டுள்ளதாக அட்மிரால் சரத் வீரசேகர குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் இலங்கைக்கு பயணம் செய்யும் போது அநேக சந்தர்ப்பங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைகள் மற்றும் முகாம்களை மட்டுமே பார்வையிடுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். படைத்தரப்பினர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து கவனம் செலுத்தப்படுவதில்லை என குறிப்பிட்டுள்ள அவர் கடற்படை உயர் அதிகாரிகளான கமாண்டர்கள் …

  7. முகமாலை தெற்கில் மீள்குடியமர அனுமதி!! முகமாலை தெற்கில் மீள்குடியமர அனுமதி!! பளைப் பிர­தேச செய­லக பிரி­வுக்­குட்­பட்ட முக­மாலை தெற்­கின் ஒரு பகுதி நேற்று மீள்­கு­டி­ய­மர்­வுக்கு அனு­ம­திக்­கப்­பட்­டது. 25 குடும்­பங்­கள் மீள்­கு­டி­ய­ ம­ரத் தயா­ராக வந்­தி­ருந்­த­னர். பிர­தேச செய­லர் திரு­மதி ஜெ.பிர­மோ­த­யன் தலை­மை­யில் நடை­பெற்ற இந்த நிகழ்­வில் கிளி­நொச்சி மாவட்டச் செய­லர் சுந்­த­ரம் அரு­மை­நா­ய­கம் கலந்து கொண்­டார். 2011ஆம் ஆண்டு தொட­ருந்­துத் தடம் அமைப்­ப­தற்­காக வேம்­பொ­டு­கேணி முதல் இந்­தி­ரா­பு­ரம், முக­மாலை தெற்­கு­வரை முதன்­மைச் சா…

  8. விக்கி நாடாளுமன்றம் சென்று மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்… அடுத்த தடவை நல்ல முதலமைச்சர் கிடைக்க வேண்டும் – சுகிர்தன் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- எமக்கு அடுத்தமுறை நல்ல முதலமைச்சர் ஒருவர் கிடைக்கவேண்டும்.அதேவேளை தற்போதைய முதல்வர் நாடாளுமன்றுக்கு சென்று மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் இதுதான் தனது விருப்பம் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நேற்றையதினம் இடம்பெற்றது.இந்த அமர்வில் முதலமைச்சரின் அமைச்சு மீதான விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வடக்கு ம…

  9. விக்கி டக்­ள­ஸைச் சாடி­ய­தால் பொங்­கி­யெ­ழுந்­தார் தவ­ராசா!! விக்கி டக்­ள­ஸைச் சாடி­ய­தால் பொங்­கி­யெ­ழுந்­தார் தவ­ராசா!! ஈ.பி.டி.பி. கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டக்­ளஸ் தேவா­னந்­தாவை மாகாண சபை­யின் நேற்­றைய அமர்­வில் விமர்­சித்­த­போது சபை­யின் எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா பொங்கி எழுந்­தார். அத்­து­டன் நிற்­காது முதல்­வ­ரை­யும் கடு­மை­யா­கச் சாடி­னார். வடக்கு மாகாண சபை­யின் அடுத்­தாண்­டுக்­கான வரவு செல­வுத் திட்­டத்­தின் இரண்­டாம் வாசிப்பு நேற்று நடை­பெற்­றது. அது தொடர்­பில் மு…

  10. தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி தமிழ்நாடு காவல்துறையின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்து வருவதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. கோயம்புத்தூரில் தமிழ்நாடு காவல்துறையின் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தமிழ்நாடு காவல்துறையினதும், இந்திய இராணுவத்தினதும் பயன்பாட்டில் இருந்த ஆயுதங்கள், தளபாடங்களும், பழங்கான போர்கருவிகள் உள்ளிட்டவையும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானுக்கு எதிராக கார்கில் போரின் போது இந்திய இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட டாங்கி ஒன்றும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்கு கரைய…

