Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஹெரோயின் ரொபியை விழுங்கிய இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது! யாழில் ஹெரோயின் ரொபி வைத்திருந்த இரு இளைஞர்கள் யாழ்ப்பாணப் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கையில் வைத்திருந்த ஹெரோயின் ரொபியை வாய்க்குள் திணித்து விழுங்கிய நிலையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இரு இளைஞர்கள் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றுள்ளனர். அவர்களுக்கு அருகில் சென்ற பொலிஸார் அவர்களை சோதனை செய்ய முயன்ற போது கைகளில் வைத்திருந்த ஹெரோயின் ரொபியை வாய்க்குள் போட்டு விழுங்கியுள்ளனர். உடனடியாக இருவரையும் கைது செய்த பொலிஸார் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். கைது செய்யப்பட்ட …

  2. உயிரின் மேன்மை உணரப்படுமா? உயிரின் மேன்மை உணரப்படுமா? நூலகத்துக்குச் சென்ற ஒரு­வன் நூல­க­ரி­டம், ‘உயிரை மாய்த்­தல் பற்­றிய நூல் ஒன்று தர­மு­டி­யுமா?’என்று கேட்­கி­றான். மிக நீண்ட கால­மாக நூல­க­ரா­கப் பணி­யாற்­றும் அவர் உயி­ரின் மேன்­மை­யை­யும், நூல்­க­ளின் பெறு­ம­தி­யை­யும் அறிந்­த­வர். அத­னால் ¶Íஅந்த நூலகர் மிக­வும் நிதா­னத்து­டன்,’ சரி தர­லாம், ஆனால் பிறகு, நூலைத் திருப்­பிக் கொண்­டு­வந்து தரு­ப­வர் யார்?’ என வினா­வுக்கு வினா­வாலே விடை பகர்ந்­தி­ருக்­கின்றார். வாழ்­வ­தை­விட ச் சாவது மேலா­ன­தல்ல! வாழ்­வ­தை­விடச் சாவது மேலா­னது எனத் தவ­றாக எண்­…

  3. மக்கள் நலன் என்னும் போலி நாடகம்! உள்ளூராட்சித் தேர்­தல் களே­ப­ரங்­கள் தீவி­ர­மாகி இருக்­கின்­றன. அதி­லும் வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளில் தமிழ்க் கட்­சி­க­ளி­டையே புதிய அணி உரு­வாக்­கங்­கள், தாவல் கள் எல்­லாம் தீவி­ரப்­பட்­டுள்­ளன. பங்­கீ­டு­க­ளில் காணப்­ப­டும் இணக்­க­மின்­மை­கள் மேலும் மேலும் புதிய குத்­துக் க­ர­ணங்­க­ளைக் காட்­டக்­கூ­டும் என்­கிற அறி­கு­றி­கள் தெரி­கின்றன. இவற்­றில் வேடிக்கை என்­ன­வென்­றால், எல்­லாக் கட்­சி­ க­ளும் நபர்­க­ளும் தமது அர­சி­யல் சுய­ந­லன்­க­ளுக்­கா­கவே இந்த முடி­வு­களை எடுக்­கின்­ற­போ­தும் அந்த முடி­வு­கள் அனைத்­தும் மக்­கள் நலன…

  4. மைத்திரி– பசில் திடீர்ப் பேச்சு! மைத்திரி– பசில் திடீர்ப் பேச்சு! இரு அணி­க­ளா­கப் பிள­வு­பட்­டுள்ள சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சியை ஒன்­றி­ணைக்­கும் முயற்­சி­கள் தேக்­க­ம­டைந்­துள்ள நிலை­யில், அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­கும் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வின் சகோ­த­ர­ரான பசில் ராஜ­பக்­ச­வுக்­கும் இடை­யில் முக்­கிய பேச்சு இடம்­பெற்­றுள்­ளது. சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யைப் பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தற்குப் பசில் ராஜ­பக்ச முயற்­சித்து வரு­கி­றார் என்று சுதந்­தி­ரக் கட்சி உறுப்­பி­னர்­க­ளா­லேயே குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டு­வ­ரும் ந…

