Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் அர­சி­ய­லின் தலை­கீழ் மாற்­றம் உள்ளூராட்­சித் தேர்தலில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில் உள்ள கட்­சி­கள் உடைந்து சித­றிப் போட்­டி­யி­டும்­போல ஒரு தோற்­றப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. இதை­ய­டுத்து அப்­ப­டி­யெல்­லாம் உடைந்­து­போய்­வி­டா­மல் ஒற்­று­மை­யாக இருக்­க­வேண்­டும் என்று வெளி­நாட்­டுத் தூது­வர்­கள், குறிப்­பாக மேற்கு நாட்­டுத் தூது­வர்­கள் தமிழ்த் தலை­வர்­க­ளி­டம் எடுத்­துக்­கூ­றி­யி­ருக்­கி­றார்­கள் என்று செய்­தி­கள் வந்­துள்­ளன. அதற்கு மேலாக தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­…

  2. மஹிந்தவுக்கு ஆயுட்கால உறுதியை இன்று வழங்கினார் பிரதமர் ரணில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு துளியளவு பாதிப்பும் ஏற்பட இடமளிக்கப் போவதில்லை என்று ஸ்ரீலங்கா பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். இந்திய முன்னாள் பிரதமர் அமரர் ராஜீவ் காந்திக்கு ஏற்பட்ட நிலைமை ஸ்ரீலங்காவில் ஒருவருக்கும் ஏற்பட சந்தர்ப்பம் இல்லை என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் இன்றைய தினம் முற்பகல் 9.30 அளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. நிலையியற் கட்டளைச் சட்டத்தின் 23இன் கீழ் 2 என்ற படி சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை சபைக்கு ம…

  3. கடந்த காலத்தில் நாட்டின் விடுதலைக்காக கொள்கைக்காக போராடினோம் என கூறியவர்கள், பதவிக்காகவும் கதிரைக்காகவும் தமக்குள்ள மோதிக்கொள்கின்றனர்:- உள்ளூராட்சி சபைகளை இலஞ்சம் ஊழல் மோசடிகளில் இருந்து மீட்டு எடுப்போம். – ஜே.வி.பி. யாழ்.மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளுக்கான கட்டுப்பணத்தினை மக்கள் விடுதலை முன்னணியினர் இன்று வெள்ளிக்கிழமை செலுத்தியுள்ளனர். அது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவிக்கையில் , யாழ்.மாநகர சபை , நல்லூர் பிரதேச சபை , சாவகச்சேரி பிரதேச சபை மற்றும் வலி.மேற்கு பிரதேச சபை ஆகியவற்றுக்கான கட்டுப்படத்தினை இன்றைய தினம் செலுத்தி உள்ளோம். ம…

  4. காணாமலாக்கப்பட்டோரை விடுவிக்குமாறு ஆர்ப்பாட்டம் எஸ்.நிதர்சன் வலிந்து காணமலாக்கப்பட்டவர்களை உடன் விடுதலை செய்யக்கோரி, யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக, கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. முன்னிலை சோசலிசக் கட்சியின் ஏற்பாட்டில், இன்று மதியம் 12 மணிக்கு இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. லலித் மற்றும் குகன் ஆகிய இருவரும் யாழ்ப்பாணத்தில் வைத்து வைத்து காணாமலாக்கப்பட்ட வழக்கு, இன்று யாழ். நீதிமன்றில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, அவர்கள் சார்ந்த கட்சியின் ஏற்பாட்டில், லலித், குகன் உள்ளிட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட அனைவரையும் உடன் விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி, இ…

  5. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று பொது பட்டமளிப்பு விழா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று பொது பட்டமளிப்பு விழா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் , 2017 ஆம் ஆண்டுக்கான 33 ஆவது பொது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றுள்ளது. யாழ் கைலாசபதி கலையரங்கில் நடைபெற்ற விழாவுக்கு முதன்மை விருந்தினராக யாழ் பல்கலைகழக துணைவேந்தரும் பேராசிரியருமான ரா.விக்கினேஸ்வரன் கலந்துகொண்டார். இதில் தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஐா, ஈ.சரவணபன் மற்றும் மதத்தலைவர்கள், பேராசிரியர்…

    • 1 reply
    • 250 views
  6. உள்ளுராட்சி தேர்தலை பகிஸ்கரிக்க போகின்றோம் – காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்கள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் பிரச்சினைக்காக எந்த அரசியல்வாதிகளும் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத காரணத்தினால் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களாகிய தாம் வருகின்ற உள்ளுராட்சி தேர்தலை பகிஸ்கரிக்கப் போகின்றோம் என காணாமல் ஆக்கப்பட்வா்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இன்று (08) 292 ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்து போதே அவா்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். இது தொட…