  11. யாழ்.மாநகர சபையில் 29 இலட்சம் மோசடி செய்த பெண்ணுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- யாழ்.மாநகர சபையில் 29 இலட்ச ரூபாய் பண மோசடி செய்த பெண்ணுக்கு எதிராக ஏன் இதுவரையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி,தவராசா முதலமைச்சரை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார். வடமாகாண சபையின் 112ஆவது அமர்வு இன்றையதினம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. அதன் போது முதலமைச்சர் வரவு செலவு திட்ட விவாதம் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு கேள்வி எழுப்பினார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , யாழ். மாநகர சபையில் கடமையாற்றிய பெண்ணொருவர் 29 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்துள…

  12. கூட்டு அர­சின் ஆயுள் 2020 வரை நீடிப்பு! கூட்டு அர­சின் ஆயுள் 2020 வரை நீடிப்பு! தற்­போது பத­வி­யில் உள்ள கூட்டு அரசு 2020ஆம் ஆண்டு வரைக்­கும் பத­வி­யில் நீடிக்­கும்; அதற்­கான பச்­சைக் கொடியை சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி காட்­டி­யுள்­ள­தாக அறி­ய­வ­ரு­கின்­றது. ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­கும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சிக்­கும் இடை­யில் செய்து கொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்­கை­யின் ஆயுள்­கா­லம் எதிர்­வ­ரும் 31ஆம் திக­தி­யு­டன் நிறை­வ­டை­கின்ற நிலை­யில், 2020ஆம் ஆண்­டு­வரை அதை நீடிப்­ப­தற்கு சிறி…

  13. சாவ­கச்­சேரி நகர சபைத் தேர்­தல்- மகிந்த அணி­யி­னர் பின்­வாங்­கல்!! சாவ­கச்­சேரி நக­ர­ச­பைக்­கான வேட்­பு­ம­னு­வைத் தாக்­கல் செய்ய வந்த மகிந்­த­வின் சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணிக் கட்­சி­யி­னர் இறுதி நேரத்­தில் தமது முயற்­சி­யைக் கைவிட்­டுத் திரும்­பி­னர். தமது வேட்­பா­ளர் பட்­டி­ய­லில் இருந்த பெயர் ஈ.பி.டி.பி.யின­ரால் ஏற்­க­னவே தாக்­கல் செய்­யப்­பட்ட வேட்­பா­ளர் பட்­டி­ய­லில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­த­மை­யைக் கண்டு வேட்­பு­ ம­னுவை நேற்­றுத் தாக்­கல் செய்­யா­ மல் பின்­வாங்­கி­னார்­கள். சாவ­கச்­சேரி நகர சபைக்­கான வேட்­பு­ம­னுத் தாக்­கல் கடந்த 11ஆம் திகதி ஆரம்­ப­மா­னது. நாளை 14ஆம் திகதி மதி­யம் வரை…

  14. அர­சி­யல் கைதி­கள் வழக்கு- தொடர்ந்­தும் இழு­ப­டு­கி­றது!! அநு­ரா­த­பு­ரம் மேல் நீதி­மன்­றத்­துக்கு மாற்­றப்­பட்­டுள்ள தமது வழக்­கு­களை, வவு­னியா மேல் நீதி­மன்­றத்­துக்கு மீண்­டும் மாற்­று­மாறு கோரி, அர­சி­யல் கைதி­கள் மூவ­ரால் தாக்­கல் செய்­யப்­பட்ட மனுவை, பெப்­ர­வரி 2ஆம் திக­தி­யன்று வாதத்­துக்கு எடுத்­துக்­கொள்ள மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் நேற்­றுத் தீர்­மா­னித்­தது. இந்த மனு, மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத் தலை­வ­ரும் நீதி­ய­ர­ச­ரு­மான எல்.டி.பி. தெஹி­தெ­னிய முன்­னி­லை­யில் நேற்று எடுத்­துக்­கொள்­ளப்­பட்­ட­போதே, மேற்­கு­றிப்­பிட்ட திகதி அறி­விக்­கப்­…

