Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ‘பெரும்பான்மை கட்சிகளுக்கு வாக்குகளை அளிப்பதால் பிரயோசனம் இல்லை’ -ஏ.எச்.ஏ. ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ் “ஐக்கிய தேசியக் கட்சிக்கோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ தமிழ் மக்கள் அளிக்கும் வாக்குகள் வேறு சமூகத்தவர்களுக்குப் போய்ச் சேர்வதால் அவை பிரயோசனமற்றவையாகின்றன” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். ஏறாவூர் ஐயன்கேணி தமிழ் வித்தியாலயத்தில், பாடசாலை அதிபர் எம். மனோகரன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற முப்பெரும் விழா நிகழ்வுகளில், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், …

  2. வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும்போது, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய சுகாதாரஅமைச்சுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு தமக்குத் தெரிந்தவர்களை டெங்குக் கட்டுப்பாட்டு அலுவலர்களாக நியமித்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதாரஅமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார். வடமாகாணசபையின் 107ஆவது அமர்வு வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, வடமாகாணத்தில் டெங்குக் கட்டுப்பாட்டு அலுவலர்களாக ஒப்பந்த அடிப்படையில் ஆளணியினர் நியமிக்கப்பட்டதன் ஊடாக மாகாணசபையின் அதிகாரங்களை கொழும்புக்கு விட்டுக்கொடுத்துள்ளீர்களா என மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் கேள்வி எழுப்பினார். அவரின் கேள்விக்குப் பதிலளித்த வடமாகாண சுகாதா…

    • 0 replies
    • 370 views
  3. பாாரளுமன்றத்திற்கும் மலையக மக்கள் நாடற்றவரானதற்கும் 70 ஆண்டுகள் சுதந்திர இலங்கையின் பாராளுமன்றத் தின் 70 ஆவது ஆண்டு நிறைவை குறிக் கும் வகையில் 03.10.2017 அன்று பாராளு மன்றில் விசேட அமர்வு ஒன்று இடம்பெற் றது. இந்த அமர்விற்கான பிரேரணையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்மொழிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வழி மொழிந்தார். ஜனாதிபதி ஆரம்ப உரையை ஆற்றுவார் என பிரதமர் விடுத்த வேண்டு கோளின்படி ஜனாதிபதி ஆரம்ப உரையை ஆற்றியிருந்தார். ஜனாதிபதியைத் தொடர்ந்து பிரதமரும், எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தனும் சபை முதல்வர் லக் ஷ்மன் கிரியெல்லவும் ஐ.தே. க.வின் பிரதமகொறடா கயந்த கருணாதிலக் கவும் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற குழுக்களின் தலைவர் நி…

  4. எல்லைக் கிராமங்கள் பறிபோவதை வேடிக்கை பார்க்கிறது மாகாணசபை- ரவி­க­ரன் Share வடக்கு மாகா­ணத்­தின் எல்­லைக்­கி­ரா­மங்­கள் ஆக்­கி­ர­மிக்­கப்­ப­டு­கின்­றன. இதனை மாகா­ண­சபை வேடிக்கை பார்த்­துக்­கொண்டு இருக்­கின்­றது. எந்­த­வொரு நட­வ­டிக்­கை­யை­யும் எடுக்­க­வில்லை – என மாகா­ண­சபை உறுப்­பி­னர் து.ரவி­க­ரன் குற்­றம்­சாட்­டி­னார். மாகா­ண­ச­பை­யின் 107ஆவது அமர்வு நேற்­று ­முன்­தி­னம் அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவஞானம் தலை­மை­யில் இடம்­பெற்­றது இந்­த அமர்­வில் கலந்­து­கொண்டு கருத்­து­களை முன்­வைக்­கும் போதே அவர் இத­னைத் தெரி­வித்­தார். அவர் அங்கு தெரி­வித்­த­த­தா­வது: வடக…

  5. சக்தி டிவி செய்திகள் 8PM (08-10-2017)

