Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாடு கடத்தப்பட்ட நால்வர் விளக்கமறியலில்! போலி கடவுச் சீட்டுக்களைப் பயன்படுத்தி வெளிநாடு சென்ற நால்வரை பொலிஸார் கைது செய்தனர். பருத்தித்துறை, திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நால்வர் போலி கடவுச் சீட்டுக்களைப் பயன்படுத்தி ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்குச் சென்றிருந்தனர். அவை போலி கடவுச் சீட்டுக்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து நால்வரும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். நாடு கடத்தப்பட்ட நால்வரும் நேற்று இலங்கை வந்திறங்கினர். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த தகவலின் பேரில், குறிப்பிட்ட நால்வரையும் இரகசிய பொலிஸார் கைது செய்து மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிறுத்தினர். சந்தேக நபர்கள் நால்வரையும் நாளை (30…

  2. “அரசியலமைப்பு ஏற்கனவே தயாராகிவிட்டது”: தேரர் தெரிவிக்கும் அதிர்ச்சித் தகவல் புதிய அரசியலமைப்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் வண.பெல்லன்வில விமலரதன தேரர். “புதிய அரசியலமைப்புக்கான எதிர்ப்புகள் இன்னும் அடங்காத நிலையில், அரசியலமைப்புப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்து விட்டதாக அரசின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் என்னிடம் தெரிவித்துள்ளார். மேலும், அரசியலமைப்பைத் தயார் செய்த இரண்டு பேரின் பெயர்களும் எனக்குத் தெரியவந்துள்ளது. அது குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன்” என்று தேரர் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியலமைப்பு வெகு விரைவில் பாராளுமன்றில் கையளிக்க…

  3. ஆட்சியைப் பிடிக்க மகிந்த விசமத்தனம் FacebookTwitterPinterestEmailGmailViber ஆட்­சி­யைப் பிடிக்க மகிந்­த­வும் அவ­ரது அணி­யி­ன­ரும் புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பி­லும், வெளி­வந்­துள்ள இடைக்­கால அறிக்கை தொடர்­பா­க­வும் விச­மத்­த­ன­மான கருத்­துக்­க­ளைப் பரப்பி வரு­கின்­ற­னர். இதற்கு வலுச்­சேர்ப்­பது போல் எமது தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் சில­ரும் கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­ற­னர். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­க்கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் நேற்­றுத் தெரி­வித்­தார். இடைக்­கால அறிக்கை தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­ மன்ற உறுப்­பி­னர்…

  4. சிங்கள அரசியல், மத தலைவர்களுக்கு அதிகாரங்களைத் தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பமில்லை – சி.வி. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சிங்கள அரசியல், மதத் தலைவர்கள் என்ன தருவார்கள் என்று யோசிக்காதீர்கள். உங்களுக்கு வேண்டியதை ஒன்றுபட்டுக் கேளுங்கள். ஒரே குரலில் கேளுங்கள். என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தாங்கள் சிங்கள அரசியல் மற்றும் மத ரீதியான தலைமைகளுடன் பலதையும் பேசி வருகின்றீர்கள். சில நேரங்களில் அவர்களைச் சினம் ஊட்டும் வண்ணமும் கருத்துக்ளை வெளியிட்டு வருகின்றீர்கள். இதனால் தர இருப்பதையும் சிங்கள அரசியல் தலைவர்கள் தராது விட்டு விடுவார்களோ என்ற ஒரு பயம் தமிழ் அரசியல் தலைமைகளிடம் காணப்படுகிறது. இது பற…

  5. சக்தி டிவி செய்திகள் 8PM (28-10-2017)

