Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்பில் 50 ரூபாவுக்கு பயணிக்கும் தூரத்துக்கு யாழில் 300 ரூபாவை கட்டணமாக அறிவிடும் ஆட்டோ சாரதிகள் – வட மாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் (மயூரன்) வடக்­கி­லுள்ள முச்­சக்­கர வண்டி சார­திகள் கட்­டுப்­பாடு இல்­லாமல் கட்­ட­ணங்­களை அற­வி­டு­வதைக் கட்­டுப்­ப­டுத்த வட­மா­காண முத­ல­மைச்சர் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என தெரி­வித்து வட­மா­காண எதிர்க்­கட்சித் தலைவர் சி.தவ­ராசா விசேட கவ­ன­யீர்ப்பு பிரே­ர­ணையை முன் மொழிந்தார். வட­மா­காண சபையின் 109ஆவது அமர்வு நேற்று கைத­டியில் உள்ள பேரவைக் கட்­ட­டத்தில் நடை­பெற்­றது. அதன் போதே அவ்­வாறு தெரி­வித்தார். மேலும் தெரி­விக்­கையில், யாழ்ப்­பாணத்தில் முச்­சக்­கர வண்டி சார­திகள் க…

  2. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இரட்டைக் குடியுரிமை உண்டு அதிகளவான பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் என கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கீதா குமாரசிங்கவைத் தவிர்ந்த வேறும் சிலரும் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் என தெரிவித்துள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கனடா, அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் இவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இரட்டைக் குடியுரிமை உண்டு என அவர் சுட்டி…

  3. கருத்­துக் கணிப்­பாக மாறப்­போ­கும் தேர்­தல் முடிவு எதிர்­வ­ரும் தை மாதத்­தில் நடை­பெ­ற­வுள்ள உள்ளூ­ராட்சி சபைத் தேர்­தல்­கள் குறித்த பர­ப­ரப்பு மெல்ல மெல்ல ஆரம்­பித்­துள்­ளது.வேட்­பா­ளர் தெரி­வு­கள், கூட்­ட­ணி­கள் குறித்த பேச்­சுக்­கள் தொடங்­கி­விட்­டன. யார் மாந­கர பிதா­வா­வது, யார் சபைத் தலை­வ­ரா­வது என்­கின்ற பேச்­சுக்­க­ளும் அடிப­டத் தொடங்­கி­விட்­டன. தேர்­தல் வரு­கின்­றது என்­ப­த­னா­லேயே மாவீ­ரர்­க­ளின் தியா­கங்­க­ளைத் தூசு தட்டி எடுத்­துத் துயி­லு­மில்­லங்­க­ளைத் துப்­பு­ர­வாக்­கத் தொடங்­கி­விட்­டார்­கள் என்­கின்ற விமர்­ச­னங்­க­ளும் உண்டு. அதில் உண்­மை­யில்லை என்று ஒரே­ய­டி­யாக மறுக்­க­வும் முடி­யாது. வடக்கு, க…

  4. வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளில் கேரளா கஞ்சாவுடன் முன்னாள் போராளி உட்பட ஐவர் கைது வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளில் கேரளா கஞ்சாவுடன் முன்னாள் போராளி உட்பட ஐவர் வவுனியா மது ஒழிப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 10 கிலோ 430 கிராம் கேரளா கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிசார் மேலும் தெரிவித்ததாவது, வவுனியா நகரப்பகுதியில் சந்தேகத்திடமான நபர்களை சோதனை செய்த போது கேரளா கஞ்சாவுடன் ஐந்து பேர் வேறு வேறு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சியிலிருந்து புத்தளம் நோக்கி பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட நிலையில் வவுனியா பேரூந்து நிலையத்தில் வைத்து 1 கிலோ 910 கிராம் கேரளா கஞ்சாவுடன் ப…

  5. தற்போது பிரபாகரன் இருந்திருந்தால் எந்த ஆயுதங்களையும் பயன்படுத்தாமல், கனிய எண்ணெய் மூலமாகவே போரில் வெற்றி பெற்றிருப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கொழும்பில் இன்று -07- இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கைக்கு வரும் எண்ணெய் கப்பல்களை சமுத்திரத்தில் நிறுத்தி வைப்பதனால் பிரபாகரன் அவற்றிலிருந்து எண்ணெய் எடுத்து, யுத்தத்தில் இலகுவாக வெற்றி பெற்றிருப்பார். யுத்தம் நடைபெற்ற போது அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் உதவியை பெற்றுக்கொள்வதற்கு விடுதலைப் புலிகளால் முடியுமாக இருந்தது அந்த வகையில் தற்போது யுத்தம் நடைபெற்றிருந்தால் இன்று இலங்கை இருந்திருக்காது. நாம் பிரபாகரனின் அட…