  5. தமிழ் கட்­சி­களின் தலை­மைகள் சிந்­தித்து செய­லாற்ற வேண்டும் நாடு தழு­விய ரீதியில் உள்­ளூ­ராட்சித் தேர்தல் எதிர்­வரும் பெப்ர­வ­ரி­ மாதம் 17 ஆம் திக­திக்கு முன்னர் நடத்­தப்­படும் என்று சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு அறி­வித்­துள்­ளது. இதற்­கி­ணங்க 93 சபை­க­ளுக்கு எதிர்­வரும் 11 ஆம்­ தி­கதி முதல் 14ஆம் திக­தி­ வரை வேட்­பு ­ம­னுத்­தாக்கல் செய்யும் கால­மா­கவும் ஏனைய 243 சபை­க­ளுக்கு எதிர்­வரும் 18ஆம் திகதி முதல் 21 ஆம்­ தி­க­தி­ வரை வேட்­பு­மனு தாக்கல் செய்ய முடியும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. தேர்­த­லுக்­கான அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்­ட­தை­ய­டுத்து அர­சி­யல் ­கட்­சிகள் கூட்­டணி அமைப்­பது குறித்து தொடர்ச்­சி­யான பேச்­சுக்­களில் ஈடு­பட்டு வரு­…

  6. சர்வதேச ஆதரவை தக்க வைக்கும் நோக்குடனையே கூட்டமைப்பு பயணிக்கின்றது. – சுமந்திரன் கூட்டமைப்பின் தற்போதைய செயற்பாடுகள் சர்வதேச நாடுகளின் ஆதரவை தக்க வைக்க வேண்டும். அதற்கு ஆதரவான நகர்வுகளையே மேற்கொள்கின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில்.இன்றைய தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , …

  7. வாள் வெட்டுக் குழுவுகளில் தொடர்புடைய 6 பேர் வட்டுக் கோட்டையில் கைது யாழ்ப்பாண மாவட்டத்தில் வாள் வெட்டுக் குழுக்களின் சிறிய குழுவொன்று சாவகச்சேரியில் கைது செய்யப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 06 பேர் இன்று மதியம் வட்டுக்கோட்டை பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி எச். எம்.பி.குணதிலக்க தெரிவித்தார். அது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில் நேற்று இரவு வட்டுக்கோட்டை பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சந்தேக நபர்களை வட்டுக்கோட்டை பொலிசார் கைது செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். குறித்த சம்பவம் வன்முறைச் சம்பவங்களை தூண்டும் அடிப்படையில் வாள் வெட்டுக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், ஆரம்ப கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்…

  8. கடற்படையின் ஆக்கிரமிப்பில் இருக்கும் காணிகள் நில அளவீடு கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் மன்னார், பள்ளிமுனை மீனவ குடும்பங்களின் காணியை விடுவிப்பதற்காக நிள அளவை செய்யப்பட்டன. மன்னார் பள்ளிமுனை மீனவ குடும்பங்களின் காணிகளையும் வீடுகளையும் கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்திருப்பதால் அவற்றை விடுவிக்குமாறு கோரி பாதிப்படைந்துள்ள பள்ளிமுனை மக்கள் மன்னார் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தொடர்ந்து நீதிமன்ற கட்டளைக்கு அமையவும் இரு பகுதினரின் சம்மதத்துடன் அக் காணிகளை அளக்கும் நடவடிக்கையில் மன்னார் பிரதேச செயலகம் இன்று வியாழக்கிழமை (07.12.2017) நடவடிக்கையை மேற்கொண்டது. மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரை அண்ட…

  9. கிளிநொச்சியில் கட்டுப்பணம் செலுத்தியது சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சியில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு சுயேச்சையாக தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை இன்று செலுத்தியது. இன்று மதியம் 12 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் மு.சந்திரகுமார் தலைமையில் சுயேச்சை குழுவினர் தங்களது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனா். கரைச்சி, பூநகரி, பளை பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனா். கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் கருத்து தெரிவித்து அமைப்பின் உறு…

  10. தொடரும் வேலை நிறுத்தம் : மக்கள் அசௌகரியத்தில்.! ரயில்வே சாரதிகளுக்கான உதவியாளர்களை சேர்த்துக்கொள்ளும் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தம் காரணமாக ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ரயில்வே சாரதிகள் சங்கம் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தத்தில் இன்று நள்ளிரவு முதல் ரயில்வே நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுபாட்டாளர்களும் இணைந்து கொள்ளவுள்ளதாக ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் ஜகன பெர்னான்டோ தெரிவித்துள்ளார். …

