Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நீதி­மன்ற தீர்ப்பு இருப்­பதால் தேர்­தலை நடத்த முடி­யாது : ல­க் ஷ்மன் கிரி­யெல்ல நீதி­மன்ற தீர்ப்பு இருப்­பதன் கார­ண­மாக அர­சாங்­கத்­தினால் தேர்­தலை நடத்த முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ள­தாக சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான ல­க் ஷ்மன் கிரி­யெல்ல சபை யில் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற 2018 ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்­டத்தில் பாரா­ளு­மன்ற மறு­சீ­ர­மைப்பு மற்றும் காணி, வன ஜீவ­ரா­சிகள் அமைச்­சுக்­க­ளுக்­கான ஒதுக்­கீ­டுகள் மீதான குழு­நிலை விவா­தத்தின் போது தினேஷ் குண­வர்­தன தேர்தல் விவ­காரம் தொடர்பில் கருத்து தெரி­வித்­ததை அடுத்தே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். தினேஷ் குண­வர்­தன கு…

  2. இந்­தி­யா­வு­ட­னான பொரு­ளா­தார, தொழில்­நுட்ப உடன்­ப­டிக்கை குறித்து விரி­வாக பேசப்­பட்­டது இந்து சமுத்­திரம் தொடர்­பாக இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்­குமி­ டையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வதற்கு உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள பொரு­ளா­ தார மற்றும் தொழில்நுட்ப உடன்­ப­டிக்கை தொடர்­பாக இந்­தியத் தரப்­புடன் ஆழ­மான பேச்­சு­வார்த்­ தையில் ஈடு­பட்­ட­தா­கவும் அதற்­கான செயற்­பா­டு­களை துரி­தப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தா­கவும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார். கடந்த ஏப்ரல் மாத­மா­கும்­போது இரண்டு நாடு­களும் இணக்­கப்­பாட்­டிற்கு வந்த வேலைத்­திட்­டங்­களின் முன்­னேற்­றங்கள் தொடர்­பா­கவும் இதன்­போது விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­தா­கவ…

  3. புதிய அதிகாரத்துக்குத் திட்டமிடும் வட மாகாண முதல்வர் வடபகுதியின் மீன்பிடி நடவடிக்கைகளுக்கான அதிகாரத்தை வடமாகாண அமைச்சின் கீழ் கொண்டுவர முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் முயற்சிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான வரைவுத் திட்டம் ஒன்றைத் தயாரிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகின்றன. நேற்று (24) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது முதல்வர் இதுகுறித்துத் தம்மிடம் தெரிவித்ததாக, விவசாயம் மற்றும் மீன்பிடித்துறைக்கான வட மாகாண அமைச்சர் கந்தையா சிவனேசன் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/27478

  4. மக்களுக்கு எச்சரிக்கை ! வங்­காள விரி­கு­டாவின் தாழ­முக்கம் இலங்­கையை பாதிக்கும் எதிர்­வரும் வாரங்­களில் மழை­யுடன் கூடிய கால­நிலை நிலவும் சாத்­தியம் உள்­ள­தாக கால­நிலை அவ­தான நிலையம் தெரி­வித்­துள்­ளது. மேற்கு வங்­காள விரி­குடா பகு­தியில் ஏற்­பட்­டு­ வரும் தாழ­முக்கம் இலங்­கையின் கரை­யோ­ரங்­க­ளையும், தென்­னிந்­தி­யா­வையும் அதி­க­ளவில் பாதிக்கும் சாத்­தியம் உள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இலங்­கையின் பல்­வேறு பகு­தி­களில் தற்­போது கடும் வரட்சி நிலவி வரு­கின்­றது. குறிப்­பாக தென்­னி­லங்­கையில் பல்­வேறு மாவட்­டங்­களில் கடும் வரட்சி நிலவி வரு­கின்­றது. 50 வீதத்­திற்கும் குறை­வான வகை­யி­லேயே நீர் சேமிக்­கப்­பட்­டுள்­ளத…