    • 0 replies
    • 378 views
  6. யாழ்ப்பாணத்தில் பெய்யும் தொடர் மழை : 3 ஆயிரத்து 862 பேர் பாதிப்பு! யாழ் மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆயிரத்து 98 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 862 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 2 ஆம் திகதி ஆரம்பித்த மழை தொடர்சியாக பெய்து வருகின்ற நிலையில் வடக்கில் யாழ் மாவட்டத்திலும் தொடர்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் சில சில பகுதிகளில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் 01-உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 94 குடும்பங்களை சேர்ந்த 342 பேர் …

  7. தோராவில் மாவீரர் துயிலும் இல்ல சிரமதான பணிக்கு இராணுவம் இடையூறு ! முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தை சிரமதானம் செய்ய சென்ற இளைஞர்களுக்கும் இராணுவத்துக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாக எமது ஐ.பி.சி தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தை சிரமதானம் செய்வதற்கு நேற்றையதினம் செவ்வாய்கிழமை(07112017)சென்ற மாவீரர்களின் உறவினர்களை ஸ்ரீலங்கா இராணுவத்தினர் திருப்பி அனுப்பியுள்ளனர். நவம்பர் மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினத்தை அனுஸ்டிக்கும் வகையில் வன்னி விளாங்குளத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லம், அளம்பில் துயிலும் இல்லம், முழங்காவில் துயிலும் இல…

  8. தர­மற்ற பெற்­றோலை கப்­ப­லி­லி­ருந்து இறக்­க­மாட்டேன் (ஆர்.ராம். எம்.எம்.மின்ஹாஜ்) எவர் என்ன கூறி­னா லும் என்னை வீட்­டுக்கு அனுப்­பி­னாலும் நான் அமைச்­ச­ராக இருக்கும் வரை தர­மில்­லாத பெற்­றோலை கப்­பலில் இருந்து இறக்க மாட்டேன். அத்­துடன் இந்த விட­யத்தில் ஜனா­தி­ப­தியோ அல்­லது பிர­த­மரோ எனக்கு அழுத்தம் பிர­யோகம் செய்­ய­வில்லை. மேலும் இந்த பிரச்­சி­னையை ஒரு சிலர் அர­சி­ய­லாக்க முயற்­சிக்­கின்­றனர். தயவு செய்து இந்த பிரச்­சி­னையை தீர்க்க எனக்கு இட­ம­ளி­யுங்கள் என துறை­முக மற்றும் கப்பல் துறை அமைச்சர் அர்­ஜூன ரண­துங்க சபையில் தெரி­வித்தார். இந்த நிலை­மைக்கு நாட்டை கொண்டு வந்­த­மைக்கு கார­ண­மா­ன­வர்­களை இனங்­காணும் வகையில் விசா­ர…

  9. வழக்கை மீண்டும் மாற்றுவதற்கு மேன்முறையீடு செய்ய முடியும் நீதியமைச்சர் தலதா விளக்கம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) சாட்­சி­யா­ளர்கள் தமக்­கான பாது­காப்பு இல்­லை­யென்று கோரி­யதன் கார­ண­மா­கவே வவு­னியா நீதி­மன்­றத்­தி­லி­ருந்து அநு­ரா­த­புரம் நீதி­மன்­றத்­திற்கு வழக்கு மாற்­றப்­பட்­ட­தாக சபையில் தெரி­வித்த நீதி அமைச்சர் தலதா அத்­துக்­கோ­ரள வழக்கை மீண்டும் மாற்­று­வ­தற்­காக மேன்­மு­றை­யீடு செய்­ய­மு­டியும் என்றும் கூறினார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்­க் கி­ழமை நீதித்­துறை, குற்­றச்­செ­யல்­க­ளுக்கு பலி­யாக்­கப்­பட்­டோ­ருக்கும் சாட்­சி­யா­ளர்­க­ளுக்­கு­மான உதவி மற்றும் பாது­காப்பு, குற்­றச்­செ­யல்­களை தடுத்தல் ஆகிய திருத்­தச்­ச…