  11. சுவிஸ்குமார் தப்பிச்சென்ற வழக்கில் ஸ்ரீகஜனுக்கு பிடியாணை ( ரி.விரூஷன்) சுவிஸ்குமார் தப்பிச்சென்ற வழக்கின் 2 ஆவது சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதகர் எஸ். ஸ்ரீகஜனுக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா, ஸ்ரீகஜனுக்கு பிடியாணை பிறப்பிக்க வேண்டுமென மன்றைகோரியதற்கு இணங்க மேற்கண்டவாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/27865

    • 2 replies
    • 446 views
  12. கத்தோலிக்க மத அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகளின் 15 சடலங்கள் தோண்டியெடுப்பு மன்னார் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த கத்தோலிக்க மத அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் உள்ளடங்கலாக 15 சடலங்கள் நேற்று திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் மன்னார் நீதிவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள மன்னார் பொது மயானத்தில் இறந்த மக்களினதும், கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் ஆகியோரின் சடலங்கள்அடக்கம் செய்யப்பட்டு வந்தன. கடந்த சில வருடங்களுக்கு முன் மன்னார் பொது மயானத்திற்கு அருகில் உயிரிழந்த கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகளின் அடக்கத்த…

    • 10 replies
    • 838 views
  13. மீசாலை பகுதியில் இனம்தெரியாத நபர்கள் இளைஞர் மீது சரமாரியாக வாள்வெட்டு யாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலை பகுதியில் இனம்தெரியாத நபர்கள் இளைஞர் மீது வாள்களால் சரமாரியாக வெட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 குறித்த சம்பவம் இன்று இரவு 7:30 மணியளவில் மீசாலை பகுதியில் இடம்பெற்றதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர்; மேற்கொண்டு வருகின்றனர். http://globaltamilnews.net/archives/53078

    • 7 replies
    • 647 views
  14. கோத்தா மீதான நடவடிக்கைக்கான தடைக்கு கடும் ஆட்சேபம் பொதுச் சொத்து துஷ்பிரயோகச் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் எடுக்க வேண்டாம் என அறிவித்து நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த இடைக்கால தடைக்கு நீதிமன்றில் கடும் ஆட்சேபம் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பிலான ரிட் மனு இன்று (6) விசாரணைக்கு வந்தது. அப்போது சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான பிரதி சொலிசிற்றர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, இந்தத் தடை உத்தரவு ஒருதலைப்பட்சமாக விதிக்கப்பட்டது எனவும் அதை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் கடும் தொனியில் வாதிட்டார். மனுதாரரான கோத்தபாய ராஜபக்ச சார்…

    • 2 replies
    • 325 views
  15. இந்தியா சென்ற காரணம் எனக்கு மட்டுமே தெரியும்!- சுரேஸ் இந்தியா சென்ற காரணம் எனக்கு மட்டுமே தெரியும்!- சுரேஸ் நான் ஆயிரம் தடவை இந்தியாவுக்குச் சென்று வந்திருப்பேன். ஒவ்வொரு தடவையும் எதற்காக இந்தியா சென்றேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும் என்று கூறினார் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன். ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து அந்தக் கட்சியின் சின்னத்தில் தேர்தலைச் சந்திக்கவுள்ளது. அதற்கான ஒப்பந்தம் நேற்றுக் கைச்சாத்திடப்பட்டது. அதன்பின்னர் சுரேஸ் …

    • 1 reply
    • 403 views
  16. கூட்டு எதிர்க்கட்சிக்குள் குழப்பம் நெருக்கடியில் மஹிந்த ராஜபக் ஷ பஷில், நாமல், பங்காளித்தரப்புக்களிடையே கடும் தர்க்கம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியா கியுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற் குள் ஆசனப்பங்கீடு தொடர்பில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தன்னிச்சையாக செயற்படுகின்றார் என்று பங்காளிக்கட்சிகள் குற்றம் சாட்டியமையாலும் மறுபக்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரிஅணியினருடன் இணையது தனித்துபோட்டியிட வேண்டும் என்றும், கூட்டிணைந்து போட்டியிட்டு ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்று இரு க…