  5. வடமாகாணத்திற்கு 07 தங்க விருதுகள்; முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அமைச்சுக்கும் விருது பாராளுமன்ற பொதுக் கணக்குக் குழுவால் அறிமுகப்படுத்தப்பட்ட இணையமயப் படுத்தப்பட்ட கணணி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அமைச்சுக்கள், திணைக்களங்கள், மாகாணசபைகள், மாவட்ட செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளடங்கலானதேசியமட்டத்திலான 831 நிறுவனங்களது 2015ம் ஆண்டிற்கான செயலாற்றுகை மதிப்பீடு செய்யப்பட்டு அவற்றுள் அதியுயர் செயலாற்றுகையை வெளிப்படுத்திய 81 நிறுவனங்களுக்கு தங்க, வெள்ளி விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு 2017.11.13ம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் மிகத்திறமையான ஏழு நிறுவனங்கள் வடமாகாணத்திலிருந்து தேர்ந்தெடுக்…

  6. தன்­மானம்,சுய­ம­ரி­யா­தையை விட்டு பட்­ஜட்­டுக்கு ஆத­ர­வ­ளித்­துள்ளோம் சபையில் கூட்­ட­மைப்பு எம்.பி.ஸ்ரீதரன் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) நல்­லி­ணக்கம் ஏற்­ப­ட­வேண்டும் என்­ப­தற்­காக எமது தலைவர் சம்­பந்தன் ஐயாவின் கோரிக்­கைக்கு அமை­வாக எமது தன்­ம­னாத்­தையும் சுய­ம­ரி­யா­தையும் விட்டு வரவு செல­வுத்­திட்­டத்­திற்கு வாக்­க­ளித்­த­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­ஞானம் சிறி­தரன் சபையில் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கிமை 2018ஆம் ஆண்­டுக்­கான வர­வு­செ­ல­வுத்­திட்­டத்தில் கல்வி, விளை­யாட்­டுத்­துறை, உள்­ளக அலு­வல்கள், வடமேல்,கலா­சார அலு­வல்கள் ஆகிய அமைச்­சுக்­க­ளுக…

  7. ஆவா முக்கிய செயற்பாட்டாளர் பொற்பதியில் கைது!! ஆவா குழுவைச் சேர்ந்த முக்கிய செயற்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஹந்தவெல தெரிவித்தார். யாழ்ப்பாணம், பொற்பதியைச் சேர்ந்த 18 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குத் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்தே இந்தக் கைது நடந்துள்ளது. கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். http://newuthayan.co…

  8. தமிழ்–முஸ்­லிம் ஒற்­று­மை­யின்மை இரண்டு சமூ­கங்­க­ளுக்­கும் ஆபத்­தா­னது தமிழ்–முஸ்­லிம் ஒற்­று­மை­யின்மை இரண்டு சமூ­கங்­க­ளுக்­கும் ஆபத்­தா­னது வவு­னியா பிர­தே­சத்­தின் தமிழ் முஸ்­லிம் உறவை மேம்­ப­டுத்­தா­மல் இருப்­பது இரண்டு சமூ­கங்­க­ளுக்­கும் ஆபத்­தா­னது என்று தெரி­வித்­தார் வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் அய்­யூப் அஸ்­மின். இலங்­கைத் தமி­ழ­ர­சுக் கட்­சிக்­கும் வவு­னியா பிர­தேச முஸ்­லிம் மக்­க­ளுக்­கும் இடை­யி­லான சந்­திப்­பொன்று வவு­னியா பட்­டா­னிச்­சூ­ரில் இடம்­பெற்­றது. அந்த நிகழ்­வில் கலந்­து­ கொண்டு கருத்­து­ வ…

  9. ஐக்கிய தேசிய கட்சியினரை எச்சரிக்கும் ஜனாதிபதி மைத்திரி! ஊழல் மோசடிக்கு எதிராக தீர்மானங்களை மேற்கொள்கின்ற போது அவற்றை எதிர்த்து தன்மீது குற்றம் சுமத்தப்படுமானால் தனது பதவிகளைத் துறந்து மக்களுடன் இணைந்தவாறு அவற்றிற்கெதிரான போராட்டத்தை முன்னெடுத்துச்செல்ல தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நிக்கவரட்டிய பிரதேசத்தில் இன்று (24) முற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கம் தவறிழைத்த காரணத்தினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் 2015 ஆம் ஆண்டு தோல்வியடைந்தார். ஐக்கிய தேசிய கட்சியிலுள்ளவர்களும் அரச…