  6. தடுமாறும் கூட்டரசு FacebookTwitterPinterestEmailGmailViber மீன் விற்­பனை நிலை­ய­மொன்றை ஆரம்­பித்த வியா­பாரி ஒரு­வ­ரி­டம் வந்த அவ­ரது நண்­பர்­கள் சிலர் இவ்­வ­ளவு நல்ல மீன்­களை விற்­கும் கடைக்கு ஒரு விளம்­ப­ரப் பலகையைப் பொருத்­தி­னால் நல்­ல­தல்­லவா? என்­றார்­கள். மீன் விற்­பனை நிலை­ய­மொன்றை ஆரம்­பித்த வியா­பாரி ஒரு­வ­ரி­டம் வந்த அவ­ரது நண்­பர்­கள் சிலர் இவ்­வ­ளவு நல்ல மீன்­களை விற்­கும் கடைக்கு ஒரு விளம்­ப­ரப் பலகையைப் பொருத்­தி­னால் நல்­ல­தல்­லவா? என்­றார்­கள். நண்­பர்­க­ளது யோச­னைக்­க­மைய விளம்­ப­ரப்­ப­ல­கை­ யொன்­றைப் பொருத்­தி­னார் அந்த வியா­பாரி. ‘‘இங்கு புதிய மீன்­கள் விற்­ப­னைக்கு உள்ளன’’ என­வும் அதில் பொறி…

  7. படைக்­கு­றைப்பு அவ­சி­யத்தை வலி­யு­றுத்­தும் அரி­யா­லைச் சூடு அரி­யா­லைப் படு­கொலை தொடர்­பான விசா­ர­ணை­கள் கடற்­ப­டை­யி­னரை நோக்­கித் திரும்­பி­யி­ருக் கின்றன. கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை டொன்­பொஸ்கோ டெஸ்­மன் (வயது 25) என்ற இளைஞர் வீதி­யில் வைத்­துச் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டார். மற்­றொ­ரு­வ­ரு­டன் மோட்­டார் சைக்­கி­ளில் சென்­று­கொண்­டி­ருந்­த­போது அவர் சுடப்­பட்­டார். படு­கா­ய­ம­டைந்த அவர் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்துவமனையில் சேர்க்­கப்­பட்ட பின்­னர் சிகிச்சை பய­னின்றி உயி­ரி­ழந்­தார். கொலை­யாளி­கள் எவ­ரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை. ஆனால் சந்­தேக வளை­யம் கடற்­ப­டை­யி­ன­ரின் புல­னாய்­வுப் பிரி­வி­னர் மீது விழுந்­துள்­ளமை தெளி­வா­கத் தெரி­கின்­…

  8. போர்க்குற்ற நீதிபதி மோட்டூ நுகுசி இலங்கைக்கு இரகசியப் பயணம் FacebookTwitterPinterestEmailGmailViber கம்­போ­டி­யா­வில் போர்க்­குற்­றங்­களை விசா­ரிக்­கும் தீர்ப்­பா­யத்­தில் இடம்­பெற்­றி­ருந்த ஜப்­பா­னிய நீதி­பதி மோட்டூ நுகுசி, இலங்­கைக்­குப் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளார். நீதி­பதி மோட்டூ நுகுசி மூன்று பேர் கொண்ட ஜப்­பா­னிய குழு­வுக்­குத் தலைமை ஏற்று இலங்கை வந்­துள்­ளார். இந்­தக் குழு­வி­னர் பாது­காப்பு அமைச்­சுக்­குச் சென்று, பாது­காப்­புச் செய­லர் கபில வைத்­தி­ய­ரத்­ன­வு­டன் பேச்­சுக்­களை நடத்­தி­யுள்­ள­னர். இந்­தக் கூட்­டத்­தில், இரா­ணு­வத் தள­பதி லெப். ஜென­ரல் மகேஸ் சேன­நா­யக்க, வான்­ப­டைத் தள­பதி கபில ஜெயம்­பதி, …

  9. தேசியமட்ட ஆங்கிலப் போட்டியில் வடக்கில் 10 பேருக்கு முதலிடங்கள் FacebookTwitterPinterestEmailGmailViber தேசிய மட்ட ஆங்கிலப் போட்டியில் அகில இலங்கை ரீதியில் வடக்கு மாகாணம், 10 முதலாம் இடங்களையும், 7 இரண்டாம் இடங்களையும், 4 மூன்றாம் இடங்களையும் பெற்றுள்ளது என்று வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார் தெரிவித்தார். வெற்றிபெற்றவர்களின் விவரங்கள் வருமாறு, உரையாடல் நாடகம்: கனிஷ்ட பிரிவு நாடகம்–விதுவர்சன் – வவுனியா தமிழ் ம.ம.வி., சிரேஷ்ட பிரிவு நாடகம்– இ.அட்சயன்– – யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி. ஆங்கிலப் பிரதி எழுதுதல் (அச்செழுத்து)– பி.பிரவீணா , தரம் -6 (முதலாம் இடம்) வடமராட்சி இமையாணன் அ.த.க.பா…