  17. இணைவதற்கு மஹிந்த, பஷில் விருப்பம் இரு நபர்கள் மட்டுமே எதிர்க்கின்றனர் : இதன் விளைவை வெகுவிரைவில் எதிர்கொள்வார்கள் என்கிறார் தயாசிறி (ரொபட் அன்­டனி) சுதந்­திரக் கட்­சி­யுடன் கூட்டு எதி­ரணி இணை­வதை மஹிந்த ராஜ­ப­க் ஷவும் பஷில் ராஜ­ப­க் ஷவும் விரும்­பு­கின்­றனர். ஆனால், கூட்டு எதி­ர­ணி­யி­லுள்ள எதிர்­கா­லத்தில் மன்­ன­ராக வர எதிர் ­பார்க்கும் இரண்டு நபர்­களே இதனை எதிர்க்­கின்­றனர். இதன் விளைவை அவர்கள் வெகு விரைவில் எதிர்­கொள்­வார்கள் என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார். கூட்டு எதி­ரி­ணியை எம்­முடன் இணைப்­ப­தற்­காக நாங்­களே கை நீட்­டினோம். ஆனால், அவர்கள் அதனை நிரா­க­ரித்து விட்­டார்கள…

  18. கூட்டமைப்பின் ஒற்றுமைக்காக எதற்கும் தயார்! கூட்டமைப்பின் ஒற்றுமைக்காக எதற்கும் தயார்! தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஒற்று­மைக்­காக எந்த விட்­டுக் கொ­டுப்­புக்­கும் தயார் என்று பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ளி­டம் இலங்­கைத் தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் முன்­னாள் தலை­வ­ரும், எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார் என்று அறிய முடி­கின்­றது. உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் ஆச­னப் பங்­கீடு தொடர்­பாக நேற்­று­முன்­தி­னம் நடந்த சந்­திப்புக் குழப்­பத்­தில் முடிந் தது. அதன்­பின்­னர் த…

    • 2 replies
    • 474 views
  19. சாய்ந்தமருதைப் பற்ற வைத்தது யார்?; சபையில் கடும் வாக்குவாதம் சாய்ந்தமருதுக்குத் தனியான பிரதேச சபை அமைப்பது தொடர்பில், அரசாங்கத் தரப்பினரே தவறிழைத்ததாக, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டதுடன், இந்தப் பிரச்சினை பற்றி எரிவதற்கு யார் காரணம் என்பதில் அவருக்கும் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கும் இடையில் நாடாளுமன்றில் நேற்று கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. 2015ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சு, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு ஆகியவற்றுக்கான ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதம் நாடாளுமன்றில் நேற்று நடைபெ…

  20. தமிழ்த் தேசி­யக் கூட்டமைப்பு ஒன்றுபட அழுத்தம்! தமிழ்த் தேசி­யக் கூட்டமைப்பு ஒன்றுபட அழுத்தம்! தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஒற்­று­மை­யா­கச் செயற்­பட வேண்­டும். ஒற்றுமை­யைக் குலைக்­கும் வகை­யில் நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டாம் என்று கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­க­ளின் தலை­வர்­க­ளுக்கு அழுத்­தம் கொடுக்­கப்­பட்­டுள்­ளது. கொழும்­பி­லுள்ள மேற்­கு­லக நாடு­க­ளின் தூத­ரகங்­கள் ஊடா­க­வும், பல நாடு­க­ளின் தூத­ரகங்­கள் ஊடா­க­வும் இவ்­வாறு அழுத்­தம் கொடுக்­கப்­பட்­டுள்­ளது என்று அறிய முடி­கின்­றது. உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் ஆச­னப் பங்­கீட்ட…

  21. வடக்கில் புதிய கூட்டணி உதயமாகியது; ஒருமித்த நாட்டுக்குள் தமிழர்களுக்கான சுயாட்சி வேண்டும் மாற்று தலைமை தேவை என்ற அடிப்படையில் புதிய தலைமையில் ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் ஜனநாயக தமிழரசு கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணி ஒன்றினை உருவாக்கியுள்ளனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் இன்று ( 06.12) காலை ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியைச் சேர்ந்த சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், ரெலோ கட்சியைச் சேர்ந்த சிவாஜிலிங்கம் உட்பட பலர் மூத்த அரசியல்வாதியும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான வீ. ஆணந்தசங்கரியுடன் சந்தித்து கலந்துரையாடினர். அந்த சந்திப்பின் பின் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் புதிய ஒரு கூட்டணி அமைத்து அந்த க…

