Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மூடப்பட்டது பாராளுமன்ற வீதி ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி நடத்தி வருகின்ற ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற வீதி தியத உயன சுற்றுவட்டம் வரையான பகுதி மூடப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/26443

  2. சக்தி டிவி செய்திகள் 30-10-2017

  3. யாழ். கண் சிகிச்சை விவகாரம்: பாதிக்கப்பட்ட ஐவரில் ஒருவர் பார்வையிழப்பு சத்திர சிகிச்சையால் கண்கள் பாதிக்கப்பட்ட ஐவருக்கு கொழும்பு வைத்திய சாலையில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் நான்கு பேர் குணமானபோதும், ஒருவர் முழுவதும் பார்வையிழந்தார். கண் புரை பாதிக்கப்பட்ட பத்துப் பேர் யாழ்ப்பாணம், திருநெல்வேலியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் கடந்த சனிக்கிழமை சத்திர சிகிச்சை செய்துகொண்டனர். ஐம்பது வயதுக்கு மேற்பட்ட அவர்களில் ஒன்பது பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் ஐந்து பேர் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அங்கு கண் மருத்துவ நிபுணரால் மீள கண் சத்திர சிகிச்சை ச…

  4. டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் : 6 பேருக்கு கடூழியச்சிறை Weiterempfehlen ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவாநந்தா மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அதில் குற்றவாளிகளாகக் கண்ட 6 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. களுத்துறை சிறைச்சாலையில் கடந்த 1998 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 30 ஆம் திகதி, அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவாநந்தா மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது. இந்நிலையில், குறித்த வழங்கு இ…

  5. மாகாணங்களுக்கு பூரண அதிகாரம் வழங்கப்பட வேண்டியது அவசியம் 13ஆவது திருத்­தத்தின் பிர­காரம் மாகா­ணங்­க­ளுக்கு பூரண அதி­காரம் வழங்­கப்­ப­ட­வேண்டும். அத்­துடன் நிறை­வேற்று அதிகார ஜனா­தி­பதி முறைமை இல்­லா­ம­லாக்­கப்­ப­டு­மானால் மாகாண அதி­கா­ரங்­களில் திருத்தம் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும். மேலும் 83ஜூலை கல­வரம் ஜே.ஆரின் கட்­டுப்­பாட்டை மீறி இடம்­பெற்­ற­தொன்று. என்­றாலும் அதனை கட்­டுப்­ப­டுத்த முன்­கூட்­டியே நட­வ­டிக்கை எடுக்­கா­தமை அவர் செய்த தவ­றாகும் என நாட்டின் முத­லா­வது நிறை­வேற்று ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜய­வர்த்­த­னவின் பேர­னு­ம் சூரிய மின்­சக்­தியை நாட்­டுக்கு அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­வரும் தற்­போது ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் கம்­பஹா மாவட்ட அமைப்­…

  6. இடைக்கால அறிக்கை மீதான எதிர்ப்பும் அரசின் நிலைப்பாடும் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்கை குறித்து அர­சியல் யாப்பு சபை­யான பாரா­ளு­மன்­றத்தில் இன்று முதல் மூன்று தினங்கள் விவாதம் இடம்­பெ­ற­வுள்­ளது. எதிர்­வரும் முதலாம் திக­தி­வரை மூன்று தினங்கள் தொடர்ச்­சி­யாக இடைக்­கால அறிக்கை குறித்து விவா­திக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்த விவா­தத்தை அடுத்தே புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இறுதி வரைபு தொடர்பில் அர­சி­ய­ல­மைப்பு சபையின் வழி­ந­டத்தல் குழு­வா­னது ஆரா­ய­வுள்­ளது. புதிய அர­சி­யல்­யாப்­புக்­கான இடைக்­கால அறிக்­கை­யா­னது கடந்த மாதம் 21 ஆம்­ தி­கதி அர­சியல் யாப்­பு­ ச­பை­யான பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. இடைக்­கால அறிக்கை ச…