  6. விட்டுக்கொடாத ஒற்றையாட்சியும் விடுபட்டு போன சம்ஸ்டியும் http://epaper.virakesari.lk/

  7. மாணவிக்கு மிளகாய்த் தூள்வீசி சங்கிலி அறுப்பு ; புதுக்குடியிருப்பில் சம்பவம் புதுக்குடியிருப்பு 8 ஆம் வட்டாரப்பகுதியில் தனியார் கல்வி நிலையத்தில் நடைபெற்ற ஆசிரியர் தினநிகழ்விற்கு சென்று வந்த மாணவி மீது மிளகாய்த் தூள்வீசிவிட்டு திருடர்கள் தங்கச்சங்கிலியினை அபகரித்துக்கொண்டு சென்றுள்ளார்கள். இச் சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது . புதுக்குடியிருப்பு மந்துவில் 8 ஆம் வட்டாரப்பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்தில் நடைபெற்ற ஆசிரியர்தின நிகழ்வில் கலந்துவிட்டு 7ஆம் ஆண்டில் கல்விகற்கும் மாணவி ஒருவர் உள்வீதியாக வீட்டிற்கு சென்று கொண்டிருக்கையில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இவ்வாறு தங்கச…

  8. மானிப்பாயில் சற்றுமுன் வாள்வெட்டு :இளைஞன் படுகாயம் மானிப்பாய் பகுதியில் சற்றுமுன் இளைஞன் மீது சரமாரியாக வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது. மானிப்பாய் கூழாவடி பகுதியில் சற்றுமுன் இளைஞன் ஒருவன் மீது சரமாரியாக வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது. இன்று மாலை 6.45 மணியளவில் குறித்த வீதியால் மோட்டார் சைக்கிளில் அண்ணன் தம்பி இருவர் சென்ற நிலையில் பின்னால் வந்தவர்கள் வாள்வெட்டு மேற்கொண்டுள்ளனர். குறித்த வாள்வெட்டில் மானிப்பாயை சேர்ந்த 22 வயதுடைய விஜிதரன் இரண்டு கைகளிலும் காயம் அடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த வாள்வெட்டு தொடர்பான விசாரணைகள் மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். …

  9. இராமநாதபுரம் மகா வித்தியாலய நிர்வாகத்தை பழிவாங்கக்கூடாது Share கிளி­நொச்சி இரா­ம­நா­த­பு­ரம் பாட­சா­லை­யின் வைர­விழா நிகழ்வை இடை­நி­றுத்­து­மாறு மாகாணக் கல்வி அமைச்­சர் கடி­தம் அனுப்­பி­யி­ருந்தால், அதனை மாகாண சபை வன்­மை­யாகக் கண்­டிக்­கின்­றது எனவும் அந்த விட­யத்­தால் அந்தப் பாட­சாலை அதி­பர், ஆசி­ரி­யர்­கள பழி­வாங்­கப்­ப­டக்­கூ­டாது எனவும் வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. கிளி­நொச்சி இரா­ம­நா­த­பு­ரம் பாட­சா­லை­யின் வைர­விழா கடந்த 2ஆம் திகதி எழுச்­சி­யு­டன் நடை­பெற்­றது. வைர­வி­ழாவை இடை­நி­றுத்­து­மாறு மாகாணக் கல்வி அமைச்­சர் அறி­வு­றுத்தினார். பாட­சால…

  10. தமி­ழீ­ழத்­துக்­கான பொது­வாக்­கெ­டுப்பு நடத்­தக்­கோரி தொடர் பரப்­புரை Share இலங்­கைத்­தீ­வின் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சி­யல் தீர்வு காண்­ப­தற்கு ஈழத் தாய­கப் பகு­தி­க­ளி­லும், ஈழத் தமிழ் மக்­கள் புலம் பெயர்ந்து வாழும் நாடு­க­ளி­லும் பொது வாக்­கெ­டுப்பு நடத்­தப்­படவேண்­டும் என்ற அர­சி­யல் பரப்­புரை இயக்­கத்தை நாடு கடந்த தமி­ழீழ அரசு உல­க­மெங்­கும் விரி­வு­ப­டுத்­து­வ­ தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளது. நாடு கடந்த தமி­ழீழ அர­சின் பெருஞ்­செ­யற்றிட்­டங்­க­ளில் ஒன்­றாக உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தச் செயற்றிட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­காக நாடு கட…