  10. இலங்கையில் முதன்முறையாக அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் முப்பத்து இரண்டு வருடங்களின் பின், அமெரிக்க விமானம் தாங்கிப் போர்க் கப்பல் ஒன்று இலங்கை வரவிருக்கிறது. கொழும்புத் துறைமுகத்தை நாளை (28) வந்தடையவுள்ள ‘த நிமிட்ஸ் கெரியர் ஸ்ட்ரைக் க்ரூப்’ என்ற இந்தக் கப்பல், அதன் துணைக் கப்பல்களுடன் எதிர்வரும் 31ஆம் திகதி வரை இலங்கையில் தரித்து நிற்கும் எனவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், 1985ஆம் ஆண்டுக்குப் பின், முதன்முதலாக ஒரு விமானம் தாங்கிக் கப்பல் இலங்கைக்கு வருவதன் மூலம், அண்மைக் காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கத்தை வெளிக்காட்டுவதாக அமைகிறது என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது. ச…

  11. வவுனியாவில் விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் ஒரு தொகை வெடி பொருட்கள் மீட்பு வவுனியா, கல்நட்டன்குளம் பிரதேசத்தில் உள்ள சுற்றுலாப் பகுதி ஒன்றில் இருந்து விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் ஒரு தொகை வெடி பொருட்கள் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களால் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவல்களுக்கயை குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. எம்.பி.எம்.ஜீ வகையை சேர்ந்த சுமார் 500 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இவை விடுதலைப்புலிகளினால் யுத்தகாலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறை…

  12. தனிப்­பி­ராந்­தி­ய­மா­கச் செயற்­பட ஆரம்­பித்­துள்­ளது வட­மா­கா­ணம் வடக்­கில் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரன் எதைப் பேசி­னா­லும் அவ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தில்லை. வடக்கு தனி­யொரு பிராந்­தி­ய­மா­கச் செயற்­பட ஆரம்­பித்­துள்­ளது. இவ்­வாறு பொது­ப­ல­சேனா அமைப்­பின் செய­லர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்­தார். அநு­ரா­த­பு­ரத்­தில் நேற்று நடை­பெற்ற மக்­கள் சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: தற்­கா­லத்­தில் இலங்­கை­யில் பல அர­சி­யல் தலை­வர்­கள் இருக்­கின்­றார்­கள். எந்­த­வொரு நாட்­டுக்கோ அ…

    • 5 replies
    • 719 views
  13. ஊழல், போர்க்­குற்­றங்­க­ளி­லி­ருந்து தப்­பு­வ­தற்­காக இடைக்­கால அறிக்­கையை எதிர்க்­கி­றார்கள் ஒற்­று­மையைக் கருத்­திற்­கொண்டு அமைதியாக இருக்­கிறோம் என்­கிறார் மாவை எம்.பி. (எம்.நியூட்டன்) ஊழல்­களை மறைக்­கவும் போர்க் குற்றம் புரிந்­த­வர்கள் தப்பிச் செல்­லவும் ஆட்­சியைக் கவிழ்க்க வேண்டும் என்­ப­தற்­காகவும் தான் தமிழ் மக்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்கான தீர்வு விடயத்தை இன­வா­த­மாகப் பார்க்­கி­றார்கள். இத­னால்தான் வெளி­வந்­துள்ள இடைக்­கால அறிக்­கையை எதிர்க்­கின்ற நிலைமை உருவாகி யுள்ளது எனத் தெரி­வித்த இலங்கை தமி­ழ­ரசுக் கட்சித் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா, எம்மை விமர்­சிப்­ப­வர்­க­ளுக்கு உரிய பதிலை வழங்­க ம…