  10. வடக்கிலும் திறமையான வீரர்கள் இருக்கின்றனர்- அளுத்கமகே ‘‘வடக்­கில் திற­மை­யான வீரர்­கள் உள்­ள­னர். அவர்­க­ளுக்கு வாய்ப்­புக்­கள் கொடுக்­கப்­ப­ட­வேண்­டும். கிளி­நொச்­சி­யில் அமைக்­கப்­பட்­டு­வ­ரும் விளை­யாட்­ட­ ரங்­கைக்­கூட இன்­ன­மும் நிர்­மா­ணித்து முடிக்­க­வில்லை’’ இவ்­வாறு மகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், முன்­னாள் விளை­யாட்­டுத்­துறை அமைச்­ச­ரு­மான மகிந்­தா­னந்த அளுத்­க­மகே நாடா­ளு­மன்­றில் நேற்­றுத் தெரி­வித்­தார். நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று நடை­பெற்ற குழு­நிலை விவா­தத்­தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயேஅவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: கல்வி அமைச்­ச…

  11. உறவுகள் தாயகம் திரும்ப உதவுங்கள் மன்­னார் மாந்தை மேற்குப் பிர­தேச செய­லர் பிரி­வில் உள்ள ஆத்­தி­மோட்டை, கூராய், சீது­வி­நா­ய­க­பு­ரம் ஆகிய கிரா­மங்­க­ளில் இருந்து இந்­தியா சென்று அங்கு அகதிகள் போன்று வாழ்வு வாழும் எமது உற­வு­கள் தாய­கம் திரும்ப வழி ஏற்­ப­டுத்த வேண்­டும் என அந்­தக் கிரா­மங்­க­ளில் எஞ்­சி­யுள்ள மக்­கள் கோரிக்கை விடுத்தனர். கிரா­மங்­கள் அபி­வி­ருத்தி அடை­யா­ததே அவர்­கள் நாடு திரும்­பா­தத்­துக்­குக் கார­ணம் என­வும் அவர்­கள் தெரி­வித்­த­னர். இது தொடர்­பில் மேலும் தெரி­வித்­த­தா­வது: ஏ-32 சாலை­யில் மன்­னார் வீதிக்கு அண்­மை­யில் அதிக விவ­சா­யக் கிரா­மங்­க­ளும் பெரும் எண்­ணிக்­கை­யான கால…

  12. இலங்கையில் தன்னினச் சேர்க்கை அங்கீகரிக்கப்படும்(மா)? இலங்கையில் தன்னினச் சேர்க்கை, இருபால் உறவு போன்ற பாலியல் செயற்பாடுகளை சட்ட ரீதியாக அங்கீகரிப்பதற்கான முயற்சிகளை அரசு ஆரம்பித்துள்ளது. ஐ.நா.வின் ஆலோசனைப்படியே இந்த முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஐ.நா.வின் மனித உரிமைகள் மீதான சீராய்வுகளின்போது, இலங்கையில் தன்னினச் சேர்க்கை உட்பட முறைசாரா பாலியல் செயற்பாடுகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படாதது குறித்து ஐ.நா. உறுப்பு நாடுகள் கேள்வி எழுப்பின. இலங்கையின் சட்டங்களின்படி இவ்வாறான செயற்பாடுகளுக்கு பத்து ஆண்டுகால சிறைத் தண்டனையும் வழங்கப்பட முடியும். ஐ.நா.வின் உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கையில் இவ்வாறான பாலியல் செயற்பாடுகள் சட்ட ரீதியாக அங்கீகரிக்…

  13. பெண் சட்­டத்­த­ரணி மீது காவ­லர்­கள் முறை­யீடு! சட்­டத்­த­ரணி சர்­மினி மீது சிறைச்­சாலை அதி­கா­ரி­கள் தெல்­லிப்­ப­ழைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­துள்­ள­னர். ஆவா குழு­வின் தலை­வர்­க­ளில் ஒரு­வ­ரான நிஷா விக்­ட­ரைத் தாம் வேண்­டு­மென்றே தப்­பிக்க விட்­ட­னர் எனத் தெரி­வித்­துத் தம்­மைக் கடு­மை­யான வார்த்­தை­க­ளால் அவர் திட்­டி­னார் என்று அந்த முறைப்­பாட்­டில் சிறைக் காவ­லர்­கள் தெரி­வித்­தனர். வாள்­வெட்­டுக் குழுக்­க­ளில் ஒன்­றான ஆவா குழு­வின் தலை­வர்­க­ளில் ஒரு­வர் நிஷா விக்­டர் எனப்­ப­டும் சக்­தி­வேல்­நா­தன் நிசாந்­தன் (வயது –22). கொக்­கு­வி­லில் பொலி­ஸார் இரு­வ…