  7. அரசியல் அமைப்பு குறித்து சர்வகட்சி, சர்வமத மாநாடு : ஜனாதிபதி புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் அங்கத்துவத்துடனான சர்வகட்சி மற்றும் மதத்தலைவர்கள் உள்ளடங்கிய சர்வமத மாநாடு ஒன்று நடத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு தொடர்பாக காணப்படும் சில தவறான அபிப்பிராயங்களை நீக்கும் பொருட்டு எதிர்காலத்தில் 3 படிமுறைகளை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். அதற்கேற்ப பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகலரது பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி மாநாட்டினை நடாத்துதல், சர்வ சமய தலைவர்களின் பங்குபற்றுதலுடன் சர்வ மத …

  8. கிளிநொச்சியில் தமிழ்த்தேசிய சனநாயக போராளிகள் கட்சியின் அங்குரார்பண நிகழ்வு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் இன்று(30) புதிதாக தமிழ்த்தேசிய சனநாயக போராளிகள் கட்சி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. கிளிநொச்சியில் உள்ள பாரதி தனியார் விடுதியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இரண்டு மாவீர்களின் தாயொருவா் சுடரேற்றி வைக்க தொடர்ந்து அருட்தந்தை மற்றும் தமிழ்த்தேசிய சனநாயக போராளிகள் கட்சியின் செயலலாளர் மற்றும் தலைவா் ஆகியோh் விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். ஏற்கனவே ஜனநாயக போராளிகள் கட்சி இயங்கி வருகின்ற நிலையில் இன்று புதிதாக தமிழ்த் தேசிய சனநாயக போராளிகள் கட்சி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பல முன்ன…

    • 3 replies
    • 1k views
  9. யு .எச் ஹைதர் அலி இலங்கையின் வடமாகாண முஸ்லிம் சமூகம் 1990ம் ஆண்டு விடுதலைப்புலிகள் மூலம் வெளியேற்றி 27 வருடத்தை எட்டி விட்டது. 1990 ஆண்டில் ஏற்பட்ட இந்த கசப்பான சம்பவங்கள் முஸ்லிம்கள் மனதில் ஆறாவடுக்களாகப் பதிந்து விட்டன. அவ்வாண்டின் ஒக்டோபர் இறுதி இரு வாரங்களுக்குள் வட மாகாண முஸ்லிம்களின் வாழ்க்கை ஆட்டம் கண்டது. ஆணி வேர் பக்க வேரின்றி, ஒட்டு மொத்த வட மாகாண முஸ்லிம்களும் ஆயுததாரிகளால் பிடுங்கி எறியப்பட்டனர். வெளியேற்றம்-சாவகச்சேரி 1990 ஆம் ஆண்டு செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்களில் பல முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்டனர். இவ்வாறு பலர் அச்சுறுத்தப்பட்ட நிலையில், 800 வருடங்களுக்கு மேல் முஸ்லிம்கள் வாழ்ந்தமைக்கான வரலாற்று ஆதாரங்களைக் கொண்ட சாவகச்…

    • 8 replies
    • 1.2k views
  10. வடமாகாண மரநடுகை மாதம் நவம்பர் ஆர்ம்பம் வடமாகாண மரநடுகை மாதம் எதிர்வரும் 1 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்தநிலையில், மன்னார் மாவட்டம் திருக்கேதீஸ்வரம்- சிவபுரம் கிராமத்தில் எதிர்வரும் 1 ஆம் திகதி மாகாண மரநடுகை மாதம் ஆரம்பிக்கப்படும் என வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் கூறியுள்ளார். வடமாகாண மரநடுகை மாதம் தொடர்பாக இன்று மாகாண விவசாய அமைச்சு அலுவலகத்தில் நடைபெ ற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். வருடாந்தம் அனுட்டிக்கப்படும் மரநடுகை மாதம் எதிர்வரும் 1 ஆம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இம் மாதத்தில் மாகாண விவசாய அமைச்சினால் பல்வேறு மரநடுகை செயற்…