  10. எரி­பொருள் தட்­டுப்­பாட்­டுக்கு காரணம் : சதித்திட்டமா? ஆராய்­வ­தற்கு அமைச்­ச­ரவை உப­ குழு நிய­மனம் (நமது நிருபர்) நாட்டில் எரி­பொருள் தட்­டுப்­பாடு ஏற்­ப­டுவ­தற்கு ஏது­வாக அமைந்த கார­ணிகள் குறித் தும் இந்த விவ­கா­ரத்தில் சதித்­திட்டம் ஏதே னும் இடம்­பெற்­றுள்­ளதா என்­பது தொடர்­பிலும் ஆராய்­வ­தற்­காக அமைச்­ச­ரவை உப­குழு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. அமைச்­சர்­க­ளான சம்­பிக்க ரண­வக்க, அநு­ர­பி­ரி­ய­தர்­ஷன யாப்பா, சுசில் பிரே­ம்­ஜ­யந்த ஆகிய மூவரை உள்­ள­டக்­கியே இந்­தக்­குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் அமைச்­ச­ரவைக் கூட்டம் நேற்று முற்­பகல் ஜனா­தி­…

  11. ஜனாதிபதியினால் மாத்திரமே நாட்டைக் காப்பாற்ற முடியும்- மெதகொட அபயதிஸ்ஸ அனு 33 mins முன் செய்திகள் Leave a comment 2 Views தற்போதுள்ள கள நிலவரங்களை வைத்துப் பார்க்கும் போது நாடு முகம்கொடுத்துள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மிகவும் தகுதியான ஒரு தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தான் என இலங்கை பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். எளிய அமைப்பினால் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார். நாட்டில் பொது எதிர்க் கட்சியென்று உள்ளது. இருப்பினும், இதுவரையில் பாராளுமன்றத்தில் கொண்டு வந்த எந்தவொரு சட்ட மூலத்தையும் அதனால் தடுத்து…

    • 0 replies
    • 271 views
  12. தமிழ்த் தலைவர்கள் எதையும் சாதிக்கவில்லை தமிழ் மக்­க­ளுக்­கான உரிமை மற்­றும் தீர்வு தொடர்­பான, எமது தமிழ்த் தலை­வர்­க­ளின் வாக்­கு­று­தி­கள் அனைத்­தும் வெறும் பேச்­ச­ள­வி­லா­னது மாத்­தி­ரமே என முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் வினோ நோக­ரா­த­லிங்­கம் சாடி­யுள்­ளார். வவு­னியா விபு­லா­னந்­தாக் கல்­லூ­ரி­யில் புல­மைப்­ப­ரி­சில் சித்­தி­ய­டைந்த மாண­வர்­க­ளுக்­கான மதிப்பளிப்பு விழா பாட­சாலை முதன்மை மண்­ட­பத்­தில் பாட­சாலை அதி­பர் சு.அமிர்­த­லிங்­கம் தலை­மை­யில் இடம்­பெற்­றது. நிகழ்­வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­ம்போதே அவர் இவ்­வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: அப்­போ­தி­ருந்த தந்தை செல்வா தொடக்­கம் தற்­போது சம்­பந்­தன் ஐயா வரைக்­கும…

    • 1 reply
    • 455 views
  13. உத்தியோகபூர்வ மொழியாகும் தமிழ் – இரா.சம்பந்தன் வடக்கு, கிழக்கு மகாணங்களில் தமிழ் மொழி உத்தியோகபூர்வ மொழியாக பயன்படுத்தப்படும் விதத்தில் அரசமைப்பு உருவாகவுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன். திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அரச அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படும் கடிதங்கள் யாருக்கு அனுப்பப்படுகிறதோ அவர்களின் மொழியில் அமைந்திருக்க வேண்டும். அரச வேலைகளில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இனி இந்த நிலை திருத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். http://newuthayan.com…

    • 13 replies
    • 1.6k views
  14. ஆளுனர் அலுவலத்தின் பின் கதவு எங்கே உள்ளது. – சிவாஜி கேள்வி:- வடமாகாண ஆளுனரின் அலுவலகத்தின் பின் கதவு எங்கே இருக்கின்றது என தனக்கு தெரியாது என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 109ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , அரசியல் கைதிகள் தொடர்பில் வடமாகாண ஆளுனரை சந்தித்து கதைத்து இருந்தேன். மறுநாள் பத்திரிகை ஒன்றில் சிவாஜிலிங்கம் ஆளுனரை பின் கதவால் சந்தித்தார் என செய்தி வெளியிட்டு இருந்தது. வடமாகாண ஆளுனரின் அலுவலகத்திற்கு செல்வதற்கு பின் வழியாக வாசல் இருக்க…