  14. இப்­போது என்­னால் ஏதும் கூற­மு­டி­யாது FacebookTwitterPinterestEmailGmailViber வடக்கு மாகாண சபை­யின் அடுத்த முத­ல­மைச்­சர் வேட்­பா­ளர் யார் என்­பது தொடர்­பில் இப்­போ­தைக்­குத் தன்­னால் எது­வும் கூற­மு­டி­யாது என்று கூறி­யி­ருக்­கி­றார் தமிழ்த் தேசி­யக் கூட்டமைப்பின் தலை­வர் இரா.சம்­பந்­தன். காங்­கே­சன்­து­றை­யில் நேற்று நடை­பெற்ற நிகழ்­வொன்­றில் தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் தலை­வர் மாவை. சேனா­தி­ரா­சாவே அடுத்த முத­ல­மைச்­ச­ரா­வ­தற் குத் தகு­தி­யா­ன­வர் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறி­த­ரன் தெரி­வித்­தி­ருந்­தார். நிகழ்­வில் கலந்து கொண்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சேனா­தி­ரா­சா­வும் அதற்கு மறுப்­பே…

  15. ஆட்சியாளர்கள் மீதான நம்பிககையீனத்தால் புதிய அரசியலமைப்பை எதிர்க்கிறோம் கலா­நிதி நாலக்க கொட­ஹேவா கேச­ரிக்கு செவ்வி நேர்­காணல்: ஆர்.ராம்– படப்­பி­டிப்பு: உதேஷ் இந்­திக்க தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்வு வழங்­கு­வ­தற்கு நாம் எதி­ரா­ன­வர்கள் இல்லை. ஆனால் ஆட்­சியில் உள்ள தலை­வர்கள் மீதான நம்­பிக்கை கேள்விக் குறி­யா­க­வுள்­ளது. அதன் கார­ணத்­தி­னா­லேயே புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான செயற்­பா­டு­களை எதிர்க்க வேண்­டி­யுள்­ளது என வியத்­மக என்னும் தொழில்­வாண்­மை­யா­ளர்கள் அமைப்பின் ஏற்­பாட்­டாளர் கலா­நிதி நாலக்க கொட­ஹேவா தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு, கேள்வி:- ஐ.நா.வில் புலம்­பெயர் அமைப் ப…

  16. மைத்திரியும், ரணிலும் சிறையில் இருக்க வேண்டியவர்கள்;நாமல் தெரிவிப்பு ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிமசிங்கவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டியவர்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஆனால் பொதுச் சொத்துக்களை விற்பனை செய்வதை எதிர்த்து போராடுகின்ற பொதுமக்களுக்கு மட்டுமே ஸ்ரீலங்காவில் சட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டத்தின்போது கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டவர்களை நேற்று சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட…

  17. அதி­காரம் இல்­லாத பாரா­ளு­மன்­றத்தை குண்­டு­வைத்து தகர்ப்­பதே மேலா­னது விமல் வீர­வன்­சவின் கட்சி மீண்டும் வலி­யு­றுத்­தி­யது (ஆர்.யசி) பிள­வு­ப­டாத இலங்­கையை உரு­வாக்­கு­வதே எமது பிர­தான நோக்­க­மாகும். ஆகவே, புதிய அர­சியல் அமைப்பை தோற்­க­டிப்­ப­தையே இலக்­காக கொண்டு செயற்­பட்டு வரு­கின்றோம் என்று தேசிய சுதந்­திர முன்­னணி தெரி­வித்­தது. அதி­காரம் இல்­லாத பாரா­ளு­மன்றம் இருப்­பதை விடவும் குண்­டு­ வைத்து தகர்ப்­பதே மேலா­னது. இதுவே கட்­சியின் நிலைப்­பாடு எனவும் அக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜயந்த சம­ர­வீர தெரி­வித்தார். தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி அலு­வ­ல­கத்தில் இடம…

