Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வார இறுதிநாள்களில் சிறப்புச் சுற்றிவளைப்பு வடக்­கில் சனி மற்­றும் ஞாயிற்­றுக் கிழ­மை­க­ளி­ லேயே வாள்­வெட்­டுக் குழுக்­க­ளின் அடா­வ­டி­யும் மது போதை­யில் வாக­னம் செலுத்­து­ப­வர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்­துள்­ளது. அத­னால் இந்த நாள்­க­ளில் பொலி­ஸா­ரின் அதி­ர­டி­யான சுற்­றி­வ­ளைப்­புக்­கள் இனி ஆரம்­பிக்­கப்­ப­டும். பிடி­ப­டு­ப­வர்­கள் அனை­வ­ரும் சட்ட நட­வ­டிக்­கைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள். வடக்கு மாகாண மூத்த பிர­திப் பொலிஸ்மா அதி­பர் றொசான் பெர்­ணான்டோ இந்­தத் தக­வ­லைத் தெரி­வித்­தார். இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: வடக்­கில் குறிப்­பாக யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் வாள்­வெட்­டுக் கு…

  2. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் எதிர்காலம் கேள்விக்குறியில்! ஸ்ரீலங்கா எயார்லைன்ஸுக்கு எந்தவொரு நிதி ஒதுக்கீடுகளையும் செய்யவில்லை. இனிமேல் அதன் சுமையை அரசாங்கத்தினால் சுமக்க முடியாது என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். எயார் லைன்ஸ் நிறுவனத்தினை இலாபமீட்டுவதற்கான முயற்சிகள் நடக்கின்றன. பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனினும் இது எவ்வளவு சாத்தியம் என்று தெரியாது. முடியாதபோது வேறு வழிக்கு செல்ல வேண்டி வரும் என்றும் அவர் குறிப்பிட்டார். 2018ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். …

  3. அவையில் கேள்விக் கொக்கிகளைப் பூட்டிய சிறீதரன் வடக்கில் உள்ள பொருளாதார வளங்களை முடக்கும் வகையிலான திட்டமிடல்கள் நிலைபேறான அபிவிருத்தியை ஏற்படுத்துமா என கேள்விஎழுப்பியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வரவு செலவுத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள பல விடயங்களையும் பட்டியலிட்டார். பாராளுமன்றத்தில் வரவு-செலவுத் திட்டத்தின் மீதான முதலாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். “யுத்தம் நிறைவடைந்த பின்னர் யுத்தவெற்றி மமதையுடன் இருந்தவர்கள் தற்போது அதிலிருந்து சற்று இறங்கியிருக்கின்றமையை இந்த வரவுசெலவுத்திட்டம் ஒட்டுமொத்தமாக பாhக்கின்றபோதும் இனக்கு…

  4. மட்டக்களப்பில் புதிய நகரசபை உருவாக்கக் கோரி ஆர்ப்பாட்டம் (படங்கள்) மட்டக்களப்பு, கல்லடி பாலம் தொடக்கம் மஞ்சந்தொடுவாய் வரையான பகுதியை நகரசபையாக உருவாக்கக் கோரியும் குறித்த பிரதேசத்தில் உள்ள சில பகுதிகளை காத்தான்குடி நகரசபையுடன் இணைப்பதை நிறுத்துமாறு கோரியும் மாபெரும் ஆர்ப்பாட்டமும் கவன ஈர்ப்பு பேரணியும் மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு கல்லடி, உப்போடை சிவானந்த விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணி மற்றும் கல்லடி பாலம் தொடக்கம் மஞ்சந்தொடுவாய் வரையான பகுதியில் உள்ள பொது அமைப்புகள் இணைந்து இந்த இந்த ஆர்ப்பாட்டத்தினையும் கவன ஈர்ப்…

  5. முன்­னாள் போரா­ளி­க­ளுக்கு வேலை கொடுத்தால் மானி­யம் குறைந்த பட்­சம் 5 முன்­னாள் போரா­ளி­கள் மற்­றும் போரி­னால் வித­வை­யா­ன­வர்­களை தொழி­லுக்­கா­கச் சேர்த்­துக் கொள்­ளும் தனி­யார் நிறு­வ­னங்­கள், தொழி­லா­ளர் ஒரு­வ­ருக்கு ஆகக் கூடி­யது மாதாந்­தம் 10 ஆயி­ரம் ரூபா சம்­ப­ளம் வழங்­கி­னால், அதில் அரசு 50 சத­வீ­தத்தை மானி­ய­மாக வழங்­கும் என்று நிதி அமைச்­சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­தார். இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: போர் மற்­றும் இன முறு­க­லி­னால் பாதிக்­கப்­பட்ட வித­வை­க­ளுக்­கும் முன்­னாள் போரா­ளி­க­ளுக்­கும் வாழ்­வா­தார உத­வி­களை வழங்கி அவர்­கள் மீண்­டும் சமூக நீரோட்­டத்­திற்கு உள்­வாங்­கப்­பட வேண்­டி­ய­வர்­க­ளா­க­வு…