  11. அபி­வி­ருத்­தி­யில் தமி­ழர் பிர­தே­சங்­கள் திட்­ட­மிட்டே புறக்­க­ணிக்­கப்­ப­டு­கி­ன்றன Share தமி­ழர் தாய­கப் பிர­தே­சங்­கள் திட்­ட­மிட்ட வகை­யில், அபி­வி­ருத்­தி­யில் தொடர்ந்­தும் புறக்­க­ணிக்­கப்­பட்டே வரு­கின்­றன. தமிழ்­மக்­க­ளின் அடிப்­ப­டைத் தேவை­க­ளைப் பூர்த்­தி­ செய்­யாது அவர்­க­ள் அவ­லத்துக்குள் ளாக்­கப்­ப­டு­கின்­ற­னர். இதன்­மூ­லம் மக்­களைத் த­மது பூர்­வீக வாழ்­வி­டங்­களை விட்டுக் குடி­பெ­யர்ந்து செல்­ல­வைப்­ப­தும், ஏதி­லி­க­ளாக அலைய வைப்­ப­துமே திட்­டம் – என நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறி­த­ரன் தெரி­வித்­தார். பூந­க­ரிப் பிர­தே­சத்துக்குச் சென்ற நாடா­ளுன…

  12. கிளிநொச்சி சிறுவா் இல்லத்தில் சித்திரவதைக்குள்ளான ஜந்து சிறுவா்கள் வைத்தியசாலையில் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் இயங்கி வருகின்ற மகாதேவ சைவ சிறார் இல்லத்தில் சித்திரவதைக்குள்ளான ஜந்து சிறுவா்கள் சிறுவா் நன்நடத்தை மற்றும் சிறுவா் பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் குறித்த ஜந்து சிறுவா்களும் மின்சார வயர் மற்றும் ஹொக்கி பட் போன்றவற்றால் தாக்கப்பட்டுள்ளனா் எனவும் உடலின் பல பகுதிகளிலும் உட்காயங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே சட்ட மருத்துவ அதிகாரியின் பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். …

  13. புதிய அரசியலமைப்பில், சிறிலங்கா ஒரு ஒற்றையாட்சி அரசு ‘Unitary (Ekiya)’ என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக, சிறிலங்கா ஒரு ‘ஐக்கிய’ நாடு ‘United (Eksath)’ என்றே அழைக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு மின்னஞ்சல் மூலம் செவ்வி அளித்துள்ள அவர், ”ஏகிய ராஜ்ய (Unitary State) என்ற சிங்களச் சொல், எக்சத் ராஜ்ய என்று புதிய அரசியலமைப்பில் மாற்றப்பட வேண்டும். சிறிலங்கா ஒருபோதும் ஒற்றையாட்சி நாடாக இருந்ததில்லை. தனித்தனியாக வாழ்ந்த பல மக்கள் குழுமங்கள் பிரித்தானியர்களால் ஒன்றாக கொண்டு வரப்பட்டனர். பின்னர் பெரும்பான்மை சமூகத்தினரால் ஒற்றையாட்சி திணிக்கப்பட்டது. எனவே, அனைத்து சமூகங்கள…

    • 0 replies
    • 227 views
  14. விலையேற்றத்துக்கு எதிராக மட்டக்களப்பில் சுவரொட்டிகள் Share அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிப்புக்கு எதிராக மட்டக்களப்பு நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்தச் சுவரொட்டிகளுக்கு முன்னிலை சோசலிச கட்சி உரிமை கோரியுள்ளது. ”அரிசி 100 ரூபாய், தேங்காய் 100 ரூபாய்! அப்படி என்றால் நாங்கள் மண்ணையா உண்பது ? சம்பளத்தைக் கூட்டு!” என்ற வாசகங்கள் சுவரொட்டிகளில் ஒட்டப்பட்டுள்ளன. http://newuthayan.com/