  18. "இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாடு ஏமாற்று வித்தையாகும்" (எம்.எம்.மின்ஹாஜ்) புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் நிலைப்­பாடு ஏமாற்று வித்­தை­யாகும். சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் தீர்­மானம் எடுக்கும் போது அதன் மத்­திய குழுவில் 950 அங்­கத்­த­வர்­களில் 46 பேர் மாத்­தி­ரமே இருந்­துள்­ளனர். எனவே இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கம் அர­சியல் நிகழ்ச்சி நிரலின் பிர­காரம் செயற்­பட்டு வரு­வ­தாக புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான மக்கள் கருத்­த­றியும் குழுவின் தலைவர் லால் விஜே­நா­யக்க குற்றம் சுமத்­தினார். அதே­போன்று அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்து பீடங்­களில் 40 அங்­கத்­த­வர்கள் பிர­தி­நி­தித்­துவம் செய்­கின்­றனர். என…

  19. தேவைப் பகுப்­பாய்வு மதிப்­பீடு விரை­வில் வடக்­கில் நடக்­கும்! FacebookTwitterPinterestEmailGmailViber வடக்கு மாகாண தேவை பகுப்­பாய்வு மதிப்­பீட்டை மேற்­கொள்ள வடக்குக்கான அபி­வி­ருத்­திச் செயற்­குழு ஒப்­பு­தல் அளித்­துள்­ள­தோடு அதற்­கான நிதியை வழங்க ஐரோப்­பிய ஒன்­றி­யம் ஏற்­றுக்­கொண்­டுள்­ளது. வடக்கு மாகா­ணத்துக்கான அபி­வி­ருத்­திச் செய­ல­ணிச் செயற்கு­ழுக் கூட்­டம் நேற்­று­முன்­தி­னம் தலைமை அமைச்சரின் செய­லா­ளர் பாஸ்­க­ர­லிங்­கம் தலைமை­யில் இடம்­பெற்­றது. இதன்­போதே இதற்­கான ஒப்­பு­த­லும் அளிக்­கப்­பட்­டது. வடக்கு மாகா­ணத்­தில் போர் முடிந்து 8 ஆண்­டு­கள் கடந்­து­விட்ட நிலை­யில் வடக்குக்கான அபி­வி­ருத்­திக்…

  20. புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விபரம் திரட்டும் பொலிசார் வவுனியா, கனகராயன்குளம் பகுதியிலுள்ள புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விபரங்களைப் பொலிசார் திரட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவருடைய விபரங்களை பெறுவதற்காக நேற்று 27 ஆம் திகதி முற்பகல் உறவினருக்கு கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்திலிருந்து தொலைபேசியில் அழைப்பு எடுக்கப்பட்டுள்ளதுடன் தற்போது குறித்த முன்னாள் போராளி எங்குள்ளார். ? என்ன தொழில் புரிகின்றார்? திருமணமாகியுள்ளதா? போன்ற விபரங்களை கேட்டுப் பெற்றுள்ளதாக முன்னாள் போராளியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். …

  21. அரசியல் கைதிகள் விடயத்தில் பாரிய அலட்சியப்போக்கு போராட்டங்கள் தீவிரமடையும் என்கிறது அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு (இரோஷா வேலு) உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் மூன்று தமிழ் அர­சியல் கைதிகள் உட்­பட அனைத்து தமிழ் அர­சியல் கைதிகள் விட­யத்தில் அனைத்து அர­சியல் தரப்­புக்­க­ளி­னதும் செயற்­பா­டு­களை கண்­டிப்­ப­தாக தெரி­வித்த அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­வ­தற்­கான தேசிய அமைப்பு போராட்­டங்கள் தீவி­ர­ம­டையும் நிலை­மைகள் ஏற்­படும் எனவும் குறிப்­பிட்­டுள்­ளது. அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­வ­தற்­கான தேசிய அமைப்பின் ஊட­க­விய­ லாளர் மாநாடு நேற்று கொழும்பு 'குரு மதுர' காரி­யா­ல­யத்தில் நடை­பெற்­றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு அவ்­வ­மை…