  15. 2 மில்லியன் ரூபா போலி நாணயத் தாள்களுடன் அரியாலையில் தம்பதியர் கைது!! போலி நாணயத்தாள்களை அச்சிட்டு உடைமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இளம் தம்பதியர் இன்று மாலை யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 21 இலட்சத்து 48 ஆயிரம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், அரியாலை – மணியந்தோட்டம் பகுதியிலுள்ள அவர்களின் வீட்டில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு 5 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் 400உம், ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் 148 உம் கைப்பற்றப்பட்டன. அவற்றை அச்சிடப் பயன்படுத்தப்பட்டன என்று நம்பப்படும் பிறின…

  16. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து நீடிக்குமா? தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து நீடிக்குமா என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அது குறித்து கூட்டமைப்பின் உறுப்புக்கட்சிகளிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது. புதிய அரசியலமைப்பு விவகாரம் உள்ளிட்ட பல விடயங்களில் இலங்கை தமிழசுக் கட்சி தான்தோன்றித்தனமாக தீர்மானம் எடுப்பதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி குற்றம் சுமத்தி வந்தது. புதிய அரசியலமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு அந்தக் கட்சியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் பல தடவைகள் கோரியும் அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. இந்தப் பின்புலத்தில் …

  17. முள்ளிவாய்க்கால் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு ! முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்குப்பகுதியில்; வீடொன்றிற்கு அருகில் சிறிய கொட்டில் அமைப்பதற்கு குழிதோண்டிய போது உரப்பை ஒன்றில கட்டப்பட்ட நிலையில் ஐம்பது மிதிவெடிகளும் அவற்றிற்கான வெடிப்பிகளும் மீட்கப்பட்டுள்ளன. மக்கள் மீள்குடியேற்றம் செய்;யப்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்குப்பகுதியில் உள்ள குடும்பமொன்று அவரது காணிக்குள் நிரந்தரவீடொன்றினை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பருவமழை பெய்துவருவதனால் இன்று (07-11-2017) வீட்டின் அருகில் கொட்டில் ஒன்றைப்;போடுவதற்கு கிடங்;கு கிண்டியபோது, வெடிபொருட்கள் வெளிவந்தததையடுத்து, கிராமஅலுவலர் மற்றும்…

  18. பிள்ளையானின் வழக்கு ஜனவரிக்கு ஒத்திவைப்பு கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் 07 பேருக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை தொடர்பான விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்புடைய சந்தேக நபரான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசன்துரை சந்திரகாந்தன் உட்பட ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதடன் சந்தேகம் தெரிவிக்கப்பட்டதில் ஒருவர் தேடப்பட்டுவரும் நிலையில் ஒருவர் மரணம்அடைந்துள்ள…

  19. மாட்டுவண்டியில் பயணித்த மகிந்த அணியினர் நாட்டில் தற்போது நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாடு நிலையில் வடமேல் மாகாண சபையின் இன்றைய அமர்வுக்கு மகிந்த அணியினர் மாட்டுவண்டியில் சென்றுள்ளனர். எரிபொருள் தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தியும், நல்லாட்சி அரசை கடுமையாக விமர்சிக்கும் வகையிலாக எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் மகிந்த அணியினர் மாட்டுவண்டியில் பயணம் செய்தனர். http://newuthayan.com/story/44435.html

  20. மாவட்ட நீதிபதிகள் 7 பேருக்கு வடக்கு – கிழக்கில் இடம்மாற்றம் குளோபல் தமிழ்ச்செய்தியாளர் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 7 மாவட்ட நீதிபதிகளுக்கு வருடாந்த இடம்மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடம்மாற்றம் 2018 ஜனவரி முதலாம் திகதி நடைமுறைக்குவரும் என நீதிச் சேவைகள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது. சாவகச்சேரி மாவட்ட நீதிபதி திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் வவுனியா மாவட்ட நீதிபதியாகவும் , வவுனியா மாவட்ட நீதிபதி எஸ்.லெனின்குமார் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாகவும் மாற்றப் பெறுகின்றனர். யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி ஜே.கழநிதிபாலன் சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாகவும் கல்முனை மாவட்ட நீதிபதி வி.இராமகமலன் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதியாகவும் மாற்றம் பெற…