  15. வீட்டிலேயே விரோதிகள் Share ஒரு பொய்யை நூறு தரம் திரும்­பத் திரும்­பக் கூறி­னால் கடை­சி­யில் அது மெய்தான் என்று பன்­னாட்­டுச் சமூ­கம் கருத முற்­ப­டும். ஆனால் அந்­தப் பொய் உண்­மை­யில் ஒரு ஏமாற்­றும் நோக்­கி­லா­னது என்­பது தெரி­ய­வ­ரும்­போது, அத­னால் ஏற்­ப­டத்­தக்க பாதிப்பு மிகப் பெரி­ய­தா­யி­ருக்­கும்்் ” , என ர-ஷ்­யத் தலை­வர் விளா­டி­மீர் புடின் ஒரு சந்­தர்ப்­பத்­தில் தெரி­வித்­தி­ருக்­கி­றார். இந்த உண்­மையை மன­தில் இருத்­திக் கொண்டு மேற்­கொண்டு தொடர்­வோம். ‘‘இன்று எமக்கு எதி­ரி­கள் என எவ­ரு­மில்லை. சக­ல­ரும் எமது நண்­பர்­களே’’ என அரச தலை­வர் ஐ.நா . சபை­யில் வைத்­துக் கருத்த…

  16. தேர்தலுக்குத் தயாராகும் பொதுஜன முன்னணி Share உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ளவர்களிடமிருந்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக் கட்சி, விண்ணப்பங்களைக் கோரத் தீர்மானித்துள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பத்தரமுல்லவில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் கட்சி அறிவித்துள்ளது. இந்தக் கட்சி எதிர்க்கட்சிகளுடன் கூட்டாக இணைந்து தேர்தலில் போட்டியிடவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://newuthayan.com/story/35265.html

  17. கடல், நிலம் மற்றும் ஆகாயம் எனும் மூன்றையும் ராஜபக்சர்களே விற்றுள்ளார்கள்! Report us Sinan 4 hours ago நல்லாட்சி அரசாங்கம் நாட்டை விற்பதாக கூறினாலும், உண்மையில் கடல், நிலம் மற்றும் ஆகாயம் எனும் மூன்றையும் ராஜபக்சர்களே விற்றுள்ளார்கள் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தேசிய சுகவாழ்வு கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய அடையாள அட்டை வழங்கும் நடமாடும் சேவை இன்று கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இடம்பெற்றுள்ளது. மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும் மக்கள் நலன் கருதி அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் இந்த வேலைத்திட்டத்தின் இன்றைய நிகழ்வில் அமைச்சர் மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மற்றும் நாடாளுமன…

  18. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளை கவனயீர்ப்புப் போராட்டம் எம்.நியூட்டன் அநு­ரா­த­புரம் சிறையில் உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்கு நீதி கிடைக்­க­வேண்­டியும், அர­ சியல் கைதி­களின் விடு­த­லையை வலி­யு­றுத்­தியும் நாளை யாழ்ப்­பாணம் பஸ் நிலை­யத்­திற்கு முன்னால் மாபெரும் கவ­ன­யீப்புப் போராட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. தமிழ் அர­சியல் கைதி­களை விடு ­தலை செய்யும் தேசிய அமைப்பின் ஏற்­பாட்டில் நேற்று யாழி­லுள்ள அர­ச­சார்­பற்ற நிறு­வ­னங்­களின் அலு­வ­ல­கத்தில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லின்­போது இம்­மு­டிவு எட்­டப்­பட்­டுள்­ளது. பொது அமைப்­புகள் மற்றும் சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­தி­க…