  22. புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் தொடர்பில் தவ­றான பிர­சாரம் கட்­டா­ரி­லுள்ள இலங்­கை­யர்­க­ளுக்கு விளக்­க­ம­ளித்த ஜனா­தி­பதி நேர்­மை­யான, எளி­மை­யான அரச தலை­வ­ராக விளங்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் இலங்கை இன்று சரி­யான பாதையில் பய­ணிப்­ப­தை­யிட்டு தாம் மிகவும் மகிழ்ச்­சி­ய­டை­வ­தாக கட்­டாரில் வசிக்கும் இலங்­கை­யர்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் தெரி­வித்­தனர். கட்­டா­ருக்­கான இரண்டு நாள் அர­ச­முறை விஜயம் மேற்­கொண்ட ஜனா­தி­பதி மைத்­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் கட்­டாரில் வசிக்கும் இலங்­கை­யர்­க­ளுக்கும் இடை­யி­லான சந்­திப்பு நேற்று முன்­தினம் பிற்­பகல் டோஹா நகரில் இடம்­பெற்­ற­போதே அவர்கள் இவ்­வாறு தெ…

  23. காத­லித்து ஏமாற்­றிய இளை­ஞ­னுக்கு 10 வருட கடூ­ழிய சிறைத்தண்டனை 16 வய­துக்கு குறைந்த சிறுமியை காத­லித்து பாலியல் வல்லு றவுக்கு உட்படுத்திய குற்­றத்­திற்­காக முல்­லைத்­தீவு இளை­ஞ­னொ­ரு­வ­ருக்கு வவு­னியா மேல் நீதி­மன்றம் நேற்று 10 வருட கடூ­ழிய சிறைத்­தண்­டனை வி­தித்து தீர்ப்­ப­ளித்­தது. முல்­லைத்­தீவு, மாங்­குளம், ஒலு­மடு பிர­தே­சத்தைச் சேர்ந்த 23 வய­து­டைய நாக­ராசா ஜெக­தீஸ்­வரன் என்ற இளைஞன், 2011 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களில் சிறுமி ஒரு­வரை காத­லிப்­ப­தாக கூறி அவரை காத­லித்து ஏமாற்றி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி ஒரு குழந்­தைக்கு தாயாக்­கி­யுள்ளார். இத­னை­ய­டுத்து குறித்த இளைஞன் தன்னை திரு­மணம் முடிப்பார் என காத்­தி­…

  24. யாழ்ப்பாணத்தில் 3 பிள்ளைகளுடன் நஞ்சருந்தி தாய் சாவு!! யாழ்ப்பாணம் அரியாலையில் தாய் ஒருவர் தனது 3 பிள்ளைகளுடன் நஞ்சருந்தி உயிரை மாய்த்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளது. இரு ஆண் குழந்தைகள் மற்றும் பெண் குழந்தை ஆகியோரே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. கடன் தொல்லையே தாய் தவறான முடிவெடுக்கக் காரணமாக அமைந்துள்ளது என் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பெண்ணின் கணவர் இரு மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தார் என்றும், அதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தா் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. http://newuthayan…

  25. சமஷ்­டிக்­கான முயற்­சியின் பின்­ன­ணியில் சர்­வ­தேசம் சர்­வ­தே­சத்தின் தேவைக்கு அமை­வா­கவே இலங்­கையில் சமஷ்டி முறை­மை க்கு சம­னான ஆட்சி முறையை நிறு­வு­வ­ தற்கு முயற்­சிக்­கப்­ப­டு­கி­றது. அந்­த­வ­கை யில் அர­சாங்­கத்தின் அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிப்பு முயற்­சியின் பின்­ன­ணியில் சர்­வ­தே­சமே காணப்­ப­டு­கின்­றது என்று முன்னாள் பாது­காப்பு பேச்­சா­ளரும் தற்­போ­தைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரம்­புக்­வெல்ல தெரி­வித்தார். இலங்­கையில் சமஷ்­டியை உரு­வாக்­கு­வதன் மூலம் வடக்கு பிராந்­தி­யத்­துடன் தனித்து கொடுக்கல் வாங்­கல்­களை செய்­வ­தற்கே சர்­வ­தேச நாடுகள் முயற்­சிக்­கின்­றன. அதற்­கா­கவே இவ்­வாறு இலங்­கைக்குள் சமஷ்டி முறை­மை­யி­லான …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.