  14. இளைஞர்களின் முகநூல் பதிவுக்கு எதிராக வவுனியா வடக்கு பிரதேச செயலர் முறைப்பாடு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நெடுங்கேணி பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கு எதிராக வவுனியா வடக்கு பிரதேச செயலாளரினால் நெடுங்கேணி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யபட்டு உள்ளது. வவுனியா வடக்கு பிரதேச செயலகம் முன்பாக நின்ற பழமையான மரம் ஒன்று வெட்டப்பட்ட நிலையில் அதன் கீழ் உள்ள மதிலில் ‘ மர நடுகை மாதம் ‘ எனும் தொனிப்பொருளில் பதாகை ஒன்று கட்டப்பட்டு உள்ளது. அதனை அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் படம் பிடித்து தனது முகநூலில் பகிர்ந்து உள்ளார். குறித்த இளைஞன் பகிர்ந்த படத்தை மற்றுமொரு இளைஞன் தனது முகநூலில் பகிர்ந்து பகிர்ந்துள்ளார். …

  15. விடுதலைப்புலிகள் காலத்தில் மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இருந்த உறவு அம்பலமாகியது.! விடுதலைப்புலிகளின் காலத்தில் பொலிஸாருக்கும் பொது மக்களுக்குமான உறவு நெருக்கமாக இருந்தது. இதனால் பிரச்சினைகளை உடனுக்குடன் தெரியப்படுத்தி தீர்வுகளை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது என பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில், மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நேற்று இடம்பெற்ற மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ரி.கணேசநாதன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் சிவில் சமூக பிரதிநிதிகள் அதிகாரிகள் …

  16. அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தின ஏற்பாடுகள் புலனாய்வாளர்களின் பல்வேறு அச்சுரூத்தல்களுக்கு மத்தியிலும் மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினம் அனுஷ்ட்டிப்பதற்கான சகல விதமான ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் ஆட்காட்டி வெளி மற்றும் பெரிய பண்டிவிருச்சான் ஆகிய இரண்டு மாவீரர் துயிலும் இல்லங்களிலும் மாவீரர் தினம் அனுஷ்ட்டிப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று காலை மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு அலுவலகத்தில் இடம் பெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மாவட…

  17. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தேர்தலில் தனித்து போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தேர்தலில் தனித்து போட்டியிடும் முன்னாள் கிழக்குமாகாணசபைத்தலைவர் தெரிவிப்பு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்து போட்டியிடும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கட்சியின் பிரதி தலைவருமான நா.திரவியம் தெரிவித்தார். வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பெண்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்த…

  18. இலங்கையர்களுக்கு நாசா அறிவித்தல் சர்வதேச விண்வெளி நிலையம் இலங்கை வான்பரப்பில் தென்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக நாசா விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையம் இன்று மாலை இலங்கை வான்பரப்பினூடாக இலங்கையை கடந்து செல்லவுள்ளது. இன்று மாலை 6.25 மணியளவில் இலங்கையின் தென்மேற்கு திசையில் குறித்த சர்வதேச விண்வெளி நிலையமானது பயணிக்கவுள்ளதாகவும் 5 நிமிடங்களே அது பயணிக்கவுள்ளதாகவும் நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த சர்வதேச விண்வெளி நிலையத்தை இலங்கையர்கள் வெற்றுக்கண்களால் பார்வையிட முடியுமென நாசா விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/2735…

  19. ஹிருணிகாவை தவிர 6 பேருக்கு கடூழிய சிறை தெமட்டகொட பிரதேசத்தில், இளைஞன் ஒருவரை கடத்தி, தாக்குதல் நடத்தி, அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில், குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அறுவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில், விசாரிக்கப்பட்ட மேற்படி வழக்கின் தீர்ப்பு, நீதிபதி ஆர். குணசிங்ஹவினால் இன்று (24) வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை தவிர அவருடைய மெய் பாதுகாவலர்களான எட்டுபேரில் ஆறுபேருக்கே, இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த அறுபேருக்கும் 12 வருடங்…