    • 4 replies
    • 839 views
  6. கல்வியில் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதனால்தான் எமது இளைஞர்கள் ஆயுதமேந்தினர் அன்பார்ந்த மாணவர்களே பெற்றோர்களின் கனவுகளை நனவாக்குங்கள் இதுவே உங்களின் குறிக்கோளாக அமையவேண்டும் இன்று இலங்கையின் கல்வியில் நாங்கள் பின்னோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். எதிர்வரும் காலங்களில் எமது சமூகத்தின் தலைவிதியை மாற்றியமைக்க உங்களால் மாத்திரமே முடியும் என கிழக்கு மாகாண முன்னாள் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார். பாடசாலை சமூகத்தின் கோரிக்கைக்கு அமைய பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு அதிபர், பிரதி அதிபர்களுக்கான தளபாடங்களை தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாக பெற்றுக்கொடுத்து அதனை ககையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்குபோதே அவர் இவ்வாறு தெரிவ…

  7. சீனாவின் போர் பயிற்சி கப்பல் இலங்கையை வந்தடைந்தது.! (டி.ரஸ்மிலா) இந்து சமுத்­தி­ரத்தின் மேலா­திக்­கத்தை உறு­திப்­ப­டுத்தும் கடல்சார் இரா­ஜ­தந்­திர போர்க்­க­ள­மாக இலங்கை மாறி­யுள்­ளது. இந்­தியா, பாகிஸ்­தான் அமெ­ரிக்காவைத் தொடர்ந்து சீன இராணுவத்தின் குய் ஜிகுவாங் போர் பயிற்சி கப்பலொன்று இன்று காலை இலங்கை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. உத்தியோகபூர்வமாக கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்த இந்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் மரபு ரீதியான வரவேற்பளித்தனர். சுமார் நீளம் 165.3 மீற்றர் கொண்ட 9000 தொன் கொள்ளளவுடையதுமான குறித்த கப்பல், 4 நாட்கள் நாட்டில் நங்கூரமிடப்பட்டிருக்கும் எனவும், எதிர்வரும் 14 ஆம் திகதி இலங்கையில் இருந்து செல்…

  8. இருட்டிலிருந்து வெளிச்சத்தை நோக்கி பேசுகிறேன்

  9. இரட்டைப் பிரஜாவுரிமை மறைக்கப்பட்டால் சிறைத் தண்டனை வழங்கப்பட வேண்டும் உயர் நீதி­மன்­றத்தின் தீர்ப்பை அறிந்­து­கொண்டு யாரா­வது இரட்டைப் பிரஜாஉரி­மையை பாரா­ளு­மன்­றத்­துக்கு மறைத்தால் அவர்­க­ளுக்கு நீதி­மன்­றத்தின் தீர்ப்­புடன் சிறைத்­தண்­ட­னையும் வழங்­கப்­ப­ட­வேண்டும் என துறை­மு­கங்கள் மற்றும் கப்­பல்­துறை அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்தார். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கூறு­கையில், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இரட்டை பிரஜா உரி­மையை வகிக்க முடி­யாது என உயர்­நீ­தி­மன்­றத்தின…

  10. சைக்கிளில் வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்; பாராளுமன்ற வளாகத்தில் சுவாரசியம் (படங்கள்) நாட்டின் மிக முக்கியமான தருணத்திலும், கூட்டு எதிர்க் கட்சிகள் காலோசிதமாகத் தமது எதிர்ப்புகளை வெளிக்காட்டத் தவறவில்லை. அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் இன்னும் சில நிமிடங்களில் பாராளுமன்றில் வாசிக்கப்படவிருக்கிறது. இந்த நிலையில், நாட்டில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், கூட்டு எதிர்க்கட்சியினர் துவிச்சக்கர வண்டிகளில் பாராளுமன்றுக்கு வருகை தந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். துவிச்சக்கர வண்டிகளில் வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கண்டு தாம் முதலில் த…