  11. மாவீ­ரர்­களை நினை­வு­கூர அனைவரும் தயா­ரா­குங்­கள் FacebookTwitterPinterestEmailGmailViber தமிழ் மக்­க­ளின் விடு­த­லைக்­காக தமது இன்­னு­யிர்­களை உவந்­த­ளித்த புனி­தர்­க­ளா­கிய மாவீ­ரர்­களை நினை­வு­கூ­ரு­வ­தற்­காக எதிர்­வ­ரும் நவம்­பர்-27 மாவீ­ரர் நாளைக் கடைப்­பி­டிப்­ப­தற்கு இப்­போதே தயா­ரா­கு­மாறு கிளி­நொச்சி மாவட்ட மாவீ­ரர் பணிக்­குழு அழைப்பு விடுத்­துள்­ளது. கிளி­நொச்சி மாவீ­ரர் பணிக்­கு­ழு­வின் செய்­தி­யா­ளர் சந்­திப்பு கிளி­நொச்சி மாவட்ட வைத்­தி­ய­சாலை முன்­பா­வுள்ள இடத்­தில் நேற்று மாலை நடை­பெற்­றது. அங்கு பணிப்­புழு இவ்­வாறு அழைப்பு விடுத்­தது. கிளி­நொச்சி மாவட்ட மாவீ­ரர் பணிக்­கு­ழு­வின் தலை­வர் சுப்­பி­ர­ம­ணி­ய…

  12. இந்தியா மகாராஷ்டாவில் மகிந்தவுக்கு வரவேற்பு : படங்கள் இந்தியா மகாராஷ்டா மாநிலத்தில் அவுரங்காபாத்தில் நடைபெறும் பௌத்த மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக அங்கு சென்றுள்ள முன்னாள் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு அங்கு விசேட பாதுகாப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அவர் நேற்று மாலை அந்த மாநாட்டில் விசேட உரையை நிகழ்த்தியுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது. -(3) http://www.samakalam.com

  13. எதிர்கட்சித் தலைவர் பாராளுமன்ற சிறப்புரிமையை மீறியதாக சிவசக்தி ஆனந்தன் எம்.பி சபாநாயகரிடம் முறைப்பாடு எதிர்கட்சித் தலைவர் தனது பாராளுமன்ற சிறப்புரிமையை மீறுவதாக குற்றம் சாட்டியுள்ள வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், இது குறித்து சபாநாயகரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் புதிய அரசியல் யாப்பிற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் அக்டோபர் மாதம் 30, 31 மற்றும் நவம்பர் 1ஆம் திகதிவரை நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு தமது கருத்தைத் தெரிவிப்பதற்குத் தமக்கு நேரம் ஒதுக்கித்தருமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான ந.சிவச…

  14. ஓர் இரவுக்குள் வெறிச்சோடியது யாழ். மாவட்டம் FacebookTwitterPinterestEmailGmailViber ஈழத்­த­மிழ் மக்­கள் தமது விடு­த­லைப் போராட்ட வர­லாற்­றில் இரண்டு இடப்­பெ­யர்­வு­களை அனு­ப­வித்­தி­ருந்­த­னர். இவை சாதா­ர­ண­மா­னவை அல்ல. அவை பயங்­க­ர­மா­னவை. கொடூ­ர­மா­னவை. காலத்­தால் மறக்க முடி­யா­தவை. தங்­க­ளது உரி­மைப் போர் கார­ண­மாக விடு­த­லைப் புலி­ க­ளின் ஆயு­தப் போராட்­டம் 1983இல் ஆரம்­ப­மா­னது முதல் முள்­ளி­வாய்க்­கா­லில் முடி­வ­டைந்­த­து­வரை தமிழ் மக்­கள் இழந்­த­வை­கள் ஏரா­ளம். அம்­மை­யா­ரின் ஆட்­சி­யி­லேயே இடம்­பெற்­றது இடப்­பெ­யர்வு சமா­தா­னப் புறா­வாக தன்னை இனங்­காட்­டிக் கொண்ட சந்­தி­ரிகா அம்­மை­யா­ரின் ஆட்­ச…

  15. யாழ் பல்கலையில் கதவடைப்புப் போராட்டம் FacebookTwitterPinterestEmailGmailViber தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லையெனத் தெரிவித்து, யாழ். பல்கலைக்கழகத்தில் கதவடைப்புப் போராட்டம் சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வவுனியா மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த மூன்று தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான வழக்கு, அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மூன்று அரசியல் கைதிகளும் கடந்த 35 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பில், அரச தலைவர் விரைவில் தீர்வை…