  15. பழு­த­டைந்த கேக் மீதான ஐசிங் முதல்­வ­ரி­னது உரை- அஸ்­மின் சாடல் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னின் வரவு செல­வுத்­திட்ட உரை பழு­த­டைந்த கேக் மீது ஐசிங் போட்­ட­தைப் போலவே இருக்­கின்­றது என்று உறுப்­பி­னர் அ.அஸ்­மின் சபை­யில் சாடி­னார். வடக்கு மாகாண சபை­யின் 2018ஆம் ஆண்­டுக்­கான வர­வு­செ­ல­வுத் திட்­டம் மீதான விவா­தம் கைத­டி­யி­லுள்ள பேர­வைச் செய­ல­கத்­தில் இடம்­பெற்­றது. அதில் உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு கருத்­து­வெ­ளி­யிட்­டார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: 2018ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்­டத்­துக்கு ஒரு விவா­தம்…

  16. வடக்கு , கிழக்கு பகுதிகளில் வீணையில் தனித்துப் போட்டி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அனைத்து இடங்களிலும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் செயலாளர் நாயகமான நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, யாழ்ப்பாண மாவட்ட செயலக தேர்தல்கள் அலுவலகத்தில் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா வேட்பு மனுவைக் கையளித்தார். அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு உரிய தீர்வாகவு…

  17. சர்வதேசத்தில் நாட்டை பிளவுபடுத்தும் சக்திகள் : ஜனாதிபதி எமது மக்கள் மத்­தியில் நில­விய சமூக முரண்­பா­டு­களே ஆயுத போராட்டம் வரையில் சென்­ற­டைந்­தன. யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட போதிலும் நாட்­டினை பிள­வு­ப­டுத்தும் சக்­திகள் சர்­வ­தேச ரீதியில் இன்றும் செயற்­பட்டு வரு­கின்­றன என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். இனி ஒரு­போதும் நாட்டில் ஒரு யுத்தம் ஏற்­ப­டாத யதார்த்­த­மா­னதும் நிரந்­த­ர­மான ஒரு சமா­தா­னத்தை உரு­வாக்கும் நாட்­டினை கட்­டி­யெ­ழுப்­பு­வதே எமது ஒரே நோக்­க­மாகும். இன்­னொரு யுத்­தத்­திற்கு இட­ம­ளிக்க முடி­யாது. அவ்­வா­றான ஒரு நாட்­டினை உரு­வாக்க சகல தரப்­பி­னரும் கைகோர்க்க வேண்டும்…

  18. பிர­பா­கரன் யுகம் மீண்டும் உரு­வாகும் அபாயம் : ரோஹித அபே­கு­ண­வர்­தன அர­சாங்கம் வடக்கில் ஒரு சட்­டத்­தையும் தெற்கில் மற்­று­மொரு சட்­டத்­தையும் அமுல்­ப­டுத்­து­கி­ன்றது. எனவே, இது மீண்டும் விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனின் யுகம் உரு­வா­வ­தற்கு வழி­வகை செய்யும் என கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரோஹித அபே­கு­ண­வர்­தன தெரி­வித்தார். கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள ஸ்ரீலங்கா பொதுஜ முன்­ன­ணியின் அலு­வ­ல­கத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­…

  19. மஹிந்­தவின் தனித்த பயணம் ஒரு­போதும் வெற்­றி­ய­ளிக்­காது கட்­சியில் இருந்து தனித்து செயற்­படும் சகல தரப்­பி­னரும் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியில் இணைந்து கொள்­ளுங்கள். தனித்த பயணம் ஒரு­போதும் சாத்­தி­ய­மா­காது என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச்­செ­ய­லாளர் அமைச்சர் மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார். மஹிந்த ராஜபக் ஷவின் தனித்த பயணம் அவ­ரது வீழ்ச்­சிக்கே வித்­திடும் எனவும் அவர் குறிப்­பிட்டார். எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யாக செயற்­பட அனை­வ­ருக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்ள நிலையில் இது குறித்து வின­வி­ய­போதே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் கூறு­கையில். …