  11. காசோலை வழக்கில் ஆள் மாறாட்டம் செய்த யாழ்.காவல்துறையினர் – இடைத்தரகர்களுடன் நெருக்கமா ? குளோபல் தமிழ்ச்செய்தியாளர் காசோலை வழக்கில் ஆள்மாறாட்டம் செய்ய யாழ்.காவல்துறை சிறப்பு குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை உத்தியோகஸ்தர்களுக்கு யாழ்.நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் காயத்திரி சைலவன் கடுமையாக எச்சரித்துள்ளார். யாழ்.நீதவான் நீதிமன்றில் நேற்று முன்தினம் புதன்கிழமை 25 இலட்ச ரூபாய் காசோலை வழங்கி மோசடி செய்தமை தொடர்பிலான வழக்கு சிறப்பு குற்ற தடுப்பு பிரிவினரால் தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நேற்று முன்தினம் புதன் கிழமை யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதிஸ்தரன் முன்னிலையில் நடைபெற்ற போது , முறைப்பாட்டாளர் , காசோலை …

  12. வடக்கு – கிழக்கில் உதய சூரியனில் பொது அணி எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வடக்கு கிழக்கில் அரசியல் கட்சிகள் சில இணைந்து உதய சூரியன் சின்னத்தில் களமிறங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழரசு கட்சிக்கு எதிரான நிலைப்பாடுகளை கொண்டுள்ள கட்சிகள் இணைந்தே இவ்வாறாக போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு சில கட்சிகளும் இந்த பொது சின்னத்துடன் இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3) http://www.samakalam.com

  13. மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திலும் இந்திய துணை தூதரகம் அமைக்­கப்­பட வேண்டும் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திலும் இந்திய துணைத் தூதரகம் அமைக்­கப்­பட வேண்டும் என லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பிரதித் தலை­வரும் கிழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்­ச­ரு­மான ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். ஏறா­வூரில் நடை­பெற்ற மக்கள் சந்­திப்­பின்­போதே மேற்­கண்­ட­வாறு தெரிவித்தார். அவர் கூறு­கையில், தமிழ்­பேசும் மக்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகா­ணத்தில் மக்கள் தமது தேவை ­களை நிறை­வேற்­றிக்­கொள்ள கொழும்­பு ­நோக்­கியே செல்ல வேண்­டி­யுள்­ளது. இதனால் பல சிர­மங்­களை அவர்கள் எதிர்­நோக்க நேரி­டு­வது தொடர்பில் மக்கள் பல தட­வைகள் முறை­யிட்­டுள்­ளனர். …

  14. குடாநாட்டில் தலைவிரித்தாடும் வன்முறைக்கலாசாரம் யாழ்.குடா­நாட்­டில் முன்­னெப்போ­தும் இல்­லாத அள­வுக்கு அண்­மைக்­கா­ல­மாக குற்­றச் செ­யல்கள் வகை தொகை­யின்றி அதி­க­ரித்த வண்­ண­முள்­ளன. தமக்­குக் கிட்­டும் தக­வல்­க­ளின் அடிப்­ப­டை­யில் அச்சு ஊட­கங்­க­ளும் சரி, இலத்­தி­ர­னி­யல் ஊட­கங்­க­ளும் சரி இத்­த­கைய குற்­றச்­செ­யல்­கள் குறித்த தக­வல்­களை பொது­மக்­க­ளுக்கு அறி­யத்­தந்­தா­லும், குறித்த ஊட­கங்­ளுக்கு எட்­டாத் தக­வல்­க­ளா­க­வும் சிற்­சில குற்­றச்­செ­யல்­கள் யாழ்.குடா­நாட்­டின் பல்­வேறு பகு­தி­க­ளி­லும் இடம் பெறவே செய்­கின்­றன. போர் இடம்­பெற்ற கால­கட்­டத்­தில் கூட, பாது­காப்­புப் படை­யி­ன…

  15. நல்லிணக்கத்திற்கு சாதகமான பட்ஜட் அரச,தனியார் துறை ஊழியர்களுக்கு நிவாரணங்கள் எதுவுமில்லை சொகுசு கார் விலை ரூபா 25 இலட்சத்தினால் அதிகரிப்பு மின்சார கார் விலை ரூபா 10 இலட்சத்தால் குறைப்பு மலையக வீடமைப்புக்கு 2600 மில்லியன் ரூபா டீசல் ஆட்டோ விலை ரூபா 50 ஆயிரத்தினால் அதிகரிப்பு வடக்கில் மீள்குடியேறவும் வீடமைக்கவும் 2750 மில்லியன் ரூபா மதுபானத்துக்கு தேசத்தை கட்டியெழுப்பும் வரி அறவீடு யாழ்ப்பாணத்தில் நவீன பொருளாதார நிலையம் காணாமல் போனோர் அலுவலகத்தை அமைக்க 1400 மில்லியன் ரூபா முன்னாள் போராளிகளுக்கு தொழில் வழங்கினால் சம்பள உதவித் தொகை வடக்கு, கிழக்கில் 50000 வீடுகள் அமைக்கும் தி…