  7. உடைந்த கூட்டணி: இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஆபத்தா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைISHARA KODIKARA/GETTY IMAGES Image captionஇரா.சம்பந்தன் தமிழர் விடுதலை கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தின் புதிய கூட்டணியொன்று இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நாச்சியார்மடம் பகுதியிலுள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில், …

  8. தொண்­டமான், திகாம்­பரம் வந்­தாலும் கண்­டியில் நான்தான் தலைவன் சிங்­க­ள­வர்­க­ளுக்கு மாத்­திரம் எனக்கு சேவை செய்ய முடியும். எனினும் எமது கண்டி தோட்­ட­ப்புற தமிழ் மக்­களை பாது­காக்க எவரும் இல்லை. அவர்­க­ளுக்கு நான் தான் தந்­தை­யாகும். அதனால் நான் பல சேவை­களை செய்தேன். எனினும் நல்­லாட்­சியில் ஒன்றும் நடக்­க­வில்லை. நானே சேவை செய்தேன். எனினும் வாக்­குகள் அன்­னத்­திற்கு வழங்­கப்­பட்­ட­தாக கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே சபையில் தமி ழில் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை மலை­நாட்டு புதிய கிரா­மங்கள், உட்­கட்­ட­மைப்பு, மீள்­கு­டி­யேற்றம், புனர்­வாழ்வு மற்றும் சிறைச்­சா…

  9. பிரபு நெய்ஸ்பியின் கருத்து, பிரித்தானியாவின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை ஸ்ரீலங்கா தொடர்பான பொறுப்புகூறல் விடயத்தில் பிரபு நெய்ஸ்பி தெரிவித்த கருத்து, பிரித்தானியாவின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என நெய்ஸ்பி விடுத்த கோரிக்கை தொடர்பில் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சுடனோ தமிழ் தேசிய கூட்டமைப்புடனோ கலந்துரையாடவில்லை என உயர்ஸ்தானியர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. ஜெனிவாவை தளமாக கொண்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குற்ற…

  10. சிறிலங்காவுக்கு போர்க்கப்பல் வழங்குகிறது அமெரிக்கா அமெரிக்க- சிறிலங்கா இந்தோ பசுபிக் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், சிறிலங்காவுக்கு , அமெரிக்க கடலோரக் காவல்படையின் கப்பல் ஒன்று வழங்கப்படவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்று இதனை அறிவித்துள்ளது. கடந்த மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் தோமஸ் சானோன், சிறிலங்காவுக்கு இரண்டாவது கப்பலை அமெரிக்கா வழங்கவுள்ளதாக கூறியிருந்தார். இருநாடுகளுக்கும் இடையிலான வளர்ந்து வரும் ஒத்துழைப்பின் அடையாளமாகவும், பிராந்திய உறுதிப்பாட்டில் இருநாடுகளும் கொண்டுள்ள அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும…

  11. டிசம்பர் 31 க்கு முன்னதாக கேப்பாப்புலவு காணிகள் விடுவிக்கப்படும் : சுவாமிநாதன் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக கேப்பாப்புலவு காணிகள் விடுவிக்கப்படும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சபையில் தெரிவித்ததோடு இரணைதீவு விவகாரம் தொடர்பில் படையினருடன் பேச்சுநடத்த வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு, தேசிய கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழி, நல்லிணக்க மற்றும் ஒருமைப்பாடு அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான …

  12. அரசியல் கைதிகளை சந்தித்தது ஐ.நா. குழு அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை ­யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கும் தமிழ் அர­சி­யல் கைதி­களை ஐ.நாவின் சிறப்­புக் குழு­வி­னர் சந்­தித்­த­னர். அங்கு அவர்­கள் அவ­தா­னித்­ததை ஐ.நாவுக்கு அறிக்­கை­யி­டு­வர் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அநு­ரா­த­பு­ரம் சிறை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­க­ளில் மூவர் தொடர் உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை மேற்­கொண்­டி­ருந்­த­னர். அவர்­…

  13. திருமலையில் கட்டுப்பணம் செலுத்தியது தமிழரசுக் கட்சி திரு­கோ­ண­ம­லை­யில் உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்தலுக்­கான கட்­டுப்­ப­ணத்தை இலங்­கைத் தமி­ழ­ர­சுக் கட்சி நேற்­றுச் செலுத்­தி­யது. எதிர்க்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் நேரில் சென்று கட்­டு­ப்ப­ணத்­தைச் செலுத்­தி­னார். யாழ்ப்­பா­ணத்­தில் சாவ­கச்­சேரி நகர சபைக்­கான தேர்­த­லில் போட்­டி­யி­டு­வதற்­கான கட்­டுப்­ப­ணத்தை தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி நேற்­றுச் செலுத்­தி­யது. ஈ.பி.டி.பியின் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சந்­தி­ர­கு­மார் தலை­மை­யி­லான அமைப்­பி­னர் கிளி­நொச்­சி­யின் மூ…