  19. அதிஉச்ச அதி­கார பகிர்வு தொடர்பில் அ­ரசின் உத்­த­ர­வாதம் நம்­பிக்கை தரு­கி­றது : எம்.ஏ.சுமந்­திரன் திரு­ம­லை­நவம் அதி­யுச்­ச­மான அதி­கா­ரப்­ப­கிர்வை தமிழ்­மக்­க­ளுக்கு வழங்­கவே புதிய அர சியல் சாச­னத்தை உரு­வாக்கி வரு­கி றோம். அதை நிறை­வேற்­று­வ­தற்கு முழு­மை­யா­கவும், அர்ப்­ப­ணிப்­பு­ட­னும்­ அ­ர­சாங்கம் செயல்­பட்டு வரு­கின்­றது என்ற உத்­த­ர­வா­தத்தை வழி­ந­டத்தல் குழுவின் உறுப்­பி­னரும் அமைச்­ச­ரு­ மான நிமால் சிறி­பால டிசில்வா வெளி­ நாட்டு பிர­மு­கர்­க­ளுக்கும் ராஜ­தந்­தி­ரி­ க­ளுக்கும் வழங்­கி­யமை எமக்கு மேலும் நம்­பிக்கை தரு­கி­றது. இவ்­வாறு யாழ். மாவட்ட பாரா­ளு ­மன்ற உறுப்­பி­னரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச…

  20. பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையின் நேர்மைத் தன்மையை எதிர்பார்க்கின்றோம் - ஐ.நா. விஷேட நிபுணர் லியோ நிரோஷ தர்ஷன் பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் இலங்­கையின் நேர்மைத் தன்­மையை ஐக்­கிய நாடுகள் சபை எதிர்­பார்க்­கின்­றது. அந்த வகையில் இறு­திக்­கட்டப் போர் மற்றும் அதற்கு பின்­ன­ரான நிலை­மைகள் உள்­ளிட்ட இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் பார­தூ­ர­மான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மதிப்­பீடு செய் ­வது இலங்கை விஜ­யத்தின் நோக்­க­மாக அமைந்­துள்­ளது என ஐக்­கிய நாடு கள் சபையின் விஷேட நிபுணர் பப்­புலோ டி கிரீப் தெரி­வித்­துள்ளார். இலங்கை விஜயம் தொடர்­பான முழு­மை­யான அறிக்கை ஐக்­கிய நாடு கள் மனித உரி­மைகள் பேர­வையின் 38 ஆவது கூட்…

  21. இலங்கையை மையமாகக் கொண்ட இந்திய _ சீன இராஜ்ஜிய பனிப்போர் லியோ நிரோஷ தர்ஷன் இலங்­கையை மைய­மாகக் கொண்டு சீனா­வுக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான இரா­ஜ­தந்­திர பனிப்போர் தற் ­போது பல்­து­றை­க­ளிலும் விரி­வ­டைந்து வரு­கின்­றது. இலங்­கையில் இந்­தியா என்ன திட்­டங்­களை முன்­னெ­டுக்­கின்­றதோ, அவற்­றுக்குள் சீனாவும் தனது திட்­டங்­களை புகுத்­து­வ­தற்கு கடும் போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­றது என அர­சியல் ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர். மறு­புறம் வடக்­கிலும் கிழக்­கிலும் இந்­திய திட்­டங்­க­ளுக்கு நிக­ராக சீன திட்­டங்­க­ளையும் முன்­னெ­டுப்­ப­தற்­கான பூர்­வாங்க நட­வ­டிக்­கைகள் ஆரம் ­பிக்­கப்­பட்­டுள்­ளன. அம்­பாந்­தோட்டை வல­யத்…