  21. வடக்கு கிழக்கை இணைத்தால் மீண்டும் இரத்த ஆறு ஓடும் இனங்களை அடிப்படையாகக் கொண்டு நாட்டை துண்டுகளாகப் பிரிக்க முற்பட்டால் நாட்டில் மீண்டுமொரு பேரழிவு ஏற்படும் என உத்தேச அரசியல் யாப்பிற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுவரும் முக்கிய பௌத்த பிக்குகளில் ஒருவரான ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பௌத்த பீடத்தின் பீடாதிபதியான பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் எச்சரித்துள்ளார். ஹம்பாந்தோட்டை சிப்பிகுளம் பகுதியில் உள்ள முகம்மதியா இஸ்லாமிய அமைப்பினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கின்றார். நாட்டில் வாழும் அனைத்து இன மற்றும் மதங்களை மதித்து அவர்களுக்…

    • 1 reply
    • 456 views
  22. கூட்டமைப்பில் இருந்து விலகுகிறார் ஆனந்தன் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி சுதந்திரமாகச் செயற்பாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியலமைப்பு பேரவையில், இடைக்கால அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிடுவதற்குத் தமக்கு வாய்ப்பளிக்கப்படாததை அடுத்தே, அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டராங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், தெரிவு செய்யப்பட்ட ஈபிஆர்எல்எவ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி அனந்தன், அரசியலமைப்பு பேரவையில், தமக்கு உரையாற்ற சந்தர்ப்பம் அளிக்குமாறு பலமுறை சபாநாயகரிடம் கோரியிருந்தார். எனினும், எதிர்க்கட்சித் தலைவர் இரா…

  23. இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு இதுவொரு இறுதிச் சந்தர்ப்பம் கூட்டு அர­சி­னால் தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு காண முடி­யா­மல் போகு­மா­னால், அடுத்தடுத்து ஆட்சிக்கு வரும் எந்த அர­சி­னா­லும் அது இயலாது போய்­வி­டும் என்­ப­து­தான் யதார்த்த நிலையா­கும். இந்த நாட்­டில் இரண்டு முதன்­மைக் கட்­சி­களே மாறி மாறி ஆட்­சிக்கு வரு­கின்­றன. இன்று அவையிரண்டும் கொள்கை அள­வில் ஒத்த கருத்­துக்­க­ளையே கொண்­டுள்­ளன. இலங்­கை­ ஒரு சிறிய நாடு என்ற வகை­யில், அரு­கில் உள்ள சீனா, இந்­தியா போன்ற பெரிய நாடு­களை அனு­ச­ரித்­துச் செல்ல வேண்­டிய நிலை­யில் உள்ளது. ஆனால் ஆட்­சி­யில் உள்­ள­வர்­கள் சந்­தர்ப் பத்துக்கு ஏற்றவாறு தமது கொள்­கை­களை அவ்­வப்­…

  24. பெற்­றோ­லுக்கே திண­றும் அர­சுக்கு ‘‘பெட­ரல்” ஒரு கேடா:- மகிந்த கிண்டல் பெற்­றோல் பிரச்­சி­னைக்கே தீர்வை வழங்­கத் திண்­டா­டும் இந்த அரசு, பெட­ரல் (கூட்­டாட்சி) விவ­கா­ரத்தை எப்­படிக் கையா­ளப்­போ­கின்­றதோ எனத் தெரி­ய­வில்லை. இவ்­வாறு கிண்­ட­லா­ கக் கேள்வி எழுப்­பி­யுள்­ளார் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச. பெற்­றோல் தட்­டுப்­பாடு தொடர்­பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். இந்த அர­சி­டம் நிர்­வா­கத் திறனோ அல்­லது முகா­மைத்­துவ திறனோ துளி­ய­ள­வே­னும் இல்லை. எந்த விட­யத்­தில் கை வைத்­தா­லும் பிரச்­சினை தலை­வி­ரித்­தா­டு­கின்­றது. அவற்­றைத் தீர்ப்­ப­தற்­கு­ரிய நடை­மு­றை­யும் அர­சுக்­குத் தெ…

  25. யாழ். பல்கலை பட்டமளிப்பை இரண்டு பிரிவாக நடத்த மாணவர்கள் எதிர்ப்பு : மாணவர் ஒன்றியத்தின் கோரிக்கையை புறந்தள்ளி 33வது பொதுப்பட்டமளிப்பினை இரண்டு பகுதியாகவே நடாத்துவதற்கு யாழ் பல்கலை நிர்வாகம் தீர்மானத்துள்ளதாக அறிவித்தமைக்கு மாணவர் ஒன்றியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முதல் பகுதி டிசம்பர் 09 2017இல் கலை மற்றும் விஞ்ஞான பீட மாணவர்களை தவிர்த்து நடத்தப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/archives/48718

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.