  16. மலை­யக வீட­மைப்புத் திட்­டத்தில் திருப்தி கண்­டதால் இந்­தியப் பிர­தமர் 10 ஆயிரம் வீடு­களை வழங்­கினார் அட்­டனில் இடம்­பெற்ற காணி உறு­திகள் வழங்கும் நிகழ்வில் பிர­தமர் ரணில் (மஸ்­கெ­லி­யா, அட்டன், பொக­வந்­த­லாவை, நோட்­டன்­ பிரிட்ஜ் நிரு­பர்கள்) மலை­யக மக்க­ளுக்­கான வீட­மைப்புத் திட்டத்தை அமைச்சர் திகாம்­பரம் சிறந்த முறையில் மேற்­கொண்டு வரு­கின் றார். அதில் திருப்தி கண்­டதால் தான் இந்­தியப் பிர­தமர் நரேந்திர மோடி மேலும் 10 ஆயிரம் வீடு­களை வழங்க முன்­வந்­துள்ளார் என ஐ.தே.க. தலைவர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று அட்டன் டன்பார் மைதா­னத்தில் இடம்­பெற்ற காணி உறுதிப்பத்­தி­ரங்கள் வழங்கும் நிகழ்வில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து க…

  17. விவ­சாய ஆய்வு மாநா­டு அடுத்த மாதம் கிளி­­நொச்­சி­யில் FacebookTwitterPinterestEmailGmailViber 66 ஆராய்ச்­சிக் கட்­டு­ரை­க­ளு­ட­னான உலர் வலய விவ­சா­யம் தொடர்­பான 3ஆவது பன்­னாட்டு ஆராய்ச்சி மாநாடு எதிர்­வ­ரும் நவம்­பர் மாதம் முத­லாம் மற்­றும் 2ஆம் திக­தி­க­ளில் அறி­வி­யல் நகர், கிளி­நொச்­சி­யில் அமைந்­துள்ள யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் விவ­சாய பீடத்­தின் கேட்­போர் கூடத்­தில் இடம்­பெற ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. மாறி­வ­ரும் காலத்­தின் தேவை கருதி ‘‘நீடித்த நிலை­பே­று­கை­யான விவ­சாய உற்­பத்­தித் திறனை நோக்­கிய புது­மை­கள்’’ (Innovation towards sustainable agricultural productivity) எனும் தொனிப் பொரு­ளில் இந்த ஆராய்ச்சி…

  18. உள்ளூராட்சி தேர்தல் குறித்து ஆராய 4 ஆம் திகதி மீண்டும் கூட்டம் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பினால் கொள்கை ரீதி­யான தீர்­மா­ன­மொன்று எடுக்­கப்­பட வேண்­டு­மென பங்­கா­ளிக்­கட்­சி­யான ஈ.பி.ஆர்.எல்.எப். வலி­யு­றுத்தி வந்­திருந்த நிலையில் நடை­பெற்­றி­ருந்த ஒருங்­கி­ணைப் புக் குழு கூட்­டத்தில் எவ்­வி­த­மான தீர்­மா­னங்­களும் எடுக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. இவ்­வா­றான நிலையில் உள்­ளூராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலை முகங்­கொ­டுப்­ப­தற்­காக கூட்­ட­மைப்­பிற்குள் இணக்­கப்­பா­டு­களை எட்­டு­வ­தற்­காக எதிர்­வரும் நான்காம் திகதி சனிக்­கி­ழமை மீண்டும் கூட்­ட­மைப்பின் ஒருங்­கி­ணைப்பு…

  19. வழக்கை நீர்த்­துப்­போக வைக்­கவே தனிக் குழு FacebookTwitterPinterestEmailGmailViber அரி­யாலை துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்­தின் பின்­னால் உள்ள உண்­மை­யான விவ­ரங்­க­ ளைத் – திசை­தி­ருப்பி வழக்கை நீர்த்­துப்­போக வைப்­ப­தற்­கா­கவே கொழும்­பி­லி­ருந்து தனிக் குழு கள­மி­றக்­கப்­பட்­டுள்­ள­தான குற்­றச்­சாட்டை மறுத்­துள்ள பொலிஸ் ஊட­கப் பேச்­சா­ளர், வித்­தியா கொலை வழக்­கில் குற்­ற­வா­ளி­களை விரைந்து கைது செய்து நட­வ­டிக்­கை­களை விரை­வு­ப­டுத்­தி­ய­தைப் போன்று, இந்த வழக்­கி­லும் விசா­ர­ணை­க­ளைத் துரி­தப்­ப­டுத்­தவே குற்ற விசா­ரணைப் பிரி­வுப் பொலி­ஸா­ரி­டம் விசா­ர­ணை­ கள் ஒப்­ப­டைக்­கப்­பட்­டன என்று தெரி­வித்­தார். அரி­யா­…