  20. அதி­கா­ரப்­ப­கிர்வு மாத்­திரம் பிரச்­சி­னைக்கு தீர்­வல்ல : மனோ கணேசன் அதி­கா­ரப்­ப­கிர்வு மூல­மாக மாத்­திரம் தேசியப் பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­பது ஒரு­போதும் சாத்­தி­ய­மா­காது. கடந்த கால தவ­று­களை திரும்­பிப்­பார்­த்து விடப்­பட்ட தவ­றுகள் அனைத்தும் சரி­செய்­யப்­பட வேண்டும் என தேசிய சக­வாழ்வு, கலந்­து­ரை­யாடல் மற்றும் அர­ச­க­ரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார். வடக்­கிலும், தெற்­கிலும் இருந்து நாட்­ டினை பிரிக்கும் எந்த செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டாலும் அதனை நாம் தடுத்து நாட்­டினை ஒன்­றி­ணைப்போம் எனவும் அவர் குறிப்­பிட்டார். ஒன்­றி­ணைத்த மதச் சக­வாழ்வு மாநாடு நேற்று கொழும்பு பண்­டா­ர­ந­யாக ஞா…

  21. காயங்­களை ஆற்ற நீண்டகாலம் தேவை யுத்தம் முடி­வ­டைந்­தாலும் மக்­களின் காயங்­களை ஆற்­று­வ­தற்கு பல வரு­டங்கள் எடுக்கும். இலங்கை ஏற்­க­னவே இந்த விட­யத்தில் பல செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­துள்­ளது என்று நிதி மற்றும் ஊட­கத்­துறை அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார். இந்த சவால்­களை வெற்றி கொள்­வ­தற்­காக இலங்கை அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­படும் என் றும் அவர் குறிப்­பிட்டார். இலங்­கைக்­கான ஜேர்மன் தூது­வரின் இல்­லத்தில் நேற்று நடை­பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில், இந்த செயற்­பாட்டை அர­சாங்­கத்­தி…

  22. யாழ் மாநகர சபையின் முதல்வராக சி.வி.கே சிவஞானத்திற்கு சந்தர்ப்பம்! உள்ளூராட்சி தேர்தலில் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானத்தை நிறுத்துவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளுராட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்பாளர்களை தெரிவு செய்வதில் கட்சிகள் மும்முரமாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் தொடர்ச்சியாக இழுபறி இருந்து வருகிறது. இந்த நிலையில் ஊடகவியலாளர் வித்தியாதரனை யாழ் மாநகர முதல்வராக நிறுத்துவதாகவும் அண்மையில் தகவல்கள் வெளியாகி இர…

  23. வடக்கு, கிழக்கில் சுமார் 1,67,000 வீடுகளை அமைக்க வேண்டியுள்ளது: மீள்குடியேற்ற அமைச்சு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக மேலும் 1,67,000 வீடுகளை அமைக்க வேண்டியுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்தது. 30 வருட யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கில் இலட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், அவர்களை மீள்குடியேற்றும் செயற்பாடு இடம்பெற்றதுடன், அவர்களுக்கான வீடமைப்புத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக மேலும் 1,66,906 வீடுகளை அமைக்க வேண்டியுள்…

  24. முல்லைத்தீவு, அம்பாறையில் தமிழ்க் காங்கிரஸ் – சாவகச்சேரியில் UNP – கிளிநொச்சியில் மகிந்த தரப்பு – கட்டுப் பணம் செலுத்தின… குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளுக்கும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில், ஆலையடிவேம்பு, பொத்துவில், கல்முனை, நாவிதன்வெளி, காரைதீவு ஆகிய ஆறு பிரதேச சபைகளுக்குமான கட்டுப்பணம் 11.12.2017 நேற்று நண்பகல் செலுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணம் கட்சியின் முல்லை மாவட்ட முகவர் திலகநாதன் கிந்துஜன் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தப்பட்டது இதன்போது கட்சிய…

  25. வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்த 8 பேரின் சிறைத்தண்டனையை உறுதி செய்தது யாழ். மேல் நீதிமன்றம் யாழ்ப்பாணத்தில் செயற்படும் பிரபல வாள்வெட்டுக் குழுக்களில் ஒன்றான, டில்லு என்பவர் தலைமையிலான வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்த 8 பேருக்கான சிறைத்தண்டனையை யாழ். மேல் நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களின் சிறைத்தண்டனையை உறுதிப்படுத்தி தீர்ப்பளித்துள்ளார். வாள்வெட்டுக் குழுவின் தலைவரான டில்லு உள்ளிட்ட மூவருக்கு மூன்று ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் ஏனைய ஐந்து பேருக்கு ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் எஸ்.சதீஸ்கரன் முன்னிலைய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.