  22. முன்னாள் போராளி திடீரென உயிரிழப்பு! காய்ச்­சல் என்று மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்ட முன்­னாள் போராளி ஒரு­வர் நேற்­று­முன் தி­னம் இரவு உயி­ரி­ழந்­தார்.பிறை­யா­ளன் என்று அழைக்­கப்­ப­டும் மாமடு, சேவைப்­பி­லவு, நெடுங்­கே­ணி­யைச் சேர்ந்த இரத்­தி­ன­சிங்­கம் ஆனந்­த­ராசா (வயது-–42) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார். இவர் தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் அர­சி­யல் பிரி­வில் பொறுப்­பா­ளர் பத­வி­யில் இருந்­த­வர். போரின் பின்­னர் மறு­வாழ்வு வழங்­கப்­பட்டு விடு­விக்­கப்­பட்­டி­ருந்­தார். …

  23. கூட்­ட­மைப்­புக்­குள் குழப்­பம் – ரணிலும் அக்கறை! கூட்­ட­மைப்­புக்­குள் குழப்­பம் – ரணிலும் அக்கறை! உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் ஆச­னப் பங்­கீட்டு விவ­கா­ ரத்­தால் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­குள் எழுந்­தி­ருக்­கும் குழப்­பம் தொடர்­பில் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங் க­வும் அக்­கறை செலுத்­தி­யுள்­ளார் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது. இது தொடர்­பில் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் மற்­றும் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ளர் எம்.ஏ. சுமந்­தி­ரன் ஆகி­யோ­ரு­டன் அவர் பேச்சு நடத்­தி­யுள்­ளார். அத்­து­டன் கூட்­ட­மைப்­பின் …

  24. 809 தமிழ் பாடசாலைகளுக்கு 218.7 மில்லியன் ரூபா ஒதுக்கீடு வாசிப்பு மனி­தனை பூர­ண­மாக்கும் என்ற அடிப்­ப­டையில் மாண­வர்கள் மத்­தியில் வாசிப்பு திற­மையை அதி­க­ரிக்கும் முக­மாக அவர்­க­ளுக்கு எதிர்­வரும் வரு­டங்­களில் அவர்­களின் வாசிப்­புக்கு ஏற்ப பதக்­கங்­களை வழங்­கு­வ­தற்கு கல்வி அமைச்சு தீர்­மா­னித்­துள்­ளது. இதற்­காக 809 தமிழ் மொழிப் பாட­சா­லை­க­ளுக்கு 218.7 மில்­லியன் ரூபா நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தாக தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் பிரதி தலை­வரும், மலை­யக மக்கள் முன்­ன­ணியின் தலை­வரும், கல்வி இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான வேலு­சாமி இரா­தா­கி­ருஷ்ணன் தெரி­வித்தார். கல்வி அமைச்சின் மூல­மாக மாண­வர்­களின் வாசிப்பு திற­மையை வி­ருத்தி செய் …

  25. கடும் காற்­றுடன் இன்று கனமழை.! வட அந்­த­மானில் ஏற்­பட்ட குறைந்த வலு­வான தாழ­முக்­கத்தின் தொட­ராக வங்­காள விரி­கு­டாவில் ஏற்­படும் தாழ­முக்­கத்­தினால் உரு­வாகும் கடுங்­காற்று இலங்கை திரு­கோ­ண­ம­லை­யி­லி­ருந்து 850 கிலோ­மீற்றர் தூரத்­தி­லேயே இன்று பய­ணிக்­கின்­றது. இது கடலின் வடக்கு திசையில் இந்­தி­யாவை நோக்கி பய­ணிப்­பதால் இன்று இலங்­கை­யிலும் இடி­மின்­ன­லுடன் கூடிய மழை எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது என அனர்த்த முகா­மைத்­துவ நிலை­யத்தின் பணிப்­பாளர் நாயகம் பிரேமலால் தெரி­வித்தார். நேற்று அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தில் நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்­பி­லேயே அவர் இதனை குறிப்­பிட்டார். அவர் மேலும் குறி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.