  20. தமி­ழர்­கள் சிந்­திக்க வேண்­டிய தரு­ண­மிது தமிழ் மக்­க­ளில் பெரும்­பா­லோர் எதிர்­பார்த்­தமை போன்று கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான கூட்­டணி அமைக்­கப்­பட்­டுள்­ளது. கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வில­கிச் சென்ற சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ர­னும், கஜேந்­திரகுமா­ரும் இணைந்து இந்த முன்­ன­ணியை உரு­வாக்­கி­யுள்­ள­னர். தமிழ் மக்­கள் பேர­வை­யும் இந்த முன்­ன­ணிக்கு ஆத­ரவு தெரி­விக்­கு­மென நம்­பப்­ப­டு­கி­றது. தமிழ் மக்­கள் பேரவை அமைக்­கப்­பட்­ட­போது அது கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான அமைப்­பொன்­றா­கவே கரு­தப்­பட்­டது. ஆனால் கூட்­ட­மைப் பைச் சேர்ந்த வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் பேர­வை­யு­டன் இணைந்து கொண்­டார். பேர­வை­யின் இணைத்­த­லை­வர்­க­ளில் ஒரு­வ­ர…

  21. யாழில்.ஆவா குழுவை பிடிப்பதற்கு, ஐஸ் கிறீம் குடிக்கும் காவற்துறை.. யாழில். வீதி சோதனைகளில் ஈடுபட்டு உள்ள சில காவற்துறையினர் பொறுப்பற்ற செயல்களில் ஈடுபடுவதனால் பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். யாழில்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாள் வெட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்பட்டநிலையில், குறித்த வாள் வெட்டு சம்பவங்களை ஆவா குழு எனும் குழுவே மேற்கொண்டு வருவதாக காவற்துறையினர் தெரிவித்து தேடுதல்களை மேற்கொண்டு உள்ளனர். அதனை தொடர்ந்து யாழில். தற்போது வாள் வெட்டு சம்பவங்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளன. அதேவேளை ஆவா குழுவை சார்ந்த பலரை பொலிசார் கைது செய்துள்ளனர். அந்நிலையில் தற்போது ஆவா குழுவை கட்டுப்படுத்த என வீதி…

    • 2 replies
    • 509 views
  22. மஹிந்தவுடன் இரண்டு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இரண்டு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் இரண்டு அமைச்சர்கள் இவ்வாறு மஹிந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த மற்றும் ஜோன் செனவிரட்ன ஆகியோரே இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மைத்திரி தரப்பினையும் மஹிந்த தரப்பினையும் இணைக்கும் நோக்கில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் இல்லத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்தப் பேச்சவார்த்தைகள் பூரண வெற்றி அளிக்காவிட்டாலும் சாத…

  23. துயிலுமில்ல இராணுவ முகாம்களை பலப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவம்! மாவீரர் துயிலும் இல்ல காணிகளில் உள்ள இராணுவ முகாம்களை பலப்படும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுவருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தை இராணுவத்தினர் முற்றுகையிட்டுள்ள நிலையில், குறித்த துயிலுமில்ல காணியில் ஒரு பகுதியில் மாவீரர் நாள் நிகழ்வுக்காக மாவீரர்களின் பெற்றோர் உறவுகளால் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையில் இராணுவம் குறித்த துயிலுமில்ல காணியில் உள்ள இராணுவ முகாமை சுற்றி புதிதாக காவல் நிலைக…

  24. ‘சலசலப்புக்கு நாம் அஞ்சோம்’ க.அகரன் “பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ( ஈ.பி.ஆர்.எல்.எவ்), சலசலப்புக்கு அஞ்சாது” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் தமிழரசுக் கட்சியினுடனான கொள்கை முரண்பாடு காரணமாக, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் புதிதாக இணைந்துகொண்ட சிலர் தமிழரசுக் கட்சியால் உள்வாங்கப்பட்டு வரும் நிலையிலேயே, தான் இவ் அறிக்கையை மக்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் வெளியிடுவதாக அதில் அவர் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. “தமிழ்த் தேசியக்…

  25. கிழக்­கில் இன்று தொடக்­கம் கூட்­ட­மைப்பு தீவிர பரப்­புரை கிழக்­கில் இன்று தொடக்­கம் கூட்­ட­மைப்பு தீவிர பரப்­புரை புதிய அர­ச­மைப்­புக்கு ஆத­ரவு திரட்­ட­வும், உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் வெற்­றி­பெ­று­வ­தற்­கான வியூ­கங்­களை வகுப்­ப­தற்­கா­க­வும் கிழக்கு மாகா­ணத்­தில் இன்று முதல் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தீவிர பரப்­பு­ரையை ஆரம்­பிக்­கின்­றது. கொழும்­பி­லி­ருந்து நேற்று திரு­கோ­ண­ம­லைக்­குச் சென்ற தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் இதனை ஆரம்­பித்து வைப்­பார். புதிய அர­ச­மைப்­புக்­…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.