  22. பெயர் அளவில் மாத்திரம் செயற்படும் வடமாகாண மகளீர் அமைச்சு வடமாகாண மகளீர் புனர்வாழ்வு அமைச்சிற்கான நிதிகள் அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லையென வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் குற்றம் சுமத்தியுள்ளார். குறித்த அமைச்சானது வெறும் எழுத்தளவில் மாத்திரமே உள்ளதாக தெரிவித்த அவர், அமைச்சிற்கான ஆளணி பற்றாக்குறைகளும் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் வடமாகான மகளிர் விவகார அமைச்சர் என்ற வகையில் என்ன நடவடிக்கை எடுத்துவருகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். …

  23. எதிர்மனுக்கள் காரணமாக தேர்தல்கள் பின்போடப்படலாம் எஸ்.கே. உள்­ளூ­ராட்சி மற்றும் மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தல்­க­ளையும் ஒரே தினத்தில் நடத்­த­வேண்டும் என்ற அரசின் ஆலோ­ச­னைக்கு எதி ராக மனுத்­தாக்கல் செய்­துள்­ளதால் தேர்­தல்­களை நடத்­த­மேலும் கால­தா­மதம் ஏற்­ப­ட­லா­மென தேர்­தல்­களைக் கண்­கா­ணிக்கும் அமைப்­பு கள் தெரி­விக்­கின்­றன. மனு­மீ­தான விசா­ர­ணைகள் எப் ­போது ஆரம்­பிக்­கப்­ப­டு­மென கூற­ மு­டி­யா­துள்­ள­தாக 'பெப்ரல்’ அமைப் பின் பணிப்­பாளர் ரோஹண ஹெட்­டி­யா­ராச்சி தெரி­வித்­துள்ளார். மேலும் மனுக்கள் மூலம் கோரப்­பட்­டுள்ள திருத்­தங்­களை மேற்­கொள்ள மேலும் கால­அ­வ­காசம் தேவை­யென்­பதால் தேர்­தல்­களை நடத்த மேலும் கால­தா­மதம் ஏற்­ப­ட­ல…

  24. பிரபாகரனின் தியாகம் ஐ.நாவில் காட்டிக்கொடுப்பு- இடைக்கால அறிக்கை ஆயுதமாக மாறியது போர்க்குற்றம், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு ஆகிய விசாரணைகளில் இருந்து நல்லாட்சி அரசாங்கம், இலங்கை அரசு என்ற கட்டமைப்பை சாணக்கியமாக மீட்டுள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிப்பதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் கூறினார். சட்டத்தரணிகளான சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரை பயன்படுத்தி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாணக்கியமாக இலங்கை அரசு என்ற கட்டமைப்பில் இருந்த இரத்தக் கறையை நீக்கிவிட்டார் எனவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் கூறினார். இலங்கை நாடாளுமன்றக் குழுவுடன் அமெரிக்காவுக்குச் சென்ற சட்டத்தரணி சுமந்திரன், ஐக்கிய நாடுகள் சப…

    • 3 replies
    • 376 views
  25. இலங்கைப் படைகளுடனான பயிற்சி தொடரும்- அமெரிக்கா Share அமெரிக்க– இலங்­கைப் படை­க­ளுக்கு இடை­யி­லான கூட்­டுப் பயிற்சி போன்ற வாய்ப்­பு­கள் இன்­னும் அதி­க­ரிக்­கும் என்று அமெ­ரிக்கா தெரி­வித்­துள்­ளது. திரு­கோ­ண­ம­லை­யில் கடந்த 2ஆம் திகதி தொடங்கி நேற்­று­டன் முடி­வ­டைந்த, அமெ­ரிக்க – இலங்கைக் கடற்­ப­டை­க­ளுக்கு இடை­யி­லான முத­லா­வது ஐந்து நாள் கூட்­டுப் பயிற்சி தொடர்­பாக அமெ­ரிக்­கத் தூத­ர­கத்­தி ­னால் அறிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. அதில் இலங்­கைக்­கான அமெ­ரிக்கத் துணைத் தூது­வர் ரொபேர்ட் ஹில்­டன், இலங்கை அரசு நல்­லி­ணக்­கம், நீதி மற்­றும் மனித உரி­மை­கள் போன்­ற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.