  16. பொது எதிரணியின் சிறப்புரிமை பிரச்சினையால் சபையில் சர்ச்சை கவலை தெரிவித்த சபாநாயகர் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் துவிச்­சக்­கர வண்­டியில் நேற்று பாரா­ளு­மன்­றத்­திற்கு வருகை தந்த போது பொலிஸார் தடு த்து நிறுத்­தி­யுள்­ளனர். இந்த செயற்­பாட்­டினால் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் சிறப்­பு­ரிமை மீறப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று தினேஷ் குண­வர்­தன எம்.பி சபா­நா­ய­கரின் கவ­னத்­திற்கு கொண்டு வந்­ததை அடுத்து நேற்று சபையில் கடு­மை­யான சர்ச்சை ஏற்­பட்­டது. இதன்­போது ஆளும் எதிர்க்­கட்­சி­யினர் ஆர­வா­ர­மிட்டு குழப்பம் விளை­வித்­தனர். இத­னை­ய­டுத்து பாரா­ளு­…

  17. வரவு – செலவுத் திட்டம் ஜனாதிபதி மைத்திரியை சந்திக்கிறது கூட்டமைப்பு (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) தமிழ் மக்­களின் உட­ன­டிப்­பி­ரச்­சி­னைகள் குறித்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை எதிர்­வரும் 16 ஆம் திக­திக்கு முன்­ன­தாக சந்­திப்­ப­தற்கு பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்றக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வரவு – செல­வுத்­திட்­டத்­திற்கு வாக்­க­ளிப்­பது குறித்த விட­யத்­தி­னையும், மக்­களின் உட­ன­டிப்­பி­ரச்­சி­னை­க­ளுக்­கு­ரிய தீர்­வினை வழங்­கு­வது குறித்த விவகாரத்தினையும் இரு­படிமுறைகளை அணு­க­வேண்­டு­மெ­னவும் இரண்­டையும் ஒன்­றை­யொன்று இணைத்­துக்­கொண்டு பய­ணிக்க முடி­யாது எனவும் உறுப்­…

  18. எந்தவொரு சலுகையும் மக்களுக்கு கிடைக்கவில்லை பட்ஜட் குறித்து பொது எதிரணி கருத்து (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) குதிரை பந்தய வீரர் மாறினாலும் குதிரை மாறவில்லை என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குண வர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட 2018 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகையில், 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினைப் பார்க்கையில் குதிரை பந்தய வீரர் மாறினாலும் குதிரை மாறவில்லை. பழைய குதிரைதான் தற்போது ஒடுகின்றது. என்பதே எமது நிலைப்பாடாகும். 2015,2016,2017 ஆகிய ஆண்டுக்கான வரவு – செலவுத்தி…

  19. வரலாற்றை நினைவுபடுத்தி பட்ஜட் சமர்ப்பித்த மங்கள (ஆர்.ராம், எம்.எம்.எம்.மின்ஹாஜ்) நாட்டின் பொரு­ளா­தா­ரத்­தினை மீளவும் சரி­யான தடத்தில் முன்­னெ­டுத்துச் செல்­வ­தனை இலக்­காகக் கொண்டு நீலப் பசுமை என்னும் தொனிப்­பொ­ருளில் 2018ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல­வுத்­திட்டம் இரண்­டா­வது வாசிப்­புக்­காக பாரா­ளு­மன்­றத்தில் நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வினால் நேற்று சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. பாரா­ளு­மன்றம் நேற்று வியா­ழக்­கி­ழமை பிற்­பகல் 3 மணிக்கு சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய தலை­மையில் கூடி­ய­போதே நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர வரவு செல­வுத்­திட்­டத்­தினை சமர்ப்­பித்தார். பர­ப­ரப்­பான பார­ளு­மன்றம் பார­ளு­மன்­றத்தில் 2018ஆம் ஆண்­…