  20. துணை அமைச்சர் விஜயசேகர பதவி நீக்கம் இலங்கையில் மற்றுமொரு துணை அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விளம்பரம் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார துணை அமைச்சரான துலிப் விஜயசேகர பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவரது பதவி நீக்கம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது. கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் நாடாளுமன்றத்திற்கு தேர்வாகியிருந்தார். துணை அமைச்சர் பதவி வகித்த இவர், அண்மைக்காலமாக அரசாங்கத்தை விமர்சித்தும் கூட்டு எதிரணிக்கு சாதகமான முறையிலும் கருத்துக்களை வெளியிட்டு வந்ததாக கூ…

  21. தோட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களுக்கு எதிராக போராட்டங்கள் பல நடத்தியுள்ளனரே தவிர நாட்டுக்கு எதிராக போராட்டங்களை நடத்தவில்லை "தோட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களுக்கு எதிராக போராட்டங்கள் பல நடத்தியுள்ளனரே தவிர நாட்டுக்கு எதிராக போராட்டங்களை நடத்தவில்லை" என தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் பெருந்தோட்ட சமுதாயத்திற்கு காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் மூன்றாவது கட்டமாக 2,864 காணியுறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று ஹட்டன் டன்பார் மைதானத்தில் நடைபெற்ற போது காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். இந் நிகழ்வில் கலந்து கொண்டு யந்த கருணாதிலக்க தொடர்ந்தும் உரையாற்றுகையில், "இந்த ந…

  22. கலைக்கப்பட்டது சைட்டம் சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி இன்று கலைக்கப்படுவதுடன், அதனை சட்ட ரீதியாக இலாபம் ஈட்டாத நிறுவனமாக மாற்றுவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, அரச தகவல் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த நிறுவனம் உயர் கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நிர்வாகத்தின் கீழ் கண்காணிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/26422

  23. ‘பூமியதிர்வில் மூழ்க வேண்டும்’ “மக்களின் பணத்தை நாசமாக்கின், நாடாளுமன்றத்துக்கு, யாராவது மேலேவந்து குண்டுவீசாவிடின், பூமியதிர்ச்சி ஏற்பட்டு, நாடாளுமன்றமே மூழ்க வேண்டும்” என்று, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். புத்தளத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “இந்த அரசாங்கத்துக்கு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. அவ்வாறு பெரும்பான்மை இல்லாத அரசாங்கம், நாடாளுமன்றத்தின் விருப்பமின்றிச் செயற்படுவதற்கு, மக்கள் வாக்களிக்கவில்லை” என்றும் அவர் குறி…

  24. இடைக்­கால அறிக்கை குறித்த 3 நாள் விவாதம் இன்று ஆரம்பம் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வ­தற்­கான இடைக்­கால அறிக்கை தொடர்­பான விவாதம் இன்று திங்­கட்­கி­ழமை காலை 10.30 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இதற்­காக நேரெதிர் நிலைப்­பா­டு­களைக் கொண்­டி­ருக்கும் அனைத்து தரப்­புக்­களும் அவ­ச­ர­மான தயார்ப்­ப­டுத்­தல்­க­ளுடன் விவா­தத்தில் பங்­கேற்­கின்­றன. இதே­வேளை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் இன்று காலை 9மணி­யி­லி­ருந்து பாரா­ளு­மன்ற சுற்­று­வட்­டத்தில் பாரிய ஆர்ப்­பாட்­ட­மொன்றை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தாக அறி­வித்­துள்­ளனர். புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்கும் செயற்­பா­டு­க­ளுக்­காக 20…

  25. ஓமந்தையில் விபத்து : 24 பேர் படுகாயம் வவுனியா, ஓமந்தைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 24 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், இச் சம்பவம் இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஓமந்தைப்பகுதியிலிருந்து வவுனியாவிலுள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்தொன்றும் பால் கொள்வனவிற்காகச் சென்ற கொள்கலன் வாகனம் ஒன்றுமே விபத்திற்குள்ளாகியுள்ளது. ஓமந்தை பனிக்கர்நீராவியடி பகுதியில் இருந்து வவுனியா இராசேந்திரன்குளம் பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச்சென்றபோதே இவ் விபத்து சம்பவித்துள்ளது.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.