  14. தமிழரசுக் கட்சி ஆதரவுத் தளத்தை குறிவைக்கும் பங்காளிக் கட்சிகள் காரணமாகியது என்று குறிப்பிட்டுள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிப்புடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே பிளவு ஏற்­பட்­டுள்­ளது. இந்­தப் பிரச்­சி­னை­க­ளுக்கு …

  15. ரெலோவின் முயற்சிகள் தோல்வியில் உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் தமி­ழ­ர­சுக் கட்­சி­யு­டன் இணைந்து போட்­டி­யி­டப் போவ­தில்லை என்று அறி­வித்த ரெலோக் கட்சி வேறு கூட்­டணி அமைப்­ப­தற்கு எடுத்த முயற்­சி­கள் வெற்­றி­பெ­ற­வில்லை. தனித்து தேர்­தலை எதிர்­கொள்ள வேண்­டும் அல்­லது தமி­ழ­ர­சுக் கட்­சி­யு­டன் இணைந்து கள­மி­றங்க வேண்­டும் என்ற நிலமை அந்­தக் கட்­சிக்கு ஏற்­பட்­டுள்­ளது. ஆச­னப் பங்­கீட்­டில் ஏற்­பட்ட முரண்பாட்டால் தமி­ழ­ர­சுக் கட்­சி­யு­டன் இணைந்து தேர்­த­…

  16. ஆயுத குழுக்களை நாங்கள் புறக்கணிக்க மாட்டோம் – சேர்த்து பயணிப்போம். – சுமந்திரன். குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கூட்டமைப்பில் உள்ளவர்களில் தமிழரசு கட்சியை தவிர ஏனையவர்கள் ஆயுத குழுக்களில் இருந்து வந்தவர்கள். அதற்காக நாம் அவர்களை புறக்கணிக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில்.இன்றைய தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , தமிழ் மக்களுக்காக கூட்டமைப்பினர் புனித பயணத்தை மேற்கொண்டு உள்ளோம். அவ்வாறன நாம் கேவலமாக ஆசன பங்கீட்டுக்காக பிரிந்து செல்லும் நிலைக்கு வந்தது துரதி…

  17. ஐ.தே.க.வுடன் இணைந்து அரசமைக்கவும் தயார்: கூட்டு எதிரணி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசமைக்கவும் தாம் தயாராக இருப்பதாக கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது. கூட்டு எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று (7) மாலை கொழும்பில் நடைபெற்றது. இதில், கூட்டு எதிரணியின் தலைவர் உள்ளிட்ட பிரதான உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். தலைவர் ஜீ.எல்.பீரிஸ் பேசும்போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைவதற்காக தாம் அக்கட்சியுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியதாகத் தெரிவித்தார். ஏனெனில், அதைவிடத் தமக்கு வேறெந்தத் தெரிவும் இருக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். அவரையடுத்துப் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஐக்கிய தேசியக் கட்சி வி…

  18. சுதந்திரக் கட்சியுடன் இணையவே முடியாது நல்லாட்சி அரசாங்கத் துக்கு எதிர்க்கட்சியாகவும் மக்களின் மாற்றுக்கருத்துக் களுக்கான குரலாகவும் இருக்கின்ற ஒரே கட்சி கூட்டு எதிரணியாகும். எனவே எதிர்வரும் தேர்தலில் அரசாங்கத்துக்கு எதிரான மக்களின் குரலாக கூட்டு எதிரணி போட்டியிடும் என்று அதன் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக் ஷ தெரிவித்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சி நல்லாட்சி அரசாங்கத்தில் இருக்கும்வரை கூட்டு எதிரணி அதனுடன் இணையப்போவதில்லை. மேலும் கூட்டு எதிரணிக்குள் எவ்விதமான முரண்பாடுகளும் இல்லை. எமது பங்காளிக் கட்சிகள் சிறந்த புரிந்துணர்வுடன் செயற்பட்டுவருகின்றன. எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலை நாட்டு மக்கள் சர…

  19. சாட்சியாளர்களாக மைத்திரி – மஹிந்த இணைவா, பிரிவா? ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் இன்று சந்தித்துள்ளனர். இராஜாங்க நிதியமைச்சர் லக்‌ஷ்மன் யாபா அபேவர்தனவின் புதல்வர் தென் மாகாண சபை உறுப்பினர் பசத யாப்பா அபேவர்தனவின் திருமண நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த திருமண நிகழ்வில் மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார் தரப்பில் சாட்சியாளர்களாக முன்னாள், இன்னாள் ஜனாதிபதிகள் இருவரும் கையொப்பமிட்டனர். http://www.virakesari.lk/article/27963