  20. 2 கிலோ ஹெரோயினுடன் நபர் கைது வவுனியா பஸ் நிலையத்தில் இரண்டு கிலோ ஹெரோயினுடன் நாவற்குளி யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரை நேற்று மாலை 4 மணியளவில் வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனையின் போதே யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி 2கிலோ ஹெரோயினை பயணப்பொதியில் மறைத்து வைத்து கடத்த முற்பட்ட குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். http://www.virakesari.lk/article/26843

  21. கல்வி அமைச்சில் அந்த அதிகார பகிர்வு இல்லை.! நாட்டில் அதிகார பகிர்வு தொடர்பாக பல மட்டத்திலும் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. ஆனால் எங்களுடைய கல்வி அமைச்சில் அந்த அதிகார பகிர்வு இல்லை. எனவே எவ்வாறு நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் இந்த அரசாங்கம் அதிகார பகிர்வை வழங்க முடியும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் அமைந்துள்ள கல்வி இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் பொழுதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், இன்று எங்களுடைய கல்வி அமைச்சில் அனைத்து அதிகாரி…

  22. ரஷ்யப் போர்க்கப்பல் கொள்வனவு மைத்திரியின் மைத்துனரும் எதிர்ப்பு நாடு ஏற்­க­னவே பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்­குள் சிக்­கி­யுள்­ளது. ரஷ் யாவி­டம் இருந்து போர்க்­கப்­ப­லைக் கொள்­வ­னவு செய்­வது மோச­மான பொரு­ளா­தார விளை­வு­களை ஏற்­ப­டுத்­தும். இவ்­வாறு இலத்­தி­ர­னி­யல் உற்­பத்தி மற்­றும் ஏற்­று­ம­தி­யா­ளர் சங்­கத்­தின் தலை­வ­ரான ரொகான் பலே­வத்த எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார். அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் மைத்­து­ன­ரான பலே­வத்த, இலத்­தி­ர­னி­யல் உற்­பத்தி மற்­றும் ஏற்­று­ ம­தி­யா­ளர் சங்­கத்­தின் கூட்­டத்­தில் உரை­யாற்­றிய போதே இந்த எச்­ச ­ரிக்­கையை விடுத்­துள்­ளார். ஒன்­பது ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் …

  23. அதிகாரத்தை அறியாமல் சபை செயற்படுகிறது? அர­சமைப்பின் பிரிவு 52 இன் 2ஆவது சரத்­தில் அமைச்­சர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட அதி­கா­ரத்தை அறி­யா­மலா 4 வரு­டங்­க­ளாக வடக்கு மாகாண சபையை நடத்­து­கி­றீர்­கள்? என்று கேள்­வி­ எ­ழுப்­பி­யுள்­ளார் வடக்கு மாகாண சபை­யின் எதிர்க் கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா. வடக்கு மாகா­ண­ச­பை­யின் 109ஆவது அமர்வு கைத­டி­யி­லுள்ள பேர­வைச் செய­ல­கத்­தில் அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் தலை­மை­யில் இடம்­பெற்­றது. வடக்கு மாகாண கால்­நடை உற்­பத்தி மற்­றும் சுகா­தார நிய­திச் சட்­டத்­தின் இரண்­டாம் வாசிப்பு இடம்­பெற்­றது. குறித்த நிய­திச் சட்ட குழு­நிலை விவா­தத்­தில் நிய­திச் சட்­டம் ஆரா­யப்­பட்­டது. …

  24. மன்­னா­கண்­டல் குளம் உடைப்பு – 20 ஏக்கர் வயல்­கள் அழிவு முல்­லைத்­தீ­வில் உடைப்­பெ­டுத்த மன்­னா­கண்­டல் குளத்­தால் சுமார் 20 ஏக்­க­ருக்­கும் மேற்­பட்ட வயல்­கள் அழி­வ­டைந்­துள்­ள­ன என்று மன்­னா­கண்­டல் கமக்­கார அமைப்­பின் தலை­வர் பால­சிங்­கம் தெரி­வித்­தார். இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்ததாவது: முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் மன்­னா­கண்­டல் குளத்­தின் கீழ் 21 விவ­சா­யி­கள் 100 ஏக்­கர் வயல் செய்­கை­யை மேற்­கொள்­வது வழமை. இந்த நிலை­யில் 2017 ஆம் ஆண்டு கால போகத்துக்காக விதைப்பு மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. இந்த நிலை­யில், குளத்­தின் இரு தேவை­களை இனம் கண்டு கம­நல சேவைத் திணைக்­க­ளத்­தி­டம் கோரிக்கை விடுத்­திருந் தோம…

  25. சக்தி டிவி செய்திகள் 9-11-2017

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.