  20. மும்முனை போட்டி களத்தில் கொழும்பு மாநகர சபை : ஐ.தே.க.வில் ரோஸி, சு.க.வில் அசாத் சாலி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளர் தெரிவில் ஐக்கிய தேசிய கட்சியை தவிர ஏனைய கட்சிகள் யாரை நியமிப்பதென்பதில் பாரிய போராட்டத்தில் ஈடுபட்டுவருவ தாக தெரியவருகின்றது. இதுவரை காலமும் தேர்தலில் இருமுனை போட்டியே இருந்து வந்தது. ஆனால் இம்முறை மும்முனை போட்டி நிலவுவதால் போட்டித்தன்மை அதிகரித்துள்ளது. கொழும்பு மாநகரசபையை பொறுத்த வரை கடந்த 50 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக ஐக்கிய தேசிய கட்சி அல்லது ஐக்கிய தேசிய கட்சி ஆதரவான கட்சியே ஆட்சி செய்து வந்துள்ளன. அதனால் இம் முறையும் அதன் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற நிலையில்…

  21. சிறிலங்காவில் எந்தவொரு செய்தி இணையத்தளத்துக்கும் தடை விதிக்கப்படவில்லை என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சரான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சிறிலங்கா உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம், கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். சிறிலங்காவில் சில செய்தி இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், எந்தவொரு இணையத்தளத்தையும் தடை செய்வதில் அர்த்தமில்லை. அவ்வாறு தடை செய்யப்பட்டாலும் கூட பதிலி (proxy) இணையத்தளங்களின் ஊடாக அவற்றை அணுக முடியும்” என்றும் அவர் கூறினார். http://www.puthinappalakai.net/2017/12/06/news/27763

  22. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும், சொத்துக்களை மீட்பதற்கான பயிற்சிகளை அளிப்பதற்கும், இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு உதவவும், சிறிலங்காவுக்கு வதிவிட சட்ட ஆலோசகர் ஒருவரை அமெரிக்கா வழங்கவுள்ளது. கொழும்பில் தங்கியிருந்து, இந்த சட்ட ஆலோசகர் ஆலோசனைகளை வழங்குவார் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. சிறிலங்கா சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர்மட்டக் குழுவினர், வொசிங்டனில் நடந்த பூகோள சொத்து மீட்புக் குழுவின் கூட்டத்தில் பங்கேற்றதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒபாமா அரசாங்கம் பதவியில் இருந்த போது, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அப்போதைய அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் க…

  23. குற்றவாளிகள் வீரர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். போர்க்குற்றங்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள அவர், “குற்றவாளிகள் வீரர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இது தான் எமது தலைவர்களின் இன்றைய துயரநிலை” என்றும் அவர் கூறியுள்ளார். http://www.puthinappalakai.net/2017/12/07/news/27783

  24. ஹெரோயின் ரொபியை விழுங்கிய இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது! யாழில் ஹெரோயின் ரொபி வைத்திருந்த இரு இளைஞர்கள் யாழ்ப்பாணப் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கையில் வைத்திருந்த ஹெரோயின் ரொபியை வாய்க்குள் திணித்து விழுங்கிய நிலையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இரு இளைஞர்கள் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றுள்ளனர். அவர்களுக்கு அருகில் சென்ற பொலிஸார் அவர்களை சோதனை செய்ய முயன்ற போது கைகளில் வைத்திருந்த ஹெரோயின் ரொபியை வாய்க்குள் போட்டு விழுங்கியுள்ளனர். உடனடியாக இருவரையும் கைது செய்த பொலிஸார் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். கைது செய்யப்பட்ட …

  25. உயிரின் மேன்மை உணரப்படுமா? உயிரின் மேன்மை உணரப்படுமா? நூலகத்துக்குச் சென்ற ஒரு­வன் நூல­க­ரி­டம், ‘உயிரை மாய்த்­தல் பற்­றிய நூல் ஒன்று தர­மு­டி­யுமா?’என்று கேட்­கி­றான். மிக நீண்ட கால­மாக நூல­க­ரா­கப் பணி­யாற்­றும் அவர் உயி­ரின் மேன்­மை­யை­யும், நூல்­க­ளின் பெறு­ம­தி­யை­யும் அறிந்­த­வர். அத­னால் ¶Íஅந்த நூலகர் மிக­வும் நிதா­னத்து­டன்,’ சரி தர­லாம், ஆனால் பிறகு, நூலைத் திருப்­பிக் கொண்­டு­வந்து தரு­ப­வர் யார்?’ என வினா­வுக்கு வினா­வாலே விடை பகர்ந்­தி­ருக்­கின்றார். வாழ்­வ­தை­விட ச் சாவது மேலா­ன­தல்ல! வாழ்­வ­தை­விடச் சாவது மேலா­னது எனத் தவ­றாக எண்­…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.